அவர்கள் குடும்பத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் பொய்யான தகவல்களை அந்த தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்தது மட்டுமல்லாமல் மீண்டும் அவர்கள் வீட்டுக்குள்ளேயே சென்று அவரிடம் நடந்தது என்னவென்று கேட்டால் அவர் மட்டும் என்ன செய்வார்
ஊடகவியலாலர்கள் வீட்டில் இந்த சம்பவம் நடந்தால் நீங்கள் என்வீட்டில் இடம் பிரச்சனை நடக்குது கேமரா எடுத்துட்டு வாங்க என்று சொலல்லுவீங்களா அவர் அனுமதி இல்லாம கேமராவ ஒரு நாளைக்கு முன்னாடி எடுத்துட்டு போனது உங்க தவறு நியபடுத்தவோண்டாம்
அடுத்தவன் வீட்டு செய்தின்னா நேரடி ஒளிபரப்பு பண்ணுவீங்க ஆளும் கட்சி காரன் ஊழல் செஞ்சா போடமாட்டீங்க ஏன்னா ஆளுங்கட்சி காரன் போடுற எலும்பு துண்டுக்கு மதிப்பு அதிகம் நல்லா வெளுத்து விட்டது சரிதான்
நுழைவு வாயிலை உடைத்து தனியார் சொத்தில் நுழைந்து கேள்வி கேட்டது ஏன்? மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் ஏன் தலையிடுகிறீர்கள்? இதனால்தான் மோகன்பாபு கோபமடைந்தார். பத்திரிக்கைகள் மக்களின் தனியுரிமைக்கு மதிப்பளித்து இதுபோன்ற ஊடுருவலை தவிர்க்க வேண்டும்.
ஒரு சில மாதங்களுக்கு முன்பு இவருடைய மகள் இவர்களுக்கு சொந்தமான பலவீடுகள் உள்ளது என்று கூறி அதில் ஒரு வீட்டில் Home tour vlog ஐ தனது youtube சேனலில் ஒளிபரப்பு செய்தார். இப்பொழுது சொத்து தகராறு அடிக்கடி நடக்கிறது. பெரிய குடும்பம் என்றாலே இப்படித்தான் போல.
தனிப்பட்ட பிரச்சினையை அவர் அனுமதி இல்லாமல் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பது மிகவும் வெட்கக்கேடான செய ல்.... உங்களுக்கும் அந்த வலி வந்தால் தான் தெரியும்
Super super irukura medias lam adichi oda vidanum .. tasmac , police station , government hospital , RTO , registration office , EB , ippadi yenga pathalum corruption ithai pathi oru video poduringala ..?
What media did was wrong. If someone did to u will be silent. I do not know about mohan kumar and his family dispute. Let them solve. Why media should intervene in that...That too in his compund
Why you interfere in personal family matters? Each and every house has problem. Including media people House. Why unnecessary peeking nose.? Its their family matter. Leave it.
If any dispute happen in Mohan babu 's family it is his own family matter and any complaint police will take action and court will look the matter. Severe action to be taken against channels it is non of their business
நல்லா அடிவாங்குங்க news reporter அடுத்தவன் வீட்டு பிரச்சினைய போட்டா இப்படித்தான்
Appo avanga entha news podanum konjam sollirgala
Correct
😂😂😂😂
Bro avanga public la vanthu perchana pannruga . Avanga son road la dhan portam pannarga . Appo eppadi personal agum. Appadi patta kalkadhala perchana lam news poda koodatu bcoz athu avanga thani patta veetu perchana neenga sollura logic vechi patta
Correct.adhu avanga veetu gateukkula dhaan nadandhadhu.nalla paarunga
சூப்பர் . அடுத்தவன் வீட்டுக்கு உள்ள போய் அனுமதி இல்லாம வீடியோ எடுத்த அடிக்காம, கொஞ்சவா செய்வான் 😂😂.
அவர்கள் குடும்பத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் பொய்யான தகவல்களை அந்த தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்தது மட்டுமல்லாமல் மீண்டும் அவர்கள் வீட்டுக்குள்ளேயே சென்று அவரிடம் நடந்தது என்னவென்று கேட்டால் அவர் மட்டும் என்ன செய்வார்
எவன்டா உங்களுக்கு இந்த உரிமை குடுத்தான் அடுத்தவன் வீட்டு பிரச்சினைல நேரா உள்ள ஓட்ரிங்க மக்கள் பிரச்சினை பாரு
ஊடகவியலாலர்கள் வீட்டில் இந்த சம்பவம் நடந்தால் நீங்கள் என்வீட்டில் இடம் பிரச்சனை நடக்குது கேமரா எடுத்துட்டு வாங்க என்று சொலல்லுவீங்களா அவர் அனுமதி இல்லாம கேமராவ ஒரு நாளைக்கு முன்னாடி எடுத்துட்டு போனது உங்க தவறு நியபடுத்தவோண்டாம்
குடும்ப பிரச்சினை ய மீடியா ல போட்டு காசு பார்கும் மீடியாக்கு இது தேவை தான் 😂
Correct
Super reaction sir by Vijayakanth Sir fan❤
I support mohanbabu... Why you disturbing him....
ஊடகவியலாளர்களுக்கு நல்ல செருப்படி
அடுத்தவன் வீட்டு செய்தின்னா நேரடி ஒளிபரப்பு பண்ணுவீங்க ஆளும் கட்சி காரன் ஊழல் செஞ்சா போடமாட்டீங்க ஏன்னா ஆளுங்கட்சி காரன் போடுற எலும்பு துண்டுக்கு மதிப்பு அதிகம் நல்லா வெளுத்து விட்டது சரிதான்
Family problems how r u news media super Mohan babu good discussion 👏 👍 👌 😀 😉
மோகன் பாபு அவர்கள் செய்வது சரி தான்
மோகன் பாபு 👏👏👏👏👏
கேப்டன் அப்பவே சொன்னார் வாங்குங்க நல்லா😂😂
நுழைவு வாயிலை உடைத்து தனியார் சொத்தில் நுழைந்து கேள்வி கேட்டது ஏன்? மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் ஏன் தலையிடுகிறீர்கள்? இதனால்தான் மோகன்பாபு கோபமடைந்தார். பத்திரிக்கைகள் மக்களின் தனியுரிமைக்கு மதிப்பளித்து இதுபோன்ற ஊடுருவலை தவிர்க்க வேண்டும்.
Mohan Babu :
If you're Bad
I am your Dad 😂
ஒரு சில மாதங்களுக்கு முன்பு இவருடைய மகள் இவர்களுக்கு சொந்தமான பலவீடுகள் உள்ளது என்று கூறி அதில் ஒரு வீட்டில் Home tour vlog ஐ தனது youtube சேனலில் ஒளிபரப்பு செய்தார். இப்பொழுது சொத்து தகராறு அடிக்கடி நடக்கிறது. பெரிய குடும்பம் என்றாலே இப்படித்தான் போல.
தனிப்பட்ட பிரச்சினையை அவர் அனுமதி இல்லாமல் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பது மிகவும் வெட்கக்கேடான செய ல்.... உங்களுக்கும் அந்த வலி வந்தால் தான் தெரியும்
ரஜினியின் நண்பர் என தலைப்பு போட்ட ஊடகத்திற்கும் இப்படி அடி விழ வேண்டும்.
This Is Bad Respect Media 🤲🙏
Good 👍👍 i
இங்கேயும் சில பேருக்கு கொடுக்கனும்😂😂😂
Super 💚
ஊடகவியலாளர்கள் தனிநபர்கள் விஷயத்தில் சம்பந்தப்பட்ட அனைவரின் சம்மதம் பெறாமல் செய்திகள் வெளியிடக்கூடாது என்று சட்டம் கொண்டு வர வேண்டும்.
மீடியா❌️ தேவ்டியா ✅️
Super😅
சொத்து வந்துட்டாலே எல்லார் வீட்டுலயும் நடக்குற விசயம்தான் இது...
சிறப்பு 👍
விஷ்ணு தான் அண்ணன்.மனோஜ் தம்பி நல்லா விசார்ச்சிட்டு செய்தி போடுங்கள்
Why these reporters are behaving very worst, they don't have family ?
வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்.....ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்....
அருமை...😂
Super anna
Super super irukura medias lam adichi oda vidanum .. tasmac , police station , government hospital , RTO , registration office , EB , ippadi yenga pathalum corruption ithai pathi oru video poduringala ..?
Good jop mohan babu
Cheap reportors
நாட்டில் வேறு எந்த பிரச்சனையும் இல்லை. மக்கள் அனைவரும் திமுக ஆட்சியில் நன்றாக இருக்கிறார் கள்
சினிமா கரான் நியூஷ் பார்த்து விட்டு வேறு எந்த பிரச்சனையும் இல் லாம் மல் இரு க் கிறோம். அப்படி தான நியூஸ் காரர்களே
❤❤❤❤❤
🎉🎉🎉
Super
முதியோர்களுக்கு பணம் தான் கடைசியில்
உதவி செய்யும் பணத்தை சேமித்து
வைங்க...💸💸💸💸
பதிரிகியோடகம் என்கிற பெயரில் நீங்க நடத்துகிற ஊடக பிராத்தல் மற்றும் ஊடக புரோக்கர்தனம் ..அறுவெருப்பானது
யார் உழைத்தார்கள் அவர்களுக்குத்தான் சொத்து வாரிசுகளுக்கு பிள்ளைகளுக்கோ கொடுக்கக்கூடாது😢😢😢😢
PTR 😂
என்னத்தடா நீங்க நியூஸ் கலெக்ட் பண்ணீங்க எல்லாம் பொய்யா சொல்லிட்டு இருக்கீங்க😅
Why is this not happening in Tamil Nadu?Channels should be learned lessons?
நாட்டுக்கு ரொம்ப முக்கியமான செய்தி 😂😂
👌👌👌👌👌👌👌👌👌
Hat's off mohan babu sir
Finally someone take action to media. 😂😂😂
What media did was wrong. If someone did to u will be silent. I do not know about mohan kumar and his family dispute. Let them solve. Why media should intervene in that...That too in his compund
Ethula yean rajini ya elukuringa
Rajini fan's kittayum adi vangunatha sari paduvinga
Super news😂😂😂
Super
Ippadi TN la niraiya reporters adi vangama irukanga
ரஜினியின் மிக நெருங்கிய நண்பர்
Polimer pogaleah😂😂😂
இதுக்கு பேருதான் பணத்திமிரு 😅😅😅
India Public Service not reporters one news channel against
Each and every house have problems ...so please don't spread it badly
Why you interfere in personal family matters? Each and every house has problem. Including media people House. Why unnecessary peeking nose.? Its their family matter. Leave it.
16 வயதினிலே படத்தில் டாக்டராக நடித்தவரா இவர்
😊No
No he is not.
Correct panirukaru thappu ila en aduthavan vitala etti pakaringa
இதென்ன ரஜினி நண்பர்
வோமை காட் 😮 சிவாஜிராவ் கைகுவாட் 😮
Personal issue why involved media?
Better eat something else
ரஜினி படத்தைப் போட்டு ஏன்யா ...டம் டம் டும் டும்... னு கண்டபடி மியூசிக் வேறு இந்த நியூஸ் க்கு ??.
Reporters mela tha thappu...
Romba maanangettava
இந்த செருப்படி தேவை தான் இந்த மீடியாக்காரன்களுக்கு நல்ல வேணும்
Satisfied da ipdi intha cringe reporters ah vechu seirathu😂😂😂😂 ungal la unmaiyana media person ku asingam
பாலி உருட்டு
Should be ashamed this is the reality of these actors
Don't involve in their family problems.....very indecent media proples
Media act as insane
Intha news la rajini ya edhuku poduringa
Who gave rights for the reporters to enter private property.
Enthe maatheri Tamil Nadu reporters RUclips le video podaraven ethe maatheri kavenicha nalla erukum😂
If any dispute happen in Mohan babu 's family it is his own family matter and any complaint police will take action and court will look the matter. Severe action to be taken against channels it is non of their business
thavaru illai....kudumba prechanailutum Mookai nuzhaithaal thavaru illaya?
appan petcha kekka mattom ana avar sampathicha sothu mattum venum....
Inno rendu sethu kodukalam 😂
He is reported to be a closest friend of Rasuni?!! No wonder he behaves like this remembering the antics of the latter!!!!
Yenda permission kettu video edungada. Nalka uthai vaanginaya
Why not this actor is not yet arrested?
Family problems ku ungaluku news thevaiya ....
Don’t poke your nose in some one affairs 🤫
Do
Peddharayudu vaalga vaalga 😂😂😂😂
People first enemy media only thuuuu
போடு நல்லா 😂😂😂😂
Innum adi kodthrkanum
media karanunga venumne panunathu avar adikanum atha vatchi news ottanum
Remake hero
Mohan Babu His own property.. no one hv rights .. son also not popular actor and success actor. Then y he doing suddenly.. like this..
Parittoooo thakuthal😅
Manju manoj ku indha adi vilundhurukkanum media kaaran sikkittaan. Erkanave chiranjeevi kudumbam naarittu irukku ippo ivan kudumbam sandhi sirikkudhu idhukku enna solldradhu nu teriyala. Ippdi oru pretchanai poitturukku neenga ennadaa publicity tedittuirukkinga. Unga kudumbam naaruradha video edithaa ungalukku kovam varadhaa. 😂😂😂😂
Avangha veetu prachanai ungaluku eanda ..
Super. Nalla seruppadi uzhanum
Journalist s have no right to tresspass someone's property, now a days media are the online katta panchayat settlers
Avan veetukulla neeyenda pora poli damar