Комментарии •

  • @rajakumarianjanavannan6462
    @rajakumarianjanavannan6462 2 месяца назад

    அருமையான நாதஸ்வர ஓசை யுடன் மிக சிறப்பாக பாடிடீங்க வித்யா டியர்

  • @kaliarajupitchairaju8026
    @kaliarajupitchairaju8026 2 месяца назад

    Beautiful singing and nadaswaram.

  • @thirupathirajalakshmi5416
    @thirupathirajalakshmi5416 2 месяца назад

    Super performance kalakal akka❤

  • @sara_0210
    @sara_0210 2 месяца назад

    Akka my loveble brother

  • @Rukumani-rf3ui
    @Rukumani-rf3ui 2 месяца назад

    அருமையா வாசித்துள்ளார் ஆன்போர்ஷனை (ஏசுதாஸ்) சகோதரர், நாதஸ்வரத்தில். எங்க பொண்ணு வித்யாவதி (எஸ் ஜானகி) தொடர்ந்தது, அரும்பான காதல் பூவானது, அனுபவ சுகங்களை தேடுது, நினைத்தாலும் நெஞ்சம் தேனானது, நெருங்கவும் மயங்கவும் ஓடுது, மோகம் வரும் ஒரு வேளையில், நாணம் வரும், மறுவேளையில், இரண்டும் போராடுது, துடிக்கும் இளமை, தடுக்கும் பெண்மை! என்று அருமைபடவே, தொடர்ந்தார், ஏன் பாடல் முழுவதுமே! வாழ்த்துக்கள். படம். தீபம். வரிகள். கண்ணதாசன். குரல்கள். ஏசுதாஸ், ஜானகி. இசை. இளையராஜா. ஜோடி. விஜயகுமார், சுஜாதா. நன்றி. ஆன்போர்ஷனின் பாடல் வரிகளை, வாத்தியத்தில் இசைத்ததை , நான் சிரத்தையா கேட்டேன். நேர்த்தியாக, சகோ வாசித்திருந்தார். நன்றி! ராமநாதன் M S தஞ்சை. 20.7.2024.