Wire bags Sales/1.5 roll, 2.5 roll, 3 roll bags Measurements/Handmade/order for 9443201046

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 27

  • @Crow767
    @Crow767 4 месяца назад +1

    ரொம்ப நல்லா இருக்கு கம்பி கைப்பிடி எப்படி போடணும். அதை solluveengkala.!

  • @MahalakshmiMahalakshmi-i9j
    @MahalakshmiMahalakshmi-i9j 10 месяцев назад +1

    நீளம் -30 அகலம் -13 உயரம்-27 இந்த அளவில் கூடைபோடுவதற்கு எத்தனை அடியில் ஒயர் வெட்டணும் அதை சொல்லுங்கள்.

    • @salemdhanaskitchen8906
      @salemdhanaskitchen8906  10 месяцев назад +1

      வீடியோ முழுவதும் பாருங்கள்.. எல்லா கூடைகளுக்கும் அளவுகள் குடுத்து இருக்கேன்

  • @ruthdavid8307
    @ruthdavid8307 Год назад

    அனைத்து கடைகளும் மிகவும் அழகாக இருக்கின்றன

  • @atchukanchana5483
    @atchukanchana5483 Год назад +1

    super.sister🎉

  • @PMary-tm4hy
    @PMary-tm4hy Год назад

    Color super mam

  • @rkarthi
    @rkarthi Месяц назад

    உங்களிடம் பைபோடும் வேழைகிடைகுமா

  • @gomasaran4303
    @gomasaran4303 Год назад +1

    சூப்பர் அக்கா ❤❤❤❤

  • @imaranshaikh3917
    @imaranshaikh3917 Год назад

    Sister my basket very nice very beautiful shikh imran

  • @Sabitha-g6m
    @Sabitha-g6m 3 месяца назад

    1.5 roll wire koodai rate evalo

  • @vimalahandcraft8098
    @vimalahandcraft8098 Год назад

    Vanakkam nanum koodai poduven order thareengala namakkal

  • @devikajayachandran224
    @devikajayachandran224 Год назад

    எப்படி அளவு எடுக்க வேண்டும்

  • @vimalabai6771
    @vimalabai6771 Год назад

    Super sister

  • @devikajayachandran224
    @devikajayachandran224 Год назад

    அளவும் சொல்லுங்கள் 11/2 கூடைக்கு

  • @PMary-tm4hy
    @PMary-tm4hy Год назад

    Mam ninga sonna alavula pota wire athigama aguthu mam

    • @salemdhanaskitchen8906
      @salemdhanaskitchen8906  Год назад

      Madam.. Enga wires ku measurements sonnenga.. Unga wires ku konjam different varum..

  • @jayapartha6622
    @jayapartha6622 10 месяцев назад

    நீலம் அகலம் உயரம் சொல்ரீங்க ஆனால் கடைசி வரையில் எத்தனை அடி ஒயர் கட் பன்னனும் சொல்லவே இல்லை கேட்டாலீ வீடியோவை முழுசா பாருங்க ன்னு சொல்ரீங்க திரும்ப போய் பார்த்தால் அப்பவும் சொல்லலை இப்பவாவது சொல்லுங்க எத்தனை அடி ஒயர் கட் பன்னனும்

    • @salemdhanaskitchen8906
      @salemdhanaskitchen8906  10 месяцев назад

      Description la irukku...
      முழுவதும் சேனல்,வீடியோ எல்லாம் பார்க்கணும்ங்க, என்னால வீடியோ ல சொல்ல முடியலைனா... Description la கொடுத்த இருப்பேன்.. 2 அல்லது 3 நிமிடம் வீடியோ மட்டுமே பார்த்தால் தெரியாதுங்க.. எந்த சேனல் பார்த்தாலும் கொஞ்சம் பொருமையாக,கவனமாக பாருங்கள்..வணக்கம்.. நன்றி..

  • @NandiNandi-j4s
    @NandiNandi-j4s Год назад

    Hand podrud solnga