சூரியின் நடுப்பு விடுதலை படத்தில் வேற மாதிரி இருந்தது...இந்த படத்தின் மூலம் ஒரு சிறந்த நடிகர் கிடைத்து விட்டார்.வாழ்த்துக்கள் சூரி..இந்த படம் உங்களுக்கு ஒரு திருப்பு முனை தந்த படம்.உங்களின் வாழ்க்கையை மாற்றிய படம்.மற்ற நடிகர்களுக்கு நிகராக நீங்களும் நடிக்க முடியும் என்று நிரூபித்த படம்.உங்களுக்கு முதல் முறையாக தேசிய விருதை வாங்கி தரும் படம்...உங்கள் வாழ்க்கையில் நீங்கள் உயர்ந்த நிலைக்கு போனாலும் .உங்களுக்கு இந்த நடிகன் என்ற அந்தஸ்தை தந்த ..ஐயா வெற்றிமாறன் அவர்களை வாழ்நாள் முழுவதும் மறக்க கூடாது. நீங்கள் இப்போ இருக்கும் இந்த நிலை வெற்றிமாறன் என்ற ஒரு மகான் தந்தது.மறவதே சூரி.வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி.N. விஜய் அயனவரம் .சென்னை
எனக்கு 40 வயசு ஆகிற்ட்ச்சு...12 வயசு இருக்கும் 6 ரூபா நினைக்குறேன் விகிடன் வாங்கி படிபென் directer Vinoth Raj சொன்ன போல என் படிப்பு மிக தாமதம், என் மிகவும் பிடித்த பக்கம் மதன் sir திரைபார்வை
சூரியின் நடுப்பு விடுதலை படத்தில் வேற மாதிரி இருந்தது...இந்த படத்தின் மூலம் ஒரு சிறந்த நடிகர் கிடைத்து விட்டார்.வாழ்த்துக்கள் சூரி..இந்த படம் உங்களுக்கு ஒரு திருப்பு முனை தந்த படம்.உங்களின் வாழ்க்கையை மாற்றிய படம்.மற்ற நடிகர்களுக்கு நிகராக நீங்களும் நடிக்க முடியும் என்று நிரூபித்த படம்.உங்களுக்கு முதல் முறையாக தேசிய விருதை வாங்கி தரும் படம்...உங்கள் வாழ்க்கையில் நீங்கள் உயர்ந்த நிலைக்கு போனாலும் .உங்களுக்கு இந்த நடிகன் என்ற அந்தஸ்தை தந்த ..ஐயா வெற்றிமாறன் அவர்களை வாழ்நாள் முழுவதும் மறக்க கூடாது. நீங்கள் இப்போ இருக்கும் இந்த நிலை வெற்றிமாறன் என்ற ஒரு மகான் தந்தது.மறவதே சூரி.வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி.N. விஜய் அயனவரம் .சென்னை
Proud Ps Vinodraj ❤❤❤
வாழ்த்துகள் 🎉🎉🎉 சினிமா விகடன் 🎉
மிகவும் அருமை 💐👌
Vallthukal team Sfc dxb
Super 🌷👍
எனக்கு 40 வயசு ஆகிற்ட்ச்சு...12 வயசு இருக்கும் 6 ரூபா நினைக்குறேன் விகிடன் வாங்கி படிபென் directer Vinoth Raj சொன்ன போல என் படிப்பு மிக தாமதம்,
என் மிகவும் பிடித்த பக்கம் மதன் sir திரைபார்வை
Awesome soori sir🎉🎉🎉❤
❤
தலைவன் நெல்சன அசிங்கப்படுத்திட்டு actor soori ku video போட்டு இருக்கிங்க... waiting for nelson speech
Yenna panna bro
where can I find this film?
Sonyflix
RUclips
sony liv
Vikatan award, Nelson Award ,😂.Awards no one heard of.
❤