Super ungala ennaku oru idea kedachuthu (bike laa break pudikalana side stand release panna bike off agidum). And thank you Anna your are my favorite mechanic keep it up ethapola continue pannuga 😇
அருமையான வீடியோ ப்ரோ.. 2009ல் pulsar 200dtsi னு ஒரு வண்டி வச்சிருந்தேன் அந்த வண்டியிலும் சைடு ஸ்டான்ட் போட்டிருந்தா வண்டி ஸ்டார்ட் ஆகாது.. ரொம்ப அருமையான வண்டி. வித்துட்டு 220f வாங்கினேன். ஆனா pulsar200 அளவுக்கு 220 இல்லை பாரமும் கம்மிதான்.. அதனால அதையும் வித்துட்டு pulsar rs200 வாங்கிருக்கேன். ஆனாலும் pulsar200 ஐ அடிக்க எந்த வண்டியும் இல்லை.
Anna enoda bike 220 right side spark plug thota earth varuthu anna approm vandi start pannum bothu display off aguthu anna ithuku enna panalam anna sollunga.....
Bro நான் உங்க வீடியோ பாத்து ரடி பன்னி பாத்த நல்ல ஒர்க் ஆகுது Super Bro. Thank you உங்க வண்டில Right side (+) இருக்கு ஆன BS3 ல lift side (+) இருக்கு Bro அதில் நான் கொஞ்சம் மறந்து லையின் மாத்தி கொடுத்து ஒர் க் ஆகல அதன் பின் தன் கண்டுபிடிச்ச
Kil switch vekkara videos, ha partu na apove en bicke ku, side stand engine cutof pannaramatri panirukkure. Enthu hero passion pro i3s bicke, culech pudichallum, engin start agatu. Self on pannalum start agatu. Kiker utachallum start agatu, 3 month achi anna success ha irukku.
Hi sir . Video is very useful. Ennoda bike pulsar 150 ug3 2008 model. Bike Engine run pannitu(not riding) side stand pottutu oru half minute apparam bike lift panna bike off aaguthu enna issue konjam help pannunga please.
Anna 🙏 anna oru help anna bs4 bs6 model வண்டிகளுக்கு error code chart online la yepdi download panuvathu oru video podunga eila na oru idea solunga anna pls
அருமையான எல்லோருக்கும் பயனுள்ள வீடியோ நல்ல உயர்ந்த பதிவு உங்கள் சேவைகள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
Any problem in bike,just one solution.watch vaganaviyal,your problem solved😍.ivalo clear ah tamil la 👏🏻👏🏻
Thank you bro
Teaching is art.
Now I knew from your perspective.
இதை பத்தி தான் கேட்கனும் நினைச்சேன்...நன்றி அண்ணா..
அண்ணா உங்க வீடியோ காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்😍😍😍😍😍😍
Romba thanks anna last week na unga whatsapp la ketu irunthen bs6 splendor ku engine cut Off podunganu....thanks a lot bro❤️👍
வணக்கம் உங்களின் வழிகாட்டுதல் படி எனது பல்சரில் பொறுத்திவிட்டேன் மிக்க நன்றி நண்பரே!
வாழ்த்துக்கள்
Unga video aha pathu today than intha settup aha set panen work aguthu bro tq👍
I done this before 2 year...still working no problems..go head guys 😍
Super Anna 👍👍 neega romba Nala explain pannuriga Anna👍👍👍
super nanba ....... nala invention...... elarukumae udhavum...
Super ungala ennaku oru idea kedachuthu (bike laa break pudikalana side stand release panna bike off agidum). And thank you Anna your are my favorite mechanic keep it up ethapola continue pannuga 😇
Thank you bro
சூப்பர் அண்ணா நான் இதே சிஸ்டம் ஆனால் buzzer வைத்துள்ளேன், மழை காலத்தில் buzzer வொர்க் ஆகாது இது நல்ல தகவல் 🔥🔥🔥
Petrol tank a remove pannama eapudi connection kodukarathu bro
வாழ்த்துக்கள் 🌹.
வாழ்க வளமுடன்.
வாழ்க நலமுடன்.
பயனுள்ள தகவல் நான் எனது பைக்கில் தாங்கள் கூறியது போல் செய்து விட்டேன் ₹15 செலவு ஆனது தங்களுக்கு எமது மனமார்ந்த நன்றி🙏💕
Super bro nice creativity
Side stand sensor இல்லாத வண்டிய இது மாதிரி ரெடி பண்ண முடியுமா platina 110 H GEAR?
Mudiyum bro
@@vaganaviyaltamil அது எப்படினு video போடுங்க
@@vaganaviyaltamil apo video poduga bro
@@vaganaviyaltamil bro access 125 ku Pannalama
👍👍👍 சிறந்த பதிவு...வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்களும்.,, எனது நன்றிகளும்.. ரொம்ப நாளா இந்த சென்சாரை வச்சிக்கிட்டு ஏதாச்சும் செய்யணும்-னு யோசிச்சிடிருந்தேன்.. சென்சார் இருக்கிற இடத்தில்., பிரேக் லைட் ஸ்விட்ச் வச்சி, காயிலுக்கு போற கரன்ட் கட் ஆகுற மாதிரி வைக்கலாம்-னு பிரேக் ஸ்விட்ச் வயரோட வருமே., அதெல்லாம் வாங்கி வச்சிருந்தேன். ஆனா நீங்க புதுசா ஐடியா குடுத்து என்னோட கண்ணை திறந்துட்டீங்க ப்ரோ...
நன்றி.. நன்றி. நன்றி.. நன்றி..
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Welcome bro
Bro pulsar kill switch la series la wiring panalamey
Nallapathivu super vazthkkal 👍👍
Broo vera Vera level wiring 🔥🔥🔥🔥🔥🔥 Honda Dio ku sollunga me .... Ladies use panrathu
Ok bro
Bro... FZS version 2 service pannanum bro... Eppo kondu vanthu vidurathu nu sollunga bro
Super anna..nanum same bs4 pulsar vachiruken..thanks for your video anna
Super, simple best idea
அற்புதமான பதிவு 👍👍👍👍👍👍👍👍👍👍
சென்சார் இல்லாத வண்டிக்கு எப்படின்னு வீடியோ போடுங்க சென்சார் எங்க கிடைக்கும் சொல்லங்க
Semmmma bro 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👍👍👍👍👍👌👌👌👌 Vera level work super bro
This is my favourite channel
Bro engine Carbon cleaning pathi athavathu oru video podunga
அருமையான வீடியோ ப்ரோ..
2009ல் pulsar 200dtsi னு ஒரு வண்டி வச்சிருந்தேன் அந்த வண்டியிலும் சைடு ஸ்டான்ட் போட்டிருந்தா வண்டி ஸ்டார்ட் ஆகாது.. ரொம்ப அருமையான வண்டி. வித்துட்டு 220f வாங்கினேன். ஆனா pulsar200 அளவுக்கு 220 இல்லை பாரமும் கம்மிதான்.. அதனால அதையும் வித்துட்டு pulsar rs200 வாங்கிருக்கேன். ஆனாலும் pulsar200 ஐ அடிக்க எந்த வண்டியும் இல்லை.
Hello bro. Splendor old model ku eppidi fit panarathu.
Anna enoda bike 220 right side spark plug thota earth varuthu anna approm vandi start pannum bothu display off aguthu anna ithuku enna panalam anna sollunga.....
Honda sp125 bs6 headlight and parking lights on/off switch original honda switch fix pandra mathiri video podunga illanna eppadi panrathunnu sollunga
Bro வணக்கம் வாழ்த்துக்கள் நான் இலங்கை தமிழர்
Bro Hero xpro bike sidestand sensor fit panrathunu video podunga bro pls
நீங்க வேற லெவல் அண்ணா வாழ்த்துக்கள் நன்றி அண்ணா
Bro நான் உங்க வீடியோ பாத்து ரடி பன்னி பாத்த நல்ல ஒர்க் ஆகுது Super Bro. Thank you உங்க வண்டில Right side (+) இருக்கு ஆன BS3 ல lift side (+) இருக்கு Bro அதில் நான் கொஞ்சம் மறந்து லையின் மாத்தி கொடுத்து ஒர் க் ஆகல அதன் பின் தன் கண்டுபிடிச்ச
Super bro
Sensor இல்லாத வண்டிக்கு வீடியோ போடுங்க அண்ணா....
Waiting ......bro
Self start switch (or) kill switch line la panalam ah bro relay illama
thankyou so much bro
Anna ns200 ns160 battery volt meter set panrathu epdi na🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
Super mechanic na nenga tha work super
Bro parking engine off la irukum pothu dc
start panna ac epadi pandrathu
Bro neenga podura content ta konjam English subtitle oda poda try pannunga matha language irukravangalkum use agum bro
Ok bro
Kil switch vekkara videos, ha partu na apove en bicke ku, side stand engine cutof pannaramatri panirukkure. Enthu hero passion pro i3s bicke, culech pudichallum, engin start agatu. Self on pannalum start agatu. Kiker utachallum start agatu, 3 month achi anna success ha irukku.
Hi bro, can you tell us how graphene is working in your bike now?? Please make one video on this
R15 V3 STANDARD MAINTENANCE VIDEO PODUNGA BRO 👍👍👍👌👌👌❤❤❤
Tvs apache rtr 200 4v bs6 la side stand sensor illa.. Ippo extra va indha setting adhula add panalama?
Anna unga videos ellam nan prpen super
Honda shine sp125 2019 model set Panna mudiyema bro
Mudiyum bro
Arumai ❤❤❤❤
Bro...idhu direct battery connection....kudukuradhunaala... Relay normal ah....on laye iruku bro.....so idhunaala battery charge dry aaguma....?
Anna honda shine bs6 bike ku side stand cut off switch install pannamudiyuma. Video katinga(Karnataka)
Ji en kita um bs4 pulsar than iruku athu enna engine keela oru wire connect aagiruku Magento keela irukathu konjam reply pannunga ji
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி நண்பா
Hi sir . Video is very useful. Ennoda bike pulsar 150 ug3 2008 model. Bike Engine run pannitu(not riding) side stand pottutu oru half minute apparam bike lift panna bike off aaguthu enna issue konjam help pannunga please.
Anna 2010 Pulsar la panna mudiyuma
Hi bro, tube Tyre la liquid anti puncture use pannalama.
ஆனா அண்ணா இந்த பைக் குக்கு side stand sensor இருக்கு ஆனா மத்த வண்டிக்கு எல்லாம் இல்ல நாங்க என்ன பண்றது
Video poduren bro
Bs6 unicorn vandikum ethu mari panni video podunka pls
@@ManiMani-dp2cw hmm ஆமா அண்ணா நானு unicorn bike தான்
Best mechanic bro neega
Anna FZ 16 version 1 , intha bike ku la intha function aa panna mudiyama. Iruntha video podunga pls.
Bro. Pulsar 150 la dual horn switch instalation pannunga bro.. Plzz❤❤❤
அண்ணா சென்சார் இல்லத வண்டிக்கு எப்ப வீடியோ போடுவிங்க பிலிஸ் சிக்கிரம் வீடியோ போடுங்க அண்ணா😍😍😍
Anna pulsar 150 indicator sensor. Ungalukku therinja shop la irukkuma anna. Please anna en bike ku thevai paduthu. Please reply
Engine kill wiring video potrunga pls
Sema master
bro xl125r bykla kikar adichu kittu irundhaware kiker keela powdhu illah ennah prechanaya irkm bro plz help
Bro side stand sensor illadha vandi la epidi set pannaradhu video podunga bro.... pls...
Super explain good work 👍
hi bro can u this make on ns200 BS 4 plz..........
Bro Pulsar 150 asar light எப்படி மாற்றுவது ஒரு video போடுங்க please Bro
அண்ணா nutter line la koduthu gear potta odane off agura pola panni irukkalam
Bro bike la gear position indicator set pannamudiyuma
Bro yamaha crux ku intha side stand engine cutoff safety system yepadi install pandrathu please help me
Hi.... Anna romba nalaki aporam..... Well come 😍
Anna Pulsar150 bike ku carburettor tunning video onnu podunga Anna
Anna 🙏 anna oru help anna bs4 bs6 model வண்டிகளுக்கு error code chart online la yepdi download panuvathu oru video podunga eila na oru idea solunga anna pls
Bro cdi bs4 bike la use pandragala,bs6 la ECU use pandragala?
Self relay eppadi check pannanu bro
r15 v3 வர பிரச்சனையை பத்தி சொல்லுங்க ❤️
Mm
Athu vangatha perchana dhan nanba
S Bro
@@romansathish4721 first ni vecirukiya
Vandiya pakama sollakudathu thambi... as a owner ah solren best bike ❤️
@@prabhakaranpp8310 next level bro am owner of v3🔥🔥🔥
Bro bs6 splendor plus bike side stand relay fix pandra video podunga
Superb bro
Bro splendor plus bike with out sensor intha system eppadi set panrathu
Bro enaku oru doubt! Clear pana mudiuma?
Ithu mathiri gear indicator set pana video podunga
Bro enaku orru idea side stand ku pora signal cut panditu pudhusa wire eduthu cdi input and output ah kudukala
Mass thala🔥🔥🔥
Bs3 Splendor Plus ku vekkalama bro
Bro splender plus fix panna mudiyuma
Mudium bro
Honda shine 2012 model வீடியோ போடுங்கள்
Bro wht about in royal enfield classic 350 bs4 model ?
Splendor full restoration 2004 model cost a avlugum pls update pannuga
Anna drum breake convert to disc setting video podunga anna
Bro brake light spring eppudi fix pannurathunu poduga bro tamil la Illa Hindi la onnum puriyala please bro
Bro பல்சர் 220f ல same இதே கான்செப்ட் ஆ bro ?????
Yes bro
UNICORN bs4 bike Sansar illa ana ctuoff side stand vaikkanum bro athukku video podunga plzz
Bro ithea method la splendor bs6 2021 model la seinji katunga bro .
Good idea ji good safety tips🇲🇾
Bajaj ct110 cc bs6 model bike how to auto choke working plzz expline thankyou
Kindly Sir waiting your msg or video..
Hero honda bike ku side stand sensero fix pandera thu poduinga anna