ஏன் விலை அதிகம் சங்கிலி இல்லாத சைக்கிள் Chainless Cycle | India's First Chainless Cycle Steed Cycle

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2020
  • In This Video we show about the Chainless Bicycle Detail.
    Available in PAN India.
    Comment Your Opinion about this video.
    For Chainless Cycle Enquiry :
    +91 9842468568
    Follow Us on Instagram : / kandathu_kadayathu
    Follow Us on Facebook : / kandathukadayathu
    Follow Us on Twitter : / imkkyt
    For Advertisement :
    kandathukadayathu@gmail.com
    WhatsApp : +91 9751915456
    Videography :
    Classic Shooters
  • РазвлеченияРазвлечения

Комментарии • 224

  • @jegathesanjj6244
    @jegathesanjj6244 3 года назад +24

    வேண்டாம் சாமியோவ்...என் தாத்தா உபயோகித்த சைக்கிள் இன்னமும் சூப்பரா... அருமையா இருக்கு அந்த சைக்கிளுக்கு வாரண்டு கூரண்டி எல்லாம் கிடையாதப்பூ.....சாதாரண சங்கிலி சைக்கிள் போதுமே...சாமியோவ்....

    • @narasimhana9507
      @narasimhana9507 2 года назад

      சீக்கிரமாக போக வேண்டும் *பணம் முக்கியம் இல்லை

  • @thalmada7686
    @thalmada7686 3 года назад +77

    இயந்திரவியல் மூன்றாம் ஆண்டு பயிலும் போது எனது புராஜக்ட் இதுதான் ஆனால் இதை அனைவரும் காமெடியாக பார்த்தனர் ஆனால் இதன் மதிப்பு இப்போது 51000

    • @InnocentMedia
      @InnocentMedia 3 года назад +3

      Oh.. U missed this chance

    • @MusicDrugzz
      @MusicDrugzz 3 года назад +4

      Appave neenga unga idea ku royality vaangirundhinga na inneram ungaluku avunga profit la some share kedachirukum

    • @1Dorayaki3005
      @1Dorayaki3005 3 года назад +5

      @@MusicDrugzz இல்லை நண்பா யார் வேண்டுமானால் இந்த shaft drive cycle தயாரிப்பு மற்றும் விற்பனை செய்யலாம் ராயல்டி அந்த மாதிரியான பிரேச்சனைகள் வராது

    • @rprabu1689
      @rprabu1689 3 года назад +2

      @@MusicDrugzz நீங்கள் ஏன் குறைந்த விலையில் தயாரிக்க கூடாது

    • @paramasivamashokan1974
      @paramasivamashokan1974 3 года назад +1

      நண்பரே ! ஏற்றுக் கொள்கிறேன் கமெண்ட்க்காக இதை பதிவாகவில்லை ஒரு பாசிட்டிவ் விசயம் கிடைத்தால் அதை வைத்து முன்னேறலாம் ! அந்த +வ் பேட்டன்ட் ரைட்ஸ் கிடையாது மற்றொன்று உதிரிபாகம் கிடைப்பது எளிது இதை வைத்து உ.பாகம் வாங்கி அசெம்பிள் செய்து குறைந்த விலையில் சந்தை செய்தால் நீங்கள் தான் வெற்றிபெருவீர்கள் ! வாழ்த்துக்கள்!

  • @appukathu5124
    @appukathu5124 3 года назад +22

    விளக்கமெல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனாலும் ஆகாயத்தில் பறக்கும் விலைதான் இந்திய தனிமனித வருமானத்துக்கு ரொம்ப உயரத்தில இருக்கு.

  • @Naruto_boys
    @Naruto_boys 3 года назад +81

    இதை வாங்குவதற்கு பதில் பேட்டரி ஸ்கூட்டர் வாங்கலாம் 😂

  • @nowfalayyash
    @nowfalayyash 3 года назад +7

    Chain oda 5000/-
    Chain ah உருவீட்டா 51000/-

  • @Ezhilpari
    @Ezhilpari 3 года назад +2

    பார்க்க நன்றாக இருகிறது. இதன் டெக்னிகல் features பற்றி இன்னும் செயல்முறையில் தெளிவாக விளக்கி இருக்கலாம். குறிப்பாக, செயின் சைக்கிளுடன் ஒப்பிடுகையில் : ஒரே அளவு மிதிக்கும் சக்தியில் செயின் சைக்கிளை விட இந்த சைக்கிள் மணிக்கு எத்தனை கிலோ மீட்டர் வேகம் அதிகம் போகும் ; மேட்டில் செல்வது எளிதாக இருக்குமா, ஸ்பீட் மற்றும் கிலோ மீட்டர் இண்டிகேட்டர் உள்ளதா, safety லாக் சிஸ்டம், இன்சூரன்ஸ் கவரேஜ் உள்ளதா போன்ற விபரங்கள் கொடுத்தால் வாங்குவதை குறித்து யோசிக்கலாம். விலை 52 ஆயிரம் என்று சொல்லிவிட்டு கடன், இ எம் ஐ, வட்டி என்று பேசுவது கேட்க (அரு)வெறுப்பாக இருக்கிறது. உங்களது வாடிக்கையாளர் அணுகுமுறையை மதிப்புள்ளதாக மேம்படுத்திட வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து. கொடுக்கும் பணத்திற்கு ஈடு செய்யும் பொருளாக இருந்தால் வாங்குவதற்கு யாருமே விரும்புவார்கள். கடன் பெற்றாவது பொருளை வாங்க வேண்டுமா என்பதை வாடிக்கையாளர் தீர்மானத்திற்கு விட்டுவிடுவது நலம். நன்றி.

  • @Sasuke-zv4ro
    @Sasuke-zv4ro 3 года назад +18

    Loan vangi cycle vanganuma 😂

  • @leasrini
    @leasrini 3 года назад +26

    டேய் blue சட்டை , cycle வாங்கியது கூட எனக்கு பெருசா தெரியல டா . ஆனால் சைக்கிளுக்கு low maintenance சொன்னியே ...........

    • @Puthiyathaamaraimedia
      @Puthiyathaamaraimedia 3 года назад

      சூப்பர் காமெடி

    • @Puthiyathaamaraimedia
      @Puthiyathaamaraimedia 3 года назад

      புளூசட்டை கூட ஏதோ வசதியான அப்பா எப்படியோ அப்பிடிகிப்பிடி சம்பாதித்து பையனுக்கு வாங்கி தரலாம்... அந்த ஏஜன்சி எடுத்தவரை தான் நான் நினைத்து நினைத்து நினைத்து....பதிலே கிடைக்கவில்லை

    • @Puthiyathaamaraimedia
      @Puthiyathaamaraimedia 3 года назад +1

      எனக்கு உங்கள் கமெண்ட் படித்து படித்து தனியாக அடக்கமுடியாமல் சிரித்துக்கொண்டே இருந்தேன்.... சூப்பர் கமெண்ட் நண்பரே

  • @babumill5753
    @babumill5753 3 года назад +14

    இதன் விலை மிகவும் அதிகம் பகல் கொள்ளை

  • @Sureshp-ot7oj
    @Sureshp-ot7oj 3 года назад +35

    Wheel ilatha cycle try panunga

    • @venkatesans8363
      @venkatesans8363 3 года назад +1

      😂😂😂

    • @vijethsurya7203
      @vijethsurya7203 3 года назад

      Future la paarunga cycle le illama cycle vippaaniga. Yaaru pondati uthamiyo avanga kannukudha cycle theriyum nu solluvaanga

  • @vijayakumarm9221
    @vijayakumarm9221 3 года назад +10

    Good, but no reverse pedal play and cost of toooo much high.
    Better we are choosing hero or Hercules cycle with gearshift

  • @blackman7818
    @blackman7818 3 года назад +14

    Pooda dai engaluku ...govt cycle ea pooodum da Sami dobagur....cycle....chin irrunda enna illa na enna....walking is the best way to go easy ...

  • @InnocentMedia
    @InnocentMedia 3 года назад +75

    Dai, நீ எத்தனை வருடங்கள் வேணாலும் replace warranty கொடுங்கள், ஆனால் 51,000 ரொம்ப ரொம்ப over

    • @n.ksystems4344
      @n.ksystems4344 3 года назад +2

      Aama athuku normal cycle 10years ku 10 vaangiralam varusathuku onnu

    • @maniraman5467
      @maniraman5467 3 года назад

      A!!

    • @sangeesam2382
      @sangeesam2382 3 года назад +3

      athaium vanga neraya per ready ah tha irukanga namaku tha tea vangave kaasu ila

    • @Staypositive160
      @Staypositive160 3 года назад

      It's not all cycle on that price

    • @asokank4777
      @asokank4777 3 года назад

      We Can get Second Hd Car with good Condition at Rs.35K poor and Middle people used Cycle price Rs.10K to 15K is Good👍

  • @viveknagarajan4484
    @viveknagarajan4484 3 года назад +3

    Abdul Kalam sir said the innovation must be cheap and easily purchasable ...but here it's different story

  • @vinnarasanvinnarasan7368
    @vinnarasanvinnarasan7368 3 года назад +6

    செயின் வைச்ச சைக்கிள் அதுவே போதும்

  • @jeniusjothi9660
    @jeniusjothi9660 3 года назад +4

    seating capacity evlo, lorry izhuka mudiyuma

  • @aswinravichandran3109
    @aswinravichandran3109 3 года назад +8

    Enga college project intha cycle tha... 8k la mudichtu...2k enjoy panom... But ithu over pa...

  • @Prabhu-sf5gu
    @Prabhu-sf5gu 3 года назад +2

    என்னப்பா சைக்கிள்ள மெய்ட்டேன்ஸ்......பணம் இருந்தா போதும்........வாழ்த்துக்கள்.......

  • @sumappuramki
    @sumappuramki 3 года назад +5

    ஐம்பத்ரெண்டாயிரத்துக்கு உங்க யூட்யூப் வீடியோ அவ்வளவு ஒர்த்தில்லை!

  • @bablu7854
    @bablu7854 3 года назад +1

    is pedalling easy than chain cycle , how abt the strain while climbing on bridges etc

  • @ravichandran7921
    @ravichandran7921 3 года назад +3

    பேசாம விலையை அமெரிக்க டாலரில் சொல்லுங்கள். யாரும் அதிகம் என்று சொல்ல மாட்டார்கள் .

  • @kumarankarumban532
    @kumarankarumban532 3 года назад +1

    How to contact you please let me know. I am from Malaysia. i wanted to to know what the model you have

  • @lifeoframvlogs9504
    @lifeoframvlogs9504 3 года назад

    Nalla muyarchi😀👍🏽

  • @poonkodichandran9835
    @poonkodichandran9835 3 года назад +4

    Wheel la air fill panna vendam, puncture ahadha cyclela irrundhal 51000 ikku vangalam.

  • @nandhakumar9753
    @nandhakumar9753 3 года назад +1

    What is the problem with chain drive system? Plzz reply

  • @vijayanp2213
    @vijayanp2213 3 года назад +5

    பேசும்போது பேக்கிரவுண்ட் சவுண்ட் இல்லாம போடுங்க அப்ப தான் பேசறது நல்லா புரியும்...

  • @kmani5916
    @kmani5916 3 года назад +3

    செயின் லெஸ் சைக்கிள் யே இ சைக்கிள்(பேக் வீட்ல பல் சக்கரம் மோட்டாரில் பொறுத்தி) எலக்ட்ரிக் சைக்கிலாக மாற்றலாம்

    • @kmani5916
      @kmani5916 3 года назад +1

      பிரிவீல்ல பல் சக்கரம் செட்செய்து ரிசர்வ் மோட்டார் வைக்கலாம்

    • @kmani5916
      @kmani5916 3 года назад +1

      பேக் வீட்ல இருக்கிற பிரிவீல் பல் சக்கரம் மாதிரி மோட்டார்ஸ் பிரீவீல் பல் சக்கரம் பொறுத்தி ரிவர்ஸ்சில் ஓடும் மோட்டார் வைக்கலாம்

  • @jayakanthank4610
    @jayakanthank4610 3 года назад +6

    ஒரு கம்பிக்கும் செயின்னுக்கும் 25000 to 50000 ++ ம 🤔🤔 வித்தியாசமா என்ன கொடுமை டயர் ல காத்து தான் இருக்குமா இல்ல 🤔🤔

  • @kaali000
    @kaali000 3 года назад +4

    சைக்கிள் கொள்ளை. 10 வருடம் replacement warranty.....ஏமாதரதுக்குதான் எத்தனை வழி.

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 3 года назад +1

    அருமையான வீடியோ

  • @Athletx_Gaming
    @Athletx_Gaming 3 года назад

    Super bro,

  • @karthick5044
    @karthick5044 3 года назад +6

    என்ன benefit chain இல்லாம? இன்னும் கொஞ்சம் நல்லா சொல்லி இருக்கலாம்...

  • @worst_bgm_2559
    @worst_bgm_2559 3 года назад

    Enga clg la Ithan project

  • @cautious6327
    @cautious6327 3 года назад +7

    Chain drive is easy to drive
    Shaft based need more power or our stamina reduce sharply
    Waste concept

  • @mathavankesavan5210
    @mathavankesavan5210 3 года назад +3

    இந்த எலவ வாங்குவதற்குTvs xL பைக்க வாங்கிடலாம்

  • @gperiaswami3971
    @gperiaswami3971 3 года назад +3

    What is the advantage of shaft drive?Can you add a battery and a centrally mounted motor to make it electric?

    • @rajalingam4374
      @rajalingam4374 2 года назад

      ண டடடடடடட டட்லி தமிழ்மண் விளையாட்டு டடனடனடடடடட டி நைல் ஆற்றின் மீது ன்டடடடடட டடடடடடட தமிழ் டச்சு டச்சு டடடடடடடடடடடடனடடனடடனடணனடடடன

    • @rajalingam4374
      @rajalingam4374 2 года назад

      ண் டடடட

  • @elasaikathir.s4951
    @elasaikathir.s4951 3 года назад +1

    Manufacturing in trichy Ceeyes company
    Na work pannen bro

  • @vinivinith4
    @vinivinith4 3 года назад

    Super bro

  • @rkumaraswamy
    @rkumaraswamy 3 года назад

    How to get this in Chennai?

  • @thiraviammanikandan1696
    @thiraviammanikandan1696 3 года назад +2

    What is the benefit of gear? How much speed it goes in terms of km/hr by adding gear? You check the product quantity by burn it, tear it. Why don't you check that this time? You can check whether it is aluminium or not and check the market price of aluminium? I know you cannot scratch or spoil.

  • @johnchristoper.1292
    @johnchristoper.1292 3 года назад +1

    Dear sir, u can think in this generation right now every body want advance technology like school students are using ebike, right now, using the cycle very low people only, cost also very difficult to buy

  • @vijethsurya7203
    @vijethsurya7203 3 года назад

    10 year replacement warranty Nalla trick da. One cycle 1 year use pannave bore adikum. 51k na naan year Ku normal cycle 7 years Ku new va vaangi use pannuvaen

  • @santsa509
    @santsa509 3 года назад +6

    😀 maintenance 😂😂😂😂 bicycl need a fuel ( petrol and diesel) 😂😂😂😂

  • @ajaykrishna6014
    @ajaykrishna6014 3 года назад +2

    Cycle vanga bank la loan ketta ena soluvaga 🤔🤭

  • @rathnakumaran
    @rathnakumaran 3 года назад +3

    Ithuku 25k la Montra Hybrid model ae edukalamae. Aluminum frame, 24 speed , suspension and disk brake. Made in chennai..

  • @rahmanpetsaquariums225
    @rahmanpetsaquariums225 3 года назад

    Correct bro. Rate over. Enta matiri Shopa encarge panatenga + video Edukatenga.

  • @sasirpm
    @sasirpm 3 года назад +4

    நல்லா கொள்ளை இதுக்குதான் சீனா

  • @SureshSuresh-vn4gc
    @SureshSuresh-vn4gc 3 года назад

    Romba athigam

  • @RajaRaja-bx4wk
    @RajaRaja-bx4wk 3 года назад +1

    Thoothukkudi distributer availaple

  • @venkateshkrishnan9886
    @venkateshkrishnan9886 3 года назад

    Set agadhu

  • @thousif1133
    @thousif1133 3 года назад

    Trichy a neenga

  • @RajeshS-sr9wi
    @RajeshS-sr9wi 3 года назад

    Smatran tbike ah 51k thaanda, cycle la ennda maintenance

  • @pr2928
    @pr2928 3 года назад

    Reverse poguma bro

  • @ranjith5279
    @ranjith5279 3 года назад

    Ini cycle chain kayanda mathiri nool vidamudiyada

  • @younkarthik
    @younkarthik 3 года назад

    Chain less battery vandi vanda nalla erukkum .

  • @rajeshraji1992
    @rajeshraji1992 3 года назад

    Tyre pathi sollavaeila

  • @mrjsriram
    @mrjsriram 3 года назад

    Electric iruka

  • @jo_mon9826
    @jo_mon9826 3 года назад

    Neenga evolodan kandupudichalum pacha colour cycle maari varavaevaradu.

  • @rajajeyaram1269
    @rajajeyaram1269 3 года назад

    Easyah atea potturuvageh....

  • @arnold9535
    @arnold9535 3 года назад

    Bro.. speed adjust Panna mutiyadhula..so intha cycle 51000🙄-ku wroth illa ...

  • @dineshvasu5938
    @dineshvasu5938 3 года назад +1

    Athu la sari kadya yappa muda porenga 😂

  • @tjiniyanfarms6308
    @tjiniyanfarms6308 3 года назад +1

    தோச சுட்டவனுக்கு துப்பாக்கி சுட தெரியாதா...??? Train soft manufacturing panna neega periya high court a...

  • @vijethsurya7427
    @vijethsurya7427 3 года назад

    Aluminium la Vera cycle la pandradhillaya. Hercules, hero maari Ella brands um vechudukaanga

  • @kavinmk4683
    @kavinmk4683 3 года назад +1

    I will go for Shimano Dura Ace, yup i don't have penny

  • @entertainmentyoutube8753
    @entertainmentyoutube8753 3 года назад +5

    Most of the mechanical students done this project in college life.... Yearly once.. Every mechanical engineers know that project... This is a normal thing....

    • @surjithncc8836
      @surjithncc8836 2 года назад

      For proud if anyone buy but it's not special and no use , I guess normal cycle is best and we can self repair

    • @thirumuruganr6351
      @thirumuruganr6351 Год назад

      @@surjithncc8836 also the transmission loss is more compared to regular chain drive

  • @vijethsurya7427
    @vijethsurya7427 3 года назад

    50k cycle Ku normal cycle 10k Ku kuduthu vaangi 2 years Ku once olx la vithutu new cycle vaanguvaenda. Naanum cycler dhaanda

  • @ushanatarajkumar6199
    @ushanatarajkumar6199 3 года назад +1

    Cost is very too much please reduce the price separate pad sets any other cycle Hercules neelam Avon cycles please give details which used by poor people as tea walks flower walls vegetable wala so they can use it how cost only

  • @praveendurairajan2152
    @praveendurairajan2152 3 года назад

    Mr.Blue_T-shirt,
    அப்பா காசுல வாங்குனா அப்படித்தான் இருக்கும்....

  • @Sureshp-ot7oj
    @Sureshp-ot7oj 3 года назад +1

    Aaniye pudunga venaam

  • @kannadasang2881
    @kannadasang2881 5 месяцев назад

    விலை அதிகம் தான்.. விலை குறைந்தால் அதிகமான வண்டிகள் விற்பனை ஆகும்.

  • @janarthananr9473
    @janarthananr9473 3 года назад

    Ethuiku- E bike, E scooter we can by.
    Vetty Bandhaaa.....

  • @linthujanvimalanathan4749
    @linthujanvimalanathan4749 3 года назад

    2:55 itha ketutu steadya nikkurare

  • @shyamkumarp4553
    @shyamkumarp4553 3 года назад

    Cycle owner boy mind voice: Nenga soldrathu correct tha bro but appan kasa salavu panna vera vali thariyala atha vanguna.

  • @karthikspartan281
    @karthikspartan281 3 года назад

    Mechanical pasanga ellarum itha kandipa clg la pathu irupinga. So ithalam 1930s technology

  • @pradeepviews8318
    @pradeepviews8318 3 года назад

    Go for e tranz electic bike

  • @akgameplay1881
    @akgameplay1881 3 года назад

    Better we can buy E-trance it's worth

  • @vetriveeranperumal7621
    @vetriveeranperumal7621 3 года назад +1

    It is too much costly it should be allowed to get subsidies from government to promote to fuel save.

  • @periyakaruppann8540
    @periyakaruppann8540 3 года назад +2

    The assembly looks like how a four wheel works, correct?

  • @chandranthavasi2243
    @chandranthavasi2243 3 года назад

    நல்ல புது மாடல் வண்டுயின் விலை
    சுமார்7.5₹ ,8.5₹+கிய்ர் டீத் வீல்ஸ்டீல்₹1.5+கனைக்ட். ஷாப்ட்₹3.5 பட்டிங் ஜார்ஜ் =15₹ ஆயிரம் போதுமான விலை..

  • @prajangowtham5394
    @prajangowtham5394 3 года назад

    2ndu ALLUMINIUM rod ah vachutu 51k va

  • @bodysoda7860
    @bodysoda7860 3 года назад

    Rerecording..better...

  • @socialjustice8020
    @socialjustice8020 3 года назад

    Transferring power through Chain is sufficient for bicycle. Considering cost This not economical and service is not available all the places.

  • @Krishnabhagwat1713
    @Krishnabhagwat1713 Год назад +1

    I guess most of The people in here Commenting r People who cannot afford Technology.. n are people who can only afford the simple Model like Atlas , Hercules, etc..
    Leave it for those who can afford n those who cannot afford atleast stop spreading negativity. I personally drove the Bycke n it was awesome feel than a chain drive bycke, off from all messiness of Chain breakage, dirty black grease , dirt clogging on the bck Derailleur n destroying it , changing of Exposed break n wire cable getting rusty. . chain slackness n getting rusty giving an ugly look...ugh every now n then unnecessary servicing where the Mechanic loots like crazy..

  • @padmasekar200
    @padmasekar200 3 года назад +1

    விலை குறைத்து விற்றால் சாமான்ய மக்களுக்கு நல்லது.விலைமிக.அதிகம்.

  • @akrosariyo1256
    @akrosariyo1256 3 года назад

    Avan chainless , aluminium la kudukurathu naala 50k laam potu vaanga mudiyaathu

  • @guhan7890
    @guhan7890 3 года назад +1

    It'll be a failure concept due to high pricing. Under 20k will be a good deal.

  • @bodysoda7860
    @bodysoda7860 3 года назад

    But இது...9,10 வருஷத்துக்கு முன்னாடி யே. வந்துடுச்சி... இவங்களே கண்டுபிடிச்ச மாதிரி பேசுறாய்ய..😂😂

  • @dhanakumar690
    @dhanakumar690 2 года назад

    Ennaku govt kudutha cycle le pothum

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 3 года назад +1

    இதுல மின்மோட்டார் பொருத்த முடியுமா.

    • @rajendrennatraj6901
      @rajendrennatraj6901 3 года назад

      ஹப் மின் மோட்டர் பிரன்விலில் பொருத்தி.எந்த வட்டியையும் ஓட்டலாம்

  • @krishnanlakshminarasimhach1321
    @krishnanlakshminarasimhach1321 3 года назад +1

    Unnecessary music please avoid

  • @tamilchristiansongsonkeyboard
    @tamilchristiansongsonkeyboard 3 года назад +1

    He is just faking aluminium alloy cycles are available for 15k from BTWIN by decathlon

  • @arulrajj3297
    @arulrajj3297 3 года назад

    Heavy price

  • @antonygeraldrufus
    @antonygeraldrufus 3 года назад

    Even montra backbeat 29 inch is cheap worlds no.1 brand montra

  • @dugdug1343
    @dugdug1343 3 года назад

    Used bike eh wangi repair pnni apdiye round adichitu irukalam😂😂😂😂

  • @user-qy8mp8od3b
    @user-qy8mp8od3b 3 года назад

    foreign Company Cycle 2 Las and above.

  • @vijethsurya7203
    @vijethsurya7203 3 года назад

    Yaarada eamathareenga. Alloy frame la hero octane iruku

  • @SENTHILKumar-ov7nl
    @SENTHILKumar-ov7nl 3 года назад

    🙂🙂🙂

  • @JB-lk5ds
    @JB-lk5ds 3 года назад

    Channel peru puriyala

  • @sathirajchinnavan15
    @sathirajchinnavan15 3 года назад

    Government school cycle irukho pothuam

  • @utubergowri
    @utubergowri 3 года назад +1

    plastic toys mechanism concepts this bicycle