சின்ன வயசுல கிட்டி பிள்ளை கேட்ச் பிடிக்கிறேனு நெத்தியில அடிவாங்குன ஞாபகம் வருது....90s kids favourite games கிட்டிபிள்ளை நுங்கு வண்டி பம்பரம் டயர் பந்தயம் சைக்கிள் பந்தயம் குண்டு (கோலி) கிரிக்கெட் கார்டு....
கொரோனாவில் விளையாண்ட விளையாட்டுகள் எல்லாம் இப்பொழுது ஞாபகப்படுத்துகிறார் கிராமத்து பிள்ளைகளுக்கு என்றைக்கும் அந்த விளையாட்டு தான் இப்பொழுதுதான் மொபைலில் இருந்தால் போதும் என்று விளையாடுகிறார்கள்
சிறுவயதில் விளையாட்டு கிட்டி குழிக்குண்டு மணிகாவியம் கபடி நுங்கு வண்டு கிரிக்கெட் விளையாட்டு நிறைய விளையாட்டு.நல்ல உடல் ஆரோக்கியமான விளையாட்டு இன்று மறந்து விட்டுடோம் என்பது வருத்தமாக உள்ளது.இன்று சிறுவர்கள் மொபைல் விளையாட்டு அட்டகாசம் தாங்க முடியவில்லை😢😢😢😢😢
கில்லி,பரமபதம்,பம்பரம் விடுதல், பல்லாங்குழி இது போன்ற விளையாட்டுகள் மனதிற்கு மிகவும் பிடித்தமானவைகள் 😊 நன்றி கோபி சுதாகர் டிராவிட் மற்றும் கேமரா மேன் 🙏
From Gosu vlogs and parithaabangal , Gopi and sudhakar they are completely best healing for us especially for me stress, broken and joyful, gives peace, love you brothers ❤️
Enga annan friends kooda vilaiyadum pothu na naduvula poi en kan puruvathula kitti kuthi blood vandhuruchi. Elarum bayathu poitanga. Remembering those days. Love you guys.❤
Innum Neraiya 90s Game irugum.. eallam Chinnayha kuda Pannunga.. neraiya Nabagam varuthu..❤🥰🥳🏆 KITTY PULLA BAMPARAM KOLI KUNDU 4 ROUND STONE CUP ICE(power cut la) MARA KUCHI innum Game Irugu Name Nabaham Vara madinguthu..
Need kitty part2😂😂😂😂
Indha mari videos paaka jollya iruku 😂
Polimer pavangal ketu gosu vlogs varai vanthalum kandukollamal irukum Gobi Annan saarbaga valthukal 🥴
😂😂😂😂
Video vantha ithaan first comment 😂😂😂😂😂
Iiiiiiii
Thalaiva vaa samy en kula samy ithu un kaathula ketkalaya intha comment ethavathu pannu saamy
Dei itha oolu ethana naal da oopa poolu🤣
சின்ன வயசுல கிட்டி பிள்ளை கேட்ச் பிடிக்கிறேனு நெத்தியில அடிவாங்குன ஞாபகம் வருது....90s kids favourite games
கிட்டிபிள்ளை
நுங்கு வண்டி
பம்பரம்
டயர் பந்தயம்
சைக்கிள் பந்தயம்
குண்டு (கோலி)
கிரிக்கெட் கார்டு....
FUN ku pangamaai Eelanga Sema 😂 We need kitty 🐈⬛ part - 2
பழைய நினைவுகள் நிறைய வந்து போனது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது வாழ்க வளர்க
மகிழ்ச்சி 1995 ஆம் ஆண்டு யாழ்ப்பணத்தில் போர் காலத்தில் நாங்கள் விளையாடி மகிழ்ந்த ஒருவிளையாட்டு இதை பார்க்கும்போது நினைவிற்கு வந்தது
Maadu sanda&pattu poochi&ponvandu 🥰🥰🥰🥺🥺🥺🥺 agmark 90's kids ya ❤❤ GoSu 🎉🎉🎉
90skids Memories Remember 🥺🤧😘
எனக்கும் உங்களை போலவே என் நண்பர்களிடம் சந்தோசமா இருக்கனும் ரொம்ப ஆசையா இருக்கு அண்ணா ❤இது நல்லா இருக்கு 😅
எனது பாலிய பருவத்திற்கு அழைத்து சென்றீர்கள் அந்த நாள் நினைவுகள் இன்றும் நெஞ்சில் பசுமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் கோபி சுதாகர்❤❤❤❤
Ungalukku oru request, pls keep this channel exclusively for 90s kids nostalgia… epolam manasu sari illayo, vandhu paatha, oru relief ah iruku❤❤❤❤
Sivagangai Child Memories 😭❤️❤️🤩😍 90s காலகட்டம் 👌
12:44 darvid & sudhakar super
Ithu enna background music nu theriyuma bro
12:00 50 kepom.. 60 eh kekalaam.. 100 eh ketu tholaingada dei...🤣
18:00 😂😂😂😂😂
Cook with comali pavangal podunga
Yes Bro.. CWC Paridhabangal podunga
Yes gopi and sudhakar waiting for that CWC 😊
Aatta Nayagan Dravid😂😂 Dravid nu avunga appa summa per veikala😂
Dravid smiles always natural expression 😅
7: 35 விசால் தாக்கப்பட்டார் 😂😂
Maadu sandai memories ❤❤❤❤ 2:36
😢😢.......😊
கிட்டி விளையாடி அதனால் அடி வாங்கின 90's kids எத்தனை பேர் இருக்கீங்க😂😂😂
Early 2 k kid's um irukkom ji 😅
Early 2k kid also irukkum bro 🤜🏻🤛🏻
Naan en kannula adi vaangunen 2 naala semma Vali
அருமை அருமை அற்புதம் மலரும் நினைவுகள்
நான் சூப்பர் வீடியோ கோபி சுதாகர் இந்த மாதிரி நிறைய வீடியோ போடுங்க நான் பழைய காலத்து நியாபகம் எல்லாம் வருது ❤❤❤
9:42 naa perya player 😂😂😂😂😅😅😅
கரெக்டா சொன்னீங்க மலரும் நினைவுகள் மாடு வச்சு விளையாடிட்டு நாங்களும் சண்டை போடுவோம்
நாங்களும் ஊர்ல இப்படி தான் தெரிஞ்சிட்டு இருப்போம் இப்போ ரொம்ப மிஸ் பண்ணுறோம் இந்த வீடியோ பார்க்கும் போது எங்க பழைய நியாபகம் வருது
Ippo varium na 😂 mattu sanda vittuitu irrukom in match box
1:36 yabbah deiii😂😂😂😂
Kitty part 2 approm kabadi anna approm kannamoochi approm kallu vachi onnumela onnu adukki vilaiyaduvome adhuvum 😊
I have a feeling that this video could mark a turning point for GOSU vlogs. It seems like this will set a new standard of uniqueness for GOSU.
கோபி அண்ணா அளவு சூப்பர்😁😁😁
6:41 Idhaya Anban parthathil meegavum santhosham😊🎉
Indha madhiri pazhaya vilayattu ellam vlog podunganne. Nalla irukku. 2k kids engalukku pudhusa irukku, enakku idhellam theriyadhu unfortunately.
கொரோனாவில் விளையாண்ட விளையாட்டுகள் எல்லாம் இப்பொழுது ஞாபகப்படுத்துகிறார் கிராமத்து பிள்ளைகளுக்கு என்றைக்கும் அந்த விளையாட்டு தான் இப்பொழுதுதான் மொபைலில் இருந்தால் போதும் என்று விளையாடுகிறார்கள்
Part 2 venum 🎉🎉🎉. Danger dravid annae in games. Madurai mannin manathai kakum dravid🎉🎉
சிறுவயதில் விளையாட்டு கிட்டி குழிக்குண்டு மணிகாவியம் கபடி நுங்கு வண்டு கிரிக்கெட் விளையாட்டு நிறைய விளையாட்டு.நல்ல உடல் ஆரோக்கியமான விளையாட்டு இன்று மறந்து விட்டுடோம் என்பது வருத்தமாக உள்ளது.இன்று சிறுவர்கள் மொபைல் விளையாட்டு அட்டகாசம் தாங்க முடியவில்லை😢😢😢😢😢
Sema video.. 👌👌👌 20mins time ponadhey theriyala.. idhey mathri nariya videos pannunga..
கில்லி,பரமபதம்,பம்பரம் விடுதல், பல்லாங்குழி இது போன்ற விளையாட்டுகள் மனதிற்கு மிகவும் பிடித்தமானவைகள் 😊 நன்றி கோபி சுதாகர் டிராவிட் மற்றும் கேமரா மேன் 🙏
இது போல் வீடியோ பார்க்கும் போதுதான் மனசுக்கு நிம்மதியா இருக்கு மலரும் நினைவுகள் 😢😢😢
From Gosu vlogs and parithaabangal , Gopi and sudhakar they are completely best healing for us especially for me stress, broken and joyful, gives peace, love you brothers ❤️
Kitty game Mari neraiya game videos podunga I am waiting 😎
Antha maddu comedy 😅😅😅. Theepettila potu kuttie podura aalllavuku atha apudiya vachu irupommm😂😂😂😂
Dravid super❤
இந்த விளையாட்டு மிகவும் ஆபத்தான விளையாட்டு நாங்கள் சிறு பிள்ளைகளில் விளையாடும் போது ஒரு கிழவி கண்ணில் குச்சி பட்டு பெரிய பிரச்சினையாக ஆனாது. 😢❤❤❤❤
@@PraveensriPradeepsri பெரும்பாலும் இது.இப்படித்தான் முடியும்
Apathu illadha vilaiyattea
😂..விளையாடும் போது side la ninna innoru friend mandaila adichi 3 தயல்
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Enga annan friends kooda vilaiyadum pothu na naduvula poi en kan puruvathula kitti kuthi blood vandhuruchi. Elarum bayathu poitanga. Remembering those days. Love you guys.❤
Kittipulla chinna viyasula vlayandathu ipa etha pakura apa oru mariya feeling airuchu. Pesama chinna piyanavea irrunthuirrukalam 💯🙇🏻♂️
Thank you for this video .. I experienced all the things in this video in my childhood .. athalaam nyabaha paduthunathukku romba nandri ❤
Sudhakar anna modulation: ithu nallarukku😅😂😂😂
Innum Neraiya 90s Game irugum.. eallam Chinnayha kuda Pannunga.. neraiya Nabagam varuthu..❤🥰🥳🏆
KITTY PULLA
BAMPARAM
KOLI KUNDU
4 ROUND STONE
CUP ICE(power cut la)
MARA KUCHI
innum Game Irugu Name Nabaham Vara madinguthu..
சின்ன வயசுல நாங்க இது விளையாண்டு இருக்கிறோம் இது பேரு பிள்ளை குச்சு என்று சொல்லுவான் எங்க ஊர்ல ரொம்ப நல்லா இருந்துச்சு இந்த சீரியஸ்❤❤❤
Kitty part 2❤️❤️❤️
பட்டு பூச்சி மழை காலத்தில் வரும். அழகான பூச்சி.
Remember childhood memories😍😍❤ ghilli
90ஸ் நினைவுகளை ஞாபகப்படுத்தியதற்கு கோபி சுதாகர் அண்ணாவுக்கு நன்றி❤❤
Indha mathiri vilaiyattu lam unga video vala dha theyriudhu anna 2k kids ku thanks for this video 🥰
Need part 2 - and also பம்பரம், நாடு பிரித்தல், ஆபியம் ஷட் ஆபியம், அஞ்சு குஞ்சு😅😅😅😅😅😅😅😅😅
Inthe game vjsiddhu team odde vilaiyadungee.. semme fun a irrukum.... GOSU vs VJsiddhu team.. 😂😂😂
We need gosu vlogs pavangal in parithanbangal channel😂
பழைய விளையாட்டுக்களை எல்லாம் மீண்டும் விளையாடுங்கள் கோபி சுதாகர் டிராவிட் குழு
Gopi anney unnga RJ skill is very good anney my family members very very much happy 😂😂😂😂😂
Back to 90'kid 20:35 micham iruka game vilyanada nalairukum anna😚
Idhu madhiri neraya pazhaya vilayattu lam vilayandu neraya videos podunga..super ah iruku
school 6th padikum bothu velandathu... ❤️🥰 malarum ninaivugal🥹❤️❤️ athellam oru kaalam❤️❤️ thank you Go-SU ❤️ want kitty part 2
Idhu nalla irkuuuu 😂😂...indha mathuri videos podunga broos
4:08 sudhagar bro reaction😅
Nalla idea thala. Intha maari games play panni video potta bangama irukkum.😂. Enga appa enaku dravid nu summa per veikale😂😂
Anna big fan anna neenga eppavum friends sa ve irukkanum enjoy the life
First time ipo than teriyum itha game ipdi than play pannanum nu...part 2 waiting ❤
சின்ன வயசுல பிரெண்ட்ஸ் கூட விளையாடனும் ஞாபகம் வருதுன்னு 😄
Danger Dravid 😂😂😂
Chinna viyasu niyabagam ellam Viruthu bro.Suprb Nandri bro❤❤
ithe maathiri neraya old games la vilayadunga...learnt kitty pull today...want part 2!!
லைட்டா எச்சில் வைக்கச்சொன்னா காரித்துப்புறாரே சுதாகர்.மானம் எச்சிதான் ஹைலைட்.😅😅😅😅
பொன்வண்டு வளர்ப்பது அது ஒரு அதிசயமான செயல்❤
90’s kids game ellaame vilaiyaadunghe!! Athu maddum ille, 90’s kids life pathi podunghe!! ❤
நான் விளையாடும் போது எட்டு ஷாட் அடுச்சு கடுகுல அளக்கணும்...
சூப்பர் நல்ல தரமான பதிவு 😊
Sudhakar is talented!
Romba naal aachu intha game laa play panni ippo pakkura apo santhosam maa iruku ❤
Dravid, Bro 😆 0:50
இந்த வீடியோ பார்க்க பார்க்க நாங்கள் சின்ன வயதில் விளையாண்டது போல் தோன்றுகிறது
Senja soap idhayaanbanai paarthathil magizhchi
செஞ்ச சோப் இதயஅன்பனை பார்த்ததில் மகிழ்ச்சி
அந்த பெண்கள் கேம்ஸ் கொக்கோ விளையாட்டு 😂😂😂😂😂😂
ரெண்டு மூணு பேனா வச்சிருந்தா எங்க அப்பா , “அறுக்க மாட்டாதவன் இடுப்புல அம்பத்தெட்டு அறுவாளாம்னு” சடஞ்சிக்குவாரு! அதுதான் ஞாபகம் வந்தது😂😂😂
Dravid really innocent
நீங்கா காட்டுணுதுபொண்வண்டுஇல்லைஅதுவோறை😅😅😅😅
Rmba naal ku aprm ithellam pakave satisfied ah iruku bro🥹♥️
My mind think your my friend. My past friends are fake 🙃🙃🙃🙃
Cricket vilaiyada seriyana ground uhh adhu ❤
நான் விளையாண்ட அனைத்து விளையாட்டுகளும் இந்த வீடியோவில் வந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது
Dravid fas here❤
7 stone,, ice ball ,pambaram ,goli gundu ,thaaikaram aadunga (thaikaram mattum area area marum malai,4 pota podulam ,antha naalu pota aada mudiyathu ),nongu vandu ....ricket vandha thena mattai la aadunga
எனக்கு ரொம்ப பிடிக்கும் bro இந்த game 👍
Apdiye en childhood ku pona maari irundhuchu! Enna onnu ponnungalalam games la serthukka maatanga vedikka dhan paapom
Anna vera level Anna ethu maari video poaduga
Part 2 poduga bro
Gopi annanukku tholviyai yarkka mutiyavillai😂😂😂😂
பள்ளிகூட ஞாபகபடுத்தியதற்கு நன்றி❤
Ithuku peru enga oorula pillu kuchi... Na oru 90 s kid.. Ithula enga oorula natha kingu....