முதலில் MP-களை அனுப்புனீங்களா? Anbumani Press Meet | PMK | Budget 2024 | BJP | NDA | Tamilnadu

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • #Chanakyaa #Parliament #2024Budget #BudgetSessionLive #18ThLokSabha #PmModi #Oppositionparties #LokSabhaLive #ParliamentSessionLive #LokSabha #LokSabhaLive #Bjp #Congress #RahulGandhi #2024Budget #NirmalaSitharaman #ParliamentSession2024 #ParliamentSession #ParliamentMonsoonSession2024
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    parliament session live, 2024 Budget Live , 2024 parliament session ,parliament session news,parliament session 2024 live,parliament session live today,lok sabha live,pm narendra modi,rahul gandhi,nirmala sitharaman,2024 budget,lok sabha news,Monsoon Session of Parliament,parliament monsoon session 2024,Parliament live today,2024 parliament monsoon session,indian railways,central government,bjp government,Congress,opposition party,2024 budget live,lok sabha session
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

Комментарии • 87

  • @சின்னுசாமி-த5த
    @சின்னுசாமி-த5த 2 месяца назад +10

    மகன் தாசில்தார் வேலையில் இருக்கிறான்.அம்மா ஓஏபி வாங்கி வருகிறார்கள்.500 ரூபாய் வாங்கி கொண்டு ஓட்டு போடுகிறாங்க

  • @kathiravannataraj6029
    @kathiravannataraj6029 2 месяца назад +29

    தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டு கொள்கையை நீக்க வேண்டும். மெரிட் முறையில் தேர்வு செய்யப்பட வேண்டும். அப்படிச் செய்தால் தான் தமிழ்நாடு முன்னேற்ற பாதையில் செல்லும்.

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr 2 месяца назад +10

    அருமையான வினா அன்புமணிசார்

  • @radhakrishnan7025
    @radhakrishnan7025 2 месяца назад +11

    இதெல்லாம் நம்ம முதல்வருக்கு எந்தக் காலத்தில் புரியுமா?

  • @karthicksivakumar4294
    @karthicksivakumar4294 2 месяца назад +12

    Great Dr. Anbumani..
    Jaihind..

  • @vijayaragavanr3854
    @vijayaragavanr3854 2 месяца назад +15

    சின்ன அய்யா சொன்னது போல் 25 MP அனுப்பி இருந்தால் பட்ஜெட் வேறு மாதிரி இருக்கும்

  • @maniv445
    @maniv445 2 месяца назад +6

    சரியான கேள்வி ...

  • @சின்னுசாமி-த5த
    @சின்னுசாமி-த5த 2 месяца назад +3

    எந்த சாதியாக இருந்தாலும் திறமையின் அடிப்படையில் வேலை கொடுக்க வேண்டும்.

  • @Veera-uo3hb
    @Veera-uo3hb 2 месяца назад +3

    சூப்பர் தலைவா சரியான பதில்

  • @kathirselvam869
    @kathirselvam869 2 месяца назад +22

    பிஜேபிக்கு ஓட்டு மட்டும் போட மாட்டீங்க . நிதி மட்டும் நிரைய ஒதுக்கனும்

    • @rkrajhenthiran7658
      @rkrajhenthiran7658 2 месяца назад +3

      சபாஷ்! சரியான பதிவு.

    • @s.perumals.perumal4808
      @s.perumals.perumal4808 2 месяца назад +1

      அண்ணன் தம்பிகளை ஒன்று சேர்ந்து வளர்ப்பது தான் குடும்பம். ஒரு பிள்ளைக்கு மட்டுமே உணவளித்து ஒரு பிள்ளையை உணவே கொடுக்காமல் இருந்தால் அது குடும்பம் இல்லை நல்ல தாயும் இல்லை. அதுபோல தான் பீகார், ஆந்திரா மட்டுமே பயன் தமிழ் நாடு புறக்கணிப்பு.இதுசரியா.

    • @jagadeesans4776
      @jagadeesans4776 2 месяца назад +2

      ஒரு பிள்ளை நல்லவனாகவும் ஒரு பிள்ளை குடிகாரணவும் இருந்தால் என்ன செய்யலாம் அதுதான் நடந்திருக்கு

    • @LokeshKumar-tv9lm
      @LokeshKumar-tv9lm 2 месяца назад

      ​@@s.perumals.perumal4808 one son drunken, one son good

  • @srivenkateswarababu9327
    @srivenkateswarababu9327 2 месяца назад +19

    வேலை செய்ய மாட்டோம் , குறைமட்டுமே பேசுவோம்.

    • @LaxmanSumi
      @LaxmanSumi 2 месяца назад +2

      என்ன வேலை செய்யனும்..

    • @LaxmanSumi
      @LaxmanSumi 2 месяца назад +3

      சோஷியல் jastiuse... na pmk mattum dha ...pesa thaguthi irruku...

    • @LaxmanSumi
      @LaxmanSumi 2 месяца назад +3

      Anbumani cm ..anna idhu la செய்ய ..சொல்ல. தா முடியும்

    • @JV-zq3dh
      @JV-zq3dh 2 месяца назад +2

      இவர் தான். அடித்தட்டு பின்தங்கிய மக்களுக்கான முக்கியமான வேலை செய்கிறார் , புரிந்துகொள்ள வேண்டும்

  • @NaThan-jd2gm
    @NaThan-jd2gm 2 месяца назад +4

    ஸ்டாலினுக்கு சமூகநீதி பொறுப்பில்லை சாராயம் காய்ச்சுவது தான் பொறுப்பு இருக்கு உணர்வு இருக்கு கஞ்சா வியாபாரம் பார்ப்பதற்கு உணர்வு இருக்கு அதுக்கு மட்டும் தான் நிதி தேவை

  • @famousnaveenkatpadi7177
    @famousnaveenkatpadi7177 2 месяца назад +2

    உண்மை

  • @a.elayakumara.elayakumar5522
    @a.elayakumara.elayakumar5522 2 месяца назад +5

    Dr anbumani sir 🔥🙏🏹🏹🏹🏹🏹🏹🏹🏹

  • @ramachandravelayutham2931
    @ramachandravelayutham2931 2 месяца назад +2

    தமிழக மக்கள் ஓட்டு போடமாட்டங்க,ஆனால் நிதி மட்டும் வேண்டுமா கொஞ்சம் சிந்தித்தே பேசுங்கள்

  • @upplihari3198
    @upplihari3198 2 месяца назад +6

    Great pmk🎉🎉🎉🎉🎉🎉

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr 2 месяца назад +11

    காசுவாங்கிஓட்டளித்தமக்கள் திமுகவை. எம பிக்களை கேட்க வேடடும

  • @umaji7840
    @umaji7840 2 месяца назад +4

    Well done 👍👍👍👍 sir

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr 2 месяца назад +2

    மத்திய அரசு எந்தநடவடிக்கையும் எடுப்பதில்லை.....

  • @Spectza
    @Spectza 2 месяца назад

    The great udayanithy❤❤❤

  • @bosemanimaran9597
    @bosemanimaran9597 2 месяца назад +10

    Ruling Telugu family doing drama only...

  • @velayudams888
    @velayudams888 2 месяца назад +6

    Dr. Anbumani Sir oru aga sirantha leader

  • @sathasivam2181
    @sathasivam2181 2 месяца назад +3

    Its very currect answer

  • @harisjeyaraj
    @harisjeyaraj 2 месяца назад +2

    super speech anbu

  • @rameshthangasamy2716
    @rameshthangasamy2716 2 месяца назад +2

    👍🏻👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Tsunamitamil
    @Tsunamitamil 2 месяца назад

    ஐயா சென்னை நீதிமன்றத் தீர்ப்பு ஆங்கிலத்திலிருந்து தெரியாது பாவம்

  • @SG_KAMESH
    @SG_KAMESH 2 месяца назад

    Anbumani is very much speech 🇮🇳🇮🇳🚩🚩💐🙏

  • @KupanKupan-pf4bo
    @KupanKupan-pf4bo 2 месяца назад +2

    Super sir

  • @justgaming3161
    @justgaming3161 2 месяца назад +1

    PMK ALWAYS GOOD

  • @ishwaryaravi5685
    @ishwaryaravi5685 2 месяца назад

    Mp ku dhan budget la allocation ah state ku illa ah

  • @AnbazhaganSubramani-z7r
    @AnbazhaganSubramani-z7r 2 месяца назад +6

    சரி ஒரு எம்பி கூட தேர்வு செய்யவில்லை உங்களிடமிருந்து எங்களுக்கு வரி வேண்டாம் என்று சொல்லி விட சொல்ல வேண்டியது தானே

    • @jaisankar_007
      @jaisankar_007 2 месяца назад +1

      இதே திராவிட அறிவிலிகள் மற்றும் ஊடகங்கள் - தமிழ்நாடு மாநில பட்ஜெட் தாக்கல் செய்த போது 27 மாவட்டங்களின் பெயர்கள் இடம் பெறாத போது தூங்கி கொண்டு இருந்தார்களா?
      நீங்கள் சொல்வது போல் பெயர் குறிப்பிடாத மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு தமிழக அரசு வரி விலக்கு கொடுக்குமா?

  • @saravanana476
    @saravanana476 2 месяца назад +2

    Pmk ❤❤

  • @mrdrnaveenrov
    @mrdrnaveenrov 2 месяца назад +2

    அன்புமணி correct

  • @pachaiyappanekambaram4190
    @pachaiyappanekambaram4190 2 месяца назад +4

    MP களை நீ அனுப்பவேண்டியது தானே.

  • @RavichandranS-ns1fo
    @RavichandranS-ns1fo 2 месяца назад

    Supreme Court nalla mudivu edukka vendum. Merit nichayam kanakkil kollappada vendum.

  • @Sakthivel-l3m
    @Sakthivel-l3m 2 месяца назад

    😮சும்மாபேசதிங்க.பொட்டிவாகிடுபொங்க.ஒன்னூத்துக்கும்லாயகுஇல்லை.மக்கலைஏமாததங்க

  • @manoharnk5645
    @manoharnk5645 2 месяца назад

    தமிழ் நாட்டில் மேப் அனுப்பியிருந்தால் தமிழ்நாடு நன்மைகள் கிடைத்திருக்கும் தமிழ் நாடு மக்கள் சரில்லை

  • @cck509
    @cck509 2 месяца назад +4

    2006 முதல் 2011 வரை உங்கள் ஆதரவில் தானே திமுக ஆட்சியில் இருந்தது. அப்போது என்ன செய்தீர்கள்? இப்போது திமுக மீது பழி சொல்ல உங்களுக்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது?

    • @GurunadhanGuru-z3b
      @GurunadhanGuru-z3b 2 месяца назад

      உனக்கு தார்மீக உரிமையிருக்கு

  • @mourougassamymuthukrishan1660
    @mourougassamymuthukrishan1660 2 месяца назад

    First of all you should go parliament and ask allocation of find to Tamilnadu

  • @vediyappanchef
    @vediyappanchef 2 месяца назад

    🫡🫡🫡🫡🫡🫡🫡🫡

  • @JayabalanG-s3t
    @JayabalanG-s3t 2 месяца назад +1

    DMK durg government West

  • @Cyclingbeasttamilofficial
    @Cyclingbeasttamilofficial 2 месяца назад +2

    சமூக நீதி எதற்கு. ஓட்டுக்கு பணம் கொடுக்க நிதி இருக்கு

  • @kaladevip445
    @kaladevip445 2 месяца назад +1

    உதயநிதிமதுக்கடைகளைமூடச்சொன்னதற்குநீங்க.ஓட்டுபோட்டீங்களாஎன்றார்.இப்பகேளுங்கநீங்க.ஓட்டுபோட்டீங்களா

    • @jaisankar_007
      @jaisankar_007 2 месяца назад

      சரியான பதிவு

  • @anandvr2273
    @anandvr2273 2 месяца назад +1

    Intha mari makkal nalan sarntha news lam entha channel lum telecast panala, this show all channel slave to karunanithi family

  • @IBtamilzhiniI
    @IBtamilzhiniI 2 месяца назад

    முதலில் நீங்கள் போனீர்களா மாங்க mani

  • @KrishnaMoorthy-vu8xz
    @KrishnaMoorthy-vu8xz 2 месяца назад

    Vera valiya illya unukku

  • @vadiveluthanikavel8842
    @vadiveluthanikavel8842 2 месяца назад

    ஜோக்கர்

  • @s.perumals.perumal4808
    @s.perumals.perumal4808 2 месяца назад +1

    கடந்த பத்து வருடங்களுக்குப் பின் பேசுகிறீர்கள் ஏன் பத்து வருடங்களாக அஇஅதிமுக வில் தானே கூட்டணி வைத்து இருந்தீர்கள் அப்போது ஏன் பேசவில்லை. அரசியல் நாடகம் என்பது இதுதான் போல.

  • @jonesmoses2663
    @jonesmoses2663 2 месяца назад

    வாங்கிய பெட்டிக்கு விஸ்வாசமாக இருக்க வேண்டும்

  • @Rajathamilan__7654
    @Rajathamilan__7654 2 месяца назад

    முதலிலில்ஜான்பான்டின்பிறகுபசுபதிபான்டியன்அதன்பின்புகிருஷ்னசாமிஎன்றுமாறிமாறிமுக்குலத்தோருக்குஎதிராகதூன்டிவிட்டு.சாதிவெறியு‌ள்ளா‌ர்.தமிழ்தேசியதுரோகிபா.ம.க

  • @selvarajs2754
    @selvarajs2754 2 месяца назад +2

    DEI UNAKKU, KURUMAA KKU YELLAAM VERA SINDHANAIYUM VELAIYUM KIDAIYAADHAA????
    THOOOOOOOOOOOOOOOO
    YEPPO PAARTHAALUM JAADHI JAADHI SAMOOGA NEEDHI (????!!!???)....
    THOOOOOOOOOOOOOO