'என்னங்க சார் உங்க சட்டம்' Roast 🔥 Review | 'Yennanga Sir Unga Sattam' விமர்சனம் - Prabhu Jeyaram

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • Join this channel to get access to perks:
    / @secondshowtamil
    ~
    Roast / Review of Tamil film 'Yennanga Sir Unga Sattam' directed by Prabhu Jeyaram starring RS Karthik, Rohini and Junior Balaiah.
    Music by - Gunaa Balasubramanian
    Produced by - Sudhan Sundaram (Passion Studios)
    ~
    Use the below link & code for buying T-shirts @ ANGI:
    angi.in/discou...
    Discount code : SS10
    ~
    For advertisements / business enquiries, do contact tamilsecondshow@gmail.com
    #என்னங்கசார்உங்கசட்டம்விமர்சனம்
    #YennangaSirUngaSattamFilmReview

Комментарии • 1 тыс.

  • @kishore_vv4506
    @kishore_vv4506 2 года назад +776

    I am a guy from Brahmin community, naa paatha varaiku my relations and my circle from my community are well settled and has an average income of atleast 10 lacs per annum idhu varaiku I have not seen any 'ariya vagai yelai' , even if they bring EWS literally no one would benifit from it, these sanghis are making unwanted politics out of it. In no way the reservation has affected me, iam 21 years old and I work in an IT with decent salary, the most of the EWS claiming guys has back burnings by seeing others growing that's it.

    • @krishvasanth9148
      @krishvasanth9148 2 года назад +26

      Dei loose kumutta EWS tamil nadu la benifit aagatiyum up uttarakhand maari state la neriya upper caste communities benifit aavanga. Also EWS brahmin ku matum illa upper caste or unreserved category la irukavangalukku.

    • @Mbharathi.
      @Mbharathi. 2 года назад +37

      But ungala maari podhu udamaiyana sindhanai yella So called Forward caste communities kum illayae nanba...

    • @user-ow1zr9dz7f
      @user-ow1zr9dz7f 2 года назад +60

      Kishore_atheist
      கம்பெனி ரகசியத்தை நீ வெளியே சொன்னதற்காக விரைவில் ஆகம விதிகளின்படி தண்டிக்கப்படுவாய்😡😡😡😡😡

    • @sutejk6719
      @sutejk6719 2 года назад +18

      Thanks for telling the truth

    • @sadasivamkb1006
      @sadasivamkb1006 2 года назад +12

      Same here

  • @ecesaravanan1624
    @ecesaravanan1624 2 года назад +217

    சாதி திமிரயும் விட்டு கொடுக்க மாட்ரானுங்க, இட ஒதுக்கீடும் வேணும்னு கேட்குரானுங்க... பள்ளி, கல்லூரி படிக்கும் மாணவர்களும், எனது நண்பர்கள் சிலரும் கூட சுய சாதிப் பற்றுடன் இருப்பது மிகுந்த வேதனையையும் கோபத்தையும் அளிக்கிறது. சாதிக்கெதிரான ஒத்த கருத்துடையவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்... ♥️

    • @gandhipragash1443
      @gandhipragash1443 2 года назад +1

      MY BEST WISHES

    • @saranrajr9414
      @saranrajr9414 2 года назад +8

      தலை இதுக்கு ஒரே வழி no caste certificate only.
      ஏன்னா ஐயருக்கு கீழ மட்டும் ஜாதியில்லை.bc caste கீழையும் ஜாதியிருக்கு mbc கீழையும் ஜாதியிருக்கு sc கீழையும் ஜாதியிருக்கு.இது தான் சாபக்கேடு.

    • @gandhipragash1443
      @gandhipragash1443 2 года назад

      @@saranrajr9414 we are talking about the reformation to eradicate caste, but the reformation (consolidating those castes as a socially backward class but such reformation itself can hurt someone's feeling is none other than those who are privileged, so only people wanted to eradicate such reformation in the name of these nonsense movies like a gentleman, ESUS, etc. no caste certificate is again a tool a to pull the reservation, already these people cruelly making the reserved MBC, OBC, SC, ST population feel guilty about using a reservation, if we ask the queries in an open forum , only these backward classes will come forward for such no caste certificate, in the past decade, people produced OBC/MBC for such anti-reservation though they are availing reservation and aware of it and made antagonism against SC, ST. such directors are just half-boiled prey for crooky politics.

    • @Jk-ri2mn
      @Jk-ri2mn 2 года назад

      Ela enna la solludha Saadhi thamla la elaam.Saadhi ya pathi enna le theriyum ummaku.neer summa oru mairum theriama vidaikadha,Theni thevan la naa.Vakali una first seiyanum

    • @thalapathygamers7095
      @thalapathygamers7095 2 года назад +2

      @@Jk-ri2mn Sarcasm ku oru alavu illaya😂😂😂

  • @A9791515695
    @A9791515695 2 года назад +162

    ஜாதி ஒரு கெட்ட வார்த்தையா ஆகுற வரைக்கும்... ! செம்ம !!!

  • @sppsarathy
    @sppsarathy 2 года назад +161

    சாதி ஒரு கெட்ட வார்த்தை ஆகும் வரை Reservation தேவை... Superbly summarised... 💐💐💐

    • @TK-bd7qg
      @TK-bd7qg 2 года назад +1

      Where are you from ? Sarathy

    • @myexpressions8345
      @myexpressions8345 2 года назад +2

      ஏற்கனவே ஒடுக்கப்பட்டவர்களின் சாதிகள் எல்லாம் கெட்டவார்த்தைகளாக இடைநிலை உயர்சாதிகாரர்களால் கையாளப்படுகிறது. அதனால் தான் அவர்களை திட்ட அவர்ளின் சாதிப்பெயரை யன்படுத்துகின்றனர்,

    • @sppsarathy
      @sppsarathy 2 года назад +1

      @@myexpressions8345 சாதிகளின் பெயர்கள் மட்டும் கெட்ட வார்த்தைகளாக பயன்படுத்தப்படவில்லை . சில இன, மத நடைமுறைகளும் இங்கு கெட்ட வார்த்தைகளாக உள்ளன. ஆனால் இந்த காணொளியில் சொல்வது சாதி என்னும் கட்டமைப்பை . எந்த ஒரு தனிப்பட்ட குழுவையும் அல்ல ... 🙏

    • @karthikkhar2540
      @karthikkhar2540 2 года назад

      Nice

    • @tylerdurden-vt2mh
      @tylerdurden-vt2mh 2 года назад

      Athu epo keta vartha aagirathu, epo oliyarthu, vaipila raja

  • @selvarichi8646
    @selvarichi8646 2 года назад +90

    இந்த வீடியோவை நான்பார்க்கலைன்னா நானும் தப்பா தான் understand பண்ணி இருப்பேன் நல்ல வேளை, அவர்கள் பேசும் அரசியல் புரிந்து விட்டது மிக்க நன்றி அண்ணா💐🙏

    • @elambharathi769
      @elambharathi769 2 года назад +3

      நானும் கொஞ்ச நேரத்தில் தப்பாதான் புரிஞ்சு இருந்த நண்பா இப்போதான் எனக்கு தெளிவா புரிஞ்சுது 😎🔥

    • @arjundece
      @arjundece 2 года назад +5

      உபி கள் இவ்வாறு தான் மக்களை உண்மையை தெரிந்தால் divert செய்வார்கள். இந்த ஒருப்படம் மட்டுமே உண்மையை சரியாக கள நிலவரத்தை புரியவைக்கிறது. உதாரணமாக ஒரு scene sc இக்கு சீட் கொடுக்க வேண்டும் அதில் உள்ள போட்டியாளர்கள் sc மட்டுமே ஆனால் அந்த சீட் பணக்கார sc க்கு செல்கிறது ஏழை sc க்கு கிடைப்பதில்லை என்று தெரியும்போது அதை தடுத்து ஏழை sc க்கு கொடுக்கிறார். இங்கு யாரும் அந்த சீட்ல bc குடுங்க fc குடுங்க சொல்லல ஏழை sc குடுங்க தான் சொல்றாங்க. அப்பறம் சத்தியம் மேட்டர். நீ இதை பயன்படுத்தி முன்னேறிக்கலாம் உன்னை போன்று உன் சாதி ஏழை வாய்ப்பை பரிக்காதே. என்று தான் கேட்கின்றனர் இது வே அறம். இதை உங்களுக்கு நாயமாக தெரிந்தாலும் உ்பி கள் ஒத்துக்கொள்ளமாட்டனர். நிறைய பேருக்கு கள நிலவரம் தெரிந்தும் ஒத்துக்கொள்ள மனம் மறுக்கிறது.

    • @aship1825
      @aship1825 2 года назад

      Naanum

    • @robertlangdon3618
      @robertlangdon3618 2 года назад +3

      @@arjundece bro Ivan summa one sided ah puratchi ah yosikren nu sollitu....padathla soladhthelam solittu irkan...just to garner views....ivangalum Avan podra uruttu la urutittu irkanga.60 yrs aagi innu uplift aagala.....so uplift aanavene ayitu irkana..ila ena problem nu oru question ketta odane urutta aaramichiruvanga...

  • @nivendiran9487
    @nivendiran9487 2 года назад +76

    இன்று நான் தனியார் பேருந்தில் பயணம் செய்தபோது இரண்டு பட்டதாரிகள் பேசிக்கொண்டது:
    இந்த முறை நமக்கு tnpsc-ல் வேலை கிடைப்பது கஷ்டம் டா??
    மற்றோருவர்: ஏண்டா
    இவர்: திமுக உடன் கூட்டணியில் இருப்பதால் நமக்கு வேலை கிடைப்பது கஷ்டம் என்றான் பட்டதாரி இளைஞர்...
    இருவரும் TNPSC coaching centre-ல் படிப்பவர்கள் ,
    ஆனால் இட ஒதுக்கீடு பற்றிய புரிதல் இல்லாமல் இருக்கின்றனர்...
    TNPSC-ல் தனக்கான போட்டி தன் சமுதாயத்தை சேர்ந்தவர் மட்டும் தான் என்பதை கூட தெரியாத பட்டதாரிகள்.
    இருக்கும் போது எப்படி தெளிய வைப்பது?

  • @anifani8893
    @anifani8893 2 года назад +58

    I'm from karantaka I'm really big fan of your channel 😍

  • @siragugal-wingschannel1802
    @siragugal-wingschannel1802 2 года назад +347

    Sir..இவர்கள் சொல்வது போல் தாழ்த்தபட்ட வகுப்பை சேர்ந்த மாணவனின்/மாணவியின் தந்தை அரசு வேலையில் இருந்தால் அவர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்படுவதில்லை. For any scholarship we have to produce income certificate also. Even, if they belong to SC/STs.

    • @pandidhamu108
      @pandidhamu108 2 года назад +11

      உண்மை

    • @siragugal-wingschannel1802
      @siragugal-wingschannel1802 2 года назад +18

      @@BLD123 yes... Correct.. Even, my friend didn't get the scholarship. Because her father is a government employer. இதெல்லாம் அவர்களின் கட்டுக்கதை.

    • @k.ponnalasuresh539
      @k.ponnalasuresh539 2 года назад +8

      உண்மை

    • @senthilkumar-ev3hp
      @senthilkumar-ev3hp 2 года назад +22

      உண்மை தான் நான் sc வகுப்பைச் சேர்ந்தவன் தான். என் அப்பா அரசு ஊழியர் அதனால் எனக்கு ஸ்கூல் காலேஜ் ல ஸ்காலர்ஷிப் கிடைக்கல. இந்த படத்துல tnpscல 30வயசாயிடுச்சு age baar ஆயிடுச்சுனு சொல்லுவார். டிகிரி முடிச்சுட்டா எல்லா சாதியினருக்கும் ageலிமிட்டே கிடையாது . அதையும் தப்பா சொல்லிட்டாங்க

    • @lovelyazees6625
      @lovelyazees6625 2 года назад +5

      @@BLD123 yes bro annual income tha consider panuvanga scholarship ku 😅

  • @movieseancs1317
    @movieseancs1317 2 года назад +63

    எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது நீல சட்டை மாறன் படம் நல்லாருக்கு சொல்லும் போது நெனைச்சன் இதுல ஏதோ ஒரு வில்லங்கம் இருக்கும்னு ஆனால் படமே வில்லங்கம் போல

    • @govagovarthanan1867
      @govagovarthanan1867 2 года назад +6

      Ellanga avarum reservation pathi movie la avanga thappa sonnatha than sonnaru

    • @alphinejeos1734
      @alphinejeos1734 2 года назад +4

      no brother.. this guy,, completely misunderstood the movie..!!! This movie crew is actually against sangis..!! but he saying that they are soft sangis.. really got laugh ..!!!! what a mind of thinking..!

    • @madhavanthalapathyandilamp3008
      @madhavanthalapathyandilamp3008 2 года назад

      he too reviwes about reservation

    • @jnzr476
      @jnzr476 2 года назад +1

      @@alphinejeos1734 i Agree..the point of just one generation enjoying the benefit of reservation(and developed socially and financially) and their next generation participate in open quota allowing others in the SAME CASTe to get benefitted is good. I don't know why he is twisting that .

    • @alphinejeos1734
      @alphinejeos1734 2 года назад +1

      @@jnzr476 you are absolutely true..!! Really dont know how he revert the exact meaning of the story in his own way..!!! Really Stupid reviewer...I request everyone to watch the movie completely in your own way and then comment and thrash this idiotic reviewer..!! after seeing the movie you all can update your view..!! Dont believe this stupid reviewer.

  • @mdbl9566
    @mdbl9566 2 года назад +23

    "Community is a Communaty" 🤦😠

  • @VANAKKAM_TAMIL_243
    @VANAKKAM_TAMIL_243 2 года назад +40

    இந்த படம் வாழைப்பழத்தில் ஊசியை வைத்து ஏற்றுவது, இல்ல இல்ல "விஷ ஊசி"யை ஏற்றுவது போன்றது...

  • @vivekz2008
    @vivekz2008 2 года назад +24

    Caste based reservation is there for more than 2000 years.. What we have now is just counter caste based reservation to balance the society.

    • @ranjithbalasubramanian1545
      @ranjithbalasubramanian1545 2 года назад +9

      @Thalapathy Thala kovil la nool pota caste dhan archagar aaga irukanum nu iruka reservation.

    • @vivekz2008
      @vivekz2008 2 года назад +1

      @@ranjithbalasubramanian1545 Andha vela kidaicha ena kidaikalana ena.. adha pati kavala ila.. But padipu and arasanga vela kooda communities base pani matum thaan irukum.. 50 varshathuku munadi enga arasanga velanu keka vendam.. Manar atchila kooda avarku keela irukara vela ellam arasanga vela thaan.. Varnasam padi yarellam padikalam padika kudadu, ena vela seiyalam ena seiya kudadunu paarunga.. adhellam thaan maruka patta uriymai..

    • @ashish.william
      @ashish.william 2 года назад +1

      Caste based discrimination is only there for more than 2000 years and still continue.

  • @abinesh8266
    @abinesh8266 2 года назад +24

    Govt school la teacher a irukuravaroda paiyanuku epdi nga scholarship kedaikum..... Income dha scholarship criteria va vida adhigama irukume....summa pora pokula urutnaa yaaru kandupidika poranga nu urutti vitrukanga 😂😂

  • @PraveenKumar-pm5ji
    @PraveenKumar-pm5ji 2 года назад +7

    Your point of view about the climax is wrong. The film is not against reservation but reservation to eligible candidates in the same community. It's basically against exploitation of power

    • @sivakrishna7442
      @sivakrishna7442 2 года назад

      exactly. im not sure if im wrong but I think the film is talking about economic reservation rather than caste based reservation. which is actually a good thing.

  • @rkowsigan
    @rkowsigan 2 года назад +23

    Notification vantha udaney inga vanthuten rahman na! SS SQUAD! RAGUMAN GANG!

  • @dineshrajendran9966
    @dineshrajendran9966 2 года назад +58

    திருத்தம்.... படம் முடிவில் பெண் அதிகாரி சொல்லும் வசனம்... "உங்க பையனுக்கு இந்த கோட்டால வேலைக்கு சேர ட்ரை பண்ண கூடாது... உங்க ஜாதிலயே சமூக நிலையில, அதிகாரத்துல, பொருளாதாரத்துல பின் தங்குன ஒருத்தருக்கு இந்த வேளை போய் சேரனும்.... இதான் வசனம்.... என்னா சகோ நீங்களே இப்படி உருட்டலாமா... முதல்ல படத்தை நல்லா பாத்துட்டு அப்புறமா ரிவியூ போடுங்க...

  • @bala7615
    @bala7615 2 года назад +3

    பல நூறு வருஷமா வாழ்ந்தவங்க பலநூறு வருஷத்துக்கு முன்னாடி ஏ செத்து போயிட்டாங்க இப்ப வால்ற நாங்க என்னா பாவம் பண்ணோம்

  • @mathusuthanan4125
    @mathusuthanan4125 2 года назад +4

    OBC kum creamy layer but not for SC ST why?

  • @mohanasundaram1
    @mohanasundaram1 2 года назад +8

    சமுகத்தின் சமநிலை எவன் ஒருவனால் ஏற்று கொள்ள முடியவில்லையே அவனே சமுதாயத்திற்கு கேடானவன் 🙏

    • @alagarnallan7383
      @alagarnallan7383 2 года назад

      எந்தமாதியான சமநிலை என்பது பொருத்து

  • @VenkatesanCSE
    @VenkatesanCSE 2 года назад +72

    Enakkum First Half அட்டக்கத்தி தான் remind pannichi 😂

    • @Abdulkalam-xv3mj
      @Abdulkalam-xv3mj 2 года назад +2

      Che Guevara fan aah bro 😎😎

    • @VenkatesanCSE
      @VenkatesanCSE 2 года назад +1

      @@Abdulkalam-xv3mj definetly "YES"❤️

  • @tamildubbedmoviesbuzz2957
    @tamildubbedmoviesbuzz2957 2 года назад +4

    Worst review ! He speaking one side ! Not neutral

  • @yaazhini7396
    @yaazhini7396 2 года назад +16

    As an SC candiadate(below poverty lined first graduate) I need some clarification regarding ur opinion bro....I had been watching ur videos since 2020.....my opinions are 100% sink with ur opinions.....but this time....it doesn't.... am supporting reservations.....but within our quota itself some benefited graduates(already got govt job) are there.....if they got fulfiled with their govt job and they themselves get separated with the quota.....then the place may be occupied by a person like me? in my view these lines are described in that movie? All caste p have rich nd poor people......within the quota itself asking preference for economically weaker section is correct or not....pls rply bro?

    • @arunkumartm137
      @arunkumartm137 Год назад +1

      No Brahmins are doing labour(coolie) work. Even they won't get any job, They will do their family job(குலத்தொழில்) and will get benefit. That job has social respect.
      But sc,st,bc,mbc can't get benefit by doing family job. Our job doesn't have social respect compared to them.
      No Brahmins are facing discrimination.

    • @priyadarshandeenadayalan8135
      @priyadarshandeenadayalan8135 Год назад

      ​​@@arunkumartm137 but for that if I secure 85 % and if another person secure 75 % giving the later guy seat is discrimination. Government should provide learning to all community good if that happen there would be no need of reservation in jobs.

  • @muthukumaran2096
    @muthukumaran2096 2 года назад +59

    வாங்க தல உங்க review காக waiting ,Blue சட்ட மேம்போக்கா நல்லா இருக்கு சொல்லிட்டு போய்ட்டான்

  • @vigneshvijayakumar3194
    @vigneshvijayakumar3194 2 года назад +93

    இடஒதுக்கீடு பற்றிய கொஞ்சம் கூட புரிதல் இல்லாத கதையை கூறுகிறார் இயக்குனர். ஒன்று படித்து தெரிந்து கொள்ளுங்கள் இல்லை என்றால் தெரிந்தவர்களிடம் கேட்டு புரிந்துகொள்ளுங்கள் இப்படி அறிவு இல்லாமல் ஆர்வ கோளாறு படங்களை கொடுக்காதீர்கள். இன்னும் ஒரு வேடிக்கை ப்ளூ சட்டை மாறன் இந்த படத்தை ஆதரிக்கிறார்.

    • @SasiKumar-vq5nk
      @SasiKumar-vq5nk 2 года назад +14

      அந்தாளு ...திரௌபதி படத்தையே ஆதரிச்சவர்தான்.

    • @senthilkumar-ev3hp
      @senthilkumar-ev3hp 2 года назад +14

      அவர் கர்ணன் படத்தையும் நக்கலடிச்சார்.அவரும் சாதி வெறியரே

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 2 года назад +4

      அவன் காவி சட்டை கபோதி

  • @KannanPrashanth
    @KannanPrashanth 2 года назад +9

    Bro, niga soldra ellam correct tha, But enoda collage time oru person paduchan, he come from cast specify panna virubala. He getting scholarship as full fee including first graduate concession but thair family was well settled and thair
    Father working in Municipal corporation contractor. So thay invest that scholarship money still in bank account. Live experience. Some guys doing like this bro.

  • @manigandanjegannathan8739
    @manigandanjegannathan8739 2 года назад +70

    This kind of movies hurt a lot. When are these creators are going to understand reservation and also why such hatred towards scheduled caste especially. It’s just 17% man.

    • @ranjithbalasubramanian1545
      @ranjithbalasubramanian1545 2 года назад +8

      It's back burning for them because the SC/ST reservation was enshrined in the constitution and nobody (parties, sanghi judges) can change that ever

    • @manigandanjegannathan8739
      @manigandanjegannathan8739 2 года назад +6

      @@ranjithbalasubramanian1545 Exactly, it’s a very healthy thing for society. More inclusive. I also wonder why these creators never understand that there is a huge percentage (nearly 40% say for engineering) shared by BC/MBC(intermediate castes, in the hierarchy). They are the one benefitted a lot out of it. This is such a pure stomach burning towards particular community.

    • @s.vikramaadithyan3684
      @s.vikramaadithyan3684 2 года назад

      @@manigandanjegannathan8739 Stomach Burning aa 🤣Ambedkar only Impleneted for the First ten years. This Politicians Exploited it and People belongs to that community Even after getting settled over the period of time still exploiting it. egalitarianism is a New concept evry country fought for it @the beginning of 20th century, evry country had their own Discriminated people not only happened in India. countries like japan china etc. where on a par with the economy of India at 1947 , But India still strugling to develop . and one of the main reasons is the bad reservation policy🤐

    • @manigandanjegannathan8739
      @manigandanjegannathan8739 2 года назад +1

      ​@@s.vikramaadithyan3684 I am sorry, I have to disagree with you. You should probably get your facts right. None of the things which you mentioned is 100% correct. Ambedkar might have said something about reservation in politics for 10 years, he never set any limitation for anything about reservation in education or any other reservation policy. FYI, there are many reservation policies which you are also benefiting, it looks like you may not be aware of it. The intention was to have reservation as long as discrimination exists in the name of caste. You are comparing China, Japan, do they still have discrimination, like India do ? Tell me one more thing, what do you mean by exploitation ? If a SC/ST guy benefitted from reservation and if his son also gets to leverage the reservation policy, why does it hurt you so bad ? It does not seem like a concern, rather stomach burning. Also please don't get me started on the "India is struggling to develop" part.

    • @robertlangdon3618
      @robertlangdon3618 2 года назад +3

      Reservation is the best thing that happened after independence but it has some flaws and we are not ready to accept it as everyone's life depends on it. I don't know why this video is trying to portray everything the movie said in the opposite way."Eppa Naren uh...unna madri pala per irkanga un community la ...inaiku nan unaku vazhi undakkiten...naliku avangalku nee undakku"...ipdi sonnadhuku en indha roast....meera Mithun ku job koduthirndha Adhu social justice ah?Neenga elaru accept pannirpeengala. They also acknowledged that "Nama Panna paavathuku dhan IPO anubavichitrukkomnu" they not trying to say quality ah na Oc guys ku velai ila..aana sc/st ku kodukranga nu....sc/st ku velai kandippa kodukanu aana who's in need the most adha base panni koduknumnu... Just don't fool your viewers by taking everything in a social injustice way and make videos to attract audience.Neenga roast panra adhe padathla dhane...andha paiyan poosari aagran...elarume pathu sandhosha patrupomla andha scene la....en adha pathi solala... Don't try to divert your viewers ideas and influence them. This movie has flaws,may be unga ideology Ku othuvarama irundhirkalaam..but 60 yrs Ku apromu... One community innu uplift aagala na ...already uplifted ah irkavanga dhan uplift ayitrukangala or uplift aagadhavanuku njamave theramai ilayanu question elupradhu thappu kidaiyadhu.... This fits for all communities not only for sc/st.

  • @kiranprasanth6307
    @kiranprasanth6307 2 года назад +12

    19:28 சங்கீஸ் RIP

  • @dineshkumaranvello7524
    @dineshkumaranvello7524 2 года назад +10

    When Mohan G talk about this movie...I understand this movie it is going to be a SAMBAVAM 😂

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist 2 года назад +54

    உங்கள் youtube சமூக பணி தொடரட்டும் ரஹ்மான்....✋

  • @blackmoongaming9542
    @blackmoongaming9542 2 года назад +19

    Nanum general category than enna appa 65k salary vanga 15 years achu.. reservations pathi neenga solradhu crct

  • @robertlangdon3618
    @robertlangdon3618 2 года назад +16

    Reservation is the best thing that happened after independence but it has some flaws and we are not ready to accept it as everyone's life depends on it. I don't know why this video is trying to portray everything the movie said in the opposite way."Eppa Naren uh...unna madri pala per irkanga un community la ...inaiku nan unaku vazhi undakkiten...naliku avangalku nee undakku"...ipdi sonnadhuku en indha roast....meera Mithun ku job koduthirndha Adhu social justice ah?Neenga elaru accept pannirpeengala. They also acknowledged that "Nama Panna paavathuku dhan IPO anubavichitrukkomnu" they not trying to say quality ah na Oc guys ku velai ila..aana sc/st ku kodukranga nu....sc/st ku velai kandippa kodukanu aana who's in need the most adha base panni koduknumnu... Just don't fool your viewers by taking everything in a social injustice way and make videos to attract audience.Neenga roast panra adhe padathla dhane...andha paiyan poosari aagran...elarume pathu sandhosha patrupomla andha scene la....en adha pathi solala... Don't try to divert your viewers ideas and influence them. This movie has flaws,may be unga ideology Ku othuvarama irundhirkalaam..but 60 yrs Ku apromu... One community innu uplift aagala na ...already uplifted ah irkavanga dhan uplift ayitrukangala or uplift aagadhavanuku njamave theramai ilayanu question elupradhu thappu kidaiyadhu.... This fits for all communities not only for sc/st.

  • @kaviyuvan506
    @kaviyuvan506 2 года назад +81

    தட்டில் விழும் அஞ்சு பத்து பத்தாமலும் அடுத்தவனுக்கு வழிவிட மனமில்லாமலும் கஷ்டப்படும் ஏழைகள் 🙂

  • @jasoncruze1493
    @jasoncruze1493 2 года назад +40

    The concept of reservation is explained very well l. Kudos.

  • @myexpressions8345
    @myexpressions8345 2 года назад +2

    ஏழையாக இருந்தாலும் உயர்சாதிகாரர் உயர்சாதிகாரர்தான். வசதியாக இருந்தாலும் கீழ்சாதிகாரர் கீழ்சாதிகாரர் தான், என்னடா உங்க மனுநீதி?

  • @tamilosaionair2738
    @tamilosaionair2738 2 года назад +5

    கதை சொல்லலில், திரைக்கதையில் அதுவும் நாம் தினம் தினம் பார்க்கும் செய்திகளை வைத்துக் கொண்டு இந்த திரைப்படம் செய்திருக்கும் வித்தை, நடிகர்களின் யதார்த்த நடிப்பு அனைத்தும் அருமை 👏
    விமர்சனமும் நாம் பார்க்கும் கருத்துக்களங்களை உருட்டி நன்கு பிரதிபலிக்கிறது.
    கதை தற்கால நடப்பின் ஒரு புறத்தை காட்டுகிறது, அதற்காக ஒடுக்கப்பட்ட குரலென்னும் விமர்சன உருட்டு முடியல.
    மனித மிருகங்களுக்குள் ஏற்பட்டிருக்கும் போட்டி, பொறாமை, சூழ்ச்சி எல்லாம் ஒழியாது வேறொரு வடிவத்தில் சாதியாக, நிறமாக, பணமாக அது மாறி மாறி வந்து அழித்தொழிக்கும். உயர்வெனினும், தாழ்வெனினும் அவற்றுள்ளும் ஒற்றுமையும் வேற்றுமையும் உண்டு இது உலகிற்குப் பொதுவாகிவிட்டது.
    போதுமென்ற மனமில்லாதோருக்கு இன்னும் ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகள் ஆனாலும் எல்லா உதவியும் தேவைதான். உன்னுடைய சமூகத்தின் அடுத்த ஏழைக்கு அதுவும் திறமையிருக்கும் ஏழைக்கு இதை பிற்காலத்தில் கொடு என்பது எவ்வாறு தவறாகும் என்று புரியவில்லை.
    அந்த இரண்டு நேர்முகத் தேர்வுகளிலும் அறம் கடைபிடிக்கப் படுகிறது, அதுவே சீர்தூக்கிப் பேசப்பட வேண்டியது இன்றைய காலகட்டத்தில். அதைவிட்டு விட்டு மற்ற எல்லாவற்றையும் பரபரப்பாக பேசி உருட்டுகிறது இந்த விமர்சனம்.

  • @darkdevil4338
    @darkdevil4338 2 года назад +3

    1.பிராமண வகுப்பிலும் தாழ்த்த பட்ட மக்கள் உள்ளார்கள் அவர்களை யாரும் மதிப்பது இல்லை பிராமணர் கூட இது தெரியவில்லை
    2.ஏழை எங்கு இருந்தாலும் ஏழை தான் இது உனக்கு தெரியவில்லை
    3.நீ இட ஒதுக்கீடு வாங்கி விட்டாய் நீயும் மற்றவர் போல உன் மகனுக்கு சலுகை வாங்க உழைக்காதே இது தெரியவில்லை
    4.பிராமணர் சொல்லும் அனைத்தையும் வேறொருவன் மேலே வர கூடாது என்று அவர்கள் நினைக்கிறார்கள் என்று சொல்வது உனக்கு தெரியவில்லை
    5.ஒரு ஜாதியில் உள்ள பணக்காரர்கள் பண பலத்தை வைத்து அந்த ஜாதியில் உள்ள ஏழை பலருக்கு அநீதி செய்கிறார்கள் அது உனக்கு தெரியவில்லை
    6.சத்திரியர் ஜாதியில் நடுநிலையில் இருப்பதால் அவருக்கு கீழே இருப்பவரை அடக்குமுறை செய்வது
    இப்படி பல விஷயம் இருக்க ஒரு புண்டையு தெரியல விமர்சனம் வேற மட கூதி

    • @mania5012
      @mania5012 2 года назад

      மயிறு மாதிரி விமர்சனம் பன்னிருக்கான் bro 🤦‍♂️

  • @vivekanand2392
    @vivekanand2392 2 года назад +9

    Padam nalla tha ya eruku🤣nee en kandu ah eruna😂😂😂blue shirt maran nalla tha koduthu erukaru

  • @shivaprakash8060
    @shivaprakash8060 2 года назад +12

    He is a soft version of MGK

  • @vadivelusubramanian570
    @vadivelusubramanian570 2 года назад +30

    இப்ப தான் படிச்சி வெளியே வராங்க ஒரு தலைமுறை அத தாங்க முடியல இந்த சங்கீ கூட்டத்துக்கு...

    • @pandidhamu108
      @pandidhamu108 2 года назад +2

      மாலா எரியிது டி

    • @vadivelusubramanian570
      @vadivelusubramanian570 2 года назад +1

      @@pandidhamu108 என்ன சங்கீ எரித்தான் செய்யும் பர்னால் போட்டுகோ..

  • @ungalnk
    @ungalnk 2 года назад +55

    Bro neenga solrathu 100% crct bro. Naanum brahmin than, kasta patutu than iruken but still enaku social contacts iruku but en neighbors vera community person ku antha contact ila. Avangaluku help pana aal kammi. Ivanga solra EWS oru paiythiyakaara thanam

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 2 года назад +3

      👍👍👍👍👍

    • @nijanthanp5390
      @nijanthanp5390 2 года назад +2

      👏👏

    • @prabus3637
      @prabus3637 2 года назад +1

      Ews ன்ன என்ன

    • @ungalnk
      @ungalnk 2 года назад

      @@prabus3637 Economically Weaker Section bro

    • @prabus3637
      @prabus3637 2 года назад

      @@ungalnk நா bc... என் வீட்டுல monthly 5k தான் வரும்...நா அதுல வருவேணா

  • @letchimidevi7462
    @letchimidevi7462 2 года назад +14

    Bro, the anaylsis on affirmative action by different layer of society very good. Thank you

  • @ismailjee23
    @ismailjee23 2 года назад +12

    இதுக்கு பெயர் தான், செருப்பு பிய்ய பிய்ய அடிக்கிறாதா?

    • @CTv450
      @CTv450 2 года назад

      Che Che .. this is very decent.
      Neenga sonna example ku you have to wait for U2brutus minor .

  • @sk-yq2tn
    @sk-yq2tn 2 года назад +10

    Enoda friend dentist avanga Amma teacher enaia avanga veetu function la saapda koodathunu enga veetla sonaanga .....ivangaloda idea padi adutha generation avangaluku reservation kudukalana Inum avangaloda nilama Ena aagum ....yosichu kooda paaka mudiala....

  • @MrVicky93
    @MrVicky93 2 года назад +5

    அய்யோ நானும் மடிப்பாக்கம் ஆச்சே..அப்போ நானும் சங்கி யா.... நான் என்ன பண்ணுவேன்...

  • @vijaykumar.s6870
    @vijaykumar.s6870 2 года назад +8

    I thought that the film said, "you have got the job due to reservation, make sure that someone else from your community who is struggling benefits from it the next time." I do agree, they have twisted many facts to their conveniences though.

  • @TAROSHmonesh
    @TAROSHmonesh 2 года назад +6

    தரமான விமர்சனம் சார்
    தரமான சம்பவம் செஞ்சி இருக்கீங்க 👌

  • @wrench8351
    @wrench8351 2 года назад +18

    என் பெயர் ஈழவாணன் நான் பிறந்து வளர்ந்தது மலேசியாவில்..எனக்கு தெரிந்த சில நண்பர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் தமிழர்கள் மட்டுமில்லாமல் பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் சொல்ல போனால் தன் சாதியை பெரிதாக பேசி கொண்டிருந்தவர்கள் ஆனால் போகx2 இங்குள்ள இனம் வெறி தாக்கத்தில் இன்று ஒற்றுமையாக இருக்கிறார்கள் அதை பார்க்க வேடிக்கையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது 🤣🤣🤣🤣🤣

  • @smarttech-2434
    @smarttech-2434 2 года назад +4

    Dei, antha movie ya eduthavanunga uruturanungalo illayo but nee romba nalla uruttura.
    Unnaku next year uruttu AWARD confirm.

  • @thugtamiltalks794
    @thugtamiltalks794 2 года назад +4

    8:36 bro வேலை கிடைத்தபிறகு உன் பிள்ளைக்கு பதிலாக உனது ஜாதியிலே உன்னைவிட பின்தங்கிய ஒருவனுக்கு அதை வாங்கி கொடு என்று சொல்லியிருப்பார்

  • @senthilponn859
    @senthilponn859 2 года назад +6

    இந்த படத்தின் டைரக்டருக்கு முடிவுரை எழுதி விட்டார்கள். அவரா தேடிக் கொண்ட சூன்யம். இந்த பொழப்பு பொழைக்கிறத்துக்கு ....

  • @basicaccount3683
    @basicaccount3683 2 года назад +4

    Reservation-ல் creamy layer கொண்டு வருவது சரியா..... தவறா..... ( for all caste BC, SC, ST, MBC, OC, ) தெளிவான விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்

  • @saranraj205
    @saranraj205 2 года назад +6

    Bro final question vera level bro 😀😀

  • @k.ponnalasuresh539
    @k.ponnalasuresh539 2 года назад +6

    ஐயா யாா்யா நீ 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @elambharathi769
    @elambharathi769 2 года назад +4

    இப்போதான் இந்த படத்த பாத்துட்டு உடனே உங்க ரிவியூவ் பாக்க வந்திருக்க நீங்க சொன்ன மாறி அட்டக்கத்தி படம் ஜெண்டில் மேன் படமும் நிறைய நியாபகம் வந்துச்சு ஹீரோ முகம் ஒரு சாயல்ல நடிகர் விமல் அவர்களை ரொம்பவே நியாபகப்படுத்தியது.

  • @ramkidevan2648
    @ramkidevan2648 2 года назад +3

    இந்த படம் ஒரு நடுநிலையான படம் சூப்பர்

  • @vajivajnat2335
    @vajivajnat2335 2 года назад +7

    Thanks na I'm from Malaysia so I don't know this movie going to say is right or wrong. Now I'm clear
    Tq♥️

  • @senthilponn859
    @senthilponn859 2 года назад +47

    என்ன டைரக்டர் விலை போயிருப்பார் சங்கிகளிடம். அவருக்கு தன்னுடைய குடும்பத்தின் சாப்பாட்டுக்கு வழி தேடி கொண்டிருப்பார் போலும்.

    • @Rothschild113
      @Rothschild113 2 года назад +1

      Nee sangin kaalai umbu

    • @senthilponn859
      @senthilponn859 2 года назад +9

      @@Rothschild113 சங்கிகளின் தரமே இப்புடி தானே.அதில் நீ மட்டும் விதிவிலக்கா என்ன.

    • @Rothschild113
      @Rothschild113 2 года назад +1

      @@senthilponn859 udan pripu the pasanga ipaditha pola

    • @prashanth6269
      @prashanth6269 2 года назад +1

      @@Rothschild113 Valakam pol Fake id la vanthu yaarkitayavathu serupadi vangurathey velaya da ungaluku 😂

    • @Rothschild113
      @Rothschild113 2 года назад

      @@prashanth6269 neethandi ipo en Sunniya umba pora

  • @udhaychan5001
    @udhaychan5001 Месяц назад +1

    For the data Neet score difference
    FC -605
    BC- 560
    MBC-530
    SC - 480
    40 TO 130 MARK DIFFERENCE, udane odi vandhuraadhinga na sanghi vaitherichal, I beleive in periyar. Top most coaching institute la padikaravangalukku edhukku reservation andha reservation should go to the deserving, Implementing Creamy layer in all communities is good solution in my thought

  • @ramdosramdos5948
    @ramdosramdos5948 2 года назад +3

    Super ah review panninga anna vaazhthugal anna👍

  • @javeeda
    @javeeda 2 года назад +8

    Intha padathoda title : ennanga sir unga uruttu...

  • @vvkentertainment435
    @vvkentertainment435 2 года назад +11

    Congrats for highlighting about social justice in a very understanding manner. May you be blessed with abundance, prosperity, great health, immense wealth and happiness

  • @MrRK14
    @MrRK14 2 года назад +8

    Bro.. Really super.. Nanum movi paathutu nalla iruke idea nu nenachan.. Ipothan unma puriyuthu.. 👍🏻

    • @MrRK14
      @MrRK14 2 года назад

      @@ajithathamizharasan9096 ungaluku neraya arivu irukalam

  • @gubendrangubendran7233
    @gubendrangubendran7233 2 года назад +9

    💯 correct aana purithal 💥💥💥💥💥💥💥💥💥💥💥

  • @Mr.Kettavan...
    @Mr.Kettavan... 2 года назад +2

    I have 1 doubt
    Ennaku therinchu Trichy il well settled SC Pallar caste family irrukuranga. Avanga paiyan Paraiyar caste il love pannina thitturanga… Break up panni avanga caste il pannuranga
    Ithu ena mathiri 🤔🤔🤔
    2. Same family relation in karur
    Avanga Government school il work pannuranga…Salary more tan 60k.
    Avanga school ku vantha sathunavu thitta muttai eduthudu poi Avanga vittu fridge il vaichu relations kudukuranga…
    1ndu thiruttu atha viduvom. Government school il etharku sathunnavu thittam vanathathuthu illathavanagaluku vanathaiye thirudi tan vittil vaichu thinnnuranga . Ithil avanga community peoples athigam padikura school . Avanagalkullaiye thalthi ammukuranaga
    Ithu ena mathiri 🤔

  • @archanaaarthi1425
    @archanaaarthi1425 2 года назад +45

    Crystal clear review on society!

  • @glakshmiratan
    @glakshmiratan 2 года назад +17

    Rohini tells that boy, let someone else from your community with no money apply through the quota
    Athan vunnaiyana quota system
    She’s not asking him to give his seat to someone from another community
    Chumma FC ya yethavathu solanum
    Padathu mothala vun caste veri la pakatha

    • @robertlangdon3618
      @robertlangdon3618 2 года назад +9

      Bro Ivan summa views kaaaga urutukittu irkan...padathla fair use of reservation ah solirkanga.... reservation la flaws irkunu solirkanga...Ivane yosichu sandaiya iluthu vittutu irkan 😂

  • @ashwinrajanta
    @ashwinrajanta 2 года назад +51

    Okay sir. But why you didn’t talk about the parallel story ‘kovil archagar’ story?
    Enaku terinju namba anna sevuda irukanum ilana nala pesunaru nu soli kai thatu vanganum nu pesi irukaro enamo.
    Andha dialogue ena “un paiyan ku indha quota la apply pana koodadhu unga jadi liye una vida kasta paduravangulu poi serudha nu pathuko”
    That was the actual dialogue.
    Idhula ena thapu iruku nu terila.
    All the people who comments here. Ivaru peaunadhu paathu paper ha kilichu thooku poduradhuku munadi oru vaati yosichu pathutu silarai ha sedhara vidunga. Before you get emotional too much 😂🙏🏻

    • @PasangaTimes
      @PasangaTimes 2 года назад +5

      If he talk so.. he will be in trouble.. so he won't touch that. Bayam irka daane seiyum

    • @boi-rr6tf
      @boi-rr6tf 2 года назад +5

      @@PasangaTimes kovil la pichai edukuravana pathi pesna bayama irukumaa enada olaruringa sanghis

    • @boi-rr6tf
      @boi-rr6tf 2 года назад +4

      Cr cr ya sambaadhikura community ku edhukuda reservation kudukanum ketta nei dabba vaanga vali iladha yelaigal nu solavendiadhu 😂

    • @ashwinrajanta
      @ashwinrajanta 2 года назад +1

      Fyi all: na bhramin ila. And also i dont support reservations based on economy/incomes

    • @ggamer7709
      @ggamer7709 2 года назад +3

      @@ashwinrajanta 1000 times sonna kuda unna puriyathu why reservation is needed.
      Don't think Chennai is entire Tamil Nadu.
      You people even have a proper point to debate such things. If you want a good answer please talk to a Govt school teacher. They will say why reservation is needed.

  • @myexpressions8345
    @myexpressions8345 2 года назад +1

    அண்ணே நான் முதல் தலைமுறை பட்டதாரி, பட்டதாரி மட்டுமல்ல, முதல்தலைமுறை படித்தவன்.

  • @ilayaraja7318
    @ilayaraja7318 2 года назад +4

    Bro correct review bro....100 percent true bro...hats off to u... 💐💐

  • @karthicku2711
    @karthicku2711 2 года назад +4

    நல்ல தெளிவான விளக்கம் 👌👌👌

  • @shivaprakash8060
    @shivaprakash8060 2 года назад +6

    Government employees pasangaluku Scholarship kodukave maataanga 1st

    • @senthilkumar-ev3hp
      @senthilkumar-ev3hp 2 года назад +1

      Correct

    • @TamilToons
      @TamilToons 2 года назад

      SC ST ku kudupanga bro. OBC ku dhan kedaiyathu

    • @senthilkumar-ev3hp
      @senthilkumar-ev3hp 2 года назад

      @@TamilToons bro naan schedule caste enga appa government employee . College la scholarship apply pannapo government employee naa kidayaathunu solitaanga athe pola en friend sc thaan avanga appa government bus driver athukum scholarship illanu sollitaanga.

  • @robinson1085
    @robinson1085 2 года назад +3

    தரமான review...

  • @vishnuprasath014
    @vishnuprasath014 2 года назад +3

    5:31 bro, income based reservation kekurathula enna thappu ??? It is more practical than reservation based on caste right??

  • @chemarkx7966
    @chemarkx7966 2 года назад +15

    GENDLE MAN PARAVA ILLEY ROMBA PIRPOKKANA FLIM

  • @gunasekarkulandhaivel5865
    @gunasekarkulandhaivel5865 2 года назад +5

    Super bro.. well roasted.. well explained 👍👍👍

  • @sugaguruguru4087
    @sugaguruguru4087 2 года назад +5

    அருமையான விமர்சனம் சகோ, சாட்டையடி👌👌👌👌

  • @iconictemplates_collection
    @iconictemplates_collection 2 года назад +4

    Nandhan nu oru character ku Job kidaikume ..atha pathi pesave ila ..u r also one sided reviewer ..ithula roast nu solikirathu 😀😀😀

  • @karthik7473
    @karthik7473 2 года назад +10

    10maniki videonu sonninga...munnadiye potinga...anyway 👏👏👏👏...video end pangam pannitinga...

  • @TNEADataGuidance
    @TNEADataGuidance 2 года назад +16

    Sad to see Rohini acted in that advice scene she is secretary tn progressive writers sangam a left leaned organisation

  • @mahendrans9478
    @mahendrans9478 2 года назад +2

    அருமையான விளக்கம்

  • @aarthiramachandran8144
    @aarthiramachandran8144 2 года назад +8

    Most awaited brother!!!!!💙

  • @vishnudharan8781
    @vishnudharan8781 2 года назад +2

    Tamil la pesuda nu sonna scene ah vitutinga.... Ella thalaivargalum irukurapo Ambedkar enga nu kekura scene ah yum vitutinga.... Enaku romba puducha scene bro athu....

  • @samuelshace
    @samuelshace 2 года назад +5

    Super review.... I never expected this.... Thanks so much....

    • @satheshelango873
      @satheshelango873 2 года назад

      Watch his old videos on reservation. This guy is awesome in handling things.

  • @mohanbabu2774
    @mohanbabu2774 2 года назад +2

    ஒரு முற்படுத்தப்பட்டவன் உயிரைக் "கொடுத்து படிச்சாதான் வேலை கிடைக்கும்" அப்படி இந்த படத்தில் ஒரு வசனம் வரதாசொல்றாங்க இங்க கொடுமை என்னன்னா தாழ்த்தப்பட்ட வனும் பிற்படுத்தப்பட்ட வனும் உயிரைக் கொடுத்து படிச்சு ஐஐடி போன்ற பெயர் பெற்ற பல்கலைக்கழகங்களில் நுழைந்த பின் நாங்கள் படிக்க முடியாமல் உயிரை விடுகிறோமே இதைப் பற்றி பேசுவார்களா..? மாணவர்கள் தற்கொலைகளில் முதலிடத்தைப் பிடித்து இருப்பவர்கள் பட்டியல் சாதிகளின் மாணவர்கள்தான் இந்த உயிரைக் கொடுத்து படிப்பதைப் பற்றி அவர்கள் பேசுவார்களா?

  • @Aattupaal
    @Aattupaal 2 года назад +19

    Thalaiva ❤️

  • @Chan-dz9lw
    @Chan-dz9lw 2 года назад +6

    Anna great review...❤️💯💯

  • @phoenixtraders8614
    @phoenixtraders8614 2 года назад +3

    Climax scene purialens nala purinchavan kita ketutu vanthu pesuda.rohini sonathu un castalaye vera kasta padura pasangaluku kedaikanum nu sonanga.understand.

  • @Niranjana211
    @Niranjana211 2 года назад +2

    Intha padathulaye nanthan oru corrector varum athula ella jathiyinarum archagar aganum appatha equality start agumnu sollirupanga ivan atha positive sollala negative sonnatha namaku views varunu ipti mathi soldran

  • @thangamraj4101
    @thangamraj4101 2 года назад +3

    சுருக்கமாக சொன்னால் மூளை வீங்கி மோகன் வைகையரா.. நண்பா.

  • @purusoth3921
    @purusoth3921 2 года назад +2

    நீதான் உண்மையை உரக்கச் சொல்லும் மாவீரன் ஸ்பைடர்மேன் ஆயிற்றே அப்புறம் அவங்க பொய் சொல்றது பத்தி உனக்கு என்ன கவலை 😄😃😀😜

  • @contextualbandit
    @contextualbandit 2 года назад +4

    This channel is under-rated., I rarely see people explaining about social capital. Many believe social capital and economic capital are same and an average guy which some idea about them, consider they are co occurring. They are not mutual, especially for marginal communities.

  • @GAME_ON_69
    @GAME_ON_69 2 года назад +3

    இட ஒதுக்கீடு குறித்த புரிதல் இன்னமும் பல பேரிடம் இல்லை

  • @KUMBAKONAMKUMAR
    @KUMBAKONAMKUMAR 2 года назад +8

    போராளி மக்கள் கட்சி"ராகுல் தாத்தா" அசத்திருப்பாபுள்ள😂😂😂

    • @pandidhamu108
      @pandidhamu108 2 года назад +1

      மாம்பழம்

    • @senduran35
      @senduran35 2 года назад

      உண்மையில் அந்த கட்சியின் பெயர் என்ன?

    • @mariaxavier1437
      @mariaxavier1437 2 года назад +1

      @@senduran35 i think Pattali makkal katchi

  • @MuthuSD
    @MuthuSD 2 года назад +2

    Super explanation... Ennanga sir unga sattam... Unga review la than niraiya purithal iruku..

  • @ss-ce9rt
    @ss-ce9rt 2 года назад +12

    Intha director ku serupadi ....
    Semma review bro🤝..inum reservation pathi awareness illatha mangamadaiyanugaluku inthu puriyanum😁😁😁

    • @rsaravanabala4569
      @rsaravanabala4569 2 года назад +1

      Intha movie ya crt ah kooda explain panna therila intha youtuper kku ithula, antha director ku serupadiya nalla irukku

  • @vasanthkumar6475
    @vasanthkumar6475 2 года назад +1

    இந்த இயக்குனர் இந்த படத்தை எடுப்பதற்கு முன்பு உங்களை சந்தித்து இருந்தால் இந்த படத்தை எடுத்திருக்க மாட்டார்.

  • @prasannabalan9887
    @prasannabalan9887 2 года назад +11

    Mass broo 🔥🔥🔥🔥

  • @chandrulog6658
    @chandrulog6658 2 года назад +2

    Bro sariyana thelivurai... Nerya informative va irrunthuthu. Super bro

  • @barath19.40
    @barath19.40 2 года назад +14

    BJP-bramin janatha party, congress-70% bramin செம்பு.

  • @udhayakumarvasu1478
    @udhayakumarvasu1478 2 года назад +2

    Antha *uchaanikombu" & "kenathula kayiru" that's enough 👍👍🔥🔥 sema bro...