சிவாஜி கணேசனுடன் நடித்ததை பகிரும் சித்ரா லட்சுமணன் | பகுதி - 1 | Chithra Lakshmanan | Sivaji Ganesan

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 37

  • @vijayansubramanian764
    @vijayansubramanian764 3 года назад +7

    இரன்டு மகான்களை தந்த
    இறைவனுக்கு நன்றி

  • @hassainbasha4463
    @hassainbasha4463 3 года назад +8

    பரசக்தியே
    இறைவன் உனக்கு தந்த நடிப்பு சக்தியே எல்லோரும்
    சொல்வர்கள் இந்த பாடம் எனக்கு சாவல் நடிப்புக்கே சாவல் விட்ட ஒரே நடிகர் செவாளி அவர்கள்

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 3 года назад +3

    Arumai chitra sir 🙏

  • @shankarraj3433
    @shankarraj3433 2 года назад +1

    Thanks Chithra sir.

  • @ravipamban346
    @ravipamban346 3 года назад +4

    Miracle man Dr sivaji

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 3 года назад +3

    Super super super interview

  • @subramaniansm561
    @subramaniansm561 3 года назад +4

    Valga sivaji

  • @manikandannagasamy258
    @manikandannagasamy258 3 года назад +2

    Excellent interview.Thank u for talking about our NT

  • @jaganathanv3835
    @jaganathanv3835 3 года назад +8

    "நடிகர் திலகம் சிவாஜி"
    தரை தொடும் வான் மழை
    கரை தொடும் கடல் அலை
    மலை தொடும் கார் முகில்
    வான் தொடும் உம் புகழ்
    மறக்க முடியுமா உங்களை
    மாற்ற முடியுமா எங்களை
    நாங்கள் உமை மறவோம்
    நாளும் உமை நினைவோம்

    • @vijayansubramanian764
      @vijayansubramanian764 3 года назад +1

      சிவாஜி ரசிகர்களின்
      மனங்களின் பிரதிபலிப்பு

  • @arockiyaraj671
    @arockiyaraj671 2 года назад +1

    SUPER mA

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 3 года назад +3

    Vazgha nadigar thilagm puzhal 🙏

  • @dhorababuvenugopal8344
    @dhorababuvenugopal8344 3 года назад +1

    Ever Legendary Actor only Dr. Sivaji Ganesan sir.....
    Kudos to entire team for this program.

  • @hariv8902
    @hariv8902 3 года назад +2

    Nadigar thilagam Shivaji Ganeshan is a great human being

  • @sekark4023
    @sekark4023 3 года назад +3

    Namma Nadigar Thilagam Sivaji Ganesan avargallu Valgail nadikka theriyathavar 💐 Namma Nadigar Thilagam Sivaji Ganesan pugah valgha 💐 Namma Nadigar Thilagam Sivaji Ganesan rasighan Kannan Kulasekaran Oldwashermenpet Chennai__21

  • @hariv8902
    @hariv8902 3 года назад +2

    Box office king is nadigar thilagam Shivaji Ganeshan.

  • @gunashekar5149
    @gunashekar5149 2 года назад +1

    One and only Dr Sivaji ayya👌👍🙏

  • @hariv8902
    @hariv8902 3 года назад +1

    World's number one best actor is nadigar thilagam Shivaji Ganeshan

  • @vasanthisokalingam2556
    @vasanthisokalingam2556 3 года назад +1

    Great Sivaji sir

  • @veerapandian2120
    @veerapandian2120 3 года назад +1

    Excellent interview. Nice questions!

  • @hariv8902
    @hariv8902 3 года назад +1

    World's number one best styleis actor is nadigar thilagam Shivaji Ganeshan

  • @kannank4824
    @kannank4824 3 года назад +1

    Natpu. Yentral. Thalaivar. Sivaji. Oruvar. Than

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Год назад

    Very good interview. Thanks to both. ❤❤❤

  • @hariv8902
    @hariv8902 3 года назад +1

    World's number one best fans are nadigar thilagam Shivaji Ganeshan fan's.

    • @jeyamjeni6860
      @jeyamjeni6860 3 года назад

      உண்மையாகவா நம்பமுடியலை தரகுறைவான, அநாகரிகமான பதிவுகள் எம் ஜி ஆர் பற்றி போடுவார்களே youtube இல பாருங்க

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 2 года назад

      ஜெயம்ஜெண்ணி,அதற்கு முன் பல you டுபேர்கள் mgr ஐ உயர்த்தி சிவாஜியை தாழ்த்தி பல விடியோக்களில் படிவிடுகிரார்கள், அந்த பதிவுகள் நீநீங்கள் பாருங்கள்.

  • @ravichandran6018
    @ravichandran6018 Год назад

    Sivaji sir ocean, dedicated actor, patriotic person. role model to all actors.

  • @dhorababuvenugopal8344
    @dhorababuvenugopal8344 3 года назад

    Anchor is also taking interview nicely...

  • @DulfiqarIsmail
    @DulfiqarIsmail 3 года назад +5

    12:13 வெத.. சிவாஜி அவர்கள் போட்டது ங்குறாப்ல

  • @venugopalkrishnamoorthy1802
    @venugopalkrishnamoorthy1802 Год назад

    உங்கள் மேல் ஏராளமான மதிப்பு வைத்துளேன் பல ஆண்டுகள் கல்லூரயில் பணி புரிந்த தமிழ்ப்பேராசிரியர் போல உள்ளது தமிழ் வெள்ளமாய் கொட்டுகிறது தமிழ் சினிமாவைப் பாராட்டுங்கள்

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Год назад

    Valgai padam post pannango please.

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Год назад

    Jallykattu full movie upload pannango please.

  • @venugopalkrishnamoorthy1802
    @venugopalkrishnamoorthy1802 Год назад

    சித்ரா லக்ஷ்மணன் அவர்களுக்கு இருவரையும் தவிர வேறு யாரையும் தெரியாதா அவர்கள் இல்லாமல் நூற்றுக் கணக்கான படங்கள் சிகரம் தொட்டு பிற மாநிலங்கள் மூக்கில் விரலை வைத்துள்ளன அதைப் பற்றி கூறுவாரா சினிமாவில் பெரிய மனிதரான இவர் நமது சினிமாத் தொழில் பற்றி நிறைய தெரிந்து என்ன பலன்?

    • @venugopalkrishnamoorthy1802
      @venugopalkrishnamoorthy1802 Год назад

      தொழில் நுட்பங்களில் ஹாலிவுட்டை நெருங்கியது ஒப்பனை களில் திரை உலகைப் புரட்டியது உலக மார்க்கெட்டை நாம் பிடித்தது இன்னும் ஏராளமான சங்கதிகள் பற்றிக் கூறட்டும்

  • @senthilkumar-up6wd
    @senthilkumar-up6wd 3 года назад

    இளையராஜா பற்றி சாதி வன்மத்தோடு தரக்குறைவான ஒரு பேட்டியை ஒளிபரப்பியவர். இவருக்கு இவ்வளவு தொடக்க உரை தேவையில்லை. சாதாரண ஒரு யூடூபர் அவ்வளவுதான்

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 3 месяца назад

    2:00

  • @hariv8902
    @hariv8902 3 года назад +1

    World's number one best actor is nadigar thilagam Shivaji Ganeshan