07Sep2024 | ஸ்ரீவிநாயகர் சதுர்த்தி | 37அடி விஸ்வரூப சஞ்சீவன ஆஞ்சநேயர் ஆலயம் மேலூர் ஸ்ரீரங்கம்
HTML-код
- Опубликовано: 19 сен 2024
- ஜெய் ஸ்ரீராம்!
ஜெய் ஸ்ரீராம்!!
ஜெய்ஸ்ரீராம்!!!
07Sep2024 அன்று காலை ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி நமது 37அடி விஸ்வரூப சஞ்சீவன ஆஞ்சநேயர் ஆலயம் மேலூர் ஸ்ரீரங்கத்தில் கொண்டாடப்பட்டது.
ஸ்ரீ விநாயகர்க்கு விஷேச அபிஷேக அலங்கார ஆராதனைகள் செய்யப்பட்டது.
ஸ்ரீ விநாயகர்க்கு பிடித்தமான மோதகம், கொழுக்கட்டை, மற்றும் பல விதமான சுவையான பட்சணங்களும் நிவேதனம் செய்யப்பட்டது.
பின்னர் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
💐💐💐
மாருதி தாஸன் R.வாசுதேவன் அனுமன் பார்க்கும் இடம் எல்லாம் ஒளி பிறக்கும் அனுமனை வழிபடும் யாவருக்கும் நல்வழி கிடைக்கும்.
கோவில் கட்டுமானம் மற்றும் ஆஞ்சநேயர் மகாமண்டபம் கிரானைட் திருப்பணிகளுக்கு பெருமளவு நிதிஉதவி அளித்து ஸ்ரீ ஆஞ்சநேயரின் பேரருளை பெற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
வேணும் அனுமன் தாசன் வாசுதேவன்
செல்: 9443835726, 8098482000
💐💐💐
Bank Details to Send Donation
1). Name : Sri Sanjeevana Anjaneyar Trust
Bank : State Bank of India, Srirangam Branch
A/c No : 31692993533
IFSC Code SBIN0001983
2). Name : R. Vasudevan
Bank : Indian Overseas Bank - Srirangam Branch
A/c No : 166101000000228
IFSC Code : IOBA0001661
3). Sanjeevana Anjaneyar Temple Gpay
Gpay number
8940104024
Gpay UPI id
rahul.aniruddhan@oksbi
💐💐💐
Google map Location
37ft Sanjeevana Anjaneyar Temple Srirangam
goo.gl/maps/Lq...
Pls share with your family and friends 🙏
அருமையாக உள்ளது