Комментарии •

  • @ananthrajan65
    @ananthrajan65 2 года назад +68

    Asalamu alaaikum, may Allah bless u

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM 2 года назад +11

      Wa alaikum assalam wa Rahmatullahi wa barkathuhu

    • @ishakoli9203
      @ishakoli9203 2 года назад +10

      @@SUPERMUSLIM welcome back Bhai assalamu alaikkum

    • @abubackersiddique7692
      @abubackersiddique7692 2 года назад +13

      தொடராக பழைய தலைப்புகளையும் வெளியிடவும். மாஷா அல்லாஹ், தபாரகல்லாஹ்.

    • @farhansarif94
      @farhansarif94 2 года назад +7

      Wa AlaikumusSalam w.w!

    • @shafiqahamed666
      @shafiqahamed666 2 года назад +3

      Assalamu alaikum bhai please karbala start pannunga

  • @halalmoney4685
    @halalmoney4685 2 года назад +95

    MASHA ALLAH உங்கள் வருகை இனிதாகுக!!
    அல்லாஹ்வுடைய பாதையில்... உங்கள் பயணம் செழிப்பாகுக!
    நம் அனைவர் உள்ளமும் உயிர் பெருக!
    WELCOME BACK

    • @mohamedismail5068
      @mohamedismail5068 2 года назад +10

      Assalamu alaikum sister
      Unga videos enna aachu
      Neenga epdi irukeenga

    • @halalmoney4685
      @halalmoney4685 2 года назад +16

      @@mohamedismail5068 walaikum salam, Insha Allah, Hoping Soon, Alhamdulilah

    • @jasminefardul8544
      @jasminefardul8544 2 года назад +9

      @@halalmoney4685 in'shaa Allah viraivil unghal pathivaiyum yedhirpaarkirom sister

    • @marliyariswan4578
      @marliyariswan4578 2 года назад +4

      @@halalmoney4685 உங்களது கைகளில் மின்னிய சாவிக்கோர்வைகள் என்னாச்சு...???

    • @miramoideen4665
      @miramoideen4665 2 года назад +2

      Alhamdhulillah oru kastathukku purahu kidaikkure gift rmba perusu rmba happy...

  • @sivanrajdhinesh
    @sivanrajdhinesh 2 года назад +56

    தமிழர் சார்பாக உங்களை முழு மனதுடன் வரவேற்கிறேன் சகோதரர். உங்களின் விலியங்கள் பல நாட்களாக காணாமல் கவலை கொண்டேன்... மிக்க மகிழ்ச்சி..., இஸ்லாமியருக்கும் தமிழருக்கும் நல்லதொரு புரிந்துணர்வையும், நல்லுறவையும், ஒற்றுமையும் ஏற்படுத்துங்கள் இலங்கையில் இருந்து தினேஷ்

  • @harimm497
    @harimm497 2 года назад +55

    கண்கள் கண்ணீர் மல்க 10 மாத தவிப்பு இன்று தனிந்தது அல்லாவுக்கு எல்லாபுகழும்

  • @antonyraj4083
    @antonyraj4083 2 года назад +128

    10 மாதம் தவம் இருந்து பெற்ற பிள்ளையை பார்ப்பது போல் உள்ளது ❤️

  • @architecturearoundyou6326
    @architecturearoundyou6326 2 года назад +32

    Alhamdhulillah
    உங்களுடைய பதிவ பார்க்க நீண்ட காலமாக காத்திருந்தோம். அல்லாஹ் அருள்புரிவானாக...... ஆமீன்

  • @hafilaissadeen9816
    @hafilaissadeen9816 2 года назад +20

    மிக நீண்ட நாட்களுக்குப்பின் தங்களின் பயான்களைப் பார்ப்பது மனதிற்கு புது உற்சாகத்தையும் புதுத் தெம்பையும் தருகிறது.அல்லாஹ்உங்களதுஇப்பணியை ஏற்றுக் கொண்டு ஈருலகிலும் நற்பேறு அளிப்பானாக.தங்களின் மார்க்கப்பணிதொடர எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிகின்றேன்.ஆமீன்

  • @olimagdoom
    @olimagdoom 2 года назад +26

    இன்ஷாஅல்லாஹ் ..
    இறுதி நூற்றாண்டின் இறுதி சமுதாயம் தொடரை எதிர்பார்க்கும் கோடியில் ஒருவனாக நானும் ....

  • @onlinetamilislam6711
    @onlinetamilislam6711 2 года назад +5

    மாஷா அல்லாஹ்
    மாஷா அல்லாஹ்
    மாஷா அல்லாஹ்

  • @nawasmohammed8388
    @nawasmohammed8388 2 года назад +16

    அஸ்ஸலாம் அலைக்கும் முஸ்த்தப்பா பாய்,உங்கள பார்த்ததும் ரொம்ப சந்தோசமா இருக்கு அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும் இந்த பனி தொடர .🙏

  • @syedabdullabasha7089
    @syedabdullabasha7089 2 года назад +24

    அஸ்ஸலாமு அலைக்கும்
    மாஷா அல்லாஹ். ஆற்றலும் சக்தியும் அல்லாஹ்வையன்றி யாருக்கும் இல்லை❣️💞💞

  • @RAJAMOHAMEDD
    @RAJAMOHAMEDD 2 года назад +51

    MUSTHFA BROTHER
    👉Karbala Series
    👉Last century Last community series
    kaga waiting❤️❤️❤️

  • @mhmsafu8496
    @mhmsafu8496 2 года назад +12

    இவ்வுலகில் "சக்தியும் ஆற்றலும் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே"☝️Alhamthulillah...✊

  • @Arivaal_Arivom
    @Arivaal_Arivom 2 года назад +13

    அல்ஹம்துலில்லாஹ்....!!!

  • @basicenglish212
    @basicenglish212 2 года назад +40

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே ! தங்கள் வரவு நல்வரவாகட்டும்...

  • @basali1796
    @basali1796 2 года назад +6

    மாஷாஅல்லாஹ் ! புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே!
    உங்களை ரொம்பவும் மிஸ்பன்னிவிட்டோம் !
    சகோதரரே,
    அல்லாஹ் உங்களுக்கு அருள்புரியட்டும்.

  • @NoorJahanS473
    @NoorJahanS473 2 года назад +8

    மாஷாஅல்லாஹ் இனிதே உங்கள்பயணம் தொடரட்டும் இன்ஷாஅல்லாஹ்

  • @mohommedzajeeth254
    @mohommedzajeeth254 2 года назад +6

    لَـقَدۡ اَنۡزَلۡنَاۤ اٰيٰتٍ مُّبَيِّنٰتٍ‌ؕ وَ اللّٰهُ يَهۡدِىۡ مَنۡ يَّشَآءُ اِلٰى صِرَاطٍ مُّسۡتَقِيۡمٍ
    நிச்சயமாக நாம் தெளிவுபடுத்தும் வசனங்களையே இறக்கியிருக்கிறோம்; மேலும் தான் நாடியோரை அல்லாஹ் நேர்வழிப் படுத்துகிறான்.

  • @haribahariba1341
    @haribahariba1341 2 года назад +1

    சுபஹானல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் குர்ஆனை எளிதாக புரிந்து கொள்ள கூடிய எளிய வழிமுறையை எங்களுக்கு காண்பித்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் இன்ஷா அல்லாஹ் அனைவருடைய உள்ளத்திலும் குர்ஆனைப் வாங்கி படிப்பதற்கு அருள் புரிவானாக ஆமீன்

  • @Kiyas_Deen
    @Kiyas_Deen 2 года назад +7

    மீண்டும் வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.. சகோதரர்..
    அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக!

  • @Asfarali313
    @Asfarali313 2 года назад +18

    Alhamdulillah ❤️❤️❤️❤️

  • @EFunJoy
    @EFunJoy 2 года назад +11

    Alhamdurillah, Alhamdurullah, Alhamdurillah, he broke the conspiracy of haters and has come back strongly. Good to see you bhai after 10 months. May Allah always bless you and shower his blessing upon you bhai.

  • @Asb_741
    @Asb_741 2 года назад +8

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ...
    மீண்டும் பார்த்ததில் சந்தோசம் சகோ.. ❤️❤️❤️

  • @kanniyam2268
    @kanniyam2268 2 года назад +5

    Alhamdulillah
    வீடியோவைக் கண்டது மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருக்கிறது.
    மிகவும் நன்றி.
    ஏனைய தொடர்களையும் மிக விரைவாகப் பதிவு செய்யுங்கள்.

  • @syedabuthahir5642
    @syedabuthahir5642 2 года назад +8

    Masha allah....

  • @darksquad6668
    @darksquad6668 2 года назад +5

    இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீதும் உண்டாவதாக

  • @abubackersiddique5362
    @abubackersiddique5362 2 года назад +3

    மாஷா அல்லாஹ், தபாரகல்லாஹ். பணி தொடர்ந்து நடக்க இறைவனிடம் இறைஞ்சுகிறேன்.

  • @smubeen4315
    @smubeen4315 2 года назад +18

    Assalamualaikum warahmatullahi wabarakathu
    Bhai 2 days ah Allah kita tahajjud la Dua keten. Today morning Amma Kita sollitu irunden, Mustafa Bhai problem lam solve aagi video podanum nu Dua pannunga.
    Alhamdulillah Enna madri neraya perudaya Dua va Allah neravettitan.
    It s true Bhai,while I'm reading quran Allah indirect ah pesuradu oralavuku puriyudu.
    Puriyum bode tears vandudum. Ungala Dan Bhai na nenepen
    Sadoshatula enaku couldn't stop crying
    Alhamdulillah

    • @mohammedirshad7555
      @mohammedirshad7555 2 года назад

      How can I get this Quran tfseer in ksa

    • @fazly240
      @fazly240 2 года назад +2

      Mashallah neenga ketada sikaramawe allah kuduththutan☺️☺️

    • @smubeen4315
      @smubeen4315 2 года назад +1

      @@mohammedirshad7555 Quran tafseer Quran off sheik moulna moududi is tafeem ul Quran available at Chennai ift at perambur

    • @smubeen4315
      @smubeen4315 2 года назад

      @@fazly240 yes Bhai Alhamdulillah

  • @tamilhunters504
    @tamilhunters504 2 года назад +1

    அல்லாஹ் உங்களுக்கு நன்மையைத் தந்தருள்வானாக....

  • @vijayanvijayan-bm4ch
    @vijayanvijayan-bm4ch 2 года назад +5

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    அண்ணே...
    மிக்க மகிழ்ச்சி...தாங்கள் பயான் கேட்பது...
    அல்ஹம்துலில்லாஹ்...

  • @ShahulHameed-zo4mo
    @ShahulHameed-zo4mo 2 года назад +3

    மாஷா அல்லாஹ்

  • @Bteam-nl7ds
    @Bteam-nl7ds 2 года назад +18

    அஸ்ஸலாமு அலைக்கும்.. எப்போ எவ்ளோ நாளாச்சு 🥰🥰🥰..

  • @kaiserindia2
    @kaiserindia2 2 года назад +8

    Masha allah

  • @musthafabinshahul
    @musthafabinshahul 2 года назад +2

    அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்
    அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக

  • @areemasshafi
    @areemasshafi 2 года назад +4

    மாஷா அல்லாஹ்...
    அல்ஹம்துலில்லாஹ்.....

  • @muhammadraihan9500
    @muhammadraihan9500 2 года назад +13

    Alhamdulillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakaathuhu. Mustafa bhai, How are you. I m very Happy now. Allah made us Victory against Fitna. Keep going ur service to explain about real Islam. Insha Allah

  • @arunkumar-dk7ib
    @arunkumar-dk7ib 2 года назад +3

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு முஸ்தபா பாய் 🥲😃

  • @sam991roby2
    @sam991roby2 2 года назад +3

    Alhamdulilah ❤️❤️❤️ allahu akbar allahu akbar allahu akbar ❤️❤️❤️❤️ super Muslim is back ❤️❤️❤️✅✅👍👍👍👍👍

  • @magthumhaji908
    @magthumhaji908 2 года назад +21

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரே. உங்களை பார்பதில் மிக்க மகிழ்ச்சி.

  • @amina1148
    @amina1148 8 дней назад

    Waalaikumussalam wrb! Aameen Ya Rabbal Alameen! Allahu Akbar! Jazakallah!

  • @jahangirjinna7471
    @jahangirjinna7471 2 года назад +6

    Alhamdhulillah

  • @sadikali2778
    @sadikali2778 2 года назад +4

    அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் போதுமானவன்
    உங்கள் வரவு நல் வரவு நல்வரவாகட்டும் ❤️❤️❤️

  • @jashrafarouk1379
    @jashrafarouk1379 2 года назад +7

    Masha Allah brother

  • @yousefyusra3273
    @yousefyusra3273 2 года назад +12

    Asalam malaikum masha Allah masha after long time..... Very happy to see you bhai... Allah accepted our prayers alhamdulliah

  • @abubakkarsidique5063
    @abubakkarsidique5063 2 года назад +9

    அல்ஹம்துலில்லாஹ்.. அருமையான விளக்கம் பாய். மிகவும் பயனுள்ள விளக்கம். அல்லாஹ் நம் அனைவருக்கும் விளங்கிகொள்ளகூடிய பாக்கியத்தை தரட்டும்.
    உங்கள் தலைப்பில் சிறிய தவறு உள்ளது. "கொள்ள" என்பதற்கு பதில் "கொல்ல" என்று பதிந்துள்ளீர்கள். முடிந்தால் சரி செய்து கொள்ளுங்கள். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM 2 года назад +6

      நன்றி,
      சரி பண்ண வாய்ப்பில்லை, இனி வராமல் இருக்க முயற்சி செய்கிறேன்

    • @faisalrahman974
      @faisalrahman974 2 года назад

      👍

  • @ashifibnuahamed332
    @ashifibnuahamed332 2 года назад +7

    Alhamdulillah 💚

  • @jesirabinjesirabin422
    @jesirabinjesirabin422 2 года назад +6

    Maasha Allah
    Allahu akkubar
    Assalamu alaikum wa rahmathullahi wa barakkathahoo

  • @dheenkumarsharahali1742
    @dheenkumarsharahali1742 2 года назад +2

    அல்ஹம்துலில்லாஹ் பல மாதங்களுக்கு பின் மீண்டும் உரை நிகழத்திய தோழருக்கு அல்லாஹ் நன்மையை கூலியாகத் தருவானாக!

  • @MrAnasilias
    @MrAnasilias 2 года назад +3

    Subahan Allah, may Allah bless you.

  • @ajarudeenalaudeen5277
    @ajarudeenalaudeen5277 2 года назад +15

    Nearly one year, alhamdhulillah, keep go ahead Allah with us

  • @neeluns4645
    @neeluns4645 2 года назад +7

    May Allah always bless you bhai with immense knowledge and courage.. Thank you for coming back bhai.. we are all here for you 🤲🤲 thanks to Allah

  • @attavullah2504
    @attavullah2504 2 года назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய். மாஷா அல்லாஹ். உங்களின் இறை நேசமும் அதை பெறுவதற்கு உங்களின் முயற்சியும் நிச்சயமாக உங்களுக்கு அதற்கான கூலியை கிடைக்கச் செய்யும். உங்களுக்கு அல்லாஹ் இந்த பணியில் அனைத்து உதவிகளும் கிடைக்க செய்வானாக..! ஜஸக்கல்லாஹ் பாய்.

  • @hamee143
    @hamee143 2 года назад +6

    அல்ஹ்துலில்லாஹ்... Welcome back..... Bai...

  • @sadikali2778
    @sadikali2778 2 года назад +8

    திருக்குர்ஆனின் நிழலில் தப்ஸீர் ஷஹீத் செய்து குத்துப்(ரஹ்) தமிழில் இப்போது கிடைக்கிறது சீர்மை பதிப்பகம்

  • @softspin9366
    @softspin9366 2 года назад +1

    அன்பு சகோதரரே அஸ்ஸலாமு அலைக்கும்
    (வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹீ,) உங்கள் சூப்பர் முஸ்லிம் சேனல் பார்க்கும்போது எல்லையில்லாத மகிழ்ச்சி அளிக்கிறது .எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களின் மார்க்க பயணத்தை வெற்றிகரமாக தொடர வாழ்த்துக்கள்

  • @hajeran1292
    @hajeran1292 2 года назад +10

    Asalamualaiku , alhamdhullila may allha bless you and helps you to put videos continuously

  • @mainudeens
    @mainudeens 2 года назад +1

    நீண்ட நெடிய காலத்திற்கு பின் ஒரு மலர் பூத்துத்துள்ளது, இவை மேலும் பூத்து குலுங்க எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரியட்டும்.
    ஆமீன்

  • @இயற்கைசமூகம்
    @இயற்கைசமூகம் 2 года назад +6

    உங்கள் குரல்வளை நசுக்குகிறார்கலோ
    உங்களை பலமாக்கும் குரல்கள் உருவாகட்டும்
    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @riyasahamed5808
    @riyasahamed5808 2 года назад +4

    நீங்கள் மீண்டு வந்தது எங்களுக்கு மிகுந்த மகிழ்சியை தருகிறது

  • @sheikfareedabu4335
    @sheikfareedabu4335 2 года назад +6

    Alhamdulillah ❤️

  • @sharlinarani2832
    @sharlinarani2832 2 года назад +17

    மற்ற மொழிகளை படிக்கிற மாதிரி படிக்க முடியாது.கல்பு சுத்தமாக இருந்தால் மட்டுமே இறை வசனங்களை புரிந்து கொள்ள முடியும்.

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM 2 года назад +9

      உண்மை

    • @umarmohamed-advocate3078
      @umarmohamed-advocate3078 2 года назад

      ஆஹா.. கல்பு சுத்தமா? அது என்ன கல்பு சுத்தம்...!
      மலக்குகளுக்கு மட்டும் புரியும் போல..

    • @sharlinarani2832
      @sharlinarani2832 2 года назад +8

      @@umarmohamed-advocate3078 ஈமானுடன் இருப்பவர்களுக்கு கல்பை பற்றி தெரியும்

    • @umarmohamed-advocate3078
      @umarmohamed-advocate3078 2 года назад

      @@sharlinarani2832 அட ஏங்க.. 😅 கல்பு னா என்னனு கேட்ட... நீங்க திரும்பி எனக்கே சொல்றிங்க.. ஏன் உங்களுக்கு தெரியாதா

    • @rihashahid1415
      @rihashahid1415 2 года назад

      @@umarmohamed-advocate3078 ullam

  • @jainufdheen6867
    @jainufdheen6867 2 года назад +9

    Assalamu alaikum brother...may allah give you immense strength and knowledge to continue this work for the mankind..

  • @muhaideen400
    @muhaideen400 2 года назад +3

    وَعَلَيْكُمُ ٱلسَّلَامُ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُهُ....
    தங்களை காண்பதில் மகிழ்ச்சி...

  • @ibrahimtheni1951
    @ibrahimtheni1951 2 года назад +2

    Alhamdulillah Bhai, ungalai parthathu remba mahizchi.

  • @miyusuf8996
    @miyusuf8996 2 года назад

    எனது அருமைக் கண்மணியே அஸ்ஸலாமு அலைக்கும் உங்களின் வருகைக்காக மிகவும் ஆவலுடன் காத்திருந்தேன் அல்லாஹ் அருள் புரிந்து விட்டான் மேலும் அல்லாஹ் உங்களுக்கு எப்போதும் துணையாக இருப்பான்

  • @allahvin-nesargal
    @allahvin-nesargal 2 года назад +2

    Ma shaa Allah ☺

  • @naseemjamal8434
    @naseemjamal8434 2 года назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும். அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வானாக.

  • @NAZEERDX1984
    @NAZEERDX1984 2 года назад +2

    Assalamu alikum G alhamdulellah back

  • @MiyavFoodie
    @MiyavFoodie 2 года назад +10

    Asalamu alaikum brother
    Allah with us ..go forward with Allah bless 🙌

  • @allahshakimiyat283
    @allahshakimiyat283 2 года назад +11

    Asalamualaikum wa rahmathullahi wa barakathuhu brother,
    Happy to see you after a long time. May Allah guide us all to the straight path. Waiting for karbala series.

  • @abdulkadir-oc3de
    @abdulkadir-oc3de 2 года назад +5

    Masha Allah, happy u see u back. Waiting for Karbala series.... Pls

  • @mhmdfaizal8235
    @mhmdfaizal8235 2 года назад +7

    masha allah

  • @jennah8507
    @jennah8507 2 года назад +3

    யா அல்லஹ். அல் ஹம்துளில்லாஹ். முஸ்தபா பாய் பணி தொடரணும்

  • @hussainnoori4095
    @hussainnoori4095 2 года назад +3

    அல்ஹம்துலில்லாஹ்😍

  • @mohamedhiras4652
    @mohamedhiras4652 2 года назад +6

    Assalamu alaikum warahmatullahi wabarakathuhu Bhai

  • @mohammedmanzoor4823
    @mohammedmanzoor4823 2 года назад +2

    மாஷாஅல்லாஹ். அஸ்ஸலாமு அலைக்கும்.

  • @saburabanu6943
    @saburabanu6943 2 года назад +1

    allhamdillilah neenga marubadiyum bayan pandrathu romba sandhosam .. romba kavalayaga erundhadhu ungalin bayan ellamal ,neenga marubadiyum vanthadharku mega mega mega.....magilchi ,eraivanukku nandri sollugirom ungalin varugaikkaga..

  • @nafeesafaleela8574
    @nafeesafaleela8574 2 года назад +4

    Assalamu alaikum wa Rahmatullahi wa barakkathuhu.... Unga video paatha udane... Avloo santhosam ... Kangal la kanneerum vanthirkku bro.... Allah ungalukku immailum marumailum nanmaiyai valangattum.... Ungal pani thodara vaalthukkal...

  • @balkisparveenbalkisparveen9215
    @balkisparveenbalkisparveen9215 2 года назад +1

    Ivlo naala daily unga bayan varalayenu kavailaiya irundhuchu bai, ippa alhamdhulillah vandhuduchu

  • @badurumohamed7910
    @badurumohamed7910 2 года назад +2

    Asalamu alaikum
    Alhamdulliah ungala romba nal aburam
    Notification paratha undan yannai ariyamal oru magilchi

  • @RahimaaboutIslam
    @RahimaaboutIslam 2 года назад +3

    Alhamdulillah alhamdulillah alhamdulillah 😍😍😍😍😍

  • @systemoflord9275
    @systemoflord9275 2 года назад +7

    Romba naala waiting

  • @asikfueldigi9919
    @asikfueldigi9919 2 года назад +5

    Alhamdullilah bhai..!!

  • @rafiqdeen9090
    @rafiqdeen9090 2 года назад +4

    அஸ்ஸலாமு அலைக்கும்
    வ ரஹ்மத்துல்லாஹி
    வ பரக்காத்துஹு.
    அல்ஹம்துலில்லாஹ்..!

  • @jafferali2026
    @jafferali2026 2 года назад +5

    Assalamu alaikum warahmatullahi wabarakathahu. Vanga vaanga. Waiting.

  • @farhansarif94
    @farhansarif94 2 года назад +2

    Happy to See you Again. Alhamdhulillah!

  • @only12121
    @only12121 2 года назад +3

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்......
    அல்ஹம்துலில்லாஹ்.....
    யூடியூபில் உங்களது வீடியோவை பார்த்தது......

  • @childrenofnoha1626
    @childrenofnoha1626 2 года назад +2

    Kelvi pattom romba seramam pattirghal andu allah arul seyyattum unagalukku allah podhumanawan ungal palaya bayanghal 2 . 3 thadaway parka allah anaku udhavi seydhan ungal pani thodara allah ilmay adzhiga paduththuwanagha amen

  • @mohamednaziqs2105
    @mohamednaziqs2105 2 года назад +3

    Alhamthu Lillah ,,super Bro

  • @RV-vh3pm
    @RV-vh3pm 2 года назад +5

    assalamualaikum ❤️ Waiting every sec

  • @esoofmiandad2733
    @esoofmiandad2733 2 года назад +1

    مَنْ يَّشْفَعْ شَفَاعَةً حَسَنَةً يَّكُنْ لَّهٗ نَصِيْبٌ مِّنْهَا‌ وَمَنْ يَّشْفَعْ شَفَاعَةً سَيِّئَةً يَّكُنْ لَّهٗ كِفْلٌ مِّنْهَا‌ وَكَانَ اللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ مُّقِيْتًا‏
    யார் நன்மைக்காகப் பரிந்துரைக்கின்றாரோ அவர் அந்நன்மையில் பங்கு பெறுவார்; மேலும், யார் தீமைக்காகப் பரிந்துரைக்கின்றாரோ அவர் அத்தீமையில் பங்கு பெறுவார். மேலும், அல்லாஹ் எல்லாவற்றையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.
    (அல்குர்ஆன் : 4:85)
    وَاِذَا حُيِّيْتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوْا بِاَحْسَنَ مِنْهَاۤ اَوْ رُدُّوْهَا‌ اِنَّ اللّٰهَ كَانَ عَلٰى كُلِّ شَىْءٍ حَسِيْبًا‏
    மேலும், உங்களுக்கு (ஸலாம் எனும்) வாழ்த்துக் கூறப்பட்டால் நீங்கள் அதைவிட அழகிய முறையில் அல்லது (குறைந்தபட்சம்) அதைப் போன்றாவது பதில் வாழ்த்துக் கூறுங்கள்! திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொரு செயலுக்கும் கணக்கு வாங்குபவனாய் இருக்கின்றான்.
    (அல்குர்ஆன் : 4:86)
    Assalaamu Alaikum!

  • @Meharnehas
    @Meharnehas 2 года назад +9

    Alhamdulillah.. You r back

  • @mohamedjamaldeen5224
    @mohamedjamaldeen5224 2 года назад +2

    MASHA ALLAH WELCOME BACK
    MAY ALMIGHTY GIVE YOU MORE STRENGTH, INSHA ALLAH

  • @ilyassalam5619
    @ilyassalam5619 2 года назад

    மாஷா அல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹுஅக்பர்.இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இந்த பணிக்கு உண்டான கூலியை இம்மையிலும் மறுமையிலும் தந்தருள்வானாக, ஆமீன்

  • @muhmmadjamal4811
    @muhmmadjamal4811 2 года назад +2

    Subuhanallah .ungal videosku romba yadurparthan...

  • @mohamedriswanmi7985
    @mohamedriswanmi7985 2 года назад +2

    WA ALAIKUM SALAAM WA RAHMATULLAH WA BARAKATHUHU

  • @aadhamabdullah338
    @aadhamabdullah338 2 года назад +1

    Barakallah Barakallah

  • @ummusalma2377
    @ummusalma2377 2 года назад +4

    Allah ungaluku innum athigam athigam arul puriyanum ...duva seirom Masha Allah.....Super muslim is back Alhamdulillah

  • @shaansheikh4672
    @shaansheikh4672 2 года назад +1

    அல்ஹம்துலில்லாஹ்
    உங்கள் வீடியோ notification பார்த்ததும் பேரானந்தம் அடைந்தேன்❤️

  • @mujassamayal6591
    @mujassamayal6591 2 года назад +1

    Masha Allah. மிகவும் மகிழ்ச்சி