திருப்பூர் நைட்டி பேக்டரி இங்கிருந்துKerala,karnataka,andhra,telangana,கனடா,மலேசியா வரை சப்ளை ஆகிறது

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 окт 2024

Комментарии • 79

  • @rajeshkannaa8723
    @rajeshkannaa8723 Год назад +46

    இந்த வீடியோவில் நீங்கள் பேசும்போது நாங்கள் கம்பெனி ஆரம்பித்து முதல் எங்கள் கூடவே ஒருத்தர் இருக்கிறார் 32 வருடமாக இந்த கம்பெனிக்கு தூண் அவர்தான் என்று ஒரு வேலையாளை அறிமுகப்படுத்தியது மிக நல்ல விஷயம். நாங்கள் உங்கள் கம்பெனியில் நைட்டி வாங்குகிறோம் அல்லது வாங்காமல் இருக்கிறோம். அது வேறு விஷயம். ஒரு தொழிலாளியை கௌரவப்படுத்தி பேசுவது மிக சந்தோஷமான விஷயம்.நன்றி

  • @jeeba765
    @jeeba765 Год назад +2

    Naa vaangune inskirt ok size la sariya iruku but rate konjam over ah iruku nighty size sari illa branded size illa.quality ok size sari illa rate athikam tha./5* ku 2*tha

  • @anotonymary9846
    @anotonymary9846 Год назад +6

    நைட்டி வேரடியா இருந்தாலும் ஒவ்வொன்றும் என்ன விலை அதை சொல்லுங்க

  • @ayupkhan6645
    @ayupkhan6645 Год назад +2

    அண்ணா வணக்கம் அண்ணா நான் இந்த திருப்பூர் நைட்டி வீடியோ பார்த்தேன் ஆரம்பத்திலிருந்து ஒரு நைட்டு கூட ஓபன் பண்ணி காமிக்கல ரேட்டு என்னங்கறதே சொல்லவே மாட்டேங்குறாங்க கொஞ்சம் தெளிவா இருந்தா நல்லா இருக்கும் இந்த வீடியோ

  • @yasotharamesh5307
    @yasotharamesh5307 Год назад

    அருமை

  • @user-br7gn8fh5r
    @user-br7gn8fh5r Год назад +1

    Medam what is your starting price and intimate yourlocation

  • @selvapandi1073
    @selvapandi1073 Год назад +10

    ஆயிரம் ரூபாய்னு சொன்னா எதால அடிப்பாங்கனே தெரியாது.
    நீங்க போட்ட வீடியோலயே இது தான் ஒஸ்ட்.

  • @LakshmiL-u7c
    @LakshmiL-u7c Год назад +1

    விலையசொல்லுங்கள்பிலிஸ்

  • @madhunair6167
    @madhunair6167 Год назад +24

    கடல் மாதிரி ஆடைகள் நைற்றிகள் தமிழ்நாட்டில் பல இடங்களிலும் கிடைக்கும். ஆனா உங்க விலையைதான் நாங்க எதிர்பார்க்கிறேன் அதை ஏன் சொல்லவில்லை.?

    • @aji.p.k3664
      @aji.p.k3664 Год назад +2

      May be due to rate is high when compared to other dealers

    • @jagannathan9467
      @jagannathan9467 Год назад

      Original wholesaler will not disclose the price

    • @santhiselvam6423
      @santhiselvam6423 Год назад

      Lycra cloth dress materials, baniya cloth dress materials, herbal napkins also available wantedna sollunga sister

  • @Mr-Bond007
    @Mr-Bond007 Год назад +1

    நல்ல ஊம் போடுறய நீ.... ஊம் ஊம் ஊம்....

  • @govindansg2357
    @govindansg2357 Год назад

    Super ma🎉

  • @selvapandi1073
    @selvapandi1073 Год назад +24

    கடைசி வரை விலை சொல்லவே இல்லை.

    • @DAKSHNA55
      @DAKSHNA55 Год назад

      Video fulla paarunga rate sollirukanga

  • @pradnyabhatt7730
    @pradnyabhatt7730 Год назад

    @ least prices, moq should be mentioned in English..

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 6 месяцев назад

    18நேரில்வருகிறேன்திருப்புர்க்கு

  • @Luckshana2dT
    @Luckshana2dT 6 месяцев назад

    Rate please place

  • @சூரியன்சுடர்மணி

    Minimum order how much

  • @mythilipriyaa7958
    @mythilipriyaa7958 Год назад +2

    Price please.

  • @alwanyan7563
    @alwanyan7563 Год назад

    Order pannuvadhu epadi...details pls..

  • @ramanradhakrishnan1874
    @ramanradhakrishnan1874 10 месяцев назад

    அட போம்மா

  • @padmavathip663
    @padmavathip663 Год назад +1

    Mam price please

  • @Sathyathalavai2023
    @Sathyathalavai2023 Год назад +2

    Viddukku thaipatharku tharuvinkala

  • @TriangleOnlineBoutique
    @TriangleOnlineBoutique 7 месяцев назад

    Price

  • @ilangovanr6303
    @ilangovanr6303 Год назад +2

    விலை சொல்லவில்லை என சிலர் கேட்டிருந்திிர்கள். முழு வீடியோ பாருங்கள். விலை தெரியும்.

  • @sridaranphilomena7623
    @sridaranphilomena7623 Год назад

    வணக்கம் இலங்கைக்கு அனுப்ப முடியுமா.

  • @Dkdsvlogs777
    @Dkdsvlogs777 Год назад

    Pl rate each piece

  • @muthuraman1946
    @muthuraman1946 Год назад

    திருப்பூரில் எந்த பகுதியில் அமைந்துள்ளது?

  • @chandruveeras5275
    @chandruveeras5275 Год назад

    Without mentioning the qualities and prices why r u posting these type of programmes in u tube social media

  • @mylifstory78
    @mylifstory78 Год назад +2

    350rs over

  • @PadmaRanjani-z2v
    @PadmaRanjani-z2v Год назад +1

    விலை சொல்ல மாட்டீங்கிறீங்க

  • @SenthilKumar-kd8sp
    @SenthilKumar-kd8sp Год назад +5

    Rate for very very high.

  • @sadayandisadayandi4829
    @sadayandisadayandi4829 10 месяцев назад

    Nighttyrateevvalavu

  • @சூரியன்சுடர்மணி

    Wholsale price

  • @bavanisai4135
    @bavanisai4135 Год назад +2

    நீங்க சொல்லறது ஓகே விலை சொன்னால் தான் எடுக்க முடியும், நீங்களே விலை குறைவு னு சொல்லறீங்க ஆனால் விலை சொல்ல மாட்டாக்கிறிங்க 😭

    • @VIYABARAMULAGAM
      @VIYABARAMULAGAM  Год назад +1

      sir its manufacturers & wholesale so whatup shop number get price

    • @QZDsn
      @QZDsn Год назад

      Vilai sollirukanga. Video olunga paarunga

    • @mohanas9524
      @mohanas9524 Год назад

      ​@@VIYABARAMULAGAMno response sir

  • @NANI-lg6my
    @NANI-lg6my Год назад +1

    Very high Rate

  • @nkmovies5656
    @nkmovies5656 Год назад +1

    ஏன் நின்றுகொண்டு வேலை செய்யராங்க உட்காந்து வேலை செய்யலாமே

  • @mskalim8409
    @mskalim8409 Год назад

    Velakku vannal kidakkuma 🙏🙏🙏

  • @KUMARESANBHSK
    @KUMARESANBHSK Год назад +2

    Please mention the price of the various items....

  • @velanvettri8635
    @velanvettri8635 Год назад

    என்ன விலை

  • @ushabalasubramanian5035
    @ushabalasubramanian5035 Год назад

    High caller nighty vendum
    Nehru collar

  • @createcr
    @createcr Год назад +1

    Rate. Too. High. Price. Romba ower

  • @maarimuthu1255
    @maarimuthu1255 Год назад

    யாம்பாவெலைய கேக்கமாட்டியா

  • @SoundarSoundar-p3f
    @SoundarSoundar-p3f 9 месяцев назад

    Dai ennada uruttu 4 language la pesina ungala nambanuma muthalla price podugafa vennai

  • @rubavijayrubavijay586
    @rubavijayrubavijay586 Год назад

    Price send me

  • @ravipandi2435
    @ravipandi2435 Год назад +1

    Rate solluga mam naaga sale ku kekurom

    • @santhiselvam6423
      @santhiselvam6423 Год назад

      Baniyan cloth dress materials available wantedna sollunga.good quality

  • @muthuk1335
    @muthuk1335 Год назад +1

    எம்ராய்டரி நைட்டி எவ்வளவு ரேட்

  • @nehagc2864
    @nehagc2864 Год назад

    Cost is high...Even xxxl you don't have😂😂😂

  • @NMurugeshan-zh9ld
    @NMurugeshan-zh9ld Год назад

    How much, this type of video no good, price don't no

  • @Sureshalagumalaiyan-wu5tf
    @Sureshalagumalaiyan-wu5tf Год назад

    Fraud

  • @aloksharma2612
    @aloksharma2612 Год назад

    Hindi me बोलो

  • @crishmushroomfarm4178
    @crishmushroomfarm4178 Год назад

    Ithu RUclips channel
    RUclips channel
    karavangalukku epdi vilai therium
    Vilai pathi entha replay um varathu
    Avangalukku RUclips channel nalla bublishid aganum nenga video paka paka avangalukku kasu than anal ungalukku replay varathu
    Ithu avangalukku RUclips channel business

  • @anotonymary9846
    @anotonymary9846 Год назад +5

    நைட்டி வேரடியா இருந்தாலும் ஒவ்வொன்றும் என்ன விலை அதை சொல்லுங்க

  • @velu.svelu.s2704
    @velu.svelu.s2704 Год назад +1

    Price