சிலம்பாட்டத்தில் பிச்சு பிச்சு உதறிய தமிழச்சி | பறையாட்டம் | Silambam | சிலம்பாட்டம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • சிலம்பாட்டத்தில் பிச்சு பிச்சு உதரிய தமிழச்சி | #பறையாட்டம் | #Silambam | #சிலம்பாட்டம்
    #Parai
    This video made exclusive for RUclips Viewers by Shruti.TV
    +1 us : plus.google.co...
    Follow us : shrutiwebtv
    Twitte us : shrutitv
    Click us : www.shruti.tv
    Mail us : contact@shruti.tv
    an SUKASH Media Birds productions

Комментарии • 599

  • @johnsonarockiaraju504
    @johnsonarockiaraju504 3 года назад +16

    நமது முன்னோர்களின் பாரம்பரியக் கலைகள் காத்து அதை செய்து பழகுகிற வீரத்தமிழச்சிகளுக்கு வீரம் கலந்த புரட்சி வணக்கங்கள்....
    நாம் தமிழர்...
    நாமே தமிழர்....

  • @farooksyed6532
    @farooksyed6532 5 лет назад +59

    தமிழர்களின் அடையாளம் என்றும்
    அழியாதது வாழ்த்துக்கள்.

  • @subashvenugopal9952
    @subashvenugopal9952 3 года назад +6

    ஒரு பைய கிட்ட நெருங்க முடியாது. தமிழ் பொண்ணுக நா சும்மாவா 🔥🔥🔥

  • @muthusampavan7768
    @muthusampavan7768 5 лет назад +33

    எங்களின் பறை அனைத்து
    கலைகளுக்கும் அடித்தளம்
    உரிமை மறுப்பே
    நாங்கள் அடையாளம் இல்லாமல்
    போனது

  • @subashbose9476
    @subashbose9476 5 лет назад +28

    தாளத்தில் மட்டுமே கவனம் செலுத்திய விதம்....
    அருமை...நேர்த்தி....!

  • @anbazhaganp5623
    @anbazhaganp5623 5 лет назад +91

    கேரள பெண்களை பார்த்து ஜொள்ளு விடும் ஆண்களே. பாருங்கள் நம் தமிழச்சியின் வீரத்தை

  • @abilashabilash9459
    @abilashabilash9459 4 года назад +21

    வாழ்த்துக்கள்...🌷🌷🌷🌷🌷
    தமிழன் என்பதில் பேருமிதம் கொள்கிறேன்...💪💪💪💪💪

    • @avanappasamy5433
      @avanappasamy5433 2 года назад

      Tamils are best warriors , gradually it is fading. Sad to record.

  • @kattalaganr5810
    @kattalaganr5810 3 года назад +11

    நீரூற்று போல் உன் இரத்தத்தில் கலை, சிலம்பாட்டம் வருகிறது. பறை இசை அருமை..

  • @Sarvanmathi
    @Sarvanmathi 5 лет назад +116

    "தமிழச்சி" ௭ன்றாலே வீரம் செறிந்த ௨ணர்வு.

    • @jollyjoystories6456
      @jollyjoystories6456 3 года назад

      👌💪

    • @tk967
      @tk967 3 года назад

      Neesam than

    • @BabuBabu-ri6mw
      @BabuBabu-ri6mw 3 года назад

      இவ்லோ பொண் சுதந்திரம் நமது முன்னோர்கள் மிகவும் உயர்ந்தவர்கலே ஆனால் இன்று ஆறியத்தின் சூழல்ச்சியால் அடிமையாக இருக்கின்றனர்

  • @mounikamurugesan1817
    @mounikamurugesan1817 4 года назад +15

    🔥🔥தமிழின் பெருமையே நீங்களும்🔥🔥

  • @reghashan7104
    @reghashan7104 3 года назад +8

    நம் இனப்பெண்களுக்குத்தேவையானது அமோகவாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

  • @yamunadevi3185
    @yamunadevi3185 4 года назад +100

    அருமை தங்கைகளே தங்களைப் பார்க்கும் போது மரத்தால் புலியை விரட்டிய நம் வீரப்பாட்டிகளின் நினைவு வந்தது நன்றி

    • @mohans287
      @mohans287 4 года назад +9

      முறத்தால்

    • @jayarajkb1300
      @jayarajkb1300 4 года назад

      @@mohans287 best wishes to all

    • @padmavatihiintdecors127
      @padmavatihiintdecors127 3 года назад +4

      மரத்தால் அல்ல . தமிழன்னை பாலுடன் புகட்டிய வீரத்தால் தன் பிள்ளை மீது கொண்ட பாசத்தால் நெஞ்சில் உள்ள உரத்தால் பெற்றோரின் அறத்தால் தன் கையில் வைத்துள்ள முறத்தால் புலியை அடித்தாள் எங்கள் மூத்தாள்.்
      மரத்தால் முறம் செய்திருப்பார்கள் என்று சகோதரி யமுனா தேவி நினைத்து இவ்வாறு கூறியிருப்பாரோ!
      காதல் இதயமான தாஜ்மாகாலை தன் மடியிலே வைத்திருக்கும் யமுனா நதி அல்லவோ நம் சகோதரி. எவ்வாறு குறை சொல்வோம் உன்னை.

    • @jollyjoystories6456
      @jollyjoystories6456 3 года назад

      👌💪

    • @ravindrank.p934
      @ravindrank.p934 3 года назад

      R8R7R8R88, 77a77dxr99Jjdufifiiiiiiiiiiiiiddrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr5w755

  • @balaarnold606
    @balaarnold606 4 года назад +60

    நம் முன்னோர்களின் பாரம்பரிய கலைக்காக எப்போதும் உங்களின் ஒருவனாக வாழ்த்துக்கள்

  • @ramaneik2939
    @ramaneik2939 3 года назад +7

    மரபு வழி சார்ந்த கலைகள் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை நினைக்கும் பொழுது மனம் துள்ளி விளையாடுகின்றன நன்றி என் இன மக்களே 🙏🏽

  • @gunam7055
    @gunam7055 5 лет назад +13

    அருமை 👏நம்ம மக்கள் உள்ளூர் நிகழ்ச்சிகளுக்கு வாசித்தால் பாரம்பரியம் காக்கப்படும் 🙏

  • @anithapalanivel9839
    @anithapalanivel9839 5 лет назад +67

    வாழ்த்துக்கள் 👏👏....தமிழர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்...

  • @revathid7
    @revathid7 5 лет назад +74

    தமிழச்சியா கொக்கா யார்கிட்ட தமிழர்கள் என்றுமே மேண்மையானவர்கள்
    தமிழண்டா💪💪💪💪💪💪💪

    • @padmavatihiintdecors127
      @padmavatihiintdecors127 3 года назад +1

      ரொம்ப மேன்மையானவர் என்று குறிக்கவோ என்னவோ என் தோழி ரேவதி 3 சுழி ண வை போட்டிருக்கிறீர்கள்.
      தோழி வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற்றுவாழ தோழனின் மனம் கனிந்த வாழ்த்துக்கள்.

    • @jollyjoystories6456
      @jollyjoystories6456 3 года назад

      👌💪

    • @ponvaishnavic7651
      @ponvaishnavic7651 3 года назад

      Yes naiku suitha thereuim fire la na suithva akka

  • @krisnarajan9877
    @krisnarajan9877 5 лет назад +94

    வீர தமிழச்சி டா,வீர தமிழன்டா, மகிழ்ச்சி.

  • @இரமேஸ்செல்லையா

    வீர தமிழச்சிக்கு தமிழ் வணக்கம்..

  • @GokulGokul-em9xz
    @GokulGokul-em9xz 4 года назад +17

    பறைக்கு இணை எதுவுமில்லை என்று இந்த ஒலி அலைகள் உணர்த்திவிடும்

  • @கனகசெல்வராஜ்
    @கனகசெல்வராஜ் 4 года назад +7

    அருமை.
    அருமை.
    அருமை.
    மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @rahimkutta
    @rahimkutta 6 лет назад +28

    adi... adi....pothanjupona tamilan DNA therichu velya varattum

  • @sabanathanasaippillai1053
    @sabanathanasaippillai1053 4 года назад +4

    அப்படிப் போடு, தமிழ் மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு மிக்க செயற்பாடுகள்.இவைகள் புகழுக்கு மட்டுமான கலைகள் மட்டுமல்ல! நம்மைப் பாதுகாக்கும் பொருட்டு உண்டான கலைகள். நன்றிகள் வணக்கம் வாழ்த்துக்கள் கனடாவிலிருந்து ஈழத்தமிழர்.

  • @yogeswary30
    @yogeswary30 6 лет назад +68

    அருமையான பதிவு. மகிழ்ச்சி அனைவருக்கும் நன்றி, வாழ்த்துகள்

  • @sportsgirl1999
    @sportsgirl1999 4 года назад +5

    Super veeratamilachigalnaa என்னனு நினைச்சீங்க we are proud to be an indian

  • @Suji_RS
    @Suji_RS 3 года назад +6

    சீமான் தங்கைகளுக்கு வாழ்த்துக்கள்....👍🏻👍🏻🔥🔥🔥

  • @selvarasanrangasamy7483
    @selvarasanrangasamy7483 3 года назад +4

    Superb Extraordinary Performance by these Tamil Girls . Tamil Ponnunga Tamil Ponnunga than ..Kalakkal Performance . Both tamil boys and girls kalakkal performance . Congrats

  • @kusan5190
    @kusan5190 5 лет назад +7

    என் அன்பு தாயே உண்மைன வீர தமிழச்சி வாழ்க வழர்க என் வாழ்த்துக்கள்

  • @தமிழன்-ப1ழ
    @தமிழன்-ப1ழ 4 года назад +3

    வாழ்த்துக்கள் அன்பு சகோதர சகோதிரிகளுக்கு....தமிழன் எனறு சொல்லுவோம் தலைநிமிர்ந்து பயணிப்போம் தமிழராய்...💐🙏

  • @samadshaikh36
    @samadshaikh36 5 лет назад +8

    Vazthukkal. Thangacchi... Neeyum. Unkuzuvinarum. Menmelumvalara. Yeenvazthukkal🙏👍👍

  • @siddharthasankar8361
    @siddharthasankar8361 6 лет назад +64

    வாழ்த்துக்கள் நண்பர்களே.. நமது மண்ணின் கலை வடிவங்கள் மென்மேலும் சிறப்புற்று பல இதயங்களை கொள்ளை கொள்ளட்டும். எல்லார் வீட்டிலும் அங்கமாக வலம் வரட்டும். வாழ்த்துக்கள்..👍💐

    • @a.pushparajraj9070
      @a.pushparajraj9070 5 лет назад +1

      Thank you very much Tamil culture

    • @baskaranbaskaran9850
      @baskaranbaskaran9850 3 года назад +1

      வாழ்த்துகள் தம்பி தங்கைகளே!தொடரட்டும் கலைப்பயணம்!வெல்லட்டும் பழங்கலைகள்!

  • @tkbhoomikannansrirudhram2660
    @tkbhoomikannansrirudhram2660 4 года назад +2

    அருமை, அருமை, அருமை...
    கொன்னுட்டீங்க பெண் சிங்கங்களே.... இத மனசுல வச்சித்தான் இனியொரு விதி செய்வோம் என்றானோ நம் பாட்டன் முண்டாசுக்கவியான்.... !!!!

  • @marimariappan800
    @marimariappan800 3 года назад +2

    முளங்கட்டும் பறை இசை இந்த காலத்தில் இவ்வளை சிறிய வயதில் திறமையான கலைஞர்கள் வாழ்த்துக்கள்

  • @GajendraKumar-yv3np
    @GajendraKumar-yv3np 3 года назад +1

    அருமையான தமிழ் கலைநிகழ்ச்சிகள்
    தமிழ் கலை வளர்க்கும் சிங்க பெண்களே வாழ்த்துகள் 👍👍👍👍👍👍👍👍👍👍👍💪💪💪💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @simesarajj9976
    @simesarajj9976 3 года назад +2

    வீர தமிழச்சிகள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல. வாழ்த்துக்கள் தமிழன்டா.👏👏👏👍👌

  • @kalarisiva9774
    @kalarisiva9774 4 года назад +2

    Kalari Siva RUclips videos
    Varumakali

  • @manikathavarayan7949
    @manikathavarayan7949 5 лет назад +4

    super akka l am only11 years girl learning silambam ( silambattam )

  • @murugankaruppannan3195
    @murugankaruppannan3195 4 года назад +3

    அருமை அருமை அருமையான பறையாட்டம்.

  • @nithyadevi8444
    @nithyadevi8444 4 года назад +6

    I'm very proud to be a thamilachi.. 👍 👌👍👏👌👌👌👍👏👍👏

    • @jeyprakash09
      @jeyprakash09 3 года назад +1

      Adi thool 🔥🔥🔥💪💪💪💪💪

  • @subashbose9476
    @subashbose9476 5 лет назад +2

    சடையை இழுத்துக் கட்டி கொண்டை போட்டுக் கொள்ள வேண்டும்....!
    அப்போது தான்
    சிலம்பாட்டத்தில் வேகம் கூடும்....!

  • @manikandanmanikandan-bb8pm
    @manikandanmanikandan-bb8pm 6 лет назад +27

    சிறப்பு மகிழ்ச்சி அனைவருக்கும் நன்றி வாழ்த்துகள்

  • @Krishnamoorthy.P
    @Krishnamoorthy.P 4 года назад +5

    புள்ளரிக்குது 🔥👌

  • @veerasamy9199
    @veerasamy9199 6 лет назад +98

    இந்த வீடியோவுக்குக யாராவது அன்லைக் போட்டீங்க செருப்பு பிஞ்சிரும்

    • @tamilgangs1696
      @tamilgangs1696 6 лет назад

      சூப்பர்

    • @THERocki1313
      @THERocki1313 5 лет назад

      Veera Samy ஓத்தா...

    • @khankwt4429
      @khankwt4429 5 лет назад

      Veera Samy ((ஏன்டா டுபுக்கு இதுக்குபேரு சிலம்பமில்லே,கூத்துடா பல்பு,,,!!!)))

    • @mohanvelvasudevan4677
      @mohanvelvasudevan4677 5 лет назад

      இது தற்காப்பு சிலம்பாட்டம் இல்லை

    • @statueloversan5307
      @statueloversan5307 5 лет назад +1

      🤣😂🤣🤣

  • @த.சதிஸ்வி.சதிஸ்

    நாம் தமிழர் 🙏🙏🙏💪💪💪🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅

  • @sugumardravan5261
    @sugumardravan5261 5 лет назад +5

    மகிழ்ச்சியான தரமான சிறப்பான காட்சி

  • @ShahulHameed-fj8pn
    @ShahulHameed-fj8pn 3 года назад +1

    அசத்திட்டீங்க இந்த இசையையும் உங்கள் நடனக்களையையும் பார்க்கும் போது எனக்குள் தூங்கி கொண்டிருந்த வாள் சிலம்ப வீர விளையாட்டுகளை தட்டி எழுப்பிட்டீங்க புதுப்பித்து கொள்கிறேன் எனது தமிழின வீரக்கலையை வாழ்க நம் புகழ் வாழ்த்துக்கள் உறவுகளே💝💖💐👍👌

  • @sureshbabu-kv8di
    @sureshbabu-kv8di 4 года назад +2

    வீரப் பறை, வெற்றிப்பறை
    போர்கள் ஒலிக்கும் பழைய பறை....

  • @rameshramesh3144
    @rameshramesh3144 5 лет назад +5

    மி க வு ம் ம கி ழ் ச் சி
    வாழ்த் து க் க ள்
    ே தா ழ ர் க ள் மற்றும்
    ே தா ழி க ளு க் கு

  • @nmathiyazhagan8266
    @nmathiyazhagan8266 4 года назад +3

    Thanga thamizhachi love you God bless you semma

  • @ramaswamyveeraraj7403
    @ramaswamyveeraraj7403 5 лет назад +5

    Great 👏👌

  • @ajaywatson6311
    @ajaywatson6311 3 года назад +3

    வீரம் அழகு❤

  • @ramuv.p834
    @ramuv.p834 4 года назад +1

    அருமை வாழ்த்துகள் சகோதரிகளோ

  • @mathiazhagan1747
    @mathiazhagan1747 3 года назад +1

    தமிழரின் பாரம்பரிய கலைக்கு தலை வணங்குகிறேன் 🙏👍🙏

  • @SamithambyPS
    @SamithambyPS 5 лет назад +3

    En siram thaalthy ungallai vaqnangukindreen. I bow my hed to sy sisters and brothers. Please, keep it up and also in training

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 Год назад +1

    பறை இசை நடனம் அற்புதம். பெண்மணியின் சிலம்பாட்டம் அபாரம்.

  • @ravananrajesh3978
    @ravananrajesh3978 4 года назад +4

    Super performance 👏👏👏

  • @jegadeesanjegadeesan3763
    @jegadeesanjegadeesan3763 5 лет назад +1

    அருமை. உங்களை போல கலைஞர்கள் இந்த மண்ணில் இருக்கும் வரை, தமிழ் பாரம்பரிய கலைக்கு என்றைக்கும் அழிவில்லை, மனதார வாழ்த்துகிறேன்.

  • @arulmkmani5106
    @arulmkmani5106 4 года назад +5

    It is very good to see that Parai vashikum kai Silambaiyum than vasam paduthi adavaikum. Adhanal Parai adithal Silambum adum....🤝👏🏼👏🏼👏🏼

  • @sivsivanandan748
    @sivsivanandan748 3 года назад +1

    வீர தமிழச்சி வாழ்த்துக்கள்

  • @yogisutharshan1679
    @yogisutharshan1679 5 лет назад +5

    Most important, it's a self defense for ladies! Vante mataram!

  • @SamithambyPS
    @SamithambyPS 5 лет назад +5

    WHAT A BEAUTIFUL TAMIL GIRLS

  • @seethaperumal9361
    @seethaperumal9361 4 года назад +1

    இந்த கலையை நீங்கள ஏன்இன்னும் சுப்பர்சின்ங்கர்விஐய் டிவிக்கு கொண்டு வரவில்லை?

  • @gajendranehk2738
    @gajendranehk2738 5 лет назад +3

    sister your martial arts amazing all the best wishes you team thank you so much all the team

  • @sankareswari.psankari.p9679
    @sankareswari.psankari.p9679 2 года назад +1

    பாரம்பரிய கலை அருமை வாழ்த்துக்கள்.

  • @vijayakumar-el2bt
    @vijayakumar-el2bt 3 года назад +1

    Vera level mass super thalaiva 🔥🎉🔥🔥🔥❤️🎉

  • @ShalzBeautyCreations
    @ShalzBeautyCreations 5 лет назад +4

    Wow semma really super sis💖❤️

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 4 года назад +4

    Mass performance sago

  • @tkbhoomikannansrirudhram2660
    @tkbhoomikannansrirudhram2660 4 года назад

    அம்மா... தாயே... சிலம்பு சிங்காரி.... ஒனக்கு மாப்பிள்ள பாக்கும்போது ஒரு வாயில்லா பூச்சியத்தாம் பாக்கணும் போல....
    பின்ன இந்த சுத்து சுத்தறத பாத்த பெறவும் ஒன் வீட்டுக்காரர் வாய தொரப்பாருங்கரே....
    சத்தம்... மூச்.... கப்சிப் கபர்தார்...... !!!!!
    ANY WAY அந்த வாயில்லா பூச்சிக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..... !!!!
    பின்குறிப்பு::::--- இந்த வீடியோவ மாப்ள வீட்டுக்காரங்க ஒன்ன பொண்ணு பாக்க வரும்போது போட்டுகாமிச்சிறாத.... குடும்பத்தோட தெறிச்சு ஓடீருவாய்ங்க, எச்சரிக்கை.... !!!!!

  • @SekarSekar-uw4cf
    @SekarSekar-uw4cf 5 лет назад

    மனமார்ந்த வாழ்த்துக்கள் மேலும் உங்கள் பனி தொடர வாழ்த்துகிறேன் கச்சேரி நடத்திகொடுப்பீர்களா உங்கள் நம்பரை பதிவிடுங்கள்👍👍👍👌👌👌👌

  • @sambandamoorthi5629
    @sambandamoorthi5629 3 месяца назад

    மிக அருமை..தமிழர் கலை வளர்க வாழ்க..அனைவரும் தீர்க்காயுளுடன் வாழ்க..தமிழர். கலைகளை வளர்க்க..பல்லாண்டு பல்லாண்டு வாழ்க

  • @sekarguna2722
    @sekarguna2722 5 лет назад

    இக்கலைகுழுவின் முகவரி மற்றும் தொடர்பு எண் வேண்டும்

  • @g.panneerselvamselvam1110
    @g.panneerselvamselvam1110 3 года назад +1

    Very very good sister keep it up God bless you.tanq.

  • @logeshwaritamillogu4523
    @logeshwaritamillogu4523 4 года назад +3

    U r swperp aka great

  • @kugaganesan5262
    @kugaganesan5262 3 года назад

    பாராட்ட அற்புத வார்த்தை ஒன்றில்லை. வாழ்த்துகிறேன் கலைஞர்களே! வணங்குகிறேன் உங்கள் திறமைகண்டு.

  • @balakrishnanpurushothaman924
    @balakrishnanpurushothaman924 3 года назад +1

    பிரமிப்பாக இருக்கு!
    நல்லா‌இருக்கணும்!

  • @தமிழன்சாந.தமிழ்

    அறிவு இல்லாதவர் தான் dislike போடுவிங்க ரசனை இல்லாதவர்கள்

  • @gowthamdhanasekaran88
    @gowthamdhanasekaran88 5 лет назад +1

    கண்கள் கொள்ளை போகும் அழகு நம்மூர் பெண்கள்...மஞ்சள் புடவை...கண்ணுக்குள் நிக்குயது..

  • @rajanayagambalenthiran9430
    @rajanayagambalenthiran9430 3 года назад

    அருமையான நிகழ்ச்சி தொடர்ந்து செய்யுங்கள். சிலம்பம் சுற்றிய பெண்ணுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கம்.

  • @devianu6488
    @devianu6488 2 года назад +1

    Sema super congratulations like it

  • @mamthat9755
    @mamthat9755 Год назад

    Vera level. Enaku migavum piditha silambam. 👏🏼👏🏼👏🏼

  • @rishirishi2349
    @rishirishi2349 2 года назад

    Super ❤️🔥👍🙏 BB Housela thamari weast thiramai ullavargali payanpatudhikka mattargal

  • @veerasamy9199
    @veerasamy9199 6 лет назад +11

    செம

  • @HariHari-gr7sd
    @HariHari-gr7sd 5 лет назад +2

    புத்தர் கலை குழு 👍👍👍👏👏👏👏

  • @kandasamiumakanthan4424
    @kandasamiumakanthan4424 4 года назад +1

    I am from Sri Lanka. Namma Tamil ponnukana summava.Super.

  • @arulnathan5986
    @arulnathan5986 3 года назад

    அருமையாக. வீர உணர்வாக உள்ளது வாழ்த்துகள் மஞ்சல் உடையை தவிர்த்திருக்கலாம் மஞ்சல் மதத்திற்கானது போல் உள்ளது

  • @nagalingam8059
    @nagalingam8059 5 лет назад

    இது பறையர் தமிழச்சி,இப்படிதான் தலைப்பு எழுதனும்,
    பொய்களை இனி எழுதிட கூடாது,

  • @sandysandy1284
    @sandysandy1284 4 года назад +4

    என் குல மக்களே உங்களுக்கு வீர வணக்கம்

  • @padmavatihiintdecors127
    @padmavatihiintdecors127 3 года назад

    இதை பார்க்கும்போது நன்றாக இருக்கிறது ஆனால் இந்த சமுதாயத்தில் தரமான கல்வியும் மிகமிக அவசியம். எம் சகோதரிகளுக்கு நல்ல கல்வியையும் வழங்கி தன்னம்பியோடு அவர்கள் எல்லா சூழ்நிலையிலும் வாழவும் தயார் செய்யுங்கள்.
    வாழ்க வளமுடன்

  • @naveenanaveena0202
    @naveenanaveena0202 Год назад

    Vera level guys .....🎉🎉🎉💯💯💯😍😍😍😍😍😍🥳🥳🥳🥳🥳love it so muchhh 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @arulravi3625
    @arulravi3625 4 года назад

    அசத்தல் நடனம் சிலம்பம் பறை அனைத்தும் அருமை யான பதிவு வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🤝🎉🙏😎👨‍✈️

  • @kanavaisridhar2627
    @kanavaisridhar2627 6 лет назад +20

    புத்தர் கலை குழு எங்களின் பெருமிதம்

    • @HariHari-gr7sd
      @HariHari-gr7sd 5 лет назад

      புத்தர் கலை குழு👍👍👍👏👏👏👏

    • @jeesaanu4011
      @jeesaanu4011 5 лет назад

      Namma ooru kalaiku yen buthar per?

    • @jeesaanu4011
      @jeesaanu4011 5 лет назад

      Namadhu thamizh marabu per vakalame. Any way it's super

  • @PRAVEENKUMARV-xb2ub
    @PRAVEENKUMARV-xb2ub 5 лет назад +1

    வீரமங்கையின் வீர விளையாட்டு 💪💪💪💪👌👌👌

  • @வே.ரத்தினசாமிமாடசாமிதேசம்

    மிக பெருமையோடு வாழ்த்துகிறோம்💐💐💐💐💐💐

  • @josephmiddle5467
    @josephmiddle5467 4 года назад +1

    சிறப்பு.
    நம் மண்ணின் கலை.
    ஆடைகளை மற்றும் மாற்றினால் இன்னும் சிறப்பு.

  • @marimariappan800
    @marimariappan800 3 года назад

    முளங்கட்டும் பறை இசை இந்த காலத்தில் இவ்வளை சிறிய வயதில் திறமையான கலைஞர்கள் வாழ்த்துக்கள்

  • @saravananm1245
    @saravananm1245 3 года назад

    Sister Yamuna devi,
    Nam Tamil ename puliyai adithu viratubavargal,
    Adhe neram kanavanin thaliku Mariyadhai kodupavarhal,
    Valga Veera Tamil Thai margal, Athai margal, Anni margal, sagodhari margal

  • @suthasaran9166
    @suthasaran9166 3 года назад +1

    En ponnukum Kathu kodukkanum

  • @mangeshmugve8363
    @mangeshmugve8363 5 лет назад +1

    Excellent ! Make this compulsory in all Hindus schools.

  • @muralidaran2229
    @muralidaran2229 3 года назад

    நம் கலைகளை காக்க ஒவ்வொரு இளைஞனும் இளைஞர்கள் முன்வரவேண்டும் இளைய தமிழ் தலைமுறைகள்

  • @sathvigaasss9399
    @sathvigaasss9399 4 года назад

    Wowwww awesome sister ithukku dislike koduthavan manusane illa