துபாயிலிருந்து எத்தனை கிராம் கொண்டு வர அனுமதிப்பார்கள்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 26

  • @jafarali9089
    @jafarali9089 29 дней назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய் பாய் பத்து கிராம் தான் ஏர்போர்ட்ல எடுத்துட்டு போலாம்னு சொல்றாங்க பாய் அது உண்மைங்களா பொய்ங்களா கொஞ்சம் தகவல் கொடுங்க பாய் அஸ்ஸலாமுஅலைக்கும்

  • @Pandiyanpandiyan-fe8cs
    @Pandiyanpandiyan-fe8cs 26 дней назад

    3மாதத்தில் திரும்ப செல்கிறேன் 28கிராம் உள்ளது.. காஸ்டம்ஸ் காட்டினால் தான் கொண்டு செல்ல முடியுமா? அப்படி என்றால் green zone எங்கு உள்ளது (சென்னையில் )(immgretion போவதற்கு முன்னாடியே இருக்கிறதா? சற்று அறிவுரை கூறவும்.

    • @thamizhthayagam
      @thamizhthayagam  26 дней назад

      ஆம். Immigration கு முன்னர் தான்.. தெரியல என்றால் எந்த இடத்தில் கேட்கிறார்களோ அங்கு சொல்ல வேண்டியது... 28 கி இருக்கு என்று... Convince செய்ய வேண்டியது தான்... 28 கி அளவு கூடத்தான்... ஆனால் அனுமதிப்பது அதிகாரிகளின் மனநிலையை பொறுத்துதது...

  • @karthikeyand5566
    @karthikeyand5566 Месяц назад +2

    ஐயா மூன்று பேர் செல்கின்றனர் ஒரு ஆண் ஒரு பெண் மற்றும் ஒரு பெண் குழந்தை மொத்தமாக ஒரே நகையாக கொண்டு வர முடியுமா?

    • @thamizhthayagam
      @thamizhthayagam  Месяц назад +2

      சரியாக சொல்ல போனால் தனித் தனியாகாகத்தான் கொண்டு செல்ல வேண்டும்... ஆனாலும் அதிகாரிகளை Convince செய்து விளக்கினால் அனுமதிக்க வாய்ப்பு உள்ளது

  • @sharmilabanu6125
    @sharmilabanu6125 Месяц назад

    Duty fee how much?

  • @ahamedhasan9062
    @ahamedhasan9062 Месяц назад

    Gold bar not allowed have to pay taxes even residence

    • @thamizhthayagam
      @thamizhthayagam  Месяц назад

      Its allowed if you are stay More than 6 months continuously in dubai but need to be declared and pay tax

  • @parthibanmech5489
    @parthibanmech5489 Месяц назад

    Tq sir.

  • @parthibanmech5489
    @parthibanmech5489 Месяц назад

    Hi sir good morning,
    Saudi ,dubai la gold coins or gold bar vanguna wastage , making charge irukkuma ???apadi irunthal avalo percentage irukkum sir????

    • @thamizhthayagam
      @thamizhthayagam  Месяц назад +1

      24 Kt pure Gold bar no making no wastage... 916 kdm coins i will not prefer

  • @ussathkandan6958
    @ussathkandan6958 Месяц назад +1

    24 ,carat kondupogalama? Appadi konduporathu endral evvalavu kondupoga mudiyum? Without tax

    • @thamizhthayagam
      @thamizhthayagam  Месяц назад

      6 மாதம் துபாயில் தொடர்ந்து தங்கி இருந்தால் 1 கிலோ வரை கொண்டு போகலாம் ஆனால் 20 கிராம் வரைதான் Duty கிடையாது அதற்கு மேல் 10 சதவீதம் சுங்க வரி கட்ட வேண்டும்

  • @mohamedshamsudeen6910
    @mohamedshamsudeen6910 Месяц назад +1

    Tax eattanai %கட்டணும்.. கூடுதல் தலா கொண்டு போனால்.

    • @thamizhthayagam
      @thamizhthayagam  Месяц назад +1

      21 to 50g 3%, 51-100g 6%, above 100g 10% 6 மாதத்திற்கு மேல் துபாயில் தொடர்ந்து தங்கியிருந்து இந்தியா விற்கு போனால்...
      6 மாதத்திற்கு கீழ் 38%

    • @Foodcentretamil
      @Foodcentretamil 22 дня назад

      Can you let me know about this range of tax for jewels or gold bar?​@@thamizhthayagam

  • @vengadasan3807
    @vengadasan3807 Месяц назад

    Sir online thubai thangam vanga mudiuma sir video podunga sir.

  • @sreemylo3642
    @sreemylo3642 Месяц назад

    Sir can you suggest trustful shop to buy gold in dubai n abu dhabi

  • @shajifashion99
    @shajifashion99 Месяц назад

    0% making charges nu dubai shop la ad varuthu... Nambalama

    • @thamizhthayagam
      @thamizhthayagam  Месяц назад

      Yes... In some shops for some limited designs

  • @RESHWIN-xo1dh
    @RESHWIN-xo1dh 29 дней назад

    நீங்க சொல்றது ரூல்ஸ் ஆனால் 5 பவுன் இருந்து 11 பவுன் வரை பெண்கள் கொண்டு செல்கிறார்கள்.