பார்க்கவே கவலையா இருக்கு | இப்படியும் கிராமங்கள் இருக்கா ? | Rj Tamizha

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
    **************************
    உதவ நினைத்தால் தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம் 👇
    ✅️Whatsapp number - +94714525655
    📞Normal phone number - +9474 377 8602
    **************************
    உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த RUclips Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
    Facebook Id 👇👇
    Kj Thiva - / karunathivan. .
    Rj Pirakalathan - / rjpirakalathan
    Others videos link 👇👇
    First payment from Rj Tamizha RUclips | முதல் வருமானம் - • First payment from Rj ...
    யாழில் நடுக்காட்டில் வியக்க வைத்த விருந்து 🤭 - • யாழில் நடுக்காட்டில் வ...
    எதற்காக இந்த திடீர் பயணம் | யாழ்ப்பாணத்து மண்ணை நோக்கி - • எதற்காக இந்த திடீர் பய...
    முதியோர்களின் ஆசையை நிறைவேற்றி விட்டோம் - • முதியோர்களின் ஆசையை நி...
    ஏன் இவர்கள் இப்படி செய்தார்கள் | சற்றும் எதிர்பார்க்கவில்லை - • ஏன் இவர்கள் இப்படி செய...
    நயினாதீவு மக்களின் விசித்திரமான வாழ்க்கை முறை - • நயினாதீவு மக்களின் விச...
    நினைவு திரும்பிய எங்களின் பழைய ஞாபகங்கள் - • நாங்கள் எதிர்பாக்கவில்...
    எதிர்பாராமல் அழுத திவாவின் அக்கா | என்ன சொல்வதென்று தெரியவில்லை - • எதிர்பாராமல் அழுத திவா...
    #rjtamizha #kjthiva #rjpirakalathan #rj #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #youtubechannel #srilankayoutuber #srilankavideo #igloohousesrilanka #igloohousetamil #igloohousepottuvil #srilankayoutuber #srilankavideo #tamizhahelping #helpingtamil #srilankahelping

Комментарии • 75

  • @thalayasingamsellathurai-oh2kk
    @thalayasingamsellathurai-oh2kk Год назад +10

    இரு பிள்ளைகளும் செய்கிற. உதவி கடவுளுக்கு சமன் இந்த. உதவி செய்த. உள்ளங்கள் நன்றி இரு பிள்ளைகளும் சேர்ந்து மீண்டும் மீண்டும் உதவி செய்ய. வேண்டும்

  • @muvivave1317
    @muvivave1317 Год назад +19

    பிள்ளைகளை பார்த்தாலே அழுக வருகின்றது. இப்படிபட்ட உறவுகளுக்கு உதவி செய்தாலே புண்ணியம்தான். நன்றி தம்பி.

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp Год назад +7

    உண்மையில் இந்த குடும்பங்களுக்கு உதவிய குடும்பத்திற்கு நன்றி நிதிஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • @sivanmugan81
    @sivanmugan81 Год назад +5

    மகிழ்ச்சியாக உள்ளது
    உதவிய உறவுக்கு மனமார்ந்த நன்றி
    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp Год назад +8

    இப்படியான குடும்பங்களை தேடி உதவி செய்யவும் முதல் பசியை ஆற்றுங்கள் குழந்தைகளப் பார்க்க கவலையாய் இருக்கு.

  • @thayananthan2662
    @thayananthan2662 Год назад +6

    இந்த நிலை எப்போது மாறும் இறைவா?
    உதவிய உறவுக்கு கோடான கோடி நன்றி பிறந்த நாள் வாழ்த்துக்கள்
    மகனுக்கு🎉🎉🎉🎉🎉

  • @yasothanyasothan3473
    @yasothanyasothan3473 Год назад +5

    மக்களுக்கு உதவி செய்த அன்பு உறவுகளுக்கு நன்றிகள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @papa1papa118
    @papa1papa118 Год назад +11

    ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. தம்பி களுக்கு நன்றிகள்.சிறந்த பதிவு.

  • @fadilako3283
    @fadilako3283 Год назад +7

    வணக்கம்..மக்கள்அனைவருக்கும்..நன்றி...வாழ்த்துக்கள்...இ.னீயபிறந்நாள்வாழ்த்துக்கள்

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 Год назад +4

    உண்மையாக நல்ல செயல் அக்கா அடுத்துநன்றி தம்பிகள் இருபரிற்கும் தூரம்தெரியாது உங்களுடைய அன்பிற்கு நன்றி

  • @PathmanThennarasu
    @PathmanThennarasu Год назад +7

    அருமை வாழ்த்துக்கள் அண்ணா இந்த உறவுகளுக்கு உதவி செய்தமைக்கு. மேலும் எங்கள் உறவுகளுக்கு உதவ முன் வாருங்கள். தம்பி கள் வாழ்த்துக்கள்

  • @govindraj8954
    @govindraj8954 Год назад +7

    தாங்கவே... முடியல்ல...டா மிக்க
    😭😭 😭😭😭😭 வேதனையாக உள்ளது... அன்றாடம் வயிற்றுப்பசியில... அல்லாடும்.. இந்த மக்களையா...??!! இத்தனை.. இவஹளோ ஆண்டாண்டாக... தொடர்ந்து.. புதுப்புது நாடகம்பண்ணி.. #துரத்தித்துரத்திக் கொடூரித்து.. இரத்தம் குடித்தார்கள்..😳 😳 😳? மூலமுதல்கொடூரி.. தெலுங்கா னா மானிலத்து.. தெலுங்கு இனமே.. இது மொத்தமே ஒழிக..! இவிங்களை..யே தமக்கான... #படையாககட்டி வைத்து வைத்து... சூழ்ச்சி பண்ணிப்பண்ணி . அடவடியராக... குடியேற்றிக் குடியேறியே ஸபகரித்து திருடி எக்காளித்து.. தமிழ்நாட்டுத் தமிழர் கூட வாழ்ந்தே... அந்த மண்ணுத் தமிழரையுமே, இந்த.. மண்ணுத்.. தமிழர்களையுமே... ஒருசேரத் தாக்கி தாக்கி... #எக்காளித்த... கொலைகாறத் துரோகஇந்தியாவே.. ஒழிக! பல மானிலங்களின்.. தொகுப்புத் தலையான.. ஒன்றிய இந்தியா சூழ்ச்சியாளரே ஒழிக!!😡😡😡

  • @avanorvlog3103
    @avanorvlog3103 Год назад +8

    கொரோணா காலத்தில் யாழ்ப்பாணத்தில் நாங்களும் இப்படி தான் எங்கள் ஊரில் உள்ள GS இடம் கேட்டு தான் எனது சகோதரர்கள் சேர்ந்து 93 குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வாங்கி கொடுத்தோம், உண்மையில் யாருக்கு உதவி தேவை என்பதை GS மூலம் கேட்டு கொடுப்பது மிகவும் நல்லது என்று நான் நினைக்கிறேன். தொடரட்டும் உங்கள் பணி தம்பிங்களா

    • @Eelathamilan3530
      @Eelathamilan3530 Год назад

      எல்லா கிராம சேவகரும் ஒரே மாதிரி இல்லை. கள்ளனும் இருக்கான்.. வறுமை குடும்பம் இருந்தாலும் சில காரணங்களால் சிலரின் தேவைக்காக வறுமை குடும்பத்தை காண்பிக்க மாட்டான்.. பிரகலாதன் திவானு செய்றது போல் செய்து வரட்டும்..

  • @samsanBanu
    @samsanBanu Год назад +6

    வாழ்த்துக்கள் தம்பிகள் ❤️❤️❤️👍👍

  • @thanu7584
    @thanu7584 Год назад +6

    உதவியா அனைவருக்கும் மிக்க நன்றி 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @sinnathampyjeganathan8524
    @sinnathampyjeganathan8524 Год назад +4

    உண்மையில் இந்த குடும்பங்களுக்கு உதவிய குடும்பத்திற்கு நன்றி நிதிஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.💓💓💓💓

  • @shanthim5993
    @shanthim5993 Год назад +4

    பிரகலாதன் அவருக்கு ம் திவான் அவருக்கு ம் மிக்க நன்றி இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இவர்களுக்கு உதவி செய்த அந்த அண்ணா வுக்கு மிக்க நன்றி

  • @govindraj8954
    @govindraj8954 Год назад +5

    தாங்கவே... முடியல்ல...டா மிக்க
    😭😭 😭😭😭😭 வேதனையாக உள்ளது... அன்றாடம் வயிற்றுப்பசியில... அல்லாடும்.. இந்த மக்களையா...இத்தனை.. ஆண்டாடாக... துரத்தித்துரத்தி கொடூரித்து.. இரத்தம்... குடித்தார்கள்... மூலமுதல்கொடூரி..தெலுங்கா னா மானிலத்து... தெலுங்கு இனம்.. ஒழிக..! இவிங்களை. தமக்கான... #படையாககட்டி வைத்து வைத்து..இந்த.. மண்ணுத்.. தமிழர்களை... தாக்கி தாக்கி... #எக்காளிக்கும்.. கொலைகாறத் துரோக.. இந்தியா..ஒழிக! பல மானிலங்களின்.. தலையான. . ஒன்றியஇந்தியா ஒழிக!!😡😡😡

  • @prakalya2321
    @prakalya2321 Год назад +4

    வணக்கம் தமிழா...,
    வாழ்த்துக்கள் சகோ....2,
    21ம் நூற்றாண்டில் இப்படி ஒரு கிராமமாக இருப்பது கவலையாக உள்ளது.அவர்கள் அவசரப்பட்டுள்ளார்கள் என நினைக்கிறேன்.இந்த பணத்தின் உதவியுடன் தண்ணீருக்கான தேவையை பூர்த்தி செய்திருக்கலாம்.
    இப்போது வாழ்வாதார உதவிதான் சிறந்தது.
    நன்றியுடன்....

  • @jashoraj634
    @jashoraj634 Год назад +2

    இக்கிராமத்திற்கு உதவி செய்த நல்லுள்ளங்களுக்கு நன்றிகள்

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen Год назад +4

    வாழ்த்துக்கள் தம்பிகளா ❤️❤️❤️😘😘🙏🙏

  • @vjrupan7722
    @vjrupan7722 Год назад +4

    🙏🏻🙏🏻🙏🏻

  • @anushapakeerathan7553
    @anushapakeerathan7553 Год назад +5

    மிகவும் சந்தோஷம்

  • @tmdashankwt-rh2cn
    @tmdashankwt-rh2cn Год назад +4

    மிக்க மகிழ்ச்சி இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள் நிதுர்ஜா❤❤❤❤

  • @sujikalanalliah7402
    @sujikalanalliah7402 Год назад +4

    பிறந்தநாள் வாழ்த்துகள் மகள் 🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🥰

  • @ketheediluxy4984
    @ketheediluxy4984 Год назад +5

    God bless you

  • @gowryvijayarajah6540
    @gowryvijayarajah6540 Год назад +3

    பிள்ளைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இந்த உறவுகளுக்கு கிடைத்த உதவி சூப்பர் 👌😀

  • @dineshs5653
    @dineshs5653 Год назад +6

    வாழ்த்துக்கள் சகோ❤

  • @danushkobi-sp4rt
    @danushkobi-sp4rt Год назад +7

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உதவி செய்தவர்களுக்கு மிக்க நன்றி எவ்வளவு கஷ்டத்தின் மத்தியில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் அண்ணா உங்கள் சேவை தொடரட்டும்❤

  • @sivakumar1029
    @sivakumar1029 Год назад +4

    Congratulations 🎊 👏 💐 Happy birthday 🎂 child many more Happy returns of the day ❤️ Thanks all for your love and support ❤️ 🎉

  • @ydsp8276
    @ydsp8276 Год назад +5

    வாழ்த்துக்கள் சகோ

  • @pirenithapathmanathan8323
    @pirenithapathmanathan8323 Год назад +7

    மனதை உருக்கிய பதிவு..😭

  • @jaanu3365
    @jaanu3365 Год назад +2

    கடவுள் துணை எப்போதும் உங்களுக்கு உண்டு நண்பா

  • @piratheespirathees8218
    @piratheespirathees8218 Год назад +1

    உதவி செய்த உறவுக்கு கொடன கொடி நன்றி 🙏👇👉🚶👌... இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்🎉❤

  • @ammuvijay4533
    @ammuvijay4533 Год назад +6

    😭😭😭😭😭😭

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +1

    உதவி செய்த நம்ம தமிழ் சகோதரர்களுக்கு நன்றி

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 Год назад +2

    இவர்களுக்கு தண்ணீர் வசதி மிகமுக்கியம்.🙏🙏🙏.

  • @govindraj8954
    @govindraj8954 Год назад +4

    குடியேறிய ஆண்டு ..
    1953 --2023
    ````````````` ``````
    ஓடியோடி அலைந்த.. கால்கள்.. உளைத்து ..க்களைத்த கால்கள்.
    நாட்டுப்பிரச்சனை..பிரச்சினை.. என்று ..நினைத்து.. இந்த.. சொல்லோடு.. ஓடிய கால்கள் ..70...ஆண்டுகள்.. ..
    ஆனா, இந்த போர்சாட்சி..வாழ்வியலுள்... அகப்பட்டு வாழ்ந்த...சாட்சிங்க... ஐயாவின்.. வயது..70+..😳 😳 😳 😳

  • @govindraj8954
    @govindraj8954 Год назад +3

    தெருவோரமாக.... நீளக்க.. ஏதொரு வாய்க்காலாக... தண்ணீர்..ஓடுதே... ....ஆனா
    குளிக்க.. குடிக்க... தண்ணீர் வசதி. இல்லை... யென. கஸ்டமென.. இந்த. மக்கள் சொல்றாங்களே
    ..😳😳 😳 வானம்பார்த்த..பூமியில அன் . பயிர் வளர்ப்போரென.. 1953களில... (1947to... சுதந்திரம் கிடைத்ததாக..நினைத்த.. கஸலமே இது..) வயதான.. ஐயாவும்... சொல்றாரே...
    ..... ஆக.. ??!!

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 Год назад +4

    🙏👋🙏

  • @jeyapalanvani8136
    @jeyapalanvani8136 Год назад +2

    Super thampikala god blesses🙏🙏🙏

  • @sriselvi8493
    @sriselvi8493 Год назад +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹வாழ்த்துக்கள் மகள் 🌹

  • @Ashmika89
    @Ashmika89 Год назад +2

    ❤❤Super❤Super❤❤

  • @srisrikaran6529
    @srisrikaran6529 Год назад +2

    Super

  • @ulso7904
    @ulso7904 Год назад +1

    R J pragaa. K J. Thevan. 💯💯💯💯🙏

  • @mamimamie2130
    @mamimamie2130 Год назад +1

    வாழ்த்துகளும்,நன்றிகளும் தம்பிகளா.
    என் மனதுக்கு பட்ட ஒரு அறிவுரை,யார் ஏதும் நினைத்தாலும் கவலை இல்லை.என்னவென்றால்,நீங்கள் நேரடியாக உதவுங்கள்.உதவி பெறுபவர்கள் ஆண் துணையற்ற குடும்பமாக இருந்தால் ,அவர்களின் தொலைபேசி இலக்கத்தை வெளிநாடுகளிலிருந்து உதவிசெய்ய நினைக்கும் ஆண்களிடம் கொடுக்காதீர்கள்.அது யாராக இருந்தாலும்.நீங்கள் நேரடியாக பெற்றுக்கொடுங்கள்.அல்லது வங்கி இலக்கத்தை மட்டும் கொடுங்கள்.இதற்கு யாராவது எதிர்க்கருத்து பதிவிட்டாலும் அதை நான் பொருட்படுத்தமாட்டேன்.
    அண்மைய செய்திகள் என்னை பதிவிடத்தூண்டியது.

  • @vijayathasanvijayathasan4235
    @vijayathasanvijayathasan4235 Год назад +3

    Unmiyeel ninkal kadavuthan mama

  • @thusanthusan1797
    @thusanthusan1797 Год назад +2

    🙏🙏🙏🥰

  • @MahesNathan-dp8wx
    @MahesNathan-dp8wx Год назад +1

    Good job
    Congratulation
    Happy birthday
    God bless you ❤🎉🙏👍🇨🇵

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 Год назад +5

    Hard to see the kids

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +1

    இந்த குழந்தைகள் வருங்காலம் நன்றாக அமைய அவர்களுக்கு படிப்பு போதுமான உணவு போன்று வசதிகள் அமைய வேண்டும்

  • @suyanth
    @suyanth Год назад

    நன்பா இது நல்ல வீடியோ
    இப்படியான பதிவைத்தான் எல்லோரும் விரும்புவது . தேடிபாருங்கள் கட்டாயம் கிடைக்கும் எதிர்பாக்கிறம்
    இந்த காநொலியில் பொதி குடுத்தவரின் (நீல சேட் போட்டவர்)போண் நம்பர் கிடைக்குமா எனக்கு தெரிந்தவர்

  • @georgeaseervatham2070
    @georgeaseervatham2070 Год назад +1

    Hi brothers God bless you
    And happy birthday 🎉🎉🎉🙏🙏🙏👌👌👌

  • @KuventhiniKuve-lp9rs
    @KuventhiniKuve-lp9rs Год назад

    Pillajala pakkave rompa kavalaja eruku

  • @thavarajanishandirasegaran3237

    Happy brithday god bless you all family every one

  • @vijayaratnamvijayakumar
    @vijayaratnamvijayakumar Год назад +1

    தம்பிகளுக்கும் கொடுத்த உறவுகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்வதொடு 1953 ம் இருந்து 2023 அவனை தண்ணி மின்சாரம் இல்லை தமிழ் அரசியல் வாதிகள் என்ன செய்கிறர்கள் தங்கள் பொக்கற்றுகளை. 😂

  • @KuventhiniKuve-lp9rs
    @KuventhiniKuve-lp9rs Год назад

    Thampy pakka rompa kavalaja eruku da pavam 😂😂😂😂😂😂😂😂😂

  • @sasibalendran3037
    @sasibalendran3037 Год назад

    So Sad🙏🏻🙏🏻🙏🏻

  • @thirunamamahamparam158
    @thirunamamahamparam158 Год назад

    ❤❤❤super ❤❤❤

  • @govindraj8954
    @govindraj8954 Год назад +4

    ஆடு, மாடுகள், கோழி, தாரா, ...,
    அகத்தி, முருங்கைமரம்..., கட்டாயம் ஊர்பூரா.. உண்ணக். கிடைக்கும்படி ...நடவு...செய்க...
    இந்த கிராமத்து ... மக்கள்...15குடும்பமுமே..😔😔🤔🤔 #ஒற்றுமையாக.. 🙏🙏🙏 இருப்பது..போலத்தெரிது..❗
    இறைவா ....😴😴😴..
    #கண்ணுபடக்கூடாது..

  • @bettydaniel1462
    @bettydaniel1462 Год назад +2

    🎉🎉🎉🎉❤❤❤❤🇫🇷

  • @KuventhiniKuve-lp9rs
    @KuventhiniKuve-lp9rs Год назад

    Kandipa evankaluku than uthavi pannunka thampy ok👍👍👍👍👍

  • @ThiyaranKumar-nq9jm
    @ThiyaranKumar-nq9jm Год назад +2

    😂

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 Год назад +2

    வீடியோ எடுத்து தான் உதவி செய்யணுமா?

  • @KalaKala-pi6tm
    @KalaKala-pi6tm Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭

  • @surendrarajani
    @surendrarajani Год назад +2

    இந்த கிராமத்தில் குழந்தைகளைப் பார்க்கும் பொழுது மிகவும் பாவமாக இருக்கின்றது நல்லையா தாத்தாவின் சிரிப்பிற்கு கோடி பணம் கொடுக்கலாம்........
    2
    Reply

  • @KirushanKiru-v3g
    @KirushanKiru-v3g 7 месяцев назад

    ❤😂❤😂❤😂🎉🎉

  • @ohmsai5413
    @ohmsai5413 Год назад

    🇶🇦🙏🙏🙏🇶🇦

  • @nellainellaiyaan7074
    @nellainellaiyaan7074 Год назад +3

    🙏🙏🙏

  • @sarojinipusparasa3206
    @sarojinipusparasa3206 Год назад +3

    God bless you

  • @vinith2652
    @vinith2652 Год назад +4

    😭😭😭😭

  • @sarathasaratha2557
    @sarathasaratha2557 Год назад +2

    God bless you