Janani Janani HD Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии • 1,8 тыс.

  • @rameshs4976
    @rameshs4976 2 года назад +467

    இந்த பாடலை படுக்க செல்லுமுன் ஒரு முறை கேட்டுவிட்டு படுங்கள். நீங்கள் எவ்வளவு பிரச்சனையில் இருந்தாலும் அதை எல்லாம் மறந்து உங்களை நிம்மதியாக தூங்க வைக்கும் சக்தி இந்த பாடலுக்கு உண்டு. வாழ்க ராஜா ஐயா..

  • @vickyvignesh12345
    @vickyvignesh12345 3 года назад +266

    அன்று இளையராஜாவின் ஸ்டுடியோவில் ஒரு ரெகார்டிங்.
    பாடல் எல்லாம் தயார். கே. ஜே.ஜேசுதாஸ் பாடுவதாக இருந்தது. இளையராஜா முதல் எல்லா இசை கலைஞர்களும் வந்தாகி விட்டது. ஆனால் ஜேசுதாசை காணோம். சரி, அவர் வரும் வரையில் ஒரு ட்ரையல் பார்ப்போம் என முடிவு செய்து, இளையராஜா அந்த பாடலை பாடி ரெகாடிங் செய்து பார்த்தார்.
    பாடல் நன்றாக வந்திருந்தது. நீண்ட நேரம் ஆகியும் ஜேசுதாஸ் வரவில்லை. பிறகு ஒரு போன் வந்தது.. சில தவிர்க்க முடியாத காரணத்தினால் தன்னால் வர இயலவில்லை என ஜேசுதாஸ் வருந்தினார்.
    இளையராஜா அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அடுத்த நாள் ரெகாடிங்கை வைத்துகொள்ளலாம் என கூறினார். அடுத்த நாள், ஜேசுதாஸ் ஸ்டுடியோவுக்கு வந்தார். முன்தினம் தான் பாடிய பாடலை அவரிடம் இளையராஜா கொடுத்து, "இது தான் நீங்கள் பாட வேண்டிய பாடல், இதை ஒரு முறை கேட்டு கொள்ளுங்கள்" என கூறி சென்றார்.
    பாடலை முழுவதும் கேட்ட ஜேசுதாஸ் கண்கள் குளமானது. நேராக இளையராஜாவிடம் சென்றார். இந்த பாடலை என்னால் பாட முடியாது என்று கூறினார்...
    அதிர்ச்சி அடைந்த இளையராஜாவிடம் ஜேசுதாஸ் கூறியது இது தான் "இந்த அளவுக்கு என்னால் உணர்ச்சிபூர்வமாக இந்த பாடலை பாட முடியுமா என்று தெரியவில்லை. இந்த பாடல் மக்கள் மனதில் நிலைத்து நிற்கவேண்டும் என்றால், அது உங்கள் குரலில் இருந்தால் மட்டுமே முடியும்" என்று கூறினார்.
    இளையராஜா எவ்வளவோ வற்புறுத்தியும் அந்த பாடலை பாட மறுத்து, இளையராஜாவின் குரலில் அந்த பாடலை வெளிவரவைத்தார் கே.ஜே.ஜேசுதாஸ்...
    அது தான் இந்த பாடல்….
    "ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ"
    #பிறந்தநாள் #நல்வாழ்த்துக்கள்!

    • @mariappanasivakam97
      @mariappanasivakam97 2 года назад +13

      அருமையான தகவலுக்கு நன்றி உறவே

    • @mohan1771
      @mohan1771 2 года назад +4

      Yes.. Very true

    • @viswamithrank2509
      @viswamithrank2509 2 года назад +12

      *தங்களின் பதிவு அவ்வளவும் பரிபூரணமான உண்மை தகவல்கள்....உண்மை தகவலை பதிவிட்ட தங்களுக்கு அனேக நன்றிகள்.

    • @rajendran6795
      @rajendran6795 2 года назад +2

      Thanks for the message 🙏

    • @parthavocals4077
      @parthavocals4077 2 года назад +3

      Ella pugalum Yesudas avargaluke andha gunam naan paaduna ipdi irukadhunu soldra andha gunam dhaan periya manidhanuku adayalam

  • @ramaiyavigneshwari2384
    @ramaiyavigneshwari2384 3 года назад +98

    ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
    ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
    ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
    ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
    ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
    ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
    ஜனனி ஜனனி ஜனனி ஜனனி…
    ஒரு மான் மழுவும் சிறு கூன் பிரியும்
    சடை வார் குழலும் பிடி வாகனமும்
    சடை வார் குழலும் பிடி வாகனமும்….
    கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே
    நின்ற நாயகியே இட பாகத்திலே
    நின்ற நாயகியே இட பாகத்திலே …
    ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ
    ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ…
    ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ
    ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
    ஜகத் காரணி நீ பரிபூரணி நீ….
    சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்
    ஷன் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
    ஷன் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்…
    அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்
    தொழும் பூங்கழலே மலை மாமகளே
    தொழும் பூங்கழலே மலை மாமகளே…
    அலை மா மகள் நீ கலை மா மகள் நீ
    அலை மா மகள் நீ கலை மா மகள் நீ….
    அலை மா மகள் நீ கலை மா மகள் நீ
    ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
    ஜகத் காரணி நீ பரிபூரணி நீ….
    ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
    லிங்க ரூபிணியே மூகாம்பிகையே
    லிங்க ரூபிணியே மூகாம்பிகையே….
    ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
    லிங்க ரூபிணியே மூகாம்பிகையே
    லிங்க ரூபிணியே மூகாம்பிகையே…
    பல ஸ்தோத்திரங்கள் தர்ம சாஸ்திரங்கள்
    பணிந்தேத்துவதும் மணிமேதிரங்கள்
    பணிந்தேத்துவதும் மணிமேதிரங்கள்…
    சக்தி பீடமும் நீ…
    சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ
    சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ…
    சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ
    சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ….
    சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ
    ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
    ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
    ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
    ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
    ஜனனி ஜனனி ஜனனி ஜனனி
    ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
    ஜனனி ஜனனி ஜனனி ஜனனி….

    • @jstvee
      @jstvee Год назад +1

      siru koon pirayum--
      Vidai vaganamum--

    • @sudarsan811
      @sudarsan811 Год назад +1

      Nandri!

    • @sargurunathansambandham1378
      @sargurunathansambandham1378 11 месяцев назад +3

      பாராட்டத்தக்க பணி ...மிக்க நன்றி ! பாடலின் அடிகளைப் படித்துப் பாடுவதற்கு நன்றாக உதவும். ஆயினும் ,
      ஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும்
      சடைவார் குழலும் விடைவாகனமும்
      ..............
      பணிந்தேத்துவதும் மணிநேத்திரங்கள் என்று இருக்க வேண்டும்.
      கூன்பிறை - பிறைநிலா
      விடை- காளை(ரிஷப வாகனம்)
      நேத்திரங்கள் - கண்கள்
      திருத்தினால் பொருளுணர்ந்து பாடுவர்.

    • @karthikeyans8236
      @karthikeyans8236 8 месяцев назад

      ஏப😊ப😊

    • @suriyasuriya123-xp4kt
      @suriyasuriya123-xp4kt 8 месяцев назад

      Super ga rompa thanks intha songIPA tha first time kakkuren aa baby haka

  • @abdulrashidh4056
    @abdulrashidh4056 9 месяцев назад +12

    நான் ஒரு இஸ்லாமியன். ஆனால் இந்த பாடல் என்னை மனமுருக செய்து விட்டது. இந்த பாடலை அடிக்கடி கேட்டு இன்புருவேன்.

  • @kooththadidhanasekar5257
    @kooththadidhanasekar5257 Год назад +67

    இயேசுதாஸ் பாடியிருந்தால்கூட இந்த பாடலின் மகத்துவம் மெருகு கூடியிருக்காது. இந்தவொரு பாடல் போதும் இளையராஜாவின் பெயர் நிற்க! 24 மணி நேரமும் தொடர்ந்து கேட்டாலும், சலிப்பு தோன்றாது. இசை என்ற ஒன்று இருக்கும்வரை இளையராஜா இருப்பார்! பதிவிற்காக நன்றிங்க!

  • @jsenthilsabari2798
    @jsenthilsabari2798 4 года назад +526

    இந்தபாடல் கேட்க்கும் போது நான் அன்னையின் சன்னிதானத்தில் இருந்த நினைவலைகள்! தோன்றும் மீண்டும் என் குடும்பத்தினர்ருடன் கொல்லூர் சென்று அன்னையைதரிசிக்க ஆசை! என்என்னம் நிரைவேற (லைக்) செய்ய வேண்டுகிறேன்.

    • @lakshmilakshmiloganathan7441
      @lakshmilakshmiloganathan7441 3 года назад +2

      தரிசித்து விட்டீர்களா

    • @uthiyanperumvalathan1635
      @uthiyanperumvalathan1635 3 года назад +7

      அன்னை மூகாம்பிகை அருளாசி கிடைக்கும்

    • @senthilmurugan5134
      @senthilmurugan5134 3 года назад +3

      @@lakshmilakshmiloganathan7441 அன்பு சகோதரியே இல்லை அன்னையின் அனுக்கிரகத்தை குடும்பத்தினருடன் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறோம்.

    • @senthilmurugan5134
      @senthilmurugan5134 3 года назад +1

      @@lakshmilakshmiloganathan7441 அன்பு சகோதரியே இல்லை அன்னையின் அனுக்கிரகத்தை குடும்பத்தினருடன் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறோம்.

    • @priyaanand9537
      @priyaanand9537 3 года назад +3

      Good

  • @toca.boca.vids1036
    @toca.boca.vids1036 4 года назад +1132

    I decided at the age of 19 that I would name my daughter Janani after listening to this song sung by my senior in the University. And I did. At 31 I had a baby girl and named her Jananey ❤

    • @ayyappaad9376
      @ayyappaad9376 4 года назад +12

      🙏🏻🙏🏻🙏🏻

    • @Roja2498
      @Roja2498 3 года назад +18

      God bless you and your family

    • @chandrasakthi108
      @chandrasakthi108 3 года назад +7

      ❤️❤️❤️

    • @dhinagaranr9284
      @dhinagaranr9284 3 года назад +7

      So u had a crush on Senior , right ?

    • @mallikasahana7244
      @mallikasahana7244 3 года назад +9

      Very sweet...god bless everyone....i too wanted to do that...unfortunately i had no kids.

  • @saravanamurugan4426
    @saravanamurugan4426 4 года назад +564

    தமிழனாய் பிறந்ததற்கே பெருமைப்பட எண்ணவைக்கும் ஒரு சக்தி இந்த பாட்டுக்கு உண்டு. Thanks to Ilayaraja 💓

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 4 года назад +151

    இப்பாடலைக் கேட்பதற்கும் ரசிப்பதற்கும் இறைசக்தியின் அருள்கிடைத்தது பெருமை.

  • @harinath1995
    @harinath1995 4 года назад +317

    வாலி அவர்களின் அற்புத வரிகள் ♥️

  • @vaishnakannan5244
    @vaishnakannan5244 8 лет назад +398

    சிவ ஷக்திய தூயது பவதி ..
    சத்தியப் பிரபிவிதும் ..
    நசே தேவம் தேவோனகள குசலஹச்பந்திதுமபீ ..
    அகஸ்த்மாம் ..ஆராத்யாம் ..
    ஹரிஹர விரிஞ்சாதி பிறவி .
    ப்ரனம்தும் ஸ்தோதும் ம ..
    கதமஹிர்த்த புண்யாக பிரபாவதி ...ஆ
    ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
    ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
    ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
    ஒரு மான் மழுவும் கூன் பிறையும்
    சடை வார் குழலும் பிடை வாகனமும்
    கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே
    நின்ற நாயகியே இட பாகத்திலே
    ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ
    ஜனனி ....
    சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்
    ஷன் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
    அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்
    தொழும் பூங்கழலே மலை மாமகளே
    அலை மாமகள் நீ கலை மாமகள் நீ.
    ஜனனி ....
    ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
    லிங்க ரூபிணியே மூகாம்பிகையே
    பல ஸ்தோத்திரங்கள் தர்ம சாத்திரங்கள்
    பணிந்தே துவழும் மணி நேத்திரங்கள்
    சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ.
    ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
    ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
    ஜகத் காரணி நீ பரிபூரணி நீ

    • @harisimportexport6203
      @harisimportexport6203 8 лет назад +1

      Very nice song. By Aadit ryan

    • @v.trivikrama2242
      @v.trivikrama2242 8 лет назад +16

      pls correct the sthuthi:
      சிவ: சக்தியா யுக்தோ
      யதி பவதி
      சக்தஹ் ப்ரபவிதம்
      ந சே தேவம் தேவோ
      ந கழு குஷல:
      ஸ்பந்திதும்-அபி
      அதஸ் த்வாம் ஆராத்தியாம்
      ஹரி ஹர விரிஞ்சாதிபிர்-அபி
      ப்ரணந்தும் ஸ்தோதும்
      வா கதம்-அக்ருத
      புண்ய: பிரபவதி
      (soundaryaa lahari 1st stanza)
      colon denotes the aspiration of the phone 'hah'
      it is khalu not kalu (not able to write in tamil as it don't have the scripts, n similarly it is sakthi 's' sounds as the roman letter 'c' as for see or sea)
      thank you

    • @v.trivikrama2242
      @v.trivikrama2242 8 лет назад +6

      the tamil parts:
      1. siru koon piraiyum
      2. it is idai vahanamum not pidai, idai means bull,
      3.pala thothirangal (he didn't use the sanskrit word of sthohthirangal instead tamlised thothirangal)
      4.paninthe'thuvathum (paninthu-yethuvathum)
      :)))))

    • @harisimportexport6203
      @harisimportexport6203 8 лет назад +2

      v.trivikrama

    • @maranamass1265
      @maranamass1265 7 лет назад +1

      Vaishnakkannan S thanks vaishana kannan

  • @gomathigunasekaran1815
    @gomathigunasekaran1815 3 года назад +259

    எப்போது இந்த பாட்டை கேட்டாலும் மனது உருகி கண்ணீர் வந்து விடும். அப்படியொரு அற்புதமான பாடல், பாடல் காட்சியும் மெய்சிலிர்க்க வைக்கும்.

  • @chandrasakthi108
    @chandrasakthi108 7 лет назад +318

    என்ன....பாடல்.உயிரை உலுக்கும் இசை😢.கடவுளும் ஒரு கணம் இந்த இசையில் மெய்சிலிர்த்திருப்பான்.

  • @Ramiyapriya2428
    @Ramiyapriya2428 3 года назад +40

    இப்பாடல் என்னை மூழ்க வைத்த பாடல்.. மனதில் குழப்பம், கோபம் இப்பாடல் அமைதிபடுத்தும்..கர்நாடகா தாய் மூகாம்பிகை கோவில் மையபடுத்தி எடுத்த படம்..

  • @espritrays
    @espritrays 2 года назад +25

    இந்த பாடலை கேட்கும் நாம் பாக்கியம் பெற்றவர்கள்

  • @arun.datsme
    @arun.datsme 2 года назад +40

    மதங்கள் கடந்து அனைவரும் விரும்பி கேட்கும் பாடல்.
    தமிழின் பெருமை 👍🏻

    • @Black-ti5bs
      @Black-ti5bs 2 года назад

      Saivam vainavam than Tamil matham
      Mathathu yellam vanthathu

    • @srikanths2741
      @srikanths2741 Год назад

      @@Black-ti5bs mudra dei. Olarittu thiriyadha

  • @boomadevi232
    @boomadevi232 4 года назад +61

    ஐம்புலன்களையும் ஆட்டுவித்த.. இந்த பாட்டுக்கு சக்தி ஏராளம்....

    • @amareesy
      @amareesy 4 года назад +1

      vaali is great

    • @subramaniann.r124
      @subramaniann.r124 3 года назад +1

      @@amareesy E ki by hu ki Jun un in by g the ch ft was âqâ1qqaqqqc pppppp

    • @mdinakaran5942
      @mdinakaran5942 10 месяцев назад

      Analum sc endra muthiyaiyai kuthivittar modi,. Mp pathavihin moolamaga

  • @sureshcv8043
    @sureshcv8043 4 года назад +486

    I am going to Sabarimala for the
    Past 42 years.once when we were
    Returning from Sabarimala we went
    To kaladi, Sankaracharyas place.
    There was a small river running
    There. In our group there is a
    Devotee who can sing the above
    Song as it is. We all stood on the
    Bank of the river to hear the above
    Song from the devotee. To our
    Surprise ,suddenly drizzle started
    As seen in this song sequence.
    Such is the power of this song.
    Hats off to Ilayaraja for this heavenly
    Music & his voice.

  • @mrkodambakkam5280
    @mrkodambakkam5280 4 года назад +283

    இசைஞானியின் பொக்கிஷம். கேட்பவர்களை ஆட்கொள்ளும் அற்புத கானம்🎶🎶❤️👌
    அய்யாவின் காலத்தில் பிறந்ததை பெருமையாக கருதுகிறேன்.😊🙌

  • @krishnamurthykumar972
    @krishnamurthykumar972 2 года назад +24

    என் மனம் சஞ்ஜலப் படும்போதெல்லாம், பல ஆண்டுகளாக இப்பாடலை 2/3 முறை கேட்பேன். அன்னையின் அருளால் மனம் அமைதி பெறும். பாட்டெழுதிய கவிஞருக்கு நன்றி. அருமையாக இசையமைத்து, பாடலும் பாடிய இசை ஞானிக்கு என் வணக்கங்கள்.

  • @balasathya100
    @balasathya100 7 лет назад +264

    எத்தனை முறை கேட்டாலும் நான் என்னையே மறந்து விடுவேன்! வாழ்க இசை ஞானி அவர்கள்.

    • @mallikasahana7244
      @mallikasahana7244 3 года назад +2

      I feel amman is standing in front of me....that power pack song.....my heart melts amma.....

    • @kannanravanth2002
      @kannanravanth2002 2 года назад

      i am also....

  • @rathidevidevi2418
    @rathidevidevi2418 3 года назад +39

    சிவஃ சக்த்யா யுக்தோ யதி பவதி சக்தஃ ப்ரபவிதும்..
    ன சேதேவம் தேவோ ன கலு குசலஃ ஸ்பன்திதுமபி
    அதஸ்த்வாம் ஆராத்யாம் ஹரி-ஹர-விரின்சாதிபி ரபி
    ப்ரணன்தும் ஸ்தோதும் வா கத-மக்ர்த புண்யஃ ப்ரபவதி….ஆ…….ஆ…….
    ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
    ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
    ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
    ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
    ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
    ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
    ஜனனி ஜனனி ஜனனி ஜனனி…
    ஒரு மான் மழுவும் சிறு கூன் பிரியும்
    சடை வார் குழலும் பிடி வாகனமும்
    சடை வார் குழலும் பிடி வாகனமும்….
    கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே
    நின்ற நாயகியே இட பாகத்திலே
    நின்ற நாயகியே இட பாகத்திலே …
    ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ
    ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ…
    ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ
    ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
    ஜகத் காரணி நீ பரிபூரணி நீ….
    சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்
    ஷன் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
    ஷன் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்…
    அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்
    தொழும் பூங்கழலே மலை மாமகளே
    தொழும் பூங்கழலே மலை மாமகளே…
    அலை மா மகள் நீ கலை மா மகள் நீ
    அலை மா மகள் நீ கலை மா மகள் நீ….
    அலை மா மகள் நீ கலை மா மகள் நீ
    ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
    ஜகத் காரணி நீ பரிபூரணி நீ….
    ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
    லிங்க ரூபிணியே மூகாம்பிகையே
    லிங்க ரூபிணியே மூகாம்பிகையே….
    ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
    லிங்க ரூபிணியே மூகாம்பிகையே
    லிங்க ரூபிணியே மூகாம்பிகையே…
    பல ஸ்தோத்திரங்கள் தர்ம சாஸ்திரங்கள்
    பணிந்தேத்துவதும் மணிமேதிரங்கள்
    பணிந்தேத்துவதும் மணிமேதிரங்கள்…
    சக்தி பீடமும் நீ…
    சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ
    சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ…
    சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ
    சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ….
    சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ
    ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
    ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
    ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
    ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
    ஜனனி ஜனனி ஜனனி ஜனனி
    ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
    ஜனனி ஜனனி ஜனனி ஜனனி….
    Janani Janani Video Song

    • @vjvijaykanthak7580
      @vjvijaykanthak7580 3 года назад

      Wat is the name of slogan

    • @logeshs8829
      @logeshs8829 3 года назад

      உங்கள் தமிழ் திறமைக்கு எங்கல் வாழ்த்துக்கல்

    • @MookambikaRuthvikRohan
      @MookambikaRuthvikRohan 3 года назад

      சிவஃ சக்த்யா யுக்தோ யதி பவதி சக்தஃ ப்ரபவிதும்..
      ன சேதேவம் தேவோ ன கலு குசலஃ ஸ்பன்திதுமபி
      அதஸ்த்வாம் ஆராத்யாம் ஹரி-ஹர-விரின்சாதிபி ரபி
      ப்ரணன்தும் ஸ்தோதும் வா கத-மக்ர்த புண்யஃ ப்ரபவதி….ஆ…….ஆ…….
      SOUNDRAYA LAHARI ADHI SANKARAR POET

    • @pradeeppradeepdeenadayalan6677
      @pradeeppradeepdeenadayalan6677 3 года назад

      Great job

    • @sellamuthusaravanan4772
      @sellamuthusaravanan4772 3 года назад

      கூன் பிறையும்... இடை வாகனமும்... நன்றி.

  • @karthick5044
    @karthick5044 7 лет назад +269

    this is the reason why Ilayaraja is called the God of music..
    and his voice is so sweet and different.. long live his legendary

    • @mallikasahana7244
      @mallikasahana7244 3 года назад +4

      U r 100% right. Amma bless us all.

    • @tripuranundloll5533
      @tripuranundloll5533 3 года назад +2

      Happy Diwali to you my husbandNagaraja rajansir I am with this song n no Diwali for us n bless my brother get the land fr his agriculture in Mauritius please my husband Nagaraja rajansir n pls pls y I doing this prayer n we hv parents orphan we are bn rejected in the world n i ur wife shobnahNagaraja ur sinduram rajansir my husband n religious beliefs and trust you my husbandNagaraja rajansir I

    • @ramyauc1009
      @ramyauc1009 2 года назад

      @@mallikasahana7244 o9o

  • @J.Rajendran.
    @J.Rajendran. 10 месяцев назад +3

    எனக்கு எத்தனை முறை கேட்டாலும் தற்போது கேட்டது போல் இருக்கும்.எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤

  • @hansheth
    @hansheth 6 лет назад +53

    இசை தெய்வத்தின் இந்த பாடலை கேட்ட பிறகு தான் இன்றும் என்னுடைய பொழுதைத் தொடங்குவேன்,

  • @siddeswarans9111
    @siddeswarans9111 3 года назад +15

    ராகம் கல்யாணி
    இந்த ராகம் சம்பூர்ண ஸ்வரங்களால் கோர்கப்பட்டது அரோகணம், அவரோகணம் பூரண ஸ்வரங்கள் இது அம்பிகையின் அம்சம்.
    நன்றி

  • @selvamk9920
    @selvamk9920 4 месяца назад +3

    இளம். காலை போழுதில் இதமான இறைப்பாடல் இதமாக உள்ளது ஐயா வாழ்த்துக்கள்

  • @senthilkumar6037
    @senthilkumar6037 4 года назад +832

    மனம் சஞ்சலம் (குழப்பம்) அடையும் போது இந்த பாடலை கண்ணைமூடி கேலுங்கள் மனதிற்க்கு நிம்மதி கிடைக்கும்

  • @mrkodambakkam5280
    @mrkodambakkam5280 4 года назад +58

    இப்பாடலை கேட்கையில் என்மனது அமைதிகொள்கிறது..! இசை,ஆன்மீகம் இரண்டும் என்னுள் கலந்து என் கல்மனதை கரைக்கிறது.

  • @RajKumar-tv2er
    @RajKumar-tv2er 2 года назад +16

    நல்லவன் வாழ்வான்! என்ற உள்மனது நம்பிக்கையை உடையவர்க்கு இந்த பாடலை கேட்கும்போது இதயத்தில் ஈரம் சுரக்கும்!!! தனிமையே என் துனைவன் எனக்கு இதுவே போதும்!!!!!! மனசில் நெகிழ்ச்சி இனம் புரியாத பாசம் அனைத்து உயிர்களிடத்திலும்!!!! நன்றி21.1.2022

  • @rahmantamilan830
    @rahmantamilan830 7 лет назад +1649

    I am muslim but i like this song.... Because music have no religion...

    • @mohamedmohiudeen4565
      @mohamedmohiudeen4565 4 года назад +77

      No religion for music!

    • @ramakrishnanr783
      @ramakrishnanr783 4 года назад +126

      True sir. எனக்கும் நாகூர் ஹனிபா பாடிய இறைவனிடம் கையேந்துங்கள் பாடல் மிகவும் பிடிக்கும்

    • @harshanthbalaji1335
      @harshanthbalaji1335 4 года назад +24

      Why are you still following cast now also

    • @crazy_fun8854
      @crazy_fun8854 4 года назад +3

      Super na

    • @vijayaramsk4490
      @vijayaramsk4490 4 года назад +4

      I love Kun Faya a lot😍

  • @antonysj3245
    @antonysj3245 4 года назад +154

    It doesn't matter which religion you belongs to this song has the charisma to attract the soul.
    Both Music and his voice is pure divine. Hats off to illayaraja.

    • @mohan1771
      @mohan1771 2 года назад +1

      👍🏻👍🏻

  • @SundarSundar-iq6ue
    @SundarSundar-iq6ue 3 года назад +40

    உயிரை உருக்கும் பாடல் மற்றும் குரல்.இளையராஜாவின் இசைமகுடத்தில் இப்பாடல் ஒரு மாணிக்கம்

  • @rangarajanrr9586
    @rangarajanrr9586 3 года назад +9

    கல்யாணி ராகத்தில்
    கல்யாணி என்ற அந்த அம்மனை நினைத்து
    ராகதேவன் என்கின்ற
    ராசய்யா என்கின்ற
    மேஸ்ட்ரோ என்கின்ற
    சிம்பொனி இசையில்
    எட்டாவது படைத்த
    இசைமேதை நமது இளையராஜா
    பாடிய மிக அற்புதமான பாடல்
    இன்று உலகில்
    மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில்
    ஒன்பதாவது இடம் பெற்ற
    இளையராஜாவின்
    மனம் கவர்ந்த பாடல்
    உலகத்தாரை உருகவைக்கும் பாடல்

  • @newmusicworld-k6n
    @newmusicworld-k6n 11 месяцев назад +115

    இந்த பாடலை யார் யாருக்கு 2024ல் தெரியும் ❤❤🎉🎉❤❤😊😊

  • @navaneethabalaji7669
    @navaneethabalaji7669 10 месяцев назад +2

    கொல்லூரு வாழும் மூகாம்பிகை தாயின் பாதங்கள் சரணம்🙏

  • @boopathyraj3076
    @boopathyraj3076 3 года назад +4

    அருமையான பாடல் அற்புதமான குரல் வாழ்த்துக்கள் கூற வயது இல்லை வணங்குகிறேன்
    ஆட்டோ பூபதிராஜ் கோவை 37

    • @Vpvinson
      @Vpvinson 3 года назад +1

      கோவை சாய் பாபா காலனி 38

  • @DineshKumar-sh5wn
    @DineshKumar-sh5wn 4 года назад +90

    மனித வடிவில் ஒரு கடவுள்...the name is இளையராஜா🎶❤️

    • @muzamilmuzamil7773
      @muzamilmuzamil7773 3 года назад +3

      Isaikkadavulin arulpetra isaingaani.

    • @shaikfareed6579
      @shaikfareed6579 2 года назад

      I too was drawn by this divine song. But pl. don't raise a humanbeing to the level of GOD.

    • @vramalingam09
      @vramalingam09 2 года назад +1

      மனிதவடிவில் இருக்கும் இசைக்கடவுள் இளையராஜா
      கடவுள் என்று தனியாக யாரும் உருவா வதில்லை கடவுள்உருவமெல்லாம் மனி தனால் உருவாக்கப்பட்டவையே

  • @anbudharmaraj7006
    @anbudharmaraj7006 Год назад +7

    உன்குரலில் இந்த பாடலைகேட்க அந்த அன்னையே உன் இடம் தேடிவந்து இருப்பாள் 🙏 நீ தெய்வ பிறவி🔥

  • @ramasubramanianv864
    @ramasubramanianv864 2 года назад +16

    I am a sincere fan of MSV. I admire A R Rahman. I feel K V Mahadevan, V Kumar, Shankar Ganesh, Deva, Vidyasagar, Harris Jayaraj, D Iman are all fine music directors. But for me, Ilayaraja is the Lord of Music.

    • @chandra_0027
      @chandra_0027 Год назад

      Wow.. Lord!! He is also your father.

  • @familydotcom7831
    @familydotcom7831 3 года назад +41

    I am Christian , but love this song ..
    Means this voice and music

    • @blackbull2550
      @blackbull2550 2 года назад +2

      Not only voice and music, but also the language. Vaali's mother tongue Samskritam. That's another reason every sanskrit speaker loves this song.

    • @Krishss84
      @Krishss84 Год назад

      Wow great

    • @vivekg2560
      @vivekg2560 Год назад

      Damn who told here to come and listen..

    • @vikramvicky3702
      @vikramvicky3702 Год назад +1

      don't mention Christian you are music lover ok

  • @Nobody-ko6sj
    @Nobody-ko6sj 3 года назад +23

    அகம் கரைக்கும், ஞானம் வளர்க்கும் இசை. இளையராஜாவின் இசைக்கு இசையாதவர் எவருமில்லை

  • @SenthilKumarManian
    @SenthilKumarManian 7 лет назад +6

    சிவ ஷக்திய தூயது பவதி ..
    சத்தியப் பிரபிவிதும் ..
    நசே தேவம் தேவோனகள குசலஹச்பந்திதுமபீ ..
    அகஸ்த்மாம் ..ஆராத்யாம் ..
    ஹரிஹர விரிஞ்சாதி பிறவி .
    ப்ரனம்தும் ஸ்தோதும் ம ..
    கதமஹிர்த்த புண்யாக பிரபாவதி ...ஆ
    ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
    ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
    ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
    ஒரு மான் மழுவும் கூன் பிறையும்
    சடை வார் குழலும் பிடை வாகனமும்
    கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே
    நின்ற நாயகியே இட பாகத்திலே
    ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ
    ஜனனி ....
    சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்
    ஷன் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
    அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்
    தொழும் பூங்கழலே மலை மாமகளே
    அலை மாமகள் நீ கலை மாமகள் நீ.
    ஜனனி ....
    ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
    லிங்க ரூபிணியே மூகாம்பிகையே
    பல ஸ்தோத்திரங்கள் தர்ம சாத்திரங்கள்
    பணிந்தே துவழும் மணி நேத்திரங்கள்
    சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ.
    ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
    ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
    ஜகத் காரணி நீ பரிபூரணி நீ

  • @brightstudio6598
    @brightstudio6598 2 месяца назад +2

    அழியா புகழ் பெற்ற ராஜா sir, சிரஞ்சீவி ஐயா...

  • @christychristy8003
    @christychristy8003 7 лет назад +196

    Addictive song.. People don't have faith in God also will love this song.. Love you Raja sir

  • @rajagollahallighs4695
    @rajagollahallighs4695 3 года назад +8

    இந்த பாடலை கேட்கும்போது அம்பிகை நேரில் தரிசித்ததுபோல மனம் அமைதி அடைகிறது தாயே சரணம்

  • @fayedrahman
    @fayedrahman 3 года назад +10

    ராஜா பாடிய பாடலின் உச்சம்.
    1)ஐனனி ஐனனி
    2)கடலிலே எழுகிற(செம்பருத்தி)
    3)தென்றல் வந்து தீண்டும் போது
    4)தென்பாண்டி சீமை
    5)வளையோசை கல கல

  • @meghanas2063
    @meghanas2063 3 года назад +39

    Still how many r listening this devine song in this pandemic period, maa janani save this world.

  • @BC999
    @BC999 7 лет назад +133

    I CHALLENGE ANY composer to compose DEVOTIONAL songs and to compose for MOVIES based purely on devotion, as DIVINE as ILAYARAJA did !!!!!!!!

    • @nagajothi643
      @nagajothi643 4 года назад +7

      U forgot his gurus. The legends KVMahadevan, MSv, Bagavathar

    • @BC999
      @BC999 4 года назад +5

      @@nagajothi643 Yes, they all passed away even before I commented two and a half years ago! Did you realize that?!!

    • @ganeshrajendra7228
      @ganeshrajendra7228 4 года назад +11

      @@nagajothi643 because some one have guru that never means he is less than guru.. evan world fastest runner have coach but he is not able to run fast as the student.. naga jothi msv and kv are great but not evan close to raja sir knowledge ..

    • @thamilk2000
      @thamilk2000 3 года назад +2

      Music has different categories, one that brings upon peace and bliss will be eternal. This song is an example of that. There are songs which will make you dance but will fad with time. Only Ilayaraja is capable of composing the first category songs.

    • @shanmugamdr5016
      @shanmugamdr5016 3 года назад

      @@nagajothi643 why you praise them?? I know the reason all of them are corrupted parppans koottam.

  • @கவிகுயில்
    @கவிகுயில் Год назад +11

    எத்தணை வருடங்கள் கடந்து போயினும்...
    காலத்தால் அழியா
    காவிய பக்தி பாடல்..
    மன நிறைவுடன்,
    உடல் செல்லும்...❤

  • @gayatrikrishna1490
    @gayatrikrishna1490 3 года назад +5

    இசைஞானி போல் யாரும் இவ்வளவு அழகாக பாட முடியாது

  • @JPCBE
    @JPCBE 2 года назад +17

    1982 ல் வந்து இன்றும் பல மேடை கச்சேரிகளின் முதல் பாடலாய் ஒலிக்கும் இந்த பாடல் வரிகள்
    அன்றைய ஆன்மீகத்தை இன்றும் நமக்கும் நினைவு கூர்ந்து கொண்டே உள்ளது இளையராஜாவின் இசையும் குரலும் என்றுமே மனதுக்கு இதம் தான் தற்காலத்தீல் இது போன்ற பாடல்களை கான்பதே அரிதாகி விட்டது ..

  • @sekarshanthi5711
    @sekarshanthi5711 2 года назад +13

    அருமையான தெய்வீக இசை! தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தாலும் சலிக்காத இசை! ஓம் சக்தி! ஓம் சாந்தி!!

  • @pulveliplantsedits611
    @pulveliplantsedits611 3 года назад +6

    பக்தியை வரவழைக்கும் பாடல்.
    சிறந்த கவிஞர் வாலி அவர்களின் வரிகள், சிறந்த கம்போஸ்செய்த" இசை ஞானி"அவர்களின் இசை,சிறந்த இசை கலைஞர்கள் இசைத்திற்கு இசை இவை அனைத்தும் அந்த கடவுளுக்கு அர்ப்பணிப்பு.

  • @ssjothidam
    @ssjothidam 3 года назад +5

    தெய்வ தந்த பாடல் என்னெவென்று பாராட்டுவது தெரியவில்லை கோடி நன்றிகள்.

  • @poornimani1094
    @poornimani1094 3 года назад +12

    இப்பாடலை கேட்கும் போது ஒரு கோயிலில் இருப்பது போல் தோன்றுகிறது

  • @sriramamohanaramanasatyavo218
    @sriramamohanaramanasatyavo218 7 лет назад +74

    My favorite Adi Sankarachary's God and Spiritual song. This song is sung by Mastero Ilayaraja. All time favourite devotional songs.

    • @Rockstar27KA
      @Rockstar27KA 3 года назад

      This song is sung by famous singer from karnataka P B SRINIVAS and music composed by ilayaraaja

    • @krishnanarasimman5196
      @krishnanarasimman5196 3 года назад

      @@Rockstar27KA No..it was planned to be sung by yesudoss. But he could not make it for the day planned for recording. So ilayaraja did a reharsal for composition.. ilayaraja himself sang the song and the whole orchestra were in tears. After hearing the version sung by ilayaraja..yesudoss requested to use it as main version.

    • @ramakrishnan-hx8wz
      @ramakrishnan-hx8wz 3 года назад

      @@Rockstar27KA fool

  • @arvindkrishna5991
    @arvindkrishna5991 4 года назад +3

    ஓம் சக்தி அம்மா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @भवशङ्करदेशिकमेशरणम्

    *।। जय हो, जय हो, जय हो ।।*
    *_इलैयाराजा गरु को बारंबार प्रणाम, दिव्य स्तुति के प्रस्तुति के लिए_*
    .....

  • @jrajesh11
    @jrajesh11 4 года назад +46

    This song is composed by Adi Sankara himself through the person of Maestro Ilayaraaja !!

  • @AanmeegaThulirgalRD8
    @AanmeegaThulirgalRD8 2 года назад +8

    இந்த பாடலை நான் தினமும் காலையில் கேட்கிறேன். என் மனதில் ஒரு சந்தோஷம் நிலவுகிறது.

  • @imranmohamed8584
    @imranmohamed8584 4 года назад +70

    I am also muslim doctor i love this song very much

    • @vickyvignesh12345
      @vickyvignesh12345 3 года назад +2

      Really happy to hear this from you 🤗

    • @chandruu1995
      @chandruu1995 3 года назад +3

      But Music is forbidden(haraam) in Islam

    • @imranmohamed8584
      @imranmohamed8584 3 года назад +3

      @@chandruu1995 I doubt . Why strict Islamic countries like saudi didn't ban

    • @pavithra-7429
      @pavithra-7429 3 года назад

      Hello doctor... from where are you??

    • @imranmohamed8584
      @imranmohamed8584 3 года назад

      @@pavithra-7429 from cbe

  • @Karthik78950
    @Karthik78950 4 года назад +36

    This song destroys all the negative energy crammed up our mind and released through our tears.. Felt so.

  • @rajkanthcj783
    @rajkanthcj783 3 года назад +2

    இசை அவதாரம் வெளிப்படுத்திய தேவராகம் தெய்வமாக மாறி ஓ.
    ஒப்பில்லா இனிமை அருமை

  • @akkibhai007
    @akkibhai007 7 лет назад +358

    its the power of this song that its my favorite song even if i belongs to UP and dont know Tamil.

    • @17selvaraj
      @17selvaraj 7 лет назад

      Abhishek Tiwari NC MC MZ

    • @tamilmani1963
      @tamilmani1963 7 лет назад +8

      Music. Don't want. Language bro

    • @gautamjhi
      @gautamjhi 7 лет назад +2

      +Tamil Mani
      raally

    • @sundarrao535
      @sundarrao535 7 лет назад +5

      Abhishek Tiwari
      Music is above language and don't have Borders.One should relish the music and u have it.

    • @subashinykrish5926
      @subashinykrish5926 5 лет назад +7

      All languages created by god

  • @chiyanvikram704
    @chiyanvikram704 4 года назад +2

    ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ..
    ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ..
    ஜகத் காரிணி நீ..பரிபூரணி நீ..
    ஜகத் காரிணி நீ..பரிபூரணி நீ..
    ஜகத் காரிணி நீ..பரிபூரணி நீ..
    ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ..
    ஜனனி ஜனனி ஜனனி ஜனனி..
    --
    ஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும்..
    சடை வார் குழலும் பிடை வாகனமும்..
    சடை வார் குழலும் பிடை வாகனமும்..
    கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே..
    நின்ற நாயகியே இட பாகத்திலே..
    நின்ற நாயகியே இட பாகத்திலே..
    ஜகன் மோகினி நீ..சிம்ம வாகினி நீ..
    ஜகன் மோகினி நீ..சிம்ம வாகினி நீ..
    ஜகன் மோகினி நீ..சிம்ம வாகினி நீ..
    ---
    ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ..
    ஜகத் காரிணி நீ..பரிபூரணி நீ..
    ---
    சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்..
    சன்மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்..
    சன்மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்..
    அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்..
    தொழும் பூங்கழலே மலை மாமகளே..
    தொழும் பூங்கழலே மலை மாமகளே..
    அலை மாமகள் நீ கலை மாமகள் நீ..
    அலை மாமகள் நீ கலை மாமகள் நீ..
    அலை மாமகள் நீ கலை மாமகள் நீ..
    ---
    ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ..
    ஜகத் காரிணி நீ..பரிபூரணி நீ..
    ---
    சுவர்ண ரேகையுடன் சுயமாகி வந்த..
    லிங்க ரூபிணியே..மூகாம்பிகையே..
    லிங்க ரூபிணியே..மூகாம்பிகையே..
    சுவர்ண ரேகையுடன் சுயமாகி வந்த..
    லிங்க ரூபிணியே..மூகாம்பிகையே..
    லிங்க ரூபிணியே..மூகாம்பிகையே..
    பல தோத்திரங்கள்..தர்ம சாஸ்த்திரங்கள்..
    பனிந்தேத்துவதும் மணி நெத்திரங்கள்..
    பனிந்தேத்துவதும் மணி நெத்திரங்கள்..
    சக்தி பீடமும் நீ .....ஆ..ஆ..
    சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ..
    சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ..
    சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ..
    சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ..
    சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ..
    ---
    ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ..
    ஜகத் காரிணி நீ..பரிபூரணி நீ..
    ஜகத் காரிணி நீ..பரிபூரணி நீ..
    ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ..
    ஜனனி ஜனனி ஜனனி ஜனனி...
    ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ..
    ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ..

    • @prabhavathir8181
      @prabhavathir8181 4 года назад

      I very much appreciate your bakthihae in Hindu gods as of present scenario. No best nahi hi Saba maikh ekhihai. Dont mistake me sorry in fact i I am proud of you. Hts off to you Nd your family god bess you Nd family

  • @mahalakshmin590
    @mahalakshmin590 3 года назад +7

    இந்த பாடலைக் கேட்டால் மனம் அமைதி அடைகிறது. அருமை👌🙏

  • @sakthivelmaaran9111
    @sakthivelmaaran9111 4 года назад +76

    ✍🏻 Beautiful lyrics by kavignar vaali ✍🏻

    • @ramyav4150
      @ramyav4150 2 года назад +1

      Its written by adi sankarar

  • @vetrivelmurugan8571
    @vetrivelmurugan8571 4 года назад +53

    Whenever I hear this song I used to repeat it for 4 to 5 times . Such vibrant colours come out of this song om shakthi

  • @Skandawin78
    @Skandawin78 9 месяцев назад +1

    இளையராஜா வின் கொடை இந்த பாடல் . சாமான்ய மக்கள் தெய்வ அருள் பெற இந்த பாடல் நிச்சயம் உதவும்.
    அதிலும் முதலில் வரும் சௌந்தர்யா லஹரி ஸ்லோகம் அனைவருக்கும் எல்லா வளமும் செல்வங்களையும் அருளும் சக்தி கொண்டது

  • @Gowsalya5450
    @Gowsalya5450 2 года назад +4

    காலைல இந்த பாடல் கேட்க அருமையாக இருக்கும்

  • @srimathyb9309
    @srimathyb9309 2 года назад +18

    Whenever I hear this song, I get tears. I am able to feel the divine mother with this divine song.

  • @jamunav4867
    @jamunav4867 7 лет назад +64

    This song I have heard at the age of ten now I am fifty. Even now the same feeling of touching the soul.

  • @kartk7129
    @kartk7129 3 года назад +3

    எல்லா வருடங்களிலும் நவராத்திரிகளில் ஒவ்வொரு நாளும் இப்பாடல் கேட்கிறேன்.

  • @aliahamed5236
    @aliahamed5236 3 года назад +30

    What a lines.. Goosebumps each and every time listening.. 🙏🏼

  • @kumaryemenkay2243
    @kumaryemenkay2243 3 года назад +29

    Whenever I listen to this song I recollect the pleasant evenings at Mookambika Temple which I visited on several times while on Official tours to North Kerala and Karnataka and this song particularly brings the Mookambika Devi in our mind. Ilayaraja Sir music and singing with total devotion is great.

  • @elamgameryt3236
    @elamgameryt3236 10 месяцев назад +1

    ஓம் சக்தி ஓம் பராசக்தி ஓம் நமச்சிவாய 😍

  • @srinivasanagathisar6630
    @srinivasanagathisar6630 7 лет назад +48

    Great Hymn by Shri AdiShankarar 🙏... Matchless tribute to the Universal mother🙏🌸

  • @shriramr8695
    @shriramr8695 Год назад +7

    Even Atheists will cry by listening to this song in ilaiyaraaja voice. what a soulfull song. I am 100% sure Ilaiyaraaja has abundant blessings of adi shankarar.

  • @saravanakumar-me5wh
    @saravanakumar-me5wh 2 года назад +9

    This is also one of my best and favourite devote song from the film Thai Mugabe Kai composed by illayaraja sir. Illayaraja sir voice is really amazing. Hat's of to illayaraja sir. Born genius. Ultimate composer. On the hole he is No.,1 composer. From saran devote.

  • @devadevaadevadevaa8186
    @devadevaadevadevaa8186 3 года назад +2

    இந்த பாடலை கேட்க்கும்போதெல்லாம் என்னை நான் மறக்கிறேன் கோடாண கோடி நன்றி இந்த பாடலை தந்தவர்களுக்கு

  • @shaktism4268
    @shaktism4268 4 года назад +21

    Wow devi parvati holding trishul riding lion standing in middle along with devi saraswati and devi Lakshmi.....

  • @SriRam-ct1in
    @SriRam-ct1in 2 года назад +1

    Om Amma. Unga Arulaala neenga ennakku oru velai vaangi thanthuteenga. Unga Arulaala intha velai ennakku nilaikavum intha velaiyil irrunthu naan munnaeravum neengathaan Amma engalukku asirvathamum uthaviyum puriyanum...

  • @duraisankar3149
    @duraisankar3149 2 года назад +14

    This is an immortal song which brings me to heaven.

  • @chitrasuresh2991
    @chitrasuresh2991 3 года назад +26

    The serene look of the actor and the song by my favourite Ilayaraja gives so much of calmness to our mind

    • @gopalakrishnansubramanian3697
      @gopalakrishnansubramanian3697 2 года назад

      Madam,you are saying the serene look of the actor gives calmness.Any idol of Adi Sankaracharya will give infinite calmness.Also,the vibes at the temple at his birthplace,Kaladi,Kerala.World will disappear in that ocean of peace.

  • @parvathygopalan9587
    @parvathygopalan9587 7 лет назад +33

    God I don't want anything , please bless this world

  • @summrajzbrideempiredervish2824
    @summrajzbrideempiredervish2824 3 года назад +26

    Whenever i listen to tis song without knowing my eyes will be filled with tears.

  • @greenkalaminterior
    @greenkalaminterior 3 месяца назад +1

    பாடியவர் - இளையராஜா
    சிவ சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த ப்ரபவிதும்
    ன சேதேவம் தேவோ ன கலு கு ல ஸ்பன்திதுமபி
    அதஸ்த்வாம் ஆராத்யாம் ஹரி-ஹர-விரின்சாதிபி ரபி
    ப்ரணன்தும் ஸ்தோதும் வா கத-மக்ர்த புண்ய ப்ரபவதி
    ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
    ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
    ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
    ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
    ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
    ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
    ஜனனி ஜனனி ஜனனி ஜனனி
    ஒரு மான் மருவும் சிறு பூந்திரையும்
    சடை வார் குழலும் இடை வாகனமும்
    சடை வார் குழலும் இடை வாகனமும்
    கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே
    நின்ற நாயகியே இட வாகத்திலே
    நின்ற நாயகியே இட வாகத்திலே
    ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ
    ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ
    ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ
    ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
    ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
    ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
    சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்
    ஷன் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
    ஷன் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
    அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்
    தொழும் பூங்கடலே மலை மாமகளே
    தொழும் பூங்கடலே மலை மாமகளே
    அலை மாமகளே கலை மாமகளே
    அலை மாமகளே கலை மாமகளே
    அலை மாமகளே கலை மாமகளே
    ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
    ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
    ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
    ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
    லிங்க ரூபிணியே மூகம்பிகையே
    லிங்க ரூபிணியே மூகம்பிகையே
    பல தோத்திரங்கள் தர்ம சாத்திரங்கள்
    பணிந்தே துவழும் மணி நேத்திரங்கள்
    பணிந்தே துவழும் மணி நேத்திரங்கள்
    சக்தி பீடமும் நீ...
    சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ
    சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ
    சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ
    சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ
    சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ
    ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
    ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
    ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
    ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
    ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
    ஜனனி ஜனனி ஜனனி ஜனனி
    ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
    ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ

  • @vthulasi1137
    @vthulasi1137 3 года назад +4

    இந்த பாடலுக்கு இணை எந்த பாடலும் இல்லை

  • @s.m.sundar9574
    @s.m.sundar9574 2 года назад +1

    இது வரை இனிமையா இருந்த இ.ராஜா. தரம் தாழ்ந்து விட்டார். தெய்வம் அவருக்கு தண்டனை அளிக்கும்.

    • @sais7835
      @sais7835 2 года назад

      😂😂😂 murattu oopees solradhayellaam deivam mayirula kooda madhikkaadhu... Moodittu oramaa okkaarraa dubukku loosu

  • @bouquet3216
    @bouquet3216 3 года назад +3

    Lyrics --- Rathidevi Devi ---4 months ago
    சிவஃ சக்த்யா யுக்தோ யதி பவதி சக்தஃ ப்ரபவிதும்..
    ன சேதேவம் தேவோ ன கலு குசலஃ ஸ்பன்திதுமபி
    அதஸ்த்வாம் ஆராத்யாம் ஹரி-ஹர-விரின்சாதிபி ரபி
    ப்ரணன்தும் ஸ்தோதும் வா கத-மக்ர்த புண்யஃ ப்ரபவதி….ஆ…….ஆ…….
    ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
    ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
    ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
    ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
    ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
    ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
    ஜனனி ஜனனி ஜனனி ஜனனி…
    ஒரு மான் மழுவும் சிறு கூன் பிரியும்
    சடை வார் குழலும் பிடி வாகனமும்
    சடை வார் குழலும் பிடி வாகனமும்….
    கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே
    நின்ற நாயகியே இட பாகத்திலே
    நின்ற நாயகியே இட பாகத்திலே …
    ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ
    ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ…
    ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ
    ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
    ஜகத் காரணி நீ பரிபூரணி நீ….
    சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்
    ஷன் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
    ஷன் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்…
    அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்
    தொழும் பூங்கழலே மலை மாமகளே
    தொழும் பூங்கழலே மலை மாமகளே…
    அலை மா மகள் நீ கலை மா மகள் நீ
    அலை மா மகள் நீ கலை மா மகள் நீ….
    அலை மா மகள் நீ கலை மா மகள் நீ
    ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
    ஜகத் காரணி நீ பரிபூரணி நீ….
    ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
    லிங்க ரூபிணியே மூகாம்பிகையே
    லிங்க ரூபிணியே மூகாம்பிகையே….
    ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
    லிங்க ரூபிணியே மூகாம்பிகையே
    லிங்க ரூபிணியே மூகாம்பிகையே…
    பல ஸ்தோத்திரங்கள் தர்ம சாஸ்திரங்கள்
    பணிந்தேத்துவதும் மணிமேதிரங்கள்
    பணிந்தேத்துவதும் மணிமேதிரங்கள்…
    சக்தி பீடமும் நீ…
    சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ
    சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ…
    சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ
    சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ….
    சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ
    ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
    ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
    ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
    ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
    ஜனனி ஜனனி ஜனனி ஜனனி
    ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
    ஜனனி ஜனனி ஜனனி ஜனனி….

  • @thalapathirasigan5651
    @thalapathirasigan5651 5 месяцев назад +1

    ஓம் ஸ்ரீமூகாம்பிகையே போற்றி போற்றி ❤️❤️❤️🙏

  • @srk14314
    @srk14314 4 года назад +51

    This song is pure divine..What a composition by Maestro..Those who disliked this song are not fit to be Music Lovers

  • @SureshkumarV-oz3yz
    @SureshkumarV-oz3yz 10 месяцев назад +1

    Rajarajeshvari blessings everyone through this divine melody

  • @V_Shankar
    @V_Shankar 2 года назад +12

    This is one of my favourite prayer song, which I used to play in the early morning, and then the whole day would be magical.

  • @surkumar1942
    @surkumar1942 7 лет назад +25

    Devi mugabika bless you all..what a divine feeling listening to this song

  • @harisethupathi1050
    @harisethupathi1050 4 года назад +1

    ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ, உன்னை காண்பது போல் என் அன்னையே காண்கிறேன் இப்பாடலில், நீயும் என் அன்னை தான் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @poornimasaravanan9350
    @poornimasaravanan9350 3 года назад +19

    I listen to this song every day in the morning after pillaiyar slogam and also in evening.
    Anytime I need answers to my problems and PEACE ✌to my troubled life with ups and downs.
    My daughter's friend is called JANANI.

    • @vikramvicky3702
      @vikramvicky3702 Год назад

      enaku masturbation pannunum vantha entha padal ketpem

  • @sarp465
    @sarp465 3 года назад +1

    விஜய் ஆண்டனி அண்ண சொன்னாரு இந்த பாட்டு தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்னு அதனால் கேட்டேன். அருமை....

  • @jaganjr
    @jaganjr 7 лет назад +29

    It's my thalatu song.. when am depressed it's my booster song to make me fresh... If no ilayaraja sir lots of people will bcome mad