இந்தப் பாடலில் M.S.ராஜேஸ்வரி அம்மா அவர்களின் voice கேட்க கேட்க தேனாக இருக்கிறது.மேலும் இளையராஜா அவர்கள் இசையில் நான் சிரித்தால் தீபாவளி, தலையை குனியும் தாமரையே போன்ற அருமையான பாடல்கள் பாடியுள்ளார் என்பதனை நினைத்து சந்தோசப்படுகிறேன்.
இவ்வளவு நாளாக இப்படி ஒரு பாடல் இருப்பது தெரியாமலே போய்விட்டது !!!! இந்த இரணடு நாளில் நூறு முறைக்கு மேல் இந்த பாடலை கேட்டுவிட்டேன் !!!! பாடகியின் குரல்வளம் என்னை எங்கேயோ கொண்டு போய் விட்டது 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
பராசக்தி படத்தில் இடம் பெற்ற பாடல் புது பெண்ணின் மனதை தொட்டு போறவரே. M.S.ராஜேஸ்வரி அவர்களின் குரல்வளம் அருமை. பண்டாரி பாய் அவர்களின் நடனம், நடிப்பு, உடல்மொழி, முகபாவனை சிறப்பு. சிவாஜியின் நடிப்பு அற்புதம்.
'என்னை சுற்றி பறந்த வண்டே சும்மா நீ போகாதே புத்தம் புது மலரின் தேனை சுவைத்து போவாயே.'. என்று பெண்மை தன் எண்ணத்தின் ஆசையை வேண்டுகோளாக பாடும் ராஜேஸ்வரி.. தூக்கத்தின் கனவில் காதல்... ஜொலிக்கும் நிலவொளியில் காதல் பாடும் மின்னும் பாவாடை தாவணி அழகில் துள்ளும் பெண் மானாக சிவாஜி கணேசனை சுற்றி ஆடும் பண்டரிபாய்.. பெண்ணின் ஆசைக்கு ஹார்மோனியம் இசைக்க இசை தந்த மாஸ்டர் சுதர்சனம்.. அறிமுக திரையிலே தமிழ் திரையுலகை வென்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசன்..
Parasakthi is.the first movie.for bathmasri.sivajiganesan. My college met velayuthapermal often singing the song. But now we're he is . This song remember my friend. 1.12 2021.
ஒரு பெண்ணின் உள்ளத்தில் உள்ள உணர்வுகளை கொட்டித்தீர்க்கும் உள்ளத்தை உருக்கும் பாடல் அழகான மெட்டு பண்டரிபாயின் முக பாவங்கள் அழகு அற்புதம் ஆனந்தம் வாழ்த்துக்கள்
I remember my beloved father and mother who passed away many years ago when hearing this song because in my 8 years my father took us to the cinema tent in my village where Parasakthi was being shown. I am now 73 years .My eyes will still be l wedded up with memories of my parents connecting with this old movie .
Wonderful decently cinematographed song shooted in an radious of a few metres in the indoor set. I like this duet song. It proved Late Mrs.Pandari Bhai from Mysore state.
இசையமைப்பாளர் ஆர். கோவர்த்தனன் அவர்கள் சுதர்சனம் அவர்களின் உடன்பிறப்பு (பட்டணத்தில் பூதம், மூலம் பொட்டும் & அஞ்சல் பெட்டி 520 ஆகிய படங்களின் தனி இசையமைப்பாளர்) தவிர எம்.எஸ்.வி. யின் நூற்று கணக்கான படங்களுக்கு ஹென்றி டேனியலுடன் உதவி இசையமைப்பாளராக பணியாற்றியவர்.
Marakkamudiyatha manam kavarntha padal. Parasakthi padathil. Ganesanai ulakku inam kattiya padam.. I miss you ganesa much. Unnaippol oru nadigan kidaippana. Illai athu nadakkathuKootharasane
I am now 65 years old..My father was heard often this song ..those days grama phone...I was eight years old.. what a superb flash back... Suryakanth Bangalore
Excellent and melodious song of in the movie Parasakthi releasled during the year,1952. This song is always echoing in and around the world tamilan's heart Thanking you for uploading such type beautiful song M.Mohan Urappakkam
Picture: Parasakthi (1952) Lyrics: Kavignar K P Kamatchi Sundaram, Music: R Sudarsanam, Singer: M S Rajeshwari, Actors: Sivaji Ganesan and Pandari Bai, Sri Ranjani.
and the deep blue sea. i wonder how pollachi. criminals wd feel seeing these golden songs.and how women sh be wooed . thirumalkarusu body is shrinking. with visible injury marks. and sabri ME . educated pariahs. why his family status is not shown .
I can only remember Trisha dancing for this song on bheema before ragasiya kanavugal song.. Oh Trishaaaaaa 😍😍😍 its hard to forget how pretty you looked that part.. still on my mind Pardon me im just a hardcore Trisha devotee, nice song btw...
இந்தப் பாடலில் M.S.ராஜேஸ்வரி அம்மா அவர்களின் voice கேட்க கேட்க தேனாக இருக்கிறது.மேலும் இளையராஜா அவர்கள் இசையில் நான் சிரித்தால் தீபாவளி, தலையை குனியும் தாமரையே போன்ற அருமையான பாடல்கள் பாடியுள்ளார் என்பதனை நினைத்து சந்தோசப்படுகிறேன்.
.தலையை kuniyum பாடல் கர்நாடக இசை பாடகி. S.Rajeshwari பாடியது.இது பழைய ms Rajeshwari அல்ல
இவ்வளவு நாளாக இப்படி ஒரு பாடல் இருப்பது தெரியாமலே போய்விட்டது !!!!
இந்த இரணடு நாளில் நூறு முறைக்கு மேல் இந்த பாடலை கேட்டுவிட்டேன் !!!!
பாடகியின் குரல்வளம் என்னை எங்கேயோ கொண்டு போய் விட்டது 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
பண்டரிபாய் தன் மென்மையான காதலை தன் முகத்தில் பல்வேறு அசைவுகளைக் காட்டி அழகாக நடனத்தின் மூலம் வெளிப்படுத்துகின்றார்
பராசக்தி படத்தில் இடம் பெற்ற பாடல் புது பெண்ணின் மனதை தொட்டு போறவரே. M.S.ராஜேஸ்வரி அவர்களின் குரல்வளம் அருமை. பண்டாரி பாய் அவர்களின் நடனம், நடிப்பு, உடல்மொழி, முகபாவனை சிறப்பு. சிவாஜியின் நடிப்பு அற்புதம்.
அற்புத மான பாடல் பாராட்டுகள்
Vidhi court scene
😢😅😊❤❤😂
அழகான வரிகள் , உண்மை வரிகள்,மகிழ்ச்சியான வரிகள்....
சிவாஜியின் நடிப்பு அபாரம் சுற்றுச்சூழல் அழகிற்கு அழகு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது பாராட்டுகள் வாழ்த்துக்கள்
Rajeswari ammavin kuralsupper👌
'என்னை சுற்றி பறந்த வண்டே சும்மா நீ போகாதே புத்தம் புது மலரின் தேனை சுவைத்து போவாயே.'. என்று பெண்மை தன் எண்ணத்தின் ஆசையை வேண்டுகோளாக பாடும் ராஜேஸ்வரி.. தூக்கத்தின் கனவில் காதல்... ஜொலிக்கும் நிலவொளியில் காதல் பாடும் மின்னும் பாவாடை தாவணி அழகில் துள்ளும் பெண் மானாக சிவாஜி கணேசனை சுற்றி ஆடும் பண்டரிபாய்.. பெண்ணின் ஆசைக்கு ஹார்மோனியம் இசைக்க இசை தந்த மாஸ்டர் சுதர்சனம்.. அறிமுக திரையிலே தமிழ் திரையுலகை வென்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசன்..
Released in1952 and catapulted sivaji into a star
பாடல் மிகவும் பச்சையாக இருக்கின்றதே.
@@anselmwilliam3146 yes,it is sung by a daasiBut then it was in1952!
@@thyagarajant.r.3256 Nandri.
@@anselmwilliam3146 tks
பன்டரிபாய் நடிப்பு அருமை. சிவாஜி கணேசன் அறிமுகமான பாடம்..
எவ்வளவு யதார்த்தமான காதல் காடசி! இளமையான நடிகர்கள்!
உடல்கள் உரசாமல் கண்கள்மட்டும் உரசிக்கொள்ளும் கண்ணியக்காதல்.""தேவகானம்""😁👏👍😁👏👍👌👌👌
Parasakthi is.the first movie.for bathmasri.sivajiganesan.
My college met velayuthapermal often singing the song. But now we're he is . This song remember my friend. 1.12
2021.
ஒரு பெண்ணின் உள்ளத்தில் உள்ள உணர்வுகளை கொட்டித்தீர்க்கும் உள்ளத்தை உருக்கும் பாடல் அழகான மெட்டு பண்டரிபாயின் முக பாவங்கள் அழகு அற்புதம் ஆனந்தம் வாழ்த்துக்கள்
கலைஞர் எழுதிய பாடல்.
மறக்க முடியாத இனிய பாடல். மீண்டும் மீண்டும் கேட்க விரும்பும் ஒரு இனிய பாடல்.
Old is gold, Ilike all these songs, thank you Continue
I remember my beloved father and mother who passed away many years ago when hearing this song because in my 8 years my father took us to the cinema tent in my village where Parasakthi was being shown. I am now 73 years .My eyes will still be l wedded up with memories of my parents connecting with this old movie .
❤
Wonderful decently cinematographed song shooted in an radious of a few metres in the indoor set. I like this duet song. It proved Late Mrs.Pandari Bhai from Mysore state.
இசையமைப்பாளர் ஆர். கோவர்த்தனன் அவர்கள் சுதர்சனம் அவர்களின் உடன்பிறப்பு (பட்டணத்தில் பூதம், மூலம் பொட்டும் & அஞ்சல் பெட்டி 520 ஆகிய படங்களின் தனி இசையமைப்பாளர்) தவிர எம்.எஸ்.வி. யின் நூற்று கணக்கான படங்களுக்கு ஹென்றி டேனியலுடன் உதவி இசையமைப்பாளராக பணியாற்றியவர்.
I like the bit from 1.16 to 1.28. What a pure song. Lovely song.Sivaramakrishnan Hyderabad
நடிகை பார்க்க சின்ன பிள்ளையாக தெரிகிறாங்க , ஆனால் மலரை சுற்றும் வண்டு போல் சுற்றி சுற்றி பாடுவது அமர்க்களம் 👌👌👌👌👌
பெருமாள் சாமி.....நடிகையின் பெயர் பண்டரிபாய் .படம் வெளிவந்த ஆண்டு 1952 .
@@vijayakumargovindaraj1817 🙏🙏🙏🙏🙏
A lovely song by M S Rajeswari. Regards Dr Sabapathy (Film /Record Archivist, Singapore).
Marakkamudiyatha manam kavarntha padal. Parasakthi padathil. Ganesanai ulakku inam kattiya padam.. I miss you ganesa much. Unnaippol oru nadigan kidaippana. Illai athu nadakkathuKootharasane
இந்த மாதிரி காதலில் தான் பலம் அதிகம் !
தலைவர் சிவாஜியின் முதல் படம்.
என்றும் உங்கள் நினைவுடன்.
முன்னாள் புழல் நகர தமிழக முன்னேற்ற முன்னணி தலைவர்
கோ.செல்வராஜ் 02/08/20
I imagine my grandpa and grandma in this beautiful song. Very, very nice song. What a catchy music !
I am now 65 years old..My father was heard often this song ..those days grama phone...I was eight years old.. what a superb flash back... Suryakanth Bangalore
@@suryakanths5649I ni😅
Hereafter nobody is there to enjoy sucha nice song thohe. Periods were dada&gone!!!!!???Surya Kumar Bangaluru
மிக அற்புதமான பாடல். அழகான நடனம், நடிப்பு.
மிகவும் நன்று . படம் வந்து 70 வருடங்கள் ஆகியும் எம்.எஸ். ராஜேஸ்வரி அவர்களின் தேனிசை குரல் என்னை மெய் மறக்க செய்கிறது
அன்பு கயிறிதுதான், பறிக்க யாராலும் ஆகாதையா! - கலைஞர்
Excellent and melodious song of in the movie Parasakthi releasled during the year,1952. This song is always echoing in and around the world tamilan's heart Thanking you for uploading such type beautiful song M.Mohan Urappakkam
Picture: Parasakthi (1952) Lyrics: Kavignar K P Kamatchi Sundaram, Music: R Sudarsanam, Singer: M S Rajeshwari, Actors: Sivaji Ganesan and Pandari Bai, Sri Ranjani.
What a lovely song full of meaning known only to the newlywed couples! Shivaji looks different and much fresher!
புது பெண்ணின் மனசை தொட்டு போறவரே ….உங்க எண்ணத்தை சொல்லிவிட்டு போங்க…..இளமனசை தூண்டிவிட்டு போறவரே…அந்த மர்மத்தை சொல்லிவிட்டு போங்க…புது பெண்ணின்….
உம்மை எண்ணி ஏங்கும் என்னிடத்தில் சொல்லாமல் ..இருட்டு வேளையிலே யாரும் காணாமலே - 2 திருட்டுத்தனமாய் சத்தம் செய்யாமலே - 2 சந்தித்திருந்த தெல்லாம் சிந்தித்து பாராமலே - 2 ….புது பெண்ணின் மனசை….
என்னை சுத்தி பறந்த வண்டே சும்மா நீ போகாதே ..புத்தம் புது மலரின் தேனை சுவைத்து போவாயே - 2 இன்ப கனவை ஏனோ கலைக்கிறாய் - 2
அன்பு கயிறிது தான் அறுக்க யாராலும் ஆகாதய்யா - 2 ..புது பெண்ணின்
Sharmini Satgunam !
மிக அருமையான பாடல்.
Not only the film n songs too excellent . Deva ganim.. still enjoying since childhood..
thanks for the uploader. a very sweet song that is remembered always.
Valgavalamudan kaviarasar and kvm ❤msr
This was Sivaji Ganesan's First Film...What an Actor..
2019 still I like this song very much
In those days music was a gem because composers was not motivated by money, today everything is commercial. So everything changed with time.
இன்ப கனவை ஏனோ கலைக்கிறாய் அன்பு கயிறிது. தான் அறுக்க யாராலூம் ஆகாதையா
This is Shivaji Ganeshan's first film.The heroine is Pandari bai. Both of them are not with us today. May their souls rest in peace.
i f i am not wrong pandari bai ji comes from kannada background
Oi
@@anupnair7465she built a temple in vadapalani for panduranga
What happened to Tamil songs, it was heaven then, now we have gone to the depths of hell.
and the deep blue sea. i wonder how pollachi. criminals wd feel seeing these golden songs.and how women sh be wooed .
thirumalkarusu body is shrinking. with visible injury marks. and sabri ME . educated pariahs. why his family status is not shown .
Raja Singam, Those good old days are long gone and will never come back. We are cursed to live in world completely enveloped by evil.
Lack of genuine talent & indiscriminate commercialisation of the movie world, with an eye ONLY for PROFITS.
வேர லெவல் மாஸ் பாட்டு
புதுப் பெண்ணின்.., மனசைத் தொட்டுப் போறவரே.., உங்க, எண்ணத்தைச், சொல்லிவிட்டுப், போங்க.., புதுப் பெண்ணின்.., மனசைத் தொட்டுப் போறவரே.., உங்க, எண்ணத்தைச், சொல்லிவிட்டுப், போங்க.., இள, மனசைத், தூண்டி விட்டுப், போறவரே.., அந்த மர்மத்தைச், சொல்லிவிட்டுப் போங்க.., புதுப் பெண்ணின்.., மனசைத் தொட்டுப் போறவரே.., உங்க, எண்ணத்தைச், சொல்லிவிட்டுப், போங்க.., இள, மனசைத், தூண்டி விட்டுப், போறவரே.., அந்த மர்மத்தைச், சொல்லி விட்டுப் போங்க.., மர்மத்தைச், சொல்லிவிட்டுப் போங்க.., உம்மை எண்ணி.., ஏங்கும் என்னிடத்தில், சொல்லாமல்.., இருட்டு வேளையிலே.., யாரும், காணாமலே.., உம்மை எண்ணி.., ஏங்கும் என்னிடத்தில், சொல்லாமல்.., இருட்டு வேளையிலே.., யாரும், காணாமலே.., திருட்டுதனமாய், சத்தம் செய்யாமலே.., திருட்டுதனமாய், சத்தம் செய்யாமலே.., சந்தித்திருந்ததெல்லாம்.., சிந்தித்துப் பாராமலே.., சந்தித்திருந்ததெல்லாம்.., சிந்தித்துப் பாராமலே.., புதுப் பெண்ணின்.., மனசைத் தொட்டுப் போறவரே.., உங்க, எண்ணத்தைச், சொல்லி விட்டுப், போங்க.., இள, மனசைத், தூண்டி விட்டுப், போறவரே.., அந்த மர்மத்தைச், சொல்லிவிட்டுப் போங்க.., மர்மத்தைச், சொல்லி விட்டுப் போங்க.., என்னைச் சுத்திப், பறந்த வண்டு.., சும்மா நீ.., போகாதே.., புத்தம் புது மலரின்.., தேனே.., சுவைத்துப், போவாயே.., என்னைச் சுத்திப், பறந்த வண்டு.., சும்மா நீ.., போகாதே.., புத்தம் புது மலரின்.., தேனே.., சுவைத்துப், போவாயே.., இன்பக் கனவை, ஏனோ கலைக்கிறாய்.., இன்பக் கனவை, ஏனோ கலைக்கிறாய்.., அன்புக் கயிறிது, தான்.., அறுக்க, யாராலும்.., ஆகாதய்யா.., அன்புக் கயிறிது, தான்.., அறுக்க, யாராலும்.., ஆகாதய்யா.., புதுப் பெண்ணின்.., மனசைத் தொட்டுப் போறவரே.., உங்க, எண்ணத்தைச், சொல்லிவிட்டுப், போங்க.., இள, மனசைத், தூண்டி விட்டுப், போறவரே.., அந்த மர்மத்தைச், சொல்லிவிட்டுப் போங்க.., மர்மத்தைச், சொல்லிவிட்டுப் போங்க..,- Puthu pennin manathai thottu - movie:- PARASAKTHI (பராசக்தி)
les raj
L
A dreaming song realy super actions of Sivaj and Pandari Amma,❤❤❤🌺🌼🌺🌼👌
உள்ளத்தையே உருக்கும் பாடல்வரிகள் இசை அருமை
இப்பாடல் வரிகள். கே.யி.காமாட்சி சுந்தரம்.
படத்தில் பூசாரி வேஷம் போட்டவர் .ஓ ஓ ஓ ரசிக்கும் சீமான் பாடலின் வரிகளும் இவருடையதே
கே.பி .காமாட்சி
திருமதி எம்.எஸ். இராஜேஸ்வரி அவர்கள் இசையமைப்பாளர் ஆர். சுதர்சனம்.
கை பட்டும்படாமல் என்ன ஒரு கண்ணியக்காதல்.👍👌👏👍👌👏👍👌👏😄😁
Great,song,,by,ms,rajeswari,very,very,sweet voice
மகள் பாடிய ஹம்மிங் தம்பி பாடிய பாடல் அசல் போலவே இசையோடு இசைந்தது
EXCELLENT BOTH MUSIC AND MEANING OF LINES
Nice line my favorite😍💕😍💕😍💕
What a happening & beautiful tune. Very addictive. Awesome
🌹என்னை சுத்தி பறந்த வ ண்டு?சும்மா நீ போகாதே?புத்தம் புதுமலரின்?தேனை சுவைத்து போவாயே?இன் பகனவை ஏனோ?கலைக் கிறாய்?அன்பு கயிறிதுதா ன்?அறுக்க யாராலும்?ஆகா தய்யா?அன்பு கயிறிதுதா ன்?அறுக்க யாராலும்?ஆகா தய்யா?🎤🎸🍧🐬😝😘
such a beautiful song...sung by MS Rajeswari music scored by S Sundaram great hits.
Music by Sudharsanam
Țnhrajesweri
old is gold superb..........
Superb song.. I like the lyrics and the heroine's gestures
என்னை சுற்றி பறந்த வண்டு சும்மா நீ போகாதே புத்தம் புது மலரின் தேனை சுவைத்து போவாயே
Great movie, Legend actors ❤❤❤
இந்த பாட்டை ஹார்மோனியத்தில் வாசிக்க கேட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.
உண்மைதான் ஐயா.
pandari bai and sivaji ganesan are to sivan and parvathi because they are the god and godess of acting.
a n ageless love song and you cannot get tired in repeatedly hearing it
Nadigar thilagathin mudhal padam arumaiyana dailagh.
My grand mother sings this song very well but she is no more today I missed him
Fantastic song
Really treat to ears. Cool and romantic.
parasakthi song's all ways Super
HARMOINIAM EXPERT IS TO APPRECIATED FOR HIS EXCELLENCE.
Very nice old is gold
Lovely tunes..
Panderi bai looking sweet
Old is Gold
Super,old song a tanks with his lover
great song.
Nice to hear..:-) super melody song..
nice song by MS rajeswari song resembles mere piya gaye rangoonn kiya by shamsad begum
The singing comes first,follows
by music.Presant days music
1st,follows song.The music
killing the lyrics.
awesome song just like it !!
Are you all enjoing the song ! Dear youngsters.
பாரத ரத்னா கலைஞர் கருணாநிதி சாங் அவர் எழுதிய பாடல்கள் லவ் சாங்
Kalignar intha padalai eluthavillai. KP. Kamatchisundaram lyrics.
Dream song dialoque allaudin
தேன் பாகு💕
Super song..👍
heart piercing memories.
pudhu peNNin manadhai thottu poravarae
unga eNNathai sollivittu pOnga
pudhu peNNin manadhai thottu poravarae
unga eNNathai sollivittu pOnga
iLa manasai thoondi vittu pOravarae
andha marmathai sollivittu pOnga
pudhu peNNin manadhai thottu poravarae
unga eNNathai sollivittu pOnga
iLa manasai thoondi vittu pOravarae
andha marmathai sollivittu pOnga
marmathai sollivittu pOnga
ummai eNNi aengum enidathil sollamal
iruttu vaLaiyilae
yaarum kaaNamalae
ummai eNNi aengum enidathil sollamal
iruttu vaLaiyilae
yaarum kaaNamalae
thiruttuthanamai sattam singaramae
thiruttuthanamai sattam singaramae
sandhitirundhadhellaam sindhithu paaraamalae
sandhitirundhadhellaam sindhithu paaraamalae
pudhu peNNin manadhai thottu poravarae
unga eNNathai sollivittu pOnga
iLa manasai thoondi vittu pOravarae
andha marmathai sollivittu pOnga
marmathai sollivittu pOnga
ennai suthi parandha vandu summa nee pOgaathae
putham pudhu malarin thaenai suvaithu pOvaayae
ennai suthi parandha vandu summa nee pOgaathae
putham pudhu malarin thaenai suvaithu pOvaayae
inba kanavai aeno kalaikiraai
inba kanavai aeno kalaikiraai
anbu kaiyiriduvaai
arukka yaaraalum aagathaiyaa
anbu kaiyiriduvaai
arukka yaaraalum aagathaiyaa
pudhu peNNin manadhai thottu poravarae
unga eNNathai sollivittu pOnga
iLa manasai thoondi vittu pOravarae
andha marmathai sollivittu pOnga
marmathai sollivittu pOnga
Super memorable song
வரும் போதே மாமன்னராக வந்த மாமேதை சிவாஜி.
All songs good
Awesome 😘
Very nice song.....
உங்க எண்ணத்த
உச்சரிச்சு
போங்க
I am in love
I can only remember Trisha dancing for this song on bheema before ragasiya kanavugal song.. Oh Trishaaaaaa 😍😍😍 its hard to forget how pretty you looked that part.. still on my mind
Pardon me im just a hardcore Trisha devotee, nice song btw...
You completely missed the magic on Nadigar Thilagams face throughout the song.
Andakalakadal❤yeppadi❤indakkala❤kadaleppadiyerukku😢
Evergreen songs
Super song...
இன்பக்கனவை ஏனோ கலைக்கிறாய்
அன்புக்கையிர் இதுதான் அறுக்க யாராலும் ஆகாதையா
good lines ....
Super excited
PARASAKTHI Muthal padame VELLIVIZHA.MS.Rajeswari paadiyathil yedhenum failure unda??Sudarsanam Music!!!
MS RAJESWARI JAMUNA rani avargalukkum 1987 il Maestro paadal amaiththullar Super hit. Nayagan. Naan siriththal Deepavali...
ever green hit
இனிமை
Harmonium Veenai AHA !!!
Super songs
such a beautiful song.
aam avarum kalai kothadi than .perumaiyaga Erikirathu