❤️✨ மனம் உடைந்த நேரம் தேற்றும் கிறிஸ்தவ பாடல்கள்| ஆறுதல் தரும் தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024

Комментарии • 179

  • @NiththiyaNithi-oi6qx
    @NiththiyaNithi-oi6qx 3 дня назад

    இயேசப்பா என் இதயத்தில் நிறைய வலி இருக்கிறது நீங்கள் தான் எனக்கு மருத்துவர் வலியை மாற்றுங்கள் அப்பா

  • @KirusikanKirusikan-o2f
    @KirusikanKirusikan-o2f 6 дней назад +1

    எனக்கு இந்தப் பாட்டை கேட்க அழகே அழகாக இருக்கிறது

  • @SuthakaranKaran-qz4gg
    @SuthakaranKaran-qz4gg 6 месяцев назад +18

    Nice song ❤❤❤❤❤❤❤❤❤ love u Jesus

  • @malagunasivan2608
    @malagunasivan2608 5 месяцев назад +21

    என் யேசுயப்பா தவிர எனக்கு யாரும் ஆறுதல் இல்லை

  • @user-pw5fe1hd4m
    @user-pw5fe1hd4m 4 месяца назад +7

    எனது மகள் ஜெஸ்மிக் காக வயிற்று வலி ஜெபியுங்கள் படிப்புக்காக ஜெபியுங்கள் ஆமேன்❤🙏🙏🙏

  • @AnushaAnusha-to7sq
    @AnushaAnusha-to7sq Месяц назад +2

    Yesuappa kuduimpaperacya maitythainka yesuappa

  • @TheNutriCare
    @TheNutriCare 5 месяцев назад +22

    இயேசப்பா உங்க மார்பில் சாய்ந்து கதறி கதறி கதறி அழ வேண்டும் இயேசப்பா என் இதயம் முழுவதும் பல காயங்கள் இரணமாய் வலிக்குது ,இயேசப்பா உங்க சமூகம் ,உங்க கிருபை ,உங்க வார்த்தை ,அன்பு மட்டுமே 🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏

  • @smartsmart6736
    @smartsmart6736 6 месяцев назад +15

    என்இருதயத்தை தொட்ட பாடல்

  • @indianlonghairworld9679
    @indianlonghairworld9679 7 месяцев назад +17

    Amen♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻praise the Lord jesus christ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @boys_kgf
    @boys_kgf 18 дней назад +1

    Appa give me good health ❤🥺🙏😭 please appa

  • @kseemakseema3962
    @kseemakseema3962 5 месяцев назад +9

    அப்பா என்னை ஆசிர்வதியும்
    ❤❤

  • @KumarKumar-qt8jm
    @KumarKumar-qt8jm 4 месяца назад +4

    I love you Jesus en husband ennutan saravantom esappa please appa ❤❤❤❤vallamai tharum esappa Aman

  • @manimaranmanivannan4278
    @manimaranmanivannan4278 5 месяцев назад +7

    இயேசு அப்பா என்னா உங்கள் விட்டயா யஆர்ற இல்லை அப்பா மணி சுகன்யா செப்பிகல்

  • @SelvaMani-qv3nx
    @SelvaMani-qv3nx 3 месяца назад +6

    என் வாலிப மகாளின்திமையைநன்மையாய்மாற்றுவார் அவளுடையதடுமாற்றத்தையிலிருந்தும்குழப்பத்திலிருந்தும்இயேசுவின்நாமத்தில்விடுதலைபெறவேண்டும்என்வாலிபமகன்ஆவிக்குரியவாழ்கையில்தேவனேரடுவளரவேண்டும்இயேசுஅப்பாஎன்கண்ணிரின்ஜெபத்தைகேட்டுஎன்மகனுக்குநிரந்தரமாணநல்லவேலையையும்என்மகள்முத்துசெல்விக்குநல்லகிறிஸ்தவபையனேரடுநல்லதிருமணகாரியத்தையும்வாய்க்கப்பண்னுவார்என்றுநான்விசுவாசிக்கிரேன்எனக்காவும்என்பிள்ளைகளுக்காவும்தயவுசெய்துஜெபியுங்கள்

    • @perinbam567
      @perinbam567 3 месяца назад +1

      🙏🙏🙏🙏🙏

  • @sridevip9178
    @sridevip9178 6 месяцев назад +35

    இயேசப்பா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கணும் ஆண்டவரே இயேசப்பா ஆசிர்வாதம் பண்ணுங்க ஆமேன் ஆமேன்

    • @nlvchurchkalkurichi568
      @nlvchurchkalkurichi568  6 месяцев назад +10

      உங்களுக்காக தொடர்ந்து தேவ சமூகத்தில் ஜெபிக்கிறோம்.
      கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து பெருகச் செய்வார்.

    • @sathiyavathisathya3249
      @sathiyavathisathya3249 5 месяцев назад +3

      God bless you

    • @priyasupristelvary6215
      @priyasupristelvary6215 5 месяцев назад +1

      GOD bless you....

    • @priyasupristelvary6215
      @priyasupristelvary6215 5 месяцев назад +1

      God bless you

  • @GeethaVenkataraj
    @GeethaVenkataraj 6 месяцев назад +7

    Amen ❤love you Jesus

  • @Chandrasekar-qh7st
    @Chandrasekar-qh7st 4 месяца назад +3

    என் பொண்ணு எனக்கு திரும்ப கிடைக்கிறது கவிதை இயேசப்பா நன்றி

  • @vinothinig3427
    @vinothinig3427 4 месяца назад +3

    Amen amen appa yen heart you only know pa yen panam kastam theeranum kadan pirasanai sariyaganum pa please pa yen magal Clarat Lishiya More marks score 10th standard

  • @uthamic3645
    @uthamic3645 5 месяцев назад +12

    என் வேதனை நீங்க என் கணவர் ரச்சிக்க பட ஜெபியுங்கள்
    ?

  • @MerryJosphine
    @MerryJosphine 6 месяцев назад +10

    Jesus I Love you❤❤❤❤

  • @partheepanjack4697
    @partheepanjack4697 6 месяцев назад +13

    பிள்ளைகளின் படிப்பிற்க்காக, வேலைவாய்ப்பிற்காக ஜெபிப்போமாக

  • @vmddhaya7676
    @vmddhaya7676 5 месяцев назад +6

    🙏🏻amen🙏🏻

  • @Tamilofficial7Tamil
    @Tamilofficial7Tamil 3 дня назад +1

    Amen appa god bless me ❤❤❤jesus always all minds full fill yours all brothers and sisters conform all mind blessings

  • @MageshwaranMagesh-qv9yg
    @MageshwaranMagesh-qv9yg 3 месяца назад +3

    Nan nalla patikanum 😢

  • @SalmahSalmah-b6c
    @SalmahSalmah-b6c Месяц назад +3

    En magan Thavakiwan kilpatiya manam mara jabam pannuingka

  • @logujeslin-tw4ec
    @logujeslin-tw4ec 2 месяца назад +3

    என் கணவர் மனம் மரனும் இயேசப்பா ஜேபியுங்கள் ஐயா

  • @SriniVasan-lh6zr
    @SriniVasan-lh6zr 4 месяца назад +2

    என் கணவர் கடன் பிரச்சினை மாற வேண்டும் என் பிள்ளைகள் இரட்சிக்க படணும்

  • @RevathiSiva-ku2br
    @RevathiSiva-ku2br 5 месяцев назад +6

    Amen appa ❤❤❤

  • @Shanthi_kamaraj
    @Shanthi_kamaraj 4 месяца назад +2

    மிகவும் அருமையான வரிகள்

  • @user-xs1mz1vf9s
    @user-xs1mz1vf9s 6 месяцев назад +8

    Thanks my Lord 🙏 Jesus ennai kaivedatha my Jesus ❤

  • @Ramyas3272
    @Ramyas3272 6 месяцев назад +10

    வினோத் குமார் ரம்யா தர்ஷன் குடும்பத்திற்காக ஜெபம் பண்ணுங்கள் என் கணவர் மனம் மாற ஜெபம் செய்ய வேண்டும் என்று எங்கள் குடும்பத்திற்காக தயவுசெய்து ஜெபிக்க வேண்டும் என்று கர்த்தர் எங்களுக்கு எல்லாவற்றையும் செய்வார் என்று நாங்கள் நம்புகிறோம் தயவுசெய்து மீண்டும் எங்களுக்கா என் கணவர் என்னையும் என் மகனையும் பிரிந்து சென்ற ஒரு மாதம் ஆகி விட்டது என் கணவர் மனம் மாரி வீட்டுக்கு வருமாறு நீங்க ஜெபிக்க வேண்டும் கண்ணீர் உடன் வேண்டுகிறேன் கர்த்தர் எல்லாவற்றையும் நன்மை செய்வார் என்று நம்புகிறோம் நாங்கள்❤❤❤❤😊😅😂😢😂😅

  • @killerskiller3887
    @killerskiller3887 4 месяца назад +3

    Engagement Apparently velaikku jabam panninga I love my god💖💖💖💖💖💖😭😭😭😭😭😭😭😭😭💖💖💖

  • @KaviKavitha-f5h
    @KaviKavitha-f5h Месяц назад +1

    Amen appa 🙏 I love you appa

  • @MohanAncy
    @MohanAncy Месяц назад +4

    Jesus en husband kudipazham mara vadukanl brother and sister

  • @jesudhasanvedhamanikkam1705
    @jesudhasanvedhamanikkam1705 6 месяцев назад +7

    Amen l love you Jesus 🙏🙏🙏🏻🙏🙏🙏🙏🙏🏼⛪⛪⛪⛪⛪💒💒💒 நல்ல பாடல்கள்

  • @JayanthiJayanthi-ib9wd
    @JayanthiJayanthi-ib9wd 2 месяца назад +3

    Amen ❤

  • @ChrisAthi
    @ChrisAthi 5 месяцев назад +4

    Praise the lord

  • @SarasWathi-jl1ei
    @SarasWathi-jl1ei 6 месяцев назад +4

    Appa neenga illama ennala vazha mudiyathu love u appa neengathan enga family patthunga appa nandri appa

  • @MadhubalaFernandes
    @MadhubalaFernandes 14 дней назад +1

    En magalkal pesa vendum

  • @user-fl8ue2zv4u
    @user-fl8ue2zv4u 4 месяца назад +2

    ஜெபம் செய்யுறேன் இயேசு என் பெறலாம் செரியகனும்.இயேசுவே.நீதான்.துனை.அமே

  • @user-fq6kj3ps6j
    @user-fq6kj3ps6j 2 месяца назад +2

    Glory to God ❤❤🎉

  • @ganeshdaniel.s4449
    @ganeshdaniel.s4449 2 месяца назад +2

    Hallelujah

  • @katheresukishnarajah8972
    @katheresukishnarajah8972 2 месяца назад +2

    Amen

  • @aayyappan5007
    @aayyappan5007 5 месяцев назад +4

    Amen apap

  • @Rita-xx1et
    @Rita-xx1et 4 месяца назад +3

    Sandaver, magan I, rachikavum

  • @Rita-xx1et
    @Rita-xx1et 4 месяца назад +3

    Enn, magan, ketta, pslakathil, erundh, vedivakkavum, andavereavenni

  • @SelvaMani-qv3nx
    @SelvaMani-qv3nx 3 месяца назад +4

    இயேசு அப்பாஎன்கிராமத்தில்லுள்ளவாலிபபிள்ளைகள்இராட்சிக்லதுலுள்ளவாலிபபிள்ளைகல்ளுக்குநப்படவேண்டும்.திருமணவயதில்லுள்ளவாலிபபிள்ளைகளுக்குந

  • @balachantharanbala4599
    @balachantharanbala4599 6 месяцев назад +7

    Enga appa rachikapadanum Jesus🙏🙏 amen

  • @jeru-editing
    @jeru-editing 6 месяцев назад +5

    Enudaya kulanthngala valarkka manathyriyam tharum

  • @user-iu9pv2nx3v
    @user-iu9pv2nx3v 7 месяцев назад +6

    ஆமென்

  • @user-ps3tg7dx3e
    @user-ps3tg7dx3e Месяц назад +2

    Amen appa,🙏💔

  • @rajkumarusha123rajkumarusha12
    @rajkumarusha123rajkumarusha12 5 дней назад +1

    Nice song

  • @BROKEN_851
    @BROKEN_851 7 месяцев назад +16

    Azhakana padalkal yesuvukku nantri🙏

  • @SelvaMani-qv3nx
    @SelvaMani-qv3nx 3 месяца назад +8

    என் கணவர் பெயர் காட்டு ராஜா இவர்குடிப்பழக்கத்திலிருந்துவிடுதலைஎன்வாலிபமகள்முத்துசெல்வியைதேவன்தெரட்டுஇராட்சிக்கப்படவேண்டும்திருணமணதடைமறவேண்டும் வேண்டும்

  • @Bhanupriya-pd7uh
    @Bhanupriya-pd7uh 7 месяцев назад +9

    Amen hallelujah hallelujah hallelujah 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤❤❤❤❤❤

  • @user-bd3xq2fz4d
    @user-bd3xq2fz4d Месяц назад +1

    En amma udambu sari ilama irukanga yesu appa.avangaluku udambu sikiram sari agidanum en thagapane.. Amen

  • @naveenrohit6158
    @naveenrohit6158 25 дней назад +1

    இயேசு அப்பா என் கணவரின் மனம் மாற வேண்டும் என்னையும் எனக்குழ தைகளையும் சேர்த்து கொள்ளணும்

  • @b.anathi
    @b.anathi 3 месяца назад +2

    Amen asap

  • @sathiyakalasathiyakala4178
    @sathiyakalasathiyakala4178 5 месяцев назад +2

    Yen kanavar manam mara veandikolgiren appa yesu Raja yengalai aseervathiyum yen thagappane amen

  • @adaikalarajraj5825
    @adaikalarajraj5825 7 дней назад +1

    God bless you

  • @user-ce8of2qe8m
    @user-ce8of2qe8m 4 месяца назад +3

    En songaka japiungkal Avan arokeiya erupathairkandi

  • @user-td5hr5ou5j
    @user-td5hr5ou5j 6 месяцев назад +7

    😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏

    • @KJoshap
      @KJoshap 6 месяцев назад

      Enaku enda song pudiku❤❤❤❤

  • @yobudhasm4867
    @yobudhasm4867 7 месяцев назад +14

    Amen😢jesus

  • @user-rv9gr9sr5r
    @user-rv9gr9sr5r 7 месяцев назад +6

    Arumiyana.songs.

  • @ViniprakashViniprakash
    @ViniprakashViniprakash 9 дней назад +1

    பிள்ளை யின் உடல் சுகதிற் காக

  • @MaryJKumar
    @MaryJKumar 4 месяца назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @user-rj2jz2xt4k
    @user-rj2jz2xt4k 6 месяцев назад +7

    என் மகள் திருமணம் நடக்க ஜெபியுங்கள் சார் ❤❤❤

    • @nlvchurchkalkurichi568
      @nlvchurchkalkurichi568  6 месяцев назад +1

      நிச்சயமாக ஜெபிக்கின்றேன்.கர்த்தர் இந்த மாதத்தில் அற்புதம் செய்வார்.ஆமேன்

  • @sunithraanandaraj5262
    @sunithraanandaraj5262 6 месяцев назад +4

    Thanks appa

  • @user-qb3cp1yl5x
    @user-qb3cp1yl5x 5 месяцев назад +1

    Jesus is true in you Amen❤🙏👨‍👩‍👧‍👧

  • @user-ge4ly1hu5u
    @user-ge4ly1hu5u Месяц назад +1

    என் கணவர் மனம் மார ஜெபிக்க வேண்டும்

  • @VigiVigi-uh4pd
    @VigiVigi-uh4pd 7 месяцев назад +11

    ஆமென் 🙏🙏🙏

  • @CaroMary-rc7ij
    @CaroMary-rc7ij 5 месяцев назад +1

    My dad is dialysis patient.plz pray for him.plzzz romba pain irrkuu my Jesus just heal my dad with your love

  • @tharshanakethesh2396
    @tharshanakethesh2396 6 месяцев назад +2

    I LOVE JESUS❤❤❤❤❤

  • @AmudhaP-nd5it
    @AmudhaP-nd5it Месяц назад +1

    👏🙏

  • @devakirubaikirubai3008
    @devakirubaikirubai3008 7 месяцев назад +7

    Amen 😊 Amen

  • @user-ro8my5zr2o
    @user-ro8my5zr2o Месяц назад +1

    இயேசு வுக்குபகழ் இயேசு நவுக்குநன்றிமரியேவாழ்க

  • @user-iu8cg4wu7i
    @user-iu8cg4wu7i 6 месяцев назад +2

    Thank you lord 🙏

  • @user-uk3so3kv9c
    @user-uk3so3kv9c 5 месяцев назад +1

    Anudaya kanavar sugavarnumm manm marnum anudaya pilakalayi aasirvathium

  • @user-qz3zm2sk6w
    @user-qz3zm2sk6w 6 месяцев назад +2

    Ean ethayaththai aruthal seitha songs

  • @arunyuva7553
    @arunyuva7553 2 месяца назад +1

    Please pary for my sister marriage sarumathi 🙏🙏🙏

  • @ChristinaChristina-xw4ur
    @ChristinaChristina-xw4ur 4 месяца назад +1

    My life only jesus I love you ❤❤❤❤❤❤

  • @user-jk6do4wc2w
    @user-jk6do4wc2w 6 месяцев назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-cb6pv4gk5v
    @user-cb6pv4gk5v 7 месяцев назад +6

    Amen amen amen amen hallelujah

  • @AnushaAnusha-to7sq
    @AnushaAnusha-to7sq Месяц назад +1

    Suresh Anusha kudimpaperchiya maitinka yesuappa

  • @KaalimuthuThiruchelvi
    @KaalimuthuThiruchelvi 6 месяцев назад +2

    Ean kanvar mannam mara vandum aman

  • @ExcitedGlobe-fl7mo
    @ExcitedGlobe-fl7mo 2 месяца назад +1

    Kudumbathil santhosham Samadhan nimmathi kadam

  • @meenalmeenal4882
    @meenalmeenal4882 6 месяцев назад +2

    god bless you love you jesus songs
    ❤🎉🎉❤

  • @salamikumari7232
    @salamikumari7232 6 месяцев назад +1

    Amen jesus I love you so much 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @lekhaviju1037
    @lekhaviju1037 5 месяцев назад +2

    Yesappa rompa manam udainthu nikiren periya oru prachanai erikiren aaruthal thangappa veliye sollavum mudiyavillai kaapathungappa 😭😭😭

  • @chellammariadarlise-uz2fj
    @chellammariadarlise-uz2fj 4 месяца назад

    amen jesus

  • @santhannoshatha1469
    @santhannoshatha1469 5 месяцев назад +1

    Amen hallelujah love you Jesse
    🕯✝️🕯🌹🌷🛐🙏🙏

  • @user-sp1se7lc1r
    @user-sp1se7lc1r 6 месяцев назад +2

    Praise God hallelujah Amen ❤️❤️❤️

  • @user-qz3zm2sk6w
    @user-qz3zm2sk6w 6 месяцев назад +1

    ❤️❤️❤️❤️❤️❤️❤️ my love my jesus❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @user-hl4xz3je1b
    @user-hl4xz3je1b 6 месяцев назад +3

    Amen appa

  • @Malronjos
    @Malronjos 5 месяцев назад +1

    My family full stragle please help me God...bless me my family 🙏🙏and all chirstian, non chirstian all family bless me same way jesus amen..❤

  • @Sanjay-on5vy
    @Sanjay-on5vy 2 месяца назад +12

    என் கணவர் மனமார ஜெபியுங்கள்

  • @user-yf1ou1vi9r
    @user-yf1ou1vi9r 6 месяцев назад +1

    Amen ❤ please pray mine.

  • @Rosipettals
    @Rosipettals 4 месяца назад +2

    En husband manam thirumba seium appaaa...vetil nimathiyana sulal amaiya asirvathium

  • @user-jd1th3xx4d
    @user-jd1th3xx4d 7 месяцев назад +5

    🙏🏻😭💔🙏🏻😭💔🙏🏻

  • @user-iu8cg4wu7i
    @user-iu8cg4wu7i 6 месяцев назад +1

    Heart touching songs ❤