Navarathri Special Songs | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • Special Song Compilation for Navaratri Celebration
    1. Avalthaan Anaithaiyum [00:08 - 05:31]
    2. Sivanukku Isainthathu [05:32 - 09:57]
    3. Chinnan Chiru Penn Pole [09:58 - 14:03]
    4. Orumaari Ulagirke [14:04 - 18:24]
    5. Theninum Iniyaval [18:25 - 23:03]
    6. Karuvaagum Uyirkellam [23:04 - 26:27]
    7. Maariyai Pozhibaval [26:28 - 29:33]
    8. Kaathiduvaal Aathal [29:34 - 35:45]
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 21

  • @Palanisamy-vi7ec
    @Palanisamy-vi7ec 5 дней назад

    எனறென்றும் அழியாத புகழ் பெற்ற பாடகள் பாடி மகிழ்வித்த ஐயா சீர்காழி அவர்கள் புகழ் ஓங்குக வணங்குகிறேன் ஐயா

  • @jacobt5285
    @jacobt5285 11 месяцев назад +2

    Thanks Iya Isaimamani I ever never forget you because you are my inspiration and my ❤. Vallka Valamudan.Vallka Valamudan.
    Vallka Vaiyagam. Vallka Vaiyagam.❤❤❤❤❤.

  • @lakshmibaskaran1072
    @lakshmibaskaran1072 11 месяцев назад +1

    இன்று நவராத்திரி நடைபெறும் சமயம் அருமையான பாடல்கள்

  • @srk8360
    @srk8360 11 месяцев назад

    இனிய காலை வணக்கம் 🙏💐💐💐💐💐 எட்டுத்தொகை*****
    யாக விளங்கும் அற்புதமான பாடல்கள்.
    வெண்கல குரலோன்
    குரலில் உயிரை உருக்கும். அருமையான பாடல்கள்..
    நன்றி நன்றி ஐயா 🙏💐💐💐💐💐

  • @syedsultan2279
    @syedsultan2279 11 месяцев назад +1

    இன்றளவும் என்னால் மறக்க முடியாத அருமையான பாடல் 'சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை உடை உடுத்தி'.

  • @sivalingam2176
    @sivalingam2176 11 месяцев назад

    "இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க! 🎉🎉
    " உலகம் வாழ்க'!🎉🎉🎉🎉
    "நவராத்திரி சிறப்புப்
    பாடல்கள், 👌சூப்பர் அருமை! 🎉🎉🎉
    இவன் என்னியது போல்
    ஒளிப்பரப்பியதற்கு மிக
    மிக மகிழ்ச்சி, 🎉🎉🎉🎉
    " நன்றி!
    அன்பன்.
    ச. சிவலிங்கம்.

  • @ramachandranperumal8348
    @ramachandranperumal8348 11 месяцев назад

    Nature/ Destiny had have taken our beloved Dr. Sirkazhi.S.GOVINDARAJAN from us, but he is living in our hearts always, which is everlasting. There is NO parallel singer to him, even TODAY.

  • @vaidyanathansubramaniam1584
    @vaidyanathansubramaniam1584 11 месяцев назад

    Thanks for uploading the songs.

  • @lakshmibaskaran1072
    @lakshmibaskaran1072 11 месяцев назад

    அவர் பாடியுள்ள எந்த பாடலும் யாரும் வாய் அசைக்க வைக்கும் வல்லமை பெற்றவை.

  • @ashokkumar-fk9vw
    @ashokkumar-fk9vw 11 месяцев назад

    அருமையான பாடல்🎉

  • @exoticav1
    @exoticav1 11 месяцев назад

    Thank you for this golden songs by Sir Sirgazhi. It’s a gem of songs

  • @bamamoorthy8690
    @bamamoorthy8690 11 месяцев назад

    Arumai dear SG family. Thank you so much for bringing these beautiful songs. You all have HIS blessings. If he sings ,Goddess will be there. Her favourite son. Thanks again 🇨🇦

  • @malathynatarajan5609
    @malathynatarajan5609 11 месяцев назад

    🙏🙏🙏🙏👌

  • @srinivasan-papa
    @srinivasan-papa 11 месяцев назад

    ❤❤❤

  • @bhaskarperumal1796
    @bhaskarperumal1796 11 месяцев назад

    Song compilation with start and end time details - simply super. Thanks a lot. 🙏🙏🙏

  • @srk8360
    @srk8360 11 месяцев назад

    ஐயா
    சகலகலா வல்லி மாலையையும்
    பதிவேற்றித் தரமுடியுமா.ஐயா?
    நன்றி 🙏

    • @SirkazhiGovindarajanOfficial
      @SirkazhiGovindarajanOfficial  11 месяцев назад

      ruclips.net/video/AhChZAKuVMA/видео.htmlsi=s5I6UoPSJwd69ud-

    • @srk8360
      @srk8360 11 месяцев назад

      வணக்கம் 🙏
      நன்றி நன்றி ஐயா
      வெண்கல குரலோன்
      ஐயா அவர்கள் குரலில்
      எந்த பாடலைக்
      கேட்டாலும் மனதில் வரும் ஆத்மதிருப்தி
      அலாதியானது 💙💙
      நன்றி நன்றி ஐயா 🙏💐💐💐💐💐

  • @kumar-ew4tu
    @kumar-ew4tu 11 месяцев назад

    🙏🙏🙏🙏🙏👌