🔴 சீமான் எழுச்சியுரை 13-09-2024 திருமங்கலம் | வென்றாக வேண்டும் தமிழ்! மாபெரும் பொதுக்கூட்டம் மதுரை

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 ноя 2024

Комментарии • 102

  • @SANSAN-vx7zj
    @SANSAN-vx7zj Месяц назад +8

    தமிழ் வாழவேண்டும் அதற்கு நாம் தமிழர் ஆட்சி அமையவேண்டும் ❤❤❤

  • @maruthusiva5763
    @maruthusiva5763 Месяц назад +18

    சிறப்பான பேச்சு வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 Месяц назад +1

    Tank you all Canada Kumar valka naam tamilar valka Seeman Anna

  • @kathirvelu2635
    @kathirvelu2635 Месяц назад +10

    ஹோட்டல் நம்பிக்கை தமிழகத்தின் அரசியல் ஆசான் எங்கள் அருமை செந்தமிழ் சீமான்

  • @YogarasanKandasamy-d6l
    @YogarasanKandasamy-d6l Месяц назад +1

    Siman Anna Om sivaya nam 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @eskeemke4252
    @eskeemke4252 Месяц назад +3

    தமிழின மீட்சியே நாம் தமிழர் இலட்சியம்

  • @mr.johnsoni8838
    @mr.johnsoni8838 Месяц назад +2

    அண்ணனின் ஆகச்சிறந்த பேச்சுக்களில் இதுவும் ஒன்று!!!

  • @ravichandhranbs8330
    @ravichandhranbs8330 Месяц назад +14

    அரசியல் ஆசான் இவருக்கு நிகர் இவரே
    தமிழரின் அடையாலம்

  • @eskeemke4252
    @eskeemke4252 Месяц назад +1

    வென்றாக வேண்டும் தமிழ்

  • @sakthilogu
    @sakthilogu Месяц назад +4

    Super anna NTK seeman 💪🌱⛰️🌧️

  • @eskeemke4252
    @eskeemke4252 Месяц назад +1

    தமிழனையே என்றும் ஆளவைப்போம்

  • @kaikumareshr5973
    @kaikumareshr5973 Месяц назад +1

    NTK

  • @senthilkumarmuthusamy4144
    @senthilkumarmuthusamy4144 Месяц назад +3

    நாம் தமிழர் கட்சி வாழ்க்கை பசுமையாகட்டும் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் நன்றி நன்றி நன்றி

    • @Sivaba861
      @Sivaba861 Месяц назад

      உண்மையிலேயே உங்களுக்கு தமிழ் மொழி மீது ஆர்வம் இருந்தா நீங்க கண்டிப்பா SelvaTamilViews என்ற youtube சேனலை தவறவிடாதிங்க நல்ல தமிழ் மொழி அறிவு இலக்கிய அறிவு வரலாறு அறிவு ரொம்ப புதுமையாக கொடுக்கிறார் நிறைய செய்திகள் எனக்கே புதுமையா இருந்தது . மறக்காம பாருங்க அவருடைய நிறைய சாட்ஸ்களில் நிறைய செய்திகள் இருக்கு .

  • @eskeemke4252
    @eskeemke4252 Месяц назад +1

    நாம் தமிழர் கட்சி மக்களுக்கான கட்சி

  • @stanleybalasingh4401
    @stanleybalasingh4401 Месяц назад +4

    அன்பு மகளுக்கு இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் நாம் தமிழர்❤💪💪

  • @eskeemke4252
    @eskeemke4252 Месяц назад +1

    பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @eskeemke4252
    @eskeemke4252 Месяц назад +1

    அடுத்த முறை கவனமாக வாக்களிப்போம்

  • @eskeemke4252
    @eskeemke4252 Месяц назад +1

    நமது வளங்களை பாதுகாக்க, சரியாக வாக்களியுங்கள்

  • @Gomathi-m7o
    @Gomathi-m7o Месяц назад +2

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை

  • @eskeemke4252
    @eskeemke4252 Месяц назад +1

    நாம் தமிழர் நிச்சயமாக வெற்றிபெறும்

  • @PonsekarSekar
    @PonsekarSekar Месяц назад +5

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாவோம் இலக்னக வென்றாவோம்

  • @arumugamraja1982
    @arumugamraja1982 Месяц назад +11

    பாருங்கள் ஒருமணி நேரத்திற்கு மேல் தமிழ் தமிழைப் பற்றி பேசுகிறாரே சாதாரணமானவன் அல்ல அசாத்தியமாணவன் சீமான் அண்ணா தமிழர்களுக்கு கிடைத்த அரிய வரம் நீங்கள்

    • @vadikalai
      @vadikalai Месяц назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @eskeemke4252
    @eskeemke4252 Месяц назад +2

    ஒன்றிணைத்து தமிழர் உரிமை வென்றிடப் போராடுவோம்

  • @jeya12345-j
    @jeya12345-j Месяц назад +1

    என் மகள் பாராட்டு பத்திரம் வழங்கிய சீமான் அவர்களுக்கு மகளுக்கு வாழ்த்துக்கள விடத்தை குளம் அழகர்சாமி நாம் தமிழர்

  • @eskeemke4252
    @eskeemke4252 Месяц назад +1

    பிரச்சனைகளை சரி செய்ய அடுத்த முறை மக்கள் புத்திசாலித்தனமாக வாக்களிக்க வேண்டும்

  • @saikumarkhan
    @saikumarkhan Месяц назад +1

    நம் தமிழர்களின் காவள் தெய்வம் அண்ணன் சீமான் அவர்கள் 💪💪💪💪💪🎙️🎙️🎙️🎙️🎙️

  • @muthukumar-me5cy
    @muthukumar-me5cy Месяц назад +4

    One God One Seeman🎉❤

  • @VKRisai
    @VKRisai Месяц назад +1

    👍💪🙏

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 Месяц назад +6

    தமிழ் இனமே விழித்துக்கொள்....
    மானுடம் வாழ நினைக்கும் மக்களே விழித்துக்
    கொள்ளுங்கள்....

  • @eskeemke4252
    @eskeemke4252 Месяц назад +1

    இலக்கு ஒன்றுதான் --- இனத்தின் விடுதலை --- தமிழினமே விழித்துக்கொள்

  • @eskeemke4252
    @eskeemke4252 Месяц назад +1

    இதுவரை பிறமொழியாளர்களுக்கு வாக்களித்தது போதும்

  • @தாய்தமிழ்-ர5ண
    @தாய்தமிழ்-ர5ண Месяц назад +2

    இவர் வந்தால் மட்டுமே தமிழ் பெரும் பழைமையை மீட்டெடுக்க முடியும்

  • @SenjeevanSelvarasa
    @SenjeevanSelvarasa Месяц назад +1

    Thalaivan thaniii ragam ❤❤❤

  • @coinstamil4093
    @coinstamil4093 Месяц назад +1

    🌷🌷🌷🌷

  • @poul7235
    @poul7235 Месяц назад +1

    ❤❤❤❤🐅🐅🐅

  • @mkpalani2006
    @mkpalani2006 Месяц назад +1

    Naam thamizhar vellum

  • @eskeemke4252
    @eskeemke4252 Месяц назад +1

    இனம் ஒன்றாவோம் --- இலக்கை வென்றாவோம்

  • @alagara6918
    @alagara6918 Месяц назад +6

    உலகத் தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை செந்தமிழன் சீமான்

  • @thangamani4618
    @thangamani4618 Месяц назад +2

    தங்கமணி முன்னால் கவுன்சிலர் மேட்டூர் நாம் தழிழர்

  • @viswanathanm8623
    @viswanathanm8623 Месяц назад +6

    நாம் தமிழர்❤❤❤❤

  • @RaviSudhar-vx6gc
    @RaviSudhar-vx6gc Месяц назад

    நாம் தமிழர் திருவாரூர் ரவிச்சந்திரன்

  • @eskeemke4252
    @eskeemke4252 Месяц назад +1

    இது நமக்கு கடைசி வாய்ப்பு

  • @mr.johnsoni8838
    @mr.johnsoni8838 Месяц назад +1

    இவன் என் தமிழினத்தின் விடிவெள்ளி!!!

  • @fazeelan
    @fazeelan Месяц назад +1

    அண்ணன் சொல்கிறார் 50000 ஆண்டுகள் தமிழ் வாழுகின்ற து ன்னு. அப்பிடின்ன சீமான் வ‌ந்து 15 வருடங்கள் தான் ஆகிறது. 49,985 ஆண்டுகள் நா‌ம் த‌மிழ‌ர் வரும் முன்பே தமிழ் வாழ்ந்து கொண்டு தானே இருந்தது. அப்பிடி என்றால் நாம் தமிழர் இல்லாவிட்டா லும் அது வாழும்.
    அதனால் தமிழ் மொழி பற்றி கவலை தேவை அற்றது. அது கி பி 3000 இலும் வாழும். அது தான் இறைவன் பேசிய மொழி ஆயிற்று எனவே அந்த இறைவன் தன் தமிழை பாது காப்பான். கவலை வேண்டா ம்

  • @RaviSudhar-vx6gc
    @RaviSudhar-vx6gc Месяц назад

    வணக்கம் வால்துகள் திருவாரூர் ரவிச்சந்திரன் மதுரை

  • @vijisinnavar4184
    @vijisinnavar4184 Месяц назад +3

    தம்பி பாவம்

  • @easyenglishaccess8714
    @easyenglishaccess8714 Месяц назад +2

    Nice speech

  • @kk-kx8ge
    @kk-kx8ge Месяц назад +1

    33:34 தேசிய கீதத்தில் திராவிடம் என்று வருகிறது இதற்க்கு மட்டும் விளக்கம் வேண்டு ம்
    நானும் தமிழனே கோன் உன்மைதான்

  • @NTKSEEMAN38
    @NTKSEEMAN38 Месяц назад +3

    ♥️💛🇰🇬🇰🇬🔥🔥✊✊

  • @alagara6918
    @alagara6918 Месяц назад +3

    ❤❤❤❤❤

  • @AnbazhaganSubramani-z7r
    @AnbazhaganSubramani-z7r Месяц назад +1

    புத்தரின் காலடியை தோண்டு உண்மை விளங்கும் திராவிட நாகரிகம் அங்கிருந்துதான் வருகிறது

  • @cpharishcpharish901
    @cpharishcpharish901 Месяц назад

    மூனீஸ்வரன் எழுத இயலாது. தெய்வம் பிராமணர்கள் மூலமாக தமிழர்களுக்கு தந்த பிச்சை ஆகும்.

  • @KamarajR-i8o
    @KamarajR-i8o Месяц назад +1

    Eintha tharkuri methavi seeman

  • @SenthilKumar-oneplus
    @SenthilKumar-oneplus Месяц назад +3

    நாம் தமிழர் ❤❤❤ சூலூர் தொகுதி செந்தில்குமார்

  • @cpharishcpharish901
    @cpharishcpharish901 Месяц назад

    பன்டைய 2050 ஆண்டுக்கு முன்பு உள்ள தமிழ் 247 எழுத்து கொண்டது. நவீணதமிழ் 313 எழுத்து உலக தமிழக பயண்பாட்டில் உள்ளது.

  • @alagertharunyt189
    @alagertharunyt189 Месяц назад +5

    👌👌👌👌👌👌👌
    💪💪💪💪💪💪💪💪
    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @RajendranRajendranCRajendran
    @RajendranRajendranCRajendran Месяц назад +1

    இந்த பேச்சை கேட்டு எந்த மான தமிழர்கள் தமிழ் பெயர் பலகையை மாற்றுவார்களா தமிழர்களே நான் தமிழன் நீங்கள்?

  • @cpharishcpharish901
    @cpharishcpharish901 Месяц назад

    அற்புதம் நடைமுறைக்கு 247 எழுத்து சாத்தியம் அற்றது. 313 எழுத்துக்கள் கொண்ட தமிழ் வழி உள்ளது. ஆனால் ENGLISH பதிலாகஉலக மொழி ஆக்கினால் மட்டும்

  • @cpharishcpharish901
    @cpharishcpharish901 Месяц назад

    தமிழை நவீன தமிழாக ( 313எழுந்து) மாற்றாத நிலையில் பயண்பாட்டில் இல்லாத செல்லாத மொழி ஆகும்.

  • @ramkumarramakrishnan4389
    @ramkumarramakrishnan4389 Месяц назад

    நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இவ்வளவு பெருமை மிக்க தமிழர்களை எப்படி முகலாயர்கள் ஆங்கிலேயர்கள் எல்லாம் அடிமைப்படுத்தினார்கள் தன்னைத்தானே காத்துக் கொள்ளாத தமிழினம் பேசுவதற்கும் உண்பதற்கு மட்டுமா

  • @SelvarajSelvaraj-qs8fw
    @SelvarajSelvaraj-qs8fw Месяц назад

    Thambi mannar Mannan ivarai konjam sollunkka

  • @cpharishcpharish901
    @cpharishcpharish901 Месяц назад

    247 எழுது கொண்ட தமிழ் திருவள்ளுவர் காலத்து தமிழ் பயண்பாட்டில் இல்லை. 313 எழுந்து தமிழே உலக தமிழாக உள்ளது.

  • @subenloga3061
    @subenloga3061 Месяц назад +1

    ஆங்கிலேயர் வந்த பிறகுதான் இந்தியா என்ற நிலப்பரப்பு உருவாக்கப்பட்டது என்றால், அவர்கள் வரும்போதே எவ்வாறு கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரோடு வந்தார்கள்? இது பற்றி யாராவது விளக்குவீர்களா?

  • @cpharishcpharish901
    @cpharishcpharish901 Месяц назад

    247 எழுத்தை மட்டும் தமிழ்நாட்டில் பயண படுத்த சீமானால் பயன்படுத்த முடியுமா

  • @cpharishcpharish901
    @cpharishcpharish901 Месяц назад

    247 எழுத்து வைத்து கந்ந சஷ்டி கவசம் எழுத இயலாது. ஸ்டாலின் எழுத இயலாது. சுப்பிரமண்ணியபாதம்

  • @cpharishcpharish901
    @cpharishcpharish901 Месяц назад

    சீமான் 247 எழுத்து கலப்பிடமில்லா தமிழ் பயன்பாட்டில் இல்லை.பண்டைய தமிழ் ஆகும் நவீன வளர்ச்சி அடைந்த. தமிழ் 313. எழுத்து அனைத்து நாடுகளில் பயண்பாட்டில் உள்ளது. உலகத்தை அறிவு அறிவியியல் ஞானம் புத்திசாளி தனம் திறமை வளர்ச்சி முன்னொடி ஆகும். ஆண்மா ஆராச்சிக்கு உதவதோடு மனிதன் கடவுள் ஆவதை விளக்கும்..மனிதன் இறக்கும் போது ஜீவாத்மா இறந்துவிடுகிறது. பரமாத்மா ஞானம் புத்திசாலிதனம் திறமை தன்னுள் வைத்து கொண்டு செல்கிறது.

  • @vijisinnavar4184
    @vijisinnavar4184 Месяц назад +1

    தம்பிகளாதம்பிகவனம்😂

  • @vathanagunasunderam6309
    @vathanagunasunderam6309 Месяц назад +1

    அண்ணா உங்கள் உடம்பை கவனியுங்கள் கத்தி கத்தி சென்னாலும் புரியுதில்லை

  • @cpharishcpharish901
    @cpharishcpharish901 Месяц назад

    முதலில் தமிழ் எழுத்துகள் எத்தனை என்பதை சீமான் தெளிவு படுத்துக ஏன் உலகம் தமிழை உலக மொழி ஆக வில்லை ஏன் அண்ணிய மொழியில் Question paper mark sheet வழங்கப்படுகிறது.

  • @Aathinarayanansasi
    @Aathinarayanansasi Месяц назад +5

    ❤❤❤நாம் தமிழர்❤❤❤

  • @selvarajAraj-sh4ox
    @selvarajAraj-sh4ox Месяц назад +6

    நாம் தமிழர் !!!

  • @eskeemke4252
    @eskeemke4252 Месяц назад +2

    ஒன்றாக வேண்டும் தமிழர்

  • @ManMan-k8g
    @ManMan-k8g Месяц назад +1

    ❤❤❤✊✊✊✊🔥🔥🔥

  • @rajagopal4407
    @rajagopal4407 Месяц назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @இராசேந்திரசோழன்

    நாம் தமிழர் தமிழ் வாழ்க

    • @Sivaba861
      @Sivaba861 Месяц назад

      கண்டிப்பா நீங்க SelvaTamilViews என்ற youtube சேனல பாருங்க நல்ல மொழி அறிவும் இலக்கிய அறிவும் வரலாற்று அறிவும் புதுமையாக சிந்தனைகளை உருவாக்கித் தருகின்ற அறிவு . தமிழில் இப்படி ஒரு சேனல் நான் இதுவரை பார்த்ததில்லை உங்களுக்கு நேரம் இருந்தா நீங்க பாருங்க நல்ல பயனுள்ள தகவல் நிறைய சாட்ஸ்கள் நிறைய பயனுள்ள தகவலாக இருக்கிறது அண்மையில நான் பார்த்தேன் .

  • @kulanthaivelkulanthaivel4263
    @kulanthaivelkulanthaivel4263 Месяц назад +1

  • @Raju-wp5ft
    @Raju-wp5ft Месяц назад +1

    ❤❤❤❤❤❤❤

  • @Prakash-David-Rajkumar
    @Prakash-David-Rajkumar Месяц назад +1

    ❤❤❤❤

  • @KumarKumar-se1wc
    @KumarKumar-se1wc Месяц назад +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @pichaipandikp469
    @pichaipandikp469 Месяц назад +1

    ❤❤❤❤