நன்மையை ஏவி தீமையை தடுக்காத அவர்களுக்கு அல்லாஹ் இரக்கம் காட்ட மாட்டான் மறுமையில். இறைவா பாலஸ்தீன மக்களை நீ காப்பாற்றுவாயாக உன் நீதியின்படி அவர்கள் மீது உன் அருளையும் வழங்குவாயாக ஆமீன்
கலப்படமில்லாத உண்மையும் மெய்சிலிர்க்கும் உணர்வுபூர்வமான வார்த்தைகள். என்னதான் நடந்தாலும் அழிவின் கடைசி நுனிவரை இந்த சமுதாயம் செல்லும். ஒட்டுமொத்த உலக காபிர்கள் கைகொட்டி சிரித்தாலும் கவலை இல்லை. ஏனென்றால் வெற்றி பெற போவது நாங்கள்தான். فبشر الصابرين ( எனவே பொறுமையாளர்களுக்கு நற்செய்தி கூறுங்கள்)
சைத்தானை வழிபடுகிற உங்களுக்கே இவ்வளவு என்றால, இஸ்ரேலியர்கள் கர்த்தருடைய பிள்ளைகள் இது கர்த்தருடைய தேசம். இந்த தேசத்திற்கு எதிராக எவன் வந்தாலும் அவனுக்கு அழிவு நிச்சயம்.
இறுதி வெற்றி ஒன்றும் கிட்டாது இறுதி அழிவு தான் கிடைக்கும். வெறுமனே அல்லாஹ் அல்லாஹ் என்று கத்தி அவனை மட்டுமே இந்த உலகம் தொழ வேண்டும் என்பதெல்லாம் முட்டாள் மூடகுணம் என்று எப்போது உணரப் போகிறீர்களோ?????
யா அல்லாஹ் இனி இழக்க ஒன்றும் இல்லை இருக்கும் மக்களை வாழ்கையை சிறப்பாக்க அவர்களுக்கு வெற்றியை அளிப்பாயாக தனி சுதந்திர நாடாக பலஸ்தீன மக்கள் வாழ உதவி செய்வாயாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
சுதந்திரத்திற்காக போராடும் போராளிகளையும் பாதித்து நிற்கும் குழந்தைகள் பெண்கள் பொதுமக்கள் இவர்களின் மன தைரியத்தை பலவீனப்படுத்தும் வார்த்தைகளை மரைமுகமாக மனதிற்குள் தினிக்கின்ற கலைகளை அறிந்து தினிக்கும் உங்களை அல்லாவே கவனித்துக்கொள்வார்.
நாங்கள் பாலஸ்தீன மக்களுக்காக என்ன செய்தோம்..உலக முஸ்லிம்கள் குறிப்பிடத்தக்க என்ன செய்தோம்..ஸியோனிஸ சவுதி அரேபியாவை பாலஸ்தீன மக்களுக்காக களமிறங்க என்னசரி செய்தோமா..ஏன் ஒன்னும் செய்ய முடியாதா...நன்றாக சிந்தித்தால் அறிவோடு சிந்தித்தால் வழி கிடைக்கும்....இந்த வருடம் அழகாக செய்ய வழி இருந்தது ஆனால் யாருமே செய்ய வில்லை..தங்களது பாவங்களை போக்க ஹஜ் போனார்கள்..ஆனால் அது வெறும் யாத்திரை மட்டுமே....இந்த வருடம் உலகம்பூராவும் ஹஜ் செல்ல இருந்த அனைவரும் ஹஜ் ஜை புறக்கணித்து இருந்தால்..சவுதி வெறிச்சோடி போகும் பெரும் வர்த்தககங்கள் எல்லாம் முடங்கி போகும்...காரணம் கேட்டால்...பாலஸ்தீன மக்களுக்கு நீ உதவவில்லை ஆனால் ஸியோனிஸ பயஙகரவாத இஸ்ரேலுக்கு உதவுகிறாய் அதனால் நீ கஃபாவை நிர்வகிக்கும்வரை ஹஜ் ஜை புறக்கணிப்போம் என்று பதில் கூறினாலும் அதில் பாவம் இல்லை..கஃபாவுடைய புணிதத்தண்மையை அசிங்கப்படுத்தி விட்டான் சவுதி மனனர் குடும்பம்
Allah is waiting. Allah is being patient We must continue to ask dua so we can see the result. Everything has been written. Allah says Palestine people are blessed ones so they will enter the highest heaven by the help of Allah
Israel Jews, American , Iran land of World it's not a issue. Humans have own personal information about himself. Judgment day Allah questions must about personal action. Take care your records. Justice ⚖️ failed your biggest loose. Never back your end 😢. Time fixed each person
god says... 23 அந்நாட்களில் பலவித பாஷைக்காரராகிய புறஜாதியாரில் பத்து மனுஷர் ஒரு யூதனுடைய வஸ்திரத்தொங்கலைப் பிடித்துக்கொண்டு: தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம். ஆகையால் உங்களோடேகூடப் போவோம் என்று சொல்லி, அவனைப் பற்றிக்கொள்வார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார். சகரியா 8
2023.வரை. பொறுமை காத்த பலஸ்தீனர்களை தூண்டிய காரியம் என்ன? எதற்காக பலஸ்தீனியர்கள் முதலாவதாக தாக்குதலை ஆரம்பித்தார்கள்? ஆறு நாட்களில் அரேபிய நாடுகளை மண்டியிட வைத்த இஸ்ரேலால். இதுவரை ஜெயிக்க முடியாமல் இருப்பதற்கு காரணம் என்ன? நீங்கள் சிந்தித்தால். இதற்கான விடையும் உங்களுக்கு புரியும்.
அன்பரே சீனா நம் நாட்டில் சில கிலோ மீட்டர் இடத்தை ஆக்கிரமித்து விட்டான் நம் இந்திய எந்த நடவடிக்கையும் இன்று வரை இல்லை நாளை நடக்கலாம் அப்படி தான் நேற்று இஸ்ரேல் அபகரித்த பாலஸ்தீன பகுதியை தான் அவர்கள் மீட்க போர் செய்கிறார்கள் இஸ்ரேலுக்கு அவர்கள் கொடுத்த இடத்தை திருப்பி கேட்டு போர் செய்ய வில்லை உங்கள் பதிவு தவறானது ,
இஸ்ரேல் யாரின் நிலத்தில் ஆக்கிரமித்து அவர்களின் வளங்களை உறுஞ்சிகொண்டிருக்கிறதென்பதை சரித்திரம் படித்திருந்தால் புரிந்திருக்கும். உங்களை போன்று யேசு அவர்களுக்கு அன்றும்,இன்றும் விரோதியாக இருக்கின்ற இஸ்ரேலர்களின் வாலை பிடிக்கின்ற கோளைகளல்ல இஸ்லாமியர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நாங்கள் அல்லாஹ்வை ,நபி(ஸல்)அவர்களை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்கள் உங்களைபோன்று அல்லாஹ்விற்கு மாறு செய்யமாட்டோம்.
உலகிலேயே பிரார்த்தனை என்கின்ற வேறு ஆயுதத்தை விட வேறு ஏதும் இல்லை
நன்மையை ஏவி தீமையை தடுக்காத அவர்களுக்கு அல்லாஹ் இரக்கம் காட்ட மாட்டான் மறுமையில். இறைவா பாலஸ்தீன மக்களை நீ காப்பாற்றுவாயாக உன் நீதியின்படி அவர்கள் மீது உன் அருளையும் வழங்குவாயாக ஆமீன்
அல்லா.கைவிடமாட்டான்❤❤❤❤🎉🎉🎉🎉
Inshallah
கலப்படமில்லாத உண்மையும் மெய்சிலிர்க்கும் உணர்வுபூர்வமான வார்த்தைகள். என்னதான் நடந்தாலும் அழிவின் கடைசி நுனிவரை இந்த சமுதாயம் செல்லும். ஒட்டுமொத்த உலக காபிர்கள் கைகொட்டி சிரித்தாலும் கவலை இல்லை. ஏனென்றால் வெற்றி பெற போவது நாங்கள்தான். فبشر الصابرين ( எனவே பொறுமையாளர்களுக்கு நற்செய்தி கூறுங்கள்)
😊❤ إن شاء الله سوف نفوز. 😊😊😊
சைத்தானை வழிபடுகிற உங்களுக்கே இவ்வளவு என்றால, இஸ்ரேலியர்கள் கர்த்தருடைய பிள்ளைகள்
இது கர்த்தருடைய தேசம். இந்த தேசத்திற்கு எதிராக எவன் வந்தாலும் அவனுக்கு
அழிவு நிச்சயம்.
Allahda waakurudi niraiwerum elapuhalum sodanaihalin pinnum wetri Allahpuramirunthu Muslimkalukum wiswaasihalukum uruthi..inshallah.
ان شاء الله،🤲
இறுதி வெற்றி ஒன்றும் கிட்டாது இறுதி அழிவு தான் கிடைக்கும். வெறுமனே அல்லாஹ் அல்லாஹ் என்று கத்தி அவனை மட்டுமே இந்த உலகம் தொழ வேண்டும் என்பதெல்லாம் முட்டாள் மூடகுணம் என்று எப்போது உணரப் போகிறீர்களோ?????
எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் பலஸ்தீன் மண்ணை நினைக்கும்போது அழுகையைத் தவிர வேறொன்றும் தோணுதில்லை...
சத்தியமாக சகோதரா
Yes bro 💯👍
இன்ஷா அல்லாஹ் எத்தனை கோடி மக்கள் இருந்தும் நமது சகோதரர்களை காப்பாற்ற முடியவில்லையே இறைவா உன்னைத் தவிர அவர்களை காப்பதற்கு யாரும் இல்லை யாரும்
So money everything is money athu thakartha kafirgal nilakolanchiruvaan .. paapom
Kattayam anaiwarum dua seyyngal plz
இந்த நல்ல விடயத்தை கேட்பதற்கு இந்த உலகத்தில் என்னை தேர்வு செய்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் அல்ஹம்துலில்லாஹ்
அல்லாஹ்வின் உதவி வெகு தொலைவில் இல்லை அவர்களுக்கு மிக சமீபமாகவே உள்ளது...❤❤❤❤❤❤❤
அல்லாஹ் போதுமானவன்...
அல்லாஹ்வின் உதவி பலஸ்தீன மக்களுக்கு கிடைக்கும்.நிச்சயம்
Only, judgegreatallach.
யா அல்லாஹ் இனி இழக்க ஒன்றும் இல்லை
இருக்கும் மக்களை வாழ்கையை சிறப்பாக்க அவர்களுக்கு வெற்றியை அளிப்பாயாக
தனி சுதந்திர நாடாக பலஸ்தீன
மக்கள் வாழ உதவி செய்வாயாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
TRUE
யா அல்லாஹ் பாலஸ்தீன மக்களுக்கு உங்களுடைய உதவியும் கருணையும் ரஹ்மத்தும் பரக்கத்தும் வெற்றியும் கிடைக்கட்டும் யா அல்லாஹ் ஆமீன் ஆமீன் ஆமீன்
Allah Akbar
Inshaallah will win
Allahu akber mowlavi niga vera leval Alhamdulilla
யா அல்லாஹ் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பாதுகாத்து விடு றஹ்மானே!!!
அல்லாஹ் கைவிடமாட்டான்
எங்கள் மீது இரக்கமாய் இரும் அல்லாஹ்வே.... எங்கள் மீது இரக்கமாய் இரும் அல்லாஹ்வே
Hasbun Allah hu neyamalwakkeel ❤❤
اَلَّذِيْنَ قَالَ لَهُمُ النَّاسُ اِنَّ النَّاسَ قَدْ جَمَعُوْا لَـكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ اِيْمَانًا ۖ وَّقَالُوْا حَسْبُنَا اللّٰهُ وَنِعْمَ الْوَكِيْلُ
மக்களில் சிலர் அவர்களிடம்; “திடமாக மக்களில் (பலர் உங்களுடன் போரிடுவதற்காகத்) திரண்டு விட்டார்கள், எனவே அப்படையைப்பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்” என்று கூறி (அச்சுறுத்தி)னர்; ஆனால் (இது) அவர்களின் ஈமானைப் பெருக்கி வலுப்படச் செய்தது: “அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவனே எங்களுக்குச் சிறந்த பாதுகாவலன்” என்று அவர்கள் கூறினார்கள்.
(அல்குர்ஆன் : 3:173 )
Ansari moulavi
யா அல்லாஹ் இந்த ஷேக் அவர்களுக்கு அருள் புரிவாயாக ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன் சகோதரன் சையத் ஆபீதீன் பண்ருட்டி
இன்று இஸ்ரேல் பொந்துக்குள் ( பங்கர் ) ஹஜ்ரத்.
இதுக்கெல்லாம் உதவி செய்யுற இஸ்லாமிய நாடுகளுக்கு இறைவனின் தண்டனை
Allahu Akbar 🤲🤲🤲🤲🤲🤲🤲
Al HAMDULILLAH BARAKALLAH Jazakallahu khaira!
hasbunallah wanikmal wakil
Allaku. Akbar
Alhamthulillah alhamthulillah alhamthulillah alhamthulillah alhamthulillah alhamthulillah ❤❤❤❤❤
Allahu Akbar
Masha Allh
Ameen
சுதந்திரத்திற்காக போராடும் போராளிகளையும் பாதித்து நிற்கும் குழந்தைகள் பெண்கள் பொதுமக்கள் இவர்களின் மன தைரியத்தை பலவீனப்படுத்தும் வார்த்தைகளை மரைமுகமாக மனதிற்குள் தினிக்கின்ற கலைகளை அறிந்து தினிக்கும் உங்களை அல்லாவே கவனித்துக்கொள்வார்.
AMEEN AMEEN YA RABBAL ALAMEEN🤲🤲🤲🤲🏻
Aameen
மனது கணக்கிறது இப்பொழுது ஆறுதல் சொன்னாலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
Hasbunallah
Yaa Allah 🤲🤲🤲😭😭😭😭😭😭😭
Iron dome is now a paper dome.
Then don't cry if they attrack
Number 1 mosad உளவுத்துறை க்கு 700 ஏவு கனை காமாஸ் அடிச்சிச்சி
Allahu akpear 👆🤲🤲🤲🤲🤲🤲🤲🤲👆👆🔥🔥🔥🔥🔥💔🙁
❤❤❤
Allahu Akbar from Saudi arab
Enne mv isreal sapport panre aal maai iruku ippo ion dom ellam paper dom aahidu hizbullah raanuvem allah akber
Allah mikaha pariya daknolagi padaithavan
Free Palestin ✌️🤲
Allahu akbar
Allah Kareem
Allah Kareem Allah Kareem
நாங்கள் பாலஸ்தீன மக்களுக்காக என்ன செய்தோம்..உலக முஸ்லிம்கள் குறிப்பிடத்தக்க என்ன செய்தோம்..ஸியோனிஸ சவுதி அரேபியாவை பாலஸ்தீன மக்களுக்காக களமிறங்க என்னசரி செய்தோமா..ஏன் ஒன்னும் செய்ய முடியாதா...நன்றாக சிந்தித்தால் அறிவோடு சிந்தித்தால் வழி கிடைக்கும்....இந்த வருடம் அழகாக செய்ய வழி இருந்தது ஆனால் யாருமே செய்ய வில்லை..தங்களது பாவங்களை போக்க ஹஜ் போனார்கள்..ஆனால் அது வெறும் யாத்திரை மட்டுமே....இந்த வருடம் உலகம்பூராவும் ஹஜ் செல்ல இருந்த அனைவரும் ஹஜ் ஜை புறக்கணித்து இருந்தால்..சவுதி வெறிச்சோடி போகும் பெரும் வர்த்தககங்கள் எல்லாம் முடங்கி போகும்...காரணம் கேட்டால்...பாலஸ்தீன மக்களுக்கு நீ உதவவில்லை ஆனால் ஸியோனிஸ பயஙகரவாத இஸ்ரேலுக்கு உதவுகிறாய் அதனால் நீ கஃபாவை நிர்வகிக்கும்வரை ஹஜ் ஜை புறக்கணிப்போம் என்று பதில் கூறினாலும் அதில் பாவம் இல்லை..கஃபாவுடைய புணிதத்தண்மையை அசிங்கப்படுத்தி விட்டான் சவுதி மனனர் குடும்பம்
உலகின் உள்ள அனைத்து முஸ்லிம்களும் இதை கையில் எடுக்க வேண்டும்
Inshallah iravaan patuhapaan plsdeen irivan munaal anaitum tavduputiy
Suppr speak
இஸ்ரேல் iron doam தற்போது வேலைதில்லே
Iron don is faild
Then why you are cry free Palestin 😂😂😂😂😂
Manvedaneyila katturadu velaguduuuu
Rasool allah
Kalaththil 3000
Kurayshi kapeerkalayum
Yanay padayeyum
300 sahabakkal
Thtkadikka allah
Uthawinan karanam eeman
Uruthiyay irundhathu nichchayam
Allah uthawuwan
Insha allah(hasbun allahu
Wa niamal wakeel)
Allah is waiting. Allah is being patient
We must continue to ask dua so we can see the result. Everything has been written. Allah says Palestine people are blessed ones so they will enter the highest heaven by the help of Allah
Insha Allah Israel azhiyum
insha'Allah
😂😂😂😂
Yupritis vatrivittazu azupatriyum pesi video poduga
الله اكبر ولله الحمد وسبحان الله وبحمده آمين آمين آمين
Thalaimai seriyillai avalov thaa solla mudiyum .. !!! Neenge yenne thaa naay maari katthunaalum seri parippu vekaathu bhai !!!!...
எல்லாம் இப்போது புஷ் வானம் 🤣🤣🤣🤣
Full bayan link please
18:19
Islathathai meeruna arabi halukke ippadina..😢 ajami halukku eppadi ikum wizhum..😊...so sad.....
Inru israeludaiya tank. Ayandom ellam sukku noora parakkuzu
200₹ sathan pillaiku congress punitham 😅 endral isral ah i support ❤
Nigl sonna Ella visayamum unnimayi. Iththodu mudithu kolivam.
கோழை இஸ்ரேல் அழியும்.
யார்ற கோளை நீபேசு நான்சொய்வேன்😂😂😂😂😂
In sha ALLAH 🤲
இஸ்ரேல் @@KinsanSan
@@KinsanSanஎதுடா வீரம் பெண்கள் சிறுவர்கள் உடன் கூட நேருக்கு நேர் மோத தைரியம் இருக்காடா
Iandom is all not caeat
கொண்டு இல்லை கொன்று
🤲🤲🤲🤲
நம்மைப் படைத்த இறைவனிடம் உதவி கேட்காமல் மனிதன் படைத்த இறைவனிடம் உதவி கேட்டால் உதவி செய்வானோ?
Israel Jews, American , Iran land of World it's not a issue. Humans have own personal information about himself. Judgment day Allah questions must about personal action. Take care your records. Justice ⚖️ failed your biggest loose. Never back your end 😢. Time fixed each person
Enna teknolagi irundhalum allah kaivida maattan
இஸ்ரேல்❤
October 7 start panadu yaru pa
Mercawa vs Yasmin 105
💔🇦🇪❤️🔥🔥💪💔💔💔🇦🇪🇦🇪🇦🇪
அல்லாஹ்வின்மிகப் பெரியகருணயிநால் Flasteenமக்களுக்குஷுஹாதாஎன்நும்உயர்அந்தஸ்துதன்தருள்வாயாகஆமீன்ஆமீன்சும்ம
ஆமீன்மிஞ்உள்ளோர்யாவரைம்உன்கிறுபையிநால்உன்நிடத்தில்இருதுநீஅவர்களுகுஅணைத்துதேவைசேவைகளும்தன்தருள்வதர்க்குநீயேகருணைவுள்ளவன். ரப்பனாதகப்பல்மின்னாஇன்னகஅன்தத்தவ்வாபுர்ரஹிம். ஸலலல்லாஹுஅலைஹிஸ்ஸல்லம்ஆமீன்யாரப்பல்ஆலமீன்
Trunga ewaru onnuma tariyama pasuraru
Summa waila wandadaialam soluraru
Yarawadu wandu solie kodugalan
Ahmmas yarandu
Both are brothers
No one win.
End of world soon as per bible and kuran
Eranan.allah.Oru nalum.Nalaten.Maekal S.kaividamaddan.Balatenuku.Dunayae.Edutan.Rabbelalameen.10.madammae.Dunaiyafan.errutakeran.Saetan.Esrael.aliDuvidovan.Rabbu
இந்த ஹஜ்ரத் இஸ்ரேலில் இருக்கட்டுமே !
Saudi, Jordan,uae, Egypt turkey atchiyalargal
Meedhu allahvin azhivu undagattum
சகோதரர் குரலின் அளவை 25% மாவது குறைத்தால் நல்லது.
அவரது குளல் தான் அவரது ஸ்டைல் அது ஒரு காந்த குரல்
😂😂
Kaanta kural
Yutargalum atam nabiyudaya makkaltan.yutrgal valkaikum tannai sarnta makkalin etirgalattukum arivai payanpaduttinargal.islamiyargalo otrumayillamal mutugil kuttum palakkatikagave arivai payapaduttugirargal.atutan indrum kankuda Pala nadugalilum iranilum nigantukondirukiratu...
Yaarda naatuku yaaru sondam kodaduwazu anadha naaihal
😊😊😊😊😊😊😊😅😅😅
Moulavi iron dome failure
இவெனும் ஒரு யூதன்தான்
நீ யாரு கிறிஸ்தவனா 😅
Malhama thodangi vittathu
Unknowingly this one is colonized.
Israel Vida brain Iran kitta irrikidhu
Aniyayakarargal endrumme vettri peramattargal
எண்ண இவர் பொய்ய சொல்லுகார்
என்ன மௌலானா இவ்ளோ பலம் வாய்ந்த இஸ்ரேல் ராணுவம். ஹமாஸ்dam ஒரு வருஷமாக இந்த முக்கு முக்குது
Ya allah
god says...
23 அந்நாட்களில் பலவித பாஷைக்காரராகிய புறஜாதியாரில் பத்து மனுஷர் ஒரு யூதனுடைய வஸ்திரத்தொங்கலைப் பிடித்துக்கொண்டு: தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம். ஆகையால் உங்களோடேகூடப் போவோம் என்று சொல்லி, அவனைப் பற்றிக்கொள்வார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
சகரியா 8
Kadavule ungala patri theriyama irukura evangalukkaga jebikkirom
Israel nadda jesus , kai vida maddar ❤❤
இஸ்ரேல் யூத நாடு நண்பரே
@@ansafahamed1 jesus jews tan , 🥰
@@rajeshponraj6052 Jesus followed Jews rules ? 😅
யூத கராமிகள்தான் அவர்கள்.
Jesus kadavule illa bro. avar nabi
ஆரம்பித்தது யார் actober 7
1947 thala arambichadae zionists
Church of england is satanic....
ஒக். 7 இற்கு முன் நீங்க கோமாவிலா இருந்தீங்க ?
October 7 athuku palawarusathuku munne Israel arambithadhu..pastoruku poiya poliwaha solliye palahitu yootharhal than jesuwayum mariyawayum wesiyum thawaraaha pirappu endrum neegale jesuwai yoodha kolaipanna kaatikodutharhal..endru sollikittu awanuke muttukodunge ethu ariwu
Namma tan ini enna vida mattom kolaigal kidayathu vatri varum varrai poratam nadakum, nambika athu tan nammaku 🫵nadu illama vantha naigalka appadi endral sontha nattai mittu eduka utgam saivom kadasi manithan irukum varrai adipom evana irunthalum mothi papom utir nammaku mai da da
Iandom vechikondu Nedanniya bancar ulla
ஞாபகம் வருதா 6 நாள் யுத்தம் எல்லாம் அரபு நாடுகளும் ஒரு நாடுக்கு முன்னாடி மண்டி இட்டது அந்த நாடு Israel🇮🇱❤
ஹமாஸ், ஹூதி, ஹிஸ்புல்லாஹ் போன்ற போராளிக் குழுக்களால், இஸ்ரேல் தினமும் வாங்கிக்கட்டுவது யாருக்கும் தெரியாமல் இல்லை.
இப்ப ஹமாஸிடம் 9மாதங்கள் ஒரு ஆணியயும் புடுங்க வில்லை😂😂😂
@@annajathpannawasrilanka9900aprom yen save Palestine??
😆😆😆😆😆😆
Kannathasa😂 poi thoonguppa win pannaila solli annuppurom appa vaangaa
October 7 ஏன் நடத்திநீர், இஸ்ரேல் அமைதியாக தானே இருந்தது..
இன்னும் யுத்தம் யுத்தம் என்று தெரியவில்லை
2023.வரை. பொறுமை காத்த பலஸ்தீனர்களை தூண்டிய காரியம் என்ன?
எதற்காக பலஸ்தீனியர்கள் முதலாவதாக தாக்குதலை ஆரம்பித்தார்கள்? ஆறு நாட்களில் அரேபிய நாடுகளை மண்டியிட வைத்த இஸ்ரேலால். இதுவரை ஜெயிக்க முடியாமல் இருப்பதற்கு காரணம் என்ன? நீங்கள் சிந்தித்தால். இதற்கான விடையும் உங்களுக்கு புரியும்.
அன்பரே
சீனா நம் நாட்டில் சில கிலோ மீட்டர் இடத்தை ஆக்கிரமித்து விட்டான் நம் இந்திய எந்த நடவடிக்கையும் இன்று வரை இல்லை நாளை நடக்கலாம்
அப்படி தான் நேற்று
இஸ்ரேல்
அபகரித்த பாலஸ்தீன பகுதியை தான் அவர்கள் மீட்க போர் செய்கிறார்கள்
இஸ்ரேலுக்கு அவர்கள் கொடுத்த இடத்தை திருப்பி கேட்டு போர் செய்ய வில்லை
உங்கள் பதிவு தவறானது
,
Isreal சும்மா இருந்ததாம், என்னடா காமெடி. சரித்திரம் தெரியமா பேசாதடா,
இஸ்ரேல் யாரின் நிலத்தில் ஆக்கிரமித்து அவர்களின் வளங்களை உறுஞ்சிகொண்டிருக்கிறதென்பதை சரித்திரம் படித்திருந்தால் புரிந்திருக்கும். உங்களை போன்று யேசு அவர்களுக்கு அன்றும்,இன்றும் விரோதியாக இருக்கின்ற இஸ்ரேலர்களின் வாலை பிடிக்கின்ற கோளைகளல்ல இஸ்லாமியர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நாங்கள் அல்லாஹ்வை ,நபி(ஸல்)அவர்களை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்கள் உங்களைபோன்று அல்லாஹ்விற்கு மாறு செய்யமாட்டோம்.
@@rifadcool1920 ல சும்மா இருந்த யுதர்களை அழிச்சது யார்? யுதர்களை Al amini அழிச்ச விஷயம் தெரியாதா?
America❎️
Yamarica✅️
🤣🤣🤣
Ungalukku vantha rattam matthavanukku vantha thakkali chattini