செய்த பாவத்திலிருந்து தப்பிக்க கண்டிப்பா இத செஞ்சே ஆகணும் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 33

  • @Hunter71298
    @Hunter71298 3 месяца назад +16

    அய்யா நான் படும் கஷ்டங்கள் கவலைகள் அனுபவிக்கும் போத தே தெரிகிறது நான் போன பிறவியில் செய்த பாவம் , கர்மா எவ்வளவு பண்ணியிருக்கிறேன் என்று. நான் படும் கஷ்டங்களிலிருந்து மீண்டு வர முடியவில்லை.

    • @venkateswaranramamoorthy5495
      @venkateswaranramamoorthy5495 3 месяца назад +4

      குலதெய்வ வழிபாடு செய்வது மிகவும் அவசியம்

  • @jeevir2731
    @jeevir2731 3 месяца назад +7

    தங்கள் வழியில் பயணித்தால் அறிவு தெளிவாகும் வாழ்கை ஒளி பெரும்...குருவே சரணம்....

  • @shanthishanthi7815
    @shanthishanthi7815 3 месяца назад +6

    என்னை மன்னித்து விடு இறைவா

  • @venkateswaranramamoorthy5495
    @venkateswaranramamoorthy5495 3 месяца назад +2

    திருநல்லாறு போக முடியாதவர்கள் இருக்கும் இடத்துக்கு பக்கத்தில் இருக்கும் கோவிலில் உள்ள சனிபகவானை வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது

  • @Meera-bh7oz
    @Meera-bh7oz 3 месяца назад +2

    V nice latha Subramanian mam and nice questions and nice answer by the astrologer Sataya selan sir 👌

  • @anithahari943
    @anithahari943 2 месяца назад

    Nandri Guruji 🙏🙏🙏

  • @ravisankarnivasine8912
    @ravisankarnivasine8912 2 месяца назад

    நன்றிகள் கோடி இறைவா

  • @bharathirajar4119
    @bharathirajar4119 3 месяца назад +1

    Guruve saranam Sri Rama Jeyam Jai Sri Radha Krishna Jai Sri Hanuman
    Thank you so much swamy

  • @suryakrishnamoorthy7313
    @suryakrishnamoorthy7313 3 месяца назад

    வணக்கம் அய்யா,நீங்க மிகப் பெரிய ஞானி.

  • @visibketoallusersofyoutube
    @visibketoallusersofyoutube 3 месяца назад +1

    Arumayana needed video with clear explanation...Thank u sir and nice questions anchor mam😊

  • @sumathibaiv4750
    @sumathibaiv4750 3 месяца назад +1

    Awesome .each and every lines wow super . every lines correlated .no words to say

  • @abhaihmg1565
    @abhaihmg1565 3 месяца назад +2

    Good morning swamiji
    My jathakam kanni rasila Guru bhudhan Shani together swamiji but as u said I'm not living good life is very pathetic being alone bcoz of god's blessings I'm surviving I'm Meena rasi revathi star mesha lagnam Surya desa Shani bukthi now 😢

  • @Matheesh.6060
    @Matheesh.6060 3 месяца назад

    ஆமாம் ஐயா நான் தெரியாமல். செய்த விசயம் கோபமாக உள்ளபோது குளித்து விடுவேன் கோபம் தணிந்தது போல் தோன்றும்.நன்றிகள் கோடி இந்த பிரபஞ்சத்திற்கு

  • @sumajeeves14jeeves68
    @sumajeeves14jeeves68 3 месяца назад

    அருமையானா விளக்கம் 🙏🙏🙏🙏குருஜி

  • @vanithaarivalagan4682
    @vanithaarivalagan4682 3 месяца назад +1

    Super super super ❤❤❤❤

  • @durkkairaja7750
    @durkkairaja7750 3 месяца назад

    Thank you message🙏

  • @bnathiyabalasubramaniyam8041
    @bnathiyabalasubramaniyam8041 3 месяца назад

    நன்றி

  • @saraswatim6230
    @saraswatim6230 3 месяца назад

    Tq so much sir 🙏

  • @karikalanj7546
    @karikalanj7546 3 месяца назад

    Hero' astrologer sir

  • @MaheshMahesh-wc8ux
    @MaheshMahesh-wc8ux 3 месяца назад +1

    எண்ணை மன்னித்து விடுங்கள் ஐயா

  • @Hunter71298
    @Hunter71298 3 месяца назад +3

    சனி பகவான் கோவிலிலுக்கு நல்லஎண்ணெய் வாங்கி கொடுக்கலாமா? இல்ல சனிக்கிழமை எல்லா கோயிலுக்கும் வாங்கி கொடுக்கலாமா?

  • @Hunter71298
    @Hunter71298 3 месяца назад +3

    சனி நவக்கிரக த்ததுக்கு விளக்கு போடும் போது கோளறுபதிகம் படிக்கலாமா?

    • @vedha5507
      @vedha5507 2 месяца назад

      Idha padinga nalla palan tharuvaaru
      போகமார்த்த பூண்முலையாள்
      தன்னோடும் பொன்னகலம்
      பாகமார்த்த பைங்கண்வெள்
      ளேற்றண்ணல் பரமேட்டி
      ஆகமார்த்த தோலுடையன்
      கோவண ஆடையின்மேல்
      நாகமார்த்த நம்பெருமான்
      மேயது நள்ளாறே. 1
      1 தோடுடைய காதுடையன்
      தோலுடை யன்தொலையாப்
      பீடுடைய போர்விடையன்
      பெண்ணுமோர் பாலுடையன்
      ஏடுடைய மேலுலகோ
      டேழ்கட லுஞ்சூழ்ந்த
      நாடுடைய நம்பெருமான்
      மேயது நள்ளாறே. 2
      2 ஆன்முறையா லாற்றவெண்ணீ
      றாடி அணியிழையோர்
      பான்முறையால் வைத்தபாதம்
      பத்தர் பணிந்தேத்த
      மான்மறியும் வெண்மழுவுஞ்
      சூலமும் பற்றியகை
      நான்மறையான் நம்பெருமான்
      மேயது நள்ளாறே. 3
      3 புல்கவல்ல வார்சடைமேற்
      பூம்புனல் பெய்தயலே
      மல்கவல்ல கொன்றைமாலை
      மதியோ டுடன்சூடிப்
      பல்கவல்ல தொண்டர்தம்
      பொற்பாத நிழற்சேர
      நல்கவல்ல நம்பெருமான்
      மேயது நள்ளாறே. 4
      4 ஏறுதாங்கி யூர்திபேணி
      யேர்கொள் இளமதியம்
      ஆறுதாங்குஞ் சென்னிமேலோர்
      ஆடர வஞ்சூடி
      நீறுதாங்கி நூல்கிடந்த
      மார்பில் நிரைகொன்றை
      நாறுதாங்கு நம்பெருமான்
      மேயது நள்ளாறே. 5
      5 திங்களுச்சி மேல்விளங்குந்
      தேவன் இமையோர்கள்
      எங்களுச்சி யெம்மிறைவன்
      என்றடி யேயிறைஞ்சத்
      தங்களுச்சி யால்வணங்குந்
      தன்னடி யார்கட்கெல்லாம்
      நங்களுச்சி நம்பெருமான்
      மேயது நள்ளாறே. 6
      6 வெஞ்சுடர்த்தீ யங்கையேந்தி
      விண்கொண் முழவதிர
      அஞ்சிடத்தோர் ஆடல்பாடல்
      பேணுவ தன்றியும்போய்ச்
      செஞ்சடைக்கோர் திங்கள்சூடித்
      திகழ்தரு கண்டத்துள்ளே
      நஞ்சடைத்த நம்பெருமான்
      மேயது நள்ளாறே. 7
      7 சிட்டமார்ந்த மும்மதிலுஞ்
      சிலைவரைத் தீயம்பினால்
      சுட்டுமாட்டிச் சுண்ண
      வெண்ணீறாடுவ தன்றியும்போய்ப்
      பட்டமார்ந்த சென்னிமேலோர்
      பால்ம தியஞ்சூடி
      நட்டமாடும் நம்பெருமான்
      மேயது நள்ளாறே. 8
      8 உண்ணலாகா நஞ்சுகண்டத்
      துண்டுட னேயொடுக்கி
      அண்ணலாகா வண்ணல்நீழல்
      ஆரழல் போலுருவம்
      எண்ணலாகா வுள்வினையென்
      றெள்க வலித்திருவர்
      நண்ணலாகா நம்பெருமான்
      மேயது நள்ளாறே. 9
      9 மாசுமெய்யர் மண்டைத்தேரர்
      குண்டர் குணம்இலிகள்
      பேசும்பேச்சை மெய்யென்றெண்ணி
      யந்நெறி செல்லன்மின்
      மூசுவண்டார் கொன்றைசூடி
      மும்மதி ளும்முடனே
      நாசஞ்செய்த நம்பெருமான்
      மேயது நள்ளாறே. 10
      10 தண்புனலும் வெண்பிறையுந்
      தாங்கிய தாழ்சடையன்
      நண்புநல்லார் மல்குகாழி
      ஞானசம் பந்தன்நல்ல
      பண்புநள்ளா றேத்துபாடல்
      பத்தும் இவைவல்லார்
      உண்புநீங்கி வானவரோ
      டுலகி லுறைவாரே.

  • @padmapriya3991
    @padmapriya3991 2 месяца назад

    How to know about gragha cherrkkai?

  • @kumudhinijaikumar
    @kumudhinijaikumar 2 месяца назад

    Saniyudan graha serkai yeppadi paarpadhu jadhagathil, sollavum

  • @vishsamsai19
    @vishsamsai19 3 месяца назад

    Kadaga rasi kovil lil deepam etrakudadhu solvadhu unmaiya swamy

  • @gunapichaimani3140
    @gunapichaimani3140 3 месяца назад

    ஐயா எனக்கு சனியுடன் சுக்கிரனும் செவ்வாய்யும் இணைந்து இருகிறார்கள் இதை எப்படி எடுத்துக் கொள்வது

  • @Pooja-hh6nx
    @Pooja-hh6nx 2 месяца назад

    Boys avangka kula thevathai kumpiduraangka Marriage aana girl yentha kula theyivam kumpidanum amma vali vantha kula deyivam kumpidanumaa ila husband valila vantha kula deyivam kumpidanumaa

  • @ObuliThivyanTarun
    @ObuliThivyanTarun 3 месяца назад

    Pona piravi pavam palan intha janmathula anubavithu kondu irukan

  • @bmalathi3083
    @bmalathi3083 2 месяца назад

    Nandri guruji

  • @mydinmaya5347
    @mydinmaya5347 3 месяца назад

    Excellent thanks