@@lashmananj9868 அதுதான் திறமை / ஒரு ஊரில் மிகப்பெரிய செல்வந்தன் இருந்தான் ஆனால் அவனுக்கு பணம் ஒன்றே பிரதானம் அவன் யாருக்கும் எந்தவொரு உதவியும் செய்ய விரும்பாதவனாக வாழ்ந்து கொண்டிருந்தான் அதனால் அவனை ஊரார் அனைவரும் கஞ்சன் என்று பட்டம் சூட்டி இகழ்ந்தனர் ! ஒரு நாள் புலவர் ஒருவர் அந்த ஊருக்கு வந்து எல்லோரிடமும் தனது புலமையை சொன்னபோது அதை கேட்க்கும் நிலையில் இல்லாமல் அனைவரும் அவரவர் வேலைகளை பார்பதிலேயே கவனமாக இருந்தார்கள் அதனால் மனமுடைந்த அந்த புலவர் அங்கிருந்து வேறு ஊறுக்கு புறப்பட்டு சென்ற போது வழியில் அந்த கஞ்சனின் மாளிகை வீட்டை பார்த்ததும் இந்த மாளிகையில் வாழ்பவரிடம் தனது பாடலை பாடினால் நிறைய பணம் தருவார் என்ற நம்பிக்கையில் அவனிடம் சென்று பாடினார் ! அந்த கஞ்சனும் புலவனின் பாடலுக்கு தக்கபடி தனது தலையையும் கையையும் தட்டி ரசித்துக் கொண்டிருந்தான் ! புலவன் ஒரு பாடலை பாடி முடிந்தவுடன் செல்வந்தன் தனது பணியாளை அழைத்து புலவருக்கு 10 பொற்காசு கொண்டு வந்து கொடு என்று உத்தரவிட்டான் பணியாளும் சரி என்பதுபோல தலையை ஆட்டி உள்ளே சென்று விட்டான் ! புலவனுக்கு உற்சாகம் மேலோங்க மீன்டும் மீன்டும் செல்வந்தனை வாழ்த்தி பாடிக்கொண்டே இருந்தான் புலவன் பாடும் ஒவ்வொரு பாடலுக்கும் தனது பணியாளை அழைத்து பரிசு பொருள்களும் உயர்த்தி உத்தரவிட்டு கொண்டே இருந்தான் நேரம் சென்றது பசி புலவனுக்கு வயிற்றை கிள்ளியது செல்வந்தனுக்கும் பசி எடுக்க செல்வந்தன் புலவனை பார்த்து நான் பலகாரம் புசித்து வருகிறேன் நீ போகலாம் என்று எழுந்தான் உடனே புலவன் அந்த கஞ்சனிடம் பிரபு தாங்கள் எனக்கு பரிசு தரசொல்லி உங்களது வேலை ஆளிடம் உத்தரவிட்டீர்கள் அவரை சீக்கிரம் பரிசுகளை கொண்டு வந்து கொடுக்க சொல்லுங்கள் நானும் புறப்படுகிறேன் என்றான் உடனை கஞ்சன் நீ பாட்டு பாடினாய் அதற்கு நானும் கைத்தாளம் போட்டேன் பாட்டுக்கு தகுந்தார் போல தலையையும் ஆட்டினேன் நீ பாட்டு பாடியதற்க்கும் கைத்தாளம் போட்டதற்க்கும் சரியாக போனது இனி எதற்காக உனக்கு பரிசு என்று சொல்லி அனுப்பினான் அதுபோல
அனைத்து சமுதாய தலைவகளின் வரலாற்றை நீங்க எல்லா மேடைகளிலும் பேசுங்க அப்போதுதான் விசிகவை அனைத்து சமுதாய மக்களும் ஆதரிப்பார்கள் இல்லையென்றால் நீங்கள் தனி மரம்தான்.
பறையன் என்று யாராவது வந்தால் செருப்பால் அடியுங்கள் என்று பேசும் திருமாவுக்கு பின்னால் பறையர் சமுதாயம் எப்படி வரும் ? இவர்பின்னால் பறையர் சமூகம் இருந்திருந்தால் மக்கள் நல கூட்டணி எப்படி படுதோல்வியடைந்தது ?
@@kutty2356ரெண்டு சீட்டா ஒரு சீட்டா என்பதும் முக்கியமல்ல சீட்டுக்கு பணத்திற்கும் தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறும் ஜாதி வெறி பிடித்த கட்சி அல்ல விசிக ஜாதி மதத்தை கடந்து சிந்தித்துப் பார் உண்மை புரியும்
தோழர் திருமா தமிழக முதல்வராக வர வேண்டும் என்பது என் அவாவும் கூட. அதற்கான தகுதி அவருக்கு இருக்கிறது. ஆனால், நடைமுறையில் சாத்தியமில்லை தம்பி. சாதி மேலோங்கி வலுவாக இருக்கும் தமிழகத்தில் அவர் சாகும் வரை தலித்தாகவே பார்க்கப்படுவார்.
I appreciate Mr. Thiruma for his wonderful decision . I think he is always verymuch stable because கூட்டணியா? கொள்கையா? எனும் சூழல் வரும் போதெல்லாம் கொள்கை பக்கம்தான் அவர் நிற்கிறார். அதுவே அவரது தனித்துவம். Hats off to Mr. Thiruma. He is such a great personality.
எது கேனப் பையனின் சிந்தனை 2021 க்கு முன்பாகவே முத்துவேல் கருணாநிதியின் மகன் ஸ்டாலின் அருமை தங்கை கனிமொழி தமிழ் நாட்டில் இளம் விதவைகள் அதிகமாக உள்ளார்கள் என்று பேசினாரே !!!! அண்ணன் ஸ்டாலின் ஆட்சியில் அமர்ந்த அடுத்த வினாடியில் ஒரே கையெழுத்தில் சாராயக்கடையும் மூடப்படும் நீட் தேர்வும் நீக்கப்படும் இப்படி கதைகதையாய் கயிறு திரித்தார்கள் !!!!! ஸ்டாலின் ஆட்சியில் அமர்ந்து 3 1/2 வருடமாகியும் சாராயக்கடையும் மூடவில்லை நீட் தேர்வும் நீக்கப்படவில்லை !!!! இது இவ்வளவு நாளாக திருமாவளவனுக்கு தெறியவில்லையா ???? VCK கூட்டனியில் இருக்கும் போதே ஸ்டாலினின் ஆட்சியில் தெருவுக்கு தெரு கஞ்சா விற்பனை படு வேகத்தோடு கன ஜோராக விற்பது திருமாவளவனுக்கு தெறியவில்லையா ????? VCK கட்சி உள்பட திமுகவின் கூட்டனி கட்சிகளுக்கு (PTR . பழனிவேல் தியாகராஜன் சாராயகடைகளின் விற்பனையில் 40 % பணம் அரசு கஜானாவிற்க்கு வருவதில்லை ) இதிலிருந்துதான் தொடர் வரவு வந்து கொண்டிப்பதாக நாடு முழுவதும் உள்ள மக்களின் பேச்சாக இருக்கிறது திருமாவளவனுக்கு இது தெறியாமல் இருக்குமா ????
எதுவும் சில காலம் தான் எல்லாம் மாறிவிடும் 2026 இல் இன்று வருங்கால முதலமைச்சர் அப்துல்லா கூறுகிறேன் இந்தியர் மறுமலர்ச்சி கட்சி நிறுவனத் தலைவர் அப்துல்லா கூறுகிறேன் சந்திப்போம் 2026 இல் நின்று நன்றி
அண்ணா உங்களிடம் ஒரு கேள்வி திமுக குழுவில் நாம் பயணிக்கும் போது தான் நம்முடைய கட்சிக்கொடி ஏற்ற முடியுமா செயல் இங்கு நிலவி வருகிறது இது உண்மைதான் நீங்க அறிந்த உண்மையை. இதற்கு உண்டான உங்கள் நிலைப்பாடு என்ன
தள்ளாதவருக்கு விழுந்துவிடாமல் இருக்க ஊன்றுகோல்... ஏழைத்தாய்மார்கள் பணக்கஷ்டத்திற்கு இலவச ரேசனுடன் பண உதவி... 'தினைத்துனை நன்றி செயினும் பனைத்துனையாய் கொள்வார் பயன் தெறிவார்' - வள்ளுவம்.
விடுதலை சிறுத்தை க்கு கிடத்தை பொக்கிஷம் Shri ஷாநவாஸ். சூப்பர் speech bro.
Your speech is very fine.
தெளிவான பேச்சு, நேர்மையான பேச்சு சிறுத்தையின் வளர்ப்பு அருமை 💐💐💐
தமிழ்நாட்டின் சிறந்த கட்சி விடுதலை சிறுத்தை எழுச்சித்தமிழனின் வளர்ப்பு ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் வாழ்த்துக்கள்
ஷாநவாஸ் பேச்சுக்கு யாரால் பதில் அலிக்கமுடியும், ஜெய் பீம்
திமுகவுக்கு எப்பவும் நாங்கள் அடிமை என சொல்லாமல் சொல்வது என்ன திறமை
@@lashmananj9868 திமுக வெற்றி தடுக்க முடியாதது. 40/40.
@@lashmananj9868
அதுதான் திறமை / ஒரு ஊரில் மிகப்பெரிய செல்வந்தன் இருந்தான் ஆனால் அவனுக்கு பணம் ஒன்றே பிரதானம் அவன் யாருக்கும் எந்தவொரு உதவியும் செய்ய விரும்பாதவனாக வாழ்ந்து கொண்டிருந்தான் அதனால் அவனை ஊரார் அனைவரும் கஞ்சன் என்று பட்டம் சூட்டி இகழ்ந்தனர் !
ஒரு நாள் புலவர் ஒருவர் அந்த ஊருக்கு வந்து எல்லோரிடமும் தனது புலமையை சொன்னபோது அதை கேட்க்கும் நிலையில் இல்லாமல் அனைவரும் அவரவர் வேலைகளை பார்பதிலேயே கவனமாக இருந்தார்கள் அதனால் மனமுடைந்த அந்த புலவர் அங்கிருந்து வேறு ஊறுக்கு புறப்பட்டு சென்ற போது வழியில் அந்த கஞ்சனின் மாளிகை வீட்டை பார்த்ததும் இந்த மாளிகையில் வாழ்பவரிடம் தனது பாடலை பாடினால் நிறைய பணம் தருவார் என்ற நம்பிக்கையில் அவனிடம் சென்று பாடினார் !
அந்த கஞ்சனும் புலவனின் பாடலுக்கு தக்கபடி தனது தலையையும் கையையும் தட்டி ரசித்துக் கொண்டிருந்தான் !
புலவன் ஒரு பாடலை பாடி முடிந்தவுடன் செல்வந்தன் தனது பணியாளை அழைத்து புலவருக்கு 10 பொற்காசு கொண்டு வந்து கொடு என்று உத்தரவிட்டான் பணியாளும் சரி என்பதுபோல தலையை ஆட்டி உள்ளே சென்று விட்டான் !
புலவனுக்கு உற்சாகம் மேலோங்க மீன்டும் மீன்டும் செல்வந்தனை வாழ்த்தி பாடிக்கொண்டே இருந்தான் புலவன் பாடும் ஒவ்வொரு பாடலுக்கும் தனது பணியாளை அழைத்து பரிசு பொருள்களும் உயர்த்தி உத்தரவிட்டு கொண்டே இருந்தான் நேரம் சென்றது பசி புலவனுக்கு வயிற்றை கிள்ளியது செல்வந்தனுக்கும் பசி எடுக்க செல்வந்தன் புலவனை பார்த்து நான் பலகாரம் புசித்து வருகிறேன் நீ போகலாம் என்று எழுந்தான் உடனே புலவன் அந்த கஞ்சனிடம் பிரபு தாங்கள் எனக்கு பரிசு தரசொல்லி உங்களது வேலை ஆளிடம் உத்தரவிட்டீர்கள் அவரை சீக்கிரம் பரிசுகளை கொண்டு வந்து கொடுக்க சொல்லுங்கள் நானும் புறப்படுகிறேன் என்றான் உடனை கஞ்சன் நீ பாட்டு பாடினாய் அதற்கு நானும் கைத்தாளம் போட்டேன் பாட்டுக்கு தகுந்தார் போல தலையையும் ஆட்டினேன் நீ பாட்டு பாடியதற்க்கும் கைத்தாளம் போட்டதற்க்கும் சரியாக போனது இனி எதற்காக உனக்கு பரிசு என்று சொல்லி அனுப்பினான் அதுபோல
Oh ipa pesa sollu
மிகவும் அருமையான உரைகள் ! வாழ்த்துக்கள் !
தரமான சம்பவம் வாழ்த்துகள் தம்பி
களப்போராளி, கருத்தாளுமை மிக்க அடுத்த கட்ட தலைவர் அண்ணன் ஷா நவாஸ் 🙏💐💐💐
😂😂😂😂
இஸ்லாமியர் போராட்டம் பண்ணும் போது பணம் கொடுத்தால் தான் பேச வருவேன் என்று சொனவர் தான் இந்த ஷாநவாஸ்
திமுகவை நக்கி பிழைப்பதில் ஷானவாசுக்கு நிகர் யாரும் இல்லை.
@@mohansundaram755 வெற்றி திருமகன் திருமா, நவாஸ். சந்தேகமென்ன? தேர்தலில் வெற்றி பெற்ற மாவீரர்கள்.
அருமை அண்ணா சாநவாஸ்(திருமா)
ஷா நவாஸ்... பாமர மக்களுக்கும் புரியும் படி தெளிவாக பேசுவார் 💯💥
ஆளூர் ஷானவாஸ் அருமையான பேச்சு ஆற்றல் மிக்கவர்🖤❤️💙💙❤️👏💐💐💐💐💐🎉🎉🎉🔥💯💪
My and family support Dr Thiruma sir🎉
செம்ம MLA 🌹🌹🌹🌹
திமுக வெற்றி தொடரும். அசைக்க முடியாது.
வி சி கா ஆதரவு தரும் கட்சிகே என் வாக்கு
திருமா வின் ஆயுதம் ஆளூரர் வெல்க
அருமை.. ஷாநவாஸ்.... 🔥🔥🔥👌🏼👌🏼
விசிகவை வீழ்த்த எந்த கொம்பனாலும் முடியாது களம் விசிகவிடம் வந்துவிட்டது இதுதான் உண்மை🎉🎉🎉🎉🎉
அனைத்து சமுதாய தலைவகளின் வரலாற்றை நீங்க எல்லா மேடைகளிலும் பேசுங்க அப்போதுதான் விசிகவை அனைத்து சமுதாய மக்களும் ஆதரிப்பார்கள் இல்லையென்றால் நீங்கள் தனி மரம்தான்.
பறையன் என்று யாராவது வந்தால் செருப்பால் அடியுங்கள் என்று பேசும் திருமாவுக்கு பின்னால் பறையர் சமுதாயம் எப்படி வரும் ? இவர்பின்னால் பறையர் சமூகம் இருந்திருந்தால் மக்கள் நல கூட்டணி எப்படி படுதோல்வியடைந்தது ?
4 சீட்டுக்காக திராவிட மாடலின் காலில் விழ தயார் விசிக
2 seat 💺 begger
@@kutty2356ரெண்டு சீட்டா ஒரு சீட்டா என்பதும் முக்கியமல்ல சீட்டுக்கு பணத்திற்கும் தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறும் ஜாதி வெறி பிடித்த கட்சி அல்ல விசிக ஜாதி மதத்தை கடந்து சிந்தித்துப் பார் உண்மை புரியும்
அல்லாஹு அக்பர் அல்லாஹ் மஹா அரசன் அல்லாஹு அக்பர்
புறட்சி செய் தமிழ்தேசியம் படை அல்லாஹுஅக்பரா
தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் வளர்ப்பு ஆளூர் ஷனாவஸ் அவர்கள்
ஜெய் பீம் 🙏
சேருவார்ரிடம் சேர்ந்ததால் vck இந்தளவு
மதிப்பு மிக்க இடத்தில்
இருக்கிறது.சேராத இடந்தனில் சேர்ந்தால்
இழப்பு vck வுக்கே.
ஆளூர் ஷாநவாஸ் இந்தியாவின் ' INTELLECTUAL 'என்றால் மிகையாகாது.'அறிவற்றம் காக்கும் கருவி '-என்றான் நம் வள்ளுவன்.
விடுதலைச்சிறுத்தை வளர்ந்துகொண்டே இருக்கிறது...
வேற லெவல் அண்ணா ❤️
அருமை தோழரே.... 👏👏👏👏👏👏👏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
Shanavaas 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
தோழர் திருமா தமிழக முதல்வராக வர வேண்டும் என்பது என் அவாவும் கூட. அதற்கான தகுதி அவருக்கு இருக்கிறது. ஆனால், நடைமுறையில் சாத்தியமில்லை தம்பி. சாதி மேலோங்கி வலுவாக இருக்கும் தமிழகத்தில் அவர் சாகும் வரை தலித்தாகவே பார்க்கப்படுவார்.
❤❤❤ SUPER
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் , எல்லாம் நன்மையே, இது அனுபவ உண்மையே...
தவறான முடிவு...
பேராசை பெரும் நட்டமாய் முடியும்.
நேர்மை தோழர் ❤
அருமை ஆளூர்ஷாநவாஷ் அண்ணன்
எல்லா கட்சிகளும் தனித்தனியாக நில்லுங்கப்பா.மக்கள் என்ன தான் செய்கிறார்கள் என்று பார்க்கலாம்.
Supper, congratulations Aloor Shanawas Sir. Great leader Dr Thol Thirumavalavan Sir.
அ௫மையான ௨ரை வாழ்த்துக்கள் தோழர் மிக்க மகிழ்ச்சி❤❤
திரு ஆளுர்ஷாநவாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அருமையான பேச்சு தீர்க்க மான விளக்கம் இந்தியா கூட்டணி தான்.
I appreciate Mr. Thiruma for his wonderful decision . I think he is always verymuch stable because கூட்டணியா? கொள்கையா? எனும் சூழல் வரும் போதெல்லாம் கொள்கை பக்கம்தான் அவர் நிற்கிறார். அதுவே அவரது தனித்துவம். Hats off to Mr. Thiruma. He is such a great personality.
விசிக சிறந்த கட்சிகளில் முதன்மையானது.
❤🎉 வெல்லும் சனநாயகம் 🎉🎉
vck selvaraj perumal Nellai Eruvadi from Kuwait Jaibhiim ✝️🕉☪️🇭🇹🐅🙏💙❤
திருமா Sir 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
மிக அறிவு பூர்வமான பேச்சு. விசிக வின் பொக்கிஷம்.
அருமையான பதிவு
அருமையான பேச்சு
2 சீட்டு வேண்டாம்; 4 சீட்டாக உயர்த்தி கொடுங்கள், பிரச்சனை முடிந்துவிடும்; இல்லாவிட்டால் அதிமுக விடம் அதிக சீட்டு கிடைக்கும்
வெற்றி?
கேணப்பயணின் சிந்தனை
எது கேனப் பையனின் சிந்தனை 2021 க்கு முன்பாகவே முத்துவேல் கருணாநிதியின் மகன் ஸ்டாலின் அருமை தங்கை கனிமொழி தமிழ் நாட்டில் இளம் விதவைகள் அதிகமாக உள்ளார்கள் என்று பேசினாரே !!!!
அண்ணன் ஸ்டாலின் ஆட்சியில் அமர்ந்த அடுத்த வினாடியில் ஒரே கையெழுத்தில் சாராயக்கடையும் மூடப்படும் நீட் தேர்வும் நீக்கப்படும் இப்படி கதைகதையாய் கயிறு திரித்தார்கள் !!!!!
ஸ்டாலின் ஆட்சியில் அமர்ந்து 3 1/2 வருடமாகியும் சாராயக்கடையும் மூடவில்லை நீட் தேர்வும் நீக்கப்படவில்லை !!!!
இது இவ்வளவு நாளாக திருமாவளவனுக்கு தெறியவில்லையா ????
VCK கூட்டனியில் இருக்கும் போதே ஸ்டாலினின் ஆட்சியில் தெருவுக்கு தெரு கஞ்சா விற்பனை படு வேகத்தோடு கன ஜோராக விற்பது திருமாவளவனுக்கு தெறியவில்லையா ?????
VCK கட்சி உள்பட திமுகவின் கூட்டனி கட்சிகளுக்கு (PTR . பழனிவேல் தியாகராஜன் சாராயகடைகளின் விற்பனையில் 40 % பணம் அரசு கஜானாவிற்க்கு வருவதில்லை ) இதிலிருந்துதான் தொடர் வரவு வந்து கொண்டிப்பதாக நாடு முழுவதும் உள்ள மக்களின் பேச்சாக இருக்கிறது திருமாவளவனுக்கு இது தெறியாமல் இருக்குமா ????
❤
@@saravanankumar6603unnoda sinthanaiya
விசிக MLA ஷாநவாஸ் சிறந்த பேச்சாளர் வாழ்த்துகள்
நெறியாளர் கேள்வி கேட்பதை ஆளூர்ஷானவாஸ் அவர்களிடம் பார்த்து கேளுங்கள் ஏன் என்றால் அவர் விசிக கட்சியில் வளர்ந்தவர் திருமாவிடம் பாடம் படித்தவர்
VCK ❤❤❤
இந்த 100றான்டின் சிறந்த பேச்சாளர்..
விடுதலை சிறுத்தை கட்சிக்கு கிடைத்த மாபெரும் சக்தி ஆளூர் ஷாநவாஸ் எம்எல்ஏ
Arumaiyana pechu shanawas
👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
ஆளூர் ஷா நவாஸ் அவர்களுக்கு🎉🎉🎉🎉🎉🎉
விடுதலை சிறுத்தை கட்சிக்கு தமிழக ஆட்சியில் அமைச்சர் பதவி குடுக்கவேண்டும்🎉🎉🎉
அண்ணன் திருமா அவர்கள் தனித்து நின்று வெற்றி பெற வேண்டும்
Eppadi?
எதுவும் சில காலம் தான் எல்லாம் மாறிவிடும் 2026 இல் இன்று வருங்கால முதலமைச்சர் அப்துல்லா கூறுகிறேன் இந்தியர் மறுமலர்ச்சி கட்சி நிறுவனத் தலைவர் அப்துல்லா கூறுகிறேன் சந்திப்போம் 2026 இல் நின்று நன்றி
வெல்டப்பய்❤🎉
Seeman is the best... ❤❤
இதுதான் எழுத்துத் தமிழரின் வளர்ப்பு
VCK
சபாஷ்.சபாஷ்.சகோதரரே.வாழ்த்துக்கள்.
Super ❤
தம்பி ஷாநவாஸ் all😄உங்களுக்கு அருள் புரியட்டிட்டும்
அண்ணா உங்களிடம் ஒரு கேள்வி திமுக குழுவில் நாம் பயணிக்கும் போது தான் நம்முடைய கட்சிக்கொடி ஏற்ற முடியுமா செயல் இங்கு நிலவி வருகிறது இது உண்மைதான் நீங்க அறிந்த உண்மையை. இதற்கு உண்டான உங்கள் நிலைப்பாடு என்ன
ஷாநவாஸ்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Semma speech ❤
2011 முதல் 2021 வரை தமிழ்நாட்டில் பாலாறும் தேனாறும் ஒடியது தற்போது திமுக ஆட்சி வந்தால் நின்றுவிட போகின்றதா 😂😂
💙❤️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Vck mass🎉
Super bro
DMK ALLIANCE WILL WIN 220 SEATS IN 2026-
கூட்டியும் குடுப்போம் காட்டியும் குடுப்போம்
அண்ணா தரமான கல்வி இல்லை தரமான மருத்துவம் இல்லை கள்ளச்சாராய அதிகம் போதைப் பொருட்கள் அதிக விலைவாசி உயர்வு மின் கட்டண உயர்வு திமுக ஆட்சி வேண்டாம்
ஷா நவாஸ் அவர்கள் எப்போதுமே திருமா வின் வளர்ப்பு என்பதை நிரூபிக்கிறார்...வாழ்த்துக்கள்
❤❤
என்றும் திருமா வழியில நாங்கள் பயணம் வாழ்க திருமா
I am full support Dharmapuri district vck ❤
Jai bhim Anna 🙏🔥
ஆளுநர் ஷாநவாஸ் என்றாலும் நல்ல இருக்கு
Super Anna 🎉🎉🎉
விசிகவின் ஒப்பற்ற சிந்தனை மிக்க பேச்சாளர் சகோதரர் ஷாநவாஸ் ❤
Good Good
Ntk❤❤❤
அருமை ..ஷா நவாஸ் ❤
❤
சிறுத்தைகள் கூட்டணி வெல்லும் 20 26
Vck dmk கூட கூட்டணி இருந்தால் தான் வெற்றி பெற முடியும் இது என்னுடைய கருத்து
Sirappu
WE STAND WITH OUR HONORABLE PEOPLE OF TAMIL NADU AND OUR FARMERS
💯🙏👌👍
இது எல்லாமே பொய் தான் 3வருஷம் என்ன பண்ணீங்க இப்போது 2026 எலெக்ஷன் வருது அதுதான் இந்த நாடகம்
mass Anna ❤❤❤❤ vera level ...🎉🎉🎉🎉
NTK 🔥🔥🔥🔥🔥🔥
Vck 🎉
தள்ளாதவருக்கு விழுந்துவிடாமல் இருக்க ஊன்றுகோல்... ஏழைத்தாய்மார்கள் பணக்கஷ்டத்திற்கு இலவச ரேசனுடன் பண உதவி... 'தினைத்துனை நன்றி செயினும் பனைத்துனையாய் கொள்வார் பயன் தெறிவார்' - வள்ளுவம்.
🤣
ஆளூர் ஷாநவாஸ் அவர்களுக்கு. வாழ்த்துக்கள்
திருமாவளவன் ஆட்டம் முடிவுக்கு வரும்
கருத்தியல் போராளி அண்ணன் ஆளூர் ஷாநவாஸ்
ஷா நவாஸ் அவர்களின் பேச்சை திருமா கேட்க வேண்டும். திருமா அவர்களே உங்களை பாதாளத்தில் தள்ள பலர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். எச்சரிக்கையாய் இருங்கள்!!
He is good speaker and goodperson fir DMK pl think
Next CM Anna seeman ❤❤❤❤❤❤❤❤❤❤
யார்றால் இந்த வளர்ச்சி