இயேசு அப்பா என் இர்ஃபான் கணவர்க்கஉ வெளிநாட்டில் நல்ல வேலை நல்ல சம்பளம் மிக விரைவில் கிடைக்க ஜெபியுங்கள் சகோதரர் விஸ்வாசமாக இருக்கிறேன்.கர்தர் என் கணவர் அற்புதம் செய்வார்கள் என்று
இயேசப்பா எனக்கும் கடன் பிரச்சினை உள்ளது இயேசப்பா வரும் வருமானம் அனைத்தும் வட்டி க்கே போயிடும் இயேசப்பா. என் கடன் பிரச்சனையிலிருந்து விடுபட வேண்டும் இயேசப்பா ஆமேன்
ஆராய்ந்து முடியாத காரியங்களையும் எண்ணி முடியாத அதிசயங்களையும் செய்ய இலகுவாயிருக்கின்ற சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு கோடான கோடி சோத்திரங்கள். அப்பா, நாங்கள் உம்மையே நம்பியிருக்கின்றோம் .... தயை கூறும் ராஜாவே, ஆமென். ஆலேலூயா
அப்பா எங்களை கடன் பிரச்சனையிலிருந்து லோன் கட்டுவதில் இருந்து என் தேவன் நீர் என்னை காப்பாற்றும் அப்பா நான் உம்மையே நம்பி இருக்கிறேன் நீங்க தான் பா எனக்கு துணையாய் இருக்க வேண்டும்
jesus nanu mary i am also poor family please prayer for me இயேசப்பா என்னை வழிநடத்துங்க ஆண்டவரே என்னை அதிசயங்களைக் கானபன்னுங்க இயேசப்பா நான் உம்மையே நம்பி இருக்கிறேன் நீர் என்னை ஆதிசயங்களை கானசெய்வீர் ஆம் நீச்சயமாகவே கானசெய்வீர் ஆமென் அல்லேலூயா ஆமென் 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
ஐயா கடன் பிரச்சன கழுத்தை நெறிக்கிறது .அதிலிருந்து மீண்டு அருள் வாழ்க்கை தாயகத்தில் குடும்பத்தோடு வாழ எங்களுக்காக ஜெபிக்குமாறு மன்றாடி கேட்டு கொள்கிறேன் ஆமென் இயேசுவுக்கே புகழ் நன்றி இயேசப்பா
ஆமென் என் கணவர் 2020ல் விபத்து நடந்து இடது கையில் அடிப்பட்டு நரம்பு cutஆகிவிட்டது 1வருடம் வேலைக்கு போகவில்லை எங்களுக்கு 1வயது குழந்தை இருந்து என் கணவர் வேலைக்கு போனல் தான் எல்லாமே நான் ஒரு நாள் திறப்பின் வாசல் ஜெபம் டிவியில் நேரலையில் மோகன் சி அப்பா வருமானத்திற்கு வழி வாசல் பற்றி சொன்னங்க நானும் 5வாரம் விடாமல் உபவாசித்து ஜெபித்தேன் 5வது வாரம் டாக்டர் வேலைக்கு போக சொல்லிடங்க என் கணவர் வேலைக்கு போனர் கர்த்தருக்கு நன்றி என் ஜெபத்தை கேட்டு பதில் கொடுத்தார் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ❤😮🎉
இயேசப்பா என்னை வழிநடத்துங்க ஆண்டவரே என்னை அதிசயங்களைக் கானபன்னுங்க இயேசப்பா நான் உம்மையே நம்பி இருக்கிறேன் நீர் என்னை ஆதிசயங்களை கானசெய்வீர் ஆம் நீச்சயமாகவே கானசெய்வீர் ஆமென் அல்லேலூயா ஆமென் 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
ஆண்டவரே நிரந்தர வருமானத்திற்க்கான வழியை நீ்ங்கள் எனக்கு உருவாக்கிக் கொடுத்ததற்க்காக நன்றி அப்பா. தடைப்பட்டிருக்கிற எனக்கு வரவேண்டிய வருமானங்கள் எல்லாம் வெகு சீக்கிரமே எனக்கு கிடைக்கசெய்யுங்கள் ஆண்டவரே நன்றி அப்பா ஆமென் ஆமென்
இயேசுவின் நாமத்தில் எனக்கு தமிழ் நாட்டில் வீடே இல்லாமல் ரொம்ப கஷ்டபடறேன் இயேசு அப்பா வீட்டுக்கு கட்ட வேண்டிய பணம் உதவி செய்யும் பிரபு சீக்கிரமே 🙏💔😭🙏💔😭🙏💔😭
Have faith sister , "The Spirit of God has made me; the breath of the Almighty ,gives me life" ... Job 33.4 worship God & pray for those who attacked in corona ,, then say thank you God in advance , God will heal your son , our god is miracle god , glory to his name ...
Praise the Lord my sister mahalakshmi underwent surgery in the brain is recovering fast she is now shifted to the ward. Thanks for your prayers & my Lord JESUS CHRIST is very great pray answering God. Thank you my LORD 🙏
Amen thank you jesus 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭வனாந்திர வாழ்க்கையை மாற்றி செழிப்பை தாங்க இயேசப்பா....🙏🙏🙏🙏 வேலையில் தயவை தாங்க கொரோனாவிலிருந்து காப்பாத்துங்க அப்பா.....
Sir unga speech supar naa indhu kudumpathil piranthaval en peyar Gayathri unga speech ketu yeasuvidam jepam seivan na yeasuval ratchikkapattaval unmaiyana kadavul yeasunu ungala muliyama therunjukitan thanku sir
இயேசுவே ஒரு நிரந்தர வேலை தாங்க .
கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை தாரும் இயேசப்பா nandri
Priyajayaraj
இயேசு அப்பா என் இர்ஃபான் கணவர்க்கஉ வெளிநாட்டில் நல்ல வேலை நல்ல சம்பளம் மிக விரைவில் கிடைக்க ஜெபியுங்கள் சகோதரர் விஸ்வாசமாக இருக்கிறேன்.கர்தர் என் கணவர் அற்புதம் செய்வார்கள் என்று
வருமானத்துக்கு வேண்டிய வழியை எங்களுக்கு கொடுக்கப்பா ஆமென்
Aman
இயேசப்பா என் கடண்களை திருப்பி தர உதவும் ஆமேன் விசுவாசிக்கிறேன் ஆமேன் ஆமேன்
கர்த்தரை நம்புகிறேன் வீடு கட்டி முடித்து குடிறேயகர்த்தர் எனக்கு அதிசயத்தை செய்வாராக ஆமென்
AMEN VEEDU KAITTY THAIGA PA
Amen
Nice prayers and good 👍👍👍👍👍👍👍👍 ii
யேசப்பா கடன் பிரச்னைக லை நீக்கி போடுங்க அப்பா ஆமென் ஆமென்
Amen amen
இயேசுப்பா எனக்கு ஒரு தொழில்தொடங்க ௨தவி செய்வீர் ஆண்டவர🙏🙏🙏🙏🙏
ஆண்டவரே நான் என்ன வேலை செய்ய வேண்டும் என்று எனனைவழிநடநஅ
இயேசுவே கடன்"பிரச்சனையை நீக்கும்.
எங்களுடைய கையின் வருமானம் ஆசிர்வதிக்கப்பட ஜெபிக்கவும்
Amen
இயேசுவே எனக்கும் வீடு கட்ட ஆசிவழங்க வேண்டும்என்று ஜெபம்
அப்பா எங்கள் குடும்பத்தை ஆசீர்வதியுங்கள் 🙏😭 நல்ல சுக பெலத்தை குடுங்க அப்பா
இயேசப்பா எனக்கும் கடன் பிரச்சினை உள்ளது இயேசப்பா வரும் வருமானம் அனைத்தும் வட்டி க்கே போயிடும் இயேசப்பா. என் கடன் பிரச்சனையிலிருந்து விடுபட வேண்டும் இயேசப்பா ஆமேன்
ஆராய்ந்து முடியாத காரியங்களையும் எண்ணி முடியாத அதிசயங்களையும் செய்ய இலகுவாயிருக்கின்ற சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு கோடான கோடி சோத்திரங்கள். அப்பா, நாங்கள் உம்மையே நம்பியிருக்கின்றோம் .... தயை கூறும் ராஜாவே, ஆமென். ஆலேலூயா
ஆமென்
நம்முடைய தேவன் நம்மை கடன் இல்லாமல் நடத்துபவர் ஆமென்
Yesappa enaku vela venum
Yesappa nan vela ketan enakku vela kidachitu kodana kodi nanti appa
எனக்கு வறுமானத்திற்க்குஒறு வழிக்காட்டுங்க என்னோடு பேசுங்கள் ஆமென்
இயேசப்பா எனக்கு ஒரு வீடு வாங்கி தாங்கப்பா
இயேசப்பா என்னை வழிநடத்துங்க ஆண்டவரே
என்னை அதிசயங்களைக்
கானபன்னுங்க இயேசப்பா
நான் உம்மையே நம்பி இருக்கிறேன் நீர் என்னை
ஆதிசயங்களை கானசெய்வீர்
Amen amen
Amen
ThsmbanRvikumar
Amanappa nanri appa
நன்றி தகப்பனே எங்கள் தேவைகளை சந்திக்கும் தேவனே உமக்கு நன்றி
Amen.....
வருமானத்திற்கு ஒரு வழியை உண்டாக்குங்க இயேசப்ப🙇...
I trust you only Lord 🙏
@@dharmaraj3389 போய் பண்ணி பார்க்க வேண்டியதுதானே. ஊழியர்களை கூறைக் கூறுவதே பாவம் தான். உங்களுக்கு தான் அய்யோ
Amen
Amen yesappa
அப்பா எங்களை கடன் பிரச்சனையிலிருந்து லோன் கட்டுவதில் இருந்து என் தேவன் நீர் என்னை காப்பாற்றும் அப்பா நான் உம்மையே நம்பி இருக்கிறேன் நீங்க தான் பா எனக்கு துணையாய் இருக்க வேண்டும்
போய் முழங்கால்படியிட்டு ஜெபம் பன்னுங்க சகோ
கமென்ட் எழுதுனா இயேசப்பா கமென்ட் வந்து பாப்பாரா
@@stephenchandra1740 😁😁😁😁😁😁
என்ன லோன் பிரதர்
Amen
Amen
ஆண்டவரை எங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்னைகள் அனைத்தும் விடுபடவும் சந்தோஷமாக நிம்மதியாக வாழ அருள்புரியும்
Iove
Sb
To
Amen amen
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
நான் தொழில் செய்தும் ஒரு முன்னேற்றம் இல்லை என் வாழ்க்கையில் தடையாய் உள்ளlதடை மாராட்டும் இசப்பா
jesus nanu mary i am also poor family please prayer for me இயேசப்பா என்னை வழிநடத்துங்க ஆண்டவரே
என்னை அதிசயங்களைக்
கானபன்னுங்க இயேசப்பா
நான் உம்மையே நம்பி இருக்கிறேன் நீர் என்னை ஆதிசயங்களை கானசெய்வீர்
ஆம் நீச்சயமாகவே கானசெய்வீர் ஆமென் அல்லேலூயா ஆமென் 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
ஆண்டவரே எங்களை என்னுடைய வாழ்க்கை அதிசயம் மாற்று ஆண்டவரே
Yesappa Yenaku varumathuku valikatunga
76iopkppohj
ஐயா கடன் பிரச்சன கழுத்தை நெறிக்கிறது .அதிலிருந்து மீண்டு அருள் வாழ்க்கை தாயகத்தில் குடும்பத்தோடு வாழ எங்களுக்காக ஜெபிக்குமாறு மன்றாடி கேட்டு கொள்கிறேன் ஆமென்
இயேசுவுக்கே புகழ்
நன்றி இயேசப்பா
Amen இயேசப்பா உங்க ஆலோசனைக்கு கோடி நன்றியப்பா 🙏🙏🙏
AlMIGHTY GOD JESUS Please make me to see miracle thank you my Heavenly Father
இயேசுவே என் கடன் பிரச்சனைகளை அகற்றி போடும் ஆமென்....
ஆண்டவரே என்னுடைய கடனை இல்லாமை போகட்டும் அப்பா உங்களுக்கு நன்றி ஸ்தோத்திரம் இயேசுநாமத்தில் ஆமென் ஆமென் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
Will be solved throughout your debt , in the name of Jesus
Amen
Amen
Hi
Amen amen
Amen..... i am mary i have many problem in my so many loans problem
வருமானத்திற்கு ஒரு வழியை உண்டாக்குங்க இயேசப்ப🙇...
I trust you only Lord 🙏
Amen Amen
Amen alleluya
குழந்தைப்பேற்றுக்கான தடையை நீக்க தப்புவதற்காக ஸ்தோத்திரம்
Hi
இயேசப்பா கடன் பிரச்சனையை மாற்றி போடுங்க
ஆண்டவரே எங்களை நினைத்தருளும் வாழ வாழியை திறந்தருளும் எங்களை வழி நடத்தும். எல்லா பிரச்சனைகளும் மாறா வழியை உண்டாக்கும்😔😭😭
Amen amen
இயேசு கிறிஸ்து நாமத்தில் என்னுடைய தொழில்பெரிய ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும்.எனனை உமது வழியில் நடத்தும்.ஆமென்.
AMEN,,, 🙏 Appa
ஆமென் என் கணவர் 2020ல் விபத்து நடந்து இடது கையில் அடிப்பட்டு நரம்பு cutஆகிவிட்டது 1வருடம் வேலைக்கு போகவில்லை எங்களுக்கு 1வயது குழந்தை இருந்து என் கணவர் வேலைக்கு போனல் தான் எல்லாமே நான் ஒரு நாள் திறப்பின் வாசல் ஜெபம் டிவியில் நேரலையில் மோகன் சி அப்பா வருமானத்திற்கு வழி வாசல் பற்றி சொன்னங்க நானும் 5வாரம் விடாமல் உபவாசித்து ஜெபித்தேன் 5வது வாரம் டாக்டர் வேலைக்கு போக சொல்லிடங்க என் கணவர் வேலைக்கு போனர் கர்த்தருக்கு நன்றி என் ஜெபத்தை கேட்டு பதில் கொடுத்தார் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ❤😮🎉
இயேசப்பா என்னை வழிநடத்துங்க ஆண்டவரே
என்னை அதிசயங்களைக்
கானபன்னுங்க இயேசப்பா
நான் உம்மையே நம்பி இருக்கிறேன் நீர் என்னை
ஆதிசயங்களை கானசெய்வீர்
ஆம் நீச்சயமாகவே கானசெய்வீர் ஆமென் அல்லேலூயா ஆமென் 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
Thankak you jeasas
கடன் தீர வேண்டும் ஐயா ஆமென்
இயேசுவின் நாமத்தில் நிச்சயமாக கடன் பாரத்தை ஆண்டவர் தீர்ப்பார்,இது சத்தியம்
Karthar unkalai aseervathipar
இயேசுவே கண்ணின் மணி போல் எங்களை ஆசீர்வதித்து வழிநடத்தி யருளும் ஆமென்🙏🙏🙏 அதிசய ங்களை காணச்செங்க இயேசப்பா.
அப்பா இந்த அடியாளுக்கு ஒரு வீட்டை கட்டி தாரும் அப்பா ஆமென் நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
yesappa eppavum en koodave irunga.
என் கணவருக்கு நல்ல வேலைகிடைக்க வேண்டும் அதற்காக ஜெபிக்க வேண்டும்
Pithave ennaku oru karbaththin kaniyai kattalai idunga pa pls.... 😭😭😭😭
நிச்சயமாகவே முடிவு உண்டு..
உங்கள் நம்பிக்கை வீண் போகாது
ஆண்டவரே நிரந்தர வருமானத்திற்க்கான வழியை நீ்ங்கள் எனக்கு உருவாக்கிக் கொடுத்ததற்க்காக நன்றி அப்பா. தடைப்பட்டிருக்கிற எனக்கு வரவேண்டிய வருமானங்கள் எல்லாம் வெகு சீக்கிரமே எனக்கு கிடைக்கசெய்யுங்கள் ஆண்டவரே
நன்றி அப்பா
ஆமென் ஆமென்
Yesappa en husband ku sekaram oru nala velai keadaikanum engaloda kastam elam sari aganum engalodu kuda irundhu asirvathinga andavaray🙏🙏🙏🙏🙏
என் கடனை அடைக்க ஆண்டவரே நீங்கள் தான் வழி
உம்முடைய வாத்தைக்கு நன்றி இயேசப்பா .நீங்கள் எங்கள் வேலையில் எங்களை உயத்தப்போறபடியால் உமக்கு நன்றி🙏வேலை கொடுத்தபடியாலும் நன்றி இயேசப்பா🙏
👌👌👌👌👌👌👌👌👌🌹🌹🌹🌹
@@sumethra5236 ma
Amen amen
இயேசுவின் நாமத்தில் எனக்கு தமிழ் நாட்டில் வீடே இல்லாமல் ரொம்ப கஷ்டபடறேன் இயேசு அப்பா வீட்டுக்கு கட்ட வேண்டிய பணம் உதவி செய்யும் பிரபு சீக்கிரமே 🙏💔😭🙏💔😭🙏💔😭
Pray for.my.son.he.affected covid.positive brother
Yesappa seeing your son yesappakirea prayer more worry less in Jesus name Amen
Have faith sister ,
"The Spirit of God has made me;
the breath of the Almighty ,gives me life" ... Job 33.4 worship God & pray for those who attacked in corona ,, then say thank you God in advance , God will heal your son , our god is miracle god , glory to his name ...
He will be healed in the name of jesus
Thank you Jesus
இயேசுவின் நாமத்தில் இன்று இந்த வேலை உமக்கு சித்தாமானல் இந்த வேலை கிடைக்க உதவி செய்யும் பிரபு😭💔🙏😭💔🙏😭💔🙏
Not by me but by you do miracle oh my lord Jesus holy spirit ❤️
நான் என் சொந்த ஊரில் வீடு கட்டணும்
கடன் இல்லாத வாழ்க்கை வாழனும்
Praise the Lord my sister mahalakshmi underwent surgery in the brain is recovering fast she is now shifted to the ward. Thanks for your prayers & my Lord JESUS CHRIST is very great pray answering God. Thank you my LORD 🙏
இயேப்பா என் கடன் பிரச்சனை தீர உதவி செய்ங்க.
Jesus bless my work &my salary thanks to god🙏🙏🙏💐💐
இயேசுவே என்னை வழிநடத்தும் ஆசீர்வதியும்.
Amen amen
Jesus if you guide one there will not be any obstacles in life amen
3-வருடம் தடைபட்டிருக்கும் வருமானத்தை ஆசீர்வதியும் இயேசப்பா
Thank you lord for your guidance ,Amen
Vanathara .valkai marum visuvasiken thank you jesus
Dhevaney என் தெய்வமே என் கடன் பிரச்சினையில் இருந்து yenaku விடுதலை tharum யேசு அப்பா amen
Lock down நாட்களில் பல இலட்சம் மக்கள் துன்பங்கள் நிறைந்து காணப்படுகிறார்கள் தயவு செய்து உதவுங்கள் அப்பா. நன்றி Jesus
Praise the Lord brother🙏
Very useful message brother
Thank you Jesus🙏
Amen Amen Amen🙏
Amen Appa praise the lord Hallelujah Thank you Jesus ❤️❤️❤️❤️❤️❤️❤️
ஆமென் ஆமென் ஆமென்😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
Amen thank you jesus 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭வனாந்திர வாழ்க்கையை மாற்றி செழிப்பை தாங்க இயேசப்பா....🙏🙏🙏🙏 வேலையில் தயவை தாங்க கொரோனாவிலிருந்து காப்பாத்துங்க அப்பா.....
என் ஆண்டவரே இந்த மோஹன் ஸி செய்கிற மாதிரி உம்முடைய
ஊழியம் செய்ய எங்களால் முடியாது. ஆகையால் இவரை பலப்படுத்தும்.
மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.
Yesappa sthothiram yesuve en magal marumagan kudumba unga thalumbulla karam en magal kootave irubathaga yesappa sthothiram yesuve en
இயேசு அப்பா வீடு கட்டித்தாங்க
இயேசப்பா வீடுகட்டி தாங்க
Tree to RSS FYI n.
இயேசு அப்பா வீடு கட்டித்தாங்க அப்பா
Nice speech , thank you sir🥰💐👌
'God is always with us'
Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ
Sir unga speech supar naa indhu kudumpathil piranthaval en peyar Gayathri unga speech ketu yeasuvidam jepam seivan na yeasuval ratchikkapattaval unmaiyana kadavul yeasunu ungala muliyama therunjukitan thanku sir
Glory to jesus
Please yesapa en koooda irunga god❤️
Nee payapatathey Nan unnotu koota erupen
இயேசு அப்பா பிஸ்னஸ் ரொம்ப டோவ்ன் 🙏🙏✝️✝️✝️
I am a woman but i lost my job last year .but i want new job plz pray for me pastor 🇱🇰 🇱🇰 🇱🇰 🇱🇰 🇱🇰 🇱🇰
Surely Jesus will help you to get a good job Sister
Ok sis I pray God do miracles
Amenn appa
AMEN 🙏 APPA YESUVE NEER AZHOSANAI THARUGIRAVAR 🙏 UMAKKU KODI STHOTHIRAM APPA 🙏
🙏 Amen 🙏💐🙌
Kadana adachithanga yesappa🙏 velavaipai yerpaduthi thanga yesappa thirumanathirkana thevaiai santhingappa
Ennudaya thirumanatthai nadathi thaanga appa😢😢
Your marriage Will happen ,in the name of jesus
தேவனே எனக்கு நிரந்தர வருமானத்திற்கு ஒரு வழியை காண்பிக்கும் படி தயவு செய்யும்... ஞானத்தை தாரும்
Yangaluku oru veddu tharum😭😭😭😭😭😭
Appa ennku work kadikama kasta paduren neega enoda prayer keliunga yesappa love u jesus
You get the job In the name of Jesus,
Complete any Degree ??
Jesus please give me a perfect govt job , please pray for my husband job , we suffer from financial problems , please pray for our life 🙏🙏🙏
Brother sister engalukaga pray pannunga please... romba kadan prachana irukku , nanga kattura veedu pathilaye nikkudhu , romba ikkattana nilamai maranum nu pray pannunga please
Yesappa kandippa ellavatraium maatruvar iyarkaiku apparpatta arputhangalai seigiravar nam devan so don't worry
Praise The Lord Brother's and Sister's ✝️Amen
Tq god jesus ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen hallelujah thank you lord 🙏
God bless you ayya ❤️❤️
இயேசப்பா என் கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை தாங்க ஆமேன்
Praise the Lord thank you jesus amen please pray for this month blessings
Jesus is my heart ❤️❤️❤️❤️❤️
Onmaiyil yeasu kiristhu vaal koodatha kaariyam ontthum illai ✝️✝️✝️✝️✝️✝️
இயேசு நல்லவர்
Naga kuta romba kasta patrum varumanathukana vazhi therila enku prayer panuga plz🙏🙏🙏
Prayer for me to 😟
Praise the lord Thanks brother amen Hallelujah 👏👏👏👏👏👏👏
Yenmagan Ravichanran velai kidaikka kirubai tharum devaney avanudaiya vellai kidaikka ummùdàiya kirubaiyum manitha kangalil thayavum kidaikka kirubai tharum devaney amen Hallelujah 🕎🤲🤲🤲🤲🤲🤲🤲🕎
இயேசு அப்பா எனக்கு ஒரு வேளை தாங்க இயேசு அப்பா 💗😭
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் வேலை செய்ய வேண்டும் என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும் பிரபு 🙏💔😭🙏💔😭
Engluku kadan parachana enga appavuku velala Ella nega please prayer panuka
Kandipaga devan kadan prachanaya matri poduvar ,prayer panuga sister ,god bless u
Father thanks for the message father god bless you and your family father
எங்கள் தொழிலை ஆசிர்வதிங்கப்பா ஆமென்
Yesu kerushuvukku sethothirm
இயேசப்பா என் கணவருக்கு கண்"பார்வை குறைந்து கொண்டு வருகிறது ,பார்வைக்காக ஜெபம் பன்னுங்க அப்பா. அப்பாவுக்கு ஸ்தோத்திரம்