Our Dream house home tour part-2 | budget & planning

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 сен 2024
  • Dear Amma Kai Pakkuvam Family😍
    Amma Kai Pakkuvam Shorts
    / @deepangv
    Join this channel to get access to perks:
    / @ammakaipakkuvam
    JOIN US ON @INSTAGRAM 👇👇👇
    BHUVAN ► / bhuvanvlogs
    DEEPAN ► / deepaneshwaran
    AMMA OFFICIAL ► / ammakaipakkuvam
    📕 Facebook: / ammakaipakkuvam
    ------------------------------------------------------------------------------------------------------
    Business contact :
    ammakaipakkuvam@gmail.com
    ------------------------------------------------------------------------------------------------------

Комментарии • 286

  • @ThavaShankar
    @ThavaShankar 3 месяца назад +71

    ஒரு வீடு கட்டி முடிப்பதற்குள் மிக பெரிய அனுபவம் கிடைத்துவிடும்

  • @Gayathridevimuthu
    @Gayathridevimuthu 3 месяца назад +71

    வீடு கட்டுவதற்கு முன் நமக்கு வீடு கட்டிக் கொடுப்பவர் இதற்கு முன் கட்டிக்கொடுத்த வீட்டை பார்த்துவிட்டு அவர்களிடம் கொடுக்க வேண்டும்., எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதித்து நாம் வீடு கட்டுகிறோம் இப்படி இடத்தையும் பணத்தையும் வீண் செய்யும்படி கட்டிக் கொடுத்திருப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது., இன்ஜினியர்களை நம்பாமல் நல்ல மேஸ்திரியை பார்த்து கொடுத்திருக்கலாம்.

  • @radhanandagopal572
    @radhanandagopal572 3 месяца назад +24

    Nice, prepare the bathroom and bedroom in the first floor, also remove the what is stuck in the water tube
    Shift to the bedroom in the first floor convert the bedroom you are using to guest bedroom.
    When you are young it is easy to go up and down, and make good use of it.

  • @vijayalakshmiviji5520
    @vijayalakshmiviji5520 3 месяца назад +10

    உங்க வீடு நல்லாருக்கு அதைவிட அம்மாவும் நீங்களும் பேசறது சூப்பர் நெருங்கிய சொந்தம் போல் இருக்கு உங்க எதார்த்தமாக பேசுவது. வாழ்க வளமுடன் அம்மா உங்களுக்கு எங்கள் அன்பான வணக்கம்.

  • @jeyarathi1146
    @jeyarathi1146 3 месяца назад +20

    வீட்டைச் சிறியதாகவும் வீட்டைச் சுற்றி நல்ல இடைவெளியில் இடம் விட்டு வீட்டு தோட்டம் அமைக்க இடம் விட்டு இருக்கலாம்... கட்டிடம் இவ்வளவு பெரியதாக இருந்தால் பராமரிப்பது மிகவும் கடினம்...

  • @Dhanu2013
    @Dhanu2013 3 месяца назад +100

    Amma half plot Bhuvanesh kum half plot Deepanesh kum kuduthuttu irrukalam periya veetta maintain panrathu kastam ma

  • @roseline12-z3z
    @roseline12-z3z 3 месяца назад +15

    Two veeda katti oru veedu rentuku vitrukalam.maintenance pandradu romba kastam.

  • @Kootuparavaigal
    @Kootuparavaigal 3 месяца назад +18

    Hi bro, veedu nalarku.. But neraya space waste aana mathiri iruku. Innum konjam nla plan panirkalam.

  • @mythilianu2675
    @mythilianu2675 3 месяца назад +10

    Neriya space waste panirukingaa inum better ah construct panirukalammm nala plan Pani katirundha nala irunthurukum

  • @tamilkidsvlogs2264
    @tamilkidsvlogs2264 3 месяца назад +37

    Amma 80L house plan innumm design unique ka kattirukkalam ❤

  • @ritajerome8554
    @ritajerome8554 3 месяца назад +18

    House is incomplete.Aftwr finishing the complete house then put home tour

  • @sivasakthipranav8209
    @sivasakthipranav8209 3 месяца назад +5

    Big house.. Many places enum neraiya design panirukalam bro. 60lakhs inum semaiya katirukalam. House full length breadth ena bro.. Rental purpose ku mela ready panitu irukalam loan katta usefula irunthurukum. Evalavu periya vidu ethuku bro.. Maintain pana mudiyathu.. Rental ku correct pani vidunga first floor . My opinion only

  • @JayJay-cr4pi
    @JayJay-cr4pi 3 месяца назад +41

    Quite a big space house, but could have planned well
    Looks like u guys dont clean d house

  • @lalissimplesamayal3275
    @lalissimplesamayal3275 3 месяца назад +19

    Lost varaikkum oru square feet evalavu rate nu solla ve illa bro😢

  • @Smcoumarane
    @Smcoumarane 3 месяца назад +2

    வீடு கட்டும் போது cement பைப் லைன்ல அடைப்பு இருக்கும் அதானால் பிரஷர் இல்லை தம்பீ plumber கிட்ட solilli அடைபட்ட இடத்தை பிரஷர் மிஷின் பயன் படுத்தி அந்த இடத்தை கிளியர் பண்ண sollunga👍😍

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 3 месяца назад +7

    வீடு சூப்பரா இருக்கு அம்மா மாடியிலிருந்து பார்க்கும்போது லொகேஷன் வேற லெவல்

  • @kavithkavith8509
    @kavithkavith8509 3 месяца назад +7

    மீதமான டைல்சை டேங் உள்ள ஒட்டியிருக்கலாம் நாங்க அப்படித்தான் ஒட்டியுள்ளோம்

  • @chitrasaravanan1489
    @chitrasaravanan1489 3 месяца назад +4

    வாழ்க வளமுடன் bank loan ரொம்ப நாள் கட்டும். எதிர்காலத்தில் குழந்தை கள் வந்தால் படிப்பு செலவு, பெரியோர்கள் மருத்துவ செலவு நீர்ய வரும்.

  • @Vyuvrajrani
    @Vyuvrajrani 3 месяца назад +21

    ஏன் ப்ரோ டெக்ஸ்டைல் படிச்சு வேஸ்ட் என சொல்லறீங்க..அந்த லைன்ல நீங்கள் இப்ரூவ் பண்ணிக்கிங்க...💐

  • @selvamuthuselvamuthu1761
    @selvamuthuselvamuthu1761 3 месяца назад +8

    Neenga ippadithan seiyanumnu solli irukkanum renndu perum nalla padichavunga thane nalla therinja yaarkittayachum idiya ketturukkalam ippa solli enna panradhu

  • @Meenakumari-j1e
    @Meenakumari-j1e 3 месяца назад +16

    பெஸ்ட் பால்கனி தான் ரொம்ப அழகா இருக்குது தம்பி இன்னும் இது மாதிரி இன்னும் இரண்டு வீடு கட்டி வாழ்க வளமுடன்

  • @sankarisuresh2405
    @sankarisuresh2405 3 месяца назад +60

    இதுக்கு நீங்க இரண்டு வீடு கட்டி இருக்கலாம்

    • @lakshmikrishnan7286
      @lakshmikrishnan7286 3 месяца назад

      உண்மை தான் மா

    • @nalinit6177
      @nalinit6177 2 месяца назад

      என்னுடைய உணர்வு இது தாங்க.என் அனுபவங்க

  • @umamanukrishnan5112
    @umamanukrishnan5112 3 месяца назад +4

    Brother andha steppa marikkaramadhiri mela full sheet pottu marachurungha adhu unghalukku cloth pattavum mazhavandhalum cloth podalam at the same time step thurupidikama mazha vellamum padama nilalum erukkum...sheetpodumpodhu side pipe rain water kizhapoivizharamadhiri koduthu strong pillar iron pipe pottu koduthu kattungha appo long life kidaikkum cloth kayapodavum kayiru kattavum iron pillar podum..stepukku paint one more time cheidhu padhukappakavum vaithukollalam..its my chinna oppion...

  • @classy_girllll
    @classy_girllll 3 месяца назад +1

    Mottai madaila oru medium bedroom poturukalam,nalla irundh irukum,andha idathula,kizha washing basen vecha madhiri,melaiyum vainga,unga pazha veetula madila shower vechingala ingaiyum vainga,tap vainga,cool tiles vanguninga ana white colour vangitinga,waste pochi kallu azhuka iruku,neenga veedu kattum podhu irundhu irukalam

  • @Picallo-uy9ew
    @Picallo-uy9ew 3 месяца назад +3

    Veeta kattipaar…Kalyanam panni paar….solluvanga ….Ammavum avinga pillaigalaum superstars…irandaiyum mudithu viteergal 🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊only always All the very best for the FUTURE🎉🎉🎉🎉

  • @prabhasamiannan6818
    @prabhasamiannan6818 3 месяца назад +13

    Video time short panunka vala vala poguthu amount varudhun time ma long pandirunka

  • @AgilamaniR
    @AgilamaniR 3 месяца назад +23

    Veedu குடோன் மாதிரி இருக்கு. But own house

  • @mystyleofindiancooking
    @mystyleofindiancooking 3 месяца назад +6

    We are living in Australia. We do have a thetre room. No need for big thetre like cinema you can put big tv and sofa to sit .

  • @amudhasiva3165
    @amudhasiva3165 3 месяца назад +9

    Hi bro Amudha from Bangalore well explained the enginer mistake bro very good awareness for us we should avoid these kind of mistake thank u by the way one suggestion pls cover the swimming area roof top and near the step no rain water should entering swimming pool pls do that u can use all old items and construction materials there bro . We should always be back of them to avoid these kind of mistakes 7 month new building 😮😮😮😮 feeling sad

  • @Dhanu2013
    @Dhanu2013 3 месяца назад +18

    veetakattiparu kalyanam panniparu n solluvanga rendu son's kum marriage pannitinga veetaum kattitinga super ma

  • @abiramiarun6705
    @abiramiarun6705 3 месяца назад +8

    2 veeda katti naduvula oru bridge mari potu irukalaam..annan thambi 2 perum futurela thani thaniya irunthurubaga❤❤

  • @dreamerlyrics977
    @dreamerlyrics977 3 месяца назад +11

    மழை தண்ணி வந்து ப்யூரிஃபையாய் உள்ள போற மாதிரி செட் பண்ணிக்கோங்க நிலத் தொட்டிக்கு உள்ளாரா அப்பப்போ மொ மொட்டை மாடி மட்டும் கொஞ்சம் கிளீன் பண்ணி விட்டுட்டோம்னா ஆறு மாசத்துக்கு நமக்கு நல்ல தண்ணீர் நம்மளுடைய போர் தண்ணியும் நல்ல தண்ணியும் அந்த மழை தண்ணியும் மிக்ஸ் ஆகும் போது நமக்கு நல்ல தண்ணியா கிடைக்கும் அப்போ வந்து இந்த பாத்ரூம் குறைகள் எல்லாம் வந்து நமக்கு கொஞ்சம் கம்மியாகும். பாத்திரம் கழுவுற சிங்க் எல்லாமே கொஞ்சம் பளிச்சுன்னு ஆகும் நாங்க அப்படிதான் பண்ணி இருக்கோம். நீங்களும் முடிஞ்சா அப்படி பண்ணுங்க

    • @nazeemgani505
      @nazeemgani505 3 месяца назад +1

      நாங்களும் பண்னி இருக்கோம்

  • @nallaselli
    @nallaselli 3 месяца назад +13

    Neenga varuthapaduvadhu paka pavamaga iruku. Don't feel bad. Indha house la enna best decorations panna mudiyumo apdi vachukunga.

  • @Damumanju0625
    @Damumanju0625 3 месяца назад +7

    Amma saree sema super love you Amma ❤❤❤❤ அழகா இருக்கீங்க அம்மா veedu super 😍😍😍😍😍

  • @Shiningstars2060
    @Shiningstars2060 3 месяца назад +4

    Open space backside irunthal both septic cum drainage tank constrct pannalam Afterwards corporation analum pathala sakkadai connection kodukka vendiyathillai

  • @santhi3426
    @santhi3426 3 месяца назад +28

    இவ்வளவு பெரிய வீடு
    எப்படி பராமரிப்பது !
    3 படுக்கை அறை, சமையல் அறை யுடன் 2 வீடு கட்டி
    ஒரு வீட்டை இப்போதைக்கு
    வாடகைக்கு விட்டிருக்கலாம்.
    இரண்டு மகன்களும் இங்கேயே இருந்தால் நல்லது.
    வெளி ஊரில் வேலை வாங்கிக் கொண்டு வெளி ஊரில் குடியிருந்தீர்களானால்
    அம்மாவும், அப்பாவும்
    அவ்வளவு பெரிய வீட்டில்
    எப்படி பராமரிப்பார்கள்.
    அம்மாவின் கடுமையான
    உழைப்புக்கு வருமானம்
    வருகிற மாதிரி கட்டி இருக்கலாம். தீபனேஷ் , அம்மா வீட்டை விவரித்து
    காட்டி நிறை குறைகளை
    சொன்னதுக்கு வாழ்த்துக்கள்!
    வாழ்க வளமுடன் !
    🌲🌲🌳🌳🌳🪷🪷🪷🪷🌲🌲🙏🙌

  • @classy_girllll
    @classy_girllll 3 месяца назад +1

    Unga thanni tank la metal steps adichi irukingala andha idam tank la lighta kiral vittu iruku front la,adhai cement posunga,3 idathi metal steps thuru pidichi iruku,andha chinna metal steps vendam mathirunga

  • @rashmikadevaraj1543
    @rashmikadevaraj1543 3 месяца назад +5

    Overhead tank ah neenga square ah build panna naala than unagaluku water pressure ah ilaa.. tank round ah irundha than tap la water pressure irukum brother

  • @hemaprakash8500
    @hemaprakash8500 3 месяца назад +22

    Neraiya place waste pannitanga

  • @poovarasane
    @poovarasane 3 месяца назад +13

    Very worst engineering services

  • @sanjayguruotp3440
    @sanjayguruotp3440 3 месяца назад +3

    அண்ணா பிரஷர் பம்பு மோட்டார் போட்டுக்குங்க கோயம்புத்தூர்ல விலை கம்மியா இருக்கும் நாங்களும் போட்டு இருக்கோம் எங்களுக்கு சூப்பரா இருக்கு

  • @archanamohan2032
    @archanamohan2032 3 месяца назад +6

    Very useful video thanks amma n Bhuvan Happy living

  • @babug4754
    @babug4754 3 месяца назад +9

    enna irunthalum old house semma vera level ellame correcta irunthadhu supera babu.g karaikudi

  • @gopijothi125
    @gopijothi125 3 месяца назад +9

    Unga planning crct ah ila ma

  • @SivakamiV-d1h
    @SivakamiV-d1h 3 месяца назад +5

    Enaku etha Vida pazlya veedu rempaaaa pedigum ..

  • @k.muthukalakala5351
    @k.muthukalakala5351 3 месяца назад +2

    Madi la titles Mari poturuntha vendam athu thani patta valukum ! Amma ku kilaye thuni wash Pani kayapoduramari space Vaika mudiyuma nu parunga ! Madi ku poitu wash panurathu not safe !

  • @ranjanideepan7454
    @ranjanideepan7454 3 месяца назад +11

    Monthly evlo due payment pandreenga house loan
    Evlo amount vaanguneenga loan

  • @bamap4274
    @bamap4274 3 месяца назад +5

    Every 2years you have to do painting for siron steps.

  • @amudhaprabhu2312
    @amudhaprabhu2312 3 месяца назад +4

    Very nice house amma asusual super saree super Depanesh explained each and every point very clearly

  • @ranipaulraj8314
    @ranipaulraj8314 3 месяца назад +4

    Keep the house clean

  • @kousalyasrinivasan2994
    @kousalyasrinivasan2994 3 месяца назад +73

    இன்னும் இவ்வளவு இடத்தை இன்னும் நல்லா அழகா கட்டி இருக்கலாம்

  • @bhavaniselvarajan8604
    @bhavaniselvarajan8604 3 месяца назад +3

    You should have taken the advice of a well wisher before even starting the house building.If the room sizes were right you could have built it for twenty lakhs.The house is too big for a family of four people.Give the first floor for rent.

  • @dharshinikannan5867
    @dharshinikannan5867 3 месяца назад +5

    Super anna...amma ta kettu kuda kattirukalamla anna nalla idea soluranga😅 yedam motham evalo cent anna......neiga en anna compound veedu matheri kattama single houseah kattirukenga

  • @rajilak9995
    @rajilak9995 3 месяца назад +26

    Old houselaya irruthu irrukkalam perasai views varum big house kattialamnu perasai but content onnum illa samayalum onnum perusa illa weaste

  • @classy_girllll
    @classy_girllll 3 месяца назад

    Unga home theatre perusa galiya super iruku,theatre fan podunga,padam pakadha podhu fan potupinga, current micham agum,balkani la sekiram kaipidi vainga appadhan ellarukum safe, balkani la fan podunga & oongalum vainga, sekiram kasu vandha piragu kizha,first floor la tv unit vangi vainga, kitchen la mela slap vechi irukalam saman vechika use irundhu irukum,home theatre soba seat potunga engalukum kaminga

  • @HemaRavi-w4f
    @HemaRavi-w4f 3 месяца назад +2

    Amma in this grey and pink border u really look very beautiful smma❤❤❤❤

  • @suganyagovindraj9147
    @suganyagovindraj9147 3 месяца назад

    100% worth video for me negative apdea sonninga na future la veedu katta idea neraya kuduthinga deepanesh thanks.. ஒரு second kooda video skip pannama partha video 🎉🎉🎉

  • @vijayjuli
    @vijayjuli 3 месяца назад +3

    Water softner pottukonga. Hardness reduce panum

  • @classy_girllll
    @classy_girllll 3 месяца назад

    Indha video eduthathu yaru,unga kitchen andha kutti space video edukuradhuku vettu irukinga,ramya idea super,main gate vera perusa konjam nalla dha poturukalam,andha periya metal gate madila poradhuku podama irundhu irukalam, concrete konjam lesa poturukalam basement ku oru beem thoon madhiri sengala poturukalam,ippa matha mudiyamanu kellunga

  • @rajeshwari7933
    @rajeshwari7933 3 месяца назад +7

    Hi bro....maruthani seeds pathi soninga .....epo distribute panaporinga bro

  • @MukileshMukilesh.T.V
    @MukileshMukilesh.T.V 3 месяца назад

    Very nice home but low maintenance anna....vendatha lam thuki potrunga aprom....fan lam fall celling podum bothu vera change panunga aprom tube light lam eduthutu spot lights podunga anna veedu vera mari marirum....plz don't take it as a negative comment....it's an idea anna ❤

  • @manju14v
    @manju14v 3 месяца назад

    Mela thaniya kitchen potu. Rent ku vidalam. Keep one room nearby steps and leave rest for rent. U can plan steps outside

  • @umava3872
    @umava3872 3 месяца назад +4

    Very nice 🎉🎉...Vazha Vazhamudan...🎉🎉

  • @prabhasamiannan6818
    @prabhasamiannan6818 3 месяца назад +6

    Video vala vala poradhunala subscribers varamatikudhu

  • @Surekaganesh
    @Surekaganesh 3 месяца назад +10

    Thambi kaasu waste panitu ippo neenga pesuradhu oru use illai ..

  • @classy_girllll
    @classy_girllll 3 месяца назад

    Unga first floor pinnadi balkani la kerala oodu roof idea super idea, tv actors sanjeev & alya new house indha kerala roof super iruku, neengalum appadiye podunga, super idea sekiram podunga,washing machine kadhavu ellam vezhil & mazhai nala romba waste agudhu,andha door tharai konjam modu thuki irundhu irundha nalla irundhu iruku mazhai thanni ulla vandhu irukadhu,neenga niraya door poduringale.

  • @arrchanaashree9419
    @arrchanaashree9419 2 месяца назад

    Full house RO system podunga, appo veedu fulla nalla thanni varum

  • @pavithrak6264
    @pavithrak6264 3 месяца назад +1

    Indoor plants veinga super irukum

  • @arrtirameshbabu1020
    @arrtirameshbabu1020 3 месяца назад +6

    Unga old house small a irundhalum nalla plan panni katiyirundhanga.romba pidichadhu andha veedudhan

  • @jaishiva2938
    @jaishiva2938 3 месяца назад +1

    Nila kutty channel..tilescleaner van gi use panunga..tiles supera irukum...

  • @Doraarts4912
    @Doraarts4912 3 месяца назад +4

    Ground floor la side la irukara place ninga katavea ila

  • @alagarsamynageshwari6579
    @alagarsamynageshwari6579 3 месяца назад

    தம்பி, மீதமிருந்த tiles எடுத்துட்டு போய்ட்டாங்க .அந்த tiles cost கணக்கு பண்ணி வாங்கிடுங்க

  • @HemaRavi-w4f
    @HemaRavi-w4f 3 месяца назад

    Hi bro ur house is very beautiful and big .since u said in loan u bought this house. Ur very innocent and beautiful don't worry ur dreams and wishes will come TRUE. All the works will get completed God will surely provide you financial .🎉🎉🎉🎉🎉🎉

  • @velmanijeya
    @velmanijeya 3 месяца назад

    White tha heat reflect pannum dark heat observ pannum nenga with out disiner plain tiles choose pannirukkalaam

  • @L.nishani
    @L.nishani 3 месяца назад +21

    I think u didn't think b4 spending money on ur house... unnecessary spent lot of money

    • @hemalatha.k5243
      @hemalatha.k5243 3 месяца назад

      CRT simple a neeta 2 bhk katti 1200sqt le construction panni mela 2 floor rent vidramari construction panni irunda minimum rent amount Amount konjam loan katta use ayiruku

  • @ranga34535
    @ranga34535 3 месяца назад +2

    Bro EB le complete panna electric wirek pipe potukudupanga... pipe podunga safeha irukum...

  • @bhavatharenirp5022
    @bhavatharenirp5022 Месяц назад

    Thank you bro nala experience la explaining panringa

  • @arrtirameshbabu1020
    @arrtirameshbabu1020 3 месяца назад +1

    துணி துவைக்கும் kal வெயிட் ethalama roof la???

  • @K1119-t3s
    @K1119-t3s 3 месяца назад +7

    U hv wasted lot of space 😢

  • @Lifeofsiblings6297
    @Lifeofsiblings6297 3 месяца назад +1

    Maadiyila vachiruka aduppu kizha manal pottu vainga

  • @saranyababu3826
    @saranyababu3826 3 месяца назад +2

    Civil engineering are kd full money mind

  • @vinithasekar6718
    @vinithasekar6718 3 месяца назад +1

    Very informative thanks a lot for detailing.. if anything is missed to say please do part 3 also .. waiting to know the approximate construction cost 😊t 😊😊

  • @Ezhil-y7r
    @Ezhil-y7r 3 месяца назад +2

    Oru veedu bhuvan ku inoru veedu deepanka..😅peria veedu yarku

  • @mamtha5426
    @mamtha5426 3 месяца назад

    Deepanwsh veedu supera iruku.. Neenga konjam organisedaa vachikonga

  • @karthickkumar.n3819
    @karthickkumar.n3819 3 месяца назад

    Bro neega construction labour+ material sq.ft rate la enginner kitta vitturtha remaining extra material avuga tha bro vachukuruvaga. Or neega scope la ellama material thaniya purchase pannia extra remaining material ungalku tha

  • @appuchutti
    @appuchutti 2 месяца назад

    அம்மாவின் சந்தோக்ஷமே முக்கியம்

  • @Priya-x6m9u
    @Priya-x6m9u 3 месяца назад +2

    Steel door enna brand complaint claim pannuga

  • @s.vidhya2.263
    @s.vidhya2.263 3 месяца назад

    Anna unga home tour videos pathuttu unga channel ikku subscribe 🎉panni irukken.All the best to achieve 🎉🎉🎉1million subscribers ❤

  • @dadsgirl5831
    @dadsgirl5831 3 месяца назад +3

    Thanks for information brother 🎉❤

  • @deepikastraveldiaries
    @deepikastraveldiaries Месяц назад

    Just a suggestion, Andha terrace spacela green house senji vegetable farming saiyalam. 😊

  • @kalaiselvimuthusami4833
    @kalaiselvimuthusami4833 3 месяца назад +7

    One million vandha engaluku nee enna pannuvae

  • @vanithah5398
    @vanithah5398 3 месяца назад +3

    Very nice tnx for ur advice 👍👍👍👍

  • @mrrajan6291
    @mrrajan6291 3 месяца назад +1

    Super ma, veedu azhaga irukku deeban thambi.

  • @miniaturemotogarage1747
    @miniaturemotogarage1747 3 месяца назад

    சிம்மி ஃபுல் ஒதுக்கினேன் இடத்தில் லிப்ட் வைக்க ட்ரை பண்ணுங்க அம்மா❤

  • @RaniA-bp2hw
    @RaniA-bp2hw 3 месяца назад +5

    Sarre. Very super. Deepan

  • @kmaha8394
    @kmaha8394 3 месяца назад

    அம்மா வீடு சசூப்பர் ma. நா வரலாமா உங்க வீட்டுக்கு. நா மயிலாடுதுறை ma

  • @sharmilaahamed6728
    @sharmilaahamed6728 2 месяца назад

    Bro one liquid named swipol will remove salt water stain from tap.

  • @KhaliMuth
    @KhaliMuth 3 месяца назад +2

    Video super anne enjoy Pannum

  • @GSK_FOODIES-TAMIL
    @GSK_FOODIES-TAMIL 3 месяца назад +3

    Waste paa rmba kastam 2 vittu katti erukalam

  • @deivanaiwings4481
    @deivanaiwings4481 3 месяца назад +5

    Hi amma innocent speech super❤❤ saree super❤❤❤❤