மன்றம் வந்த Mandram vandha Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • Singer : S.P. Balasubrahmanyam
    Music by : Ilayaraja
    Male : Aaa…aaa…aaa…aahaa
    Aaa…aaa…aaa…aahaa…aaa…aaa
    Male : Mandram vandha thendralukku manjam vara
    Nenjam illaiyo anbae yen anbae
    Thottavudan suttadhenna kattazhagu
    Vatta nilavo kannae yen kannae
    Boopaalamae koodadhennum vaanam undo soll..
    Male : Mandram vandha thendralukku manjam vara
    Nenjam illaiyo anbae yen anbae
    Male : Mandram vandha thendralukku manjam vara
    Nenjam illaiyo anbae yen anbae
    Male : Medaiyai polae vaazhkai alla
    Naadagam aanadhum vilaghi sella
    Odayai polae uravum alla
    Paadhaigal maariyae payanam sella
    Vinnodudhaan ulaavum velli vanna nilaavum
    Yennodu nee vandhaal yenna… vaa…
    Male : Mandram vandha thendralukku manjam vara
    Nenjam illaiyo anbae yen anbae
    Thottavudan suttadhenna kattazhagu
    Vatta nilavo kannae yen kannae
    Boopaalamae koodadhennum vaanam undo soll..
    Male : Mandram vandha thendralukku manjam vara
    Nenjam illaiyo anbae yen anbae
    Male : Thaamarai melae neerthuli pol
    Thalaivanum thalaiviyum vaazhvadhenna
    Nanbarghal polae vaazhvadharku
    Maalaiyum melamum thevaiyenna
    Sondhangalae illaamal bandha paasam kollaamal
    Poovae un vaazhkaidhaan yenna soll…
    Male : Mandram vandha thendralukku manjam vara
    Nenjam illaiyo anbae yen anbae
    Thottavudan suttadhenna kattazhagu
    Vatta nilavo kannae yen kannae
    Boopaalamae koodadhennum vaanam undo soll..
    Male : Mandram vandha thendralukku manjam vara
    Nenjam illaiyo anbae yen anbae
    பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
    இசையமைப்பாளர் : இளையராஜா
    ஆண் : ஆஆ ஆஆ
    ஆஆ ஆஹா ஆஆ
    ஆஆ ஆஆ ஆஹா
    ஆஆ ஆஆ
    ஆண் : மன்றம் வந்த
    தென்றலுக்கு மஞ்சம்
    வர நெஞ்சம் இல்லையோ
    அன்பே என் அன்பே
    தொட்டவுடன் சுட்டதென்ன
    கட்டழகு வட்ட நிலவோ
    கண்ணே என் கண்ணே
    பூபாளமே கூடாதெனும்
    வானம் உண்டோ சொல்
    ஆண் : மன்றம் வந்த
    தென்றலுக்கு மஞ்சம்
    வர நெஞ்சம் இல்லையோ
    அன்பே என் அன்பே
    ஆண் : மன்றம் வந்த
    தென்றலுக்கு மஞ்சம்
    வர நெஞ்சம் இல்லையோ
    அன்பே என் அன்பே
    ஆண் : மேடையைப் போல
    வாழ்க்கை அல்ல நாடகம்
    ஆனதும் விலகிச் செல்ல
    ஓடையைப் போலே உறவும்
    அல்ல பாதைகள் மாறியே
    பயணம் செல்ல விண்ணோடு
    தான் உலாவும் வெள்ளி வண்ண
    நிலாவும் என்னோடு நீ வந்தால்
    என்ன வா
    ஆண் : மன்றம் வந்த
    தென்றலுக்கு மஞ்சம்
    வர நெஞ்சம் இல்லையோ
    அன்பே என் அன்பே
    தொட்டவுடன் சுட்டதென்ன
    கட்டழகு வட்ட நிலவோ
    கண்ணே என் கண்ணே
    பூபாளமே கூடாதெனும்
    வானம் உண்டோ சொல்
    ஆண் : மன்றம் வந்த
    தென்றலுக்கு மஞ்சம்
    வர நெஞ்சம் இல்லையோ
    அன்பே என் அன்பே
    ஆண் : தாமரை மேலே
    நீர்த்துளி போல் தலைவனும்
    தலைவியும் வாழ்வதென்ன
    நண்பர்கள் போலே வாழ்வதற்கு
    மாலையும் மேளமும் தேவையென்ன
    சொந்தங்களே இல்லாமல்
    பந்த பாசம் கொள்ளாமல் பூவே
    உன் வாழ்க்கை தான் என்ன
    சொல்
    ஆண் : மன்றம் வந்த
    தென்றலுக்கு மஞ்சம்
    வர நெஞ்சம் இல்லையோ
    அன்பே என் அன்பே
    தொட்டவுடன் சுட்டதென்ன
    கட்டழகு வட்ட நிலவோ
    கண்ணே என் கண்ணே
    பூபாளமே கூடாதெனும்
    வானம் உண்டோ சொல்
    ஆண் : மன்றம் வந்த
    தென்றலுக்கு மஞ்சம்
    வர நெஞ்சம் இல்லையோ
    அன்பே என் அன்பே

Комментарии • 169

  • @dilan23232
    @dilan23232 Месяц назад +209

    நான் குவைட்டில டிரைவர் வேலை பார்த்துட்டு இருக்கேன் இந்த மாதிரியான பாடல்களுடன் தான் என் நாட்கள் அழகாக நகர்கிறது 👌👌🙏🙏❤️❤️

  • @ramsp35
    @ramsp35 5 дней назад +7

    பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு கோடை விடுமுறைக்கு எங்கள் தாய் மாமா வீட்டுக்கு உடுமலைப்பேட்டை சென்றபோது இந்த படத்தையும் பாடலையும் திருப்பூர் திரையரங்கம் ஒன்றில் பார்த்தேன். இப்போது இதை கேட்கும்போது அந்த நாட்கள் நினைவு வருகின்றது. 😢 missing those stress free days.

  • @RamDhiy
    @RamDhiy Месяц назад +76

    90 la 25 times இந்த படத்தை பார்த்தேன். மறக்க முடியாத கல்லூரி நாட்கள். மதுரை மினிப்பிரியா

  • @thelifeoftravel4327
    @thelifeoftravel4327 Месяц назад +19

    மேடையைப் போல
    வாழ்க்கை அல்ல நாடகம்
    ஆனதும் விலகிச் செல்ல
    ஓடையைப் போலே உறவும்
    அல்ல பாதைகள் மாறியே
    பயணம் செல்ல விண்ணோடு
    தான் உலாவும் வெள்ளி வண்ண
    நிலாவும் என்னோடு நீ வந்தால்
    என்ன வா

  • @user-gz4wn2jl9h
    @user-gz4wn2jl9h Месяц назад +87

    அந்த ஒரு humming போதும்...SPB...❤❤❤

  • @chennaitorajasthan6025
    @chennaitorajasthan6025 Месяц назад +18

    Rain +park+song iyyo vera leval...

  • @KrishnanDhanasekaran2203
    @KrishnanDhanasekaran2203 Месяц назад +7

    என் மனதுக்கு பிடித்த பாடல் வரிகள்.
    காதல் பட்டம் கொடுத்தது எனக்கு, பாதியில் நிக்குதே வழக்கு.
    ஆசை உன்மேல் வச்சதுக்கு, அடித்த அடியும் வலிக்கலயே

  • @ganesancholan
    @ganesancholan Месяц назад +47

    I am listening this song from singapore 20.07.2024

  • @sarathchandar5047
    @sarathchandar5047 Месяц назад +14

    Enna song paa... Idhu... It's melts my whole body and soul 🎉🎉

  • @seemaarumugam1886
    @seemaarumugam1886 2 месяца назад +35

    I feel that Spb sir is still living in this song.

  • @starnewswilson
    @starnewswilson Месяц назад +40

    என்றென்றும் வானில் நிலா காய்கிறது 🌙 🌙 யாரும் ரசிக்கவில்லையே 👀 👀 இன்றும் யாரும் ரசிக்கவில்லையே 😢😢

  • @saibaba172
    @saibaba172 2 месяца назад +89

    மிகவும் அருமையான பாடல்,🌷👌

  • @gajendharantamil4286
    @gajendharantamil4286 2 месяца назад +12

    Ilayaraja the taste maker for the soul through eardrum🎉🎉🎉

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Месяц назад +25

    என்ன அற்புதமான பாடல் அற்பதமான நடிப்பு. அற்புதமான படம்!

    • @Fishcake_07
      @Fishcake_07 6 дней назад

      Mohan the master of acting... Songs are his servant... Just happens for him...

  • @mffl5010
    @mffl5010 2 месяца назад +15

    Why Mr Maniratnam left this genius and we can not forgive you till today and it reminds us whenever we listen this kind of songs

  • @deepamanoj1734
    @deepamanoj1734 Месяц назад +25

    நல்ல கவிதை என்றாலே பாடுபவர்கள் நெஞ்சம் உருகி விடும் போல ❤

  • @invisibleloveable2394
    @invisibleloveable2394 22 дня назад +3

    Its lovely movie...
    Triangle love...
    Beautiful
    Karthick vs Revathi
    Mohan vs Revathi

  • @renuyuvan6184
    @renuyuvan6184 7 дней назад +2

    நினைவுகள் நிச்சயம் நம்மை அழித்துவிடும் வல்லமை கொண்டது💔

  • @Selvamgobal-bk1jl
    @Selvamgobal-bk1jl 2 месяца назад +25

    WHAT A BUTIFUL SONG SUPER SONG MY FAVORITE SONG S.P.B VOICE BUTIFUL ELAYARAJA MUSIC EXCLENT

  • @maladevi1449
    @maladevi1449 Месяц назад +9

    Migavum arumayana song I like it❤

  • @JayaMarimuthu-l2g
    @JayaMarimuthu-l2g 6 дней назад +1

    என்னை கவர்ந்த பாடல் சூப்பர் ❤❤❤

  • @RevathiReva-rf5kb
    @RevathiReva-rf5kb 28 дней назад +4

    இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SumathiS-jw2np
    @SumathiS-jw2np Месяц назад +15

    Life partner best amaiyanum thonum intha song pakkum pothum nice feelings nice paarvaiyal pesum love I am impress

  • @stantony500
    @stantony500 4 месяца назад +15

    Goose bumps.. 👌👌

  • @dharshiniram9122
    @dharshiniram9122 4 дня назад

    Beautiful song by composed by Ilayaraja and lyrics by vali iyys

  • @bchinnaian2742
    @bchinnaian2742 15 дней назад +6

    இந்த பாடலில் ஹம்மிங் போதாத

  • @MohanRaj-cx8bn
    @MohanRaj-cx8bn 2 месяца назад +6

    All are cute including mohan sir❤

  • @user-ro4lg2it4r
    @user-ro4lg2it4r 2 месяца назад +27

    Clarity is very good

  • @vivasayamdinesh8554
    @vivasayamdinesh8554 20 дней назад +5

    இது படம் இல்லை பாடம். ❤❤

  • @arulpandiyankarnan-lz3vj
    @arulpandiyankarnan-lz3vj Месяц назад +1

    Naan veettil summa tha eruken.athunaala intha sing yenaku romba pudikkum

  • @user-cv7je6ex1c
    @user-cv7je6ex1c 2 месяца назад +6

    Nice song. ! Super !

  • @ruthrakottishanmugam7255
    @ruthrakottishanmugam7255 2 месяца назад +12

    Legendary poet vaali ayya

  • @gowthamjilla
    @gowthamjilla Месяц назад +2

    My favourite favourite Raja Sir& spb sir Song❤❤❤❤

  • @prashanths9591
    @prashanths9591 2 месяца назад +3

    What a song, never ever beatable👍👍👍🙏

  • @RajaS-u1l
    @RajaS-u1l 16 часов назад

    Metro.. music journey as.. this song.. mile stone...,

  • @lifesymphony2024
    @lifesymphony2024 Месяц назад +2

    Intha Family leh nadekerathu eneke Mohan inthe padethuleh Revathi kitte sollure dialogue tan nyabagam varum. ' Inniki née ingge iruke, coffee potu tare. 1 varushama sendu yaar coffee potu taruva? Intha sugam ellam palegidichina, apparam naa tan kaste padenum.'. Ennode nilanaiyum aathu tan.

  • @carlinfrancis2600
    @carlinfrancis2600 Месяц назад

    Sir ungala nearla paarkkanum.semmmmmmmma voice.sister unga voice Innum super.unga 2 pearoda total songs enakku anuppunga please

  • @lakshmiUdhaya-ve4os
    @lakshmiUdhaya-ve4os Месяц назад

    மனதுக்கு இனிமையான பாடல் எனக்கு ❤❤❤❤❤

  • @nagaraj-oi9km
    @nagaraj-oi9km 5 дней назад

    ❤❤❤ super

  • @heart_poe8639
    @heart_poe8639 12 дней назад +2

    தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன

  • @patrickbateman-ff8db
    @patrickbateman-ff8db 9 дней назад +2

    SPB..MASTERO!

  • @MuthuKumar-ml9wb
    @MuthuKumar-ml9wb 2 месяца назад +5

    super song's 👌👌👌💕💕💕

  • @user-ev2sb5nx7j
    @user-ev2sb5nx7j 2 месяца назад +7

    My favorite song ❤️👍

  • @shravans5913
    @shravans5913 Месяц назад +4

    SPB voice given real life for this song❤

  • @srividhyaPillappa-fy8wc
    @srividhyaPillappa-fy8wc 28 дней назад

    I hear these movie songs every day and night It's my favourite movie...❤❤❤

  • @nlalitha6771
    @nlalitha6771 Месяц назад +3

    Mohan@super ❤❤❤❤

  • @BhaskarRampelly
    @BhaskarRampelly 28 дней назад +1

    Ballu, sar, supra Soong ❤️❤️❤️❤️❤️

  • @GreenshivaR
    @GreenshivaR Месяц назад +2

    Suppose Nallavana irundha with mutual understanding ...adhey veetla irupen ...come to kummi adi song ( surya Jo ) 😂😂😂😂

  • @srividhyaPillappa-fy8wc
    @srividhyaPillappa-fy8wc 28 дней назад +2

    Mohan sir and raveti madam acting are superb hats of it 💐💐💐💐❤️❤️❤️❤️🙏🙏🙏

  • @user-wj5kf7qw3k
    @user-wj5kf7qw3k Месяц назад

    ❤❤❤❤ tacing Nice my favourite song 🎵😭 iloveyou SPB APPA ❤️😭 I miss you iloveyou SPB APPA ❤️😭😭😭😭

  • @veerasenan9700
    @veerasenan9700 6 дней назад +1

    முன்னாள் நினைவுகள் இந்நாளில் கண்ணீர்

  • @dharmas8683
    @dharmas8683 Месяц назад +21

    ecordings
    ஆஆஆ ஆஆஆ
    ஆஆஆ...ஆஆ
    ஆ....
    மன்றம் வந்த தென்றலுக்கு
    மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
    அன்பே என் அன்பே
    தொட்ட உடன் சுட்டதென்ன
    கட்டழகு வட்ட நிலவோ
    கண்ணே என் கண்ணே
    பூபாளமே கூடதென்னும்
    வானம் உண்டோ சொல்
    மன்றம் வந்த தென்றலுக்கு
    மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
    அன்பே என் அன்பே
    Uploaded by Nizam Nss
    தாமரை மேலே நீர் துளி போல்
    தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன
    நண்பர்கள் போலே வாழ்வதற்கு
    மாலையும் மேளமும் தேவையென்ன
    சொந்தங்களே இல்லாமல் பந்த பாசம் கொள்ளாமல்
    பூவே உன் வாழ்கை தான் என்ன சொல்
    மன்றம் வந்த தென்றலுக்கு
    மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
    அன்பே என் அன்பே
    F/B @nstamilvideosong
    மேடையை போலே வாழ்கை அல்ல
    நாடகம் ஆனதும் விலகிச்செல்ல
    ஒடையை போலே உறவும் அல்ல
    பாதைகள் மாறியே பயணம் செல்ல
    விண்ணோடுதான் உலாவும்
    வெள்ளி வண்ண நிலாவும்
    என்னோடு நீ வந்தால் என்ன வா....
    மன்றம் வந்த தென்றலுக்கு
    மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
    அன்பே என் அன்பே
    தொட்ட உடன் சுட்டதென்ன
    கட்டழகு வட்ட நிலவோ
    கண்ணே என் கண்ணே
    பூபாளமே கூடதென்னும்
    வானம் உண்டோ சொல்
    மன்றம் வந்த தென்றலுக்கு
    மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
    அன்பே என் அன்பே

  • @VanajaOmvanaja
    @VanajaOmvanaja Месяц назад +1

    Vanaja 😢😢😢😢😢❤❤❤❤ஓகே ❤❤❤❤😮😮😮😮😮❤❤❤69.vanaja வணக்கம் ❤❤❤

  • @Kelvin-eq4gq
    @Kelvin-eq4gq Месяц назад +3

    It's 12.01 am 25th July 2024 I'm listening 🎧 this song...

  • @srividyar87
    @srividyar87 Месяц назад +2

    Really graceful

  • @yahminimarappan3597
    @yahminimarappan3597 28 дней назад

    My mom loooooooooooves this song when she was a little kid she still likes this song 😅

  • @pavithrapanneerselvam1076
    @pavithrapanneerselvam1076 2 месяца назад +2

    Superb...

  • @paneersabzi
    @paneersabzi 2 месяца назад +3

    Ideal husband and wife.

  • @rishababu7381
    @rishababu7381 Месяц назад +1

    Lovely song I love this song

  • @igloopupa
    @igloopupa 13 дней назад

    Handsome #thalaivar #forever

  • @darkkiller3317
    @darkkiller3317 2 месяца назад +7

    ❤nice songs ❤

  • @JeevanS-tw6lr
    @JeevanS-tw6lr Месяц назад +2

    Best hero mogan sir🎉🎉🎉🎉

  • @Jaybrothers15
    @Jaybrothers15 29 дней назад +1

    Spb voice raja sir music❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-ul7dh4lj5h
    @user-ul7dh4lj5h 4 дня назад

    Whatha song❤

  • @DurgammaRavanam
    @DurgammaRavanam 2 месяца назад +5

    E.movie.ante.naku.chala.istam❤

  • @srikanthp3168
    @srikanthp3168 Месяц назад

    I saw this movie 3 time , very good !

  • @cliff311976
    @cliff311976 25 дней назад +1

    Clean Delhi.
    Clean Air..
    Gone with the wind😅😅😅

  • @kanika5498
    @kanika5498 5 дней назад

    90 s ❤❤ 💕 Love hit song ❤❤❤

  • @sinnapatti5862
    @sinnapatti5862 4 месяца назад +1

    சூப்பர்

  • @anteenadaisy7167
    @anteenadaisy7167 Месяц назад +1

    Super song so sweet

  • @sirdcbdrmtvr3476
    @sirdcbdrmtvr3476 2 месяца назад +3

    Evergreen song❤

  • @KarthikeyanKarthik-oq3ry
    @KarthikeyanKarthik-oq3ry Месяц назад +1

    Super song

  • @gunasekaranguna2561
    @gunasekaranguna2561 5 дней назад

    Super

  • @niroshanshanmugam5514
    @niroshanshanmugam5514 Месяц назад +3

    ❤ my favorite song SPB Sir 😢

  • @mnisha7865
    @mnisha7865 28 дней назад

    Voice and music superb 31.7.2024

  • @malathip6892
    @malathip6892 2 месяца назад +1

    All time my favourite ❤❤❤❤

  • @manoharraju2269
    @manoharraju2269 Месяц назад

    Deadly song lyrics, music etc etc

  • @ammupaapa325
    @ammupaapa325 Месяц назад

    All time my favourite song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @lingarajraj4692
    @lingarajraj4692 Месяц назад +1

    Nice song 🎉

  • @sekargnana1214
    @sekargnana1214 3 месяца назад +2

    Arumai

  • @Thirukkurald
    @Thirukkurald 16 дней назад +1

    Spb = ❤

  • @SaroJah-bh1fj
    @SaroJah-bh1fj 12 дней назад +1

    Dom 777 ❤❤❤

  • @fernandomichael9509
    @fernandomichael9509 25 дней назад +1

    Marriage is a waste life if you don't get your loved one

  • @gurupriya8595
    @gurupriya8595 Месяц назад

    Super❤❤❤❤❤

  • @sreevigneshmds
    @sreevigneshmds 14 часов назад

    ❤❤❤🎉

  • @sasikalasahadevan7714
    @sasikalasahadevan7714 Месяц назад +1

    My chithappa Raja Raja cholan🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @RajasalmaNisha
    @RajasalmaNisha 5 дней назад

    Nice

  • @banukumarp345
    @banukumarp345 Месяц назад +1

    Melting voice

  • @manikandang689
    @manikandang689 Месяц назад

    i like this song
    miss you spb

  • @rima5414
    @rima5414 25 дней назад

    Nice song ❤

  • @JayaVadivel-og4yp
    @JayaVadivel-og4yp Месяц назад

    Super 🎉🎉🎉🎉🎉🎉❤

  • @maxvision4193
    @maxvision4193 Месяц назад

    From.singapore 25 july 2023😊

  • @bkpraveen4086
    @bkpraveen4086 Месяц назад

    Exelent song by spb

  • @gopalkrishnan.v9665
    @gopalkrishnan.v9665 Месяц назад

    Incridable spb

  • @JayaprathaK-lu9fq
    @JayaprathaK-lu9fq 2 месяца назад +2

    Pudikku😊

  • @noormohamed6623
    @noormohamed6623 Месяц назад

    My favorite one🎉

  • @gopinathraman9051
    @gopinathraman9051 Месяц назад +3

    2024 la kekuringala

  • @padmanabharaju329
    @padmanabharaju329 27 дней назад

    God of music

  • @ellaiaha6893
    @ellaiaha6893 8 дней назад

    Nices😊😊

  • @SURESH0511
    @SURESH0511 15 часов назад

    Male : Aaa…aaa…aaa…aahaa
    Aaa…aaa…aaa…aahaa…aaa…aaa
    Male : Mandram vandha thendralukku manjam vara
    Nenjam illaiyo anbae yen anbae
    Thottavudan suttadhenna kattazhagu
    Vatta nilavo kannae yen kannae
    Boopaalamae koodadhennum vaanam undo soll..
    Male : Mandram vandha thendralukku manjam vara
    Nenjam illaiyo anbae yen anbae
    Male : Mandram vandha thendralukku manjam vara
    Nenjam illaiyo anbae yen anbae
    Male : Medaiyai polae vaazhkai alla
    Naadagam aanadhum vilaghi sella
    Odayai polae uravum alla
    Paadhaigal maariyae payanam sella
    Vinnodudhaan ulaavum velli vanna nilaavum
    Yennodu nee vandhaal yenna… vaa…
    Male : Mandram vandha thendralukku manjam vara
    Nenjam illaiyo anbae yen anbae
    Thottavudan suttadhenna kattazhagu
    Vatta nilavo kannae yen kannae
    Boopaalamae koodadhennum vaanam undo soll..
    Male : Mandram vandha thendralukku manjam vara
    Nenjam illaiyo anbae yen anbae
    Male : Thaamarai melae neerthuli pol
    Thalaivanum thalaiviyum vaazhvadhenna
    Nanbarghal polae vaazhvadharku
    Maalaiyum melamum thevaiyenna
    Sondhangalae illaamal bandha paasam kollaamal
    Poovae un vaazhkaidhaan yenna soll…
    Male : Mandram vandha thendralukku manjam vara
    Nenjam illaiyo anbae yen anbae
    Thottavudan suttadhenna kattazhagu
    Vatta nilavo kannae yen kannae
    Boopaalamae koodadhennum vaanam undo soll..
    Male : Mandram vandha thendralukku manjam vara
    Nenjam illaiyo anbae yen anbae