Veetu Mappillai || AVM Rajan, Savitri || FULL MOVIE || Tamil
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- #VeetuMappillai #AVMRajan #Savitri #FullMovies #Tamil #OldMovies
Watch and enjoy the beautifu movie - Veetu Mappillai
Starcast - AVM Rajan, Savitri, Gemini Ganesan
Music - K. V. Mahadevan
Banner - Sakthi Films
Connect with us on Facebook
/ universalzhone.univers...
and also like our page -
/ universalzhone
please visit our website
universalzhone....
Also Visit our other Channels
Universal Zhone :
/ @universalzhone4195
Universal Zhone Entertainment :
/ @universalzhoneenterta...
Universal Zhone Recipe :
/ @universalzhonerecipe6677
நல்ல படம் ரொம்ப கட். இருப்பினும் நன்றி நண்பரே 😊😊
அருமை மிக்க நன்றி
மலரே o மலரே ,பாடல் 80களில்
ரேடியோ வில் கேட்டது அருமை ராசி நல்ல ராசி நிறைய தடவை
கேட்டேன் am ராஜா ஜிக்கி பாடியது
சூப்பர்
நல்ல குடும்ப தத்துவமான படம் 👌👌
06:30 #செம என்னவொரு தரமான குடும்பப் படைப்பு.
சமூகத்துக்கு தேவையான சிறந்த கருத்துக்கள் 👍❤
Very good movie Everyone should see to learn what is respect , how elders should respect young people of family .
Very nice movie ..
Super film
குடும்பம் சொந்தம் உடன் பிறப்புகள் என்றாலே இப்படி தான் இதற்கு சன்யாசி தான் best
ம்ம்ம்….ஆஹாஹா..ராசி நல்ல ராசி உன்னை….மாலையிட்ட மங்கை மகராசி…உன் கை ராசி…..
ராசி நல்ல ராசி உன்னை….மாலையிட்ட மன்னன் சுகவாசி…உன் கை ராசி.....
நீ பறித்த பூவில்…நல்ல கள்ளிருந்தது -அதை…நீ குடிக்க வந்த போது முள்ளிருந்தது….போக போக பூவின் உள்ளம் மாறிவிட்டது…காயம் பட்ட மேனி தொட்ட போது ..ஆறிவிட்டது…ராசி நல்ல ராசி உன்னை…
மீனிருக்கும் கண்களுக்குள் நானிருக்கவோ….இதழ் மலரும் போது மயங்கி வந்து தேனெடுக்கவோ….இருவரல்ல ஒருவராக இணைந்திருக்கவோ….
இங்கு இடையில் வந்த….தென்றலுக்கு விடை கொடுக்கவோ….ராசி நல்ல ராசி …
Very niçe movie.
Super family story.AVM.Rajan,சாவித்திரி acting is super.
Super
wonderful movie
சாவித்ரி அம்மா சிறந்த நடிகை❤❤❤❤❤
Nice.m🎉
Can’t thank enough Shankar Ganesh for giving the talented AMRaja and Jikki amma to sing for them when the whole Tamizh and Telugu film industry ostracised and boycotted them. Thanks a lot for your bold move!
எனக்கு தற்போது வயது அறுபத்து மூன்று . நான் முப்பது பைசாவுக்கு டிக்கட் எடுத்து பார்த்த படம்.
சிறிய பணத்தில் பெரும் அனுபவம், அந்த நாட்கள் உண்மையில் தனித்துவமானவை.
அருமையாக உள்ளது திரைப்படம் பாட்டாளி ரம்யா கிருஷ்ணன் சரத்குமார் நடித்தது இந்த பழைய படத்தை கேயெஸ் ரவிகுமார் காப்பியடித்திருக்கிறார்
Some other scenes also copied in other movies. kudichitu saakkadai clean panna scenes uyarndha ullam movie.
Super story
super
One of the aggressive and finest actor AVM Rajan 🙏🏻
Nice movi
Akka thambhi argument 2:06:04 😢
Love AVM Rajan’s acting.
Good movie..
ఈ సినిమా తెలుగులో ఉంటే పేరు చెప్పండి. If this movie is in telugu tell me the name of the movie.
very nice movie
Supper cinima Avm Rajan nadippu supper
Title card le TMS per irukku pattu kanom
🎉🎉🎉🎉🎉🎉🎉😊
சித்திரை 1நாள் 2023 அருமையான திரைப்படம் எனக்கு வயது 33
0
@@malarvizhiks8676😅😅😮😅.
@@malarvizhiks8676ex andà okk th
00kl
Ok
இசை மகாதேவன் அல்ல ஏ.எம்.ராஜா
❤❤❤❤❤❤❤❤❤❤❤
Retrogressive story.
K. V. Mahadevan isayil pattukal arumai
இசை A.Mராஜா
@@selvimoorthy8932 description la k.v.mahadevan potruku. Adhapathudhan poten sy gavanikala
வீட்டு மாப்பிள்ளை படத்தின் இசையமைப்பாளர்
பின்னணி பாடகர் A.M.ராஜா.
27*1*2025
2:13:57
24.1 2025
Super
Nice movie