உங்கள் வீடியோ அருமை. சமீபத்தில் இந்த மிஷின் எனக்கு பரிசாக வந்தது. எங்குமே இந்த மிஷினைப் பராமரிப்பது பற்றி எதுவுமேயில்லை. இதற்கு ஆயிலிங் உண்டா இல்லையா? . இதற்கு விடையளிக்க முடியுமா? என்னிடம் கொடுத்தவர்கள் இதற்கு ஆயிலிங் இல்லைன்னாங்க. பாபின் கேஸை ரிமூவ் பண்ண முடியுமா?
Anna, ennoda machine la loop adikuthu and upper thread'um cut aaguthu.. naan bobbin case kalatti kuda dust clean panniten but it's not working. Pls help
Your demo was very useful for me. Iam using this machine for the past 8years.with out knowing the proper fixing of bobin
மிகவும் தெளிவான பதிவு. மிக்க நன்றி
அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள். Part 2 video போட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். நன்றி
Thank you🙏
@@kalaisewingmachine4100
நன்றி எல்லாம் இருக்கட்டும் part 2 எப்ப போடப் போறீங்க
Very good video bro Thanks
👌🏻👌🏻👌🏻 PART 2 VIDEO PODDUNGA. ANNA
Thank you brother..
Brother same singer machine iam used but thread 4 but thear tight again again thread cutting Brother why this problem pls reply Brother thank you bro
Anna same mechine needle threader is not working please reply
Bro how is this machine.. is this a good model to buy for Home use??? Usha or singer which company automatic machine is better??
Thank you so much anna
Thank you
Iam using this 3321 singher talent for the past 8 years. My present problem is un even stitches what is the solution
Informative video 👍
Thank you
do you recommend this machine for a beginner who wants to sew everything?
Sir nanum indha machine recent ah vaangana needle thread bobbin la irundhu edukkala stitches varala what can I do
Call or text 6369094090
How to replace shuttle
உங்கள் வீடியோ அருமை. சமீபத்தில் இந்த மிஷின் எனக்கு பரிசாக வந்தது. எங்குமே இந்த மிஷினைப் பராமரிப்பது பற்றி எதுவுமேயில்லை. இதற்கு ஆயிலிங் உண்டா இல்லையா? . இதற்கு விடையளிக்க முடியுமா? என்னிடம் கொடுத்தவர்கள் இதற்கு ஆயிலிங் இல்லைன்னாங்க. பாபின் கேஸை ரிமூவ் பண்ண முடியுமா?
நன்றி🙏. ஆயில்ங் இல்லை. பாபின் கேஸை ரிமூவ் பண்ண முடியும். பராமரிப்பு வருடம் ஒரு முறை கடையில் சர்வீஸ் குடுக்கவும்
@@kalaisewingmachine4100 நன்றிங்க.
அந்த பாபினை கழ்ற்றி சுத்தம் செய்யனுமா?அப்படி இருந்தால் அதைபற்றி ஒரு வீடியோ போட முடியுமா?
பாபின் கேஸ்
Bro bobin nul joint akuthula sikku adikuthu epade solve panura please help
Call or text 6369094090
Anna, ennoda machine la loop adikuthu and upper thread'um cut aaguthu.. naan bobbin case kalatti kuda dust clean panniten but it's not working. Pls help
Tension no4 la vainga apuram needle change pannunga. Apuram sollunga
Tell us why thread is coming very loose when stitching
Put tention no:4
Super sir thank you
Thank you🙏
We have to put singer oil into this machine
no need oil this machine .full grease machine
Link of your part 2 video pl
Oil use pannalama bro
Thread cut akuthu enna panna
No oil
Call or text 6369094090
@@kalaisewingmachine4100 tse2.mm.bing.net/th?id=OGC.8b4f0894ae3c31235a56fb6ea3ba06e8&pid=Api&rurl=https%3a%2f%2fmedia.giphy.com%2fmedia%2f2fPig3PMSsZqIbq0Tc%2fgiphy.gif&ehk=W%2fS6bY6tglBT8btO55HMArhyveoilaB78S0DxJt3fqQ%3d
👍👍
2250 singer machine pathi video potunga
2250 va failed model athu service yethavuthu vantha video podura
@@kalaisewingmachine4100 Oh na athan vangiruken bro but atha yeapadi use pannanum nu video potunga🙏🙏
@@meeraraju9876 online ha yentha oru support varathu. Shop la poi vangirukalam
Yellam ore mari tha machine
Full shuttle?
Full round shuttle
இந்த மெஷின் தான் நான் வைத்து இருக்கேன்
அடிக்கடி சாதா தையல் பிரச்சினை ஆகுது
மேல் தையல் சரியாக இல்லை
அதை எப்படி சரி செய்வது
Rate
Rate sollunga bro
Intha number call pannunga
@@kalaisewingmachine4100 numbera ella bro
@@DhanaLakshmi-cj2ht sorry 6369094090
சூப்பர் சார்
உங்க நம்பர் தாங்க பிளீஸ்
உங்களிடம் ஒரு டவுட்டு கேட்கணும்
6369094090
Super
👌👌🙏👍👍
Give us tips how to repair
My number 6369094090 you take shot video and me what is tha problem and then iam tell you thanku
Part 2 link pl.
Kandipa podura. Shop la romba work athikama iruku video yeduka mudila sorry
இதே மிஷன் தான் வைத்து இருக்கிறேன். இதற்கு எப்படி ஆயில் போடுவது. சத்தம் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது.
Call or text 6369094090
I have this machine but it's irritating me a lot no stitches coming same problem continues again and again
Call or text 6369094090
Foot controller is not working. Pl give solution
Ungalaku near radio or tv mechanic irupanga avunga kitta kuda tha sari panni kudupanga only foot pedal mattum kudunga
Hindi mein banaa dijiye video