400 வேலையத்தவர்களுக்கு வேலை இல்லை .... அரசு உறுதி

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 окт 2024

Комментарии • 138

  • @VelgatamilTET
    @VelgatamilTET  2 месяца назад

    ஆகஸ்ட் 5 What'sapp link
    chat.whatsapp.com/Ld0rvIEbR9W8CtHuUIO0YF

  • @l______e_s_s567
    @l______e_s_s567 2 месяца назад +22

    சத்தியமா 2013 ல TET பாஸ் பண்ணவங்க எல்லாரும் இந்த உலகிதிலயே மிக பெரிய பாவம் செய்தவர்கள். 😢😢

  • @KR102-e1l
    @KR102-e1l 2 месяца назад +5

    அரசியல்வாதிகளுக்கு தேர்வு முறை வந்தால் தான் நம் வலி புரியும், 2013 CV list க்கு வேலை வாய்ப்பு தாருங்கள்.

  • @GopiKanna-zr9mv
    @GopiKanna-zr9mv 2 месяца назад +25

    2013 தகுதி தேர்வில் வெற்றி பெற்ற ஒட்டுமொத்த ஆசிரியர்களின் உரிமைக்குரல்

  • @jagathambals279
    @jagathambals279 2 месяца назад

    Thank you sir.

  • @m.b.kuppamtamilsearch4877
    @m.b.kuppamtamilsearch4877 2 месяца назад +3

    நான் 2022 ல் pass செய்தேன் எனக்கும் examination வேண்டாம் என்னையும் இணைக்க முடியமா

  • @samug4372
    @samug4372 2 месяца назад +15

    42 வபசுல pass பண்ணிட்டு 53 வது வயதுவரைக்கும் காத்திருக்கும் என் போன்றோரின் மன உளைச்சல்?
    சீக்கிரம் எனக்கு 60 வயதை கொடுத்து விடு இறைவா.

  • @mmeera085
    @mmeera085 2 месяца назад +14

    நியமனத்தேர்வு வேண்டும் என்று கேட்டவர்கள் இன்று வழக்கில் ஒழிந்துக்கொண்டு பணி வாய்ப்பு வேண்டும் என்று கேட்பது எந்த வகையில் நியாம் 410 பேர் மட்டுமந்தான் பாதிக்கப்பட்டவர்காள அப்போ மற்றவர்கள் எல்லாம் பாதிக்க படதவர்கள் எடுத்துக்கொள்வதா....

  • @vijayaa2108
    @vijayaa2108 2 месяца назад +2

    நான் 2013 தேர்ச்சி அடைந்துள்ளளேன். 90 மதிப்பெண் பெற்று உள்ளேன். 😭😭

  • @RpMalar
    @RpMalar 2 месяца назад +2

    2013 தேர்ச்சிபெற்ற அனைவரும் பணி வழங்க வேண்டும்.

  • @kayalvizhiv2277
    @kayalvizhiv2277 2 месяца назад +12

    Indha arasukku election 2025 answer panum😢😢😢2013 tet pass panni cv poitu vandhavanga vaitherichal,,summa vidathu

  • @DhanrajV-tp6ll
    @DhanrajV-tp6ll 2 месяца назад +15

    2013 டெட் பாஸ் பண்ணா அவர்களுக்கு வேலை வழங்க வேண்டும் இதுதான் சமூக நீதி இது பெரியார் பிறந்த மண்

  • @MiniatureHome45
    @MiniatureHome45 2 месяца назад +11

    2 நாட்கள் சென்றாவது இத்தீர்ப்பை சொல்லியிருக்கலாம். பாடாய் படித்ததெல்லாம் பஞ்சாக பறந்துவிட்டது.
    புரட்சி ஒன்றே தீர்வு..
    உங்களுடன் களம் காண தயாராகிறேன் தோழரே..

  • @samsuci7523
    @samsuci7523 2 месяца назад +2

    மதிப்பிற்குரிய அண்ணா. போராட்டத்தில் கலந்து கொள்ள முடியாத சூழலில் உள்ளவர்களை ஒத்துக்காமல் குடும்ப சூழ்நிலை என்பதை கொஞ்சம் உணர்ந்து எங்களையும் உங்கள் குழுவில் சேர்த்து கொள்ளுங்கள் நானும் 2013 பேப்பர் 2 பாஸ் பண்ணி 11வருடம் காத்திருக்கிறேன் எனக்கு வயது 48

  • @pandianc3979
    @pandianc3979 2 месяца назад +4

    போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், கலந்து கொள்ளாதவர்கள் என இல்லாமல் அனைவருக்கும் பணி கிடைக்க வேண்டும் அண்ணா ஏனெனில் எல்லாரும் போராட்டத்தில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை இருந்தது இனிமேல் கலந்து கொள்கிறோம்

  • @BalaMurugan-qy1iz
    @BalaMurugan-qy1iz 2 месяца назад +11

    அனைவருக்கும் நியாயமான பதில் வேண்டும் நான் 2013 தேர்ச்சி பெற்றுள்ளேன் மதிப்பெண் 86

  • @sugapriyaT-s3t
    @sugapriyaT-s3t 2 месяца назад +27

    படித்த பைத்தியம் என்று பெயர் பெற்றது தான் மிச்சம் அண்ணா 😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @AmuthaRavi-k4p
    @AmuthaRavi-k4p 2 месяца назад +11

    Sir நான் 2013Tet pass நீங்கள் போராட்டம் பண்ணும்போது எனக்கும் தகவல் தெரிவிக்கவும்

  • @ramdoss3496
    @ramdoss3496 2 месяца назад

    How do join 2013 tet pass and cv finished sangam

  • @kannanv3247
    @kannanv3247 2 месяца назад

    I am also passed 2013 .Rimpa kasda pataran

  • @vijigesangesan8870
    @vijigesangesan8870 2 месяца назад +1

    அண்ணா எங்களுக்கு வரவில்லை என்றாலும், உங்களுக்கு varanum

  • @dhanalakshmir4080
    @dhanalakshmir4080 2 месяца назад +4

    வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்
    அனைவரும் ஒன்றிணைந்து போராட்டக் களத்தில் சந்திப்போம்.
    கடவுள் நம்ம பக்கந்தான்!
    😎

  • @renukar7947
    @renukar7947 2 месяца назад +1

    I am also 2013 tet passed cv mudithullen padithu padithu mental
    Analum velaikku pogamudiyathu enru ninaikkumpothu manasu romba valikkuthu sir i will join what's up group sir 😢😢

  • @subhikshaoviyash3529
    @subhikshaoviyash3529 2 месяца назад

    இந்த 2013 முடித்தவர்கள் ஏதோ பாவம் செய்தவர்கள் போல.

  • @deeparamesh2601
    @deeparamesh2601 2 месяца назад +1

    Sir Naan 2013 - 87, 2017 - 86, 2023 - 93, but ippo cooli veelai ithu eppo marum😢😢

  • @jayasundari9366
    @jayasundari9366 2 месяца назад +1

    2013 batch paavapata batch . Naangalum porattam seiya thayaar

  • @devidurai1449
    @devidurai1449 2 месяца назад +1

    I am also pass in 2013 please join me your group

  • @Ravi-ig3qy
    @Ravi-ig3qy 2 месяца назад +1

    Anna please entha judgment ellurkum dammam kaanum. Naan thinam thinam sethukuduerukuram

  • @amuthapriya5043
    @amuthapriya5043 2 месяца назад +6

    அனைவருக்கும் சமமான நீதி வாங்கி தாருங்கள்

  • @yamunarani8246
    @yamunarani8246 2 месяца назад +2

    I am also ready to come to porattam sir. Include me

  • @dhanasekar1521
    @dhanasekar1521 2 месяца назад +7

    நீங்கள் தான் சார் எங்களுக்கு கடவுள்

  • @ethuenthaiveedu3907
    @ethuenthaiveedu3907 2 месяца назад +3

    தொடர் கதையாக ?????????

  • @anithajagan929
    @anithajagan929 2 месяца назад

    Sir 2013 tet passed out . Next trichy poratam date sollunga sir.

  • @kayalvizhiv2277
    @kayalvizhiv2277 2 месяца назад +2

    Padithavanai vida panam padaithavan thaan indha ulagathil vaazha thaguthiyanavargal,,,padipu oru waste apadinu indha government puriya vechudichu

  • @lakshmis9769
    @lakshmis9769 2 месяца назад

    நானும் ஒரு ஆள் 😢

  • @amcnambikkai6224
    @amcnambikkai6224 2 месяца назад

    Sir நாங்க 2017 ல் Spl tea exam எழுதி பாஸ் 52 மார்க் நிறைய பேர் cv போய் வேலை கிடைச்சது எங்களுக்கு இல்லை அதே exam மார்க் அடிப்படையில் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா sir

  • @saritha.csaritha.c5550
    @saritha.csaritha.c5550 2 месяца назад

    It is true for same feeling sir

  • @selvam9725
    @selvam9725 2 месяца назад

    i am also 2013 batch epadi sir poratathula kalanthukurathu

  • @saranyaganesha8157
    @saranyaganesha8157 2 месяца назад +5

    Sir nanum ungal sangathil member agavendum. Eppadi member avathu sir.

  • @santhoshsanthakumarikumari5764
    @santhoshsanthakumarikumari5764 2 месяца назад

    TRUE words sir
    Thank very much sir.

  • @meenachitthan
    @meenachitthan 2 месяца назад +18

    அண்ணா இவங்க படுத்துற பாட்டுல வாழ்க்கை போச்சு தூக்கம் போச்சு 😢😢😢😢

  • @ThivyaKala-wu6tw
    @ThivyaKala-wu6tw 2 месяца назад

    ஐயா 5146 தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்வதாக அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது இதைப் பற்றிய பதிவு ஒன்றை கொடுங்கள் ஐயா

  • @raamanvi
    @raamanvi 2 месяца назад +1

    சார், நான் 2013 /82 english..SCA THIRUCHENGODE.. 2017/86...என்னை குரூப்பில் இணைத்து கொள்வீர்களா?

  • @kanageshvarikanageshvari9805
    @kanageshvarikanageshvari9805 2 месяца назад +3

    2013 la pathi par entha problem um ilama job poitaga.methi irugura namaku mattum en sir intha nilama😢.

  • @ramyar8121
    @ramyar8121 2 месяца назад +1

    Case poda na kasu illa sir. Paala pona itha padichu life pochu. Mana ulachal than.

  • @kanimozhisekar5427
    @kanimozhisekar5427 2 месяца назад

    Hi annA....ipa niyamana thervu..eluthunavangala 2013 any mark posting poda solanum ethathu pananum anna

  • @sublaksublak250
    @sublaksublak250 2 месяца назад +1

    I'm also passed in 2013 and 2017 TET Exam bro. Please join me in our Velga Tamil Committe bro.

  • @HemaGowri-bw8ws
    @HemaGowri-bw8ws 2 месяца назад +3

    Sir naan 2013 tet passed candidate ungallin ovvoru varthaiyum engalukkakavum neengal pesikkondirukkirgal naan ungal sangatthil seravendum how to join.

  • @AnithaElumalai-i1d
    @AnithaElumalai-i1d 2 месяца назад

    Anna I am pass tet paper 1 2013 vaazhavathu kadinamaga ullathu

  • @jagatheeshselvam9591
    @jagatheeshselvam9591 2 месяца назад +2

    Ug trb posting incres Panna vaaippu irukka sir... I'm 2013 batch...

  • @radhilakshmi726
    @radhilakshmi726 2 месяца назад

    I am also passed in 2013 batch anna

  • @kumaran555-yf3dt
    @kumaran555-yf3dt 2 месяца назад +1

    I passed in tet 2013 and 2017... But case pottaathaan govt job aa???

  • @sublaksublak250
    @sublaksublak250 2 месяца назад +1

    Brother please please join me in your group of team. I want to join in your team for that what I can I do bro.

  • @priyapriya-sy6td
    @priyapriya-sy6td 2 месяца назад +1

    2017 pass panni erukkan anna

  • @kayalvizhiv2277
    @kayalvizhiv2277 2 месяца назад +2

    Edharku life time certificate irukunu theriyala stress thaan adhigam agudhu

  • @lakshmiprabhaba627
    @lakshmiprabhaba627 2 месяца назад +1

    Whats app link sir I am also 2013 batch maths major

  • @kanageshvarikanageshvari9805
    @kanageshvarikanageshvari9805 2 месяца назад +4

    Namalum court ku povoma?sollunga anna.ungala than nan follow panikitu irugen.so please reply me anna

  • @subramanianganesan5304
    @subramanianganesan5304 2 месяца назад +1

    அண்ணா நான் 2013 Tet pass 86 Mark
    நானும் கலந்துகொள்ள வேண்டும்

  • @anitharani1000
    @anitharani1000 2 месяца назад

    Sir நானும் 2013 டெட் pass pannitan.Paper 1.Help me

  • @SaravananM-jc2mu
    @SaravananM-jc2mu 2 месяца назад +13

    சார் வணக்கம் வெல்க தமிழ் 2013 டெட் ஆசிரியர் நல சங்கம் சார் என்னையும் உறுப்பினராக சேர்த்துக் கொள்ள தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்

  • @karthikeyanmkarthikeyanm2015
    @karthikeyanmkarthikeyanm2015 2 месяца назад +7

    நான் 2013மற்றும்2017ல் தேர்ச்சி பெற்று உள்ளேன்.

  • @jessicakrishnan5610
    @jessicakrishnan5610 2 месяца назад +2

    150000 katanuma🤔
    400 members ku posting is impossible chance ah ila👎

  • @kannadhasanmaths9201
    @kannadhasanmaths9201 2 месяца назад

    U r great i am 2022 batch

  • @sutharam1203
    @sutharam1203 2 месяца назад

    A+2 group active illiya

  • @rajasree-o9u
    @rajasree-o9u 2 месяца назад

    2013 tet pass panni CV poi tu wait pannitu irrukom athu enna 410 per mattum mithavanga ellam ???? Inniku Sgt eluthitum oru nambikkai vara matenguthu avlo paper tough ha irunchi.

  • @parthibannambi3637
    @parthibannambi3637 2 месяца назад +3

    ஆயுட்கால சான்றிதழ் தனியாக வாங்க வேண்டுமா.. தயவு செய்து கூறுஙகள்

  • @pandianc3979
    @pandianc3979 2 месяца назад

    Ellarum serndhu edhavdhu pannanum needhi ellarukum onnudhane ipo oru thapu panna kidaikra judgement same na idhum ellarukum same dhane pls 2013 batch ellaraium consider pannunga

  • @elakkiyamathiyazhagan7586
    @elakkiyamathiyazhagan7586 2 месяца назад +5

    Sir nangalum tet2013 pass panni erukkom

  • @kalaivanie2757
    @kalaivanie2757 2 месяца назад +2

    😢😢😢mana vethani.....😢

  • @sutharam1203
    @sutharam1203 2 месяца назад

    Yentha message mmyanaku varuvathu illai Yan iya

  • @aswinipaswinip1497
    @aswinipaswinip1497 2 месяца назад

    2017 tetpaper 2 pass with 94 mark 😢

  • @sublaksublak250
    @sublaksublak250 2 месяца назад +3

    Bro I am also passed in 2013 and 2017 TET Exam. I want to join In Our Velga Tamil Committe. For that what can I do bro? I need your number and our team committe number also bro.

  • @saraliasenthil3373
    @saraliasenthil3373 2 месяца назад +2

    😭😭😭😭😭 (2013 TET pass)🙏🙏

  • @elakkiyaelakkiya6299
    @elakkiyaelakkiya6299 2 месяца назад +1

    Whats app link sir

  • @suguna3791
    @suguna3791 2 месяца назад +1

    Sir watsup link pls

  • @ArulMozhi-iv7ev
    @ArulMozhi-iv7ev 2 месяца назад +1

    Utrb passed candidates what to do sir

  • @SIndu-pg3rp
    @SIndu-pg3rp 2 месяца назад +2

    2013 tet passed sir

  • @sumathim6747
    @sumathim6747 2 месяца назад

    Sir i am also 2017 Tet pass

  • @tharsithas5399
    @tharsithas5399 2 месяца назад +2

    Nandriiiiiii sirrrrrrrrrrrr

  • @dhanasekar1521
    @dhanasekar1521 2 месяца назад +1

    I also tet 2013

  • @honeykullu9439
    @honeykullu9439 2 месяца назад

    Whats up link sir

  • @pandeeswarigurusamy9947
    @pandeeswarigurusamy9947 2 месяца назад +2

    Kadavule konjem btbrte vacancy increase panna solluga pls

  • @prakashk1694
    @prakashk1694 2 месяца назад +2

    Bt ippo podura posting stop pannuga maha prabu

  • @prasenna8596
    @prasenna8596 2 месяца назад

    11:13 11:13 11:13 11:13

  • @ushababy7262
    @ushababy7262 2 месяца назад +2

    Sir I believe in your words.
    Also you are my motivation

  • @mskitchen20
    @mskitchen20 2 месяца назад

    2o13 tet pass whats app link அண்ணா

  • @latharani3530
    @latharani3530 2 месяца назад

    Nanum2013tetpass

  • @sivasankari3526
    @sivasankari3526 2 месяца назад +2

    2013passed sir

  • @aswinipaswinip1497
    @aswinipaswinip1497 2 месяца назад

    Tet paper 2. 2017. 94 mark 😢

  • @jegadeeswaris9263
    @jegadeeswaris9263 2 месяца назад +1

    2013 tet paper 1 mark 94

  • @Youtv365
    @Youtv365 2 месяца назад

    Cv சென்றவர்களுக்கு என்ன நடக்கும்

  • @JayaaJayaa-w7v
    @JayaaJayaa-w7v 2 месяца назад

    Sir add me,2013 and 2017

  • @Kraman-t1n
    @Kraman-t1n 2 месяца назад +5

    Really speech super wonderful

  • @srinivasan.ksrini535
    @srinivasan.ksrini535 2 месяца назад

    Thanks aana

  • @ruddrainternationalschoolg2490
    @ruddrainternationalschoolg2490 2 месяца назад

    Nanum 2023 tet 102 mark

  • @meenachitthan
    @meenachitthan 2 месяца назад +2

    Vadivel sundar anna

  • @Edujoy24
    @Edujoy24 2 месяца назад

    Anna minnal Ravi unga sangam illaya?

  • @prradeepja8603
    @prradeepja8603 2 месяца назад +5

    21:20 kaneer varavazaithadu thozarey unga kuralin thazuthazpu

  • @M.AarthiVanthana
    @M.AarthiVanthana 2 месяца назад +9

    Ugtrb posting increase panna sollunga anna

  • @achumol2752
    @achumol2752 2 месяца назад +2

    400 பேர் மட்டும் தான் களம் கண்டார்களா?