Tenali Raman | Episode 84 | தெனாலிராமன் | Thanthi One | 8th January 2025

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 236

  • @pvhvideos7867
    @pvhvideos7867 18 часов назад +205

    நான் இனிமேல் தெனாலிராமன் serial பார்க்க மாட்டேன். நீங்கள் குரலை மாற்றினால் தான் பார்ப்பேன்.

    • @masrrorvlogs8092
      @masrrorvlogs8092 18 часов назад +6

      சந்தோசம்

    • @artworld5778
      @artworld5778 17 часов назад +5

      Ama

    • @Ragu_Rules
      @Ragu_Rules 17 часов назад +3

      Nampitam 😂

    • @masrrorvlogs8092
      @masrrorvlogs8092 17 часов назад +2

      அவரும் சாப்பாடு சாபுர்ரவர் தானே வரமாட்டார்

    • @michealraja7836
      @michealraja7836 17 часов назад +1

      🥳🥳🥳🥳

  • @panchamadevihsc
    @panchamadevihsc 18 часов назад +149

    தயவுசெய்து அனைவரிடம் குரலை மாற்றி விடுங்கள் என்னுடைய அன்பான வேண்டுகோள் ❤❤❤❤❤

    • @NishaNisha-v2z
      @NishaNisha-v2z 16 часов назад

      ✋️

    • @Lionqueen913
      @Lionqueen913 13 часов назад +2

      Ithu 6 years before voice dubbing pana series so ipo yethuvum voice change pana mudiyathu

    • @AchuAchu-q8m
      @AchuAchu-q8m 13 часов назад

      😮😮😢😢😢😮😮

  • @thanni_oruvan
    @thanni_oruvan 18 часов назад +117

    வேண்டும் வேண்டும் மீண்டும் பழைய குரல் வேண்டும்😊

    • @Unfold_You
      @Unfold_You Час назад

      Ithu 6 years ku munnadi zee tamizh la telecast panna seriyal. No chance 😂

  • @thanni_oruvan
    @thanni_oruvan 18 часов назад +70

    திருப்பிக் கொடு திருப்பிக் கொடு மீண்டும் பழைய குரலை திருப்பிக் கொடு 😂

  • @krishnagovind495
    @krishnagovind495 17 часов назад +37

    அன்பான வேண்டுகோள் மீண்டும் பழைய குரல்களை திருப்பி தரவும் இல்லாட்டி கோவமா போயிடுவோம் தந்தி ஒன்னு ல இருந்து 😭😡

  • @iruthayasivaantony5066
    @iruthayasivaantony5066 12 часов назад +5

    எனக்கு serial பாக்கவே விருப்பம் இல்லை நீங்கள் அனைத்தும் கதா பாத்திரத்தில் நடிக்கும் அனைவரின் குரலை பழைய குரலாக மற்ற வேண்டும்😢 😅

  • @DURGA.B-zx8se
    @DURGA.B-zx8se 18 часов назад +23

    Enna da pattu voice su 😅 Aampala voice sum pombala voice sum serntha mathiri erukku.......😂😂😂😂😂

  • @gaming_mvm
    @gaming_mvm 18 часов назад +32

    தயவு செய்து பழைய குரலுக்கு மாற்றுங்கள் .😢😢😢😢

  • @kamalaampigai7536
    @kamalaampigai7536 17 часов назад +19

    எல்லா குரலும் பிடிக்கல பழைய குரல் எங்கே

  • @JayapalV56
    @JayapalV56 17 часов назад +11

    Low budget TENALIRAMAN paakura polave irukku.

  • @ravir129
    @ravir129 17 часов назад +18

    குரல்ல ஓரு தெளிவு இல்லை

  • @karthikanna1743
    @karthikanna1743 18 часов назад +16

    புதிய தந்தி சங்கத்திற்கு அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்😂😂

  • @Gowsalya-sb5tr
    @Gowsalya-sb5tr 17 часов назад +8

    Pattu voice and kundappa voice kekkum pothu siripputha varuthu yeannada voice ithu😂😂😂

  • @AfrinaAfri-c8e
    @AfrinaAfri-c8e 17 часов назад +13

    எடுத்துக்கோங்க இந்த புதிய டப்பிங் வாய்ஸ் எடுத்துக்கோங்க

  • @rajendranpk793
    @rajendranpk793 17 часов назад +11

    தயவுசெய்து பழைய குரலில் வேண்டும்

  • @murugarajdc6691
    @murugarajdc6691 17 часов назад +9

    Seeing this video for only checkimg Old dubbing voice guys! 👇

  • @hfhffgggg
    @hfhffgggg 15 часов назад +3

    பழைய குரல் தான் வேண்டும் அதுவரை இந்த நாடகத்தை பார்க்க மாட்டோம்

  • @rockravi3837
    @rockravi3837 17 часов назад +12

    தயவு செய்து இந்த குரலோடு பார்பது வேஸ்ட்,தயவு யாரும் பார்க்காதீங்க.

  • @senthilkumar3023
    @senthilkumar3023 17 часов назад +10

    தேவையில்லாத சீன்களால் இந்த சீரியல் செம போர் குரல் வேற மாறிவிட்டன சரியான போர். போர்

  • @POONGODIM-q2v
    @POONGODIM-q2v 15 часов назад +2

    தெனாலிராமன் கதை சூப்பரா இருக்கு 👌👌👌😊😅😅😅😅

  • @Mangoislive25
    @Mangoislive25 18 часов назад +7

    Yow voice nalla illama skip panni panni paakren ya thanthi 😂 konjam karuna kaatuya ❤

  • @tips2779
    @tips2779 18 часов назад +5

    Maharani Thirumalaambaal yennakum andha nellikaai paavakkai recipe koodunga pls😂😂😂

  • @chitranagendran4403
    @chitranagendran4403 15 часов назад +2

    எங்களுக்கு பிடித்த நாடகமான தெனாலி ராமனில்
    வேண்டும் வேண்டும்
    பழைய குரல் வேண்டும்
    இந்த குரல்கள் நன்றாக இல்லை
    வேண்டும் வேண்டும்
    பழைய குரல் வேண்டும்
    வேண்டும் வேண்டும்
    பழைய குரல் வேண்டும்
    வேண்டும் வேண்டும்
    பழைய குரல் வேண்டும்

  • @sanjaikumar8412
    @sanjaikumar8412 17 часов назад +7

    Ban tenaliraman serial until old voice.....😢😂😅😢

    • @babyrani483
      @babyrani483 16 часов назад

      Old voice some of them had died

    • @sanjaikumar8412
      @sanjaikumar8412 16 часов назад

      ​@@babyrani483unmaiya bro

  • @sruthi_7
    @sruthi_7 3 часа назад

    Pudhusa varavangalukum chance kudupom enaku ok indha voice....👏

  • @keerthanacivil9174
    @keerthanacivil9174 14 часов назад +1

    Romba pudichu paathen indha tenali raman ahh..
    Adhuku porukalaya
    Ipdi poganuma😢🙂

  • @suri2557
    @suri2557 16 часов назад +4

    Cantilo என்றொரு சேனல் இருக்கிறது. அதில் தெனாலி ராமன் சீரியல் 20 நிமிடம் தான் வருகிறது. இப்படி மொக்க வாய்ஸ் ல கெட்கிரதுக்கு பதிலா அதில்யேய பார்க்கலாம்

  • @kutty1388
    @kutty1388 18 часов назад +7

    Pattuvoda kural romba kevalama irruku

  • @lakshmipriya4117
    @lakshmipriya4117 18 часов назад +6

    Please change the voice.

  • @kutty1388
    @kutty1388 18 часов назад +8

    Old voice change pannungapa ithu romba romba kevalama irruku 😂😂😂😂

  • @dhoniprasath5761
    @dhoniprasath5761 18 часов назад +4

    ❤❤❤ 550 episode la raja kirushna thevarayar mathiruvaga

    • @Lifeisbest-fp2jf
      @Lifeisbest-fp2jf 18 часов назад +1

      Yeah....
      I know😢😢😢😢
      Include saratha....

    • @asvantheditz716
      @asvantheditz716 13 часов назад

      Aiyooo enagaa solururegaa enimaa enthaaa voice over thanaaa

  • @jagadheeshrajendran2622
    @jagadheeshrajendran2622 17 часов назад +3

    Amma become santa clause 🧑‍🎄 🤶 🧑‍🎄

  • @S.Raja1985
    @S.Raja1985 17 часов назад +2

    👍 Tenali Raman advance episode please try 👌👌👌👌👌 💪💥⚔️⚓🐟⛵🐟⚓⚔️💥💪வீர மீனவர் பரதவர்கள் ❤🙏

  • @SIVAGAMASUNDARIG-s5i
    @SIVAGAMASUNDARIG-s5i 15 часов назад +1

    அனைவரின் குரலும் கண்றாவியாக உள்ளது

  • @thanni_oruvan
    @thanni_oruvan 17 часов назад +4

    Yarellam Rani puruvam Difference paathenga ? 24:05

  • @sinthujanpavi3855
    @sinthujanpavi3855 17 часов назад +3

    தெனாலி ராமனுக்கு bye..... bye....
    😢

  • @sathiyabama4799
    @sathiyabama4799 18 часов назад +7

    Please 🙏 Old Voice. Vendum

  • @mariyamobile3806
    @mariyamobile3806 12 часов назад

    பழைய குரல் வருமா வராதா இதைவிட பார்க்கிறதை நிறுத்திக்கலாம்னு இருக்கோம்

  • @GobiGobi-p6n
    @GobiGobi-p6n 17 часов назад +5

    பழைய குரல் வேண்டும்

  • @sathiyabama4799
    @sathiyabama4799 18 часов назад +4

    Old kural Vendum. Intha kural Nalla illai

  • @Time24-MrAB
    @Time24-MrAB 17 часов назад +5

    Aiyo saheeeke mudiyele voice a

  • @DavitDavitvadi
    @DavitDavitvadi 17 часов назад +2

    சாரதா குரல். மல்லி ஹீரோயின் வாய்ஸ் மாதிரி இருக்கு

  • @ravir129
    @ravir129 17 часов назад +3

    மீன்டும் பழைய குரல் வேன்டும்

  • @suri2557
    @suri2557 17 часов назад +5

    அடேய் என்னடா பண்ணி வச்சிருக்கீங்க..
    இந்த வாய்ஸ் எல்லாம் கேட்கவே முடியலடா..
    எல்லாமே அழுகிற மாதிரி இருக்குது..
    பழைய குரல் இல்லாத சீரியல் பார்க்கவே கன்றாவியா இருக்கு..
    இந்த பொண்ணுங்களுக்கு மீசை முளைச்ச மாதிரியே இருக்குடா நீங்க போட்டிருக்கிற குரல்

  • @sathishranganathan7696
    @sathishranganathan7696 8 часов назад +1

    Please call the old dialogue writer and dubbing artist. New episodes are very bad to watch..

  • @PPEvergreenEntertainment
    @PPEvergreenEntertainment 16 часов назад +2

    பின்னனி பேசுவார்களை மாற்றியதால் நாடகம் உயிரற்ற உடல் போல் ஆகிவிட்டது உயிர் கொடுப்பதும் கொடுக்காமல் போவதும் உங்கள் விருப்பம் நாங்கள் சொன்னால் நடந்து விடுமா என்ன

  • @tips2779
    @tips2779 18 часов назад +4

    Dubbing voices nallave illa

  • @KumarPranav-d3y
    @KumarPranav-d3y 15 часов назад

    Cartoon பார்ப்பது போன்று உள்ளது.

  • @cvbagu1780
    @cvbagu1780 12 часов назад

    Pattu's voice must bein child's voice.

  • @ravaneshvideo6985
    @ravaneshvideo6985 15 часов назад +1

    தயவு செய்து குரலை மாற்றவும்....

  • @Gowrishankar-sf4rw
    @Gowrishankar-sf4rw 15 часов назад

    பழைய குரல் மாத்துங்க சீரியல் பாக்கவே புடிக்கல

  • @radhakrishnans9096
    @radhakrishnans9096 11 часов назад

    Feeling headake while listening to these voices.
    Mudiayala, only few dubbing aritst dubbing for every one.
    Thalavalikuudhu

  • @allimuthusamy8498
    @allimuthusamy8498 16 часов назад +1

    தயவுசெய்து மாற்றுங்கள்.🎉🎉

  • @rainbowramesh530
    @rainbowramesh530 14 часов назад +1

    யாரெல்லாம் இந்த எபிசோட 2x ல பாத்தீங்க....😂

  • @gentlegarry1463
    @gentlegarry1463 17 часов назад +1

    Beard less guys: Kasayam Konjam parcel😂

  • @esakkiammal2970
    @esakkiammal2970 18 часов назад +4

    Please change old voice dubbed Pannuga

  • @pugazhendhi8923
    @pugazhendhi8923 16 часов назад +1

    நா விருப்பி பார்க்கும் சீரியல் தெனாலிராமன் ஆனால் இப்போ பிடிக்கவில்லை தயவு செஞ்சி குரலை மாற்றுங்கள் பழய குரல் தான் அருமையாக இருக்கும் தயவு செஞ்சி 🙏🏻🙏🏻🙏🏻

  • @Muddystar
    @Muddystar 18 часов назад +4

    Change voice please

  • @SelvanathanShanmugasunda-oy8ze
    @SelvanathanShanmugasunda-oy8ze 15 часов назад

    முடியல கேட்க முடியல பழைய குரலை திருப்பி கொடுக்க வேண்டும்

  • @karuvandrayanarts2005
    @karuvandrayanarts2005 14 часов назад +1

    இன்னைகுமா good bye thenaliraman

  • @Bhuvi-o7t
    @Bhuvi-o7t 13 часов назад

    தயவு செய்து அனைவரின் குரலை பழையபடி மாற்றும் படி கேட்டுக் கொள்கிரேன்

  • @aakashvlogs20
    @aakashvlogs20 17 часов назад +2

    We want old voice back it was very nice and perfect

  • @allimuthusamy8498
    @allimuthusamy8498 16 часов назад +1

    குரல் மாற்றியதால் நன்றாக வே இல்லை.

  • @chandruchandu4893
    @chandruchandu4893 18 часов назад +4

    Voice mathunga

  • @mohammedrishath5765
    @mohammedrishath5765 16 часов назад +2

    ஏய் ராமா குரலை கேட்க சைக்கிள் பா😢

  • @firnasfs2619
    @firnasfs2619 17 часов назад +3

    Plssssss voice mathungkada

  • @fathimafathima1955
    @fathimafathima1955 11 часов назад +1

    Hindhilaye pathuklam story purilana kooda paravalla voice sahikla voice mathana konjam poruthama mathanum kevalama iruku thoo

  • @ThavaKumar-tb6pw
    @ThavaKumar-tb6pw 17 часов назад +1

    Pls old voice potoka athan nalla iruku

  • @jagadheeshrajendran2622
    @jagadheeshrajendran2622 18 часов назад +2

    Chinna devi became junior charlie chaplin

  • @boomijaramaiyer9898
    @boomijaramaiyer9898 2 часа назад +1

    Please Change the Dubbing Voices...
    Bring Back the Old Voices...
    These Voices are Not Matching for Any Artists. ..😮😮😮😮😮😮😮

  • @ThanushThanu-b9n
    @ThanushThanu-b9n 14 часов назад

    பழைய குறளை கேட்டு வெறுத்து போனவர்கள்

  • @parasuram799
    @parasuram799 18 часов назад +2

    Please bring back old voice

  • @jagadheeshrajendran2622
    @jagadheeshrajendran2622 17 часов назад +2

    Thirumalamba became chinese visitor.guess like whom it is

  • @Ajitkumar-mh7fo
    @Ajitkumar-mh7fo Час назад

    Dei yaarum paakaatheenga da click

  • @sangeethavenkat9336
    @sangeethavenkat9336 15 часов назад +1

    கன்றாவி யாக இருக்கு குரல்கள்

  • @chellapandia2237
    @chellapandia2237 18 часов назад +2

    Old voice change pannunga plzzzzzzz kevalam irukku pa aaami😢

  • @karthickd8752
    @karthickd8752 17 часов назад +3

    Romba kevalama iruku serial dubbing mosam.. intha serial ku dialogue delivery and voice than highlights.. ini serial pakka matten

  • @Doctor_Kaviyapriya902
    @Doctor_Kaviyapriya902 16 часов назад +2

    Dialogue kum sari illa pa...old dialogue tha sari...new la naraya words sariye illa

  • @UrstrulySathu
    @UrstrulySathu 16 часов назад

    உண்மையிலேயே இது Thanthi one இனுடைய முயற்சியா?

  • @VelvizhiSivaraj
    @VelvizhiSivaraj 15 часов назад

    குரலை மாற்ற வேண்டும் மீண்டும் பழைய குரல் தேவைப்படுகிறது... பொம்மை படம் பார்ப்பது போல் தெரிகிறது

  • @jagadheeshrajendran2622
    @jagadheeshrajendran2622 18 часов назад +3

    This is not tamil thathacharyar thanthi one created english thathacharyar in this serial

  • @simbasimba283
    @simbasimba283 10 часов назад

    I think the old dubbing artist may asked for hike based on the high trp rating, as their work significantly contributes to the show's success. Dubbing artists play a crucial role in connecting the audience with the content, and if their voice is well-loved, they might feel justified in Negotiating for better pay. Their demand may rejected by Thanthi One channel.
    That's why the recent changes.

  • @durgadevidurgadevi9172
    @durgadevidurgadevi9172 17 часов назад +1

    Ramanudaiya innoru mindvoice keka mudiyala

  • @kepsi3889
    @kepsi3889 17 часов назад

    Shardha cute ha eruka....😂😂😂😂 dubbing artist than pa problem serial upload pandravanga enna panuvanga atleast regular ha two episode podurangale athuve periya vishyam thana pa thanthi one la serial matum tha upload panamudeyume thavera dubbing maatha mudiyathu guys.....old voice keatu use ela entha channel la daily serial podurathe periya vishyam pa....😊😊😊

  • @jagadheeshrajendran2622
    @jagadheeshrajendran2622 17 часов назад +1

    Dont use the word gotwall bro use the word காவல் அதிகாரி thanthi one bro

  • @ranjitraku4183
    @ranjitraku4183 16 часов назад

    142 வது எபிசோட் வரை பழைய டப்பிங் வராது

  • @VijiViji-h3f
    @VijiViji-h3f 14 часов назад

    Palaya voice than vendum😢

  • @sangeethavenkat9336
    @sangeethavenkat9336 15 часов назад

    நன்றாகவே இல்லை பழைய குரலுக்கு மாற்றுங்கள்

  • @madurabala5896
    @madurabala5896 17 часов назад +2

    பார்க்க பிடிக்கவில்லை 😢😢😢என்றால்

  • @jilka007
    @jilka007 17 часов назад +2

    Please get back the old dubbing artists, unable to tolerate these new voices and unable to match them with characters. Please please please....

    • @jilka007
      @jilka007 17 часов назад +1

      Gurunatha's new voice is worst of all.

  • @dineshkumar-ql4tb
    @dineshkumar-ql4tb 13 часов назад

    Enakkum venum frist iruntha athea voive la please voice ah change pannathinga 😢

  • @pvhvideos7867
    @pvhvideos7867 18 часов назад +1

    I will not watch Tenaliraman serial anymore. I will only watch it if you change the voice.

  • @praba6673
    @praba6673 15 часов назад

    Thanthi one you killed the tenali with voice

  • @SANJEEVGAMING321
    @SANJEEVGAMING321 17 часов назад +1

    Vera voice match pannunga

  • @SRIYOGESH-u1s
    @SRIYOGESH-u1s 18 часов назад +1

    Pls change voice 😢

  • @faishaazad2297
    @faishaazad2297 6 часов назад +1

    குரல் சரி இல்லை. பழைய குரலில் இருந்த கம்பீரியம் இல்லை.
    கேட்கவே பிடிக்கவில்லை.
    பலைய நடிகர் மைக் மோகன் குரலை விட்டு புதிய குரலில் பேசினார். அத்தனையும் அவுட்.
    தினமும் நான் பார்க்கிறேன்.
    நிறுத்தி விடுவேன்.

  • @SKsukiKiri
    @SKsukiKiri 16 часов назад +1

    நானும் பர்க்க மாட்டேன். குரல் நல்லாவே இல்லை

  • @MahirMeena-n9v
    @MahirMeena-n9v 16 часов назад

    Old voice kudunga😢enna voice ithu😮

  • @sasidharan6933
    @sasidharan6933 17 часов назад

    Evlo episode ku apram old voice kedaikum

  • @lalithasathyamoorthy6376
    @lalithasathyamoorthy6376 12 часов назад

    Today story romba abaddamaga irukku. Idamadiri nadappadu enbadu storyaaga kooda yaralum ketkavo parkkavo mudiavillai. Iduvarai partha episode kku ded opposite oru story.adarkkumel dubbing voice very very bad..please sari seidu podungo.😅