🌿அத்தி வளர்ப்பு!🤑 நடுவு முதல் விற்பனை வரை! அரசு மானியம்!! 😱| Tamizhan Athi Thottam

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 июн 2024
  • அனைத்து விவசாய நண்பர்களுக்கும் வணக்கம் நான் உங்கள் தமிழன் அத்தி தோட்டத்தின் விவசாயி நான் அத்திச்செடி விவசாயம் செய்து கொண்டு வருகிறேன் அது மட்டுமின்றி அத்திச்செடியின் ஊடுபயிராக நாட்டுக்கோழிகள், நாட்டு ஆடுகள், வாத்து ,மீன் குட்டைகள் என எனது தமிழன் அத்தி தோட்டத்தில் ஒருங்கிணைந்து விவசாயம் செய்து வருகிறேன் அதுமட்டுமின்றி ஏழை எளிய விவசாயிகளுக்கு குறைந்த விலையில் தரமான அத்தி கன்றுகளை நேரடியாக விவசாயிகளை சென்றடையும் வகையில் விவசாயிகளுக்கு வழங்கி வருகிறேன் அத்திச்செடி தேவைப்படும் விவசாயிகள் அனைவரும் தமிழன் அத்தி தோட்டத்தை தொடர்பு கொள்ளவும்.
    தமிழன் அத்தி தோட்டம்
    Ph.no: 9994348483
    9003010008
    தமிழன் அத்தி தோட்டம் சேனல் லிங்க் 👇
    / @starfigfarm814
    Map location:
    g.co/kgs/26rjBSF
    athi plant tamil | athi chedi valarpu | fig tree in tamil | fig plant in tamil | pune red fig plant tamil | அத்தி செடி வளர்ப்பு | அத்தி மரம் | அத்திப்பழம் கிடைக்கும் இடம் | அத்தி கன்று கிடைக்கும் இடம் | அத்தி நடுவு முறை

Комментарии • 4

  • @healthyfood7801
    @healthyfood7801 Месяц назад +2

    eanna rate brother kanru

  • @cgowtham502
    @cgowtham502 Месяц назад

    ஐயா ஒரு செடியின் விலை எவ்வளவு ஐயா அத்தி

  • @user-ms6wp4hg3w
    @user-ms6wp4hg3w Месяц назад +1

    மாமா பய்யன் தாக்க பட்டார்😂😂

    • @pottriselvam6282
      @pottriselvam6282 Месяц назад

      Mind voice: naan sevanenu dhana daa irundhen😂😂l