Sheikh எதையோ சொல்ல போய் எதையோ சொல்கின்றீர்கள்.பாவம் அப்பாவி மக்கள் அல்குர்ஆன் வசனங்களை சொல்லும்போது நம்பி விடுகின்றார்கள். நல்லடியார்களில் சிறந்தவர் நபியவர்கள். அவர்கள் இறந்த பிறகு எந்த சஹாபாக்கள் போய் துவா கேட்டார்கள்.ஒரு ஆதாரம் சொல்ல முடியுமா? அழ்ழாஹ் எல்லா மக்களையும் பாதுகாப்பானாக.
அல்லாஹு அக்பர்!
Kadaisiyil vara hadees ku aadhaaram tharavum
நாங்களும் ஸுன்னத்வல் ஜமாஅத் என்று கூறிக்கொண்டே வஸிலாவை மறுக்கின்ற கூட்டம் யார், எந்த ஜமாஅத் என்பதை வெளிப்படையாக அறிவிக்கலாமே?ஏன் நழுவல்
Sheikh எதையோ சொல்ல போய் எதையோ சொல்கின்றீர்கள்.பாவம் அப்பாவி மக்கள் அல்குர்ஆன் வசனங்களை சொல்லும்போது நம்பி விடுகின்றார்கள்.
நல்லடியார்களில் சிறந்தவர் நபியவர்கள். அவர்கள் இறந்த பிறகு எந்த சஹாபாக்கள் போய் துவா கேட்டார்கள்.ஒரு ஆதாரம் சொல்ல முடியுமா?
அழ்ழாஹ் எல்லா மக்களையும் பாதுகாப்பானாக.