இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா? | Mahinda rajapaksa | Srilanka

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 дек 2024

Комментарии • 216

  • @johnsilvester2707
    @johnsilvester2707 2 года назад +28

    மிக பெறிய ஒரு மகிழ்ச்சி.இதை போல் இன்னும் இருக்கும் எல்ல பக்சேயும் ராஜினாமா செய்ய வேண்டும்..இந்தியாவுக்கும் இது பாடமாக இருக்க வேண்டும்...

  • @krishnamoorthyjayaraman1292
    @krishnamoorthyjayaraman1292 2 года назад +55

    தமிழர்களின் உயிர் போகும் போது எவ்வளவு துடித்துஇருப்பார்கள் அவர்களின் சாபம் மற்றும்கடவுளின் தீர்ப்பு இன்னும் நிறைய அனுபவிக்க வேண்டிஇருக்கிறது

  • @venkadesh5574
    @venkadesh5574 2 года назад +65

    தமிழன் சாபம் உன்னை சும்மா விடாது

  • @rengasamyk7791
    @rengasamyk7791 2 года назад +29

    அண்ணனும் தம்பியும் இணைந்து நடத்தும் ராஜினாமா நாடகம் நன்றாக இருக்கிறது.

    • @farisfaris2204
      @farisfaris2204 2 года назад

      sariya sonnigga

    • @vinogikaranv7206
      @vinogikaranv7206 2 года назад

      ப்ரோ நானும் அப்படித்தான் நினைத்தேன் சரியாக சொன்னீர்கள் இதான் உண்மை

  • @parthibani8682
    @parthibani8682 2 года назад +33

    ஆமாம் இருந்ததை அனைத்தும் சுரண்டி விட்டு... இப்போது ராஜினாமா....

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 2 года назад

      சர்வதேச நீதிமன்றத்திலிருந்து கொலைகார பாவி மகிந்த ராஜபக்சே தப்புத்துவிட்டான். பயங்கரமான கொலைகாரன் அவன் மீது மீண்டும் விசாரணநடத்தபட்டு மரண தண்டன வழங்கும்படி உலகம் முழுவதும் பிரார்தன செய்யுங்கள்.

    • @sivathasanmayuran7828
      @sivathasanmayuran7828 2 года назад

      Criminal minds he will come to pick up again

  • @sureshkumar-ny2dn
    @sureshkumar-ny2dn 2 года назад +27

    அண்ணன் ராசினமா தருவார் தம்பி வாங்குவார் 😀😀😀😀 என்னென்ன சொல்றான் பாருங்க

  • @mohanmurugesh2316
    @mohanmurugesh2316 2 года назад +29

    தமிழர்களுக்கு செய்த துரோகம் சும்மா விடுமா

    • @chandrabose4595
      @chandrabose4595 2 года назад

      கோத்த பச்சேவையும் அவள் சமுதாயம் அனைத்தும் ராஜினாமா செய்து விட்டு புதிய மந்திரி அைய அைமயுங்கள்.

  • @kasirajarulprasath6494
    @kasirajarulprasath6494 2 года назад +15

    நாணும் இந்திய இலங்கை தமிழன் என்ற வகையில் ஓர் இரு வார்தை citizen படத்தில் சட்டம்கூருவதை போல் இவனின் குடும்பத்தினர் வகிக்கும் பதவிகள்,
    சொத்துமதிப்புக்கல்,வெலிநாடுகளில் உள்ள வங்கி Balance அனைத்தையும் அபகரிக்க வேன்டும் இலங்கை சட்டம் அரசியல் வாதிகலின் சட்டமாக இல்லாது மக்கள் சட்டமாக இருக்கவேன்டும் okay

  • @createview9318
    @createview9318 2 года назад +28

    இது பொய்யான சொய்தி நம்ப வேண்டாம்... I am Sri Lankan 🇱🇰

    • @rengasamyk7791
      @rengasamyk7791 2 года назад

      அண்ணனும் தம்பியும் இணைந்து நடத்தும் ராஜினாமா நாடகம் நன்றாக இருக்கிறது.

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 2 года назад

      ok ok

    • @farisfaris2204
      @farisfaris2204 2 года назад

      kattu naa,i veettu naai ,theru naai
      moontrum koottamahach sernthu etho sadhi velai cheiyap pohudhukal makkale kavanam

  • @m.muruganm3273
    @m.muruganm3273 2 года назад +8

    ராஜிபக்சே அவர்கள் பதவி ராஜினமாக செய்வது மிக்க மகுட்சி நன்றி வணக்கம் 🙏

  • @MrSnakediamond
    @MrSnakediamond 2 года назад +11

    வாழ்த்துக்கள்! இதைத்தான் மக்கள் எதிர்பார்த்தர்கள்!! இனிமேலாவது நல்லது நடக்கட்டும்?

    • @NJN-s1j
      @NJN-s1j 2 года назад

      fake news

  • @aruns339
    @aruns339 2 года назад +15

    Good news, I am expecting same thing to India

  • @chandrasekarsundaram9811
    @chandrasekarsundaram9811 2 года назад +3

    நல்ல செய்தி🙏

  • @josephjoseph5416
    @josephjoseph5416 2 года назад +16

    இந்தியாவும் இந்த நிலையை நோக்கியே நகர்கிறது

  • @p.ramadaspr2048
    @p.ramadaspr2048 2 года назад +26

    அவருக்கு சூடு சொரனை இருக்கும் ராஜினாமா செய்துவிட்டார்.

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 2 года назад +4

    இனத்தின் பாவம் சும்மா விடாது
    இலங்கை சோழிய முடிச்சிட்டான்...
    அந்த நாட்டு மக்கள் தான் பாவம்

  • @mydeenbava7412
    @mydeenbava7412 2 года назад +11

    ஜீ யும் இதை பார்த்து கொண்டுள்ளார்

    • @v.s.pandian.nellai.dist..5708
      @v.s.pandian.nellai.dist..5708 2 года назад +2

      காங்கிரஸ் குடும்பம் மும் பாத்து கொண்டு இருக்கும்..... எப்புடி....

    • @sudharshan3917
      @sudharshan3917 2 года назад

      Yes but your comments not correct you jealous BJP government any one topic comments against indian government not correct

    • @mydeenbava7412
      @mydeenbava7412 2 года назад

      @@v.s.pandian.nellai.dist..5708 ஆட்சி கட்டிலில் இருப்பதுயார்

    • @v.s.pandian.nellai.dist..5708
      @v.s.pandian.nellai.dist..5708 2 года назад +1

      @@mydeenbava7412 இருக்கட்டும் ஒன்னும் பிரச்சனை இல்லை.... காங்கிரஸ் ஈழ தமிழ் மக்கள்... உங்களுக்கு புரியும் னு நெனக்கிறேன்

  • @hnk9401
    @hnk9401 2 года назад

    நல்ல வேலை தமிழ் மக்கள் மத்தியில் திவிரவாத செயல்படுகளில் ஈடுபட்ட பிரபாகரன் இன்று இல்லை.

    • @swift14727
      @swift14727 2 года назад

      @HNK செயல்படுகளில் இல்லை செயல்பாடுகள், அது சரி அவர் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்னு சொல்லுங்க.....என்ன தீவிரவாத செயல்கல்னும் சொல்லுங்க, நா திவிரவாத கேக்கலை.

    • @hnk9401
      @hnk9401 2 года назад

      @@swift14727 இன்னும் இலங்கை தமிழர் மற்றும் சிங்கள மக்கள் இரு மடங்கு அதிகமாக இன்று துன்பத்தை அனுபவிப்பார்கள். ஒன்று ராஜ பக்ச குடும்பம் தற்போது நாட்டை நடத்தும் வீதம் .பிரபாகரன் தமிழ் மக்களுக்கு செய்த துரோகம் இரண்டையும் தற்போது சேர்த்து சந்தித்து இருப்பார்கள். அப்பாவி இளம் வயதிலேயே தமிழர்கள் இன்று எதுவும் இல்லாமல் நிர்கதியி உள்ளார்கள்.

    • @rajendransubbaiah
      @rajendransubbaiah 2 года назад

      @@hnk9401 you are 💯 correct both Rajabakhche and Velupillai Prabaharan had done a lot of evils to Srilankan Tamilans they both believed in violence only Violence never get victory India got freedom because of non violence only

    • @swift14727
      @swift14727 2 года назад

      @@hnk9401 ஆனால் பிரபாகரன் துரோகம் எதுவும் செய்ததாக என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை, அவர் தன்னையோ தன் குடும்பதையோ காப்பாற்ற தமிழர்களை காட்டி கொடுக்கவில்லை, இறுதிவரை தன் கொள்கையில் உறுதியாக இருந்து மடிந்தார், பல படு கொலைகளை சிங்கள அரசாங்கம் செய்துவிட்டு புலிகள் செய்தார்கள் என்று அவர்கள்மீது பழி போட்டு வெளிநாடுகளுக்கு புலிகள் பயங்கரவாதிகள் என்று காட்டினார்கள், பத்திரிக்கையாளர்கள் தராக்கி சிவராம், மற்றும் லசந்த விக்ரமதுங்க ஆகியோரை படுகொலை செய்துவிட்டு புலிகள் மீது பழி போட்டார்கள், இன்னும் பல பஸ் வெடிகுண்டு வைத்தார்கள், அதற்காகவே ஐக்கிய நாடுகள் சபையால் ஒரு பக்க சார்பில்லா விசாரணை வேண்டும் என்கிறது தமிழர் தரப்பு.

  • @dawooddawood5609
    @dawooddawood5609 2 года назад

    It's a massive disaster happening to this country.
    1. Que for Gas.
    2. Que for Petrol.
    3. Que for Diesel.
    4. Que for kerosene oil.
    5. Que at Sathosa.
    6. Recent floods everywhere.
    7. Cost of living is very high.
    8. No milk for the children.
    9. No fertilizer for the farmers.
    10. No medicines in the hospitals.
    11. The peoples pains, their worries, their sadness, frustrations and losses cannot be tolerated.
    Why the innocent people are starving and suffering like this?
    People are living a painful life in Sri Lanka. I am extremely sad to narrate these things.
    Why such pains?
    Finally, I wish victory for the Sri Lankan citizens. May God bless them all.
    😢😭😭😭😢😭
    By Dawood

  • @rubybaaskaran267
    @rubybaaskaran267 2 года назад +1

    மோடியின் நண்பர்

  • @s.thirisangu6260
    @s.thirisangu6260 2 года назад

    வாழ்த்துக்கள் டா

  • @vijayg2596
    @vijayg2596 2 года назад +4

    சீமான் அதிபர் ஆக நேரம்
    வந்துவிட்டது.......
    நாம் தமிழர் கட்சி...........

  • @rajkumarg.8354
    @rajkumarg.8354 2 года назад +1

    விரைவில் நம்ம இந்தியா இதே நிலை வர கூடும்

    • @sudhakarsudhakar6313
      @sudhakarsudhakar6313 2 года назад

      இப்பவே நாட்டே விட்டு ஓடிடு

    • @rajkumarg.8354
      @rajkumarg.8354 2 года назад

      @@sudhakarsudhakar6313 வாங்க எல்லாம் சேந்து போகலாம்

  • @sivanp8629
    @sivanp8629 2 года назад

    சிறப்பு

  • @WorldPeaceTrust
    @WorldPeaceTrust 2 года назад +4

    விரைவில்

  • @radros2256
    @radros2256 2 года назад +1

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @joseph.a2668
    @joseph.a2668 2 года назад

    எந்த.சூழ்நிலையையும்.சமாளிக்கும்.திறமை.உள்ளவனே.நல்ல.தலைவன்.பயந்து.ஓடுபவன்.கோழை

  • @mohamedmuzammil5028
    @mohamedmuzammil5028 2 года назад

    அனன் என்னடா தம்பி என்னடா அவசரமா உளகத்திலெ

  • @analaram3418
    @analaram3418 2 года назад +1

    மிக்க நன்றி 🙏🙏🙏

  • @anzarbasheer1729
    @anzarbasheer1729 2 года назад +1

    Adipoli

  • @kongunagu
    @kongunagu 2 года назад +1

    உனது அழிவு காலம் ஆரம்பித்துவிட்டது

  • @bharathkumarbharath
    @bharathkumarbharath 2 года назад

    Idhuku appruam Idha Vida bayangarama irukum🤣😂

  • @kenkingstonuk2840
    @kenkingstonuk2840 2 года назад

    HAPPY .HAPPY 😊

  • @nmthajudeen8049
    @nmthajudeen8049 2 года назад

    இது உத்யோக பூர்வமான தகவல் இல்லை.

  • @rajahamsaa417
    @rajahamsaa417 2 года назад +4

    இதெல்லாம் வெறும் நாடகமே , ராஜினாமாவால் விலைவாசி குறையப்போவதில்லை, பசியும் தீர்ப்போவதில்லை.

  • @leelavlogs3990
    @leelavlogs3990 2 года назад +1

    This is starting only, waiting for his punishment

  • @amirhasan8223
    @amirhasan8223 2 года назад +2

    Where is Mr. Subramaniyan Swamy - Indian MP gone for ? always those Govt (Srilankan)always seeking his assistance ...

  • @kamalnathan3988
    @kamalnathan3988 2 года назад +1

    Go gota Home

  • @rajendranbroilerchickenfor9223
    @rajendranbroilerchickenfor9223 2 года назад +1

    Super

  • @iyappanm1828
    @iyappanm1828 2 года назад

    Good news

  • @manivannan5747
    @manivannan5747 2 года назад

    ஏண்...மகந்தாவின்..வளதூகை...விநாயகமூர்த்திமூறளிதரன்எங்கே

  • @senkuttuvan.
    @senkuttuvan. 2 года назад

    தி மு க கிடைத்த வெற்றி😜

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru 2 года назад

    Done a correct thing

  • @kalabala7177
    @kalabala7177 2 года назад

    Sirappu migs sirapppu

  • @monncghf2511
    @monncghf2511 2 года назад

    இது மிகப்பெரிய நடிப்பு

  • @الال-ل7ز9ذ
    @الال-ل7ز9ذ 2 года назад

    எல்லாத்தையும் வலிச்சி துடைச்சி சுருட்டி எடுத்துக்கொண்டு இப்ப எதுக்குடா ராஜராம ...தமிழ் மக்கள் சிந்திய இரத்த கண்ணீருக்கு நீ இன்னம் அனுபவிக்க நிறைய இருக்கு

  • @rajahvinayagamoorthy9967
    @rajahvinayagamoorthy9967 2 года назад

    செய்தி வாசித்தால் சரியாக உண்மையை. கூற வேண்டும். சாத்திரம். சொல்ல வேண்டாம் செய்தி நீங்களே தயாரிக்கின்றீர்களா

  • @berthaaoun3302
    @berthaaoun3302 2 года назад

    👍👍👍👍👍👍👍🌹

  • @thirupathisundaram2056
    @thirupathisundaram2056 2 года назад +1

    Modi sir please resign and get lost from power to save India..... 🙏🙏🙏🙏🙏

  • @chitradevi1764
    @chitradevi1764 2 года назад

    Power Star 😊

  • @imashaimasha3024
    @imashaimasha3024 2 года назад

    👍🏼👍🏼👍🏼👍🏼

  • @danielpandian2421
    @danielpandian2421 2 года назад

    👍🎉🎉🎉

  • @vinothkumar-rr3hp
    @vinothkumar-rr3hp 2 года назад

    1789 French revolution - Louis XVI, Maria Antoinet ........? 2022 Srilankan revolution - Rajabakshe, Koothapaya Rajabakshe, Fasil Rajabakshe. . . . . . ?

  • @Krrish-team
    @Krrish-team 2 года назад

    இன்னும் இவங்கள நம்பிடா இருக்கிறிங்க

  • @onesl..9121
    @onesl..9121 2 года назад

    How guys this is not yet confirmed by Sri Lankan government

  • @123sm6
    @123sm6 2 года назад

    It is not enough

  • @anandanr8696
    @anandanr8696 2 года назад +2

    என் இனம்அழித்தவனேநீயும்அழிவாய்

  • @natraj03
    @natraj03 2 года назад

    will the same happen in India

  • @m.m.lm.m.l9732
    @m.m.lm.m.l9732 2 года назад

    செல்லுவானுகள்
    செய்யமாட்டானுகள்

  • @muhammednizam3029
    @muhammednizam3029 2 года назад

    Go back to home Rajapaksa family do not keep even one members in Rajapaksa family in political parties.

  • @m.mukthar7054
    @m.mukthar7054 2 года назад

    இதெல்லாம் அரசியல் நாடகம்

  • @swift14727
    @swift14727 2 года назад

    ஓட்டு மொத்த குடும்பமும் கொள்ளையடிச்சு விட்டு இப்போ ஓடபோறாங்க.....

  • @vinothurai9599
    @vinothurai9599 2 года назад +4

    em thamil makkali saapam unnai summa viddathu

  • @priyakuttei2968
    @priyakuttei2968 2 года назад

    No poiyana News iethu 😥😥

  • @jeyaseelanthiruchelvam9927
    @jeyaseelanthiruchelvam9927 2 года назад

    I’m waiting for karunanithi family and Congress soniya family lost allready

  • @kanthaiyarajan5224
    @kanthaiyarajan5224 2 года назад

    MU - KA - STALINE it's very great man 👍. Because I LOVE 💕 MY BROTHER 💘😂 SO You're Understand !!! I THINK ? SRI LANKAN GOVERNMENT POLITICIANS RUN NOT Of LAST NIGHT POLITICAL!!! Because this is..,,....,......,....,,..,...,...!!¡!!!!!!¡ And ???¿?????????????¿?????? SO REALLY I'm sorry 😔😔😔😐😐😐!?!?!?!?!?!? SORRY 😔 😐

  • @udayasooriyan191
    @udayasooriyan191 2 года назад

    யார் சொன்னது நான் இலங்கை

  • @jennykrishnan4464
    @jennykrishnan4464 2 года назад +1

    This is fake news reference from shakthi news srilanka
    Please be kind enough to update the news

  • @sivathasanmayuran7828
    @sivathasanmayuran7828 2 года назад

    If we Lisen these news we are getting angry

  • @syedgani2828
    @syedgani2828 2 года назад

    Athibar kottabaye thaa irukare..ithu three soolam.. makkale usaar..

  • @sirpiselvaraj4720
    @sirpiselvaraj4720 2 года назад

    Yilangaiyil. Pulikkodi viraivil
    Rajapakse oottam

  • @vandayarsridhar7299
    @vandayarsridhar7299 2 года назад

    இதெல்லாம் மக்களை ஏமாற்ற அண்ணன் தம்பி நாடகம்

  • @MFathimaNasliyaT-
    @MFathimaNasliyaT- 2 года назад

    உண்மைக்குப்புறம்பான தகவல்
    SLN

  • @MohamedNizarsfilanka
    @MohamedNizarsfilanka 2 года назад

    Not happened yet

  • @JohnWick-ph9lv
    @JohnWick-ph9lv 2 года назад

    Implement 13th amendment and win Tamil diaspora’s confidence… country will bounce back..‘very simple solution for this crisis… but it won’t happen..

  • @vijay_8617
    @vijay_8617 2 года назад

    இலங்கை அதிபர் ராஜபக்சே தனது பதவியை தம்பி சைமன் சங்கி க்கு பதவி வகிக்க கெஞ்சி அழுது கொண்டு இருக்கிறார்

  • @felixperinpam9380
    @felixperinpam9380 2 года назад

    முடிந்த அளவுக்கு சுருட்டியபின் ராஜினாமா நாடகம், இவன் சுருட்டிய பணம் போதும் முழுக்கடனும் அடைக்கலாம். பாவம் சிங்கள மக்கள்.

    • @ShahulHameed-el6sm
      @ShahulHameed-el6sm 2 года назад

      சிங்கள மக்களை பாவம் என்று சொல்லாதீர்கள் பாவத்திற்கு உடந்தையாக இருந்தவர்கள்

    • @felixperinpam9380
      @felixperinpam9380 2 года назад

      அது பாவம் அல்ல அந்தோ பரிதாபம்,

  • @m.m.lm.m.l9732
    @m.m.lm.m.l9732 2 года назад

    நம்பலாமா

  • @Mafasmfm
    @Mafasmfm 2 года назад

    👍

  • @laxmidevendra7916
    @laxmidevendra7916 2 года назад +1

    ROMBA SANDOSAMANA NEWS EVAN TAN TAMIL MAKKALAI KONNAVAN EVANUKKU ENNUM ERUKKU AVAN KUDUMBAME ALINJI POGUM PORUKKI NAI EVANAI UYERODU VIDAKKUDADU AVAN MAKKALE AVANAI KOLLUM SINHALA MAKKAL AVANAI PETROL UTTI KOLLUVANGA JAI HIND JAI BHARAT ZINDABAAD 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭😭😭

  • @thechoice89
    @thechoice89 2 года назад

    Nattaivittu oda poran Aliba ennum 40 thrudaralum.

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 2 года назад +1

    என்ன யா சவுண்ட் இல்லாமல் ஒரு செய்தி யை போடறீங்க??கிருகன்களா

  • @sudharshan3917
    @sudharshan3917 2 года назад

    Good news karma tamil people and my fishermen

  • @sareefdeenabdul7353
    @sareefdeenabdul7353 2 года назад

    Rajenamawa nalla wedayam

  • @anbalagananbu1562
    @anbalagananbu1562 2 года назад +1

    மோடி

  • @jeyasankarsutharsan9251
    @jeyasankarsutharsan9251 2 года назад

    Ethadkaka poeii sollurenka kasu tharankala poeii sollururakku

  • @amanullaaasath3790
    @amanullaaasath3790 2 года назад +1

    Avanavathu Rajinama Pannurathavathu

  • @saljuksaljuk7853
    @saljuksaljuk7853 2 года назад

    Please all of drama both both brothers

  • @premapremawathi4070
    @premapremawathi4070 2 года назад +1

    Nadikkinrangal naaigal

  • @SasiKumar-rz7md
    @SasiKumar-rz7md 2 года назад

    CV. . Mn mk NM..

  • @Vw-whk1228
    @Vw-whk1228 2 года назад

    Vinai vidhaithavan vinai arupan...

  • @niyazsubi9869
    @niyazsubi9869 2 года назад

    Gc

  • @dulasidaransubramanian3091
    @dulasidaransubramanian3091 2 года назад

    Game

  • @rajanmuniandy6310
    @rajanmuniandy6310 2 года назад

    Patavi illai endral enne naan velih nadhirku sendre rajavageh vaalven

  • @w-88paligodafishmarket..53
    @w-88paligodafishmarket..53 2 года назад +1

    Pls don't tell Fake news..

  • @jareesmohammed6660
    @jareesmohammed6660 2 года назад

    No no

  • @immanuvelstephen9222
    @immanuvelstephen9222 2 года назад

    Manna kavvudha andavan somma vachi seigerar ,mede je srilanga india va charthathu ,India ilangai endru peyar sottunga.👍

  • @manivannan5747
    @manivannan5747 2 года назад

    இதூநேற்றூவந்தசீனா.அமச்சரின்ரகசியதிட்டமா

  • @thefireforthelord
    @thefireforthelord 2 года назад

    My dear brothers and sisters don't believe this new drama

  • @AfzhanRazi
    @AfzhanRazi 2 года назад

    It’s a false and untrue news now just news released here in Sri Lanka