வணக்கம் கோபி சார் நல்லயிருக்கிங்கல ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லா புகழும் முருகனுக்கே சுகமே சூழ்க ஓம் சரவணபவ ஓம் முருகா எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க வேண்டும் அருள்புரி முருகா நன்றி முருகா
உண்மைதான் அண்ணா நான் முருகர்கிட்ட மாம்பழம் வாங்கி குடு முருகானு முருகன் கிட்ட கேட்டேன் எனக்கு 3 நாள் வரைக்கும் மாம்பழம் தரவில்லை ஆனால் மூன்று கழித்து 6 மாம்பழம் தெரிந்த அக்கா வின் மூலம் கொடுத்தார் மாம்பழத்தினால் தான்முருகரே பழனி மலைக்கே வந்தார் அதனால் முருகர் எனக்கு மாம்பழம் தருவதற்கு யோசிக்கிறாரோ என்று நினைத்தேன் ஆனால் மாம்பழம் ஒரு விசயமே இல்லை எந்த அளவு நம்புகிறோம் முருகனை மனதார உணர்கிறோம் என்பதே நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம்.
Amma yenkida Bala pesinal ma Nemili vara uththarau kuduthama 16.6.24anru Bala tharisanm kitaithathu amma yenagu Romba happy ma🙏 Ethuku Karanam varahi amma than varahi thaye potri potri 🙇♀️🙏
🙏🏻🌹 தங்கள் இருவருக்கும் மனமார்ந்த வணக்கங்கள் உரித்தாகுக.ஒரு முறை பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் கோயிலுக்கு சென்றிருந்தேன்.கோயில் வாயிலில் அருகம்புல் கிடைக்கும் என்று சென்ற எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது.அருகம்புல் வாங்க இயலவில்லை என்று மனம் வருந்தி சென்று கொண்டிருந்த போது ஒரு ஐயப்ப பக்தர் எனது கரங்களில் அருகம்புல்லை கொடுத்து இதை பகவானுக்கு சாற்றிவிடுங்கள் என்று கூறி விட்டு வேகமாக சென்று விட்டார்.எனது மனம் உருகி பிள்ளையாருக்கு சாற்றி விட்டு மனதார அவரது லீலையை எண்ணி பிரமித்துப் போனேன்.இது போன்ற நிகழ்வுகள் மூலமாகத்தான் இறைவனை உணர்ந்து கொள்ள முடியும்.
வணக்கம் இறை ஆற்றலால் திடீர்னு திருச்செந்தூர் சென்றோம் ஆனால் திரும்பிவந்ததும் heavy food poison ஆகி ரொம்ப கஷ்டப்பட்டோம் என்ன காரணம் எத்தனைல்னு தெரில சிறப்பான தரிசனம் நல்லாத்தான் வந்தோம் என்கிட்ட ஏதும் தவறு இருக்கா bro
நன்றி அண்ணா காஞ்சிபுரம் குமரக் கோட்டம் பற்றி கூறிய தற்கு
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவண பவ கருணைக்கடலே கந்தா போற்றி எல்லா புகழும் முருகனுக்கு அரோகரா...🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏
Om Om Om murugan potri super video 🙏🙏🙏🙏
ஓம் அன்னை வாராகி தாயே போற்றி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
வணக்கம் கோபி சார் நல்லயிருக்கிங்கல ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லா புகழும் முருகனுக்கே சுகமே சூழ்க ஓம் சரவணபவ ஓம் முருகா எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க வேண்டும் அருள்புரி முருகா நன்றி முருகா
ஓம் சரவண பவ, நான் வந்து புண்ணிய பூமி இறை தரிசனம் செய்யணும்,நீண்ட நாள் ஆசை from Srilankan canadian,
🦚ஓம் சரவணபவ🦚🙏 ஓம் முருகா🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏
அன்பே சிவம் கோபி அண்ணா நான் உங்கள பாக்கனும் ஆசையாக இருக்கு இயற்கை உங்கள எனக்கு காமிக்கும்னு நம்புரேன்
Same
நானும்
Me too...❤❤❤
நானும்
குமரக்கோட்டம் எதிராக மிக பழமையான பழநி ஆண்டவர் கோயில் உள்ளது பார்த்து விட்டீர்களா
உண்மைதான் அண்ணா நான் முருகர்கிட்ட மாம்பழம் வாங்கி குடு முருகானு முருகன் கிட்ட கேட்டேன் எனக்கு 3 நாள் வரைக்கும் மாம்பழம் தரவில்லை ஆனால் மூன்று கழித்து 6 மாம்பழம் தெரிந்த அக்கா வின் மூலம் கொடுத்தார் மாம்பழத்தினால் தான்முருகரே பழனி மலைக்கே வந்தார் அதனால் முருகர் எனக்கு மாம்பழம் தருவதற்கு யோசிக்கிறாரோ என்று நினைத்தேன் ஆனால் மாம்பழம் ஒரு விசயமே இல்லை எந்த அளவு நம்புகிறோம் முருகனை மனதார உணர்கிறோம் என்பதே நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம்.
திகழ் தசக்கரச் செம்முகம் ஐந்துளான்
எல்லா புகழும் முருகனுக்கே
Kumara kottam sendru vandhen Anna.. mikka magizhchi.. mudhal theivamaga appan muruganai parthuvitu dhan matra thalangal sendren anna.. endrum murugar.. edhilum murugar
ஓம் சரவண பவ
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
ஓம் சரவண பவ 🙏🏻
Om nama shivaya
Om murugaa vetrivel murugaa
Om guruve saranam universe muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga thanks thanks thanks thanks thanks 🙏🙏🙏🙏❤❤❤❤❤❤
Amma yenkida Bala pesinal ma Nemili vara uththarau kuduthama 16.6.24anru Bala tharisanm kitaithathu amma yenagu Romba happy ma🙏
Ethuku Karanam varahi amma than varahi thaye potri potri 🙇♀️🙏
Om saravanabava 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️
🙏எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🦚🦚🦚வேலுண்டு வினையில்லை மயில் உண்டு பயமில்லை குகன் உண்டு குறைவில்லை மனமே கந்தன் உண்டு கவலையில்லை மனமே மனமே 🙏🦚🙏🦚♥️♥️♥️
🙏🏻🌹 தங்கள் இருவருக்கும் மனமார்ந்த வணக்கங்கள் உரித்தாகுக.ஒரு முறை பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் கோயிலுக்கு சென்றிருந்தேன்.கோயில் வாயிலில் அருகம்புல் கிடைக்கும் என்று சென்ற எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது.அருகம்புல் வாங்க இயலவில்லை என்று மனம் வருந்தி சென்று கொண்டிருந்த போது ஒரு ஐயப்ப
பக்தர் எனது கரங்களில் அருகம்புல்லை கொடுத்து இதை பகவானுக்கு சாற்றிவிடுங்கள் என்று கூறி விட்டு வேகமாக சென்று விட்டார்.எனது மனம் உருகி பிள்ளையாருக்கு சாற்றி விட்டு மனதார அவரது லீலையை எண்ணி பிரமித்துப் போனேன்.இது போன்ற நிகழ்வுகள் மூலமாகத்தான் இறைவனை உணர்ந்து கொள்ள முடியும்.
Muruga saranam saranam
ஓம் சரவண பவ 🦚🦚
Om Saravana bava 1:52
அம்மா சலங்கை பூஜை பத்தி கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க ப்ளீஸ்
For more details please contact
WhatsApp number:+91 98843 30515, 82483 75030.
Om muruka
Gopi sir unga kaiyal oru murugan photo kidaikuma sir pls
om muruga
Om Muruga 🦚🙏
Muruganugu arogara arogara arogara 🙏🙇♀️
வணக்கம் இறை ஆற்றலால் திடீர்னு திருச்செந்தூர் சென்றோம் ஆனால் திரும்பிவந்ததும் heavy food poison ஆகி ரொம்ப கஷ்டப்பட்டோம் என்ன காரணம் எத்தனைல்னு தெரில சிறப்பான தரிசனம் நல்லாத்தான் வந்தோம் என்கிட்ட ஏதும் தவறு இருக்கா bro
தவறேதும் இல்லை முருகா
❤
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம்
🏵️🙏🙏🏵️🙏🏵️🙏🙏🏵️
Muruga 🦚🐓🦚🙏
ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம்
ஆறுமுகம் அறுளிடும் அனுதினமும் ஏறுமுகம்
கோபி அண்ணா தொலைபேசி எண் வேண்டும் please
For more details please contact
WhatsApp number:+91 98843 30515, 82483 75030.
🙏🙏🙏🙏🙏🙏❤❤👌👌🔥🔥🔥
Gopi anna unga koda pesanum.annna
For more details please contact
WhatsApp number:+91 98843 30515, 82483 75030.
🙏🙏🙏
கோபி sir உங்க நம்பர் வேணும் sir please sir please sir please sir
For More Details Please Contact WhatsApp number:+91 98843 30515, 82483 75030,
கோபி அண்ணா தொலைபேசி எண் வேண்டும் please please please
For more details please contact
WhatsApp number:+91 98843 30515, 82483 75030.
Thank you Sister