உன்னால இப்போ காட்ட முடியுமா, கழட்ட முடியுமான்னு கேக்குறாங்க!!! - Trans Couples Emotional Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 106

  • @psibrahimpsibrahim2619
    @psibrahimpsibrahim2619 18 дней назад +109

    இந்த உலகம் வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இது தான் நீங்கள் சந்தோஷமாக வாழவேண்டும்

    • @ManikandanKrishna-y7o
      @ManikandanKrishna-y7o 14 дней назад +3

      18 சித்தர்களே போற்றி இந்த உலகமே வந்தாலும் யார் எதிர்த்தாலும் எங்கள் கடவுள் ஈசன் 18 சித்தர்கள் உங்களை காக்கட்டும் உலகத்தில் முதல் கடவுளே எங்கள் ஈசனே

  • @Sakthikalaivani007
    @Sakthikalaivani007 7 дней назад +5

    ஜோடி க்கிட்யூட் இதேபோல் எப்பவும் சந்தோஷமாக இருக்கனும் வாழ்த்துக்கள் செல்லக்குட்டிஷ் ❤❤❤❤❤❤❤❤🎉

  • @RAJALAKSHMIS-u6q
    @RAJALAKSHMIS-u6q 18 дней назад +87

    அன்பான என் சகோதர சகோதரிகு என்னுடைய மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் 😊... 👍

  • @ShahulhameedShahulhameed-o6w
    @ShahulhameedShahulhameed-o6w 18 дней назад +45

    தாம்பத்தியம் என்பது இயற்க்கை இதெல்லாம் உருட்டு தான் கொஞ்சநாள் வரைக்கும் தான் இந்த டயலாக் எல்லாம் .

  • @IshwaryaIshwarya-bs3gt
    @IshwaryaIshwarya-bs3gt 18 дней назад +43

    Pink shirt my frd .....Ne happy ya iru da ...yaru enna sonnalaum feel pannathinga 😊

  • @siluvaiImmanuelraja
    @siluvaiImmanuelraja 17 дней назад +20

    வாழ்த்துக்கள்.
    ,நீங்கள் நல்ல மற்றும் சிறந்த கணவன் மனைவியாக இருந்து,
    பலருக்கு முன் உதாரணமாக வாழ்கை வாழ வேண்டும் என்று ,
    கடவுளை பிராத்திக்கிறேன்.

  • @Heyyuuuhh777
    @Heyyuuuhh777 День назад +3

    திருநம்பி na girl to boy ah change aaguradha யாராச்சும் சொல்லுங்க🤚🤚

  • @oorvasi7852
    @oorvasi7852 15 дней назад +7

    வாழ்த்துக்கள் 🌺🌺🌺 இப்படியே ஒற்றுமையா இருங்கள்

  • @arunpandiarunpandi2004
    @arunpandiarunpandi2004 18 дней назад +33

    Meera amma family valthukal akka anna❤

  • @sathyaselva4870
    @sathyaselva4870 18 дней назад +8

    வாழ்த்துக்கள் தங்கம் ❤❤❤💐💐💐

  • @Psami10
    @Psami10 18 дней назад +87

    இதுதான் சரி திருநங்கை திருநம்பி சரியான ஜோடி

    • @Red_Eyes_Officiall
      @Red_Eyes_Officiall 18 дней назад

      குழந்தை புறக்குமா 😂😂

  • @Pavivijay-lr2ox
    @Pavivijay-lr2ox 17 дней назад +4

    💯happy Together forever செல்லம் ❤😊

  • @karthikdeshowsa
    @karthikdeshowsa 18 дней назад +8

    ❤❤Congratulations Sister & brother 💞. Love from srilanka ❤

  • @subhabalcky143
    @subhabalcky143 18 дней назад +7

    True love ku gender theva illaiyai.....🎉🎉❤❤❤❤❤

    • @Red_Eyes_Officiall
      @Red_Eyes_Officiall 18 дней назад

      ஆனால் காசு முக்கியம் 5 வருஷம் கழிச்சி பாருங்க இவங்க இருந்த இடமே தேறியது... எல்லாம் வயசு கோளாறு

  • @sivaregina9435
    @sivaregina9435 18 дней назад +3

    Congratulations dears God bless both of you ❤❤

  • @simmakkuralsuyambarasanks8468
    @simmakkuralsuyambarasanks8468 3 дня назад +1

    உஙௌகள் உணர்வுகளை மதிக்கிறேன் திருமணத்தில் நீங்கள் எடுத்த முடிவு சரியானது கொண்டாடுங்கள் வாழ்கையில் உங்கள் பயணம் தொடருங்கள்

  • @PriyaN-jm5pg
    @PriyaN-jm5pg 17 дней назад +8

    மெல்லினாக்கா எப்போ உங்களுக்கு கல்யாணம் ஆச்சு வாழ்த்துக்கள் அக்கா🎉🎉❤

  • @P.S.Kannan
    @P.S.Kannan 17 дней назад +4

    Innum konja nalukku apram theriyum unga love...

  • @r.revathyrahina3556
    @r.revathyrahina3556 18 дней назад +2

    Happy ah erunga sister and brother❤

  • @karthickkalis8829
    @karthickkalis8829 18 дней назад +10

    Congrats sister , brother 🎉🎉❤❤

  • @Dreemitspositive
    @Dreemitspositive 18 дней назад +16

    இந்த மாதிரி இப்பயோ நிறைய வீடியோ பார்த்து இருக்கேன் ஆனால் இதெல்லாம் நிலைக்காது ஒரு நாள் இது தவறான முடிவு என தெறித்து கொள்வீரகள்

  • @fishchannel7149
    @fishchannel7149 18 дней назад +6

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤

  • @Thavamani-g9f
    @Thavamani-g9f 17 дней назад +28

    மீரா அம்மா ஃபேமிலி நாகரிகம மீரா அம்மா இவங்களோட நான் இவங்களை பார்த்து இருக்கேன் குரூப்பா நல்ல கவனிச்சு பாருங்க மீரா அம்மா ஃபேமிலியோட இவங்க வீடியோ பண்ணி இருப்பாங்க

  • @nfilms1077
    @nfilms1077 18 дней назад +3

    Excellent explanation

  • @JothiJothi-h7i
    @JothiJothi-h7i 17 дней назад +4

    அக்கா நீங்க ரொம்ப அழகா இருக்கிக ❤️❤️❤️❤️❤️❤️🥰

  • @ramasamy5198
    @ramasamy5198 18 дней назад +4

    வாழ்த்துக்கள்

  • @MuthuLakshmi-l8l
    @MuthuLakshmi-l8l 18 дней назад +6

    God bless you 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @Niranjana-nm4wy
    @Niranjana-nm4wy 18 дней назад +6

    My appa amma ❤

  • @saravanankumar6603
    @saravanankumar6603 17 дней назад +16

    திருமண உறவு என்பது ஆண் பெண் என்பது தான் இயற்க்கை, ஏன் நீங்க நல்ல நண்பர்களாக கடைசிவரை இருக்கமுடியாதா?

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 14 дней назад

      Ivanka aan penthaan thannai pennaaka unarntha. Aanum aanaka unarntha pennum mana piralvu midea ithai perithakkukirathu

  • @yuvarajayuva3625
    @yuvarajayuva3625 17 дней назад +2

    Wish you Happy Married life Annan Anni God bless you ❤❤

  • @lavanyaa8773
    @lavanyaa8773 17 дней назад +1

    Congratulations Anna Anni 🎉❤🎉

  • @vickyudhaya4841
    @vickyudhaya4841 16 дней назад +1

    Super ❤

  • @MURUGANmurugan-ix6ek
    @MURUGANmurugan-ix6ek 17 дней назад +3

    இந்த அழகான ஜோடிக்கு வாழ்த்துக்கள் 😊😊😊

  • @subhabalcky143
    @subhabalcky143 18 дней назад +3

    Super ❤️🎉🎉🎉🎉anna Anni 🎉🎉🎉🎉🎉🥳❤❤❤❤

  • @Red_Eyes_Officiall
    @Red_Eyes_Officiall 18 дней назад +28

    எல்லாம் வயசு கோளாறு 5 வருஷம் கழிச்சு கஷ்ட பட்டு பிரிஞ்சி போவீங்க... ஏதானை பேரு பாத்து இருக்கோம் இது மாறி

    • @PriyaN-jm5pg
      @PriyaN-jm5pg 17 дней назад +6

      அத பத்தி நீங்க சொல்லாதீங்க இப்பதான் வாழ்க்கை ஆரம்பித்து இருக்காங்க அதுக்குள்ள நீங்க இப்படி ஒரு வார்த்தை சொல்லி கமெண்ட் பண்ணாதீங்க பண்ணாதீங்க🤨🤫

    • @Red_Eyes_Officiall
      @Red_Eyes_Officiall 17 дней назад +1

      @PriyaN-jm5pg ஓகே chlm 5 வருஷம் கழிச்சு சொல்றேன்

  • @pioneerpioneer6189
    @pioneerpioneer6189 16 дней назад +3

    ONLY entry from back door entrant

  • @NJANkarthik
    @NJANkarthik 17 дней назад +3

    ❤❤❤

  • @thulkarunai7358
    @thulkarunai7358 18 часов назад +1

    Sex இல்லை என்றால் என்ன வாழ்க்கை?

  • @ramadossr5086
    @ramadossr5086 15 дней назад +6

    ஐயோ இவங்க துர்கா காந்தி போல இருக்காங்க

  • @suryac7046
    @suryac7046 17 дней назад +3

    Akka neega kovai thana

  • @vijaym2793
    @vijaym2793 18 дней назад +2

    Super ❤️ bro
    I love you bro

  • @ManjuManju-fj1lv
    @ManjuManju-fj1lv 17 дней назад +3

    Ramya akka ungala enakku theriyum

  • @thangmapandi-6868
    @thangmapandi-6868 14 дней назад +1

    அம்மா மகன் போல இருக்கு உங்களுக்குள் கருத்து வேறுபாடு வராமல் பொறுமையாய் வாழவும் கையில் வைத்திருக்கும் கண்ணாடி போன்ற வாழ்க்கை

  • @ManiRaji-xs9re
    @ManiRaji-xs9re 10 дней назад +1

    Neega kovai meera family thana

  • @kavitha.kkavitha.k4670
    @kavitha.kkavitha.k4670 12 дней назад +1

    ❤❤❤❤❤👌👌👌🥰

  • @easankarthik
    @easankarthik 13 дней назад +2

    Ivanga onnum first ila... Already yanaku thericha oruthanga marriage panniruganga... Avanga police ah irukuranga .

  • @Deepthikasshortsandvideos
    @Deepthikasshortsandvideos 11 дней назад +1

    Practical ஆ சரி வராது பா

  • @murugansubbiah2471
    @murugansubbiah2471 18 дней назад +3

    👌👌👌🌷🌷🌷🌷🌷

  • @life-of-SHAMRAJ
    @life-of-SHAMRAJ 16 дней назад +2

    சொல்றதுக்கு ஒன்னும் இல்ல நல்லா இருந்த சரி 🙏🙏🙏🙏🙏

  • @JaiShree-sn4zc
    @JaiShree-sn4zc 16 дней назад +2

    🎉❤❤❤❤🎉🎉🎉🎉

  • @lakshmijamuna4672
    @lakshmijamuna4672 18 дней назад +5

    பிரிஞ்சுட்டோ சொல்லிட்டு
    வருவாங்க 6 மாசத்தில

  • @PharmaqueenTamil
    @PharmaqueenTamil 19 часов назад

    Oru anathai kulanthai eduthu Onga pillaiya valaruthu padikavaiyunga

  • @sanjayr1705
    @sanjayr1705 12 дней назад +1

    Ivanukku munnala yenthanu peru tg couple irukkanga ivala la oru alu yethuno tg couple la 4 years,5 years irunga avanga po parunga .ivanga tg couple last marriage pannaven

  • @வீரன்தமிழ்ன்

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @SathyaKarthik-j6k
    @SathyaKarthik-j6k 17 дней назад +2

    👌👌👌👌👌👌👌🤝🤝🤝🤝💐💐💐💐💐

  • @குவைத்செய்தி
    @குவைத்செய்தி 14 дней назад +2

    dikki disco aadi kiliyattum

  • @manivannangovindan3900
    @manivannangovindan3900 18 дней назад +4

    இளம் இரத்தம் இருக்கும் வரை இச்சை அடங்கும் வரை தொடரும். பிறகு........????????

  • @tamilhollywood-r5u
    @tamilhollywood-r5u 18 дней назад +3

    Next neengadhan😂🤦

  • @santhiyak5665
    @santhiyak5665 18 дней назад +3

    ❤❤❤❤❤💓💓💓✨✨✨💓✨✨✨✨✨✨✨

  • @சித்தர்கள்நமஹ

    😂தட்டு சண்டை

  • @abdulhakkim8598
    @abdulhakkim8598 18 дней назад +10

    என்னடா இது கண்றாவி

  • @yovaish2693
    @yovaish2693 16 дней назад

    hppya irutha k last varai

  • @KamalaMuthuraj
    @KamalaMuthuraj 16 дней назад

    This is against god not nature

  • @castelloboy7277
    @castelloboy7277 16 дней назад

    Ooohhhhn kadhal nakke

  • @castelloboy7277
    @castelloboy7277 16 дней назад +1

    Bro nakke

  • @castelloboy7277
    @castelloboy7277 16 дней назад +1

    Anbu nakke

  • @xyztv9621
    @xyztv9621 17 дней назад

    Pallanguzhi dha vilaiyadanum..

  • @AnuKarthiofficial
    @AnuKarthiofficial 12 дней назад +2

    வாழ்த்துக்கள் அண்ணா&அண்ணி🥰

  • @bakiyarajkannan2954
    @bakiyarajkannan2954 13 дней назад +1

    வாழ்த்துக்கள்

  • @vinivani1489
    @vinivani1489 8 дней назад +1

    வாழ்த்துக்கள்