Police அட்டூழியங்கள் - Thilagavathi IPS detailed Interview About Rita Mary case | Tamilmint
HTML-код
- Опубликовано: 16 ноя 2022
- #tamilmint #thilagavathiips #ரீட்டாமேரி_வழக்கு #thilagavathi #thilagavathicbi #ipsthilagavathi #thilagavathiips #thilagavathiipsops #thilagavathiipsson #tamilmintinterview
Police அட்டூழியங்கள் - Thilagavathi IPS detailed Interview About Rita Mary case | Tamilmint
தமிழ் மின்ட் யூடியூப் பக்கத்தில் அரசியல், சினிமா, விளையாட்டு, தேர்தல் நிலவரம் உள்ளிட்ட பல செய்திகளை ஆழமாக தெரிந்து கொள்ளலாம். எந்த கட்சிக்கும் சார்பு இல்லாமல், உள்ளதை உள்ளபடி உங்கள் பார்வைக்கு கொண்டு வருவது தான் எங்கள் நோக்கம்.
TamilMint Is A Online RUclips Channel That Brings Political And Current Affairs News. Latest Updates On Crimes, Social Awareness, Crime Against Women, Cinema And Etc. Our Focus Is To Bring The Truth Behind The Mistakes. Please Support Us And Subscribe To Our Channel.
Website :
Facebook : / tamilmintofficial
Twitter : / tamilmintnews
/ tamilmintnews
RUclips : / @tamilmintdigital
Telegram : t.me/tamilmintnews
அருமை அம்மா
உங்கள் போன்ற நற்குணங்கள் உல்லவர் கலை பார்ப்பது கடினம்
இந்த அப்பாவி பெண்ணுக்கு நடந்த கொடுமை வேறு எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாது
மேலும் இந்த பெண்ணுக்கு நல்லதோர் வாழ்க்கையும் அமைத்து கொடுத்து இருக்கீங்க நன்றி அம்மா
வாழ்த்துக்கள்
உடனுக்குடன் தண்டனை என்ற முறை வந்தால் மட்டுமே நாடு செழிப்பாகும்
Very good Anchor, she asked the missing details carefully. Very necessary interruption.❤
Kekkavey bhayamaa irukku ...my salute to all the honest and hardworking police officers ...
Vannakkam IPS TILAGAVATHI Madame, you are brave. I like you so much and your speech. Valga valamudan. God bless you and your family. Thank you for your interview.
அனைத்து நியாயங்களும் கிடைக்கும் உங்களை போன்றவர் இருக்கும் வரை அம்மா நம்ம நாடு சர்வாதிகாரம் என்ற போர்வையில் இருப்பதை ஒழித்தால் மட்டுமே நாடு உருப்படியாக ஆகும்
She is real Amma ....... What a human neega.....
Well done, you are great personality.
திருமதி. திலகவதி அவர்களின் மனிதாபிமானம் என்னை மிகவும் கவர்ந்தது. மிகவும் கேடுகெட்ட ஒரு காவல் துறையில் ஒரு நேர்மையான அதிகாரி.
Well said 👏👏👏
Enga voor than ivanga... Honest.... Great officer
Ival veetu problem sirikkudhu
While hearing the incident itself hands are shivering. I feel really sorry for Rita Mary...hats off to all women lawyer, IPS officer and Magistrate who supported and trusted her. Women need to have patience and self confidence, before taking any decision its important to think and take advise from elders
Tq for all who help Rita Mary❤
Great help, Great work Thilagavathy IPS Mam. Nantri
Feel proud of u mam nd also the judge ❤️of this Case..
First & second lady Drs who are examined this lady must be punished
Unknown that boy’s and helped people are GOD
உங்களுடன் ஒரு நாள் முழுதும் ஆய்வுக்காக சுற்றியது பெருமையாக நினைக்கிறேன்.ஜெ.ஜெ அம்மாவின் மனிதாபிமானம் அளப்பறியது
Such a wonderful IPS Mrs thilagavathi mam 👍
Good speach madam God bless you🙏🙏🙏
MY SALUTE TO YOU MADAM .YOU ARE GREAT
காலம் காலமா இப்படி முறை தவறிய அதிகாரிகள் இருந்து கொண்டு பிறர் வாழ்க்கை நாசம் செய்கிறார்கள். ஸ்ரீமதி விஷயத்துக்கு உங்களை போல் ஓர் அதிகாரி வந்தால் இன்னேரம் உண்மை வெளியே வந்து விடும்
ஞ்ம்க்ல்ல்ல்ல்ல்
௯
That's true
Save our innocent women from bastards 😮😢😢
Thanks for you mam Judge and others who helped
R. Mohanachandran
Society and particularly the police department need people like the kind-hearted, noncorrupt, and strait forward madam Thilagavathi. God bless you.
வாழ்த்துகள் அம்மா
மேடம் சஸ் பன் பண்ணக் கூடாது. அதிகாரிகளை டிஸ்மிஸ் பண்ண வேண்டும்.
Ama dismis seiyanum
Great job man ❤
Super Mam . Wonderful achievement
The DSP, S.I ,Lady Head Constable at the station have not applied Human brain.They have only 5 knowledges,no 6 th knowledge .From your statement it is understood that you have done realy a genuine good job that poor girl was rescued.God blessyou.
பாவம் அந்த பெண்
Amma you are so humble person..
Brothel ku vantha aangal kuda uthavi seithu ullargal aanaal, kadamaiyai sariyaga seiya vendiya lady doctors ivlo careless a irunthirukaanga. Penuku ethiri pen thaan.
Love u mam!
Hats off to you, Thilagavathi madam. I have more respect for you.
only suspension and transfer . shame on such justice. they should have been named andshamed. and removed from their jobs
Ammah Nandri ma ❤️
Super madam. We are proud of you.
Very interesting madam great.
Amma you are great....
அம்மா ஏன் ஸ்ரீமதியின் வழக்கு இப்படி இருக்கிறது நீங்கள் இந்த வழக்கில் தலையிட முடியாத
கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் திருமதி.திலகவதி IPS அவர்களின் நிலைப்பாடு என்ன..? மாணவிக்கு நீதி கிடைக்க முயற்சிகள் மேற்கொள்வாரா...?
இவங்க மருமகளுக்கே நீதி கிடைக்கல...ஏங்க நீங்க...
கள்ளக்குறிச்சி விவகாரம் நீதிமன்றத்தின் முன்பு இருக்கிறது
நடிகை விஜயலட்சுமிக்கு சீமான் வழங்கப் போகும் நீதியென்ன?
முதல்ல அந்த டுபாக்கூர் செல்விய தூக்கி உள்ள போட்டா அந்த குழந்தை ஸ்ரீமதிக்கு அந்த செல்வியும்,அவ கள்ள புருஷனும் பண்ணுன கொடுமையெல்லாம் வெளில வரும்
X
Is suspension and transfer are the punishhments?
Suspension and transfer are the punishments given to the people who were involved in this case is not enough mam..
It’s easy way for them to do more crime… in different place…
👌
This case went for 5 Years and verdict was those PPL sud be given 4 years punishment and before the verdict came out those PPL already completed their jail period and came out.
Great Great mam
People who are all connected with this crime should be punshied ,
Super memory power maam.
Super Thilagavathi Amma
Ulagathil MrHendry pondra nalla makkalum irukkirargal.
He is my classmates dad... I met him as well as his wife. They are sooo dedicated and helping the needy people
GOD BLESS YOU...Maa.
Humanity is majority and exist.
We salute u madam
❤
👍
What is the purpose of this meeting 🤔
👍✌️
🙏🙏🙏
Nija daivam namma Amma thilakamathi Amma. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you amma
Neega,supper,enquiry,mam
What is the present situation of that girl
Now how that girl
That culprit DSP should have been arrested, all the police involved should have been dismissed and prosecuted....!
Welcome to your service Medam
Police s A 1
Jaya Lalitha amma deivam amma❤️
Respect for Madam IPS
என்றும் புரட்சி தலைவி அம்மா
❤❤❤
Super
Lo
Llll
31:44 Wow so glad to know this. This IPS lady is such a dedicated person. She is so unfortunate to have such a DIL.(daughter in law)
இப்போது அந்த பெண் நல்ல இரு க்கிறாரா?
நால்வர் தண்டனை பெற்றார்களா கூற வில்லை???
சனியனுங்களுக்கு enna தண்டனை நு Madam சொல்லல
Did the judge order to seal all brothels and arrest all brothel supply agents and owners why not, were is justice then
Cm jayalalitha also service weldon medam
Madam eppome super
Mam, you super mam,neega,ungala marri girl yelarum varanum mam, good mam, congratulations mam
கடவுளே கொஞ்ச நேரம்க்கு மேல என்னால இந்த கதையை கேக்க முடிய வில்லை..... 😢 மனசு என்னவோ பட பட னு அடிச்சுக்குது பொம்பள புள்ளய பெத்து வளர்த்த யாரும் இந்த கதையை கேக்க முடியாது .... 19 வயசு குழந்தையை காசுக்கு விக்கிறதா ? இப்படி கேவலமான ஜென்மங்களும் நிஜ வாழ்வில் இருந்தாங்களா ? சினிமா வில் பார்த்த பிம்பங்கள் மிக கொடூரம் இறைவா
Criminal police should be dismissed immediately.
😭🙆
Pl
Paavam antha Akka😭😭
பல இடங்களில் எனக்கு நெஞ்சே அடைச்சிரும்போல இருந்துச்சி. ஒரு கொடுமையான சினிமாமாதிரி இருக்கு இந்த பேட்டி.தமிழ்நாட்டு போலீஸ் இவ்வளவு மோசமா? பாவம் அந்த பெண்
ஜெயலலிதா ❤❤
Amma IPS avargala. Kadavuluku kumbiduvathai vida ungalai kumudugiren. Needidivala vendim.
Niyayamaan Pengalai kapatrivitta kaalideiyvum Neengal.
Brothal saiyum pengalaiyum sattam meerubavargalai thandikavendim Ungal police thuraiku neengal sibarisu saiyungal.
Brothal caseku virupum ulavarai mattum thodara saiyavendum enru sattam podungal amma.
Brothal nadathubavargal Niyaythudan nandaka vendum enru valiyuruthungal.
Ungalai pola ayirum pengal Thora vendum.
How can a lady constable oppose her higher ups?
உங்களை போன்ற சமுதாய பொறுப்பு எல்லா பெண்களுக்கும் வேண்டும் அம்மா
I personally very badly miss our farmer cm Jayalalithaa @ amma😢😢😢😢
Do those rapist were punished?
ips madathirku valthukkal
மிக கொடுமை!!
கல்யாணி மேடம் பல வருடங்கள் நன்றாக வாழ வேண்டும்
Engageum paathugaapu ellapolsaka,anemals
Idhe story oru film a wandhiruku
Great madam neenga
Thappu. Senjavanga. Kudumbam. Vilangaadhu. Nasama pogum. Sathiyam
Yarellam idil involved ah irunthargalo avargal ellorum edo oruvidathil punish panna pattirupargal. They may escaped from Gvt but not from God .
Nichayamai
அம்மா எல்லாரும் உங்களைப்போல் எல்லா காவல் அதிகாரிகளும் இல்லை போலிஸிடம் மாட்டினால் போதும் பணத்தை வாங்கிக்கொண்டு எல்லா வழக்குகளையும் பதிவார்கள் அவ்வாறு நாங்க பாதிக்கப்பட்டோம் எனது மகனை திருமணம் செய்து ஒரு பிள்ளையை பெற்றபின் எனக்கு உன்னைவிட என் அப்பாதான் முக்கியம் என்று சொல்லிவிட்டு பிள்ளையை தூக்கிக்கொண்டு போய்விட்டாள் பிள்ளையை பார்க்க சென்ற எனது மகனோடு சண்டையிட்டு அவனை கத்தியால் நெற்றியில் அவள் அம்மா வெட்டியும் விட்டாள் நாங்கள் செய்தி அறிந்து ஓடி தடுத்தோம் தடுக்கப்போன அத்ததனைப்பேர்மீதும்னைப்பேபேர்மீதும்
Anaivarukkum kalavi kalvi vendum
Rita Mary is my friend and my neighbour
How is she now ? Plz tell
@@chitrabalasubramaniam5978 how her life now?
Madam really you are honest officer
@@sahithsahadevan6658 life happy podhu endha problem ilq
Super. அவர்களை interview கொடுக்க சொல்லுங்க.@@sudhasudha-lz2rb
Andha pasanga anga ponathu thappana intention ah iruntha koda ..... Anga andha ponnuku kadavul ah anathu andha pasanga dhan. Unmaya andha ponnu evolo nimadhi aairupa namba poiralam nu.