ELLAIPIDARI AMMAN KADHAI | எல்லைப்பிடாரி அம்மன் கதை | Aarathi Audio | ஆரத்தி ஆடியோ

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 324

  • @SuriyaNamasu
    @SuriyaNamasu 5 месяцев назад +4

    Anna unga kural super ❤

  • @parthibanbba4472
    @parthibanbba4472 5 лет назад +5

    நன்றி அய்யா செல்லியம்மன் கதை கூறியதற்கு நன்றி

  • @velumani34
    @velumani34 5 лет назад +7

    இதுப்போன்ற கலைகள் மேலும் வளர எனது வாழ்த்துக்கள்.

    • @AarathiAudio
      @AarathiAudio  5 лет назад

      பாராட்டுக்கு மிகவும் நன்றி
      தொடர்ந்து எங்களது பாடல்களை ரசியுங்கள்.
      மிகவும் பிடித்திருந்தால் விடியோவை பகிருங்கள்.
      எங்களது சேனலை நண்பர்களுக்கு பரிந்துரை செய்யுங்கள்.
      மேலும் வாடிக்கையாளர்களாக உங்களை எங்களுடன்
      இணைக்க Subscribe பட்டனை அழுத்தவும்.
      நன்றி

    • @TTamilvanan-n9y
      @TTamilvanan-n9y Год назад

      ​L

  • @ashoksat6293
    @ashoksat6293 6 лет назад +4

    Chellaiyamma alaippu super na

    • @AarathiAudio
      @AarathiAudio  6 лет назад

      நன்றி

    • @ashoksat6293
      @ashoksat6293 6 лет назад

      @@AarathiAudio பெரியாயி அழைப்பு video plzzz

    • @AarathiAudio
      @AarathiAudio  6 лет назад

      விரைவில் பதிவேற்றம் செய்கிறோம் நன்றி

  • @veerasamy7749
    @veerasamy7749 2 года назад +2

    அருமை அண்ணா

  • @thaimahalingam66
    @thaimahalingam66 3 года назад +7

    ஓம் சக்தி என் குறை தீர்த்து விடு அம்மா என் மனைவி படும் பாடு உங்களுக்கு நன்றாக தெரியும் அம்மா என் மாங்கலியத்தை காத்திடு அம்மா சரணம் சரணம் அம்மா 🥥🌹🍎🍊🍍🍋🙏🙏🙏

  • @ManiKandan-ux8vp
    @ManiKandan-ux8vp 4 года назад +2

    Ellaipidari Amman kadhai very nice

  • @Sa-1985
    @Sa-1985 6 лет назад +3

    அருமை அருமை மிக தத்துவம் கலந்து சிறப்பாக வடிவமைத்து கொடுத்து உள்ளீர்கள் கதையினை முழுமையாக கேட்டேன்

  • @varalakshmiv6081
    @varalakshmiv6081 5 лет назад +4

    ஸ்ரீ காஞ்சிகாமாட்சி அங்காளி திரெளபதி அம்மன் எல்லைப்பிடாரி கதை சூப்பர உங்கள் வாய்ஸ் சுப்பர்

  • @NTKUDUKAI
    @NTKUDUKAI 5 лет назад +4

    ஓம் சகதி மதுரகாளி நம அறுமை ஐயா

  • @sathiyanarayanan4000
    @sathiyanarayanan4000 4 года назад +10

    உங்கள் குரல் சூப்பர்

  • @sumisumi9716
    @sumisumi9716 3 года назад +2

    Anna ponniamman padal thaniya podunkka

  • @rohithilivenrohithi5239
    @rohithilivenrohithi5239 18 дней назад

    Super Anna 🎤🎤🎤🙏🙏🙏

  • @kramasamyk578
    @kramasamyk578 Год назад +1

    Super Anna❤

  • @pulsarkutty8469
    @pulsarkutty8469 3 года назад +4

    Senthil Anna unga kural super 🙂🙂🙂🙂

  • @elumalaim7856
    @elumalaim7856 4 года назад

    என் தாய் எல்லைப்பிடாரி அம்மன் கதை Mikavum Santhoshma Iruku..............

    • @venkateshs7832
      @venkateshs7832 3 года назад

      Arumi Anna parumal kathi sollungkal anna

  • @baraniselvan317
    @baraniselvan317 4 года назад +6

    என் தாய் கிராம தேவதை செல்லியம்மன் துணை 27/3/2020 மறக்க முடியாத தருணம் என் தாயே துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @annamalai9811
    @annamalai9811 5 лет назад +6

    கங்கை அம்மன் கதை வேண்டும்

  • @venkatesansathasivam8090
    @venkatesansathasivam8090 6 лет назад +5

    super cute kathai. thanks for your

  • @kramasamyk578
    @kramasamyk578 Год назад +1

    இது போன்ற பாடல்கள் ரொம்ப நல்லா இருக்கு ரொம்ப நன்றி அண்ணா❤

  • @harivel6966
    @harivel6966 6 лет назад +12

    சூப்பர் அண்ணா அருமை உங்கள் குழுவிற்கு வாழ்துக்கள் உங்கள் சேவை தொடர வேண்டும் .நன்றி நன்றி .

  • @Tn25VjVlogs
    @Tn25VjVlogs 5 лет назад +2

    Superb

  • @ashwinaadhi8665
    @ashwinaadhi8665 6 лет назад +2

    very nice and thanks

  • @velumani34
    @velumani34 5 лет назад +2

    அய்யா சிறப்புங்கய்யா உங்களின் இறைத்தொண்டுக்கும், தமிழ் தொண்டுக்கும் எனது இறை வணக்கத்துடன் கூடிய வாழ்த்துக்கள்.

    • @AarathiAudio
      @AarathiAudio  5 лет назад +1

      பாராட்டுக்கு மிகவும் நன்றி
      தொடர்ந்து எங்களது பாடல்களை ரசியுங்கள்.
      மிகவும் பிடித்திருந்தால் விடியோவை பகிருங்கள்.
      எங்களது சேனலை நண்பர்களுக்கு பரிந்துரை செய்யுங்கள்.
      மேலும் வாடிக்கையாளர்களாக உங்களை எங்களுடன்
      இணைக்க Subscribe பட்டனை அழுத்தவும்.
      நன்றி

  • @prasanth7349
    @prasanth7349 11 месяцев назад

    Na ippo tha katta aiyya mikkaum nalla story line ❤❤❤❤❤❤❤❤❤

  • @shivaprakashshiva8770
    @shivaprakashshiva8770 6 лет назад +5

    Super na

  • @thaimahalingam66
    @thaimahalingam66 3 года назад +1

    ஓம் சக்தி அருள்மிகு ஸ்ரீ தேவி ஊத்துக்காடு எல்லம்மல் பாடல் மிகவும் அருமை தம்பி உங்கள் குரல் மிகவும் அருமை ஐயா வாழ்த்துக்கள் ஓம் சக்தி ஓம் 🙏🔥🙏

  • @DINESHKUMAR-hf2tj
    @DINESHKUMAR-hf2tj 6 лет назад +3

    tq team.... engal kulatheivam pidarri ponni amman...

  • @govirajvijaygovirajvijay1286
    @govirajvijaygovirajvijay1286 5 лет назад +2

    nice song

  • @manikilovchallame4928
    @manikilovchallame4928 6 лет назад +1

    Super song anna

  • @harishs5712
    @harishs5712 Год назад

    பூஞ்சோலை அம்மன் கதை செல்லுக

    • @harishs5712
      @harishs5712 Год назад

      பதிவு போடுக

  • @GPmani-kz5jp
    @GPmani-kz5jp 2 года назад

    Sri selliyamman thunai

  • @poovarasanpoo2413
    @poovarasanpoo2413 6 лет назад +1

    Anna super song

  • @ticktock7763
    @ticktock7763 6 лет назад +3

    arumayanadhu Anna,,,, Ungal padal,,, mikka magichi Anna,,,, naagadhamn varalarum,,,, pirappum ningal paadavendum,,,, Anna pliss

    • @AarathiAudio
      @AarathiAudio  6 лет назад

      விரைவில் பதிவேற்றம் செய்கிறோம் நன்றி

  • @selvam.g5675
    @selvam.g5675 5 лет назад

    அருமையான பதிவு நன்றி

  • @naveens-ze1is
    @naveens-ze1is Год назад +3

    நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக பாடுகிறீர் 😊😊😊

  • @rameshramesh-xe1wk
    @rameshramesh-xe1wk 4 года назад +3

    சேலம் மாவட்டம். பனமரத்துப்பட்டி அருகே உள்ள குரால்நத்தம் கிராமத்தில் அமைந்துள்ள எல்லை பிடாரியம்மன் கோவில் மிகவும் சக்தி வாய்ந்தது.

    • @prabarr
      @prabarr Год назад

      Selam mattum illai anaithu Orr yellai pitari sakthi vaintha sami thaan naanum anupavithen pitari tharisanam yenakku kitaithu 4 month akuthu🙏🙏🙏

  • @VijayVijay-vl7xg
    @VijayVijay-vl7xg 2 года назад +1

    சேலம் எல்லை பிடாரி அம்மன் கோவில் பண்டிகை மிகவும் சிறப்பு பெற்றது

  • @gunaseelan77annamalai22
    @gunaseelan77annamalai22 6 лет назад +2

    super anna nice one

  • @kotteswaransambath2452
    @kotteswaransambath2452 6 лет назад +5

    வளரட்டும் உங்கள் சேவை

  • @shivasuryag504
    @shivasuryag504 6 лет назад +4

    ஓம் நமசிவாய.....!!!

  • @DANGERBOY-n8p
    @DANGERBOY-n8p 6 лет назад +1

    Super, anna💛❤💛💚💙🔱🔱🔱🔱🔱🎶🎶🎶👌👌👌👌👌👌👌

  • @sakkaresanmovur1759
    @sakkaresanmovur1759 6 лет назад +1

    அருமைஅண்ணா வாழ்த்துக்கள்

  • @Nethajimathew
    @Nethajimathew 4 года назад +2

    திருவீதியம்மன் கதை வேண்டும் அய்யா

  • @yuvansenthilraj
    @yuvansenthilraj 6 лет назад +3

    Super bro

  • @selvam.g5675
    @selvam.g5675 5 лет назад +2

    selliamman kathi supper

  • @lakkumananvlakkumanan6190
    @lakkumananvlakkumanan6190 5 лет назад +6

    The super sami
    Oothukadu ellaiyamman kathai solluga sami

    • @AarathiAudio
      @AarathiAudio  5 лет назад

      விரைவில் பதிவேற்றம் செய்கிறோம் நன்றி

    • @karthiks5087
      @karthiks5087 5 лет назад

      Uthukadu Ellaiamman kathai

    • @kamalkannan3085
      @kamalkannan3085 3 года назад

      ஊத்துக்காடு அம்மன் கதை பாடுங்கள் சாமி

  • @abimannanl4401
    @abimannanl4401 6 лет назад +2

    Very nice

  • @jayanthimanogar4132
    @jayanthimanogar4132 3 года назад +1

    Gakkai amman varalarai vedio poduga anna🙏🙏🙏...

  • @s.chithrachithra2854
    @s.chithrachithra2854 6 лет назад +7

    அண்ணா உங்கள் பாடல் மிகவும் அருமை. ஸ்ரீ முனீஸ்வரர் கதை, பாடல் தொகுப்பு போடுங்கள்.

  • @abimannanl4401
    @abimannanl4401 6 лет назад +2

    Thanks to arathi audio

  • @pushpaspmk7733
    @pushpaspmk7733 3 года назад +1

    நாகதம்மன் பாடல் ..போடுங்க

  • @GaneshGanesh-tk7vj
    @GaneshGanesh-tk7vj 3 года назад +1

    ஓசூர் அம்மன் பாடல்கள் கதை

  • @s.sundaravalli1448
    @s.sundaravalli1448 5 лет назад +1

    Thanks anna

  • @thirumalv6412
    @thirumalv6412 5 месяцев назад +4

    விழுப்புரம் மாவட்ட விக்கிரவாண்டி வட்டம் முட்டத்தூர் கிராமத்தில் செல்லி வில்லி பூஞ்சோலை அம்மன் மூன்று பேரும் ஒரே இடத்தில் உள்ள ஒரே ஊர் தமிழ்நாட்டிலே முட்டத்தூர் கிராமம் மட்டும்தான்

  • @sarathisarathi8179
    @sarathisarathi8179 2 года назад

    அண்ணா பாடல் வரிகள் அருமை அண்ணா வேங்கை அம்மன் பாடல் பாடுங்க அண்ணா 🙏🙏🙏🙏

  • @dhivyadhivya7033
    @dhivyadhivya7033 6 лет назад +2

    Super anna

  • @KamalKamal-lu1xr
    @KamalKamal-lu1xr 4 года назад +1

    Senna comedy senthil anna

  • @singaravelan8943
    @singaravelan8943 6 лет назад

    super Anna

  • @s.sundaravalli1448
    @s.sundaravalli1448 6 лет назад

    Very nice anna

  • @dhanushdp1740
    @dhanushdp1740 2 года назад +2

    இது போல் மற்றோருவர் பாட வாய்ப்பே இல்ல
    தொட்டியம் மதுரை காளி அம்மன் வரலாற்றையும் போடுங்க அண்ணா

  • @kabaddikatheerkabaddikathe434
    @kabaddikatheerkabaddikathe434 3 года назад

    Theruvithi amman kathai sollugaa plez

  • @gramadevathaiamman
    @gramadevathaiamman Год назад

    இந்த ஜென்மத்தில் இந்த தாயை என் தலையில் சுமக்கும் பாக்கியம் கிடைத்துள்ளது 🙏🙏🙏🙏

  • @subashsubash9651
    @subashsubash9651 5 лет назад +2

    💞💞👍👍

  • @BakkiyarajRaj-nq8dj
    @BakkiyarajRaj-nq8dj 6 лет назад +1

    Super

  • @sanasanasri7391
    @sanasanasri7391 4 года назад +6

    என் தாய் பிடாரியின் கதை

  • @ManiMani-tk7zj
    @ManiMani-tk7zj 6 лет назад

    Tanks to Arathi audio
    Romba romba nandri Anna

  • @Draupadi_2607
    @Draupadi_2607 5 лет назад +5

    திரௌபதி அம்மன் கதை சொல்லுங்கள் நான் ஆவலோடு காத்திருக்கிறேன்

    • @AarathiAudio
      @AarathiAudio  5 лет назад +1

      விரைவில் பதிவேற்றம் செய்கிறோம் நன்றி

  • @குமரன்முருகைய்யா

    மிகவும் நன்றி மேலும் எல்லைப் பிடாரிக்கு 12 பெயர்கள் உண்டு என்றால் இந்த ஒரு புராணம் மட்டுமா தனிித்தனி கதை இருப்பின் பொன்னியம்மன் கதை பதிவு செய்யவும் பதில் வேண்டும்

    • @nagarajv6345
      @nagarajv6345 4 года назад

      Please please sir ponniamman stories

  • @KalaiselviGanapathi-b2i
    @KalaiselviGanapathi-b2i Год назад

    Nagammanvaralaru podung Annan

  • @rajamohan3866
    @rajamohan3866 6 лет назад +3

    Senthil Anna super nan unga periya
    Fan innum neraya song upload pannuinga

    • @AarathiAudio
      @AarathiAudio  6 лет назад

      விரைவில் பதிவேற்றம் செய்கிறோம் நன்றி

    • @vasanthkumarvasanth8563
      @vasanthkumarvasanth8563 6 лет назад

      Raja Mohan Kumar

  • @chandruchandru-yu1kl
    @chandruchandru-yu1kl 6 лет назад +1

    Supper anna gangai amman kadhai sollunga

    • @AarathiAudio
      @AarathiAudio  6 лет назад

      விரைவில் பதிவேற்றம் செய்கிறோம் நன்றி4

  • @gunaseelan77annamalai22
    @gunaseelan77annamalai22 6 лет назад +1

    enga oore aitheegam ponniyammanukkum veerabathrasamikkum thirumanam nadathuvargal andha varalaru eppadi

    • @AarathiAudio
      @AarathiAudio  6 лет назад

      விரைவில் பதிவேற்றம் செய்கிறோம் நன்றி

  • @ChandraThangavel-sy9sz
    @ChandraThangavel-sy9sz Год назад

    ❤❤❤❤❤

  • @AjithKumar-lh9rp
    @AjithKumar-lh9rp 6 лет назад +7

    இதை போன்ற வரலாற்றை .பதிவிடுக

    • @AarathiAudio
      @AarathiAudio  6 лет назад +1

      விரைவில் பதிவேற்றம் செய்கிறோம் நன்றி

  • @ajithkumar-tc6ox
    @ajithkumar-tc6ox 4 года назад +6

    அண்ணா என் அன்னை வடபத்திரகாளியம்மன் பாடல் ஒன்று மட்டும் படிங்களா அண்ணா plzplz enaku post pannunga

  • @manik.k8392
    @manik.k8392 6 лет назад +4

    அருமை

    • @AarathiAudio
      @AarathiAudio  6 лет назад

      நன்றி

    • @mahaprakashprakash9485
      @mahaprakashprakash9485 6 лет назад

      @@AarathiAudio Swamy Ayyappan story vaunum unkalaoda pambai, udukai la vanum plzzzz uploaded plzzzzzz

  • @sakthivelk3009
    @sakthivelk3009 2 года назад

    Bro kurathi varanipu dance venum anna

  • @meledayalam7550
    @meledayalam7550 Год назад

    அம்மச்சார் அம்மன் story poduingha

  • @sasthaentertainment8549
    @sasthaentertainment8549 5 лет назад +3

    Kaathavarayan kathai album seyyungal

  • @saravanansenthamarai3057
    @saravanansenthamarai3057 4 года назад

    அம்மாச்ரம்மன் கதை பாடுங்கள் சாமி

  • @gopalakrishnan654
    @gopalakrishnan654 6 лет назад

    super bro mei cilurdhu poichuu

  • @vinothds2750
    @vinothds2750 5 лет назад +1

    Anna enga oorula selliamman munnadi thadikar polikai povanga please avungala paththi sollunga.avunga 7 pera 8 pera avunga kathai koncham sollunga please

  • @ValliValli-z9l
    @ValliValli-z9l Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhanushdp1740
    @dhanushdp1740 2 года назад

    அண்ணா 🥺🙏🙏🙏🙏

  • @ajithkumar-tc6ox
    @ajithkumar-tc6ox 4 года назад

    Semma

  • @villageallrounder2122
    @villageallrounder2122 6 лет назад +2

    🙏🙏🙏🙏

  • @Msa_Puttur_Hemavathi
    @Msa_Puttur_Hemavathi 6 лет назад +3

    Periyaandavar kadai solungal

    • @AarathiAudio
      @AarathiAudio  6 лет назад

      ஞாயிறு அல்லது திங்கள் கிழமை பதிவேற்றம் செய்கிறோம் நன்றி

  • @EzhilEzhil-hh5wd
    @EzhilEzhil-hh5wd 5 лет назад

    Dhanaezhil

  • @veluselaiyur3597
    @veluselaiyur3597 6 лет назад +1

    Veambuliamman kadhai podunga pls...

    • @AarathiAudio
      @AarathiAudio  6 лет назад

      விரைவில் பதிவேற்றம் செய்கிறோம் நன்றி

  • @rajmohan5109
    @rajmohan5109 6 лет назад +4

    Super nagathamman kathai sollunga

    • @AarathiAudio
      @AarathiAudio  6 лет назад

      விரைவில் பதிவேற்றம் செய்கிறோம் நன்றி

  • @KumarKumar-gs4qv
    @KumarKumar-gs4qv 3 года назад

    Annanmaar kadhai sollunga

  • @Veera-kali-amman-01
    @Veera-kali-amman-01 6 лет назад +11

    முனீஸ்வரன் கதை பதிவு செய்யுங்கள்

    • @AarathiAudio
      @AarathiAudio  6 лет назад +1

      விரைவில் பதிவேற்றம் செய்கிறோம் நன்றி

    • @purushothsathash8505
      @purushothsathash8505 5 лет назад

      jeeva surya hi

    • @muralitharan6147
      @muralitharan6147 4 года назад

      நல்ல வேளை சாப்பாடு

    • @pachaiyammanpachaiyamman6533
      @pachaiyammanpachaiyamman6533 4 года назад

      முனீஸ்வரன் கதை பதிவு செய்யுங்கள்

  • @gopalg7013
    @gopalg7013 6 лет назад +2

    Jadamuni nondi veeran kupati amman kadhai soluga

    • @AarathiAudio
      @AarathiAudio  6 лет назад

      விரைவில் பதிவேற்றம் செய்கிறோம் நன்றி

  • @sakthitalent6937
    @sakthitalent6937 6 лет назад +5

    aiyya தெருவிதி அம்மன் padal upload pannunga

    • @AarathiAudio
      @AarathiAudio  6 лет назад +1

      விரைவில் பதிவேற்றம் செய்கிறோம் நன்றி

    • @rajstory1633
      @rajstory1633 3 года назад

      ஐயா துர்க்கை அம்மன் கதைகள் பதிவேற்றம் பண்ணுங்க ஐயா

  • @sathishkumar-wt3yt
    @sathishkumar-wt3yt 6 лет назад

    Super Anna madurai veeran history solunga ji

    • @AarathiAudio
      @AarathiAudio  6 лет назад

      அடுத்தவாரம் பதிவேற்றம் செய்கிறோம் நன்றி

  • @ArunKumar-iw4wm
    @ArunKumar-iw4wm 4 года назад +1

    Nice bro ponniyamman story podunga

  • @தமிழரசன்மரைக்காடு

    காத்தவராயன் கதை சொல்லுங்கள்

  • @arulkumark9669
    @arulkumark9669 6 лет назад

    Senthil anna deva anna super

  • @manik.k8392
    @manik.k8392 6 лет назад +4

    மணப்பாக்கம் ஸ்ரீ கன்னியம்மன் தல வரலாறு பற்றி பதிவிடுங்கள்

    • @AarathiAudio
      @AarathiAudio  6 лет назад

      aarathiaudio.blogspot.com/2018/07/kanniyamman-kadhai.html