வணக்கம் அம்மா 🙏. பார்க்கும் பொருள்களிலெல்லாம் கவிதையா? இல்லை.... பார்வையே கவிதையா? இல்லை தங்களது நோக்கே கவிதைப் பார்வையா... ? வியக்கிறேன் அம்மா! ஒவ்வொருவரின் நயம் பாராட்டுதலும் மிகவும் அருமை அம்மா. முதலில் நான் உங்கள் நூல்களை வாசித்து ரசிக்க ஆவலாய் உள்ளேன் அம்மா. தங்களது சேவை சிறக்க இனிய வாழ்த்துகள் அம்மா💐💐💐
நெறியாள்கை அருமை நித்யா
சிறப்புரையும் கருத்துரைகளும் மிகவும் சிறப்பு நன்றி நன்றி
வணக்கம் அம்மா 🙏.
பார்க்கும் பொருள்களிலெல்லாம் கவிதையா?
இல்லை.... பார்வையே கவிதையா?
இல்லை தங்களது நோக்கே கவிதைப் பார்வையா... ?
வியக்கிறேன் அம்மா!
ஒவ்வொருவரின் நயம் பாராட்டுதலும் மிகவும் அருமை அம்மா.
முதலில் நான் உங்கள் நூல்களை வாசித்து ரசிக்க ஆவலாய் உள்ளேன் அம்மா.
தங்களது சேவை சிறக்க இனிய வாழ்த்துகள் அம்மா💐💐💐