3kg Roadside Masala Puri / Pani puri Eating Challenge Karthick

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 ноя 2024

Комментарии • 69

  • @muthub6870
    @muthub6870 2 дня назад +56

    சாப்பிட முடியவில்லை என்றால் விட்டுவிடுங்கள் தம்பி உங்களை யாரும் குறை சொல்லப்போவதில்லை எல்லா சாப்பாடும் நீங்கள் சாப்பிடும் போது பார்ப்பவர்களின் பசியை தூண்ட வேண்டும் இல்லாதவர்களும் அந்த உணவை சமைத்து அல்லது கடையில் வாங்கி சாப்பிடும்படி எளிய முறையில் இருக்கவேண்டும் இது என்னுடைய கருத்து ஏனென்றால் நீங்கள் சாப்பிடுவதை பார்த்து ஆசையோடு இது போல் உணவை சாப்பிட நமக்கு வசதி இல்லையே என்று ஏங்குபவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 2 дня назад +7

    சிக்கன் மசாலா பூரியை சின்னா பின்னமாக சாப்பிட்ட😋😋 கார்த்திக் நண்பரே வேற லெவல் ❤❤வாழ்த்துக்கள் ❤❤

  • @kavithathendral207
    @kavithathendral207 44 минуты назад

    Super bro.... ரொம்ப நாளைக்கு பெறவு உங்கள பார்க்குறேன் ரொம்ப சந்தோஷன்.... கஷ்டப்பட்டு தேடி கண்டு பிடிச்சேன் உங்கள RUclips la

  • @ABISHEKKARUNAKARAN
    @ABISHEKKARUNAKARAN 56 минут назад

    Hi anna nala irithuci vedio

  • @skfan4728
    @skfan4728 День назад +2

    Anna antha table melayum black 🖤 colour cloth pottu cover pannunga video supper ahh irukum table mattum thaniya theriyuthu

  • @sarankutty1453
    @sarankutty1453 День назад +2

    Saapattu Raman Koda challenge panuga bro

  • @9chathu
    @9chathu 8 часов назад +1

    ஹாய் பிரதர் அம் போறம் ஸ்ரீலங்கா விடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @manthiralogadhipathi2247
    @manthiralogadhipathi2247 7 часов назад +1

    சூப்பர் கார்த்

  • @Heyyuuuhh777
    @Heyyuuuhh777 17 часов назад +1

    Masala Puri la....masala mattum dhan iruku😢....puri ah kaanom😂

  • @karthikmanimajal4596
    @karthikmanimajal4596 День назад +1

    Neer dosa challenge pannuga
    Manglore style

  • @1Eatingshortstamil
    @1Eatingshortstamil День назад +7

    தம்பி நிறைய சாப்பிடாதீர்கள் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்

  • @ponnarasanvenkat1367
    @ponnarasanvenkat1367 День назад +2

    நெய் சோறு சாப்பிடுங்க ❤

  • @duketharun
    @duketharun 20 часов назад +2

    Brooo..neega panuinga broo video unga fan naaa still corona soo entha reason nalum stop paniranthingaaa

  • @valarmathip720
    @valarmathip720 18 часов назад +1

    Super bro God bless you ❤❤❤❤❤

  • @leekaniraj8283
    @leekaniraj8283 День назад +1

    Hi bro which is good for your health that food you can eat

  • @deekshamallima4579
    @deekshamallima4579 День назад +5

    Ungala paarkave pavama irukku bro mudintha varai sapidunga bro.

  • @sk175
    @sk175 21 час назад +2

    Bro 1 kg mattum try panuga bro unga health mukkiyam bro 🥰🥰🥰😊😊😊ok va bro ❤❤❤❤

    • @EatingChallengeKarthick
      @EatingChallengeKarthick  20 часов назад +1

      ❤️🙏🏼

    • @sk175
      @sk175 20 часов назад

      Bro nanum ungalaoda our time chellage panum bro panalama bro briyain chellage mattan briyain bro ok va bro

  • @rameshannadurai4523
    @rameshannadurai4523 День назад +2

    இது செய்யரது இல்ல, சேர்க்கரது.

  • @1Eatingshortstamil
    @1Eatingshortstamil День назад +6

    விலாக் வீடியோ போடுங்க தம்பி நாங்கள் பார்ப்போம் அதிக அளவில் சாப்பிட்டு உடலை கெடுத்து கொள்ள வேண்டாம்

  • @SuganthanSoundarraj
    @SuganthanSoundarraj День назад +1

    கலி , வேர்க்கடலை சட்னி வீடியோ போடுங்க Bro?

  • @APSSELVA
    @APSSELVA День назад +1

    ❤❤❤

  • @Manoj-up5xw
    @Manoj-up5xw День назад +1

    Yaravathu writer movie pathutiga enakku romba pudichiruku

  • @devilkdyt9074
    @devilkdyt9074 День назад +1

    Side la timer vai bro innum nalla irukkum

  • @AllenSamuel-xq2uu
    @AllenSamuel-xq2uu День назад +2

    Bro Your talented

  • @YogeshKumar-o3y7z
    @YogeshKumar-o3y7z День назад +1

    Anna neenga adichu norikkitte irunga🎉🎉🎉🎉

  • @pratheepalanivel4551
    @pratheepalanivel4551 День назад +1

    Hi Karthik, please try home made foods. All these kind of foods will cause your stomach and health issues.

  • @vijayabaskerVijayabasker-nn4ew
    @vijayabaskerVijayabasker-nn4ew День назад +2

    5 chicken pannuga bro

  • @ManiRathinamCV
    @ManiRathinamCV День назад +1

    Thalaiva finala nenga sapudumbothu video cut pannama saptu muduchuthu apparam challenge completed sollunga.....

  • @anbubharath3779
    @anbubharath3779 День назад +1

    Super

  • @sekarboy1777
    @sekarboy1777 День назад +2

    என்ன வேலை பிரதர்

  • @Goateditsssssssss
    @Goateditsssssssss День назад +1

    Thalaiva Vera level Make Like This Videos ❤❤❤
    Cute karthick ❤❤❤

  • @AbiAbipriyan
    @AbiAbipriyan День назад +2

    Do your best Anna we always support you ❤😊😊❤❤❤

  • @k.kannan8874
    @k.kannan8874 2 дня назад +5

    என்னா வேலே பாக்கு ரிங்க் கார்த்திக் தமிழ் என்ன ஆனாரு அவருகூட ஒரு வீடியோ போடுக்க

  • @lakshmipathichinnu
    @lakshmipathichinnu 2 дня назад +4

    Love from Telugu state

  • @Postboxbox-t1b
    @Postboxbox-t1b День назад +2

    ப்ரோ தயிர்சாதத்த ஜேலஞ்ச் பண்ணுங்க

  • @bakiyalakshmibakiyalakshmi3618
    @bakiyalakshmibakiyalakshmi3618 День назад +1

    Brother neenga romba safe aa Eruga

  • @chinthamanicomputers5887
    @chinthamanicomputers5887 2 дня назад +2

    different super

  • @subashini7573
    @subashini7573 День назад +2

    Nega rompa cute ah iruka ga 🙈😍😘

  • @somusomasundaram3705
    @somusomasundaram3705 2 дня назад +2

    தொற்றிக் கட்டூம்❤❤🎉

  • @irxs-m5d
    @irxs-m5d День назад +1

    Anna Pure challenge Pannu nga😂❤🎉

  • @_____143______queen______
    @_____143______queen______ День назад +1

    Hello anna nenga munnadi mathiri varanum 😊😊😊 All the best 👍🎉

  • @thirupathiajayp.a1494
    @thirupathiajayp.a1494 День назад +2

    👌👌👌👌👍👍👍

  • @SSSNatesan
    @SSSNatesan День назад +1

    போர் அடிக்கிது வேற pls

  • @localtamizhan3178
    @localtamizhan3178 День назад +1

    Timer matum video la add panikonga bro

  • @muthustrings
    @muthustrings День назад +1

    timer set panni sapuduga that is called challenge

  • @ManiVannan-yq8sz
    @ManiVannan-yq8sz День назад +2

    கண்ட கருமத்தின் தின்னாத நல்ல உணவா செலக்ட் பண்ணி சாப்பிடு

  • @AsphaltLegend-c5w
    @AsphaltLegend-c5w 2 дня назад +1

    Anna adutha video Mutton Biryani Challenge with 3 Mins la mudikanum Unga subscribeer kekura marathudathinga

  • @Dinesh2ko
    @Dinesh2ko День назад +2

    Eck squad ❤

  • @user-le2eo4bf2d
    @user-le2eo4bf2d День назад +1

    50 சமோசா

  • @SRGAMINGYT-0786
    @SRGAMINGYT-0786 2 дня назад +8

    Anna vlogs videos mm poduga na please 😊

  • @q3386
    @q3386 2 дня назад +6

    3 kg irukura madhiri illa bro😢

  • @Mohamed_Fayas_yt
    @Mohamed_Fayas_yt 2 дня назад +3

    Kanguva படம் பாக்கதவங்க
    👇🏻

    • @SrikanthDas-432
      @SrikanthDas-432 2 дня назад +2

      Nammalaa HD release aachi paathukkala ❤

  • @VIP-tf9tv5hw9z
    @VIP-tf9tv5hw9z 2 дня назад +1

    🤤🤤🤤

  • @kavikaviyarasan4895
    @kavikaviyarasan4895 День назад +1

    Sapattu raaman kuda challenge pandran sonnainga le bro enna achchi bro adhukku reason thaniya oru video podhuinga ❤

  • @Kumar__555
    @Kumar__555 День назад +1

    Vera level bro challenge 😊

  • @JackMView
    @JackMView День назад +1

    Hi bro

  • @DANCERMANO
    @DANCERMANO День назад +2

    அண்ணா பீப் பிரியாணி challenge பண்ணுங்க 2 கிலோ... Na unga pakathu village thaa உலகங்காத்தான்

  • @Farahfa315
    @Farahfa315 2 часа назад

    ❤❤❤❤