ரோட்டில் இடது புறமாக செல் அல்லது வலது புறமாக செல். ரோட்டில் நடுவில் நிக்காதே! என்று சீமான் சொன்னது! கொள்கையில் இடது சாரி அல்லது வலதுசாரி ஏதாவது ஒன்றை தேர்ந்தெடு என்று சொன்னதாக புரிந்து கொண்டவர்களே அரசியல் அறிவு உள்ளவர்கள்.
@@arunkumarc7653 நான் அவர் கூறியது.. விஜயின் கொள்கை என்று தான் எடுத்து கொன்டேன்.. தவறான கொள்கை கையில் எடுத்தால்.. அது அடிபட்டு அழிந்துவிடும் என்று தான் அர்த்தம்.. அது எப்படி நபர் இறப்பார் என்று பொருந்தும்?!! கொஞ்சம் யோசிக்கவும்.. சாரே.. கண்டீபாக எந்த ஒரு பேச்சாளரும் இப்படி பொருட்படுமாறு மேடையில் பேசமாட்டாரகள். 😐
உளவியல் சரியாக சொன்னார் மணி. இப்போ கொஞ்ச நாளாக சரியாக மணி பேசுகிறார்.2021 ஆரம்பத்தில் திமுகவிற்கு முட்டு கொடுத்தது மட்டும் முகம் சுழிப்பு. நான் விஜய் கட்சிக்கு போகிறேன். காரணம் சீமான் நடத்தை இன்று அல்ல உள்ளாட்சி தேர்தல் முதல் இப்படி தான் பேசி வருகிறார். நான் போட்ட ஆளுக்கு வேலை பார் என்று மேடையில் கீழ் வேறொரு குணமாக இருக்கிறார். இன்னும் நிராயகெட்ட குணம் உள்ளது.
விஜய் இதுவரையிலும் சினிமாவில் காதலிப்பது எப்படி என்று கற்றுக் கொடுத்தான் சீமான் அவர்கள் அரசியலில் எப்படி இருக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்தார் என்றும் என்னுடைய ஓட்டு சீமான் அவர்களுக்கு
பத்திரிகையாளர் அனைவரும் நல்லவர்களா?? விஜயகாந்த் என்ன பாடுபட்டார்?? கேவளமான மூன்றாம் தர பணம் பெறும் துறை பத்திரிக்கையாளர் தறையாக மாரிவருகிறது.. விஜய்க்கு பத்திரிக்கையாளர்கள் சென்னால் தான் மக்கள் ஓட்டு போட போறாங்களா?? பத்திரிக்கையாளர் பேட்டி என்றாலே காரி துப்பனுமென்று உள்ளது. விஜய் பத்திரிக்கையாளரை ஒதுக்கி வைப்பது நல்லது..
மீடியா முன்பு தான் அரசியல் பேச வேண்டும் ஏதேனும் சட்டம் ஏதும் உள்ளதா? மக்கள் மன்றத்தில் வென்று வந்தால் அவர் அரசியலில் சிறப்பாக இருக்கும். மீடியா அரசியல்வாதிகளுக்கு பணத்திற்காகத்தான் பார்க்கிறது
I like this Journalist. He is making useful statements. Politician who wants to improve themselves, can listen to him. His statements are not hateful but beneficial.
Is there anyone who vote NTK before will vote for TVK.. Because myself and my frds relatives who are vujay fan vote NTK will vote for NTK again .. But those who vote for congress and DMK is going to vote for TVK.. For your information Mani sir
நடிகர்கள் அரசியல் கட்சி துவங்குவதை எதிர்த்து சீமான் 2017ல் இருந்தே காட்டமாக விமர்சித்தவர் தான்.அதே போக்கை விஜய்யிடமும் கடைபிடித்து.. இன்று கடுமையாக விமர்சித்து இருந்தால் யாரும் தவறாக நினைத்திருக்க மாட்டார்கள். தன்னை முதலமைச்சராக ஆக்குவதற்கு விஜய் கட்சி ஆரம்பித்து இருப்பதாக அதீத கற்பனையில் சீமான் மூழ்கி விட்டதே இந்த ஆக்ரோஷத்திற்கு காரணம். சீமானுக்கு தமிழக அரசியலின் யதார்த்த நிலவரம் நன்றாகத் தெரியும்.இருப்பினும் 234 தொகுதிகளிலும் வெல்ல வேண்டும்.10 அல்லது 15 தொகுதிகள் என்றால் வேண்டாம் எனும் மனநிலையுடன் செயலாற்றி வருகின்றார்.இப்போதே ஒரு சர்வே எடுத்தால் நா.த.க.வுக்கு சரிபாதி வாக்கு சதவீதம் குறைந்திருக்கும். One Man Army எண்ணத்துடன் எந்த கட்சி செயல்பட்டாலும் இவர்களின் நிலைக்குத் தள்ளப்படுவது நிச்சயம்.
எனக்கு புரியல Bro. எதுக்கு Press meeting வைக்கனும். Twitter (X) ஊடாக தளபதியின் கருத்துக்கள் நேரடியாகவே மக்களை சென்றடைகின்றதே. why we need brokers (mental press people) & brokers meeting?
மணி சார் அனைத்து தீர்மானங்களும் திமுகவின் தீர்மானங்கள் திமுக என்னென்ன தீர்மானங்கள் போடுகிறது அதையே விஜயின் போட்டுள்ள புதியதாக ஒன்றுமில்லை நியாயமாக பேசுங்கள்
நாமா தமிழர் கட்சி இருந்து யார் போனது மணிக்கிட்ட யார் சொன்னது நாம்தமிழர் வாக்குகள் விஜய்க்கு போகிறது என்று எப்படியா சொல்லுறீங்க உங்கள் அறிப்புக்கு நாம் தமிழர் தான் கிடைச்சதா
புண்ணிய பூமியாக மாற போகிறது தமிழ்நாடு சொர்க்க பூமியாக மாறப்போகிறது தமிழ்நாடு வலுவான நாடாக மாறப்போகிறது தமிழ்நாடு நம் நாடு வாங்கிய கடனை அடைக்க போகிறது தமிழ்நாடு என்று வருங்கால முதலமைச்சர் அப்துல்லா கூறுகிறேன் எதுவும் சில காலம் தான் எல்லாம் மாறிவிடும் 2026 என்று இந்தியர் மறுமலர்ச்சி கட்சி நிறுவனத்தலைவர் அப்துல்லா கூறுகிறேன் நன்றி நன்றி
இந்த NTK boys தமிழ்தேசியம்,திராவிடம் விளக்கம் யாராவது ஒருத்தன் டைப் பன்னுங்கடா😡நாங்களும் double degree pg வரைக்கும் படிச்சவங்கடா😡முதலில் உங்க தலைவனை நகரிகமாக மேடையில் பேச கத்துக்கொடுங்கடா😡😡😡நீ யாராவது தெளிவில்லாமல் விளக்கம் சொன்னால் அப்புறம் இருக்குடா
I voted and insisted my entire family to Vote to NTK because of my teacher Mr. Kalyanasundaram. But though you thrown him away, we still supported NTK becauss we thought you are true to tamils. But now the way you have spoken shows that you are ever and never different from those other cheap politicians. So you lost my entire family vote.
ரோட்டில் இடது புறமாக செல் அல்லது வலது புறமாக செல். ரோட்டில் நடுவில் நிக்காதே! என்று சீமான் சொன்னது! கொள்கையில் இடது சாரி அல்லது வலதுசாரி ஏதாவது ஒன்றை தேர்ந்தெடு என்று சொன்னதாக புரிந்து கொண்டவர்களே அரசியல் அறிவு உள்ளவர்கள்.
அது அவருடைய கொள்கை.. ஏற்போர் ஏற்கட்டும். அதற்கு லாரியில் அடிப்படவேண்டிய உதாரணம் சரியில்லை.
விஜயின் நக்கல் பேச்சுக்கான எதிர்வினை🎉
@@umanath5525 யப்பா என்ன ஒரு அரசியல் விளக்கம்..சீமான் மயக்கம் தெளிய...எத்தனை காலம் பிடிக்குமோ....முடியல
@@varmanbuvan6748adai badu
@@varmanbuvan6748 yenna nakkal pannitanga neenga katthi pesuringanu oorukke therium... Avaru sonnathula yenna thappu... Manadu mudunju 5 nall unga seema komavula irunthara
அரசியல் களம் மாறிவிட்டது ஐயா மணி அவர்களே...
எனக்கு ஒரு சந்தேகம்
நீங்கள் எல்லாம் தமிழர்கள ?
From Switzerland
நாற்பது வருட அரசியல் அனுபவம் உள்ள ஸ்டாலினே மீடியாவ பார்த்து ஓடும் போது, விஜய்ய குறைசொல்வது சரியல்ல.
விஜயின் நக்கல் பேச்சுக்கான எதிர்வினை🎉
நாம் தமிழரின் தமிழ் தேசிய அரசியல் தமிழ்நாட்டில் எவ்வளவு முக்கியம் என்பது எங்களுக்கு நல்லா தெரியும் Mr mani. And we aren't the whistle blowing fans.😅😅😅
And we aren't idiotic thumbigal😂
@@surya12392 mooditu poda..
mani sir super u are geneiune pathirikaiyalar super sir
த.வெ.க
கொள்கை எதிரி: BJP✔️
அரசியல் எதிரி: DMk✔️
Ignore :NTK❌
😂😂😂 nice comedy 😜
@@thevarajshumaron8020seeman 🃏 comdey
Yes yes
@@kavi1012 after 2026 TVK ignore.. 🤝
பிரசை சந்திக்காமலே மோடி பிரதமராக இருக்கிறார்..
உளறித்தள்ளுது. ஏன் இந்த துவேசம் விஜய் மேல். உதயநிதி எத்தனை பத்திரிகையாளர் சந்திப்புகளை எதிர்கொண்டுள்ளார்.
சீமான் பேசிய வார்த்தைகள் மிகவும் கடுமையானது அதை தவிர்த்திருக்கலாம் அவர் மீது உள்ள மரியாதையை போய்விட்டது
@@arunkumarc7653 enna kadumai sir.. Appo vijay kalaicha ok..
@@arunkumarc7653 நான் அவர் கூறியது.. விஜயின் கொள்கை என்று தான் எடுத்து கொன்டேன்.. தவறான கொள்கை கையில் எடுத்தால்.. அது அடிபட்டு அழிந்துவிடும் என்று தான் அர்த்தம்.. அது எப்படி நபர் இறப்பார் என்று பொருந்தும்?!! கொஞ்சம் யோசிக்கவும்.. சாரே.. கண்டீபாக எந்த ஒரு பேச்சாளரும் இப்படி பொருட்படுமாறு மேடையில் பேசமாட்டாரகள். 😐
ஏன்டா கட்சி ஆரம்பிச்சோம்னு அரசியல் அட்லி விஜய் ஒரு நாள் கதறுவான்.
அப்பா பேசுங்க மணி சார்.
மணி சார் இங்க உள்ள மீடியா தி மு க கட்டுப்பாட்டில் உள்ளது
தமிழக வெற்றிக் கழகம் ❤❤❤❤❤❤❤❤❤❤
தமிழக வெற்றிக் கழகம் நிச்சயம் வெல்லும் 💯💯💯💯💯💯👍👍👍👍👍
Press meet எதுக்கு தும்பைன கூட ஊடகம் பேசுது, அப்போ press meet வேணடாம். செயல், செயல், சொல்லிட்டாரு
உளவியல் சரியாக சொன்னார் மணி. இப்போ கொஞ்ச நாளாக சரியாக மணி பேசுகிறார்.2021 ஆரம்பத்தில் திமுகவிற்கு முட்டு கொடுத்தது மட்டும் முகம் சுழிப்பு. நான் விஜய் கட்சிக்கு போகிறேன். காரணம் சீமான் நடத்தை இன்று அல்ல உள்ளாட்சி தேர்தல் முதல் இப்படி தான் பேசி வருகிறார். நான் போட்ட ஆளுக்கு வேலை பார் என்று மேடையில் கீழ் வேறொரு குணமாக இருக்கிறார். இன்னும் நிராயகெட்ட குணம் உள்ளது.
விஜய் அவர்கள்,மீடியாக்களை சந்திக்க அனுமதிக்காமல் இருப்பதே தமிழகத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.
தவெக ஜோசப் விஜய் அஇஅதிமுக எடப்பாடிக்கு கொள்கை
எதிரியில்லையா? அரசியல் எதிரியுமில்லையா? புஸ்ஸிஆனந்த்தூண்டுதலால்தவெகவினர் பாமக பக்கம் போவதாகப்பேசப்படுவதுசமூகத்தின்சார்பா? விசிக திருமாவளவனை விஜயுடன் இணைக்க திமுகவிலிருந்துவிசிகவைப்பிரிக்கபாஜகவின்அழுத்தத்தால் மார்ட்டின்ஆதவ்அர்ஜூனரெட்டிதிமுக அரசுக்குநெருக்கடிதருவதுஉண்மையென்றால்பாமக தவெக இரண்டும்இணைவது சாத்தியமா சந்தர்ப்பவாதமா
TVk 😊
என்னப்பா உங்களின் Audio? உங்க காணொலியை நீங்களே ஒரு தடவையாவது போட்டு பாருங்கப்பா!
One and only TVK.. ❤️❤️❤️🔥💥🔥
விஜய் இதுவரையிலும் சினிமாவில் காதலிப்பது எப்படி என்று கற்றுக் கொடுத்தான் சீமான் அவர்கள் அரசியலில் எப்படி இருக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்தார் என்றும் என்னுடைய ஓட்டு சீமான் அவர்களுக்கு
சீமான் மீடியாவை எதிர்க்க மாட்டான் இதைத்தான் அவன் எதிர்பார்த்தான்
Super sir.
TVK leader will polish himself.
அண்ணன் சீமான் கிட்ட இருந்து இதை எதிர்பார்க்கவில்லை, ஒரு தரம் தாழ்ந்த பேச்சு போல் ஆயிடுச்சு .
விஜயின் நக்கல் பேச்சுக்கான எதிர்வினை🎉
@@varmanbuvan6748 kadharu da kenne
Adai paithiyam adhuku avan sambam vidura da
மோடி ஏன் மீடியாவை தவிர்க்கிறார் எத்தனை உயர் பதவியில் இருந்து கொண்டு தவிர்ப்பது சரியா..
ஸ்டாலின் தினமும் பத்திரிக்கையாளரை சந்தித்து கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்லி கொண்டு இருக்காரா
Super sir
Iam dmk now coming 2026 my vote for tvk❤❤❤
NTK 2026
அரசியலைப் பொறுத்தவரை சீமான் முதிர்ச்சியற்ற வகையில் பேசுகிறார்.நிச்சயமாக தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.
பத்திரிகையாளர் அனைவரும் நல்லவர்களா?? விஜயகாந்த் என்ன பாடுபட்டார்?? கேவளமான மூன்றாம் தர பணம் பெறும் துறை பத்திரிக்கையாளர் தறையாக மாரிவருகிறது.. விஜய்க்கு பத்திரிக்கையாளர்கள் சென்னால் தான் மக்கள் ஓட்டு போட போறாங்களா?? பத்திரிக்கையாளர் பேட்டி என்றாலே காரி துப்பனுமென்று உள்ளது. விஜய் பத்திரிக்கையாளரை ஒதுக்கி வைப்பது நல்லது..
பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தாதவர்...நம் நாட்டின் பிரதமர் ஆகியிருக்கும்போது விஜய்யாலும் ஜெயிக்கமுடியும்❤
ஒன்றிய அரசு என்று சொல்பவன் எல்லாம் திமுகவின் B டீம் தான்....
மீடியா முன்பு தான் அரசியல் பேச வேண்டும் ஏதேனும் சட்டம் ஏதும் உள்ளதா?
மக்கள் மன்றத்தில் வென்று வந்தால் அவர் அரசியலில் சிறப்பாக இருக்கும்.
மீடியா அரசியல்வாதிகளுக்கு பணத்திற்காகத்தான் பார்க்கிறது
மணி அண்ணே நீங்கள் ஊடகங்கள் திமுக வின் சொம்பு என்று சொல்கிறீர்கள், எனவே கூட அவர் பத்திரிகையாளர்களை ஒதுக்கி வைத்திருக்கலாம்.
Tvk ❤
I like this Journalist. He is making useful statements. Politician who wants to improve themselves, can listen to him. His statements are not hateful but beneficial.
TVK❤❤❤❤
TVK
Tvk time to lead ❤❤❤❤❤
த.வெ.க✅
தா.வே.கா❌
சீமான் தளபதி விஜய் பற்றி மிகவும் அவதூறாக வும்,கடுமையாகவும் பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்
சீமான் கட்டாயம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
We support BJP
Coming sir TVK
Mr Mani I’m 52. I was very happy after seeman scolded vijay left and right. Vijay is traitor needs to be treated the way seeman did.
Seemsn❤❤❤
Semen
Mani back fire😂
Ntk❤❤
கருணாநிதி காமராஜரை பற்றி பேசாததை விடவா
விஜயகாந்த் முடிச்சதே மீடியா
Is there anyone who vote NTK before will vote for TVK..
Because myself and my frds relatives who are vujay fan vote NTK will vote for NTK again .. But those who vote for congress and DMK is going to vote for TVK.. For your information Mani sir
I from ntk to tvk
Vijay is next Kamal
@@PrabakaranP96 200rs spotted😂😂😂😂
@@PrabakaranP96 👌 ok
Kamarajar, neengala
DMK sompu Mani kadharal super
விஜயே முதல்வரே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Seeman west fellow 😂
நாதக 2026
பத்திரிக்கையாளர் சொல்லுங்க திராவிடம் ? தமிழ் தேசியம் ? என்ன விளக்குவேர்களா?
யோவ் விஜய் உன்ன எனக்கு அவ்வளவா பிடிக்காது .... இருந்தாலும் சொல்றேன் புஷ்ஷிய விட்டுட்டு இவன பக்கதுல வச்சிக்க... ஜெய்க்க chance இருக்கு
யோவ், என்னய்யா சேனல் நடத்தற? கட்சி பெயர்ல எல்லாமே குறில். த.வெ.க. ஆனா நீங்க எல்லாமே நெடிலா போட்டிருக்கீங்க. தா. வே.கா. என்று. உங்க தமிழ் அறிவை பாராட்டலாமா?
Mani Sir is giving too many interviews especially about TVK. I hope he doesn't become another Ayyanathan sir.
நடிகர்கள் அரசியல் கட்சி துவங்குவதை எதிர்த்து சீமான் 2017ல் இருந்தே காட்டமாக விமர்சித்தவர் தான்.அதே போக்கை விஜய்யிடமும் கடைபிடித்து.. இன்று கடுமையாக விமர்சித்து இருந்தால் யாரும் தவறாக நினைத்திருக்க மாட்டார்கள்.
தன்னை முதலமைச்சராக ஆக்குவதற்கு விஜய் கட்சி ஆரம்பித்து இருப்பதாக அதீத கற்பனையில் சீமான் மூழ்கி விட்டதே இந்த ஆக்ரோஷத்திற்கு காரணம்.
சீமானுக்கு தமிழக அரசியலின் யதார்த்த நிலவரம் நன்றாகத் தெரியும்.இருப்பினும் 234 தொகுதிகளிலும் வெல்ல வேண்டும்.10 அல்லது 15 தொகுதிகள் என்றால் வேண்டாம் எனும் மனநிலையுடன் செயலாற்றி வருகின்றார்.இப்போதே ஒரு சர்வே எடுத்தால் நா.த.க.வுக்கு சரிபாதி வாக்கு சதவீதம் குறைந்திருக்கும்.
One Man Army எண்ணத்துடன் எந்த கட்சி செயல்பட்டாலும் இவர்களின் நிலைக்குத் தள்ளப்படுவது நிச்சயம்.
மணியிடம் இருக்கும் கெட்ட பழக்கம் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்வது தான்.
DMK and admk same
இவர் சொன்னது எதுவுமே நடக்காது இவருக்கு 3000 2000 பேமெண்ட் கொடுத்து பேட்டி எடுப்பது முற்றிலும் _________ 😂
If Vijay joina in INDIA' Aliance VCK definitely will be joined with TVK ❤🎉
Tvk❤️🔥
Modi also didn't come before the media. Still he is PM for the third time 😂😂😂😂
இந்த உலகத்திலேயே mr. மணி பேசுவது மட்டும்தான் உண்மையானது போல பேசுவார்
நடிகர் விஜயால் தனித்து வெற்றி பெற முடியாது. எம்ஜியார் அளவுக்கு எல்லாம் இனி கவர்ச்சி அரசியல் எடுபடாது
எனக்கு புரியல Bro. எதுக்கு Press meeting வைக்கனும். Twitter (X) ஊடாக தளபதியின் கருத்துக்கள் நேரடியாகவே மக்களை சென்றடைகின்றதே. why we need brokers (mental press people) & brokers meeting?
விஜய் தன் கட்சி க்கு கொள்கைகளை வகுப்புபது அவர் விருப்பம், இதை கேட்க சீமான் யார்,
சார் பொறுமை கண்டிப்பாக விஜய் மீடியாவிடம் பேசுவார்.
Neenga vanga MANI sir TVK KU
Vijay fans vote seemanuku vilunthuchi naanum seemanuku vote pannan inime vaippu ila
Pro seeman pro neenga kali pro. 😂😂😅😅😢
பணம் இருந்தால் முட்டு கொடுப்பேங்க, மணி சார்! பணம் இல்லாதவர்கள் பக்கம் எதாவது சொல்லி , தாழ்ச்சி செய்கிறேர்கள்! மணி சார்!
VIJAY
ORU
TAMILAN
மணி சார் அனைத்து தீர்மானங்களும் திமுகவின் தீர்மானங்கள் திமுக என்னென்ன தீர்மானங்கள் போடுகிறது அதையே விஜயின் போட்டுள்ள புதியதாக ஒன்றுமில்லை நியாயமாக பேசுங்கள்
வெற்றி உறுதி ஆகிறது t.v.k
Seeman ❤️💖
Reporter voice ECCO not able to listen
Ok
நாமா தமிழர் கட்சி இருந்து யார் போனது மணிக்கிட்ட யார் சொன்னது நாம்தமிழர் வாக்குகள் விஜய்க்கு போகிறது என்று எப்படியா சொல்லுறீங்க உங்கள் அறிப்புக்கு நாம் தமிழர் தான் கிடைச்சதா
நாடாளுமன்ற தேர்தலில் விஜய் பாடலில் மைக் சின்னம் வருகிறது எங்களுக்கு ஆதரவு என பேசி ஓட்டு கேட்டீர்கள், சமூக வலைதளங்களில் சென்று பாருங்க டா.
Answer varradhu@@ruben_offl
புண்ணிய பூமியாக மாற போகிறது தமிழ்நாடு சொர்க்க பூமியாக மாறப்போகிறது தமிழ்நாடு வலுவான நாடாக மாறப்போகிறது தமிழ்நாடு நம் நாடு வாங்கிய கடனை அடைக்க போகிறது தமிழ்நாடு என்று வருங்கால முதலமைச்சர் அப்துல்லா கூறுகிறேன் எதுவும் சில காலம் தான் எல்லாம் மாறிவிடும் 2026 என்று இந்தியர் மறுமலர்ச்சி கட்சி நிறுவனத்தலைவர் அப்துல்லா கூறுகிறேன் நன்றி நன்றி
மணி சாரின் ஒவ்வொரு வார்த்தை களும்
மணிபோன்றது
வாழ்க பல்லாண்டு
மணி சார்
Seeman oru yecha.. Vijayalaxmiku 7 murai karukalaipu saithavon prabakaran thambi seeman 🤣🤣
சீமானிடம் கருத்து சொல்ல ஆரம்பித்தால் டெய்லியும் கருத்து சொல்லணும்...சீமானுக்கு தான் வேலை இல்லை என்றால் விஜய்க்குமா வேலை இல்ல..
உண்மைதான் விஜய்க்கு வேலையில்லை
@jasmineprinters1740 விஜய்க்கு வேலை இல்ல சரி சீமான் என்ன cm ஆ இருக்காரா..🤣
நீங்க எப்போ interview தருவீங்க காத்திந்ததேன் மணி சார்
Good sir point of view. He never uttend press meet. How media project these types of behavior
Interviewer voice echo adikguthu
Tvk🎉🎉🎉
நாம் தமிழர் வாக்குகள் எத்தனை விஜய் வந்தாலும் குறையாது.அடுத்த தேர்தலில் உங்களுக்கு புத்தி வரும்.
lol it's always common people power. Hope u cross above 8%.
@@pramodjohn1688%....2% aagum paaru comedy piece seeman😂
திரு மணி அவர்களே அவர் சீமான் பேசியது கருத்தியல் புரட்ச்சி மணி
Amberkar. Said Sanskrit must be the national language of India. So VCK must follow
Where is the proof?
விஜய்காணமல்போவதற்குமுன்முதீதிராபத்திரிகையாளாயானநீங்கள்காணாமல்போவீர்கள்தீருமாஅரசியலில்25வருடங்களைதான்டியாவர்அவருக்குதெறியும்விஜாயின்பட்டுவேட்டிக்குஆசைபட்டுமேலேபார்தால்கீழேஇருக்கும்கோமனம் காணமால்போகும்என்பதைஅறிவார்சோடபுட்டிமணி
இந்த NTK boys தமிழ்தேசியம்,திராவிடம் விளக்கம் யாராவது ஒருத்தன் டைப் பன்னுங்கடா😡நாங்களும் double degree pg வரைக்கும் படிச்சவங்கடா😡முதலில் உங்க தலைவனை நகரிகமாக மேடையில் பேச கத்துக்கொடுங்கடா😡😡😡நீ யாராவது தெளிவில்லாமல் விளக்கம் சொன்னால் அப்புறம் இருக்குடா
Mani press is not required because even PM MODI also no press meetings 😂😂😂
விஜய் வாழ்வதில் எங்களுக்கு யாதொரு கவலையும் இல்லை...
கருத்தியல் குழப்பத்தை தெளிவுபடுத்தவே எங்களின் கூற்று...
I feel sorry for you mani!
மணி உங்களுக்கு யார் சொன்னது நாங்கள் நாம் தமிழர் கட்சி.ஆனால் விஜய் கட்சிக்கு போகிறோம் என்று யார் சொன்னது.ஏன் நீங்களா புழுவிறீங்க
நாங்க போய்டோம் தம்பி 50 per😂
வார்டுஉறுப்பினராககூடவென்றிபெறாதவனைஉசுப்பேத்திஏன்டாஉக்காரவைக்கிறீங்க.
விஜயின் நக்கல் பேச்சுக்கான எதிர்வினை🎉
12:10, 20:31 🎯
Sir indru ulla rsb mediya kitta peseyi inna payan sollunga makkal mediyava nambala