இஃப்தாருக்கு தம்பி கொடுத்த செம விருந்து / Ifthar to Sahar Vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • Rose Water
    9789123430
    Work From Home Contact
    99425 41172
    7200623286
    9152256046
    Watsap grp link
    chat.whatsapp....
    Follow their Insta Link
    ...
    ...
    Downtown Home Delivery
    9381818171
    Online Partners
    play.google.co...
    play.google.co...

Комментарии • 102

  • @sathyakavin2208
    @sathyakavin2208 Год назад +3

    Hai அக்கா காயல் மசாலா களரி மசாலா எப்படி அரைக்கிறதுன்னு சொல்லுங்க எங்க வீட்டில் பிரிட்ஜ் கிடையாது முந்திரி பேஸ்ட் எப்படி பாதுகாப்பாக வைக்கிறதுன்னு தெரியாது அதனால களரி மசாலா முந்திரி பாதாம் கசகசா பேஸ்ட்ட இதோட இதையும் சேர்த்து அரைச்சுக்கலாமா எங்க குடும்பத்துல நாங்க ரெண்டு கிலோ மூணு கிலோ வாங்கி அரைச்சுக்குவோம் எங்க குடும்பம் பெரிய குடும்பம் அதனால பாக்கெட் வாங்குறது கட்டுப்படி ஆகாது ப்ளீஸ் அக்கா எனக்காக கொஞ்சம் சொல்லுங்க 10 பேர் சாப்பிடற மாதிரி கறி குழம்பு வச்சு காமிங்க

  • @SumisHOMECHEF
    @SumisHOMECHEF Год назад +2

    Masha Allah 😍.. nice vlog sis . And Rose milk agar agar enakku pidikkum pa 😅 but mild ah flavour add panni sugar um perfect ah irukkanum.. apo nalla irukkum.. 😁😁

  • @jfaizal8746
    @jfaizal8746 Год назад +2

    மாஷா அல்லாஹ் அருமையாக உள்ளது சிஸ்டர்💐💝 சூப்பர் அஸ்ஸலாமு அலைக்கும் எல்லாம் அல்லாஹ் அருளால்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Год назад

      வ அலைக்கும் முஸ்ஸலாம்.. நன்றி மா

  • @muniyasamymuniyasamy329
    @muniyasamymuniyasamy329 Год назад +2

    அக்கா உங்களுக்கு தெரிந்த பருப்பு வகைகள் பாக்கெட் போட வேளை சொல்லுங்கள் தயவு செய்து

  • @priyaarajan9650
    @priyaarajan9650 Год назад +3

    Hi ka hope yur good...asusaul vdo super ka then kadal paasi recipe knjm difrnt ah solli irukinga try pannanum enaku kuda rose milk tha ka pudikum athula ada panna taste avlova pudikathu..then unga brother kudutha iftar virunthu mouthwatering ka kandipa Anga iruntha try panni irukalamm😅inshallah papom oru nal varanum..veyil romba iruku pathu irunga ka..take care ka❤❤

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Год назад +1

      Im good.. How are you dear? Take care of your health..

  • @mabumabu9620
    @mabumabu9620 Год назад +2

    Assalamu alaikkum sis ethe methodlathan nanum kadalpaasi pannuven naanum neraya channel parthirukken alavugal yellame differenta eruthuchi vudane nan kayal kitchen paruganu coment panniduven neega yentha samayal panninaalum theliva nambi seiyalaam maina yella thinksume veettil erukkum yella vahayinarum video parthathume kandippa seyramathiri erukkum Masha allah

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Год назад

      Wa alaikum mussalam.. Alhamdhulillah.. Jazakumullah khaira for your valuable comments.. 😍

  • @jebarshajosha6053
    @jebarshajosha6053 Год назад +3

    Sister neenga use Pandra hand clouse enga kidaikum plc sokkungala

  • @jannathrasheed6388
    @jannathrasheed6388 Год назад +2

    Masha Allal

  • @kalibakaliba5757
    @kalibakaliba5757 Год назад +3

    Rempa alaha pesuringka masha allah ningka eapphorhum ealla santhosamum pettu vala eangka thuva 🤲🤲🤲

  • @AbdulKader-nc5le
    @AbdulKader-nc5le Год назад +2

    Assalamu alaikum sis
    Alhamdulillah unga kitta vaanguna keerai podi anju maavu it's very vry tasty indha nombu fulla unga keerai podi pottu dn recipe panna

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 Год назад +1

    Alhamdulillaah.... Maashaa allah👌👍🥰😋💐

  • @swathysampath4168
    @swathysampath4168 Год назад +3

    Recent ah than unga channel parka start panirken unga videos ellame super kitchen ah romba clean ah maintain panringa 😊

  • @peermohamed1149
    @peermohamed1149 Год назад +3

    எனக்கு ரோஸ் மில்க் ரொம்ப பிடிக்கும் கடல் பாசியில் ரோஸ் பறிபோன சுத்தமா பிடிக்காது ரோஸ் வாட்டர் எல்லாத்துக்கும் குத்தலாமா

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Год назад

      நான் சொன்னதுக்கெல்லாம் சேர்க்கலாம்

  • @marzooksafiya9228
    @marzooksafiya9228 Год назад +2

    Assalamu alaikum....neenga en sister salt sapda koodathu Dr sollirkkanga la or neengala sapudrathu illaya

  • @famjamvibes
    @famjamvibes Год назад +5

    Downtown chicken again niyabaha paduthuringale sis.. 🙈 oorla irukum podhu nalla enjoy panunom loved it..! 😋😋 Want to try that peri peri flavor

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Год назад

      Peri peri romba nallarundhuchu.. Ini than nalla sapdanum.. 😃

  • @jamilahamedsait6112
    @jamilahamedsait6112 Год назад +3

    அஸ்ஸலாமு அலைக்கும் Ifthar ரெசிபி Super

  • @FFeditz5884
    @FFeditz5884 Год назад +3

    Asalamu alikum rabiya akka nalla irukegala

  • @aysathriswana5280
    @aysathriswana5280 Год назад +3

    Assalamu alaikum sister mashaallah super ma நாங்கள் கீழக்கரை பார்சல் வருமா

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Год назад

      வ அலைக்கும் முஸ்ஸலாம்.. வராது மா..

  • @metrofootwear2875
    @metrofootwear2875 Год назад +2

    Assalamu alaikum sis , please upload weight gain tips

  • @ejaz-yt
    @ejaz-yt Год назад +2

    Assalamu alaikum sister.epdi irukkinga.unga health epdi irukku.unga healtha nallabadiya pathukonga

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Год назад

      Wa alaikum mussalam.. Alhamdhulillah... Im good.. How are you?

  • @hanifahanifa6245
    @hanifahanifa6245 Год назад +2

    அல்ஹம்துலில்லாஹ் ரொம்ப நல்லா இருக்கு

  • @alipv1069
    @alipv1069 Год назад +3

    அக்கா நீங்க யுஸ்பன்ற தகரகத்தி எங்கவாங்கினிங்க செல்லுங்க அக்கா

  • @Ayisha0357Siddiq
    @Ayisha0357Siddiq 5 месяцев назад +1

    Spoon super sister

  • @ameernisa3834
    @ameernisa3834 Год назад +2

    samosa sheat price please

  • @rasheedksa7824
    @rasheedksa7824 Год назад +2

    மாஷா அல்லாஹ்

  • @rawla1513
    @rawla1513 Год назад +2

    Intha samsa recepie papa's kitchen la one week munnadiye panni katunaanghale

  • @gracedevanesan7182
    @gracedevanesan7182 Год назад +2

    Enakkum kadaloasi rose milk add oannapidukkadu

  • @TodayGallery1693
    @TodayGallery1693 Год назад +4

    Assalamu alaikum sister 😍

  • @sellahchannel4135
    @sellahchannel4135 Год назад +2

    எனக்கு ரோஸ் மில்க் ரோஸ் ஆக்கரக்கா பிடிக்காது. வேற இளநீர், தேன்ங்காய் பால் சேர்த்து செய்றது பிடிக்கும் ma.

  • @benasir8710
    @benasir8710 Год назад +2

    Assalamu alaikum sister how are you Vera useful vedio ❤Nice

  • @nallamuthuthomas4039
    @nallamuthuthomas4039 4 месяца назад +1

    👍👌

  • @adnanrajam6425
    @adnanrajam6425 Год назад +4

    அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் எனக்கு சில நாட்கள் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் உங்கள் வீடியோ பார்ப்போன் ஆனால் கமெண்ட் செய்ய முடியவில்லை எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ் வின் கிருபையால் இப்போது நலமாக உள்ளேன் உங்கள் சிஸ்டர் துபாய் மேம் அவர்கள் வீடியோ பார்ப்பேன் கமெண்ட் செய்ய முடிவதில்லை என்று அவரிடமும் கமெண்ட் செய்து இருந்தேன் மாஷா அல்லாஹ் இனி வரும் நாட்களில் நல்லதே நடக்கும் உங்களுக்கு இம் ஆக துவா செய்கிறேன் வாழ்த்துக்கள்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Год назад +4

      வ அலைக்கும் முஸ்ஸலாம்... அல்லாஹ்வே அப்படியா.. அல்லாஹ் உங்களுக்கு பரிபூரண உடல் சுகத்தை தருவான்.. உங்களுக்காக துஆ செய்றேன்..

    • @adnanrajam6425
      @adnanrajam6425 Год назад +4

      @@kayalkitchen7928 அல்ஹம்துலில்லாஹ் மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி

    • @shirinbanus7755
      @shirinbanus7755 Год назад +2

      ​@@kayalkitchen7928 unga sister link anupunga sister

    • @ahmedashika605
      @ahmedashika605 Год назад

      ​@@kayalkitchen7928,, ni lo

    • @ahmedashika605
      @ahmedashika605 Год назад

      ​​@@kayalkitchen7928?,

  • @mohamedrimsan4961
    @mohamedrimsan4961 Год назад +3

    masha allah iam srilanka

  • @sujaysam394
    @sujaysam394 Год назад +3

    👍beautiful video as usual. Onion samosa looking yummy & delicious.. Take care sissy 👍

  • @ashikavmt1417
    @ashikavmt1417 Год назад +3

    ❤masha Allah ❤

  • @jannathulfirdous5011
    @jannathulfirdous5011 Год назад +3

    Sis unga eppadi contact pannuradu

  • @sumaiya_kitchen
    @sumaiya_kitchen Год назад +2

    Mashaallah
    Iftar Recipe superma

  • @ahamed7477
    @ahamed7477 Год назад +2

    Iftar box?? Fried chicken box with dates n water

  • @sharmimuji7482
    @sharmimuji7482 Год назад +4

    Assalamu alaikum akka unka delivery date enna

  • @abubakkarabu4075
    @abubakkarabu4075 Год назад +3

    Unga name Enna ma

  • @nawshaj8551
    @nawshaj8551 Год назад +3

    Small samosa sheet yenga vaguniga

    • @adnanrajam6425
      @adnanrajam6425 Год назад +1

      சந்திர மண்டலத்தில் கிடைக்கும் நீங்கள் எந்த ஊர் எந்த ஏரியா எந்த விபரம் இம் இல்லாமல் அவர்கள் எப்படி இதற்கு பதில் சொல்வார்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Год назад +2

      ​@@adnanrajam6425 ஹா ஹா.. நான் எங்க ஊரில் வாங்கினேன்.. அவங்க எந்த ஊர்னு தெரியலயே..

    • @nawshaj8551
      @nawshaj8551 Год назад +2

      Nanum kayalpatinam than

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Год назад +1

      @@nawshaj8551 Fowjiya store la iruku ma

    • @nawshaj8551
      @nawshaj8551 Год назад +3

      Mm.kk sis jazakallah khair

  • @asfiaafi2117
    @asfiaafi2117 Год назад +2

    Sis oriflame ah

  • @jannathulfirdous5011
    @jannathulfirdous5011 Год назад +3

    Work from home

  • @durkakarthick1759
    @durkakarthick1759 Год назад +2

    உங்களுக்கு இது 1st babya

  • @jkgaming2709
    @jkgaming2709 Год назад +2

    😁

  • @zoharaanees8875
    @zoharaanees8875 Год назад +2

    Mini samosa sheet yenke vakunike

  • @HAQ_Music
    @HAQ_Music Год назад +4

    உங்கள் தமிழ் படிக்க தெரியுமா தெரியாதா பிடிக்காது இது சரியான பதில்
    புடிக்காது இது தவறு.

    • @mohamedsafi7308
      @mohamedsafi7308 Год назад +5

      எல்லாரும் என்ன தூய தமிழா பேசுறாங்க அவங்க சாதாரணமா சொல்ராங்க இது ஒரு குத்தம்னு சொல்றிங்க

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Год назад +2

      ​@@mohamedsafi7308 Thanks for understanding..

    • @adnanrajam6425
      @adnanrajam6425 Год назад +4

      ஏங்க எங்கே இருந்து புடுச்சுட்டு வந்திங்க இந்த குற்றம் சொல்லி பேர் வாங்கும் புலவரை

    • @adnanrajam6425
      @adnanrajam6425 Год назад +4

      நிறையப் பேர் தமிழை டமில் என்று தமிழ் நாட்டில் உள்ள தமிழ் இளைஞர்கள் இளைஞிகள் பேசுவது உங்களுக்கு தெரியுமா. அவர்கள் இடம் இதை கேட்டு தான் பாருங்கள் அப்புறம் தெரியும் உங்க இந்த????

  • @adnanrajam6425
    @adnanrajam6425 Год назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் சுகமா இருக்கீங்களா நீண்ட நாட்கள் கழித்து உங்கள் பழைய அழகான ஒரு குக்கிங் வீடியோ பார்தது மாதிரி இருந்தது வாழ்த்துக்கள்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Год назад +1

      வ அலைக்கும் முஸ்ஸலாம்.. எப்படி இருக்கீங்க? முன்பு போல் சமைக்க முடியல..

    • @adnanrajam6425
      @adnanrajam6425 Год назад +2

      @@kayalkitchen7928 உண்மைதான் உங்கள் சமையல் திறமையை நன்கு அறிந்தவர்கள் நாங்கள் ( வீடியோவில் பார்த்தது) இப்போது நீங்கள் சொல்வது சரிதான்