உனக்கு பிடித்த ஒன்றை தர வந்திருக்கிறேன்/Muruganvakku/murugan motivation video/positive vibes

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • #murugan
    #muruga
    #@user-om9sq7cm3p
    #muruganmotivation #muruganvaaku
    #muruganmotivationalspeechintamil
    #muruganmotivationspeech
    #muruganmotivationvideo
    #godmotivation #godmotivationwordstamil
    #முருகன்வழிபாடு #deivathinkural
    #முருகன்திருப்புகழ் #murgasong
    #todaytrendingtamil #todaytop
    #deivathinkural
    #god #குலதெய்வ
    #ஓம்சரவணபவ #ஓம்முருகன்அடிமை
    #தெய்வீகவார்த்தைகள் #தெய்வப்புகழ்
    #sivanvaaku #sivanwhatsappstatusintamil
    #ommuruga #ommurugasaranam
    #arulvakku #muruganadviceintamil (@user-om9sq7cm3p )
    யாமிருக்க பயமேன்! உன் எண்ணத்தோடும் உன் செயலோடும் நான் இருக்கும் பொழுது இந்த அப்பன் முருகன் இருக்கும் பொழுது சர்வ நிச்சயமாக உனக்கு நல்லதை தான் நான் நடத்தி தருவேன். இது இந்த முருகனின் வாக்கு ! சோதனைகளையும் வேதனைகளையும் தாண்டி வந்த பிறகு எதற்காக கண்கலங்குகிறாய் என் பிள்ளையை என் உருவத்தை உன் மனதில் பதிய வை . நீ நினைத்தது நடக்கப் போகிறது !வெற்றி உனக்குத்தான்
    sai advice in tamil,sai motivation in tamil, saibaba, saibaba status, murugan,tamilgod,murga,om Saravana bhaava,deiveegavakku,varamtharumvarki, miracles! trending video, Murugan motivation speech in tamil,Murugan songs,saiappa, முருகன், திருச்செந்தூர், அறுபடை வீடு

Комментарии • 26

  • @AbinayaDhanaraj-ug3jc
    @AbinayaDhanaraj-ug3jc 2 месяца назад +1

    முருகா நீயே எனக்கு குழந்தையா பிறக்கவேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @chitradevisingaraselvan-jz9qc
    @chitradevisingaraselvan-jz9qc 2 месяца назад +2

    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா

  • @sangeethal7218
    @sangeethal7218 2 месяца назад +1

    மிக்க நன்றி முருகா

  • @PraneethSenthilKumar
    @PraneethSenthilKumar 2 месяца назад +1

    உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
    மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
    கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏

  • @selladurai173
    @selladurai173 2 месяца назад +1

    ஓம் முருகா போற்றி போற்றி

  • @shiya322
    @shiya322 2 месяца назад +1

    Om murugaaa appaaa❤❤❤

  • @thamilselvi9601
    @thamilselvi9601 2 месяца назад +1

    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி என் மகனுக்கு திருமணம் செய்ய நல்ல வரன் அமைத்து கொடுங்கள் முருகா சரணம் சரணம் சரணம்

  • @Murugeswari-nt6nq
    @Murugeswari-nt6nq 2 месяца назад

    Muruga.en.somberythanathai.pokkevedu.muruga

  • @duraivalli6356
    @duraivalli6356 2 месяца назад

    அப்பா கடன் தொல்லை இருந்து கபதுகல் அப்பா

  • @SatheeshanSatheeshan-d3c
    @SatheeshanSatheeshan-d3c 2 месяца назад +1

    Om muruga

  • @MUTHUKARTHIK-kr5kw
    @MUTHUKARTHIK-kr5kw 2 месяца назад +1

    Om saravan Pava

  • @KuberanAli
    @KuberanAli 2 месяца назад +1

    அப்பா முருகா திருச்செந்தூர் முருகா
    ஒன்றும் வேண்டாம் எனது சவால்களை சமாளிக்க நிதான்எனக்கு வேண்டும்
    முருகா ஓம் சரவணபவ

  • @chinnadurai431
    @chinnadurai431 2 месяца назад +1

    Om Murugan thunnai ungal patham saranam nantri appa 🌹🌺🪷🌼🙏🏽🙏🏽🙏🏽🎉

  • @MarranMahesh
    @MarranMahesh 2 месяца назад +1

    Om muruga saranavana bava enku nallathu nadganuim

  • @PanjavarnaKili-dg8zc
    @PanjavarnaKili-dg8zc 2 месяца назад +1

    எனக்குபிடித்ததுஎன்னவென்றுஉங்களுக்குநன்றாகவேதெரியும்விரைவில்தந்தருளுங்கள்இறைவா

  • @SaiQueenvlogs2022
    @SaiQueenvlogs2022 2 месяца назад +1

    அப்பா திருச்செந்தூர் முருகா என் கணவர் திரும்ப என்னுடன் வந்து வாழ வேண்டும் முருகா

  • @AVDM1430
    @AVDM1430 2 месяца назад +3

    உருவாய் அருவாய் உளதாய் இலதாய்🦚
    மருவாய் மணியாய் மலராய் ஒளியாய்🦚
    கருவாய் உயிராய் கதியாய்
    விதியாய்🦚
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🦚
    கருணை கடலே கந்தா போற்றி 🙏🚩🦚🚩🙏🦚🙏🚩🙏🦚🙏🚩

  • @sulurarumugamvennila3008
    @sulurarumugamvennila3008 2 месяца назад +1

    Om muruga pottri 🙏🥰♥️ thankyou appa ❤️🙏

  • @AnnalakshmiAnnalakshmi-yb9gx
    @AnnalakshmiAnnalakshmi-yb9gx 2 месяца назад +1

    ஓம் முருகா போற்றி ஓம் கந்தா போற்றி ஓம் கதிர் வேலா போச்சு நல்லதே நடக்கட்டும்❤

  • @KuberanAli
    @KuberanAli 2 месяца назад +1

    அப்பா முருகா திருச்செந்தூர் முருகா
    ஒன்றும் வேண்டாம் எனது சவால்களை சமாளிக்க நிதான்எனக்கு வேண்டும்
    முருகா ஓம் சரவணபவ🙏🏽🙏🏾🔥❤🙏🙏🏼🙏🔥🙏🏼💕

  • @PRIYAVEL-VELMURUGAN...VPLOVE
    @PRIYAVEL-VELMURUGAN...VPLOVE 2 месяца назад +4

    அப்பா திருச்செந்தூர் முருகா நம்பிக்கையுடன் இருக்கிறேன் அப்பா 🥺🙏 அப்பா திருச்செந்தூர் முருகா சந்தோசத்துக்காக காத்து கொண்டு இருக்கேன் மிக்க நன்றி அப்பா அப்பா 🥺🫂 அப்பா திருச்செந்தூர் முருகா நான் உன்னிடம் தினமும் கேட்பது என் முனிபிரியாவை என்னுடன் சேர்த்து வை‌ அப்பா என்று மட்டும் தான் அப்பா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா எல்லாரும் இருந்து யாரும் இல்லாத அனாதை போல இருக்கு அப்பா 😭🙏 அப்பா திருச்செந்தூர் முருகா நம்பிக்கையுடன் இருக்கிறேன் அப்பா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா கடல் அலை உன்னை எப்படி தழுவுகிறதோ அதே போல் நான் என் உயிர் உள்ளவரை உன்னை நினைத்து கொண்டு தான் இருப்பேன் அப்பா 🥺🙏 அப்பா திருச்செந்தூர் முருகா நான் என் முனிபிரியாவிற்க்காக காத்து கொண்டு இருக்கேன் அப்பா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா நான் உனது வேலுக்கு செவ்வாய் தோறும் பூஜை செய்து வழிபட்டு வருகிறேன் என் பார்வை இப்பதான் உன் கண்ணில் பட்டதா அப்பா 🥺🥺🫂 அப்பா திருச்செந்தூர் முருகா நான் உன்னையே நம்பி இருக்கிறேன் அப்பா என் முனிபிரியாவை என்னுடன் சேர்த்து வை‌ப்பன்னு அப்பா 🥺🫂 அப்பா திருச்செந்தூர் முருகா நான் செவ்வாய் விரதம் இருந்து உன்னை வழிபட்டு வருகிறேன் அப்பா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா எல்லாரும் உன்ன கும்பிடுவதுதால் கஷ்டம் தீரும என்று சொல்லுறாங்க ஆனால் உன்னையே கதி என்று திரிகிறோன் எனக்கு கஷ்டமும் வேதனையும் தார அப்பா 😭 அப்பா திருச்செந்தூர் முருகன் என் நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றி கூடு திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா எனக்கு அப்பா, அம்மா எல்லாம் நீதான் அப்பா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா நான் உன்னிடம் நீண்ட நாள் போராடிய என் நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றி கூடு திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா என் முனிபிரியாவை எப்படியாவது என்னுடன் சேர்த்து வை‌ திருச்செந்தூர் முருகா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் உன் ஆசிர்வாதத்துடன் கூடிய விரைவில் எங்கள் இருவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் முருகா நீதான் முருகா எங்கள் இருவருக்கும் திருமணம் நடத்தி வைக்க வேண்டும் திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் எங்கள் இருவரையும் சேர்த்து வை‌ திருச்செந்தூர் முருகா 😭 ஓம் சரவண பவ 🔯 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 கருணை கடலே கந்தா போற்றி 🦚 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🔯🦚🙏🙏

  • @tharanik9126
    @tharanik9126 2 месяца назад +1

    En appan murugan ulla nambikaiyil than valkiren.. Enakana thevayai en appan nadathi thruvar.

  • @Mrs.MariSelvamVignesh2703
    @Mrs.MariSelvamVignesh2703 2 месяца назад +1

    அப்பா திருச்செந்தூர் முருகப்பா😭🙏 என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏

  • @YasothaR-jg9dj
    @YasothaR-jg9dj 2 месяца назад +1

    ஓம் முருகா போற்றி போற்றி

  • @KrishnamoorthiK-lx9dn
    @KrishnamoorthiK-lx9dn 2 месяца назад +2

    ஓம்சரவணபவமுருகாஉங்காள்சத்தியால்எணக்குநல்லாதுநடக்காஅருள்வாய்வெற்றிவேல்முருகா