Комментарии •

  • @JSAM313
    @JSAM313 11 месяцев назад +2067

    யாருக்கெல்லாம் ரேணுகா உண்மையில் ஒரு நடன ஆசிரியை என்று தெரியும் 👍🏻👍🏻👍🏻

  • @mahalakshrp1111
    @mahalakshrp1111 11 месяцев назад +77

    ரேணுகா-இப்படி ஒரு பக்கவாதத்தை நான் பார்த்ததே இல்லை..செறிய நடக்க முடியாது.ஒரு பக்கமா இழுத்துக்கும்..உங்களுக்கு மட்டும் பக்காவான பக்கவாதம் வந்து இருக்கு ,படபடன்னு நடக்குறிங்க,படக்குனு கார்ல,ஏற்றீங்க படிக்கட்டு ஏற்றீங்க,நல்லா பக்கம் பக்கம் வசனம் பேசுறீங்க,கை கால் perfect வேலை பாக்குது..Renuka top level counter dialogues..,நடிகையர்திலகம் ரேணுகா

  • @jothis1051
    @jothis1051 11 месяцев назад +41

    Kathir mimicry 😂😂

  • @nagarathinamrathi945
    @nagarathinamrathi945 11 месяцев назад +347

    ஞானத்தோடு வீரம் எல்லாமே ரேணுகா கிட்ட😂😂😂😅😅😅 மட்டும் தான் போல

    • @maragshydee9680
      @maragshydee9680 11 месяцев назад

      Avanuku matum ila ela purusanukum apdi dhan... family ta edhuthu pesa mudiyalana pondati ta dha katuvanuga thu..

  • @arunak3471
    @arunak3471 11 месяцев назад +104

    Nandhini akka speech correct ahh pesite la 🤣🤣🤣

  • @_Karthika_5
    @_Karthika_5 11 месяцев назад +43

    Karikalan magalir aniel sernthal ennum arumaiyaga erukum ❤❤❤❤

  • @mahalakshrp1111
    @mahalakshrp1111 11 месяцев назад +218

    கரிகாலன் -சொல்ல முடியாது மாமா இவங்க எல்லாம் கூட்டாசேர்ந்து வெடிகுண்டு தயாரிச்சாலும் தயாரிப்பாங்க ,செய்ய கூடிய ஆளுங்கதான்.., ரேணுகா-நான் வெடிகுண்டு தயார் செய்த முதல் வெடிகுண்டு உன் வாயுலதான் வைப்பன் பாரு..,karikalan face reaction😂😂

  • @akashvelavan8764
    @akashvelavan8764 11 месяцев назад +21

    Renuga Akka va nenaicha romba sandhoshama eruku...🤩💙🔥

  • @mahalakshrp1111
    @mahalakshrp1111 11 месяцев назад +182

    Renuka dancing teaching class scenes superb.., நந்தினி- வாழ்த்துக்கள் டீச்சர் மேடம்..,ரேணுகா-வ வாழ்த்தும் போது so cute scenes..

  • @mahalakshrp1111
    @mahalakshrp1111 11 месяцев назад +75

    கரிகாலன்-மாமா எனக்கு ஒரு Doubt
    AGS- இவன் என்னப்பா ஆம்பல நந்தினியா இருப்பான் போல.

  • @paarufajro
    @paarufajro 11 месяцев назад +38

    Idhu pakkavaana pakkavatham
    Renuga timing counter 😂😂
    AG's & kathir - maatikita pangu 🤭

  • @mahalakshrp1111
    @mahalakshrp1111 11 месяцев назад +76

    கதிர்- ராக்கெட் silent ah விட்டுட்டு இருக்கான்..,இந்த ஜாக்கெட் ஸ்டிட்ச் பண்ண குடுக்க இவளவு பேச்சா
    நந்தினி - ராக்கெட் ,ஜாக்கெட் oh rhyming ah பேச try பண்றீங்க நல்லா இல்லை..,nandhini timing punch👌👌

  • @DivyaDivya-sy3vc
    @DivyaDivya-sy3vc 11 месяцев назад +16

    கரிகாலன் Best actor ❤

  • @mahalakshrp1111
    @mahalakshrp1111 11 месяцев назад +80

    ரேணுகா-ஞானசேகரன்-கு இப்போ தான் ஞானம் பொறந்துடுச்சி போல இருக்கு..,

  • @mahalakshrp1111
    @mahalakshrp1111 11 месяцев назад +47

    nandhini kissed thara kutti looking so cute😍😍

  • @user-qz4yx5kj5i
    @user-qz4yx5kj5i 11 месяцев назад +72

    Real dance teacher ❤

  • @seenaglenn5159
    @seenaglenn5159 11 месяцев назад +39

    Renuka and karikalan are the best actors in this serial. Their acting is realistic. Congrats

  • @divyavisalakshin
    @divyavisalakshin 11 месяцев назад +11

    Real dance teacher..

  • @mahalakshrp1111
    @mahalakshrp1111 11 месяцев назад +35

    karikalan on point in madurai to coimbatore timing calculation

  • @MATV890
    @MATV890 11 месяцев назад +150

    கரிகாலன்: பக்கவாதம் ஆண்களுக்கு வந்தா இடது கை வெளங்காம போகும் உங்களுக்கு எப்படி வலதுகை வெளங்காம இருக்கு 👌👌😂😂😂

  • @southwood6970
    @southwood6970 11 месяцев назад +31

    கரிகாலன் இந்த கேள்வி எழுப்பவில்லை என்றால் கட்டாயம் சண்டை பெருசாக தான் வெடித்துருக்கும்

  • @VennilaVishnu
    @VennilaVishnu 11 месяцев назад +36

    Renuka Akka Neenga Super 👌😂😂😂😂😂 Love you Akka ❤️❤️❤️

  • @jayanthikrishna2178
    @jayanthikrishna2178 11 месяцев назад +3

    ரேணுகா அக்கா சூப்பர் ❤❤

  • @MATV890
    @MATV890 11 месяцев назад +73

    குணசேகரன் : கரிகாலன் ஆம்பள நந்தினி 😂😂😂😂

  • @user-pw5qp5xd5n
    @user-pw5qp5xd5n 11 месяцев назад +10

    மதுமிதா உங்கள் எனக்கு மிகவும் ஆ❤❤❤❤I miss you too akka ❤❤❤❤

  • @NilaShines
    @NilaShines 11 месяцев назад +32

    Nandini acting superb 🎉❤

  • @thirupathivetti186
    @thirupathivetti186 11 месяцев назад +19

    Renga akka super ❤❤

  • @MATV890
    @MATV890 11 месяцев назад +33

    ஜனனி நந்தினி ரேனுக்கா ஸ்கூல் சீன் 👌👌👌👌

  • @Mrs.v426
    @Mrs.v426 11 месяцев назад +24

    Enakku ithe maari dance teacher iruntha nan lam cps kku oru naal kooda leave podamatten 😁😁💕💕

  • @suriyakala7852
    @suriyakala7852 11 месяцев назад +28

    Ethirnichal Seriyal super 👌
    Tholsh Anne Direction 👌👍

  • @rajaraja-rr3ig
    @rajaraja-rr3ig 11 месяцев назад +26

    Nandhini renuka sarulatha appatha they are classical dancers and teachers in real life😊

  • @mahalakshrp1111
    @mahalakshrp1111 11 месяцев назад +22

    கரிகாலன் - மாமா நான் youtube-ல பார்த்தேன் பொம்பளைக்கு பக்கவாதம் வந்தா right கை விளங்காமா போய்டும்..,ஆம்பளைக்கு பக்கவாதம் வந்தா left கை விளங்காமா போய்டும் உங்களுக்கு என்ன right கை விளங்காமா போயிடுச்சி அதுதான் எனக்கு doubt..,karikalan on point..நகைச்சுவை திலகம் karikalan..,point ah கேள்விகேக்குறதுல கரிகாலன் அடிச்சிக்க முடியாது..,

  • @bhavanishanker5054
    @bhavanishanker5054 11 месяцев назад +8

    Pakkvaana pakkavadham😅😅😅😅

  • @sureshg1201
    @sureshg1201 11 месяцев назад +6

    Ithu onu mattum full episode podunga pls

  • @chandrakala1266
    @chandrakala1266 11 месяцев назад +1

    Eswari the best speacher, Renuka the best Dancing Teacher, rendu perukum identification kedacheruche...,next Nandhiniku comedy speaker

  • @aravinthancivil2606
    @aravinthancivil2606 11 месяцев назад +3

    Oorula kadaisiya 20days family kuda onna serndhu 😢paratha Serial Most favorite Eppa naan Oman la erukan romba Miss pantran

  • @anilj6353
    @anilj6353 11 месяцев назад +18

    ❤❤Renuka mam Super

  • @cl.shanmugapriyan5154
    @cl.shanmugapriyan5154 11 месяцев назад +5

    ஜீவானந்தம் யாராக இருக்கும்னா ஈஸ்வரி கல்யாணம் அவதாருக்கு முன்னாடி ஈஸ்வரியை ஒரு தான் காதலிச்சல அவனதான் இருக்கும்.

  • @meenaskitchen6272
    @meenaskitchen6272 11 месяцев назад +37

    ஐனனி யோட ஓவர் ஆக்டிங் கொஞ்சம் கூட நல்லா இல்லை, பைய ஞானதிட்ட எதாவது பேசி வாங்குற மாதிரி வச்சிருக்கலாம் வந்த வேகத்தில் பைய புடுங்குறது கொஞ்சம் ஓவர்

  • @pavithraselvam9721
    @pavithraselvam9721 11 месяцев назад +21

    Vara vara janani ya parthalae erichala iruku... Nadhini, renuka character super

    • @rajinis7589
      @rajinis7589 11 месяцев назад +2

      Useless characters agree with you

  • @Madurai-veeran95
    @Madurai-veeran95 11 месяцев назад +11

    Diwali varum la 😂 அடுத்து varum 😂 Nandhini akkoii & namma sakthi bike 🚲 ea start pannitapla 2 days vara mattapla 😂

  • @DanishI-wb9pn
    @DanishI-wb9pn 11 месяцев назад +11

    Super ranuka akka ♥️♥️♥️

  • @nabishakareem5481
    @nabishakareem5481 11 месяцев назад +5

    Kathir nanthini supper

  • @SahulBeevi
    @SahulBeevi 11 месяцев назад +20

    ஈஸ்வரி, ரேணுகா இரண்டு பேரும் தன்னுடைய திறமையை வெளியே கொண்டு வந்துட்டாங்க நந்தினி என்ன செய்ய போறாங்குறது நினைக்க ஆர்வமா இருக்கு .எனக்கு நந்தினி போச்சாளாரா வந்தா நல்லாயிருக்கும் என்னை போலே உங்களுக்கும் நந்தினி எதுவா வந்தா நல்லாயிருக்கும் என்பதை கமெண்ட் பண்ணுங்க

  • @jethursanjethu6630
    @jethursanjethu6630 11 месяцев назад +1

    Beautiful seriyal

  • @Vijay-jm7py
    @Vijay-jm7py 11 месяцев назад +32

    Janani intha serial heroine illa just side actress

  • @SurekhaV-mh8eu
    @SurekhaV-mh8eu 11 месяцев назад

    Nice,thank you. Please upload full serial episode daily

  • @padmanabanshanmugam6815
    @padmanabanshanmugam6815 11 месяцев назад +4

    தேவையற்ற சம்பாஷனைகள் அதிகம் நமது நேரத்தை வீணடிக்கிறார்கள். சீரியலை புறக்கணிக்க வேண்டும்.

  • @rajinis7589
    @rajinis7589 11 месяцев назад +5

    Leaving janani and eshwari character aside rest all are characters are rocking

  • @user-zs4cs9kh3q
    @user-zs4cs9kh3q 9 месяцев назад

    குணசேகர் குரல். 👌👌🥰👌🥰👌🥰👌🥰👌👍ரேனுகா டான்ஷ் சொல்லகுடுக்கயில வர்ற மியூசிக் 🥰🥰👌🥰👌🥰👌🥰👌🥰👌🥰👌🥰👌

  • @vv09249
    @vv09249 11 месяцев назад +12

    Renuka awesome ❤

  • @divyapriya234
    @divyapriya234 11 месяцев назад +4

    Nandhini tailoring kadaiya

  • @karthikaraju1373
    @karthikaraju1373 11 месяцев назад +9

    Kathir fans ❤

  • @pushpas8125
    @pushpas8125 11 месяцев назад +8

    Super renukaaaaaaashabash

  • @rishanip.m7949
    @rishanip.m7949 11 месяцев назад +14

    ஆளாளுக்கு கரிகாலன தா அடிப்பீங்க

  • @user-ti6ym9if5b
    @user-ti6ym9if5b 11 месяцев назад +3

    நந்தினி அவன் போடி என்று சொன்னா நீ சொல்லு நீ போடா என்று சொல்லு நீ

  • @neelankdgtalstudo3507
    @neelankdgtalstudo3507 11 месяцев назад +3

    Renuga slang style romba azghu

  • @ramadassdass4206
    @ramadassdass4206 11 месяцев назад +2

    திருச்செல்வம் sir தயவுசெய்து இந்த பெண்களை english பேச சொல்லாதீர்கள். ஆண்கள் சூப்பர் தமிழீல் பேசுகிறார்கள் நாடகம் பார்க்கும் பாமர மக்களுக்கு புரியவில்லை. முக்கியமாக நந்தினி பேசும் english வார்த்தையை சற்று குறையுங்கள். நாடகம் superb. Thanks

  • @sameer_ahmd6650
    @sameer_ahmd6650 11 месяцев назад +6

    Ishwarya ku government school uniform enga😂😮

  • @subhak5028
    @subhak5028 11 месяцев назад +8

    Janani ah heroine ah pottathukku renuka va potturukkalam

  • @selvii4010
    @selvii4010 11 месяцев назад +6

    This Nandini face reaction can proof something wrong.

  • @amilitv2013
    @amilitv2013 11 месяцев назад +5

    paakka vey alazhaga erukkuu..

  • @subhak5028
    @subhak5028 11 месяцев назад +5

    Mass renu

  • @rtschannel181
    @rtschannel181 11 месяцев назад +17

    கதிர்வேல் பேசுரது ரொம்ப கேவலமா இருக்கு.ஜான்சி ராணிய தாண்டி கதிர் வேல் தான் மோசமான கேரக்டர்

  • @AYsri1516
    @AYsri1516 11 месяцев назад +6

    Super dance

  • @pavisriirsivap352
    @pavisriirsivap352 11 месяцев назад +3

    Ellam padichurukkaanga but English peasa theriyaatha maathiri peasaraanga

  • @prabhum7004
    @prabhum7004 11 месяцев назад +4

    ❤❤❤❤❤❤

  • @kalaatmaniam7052
    @kalaatmaniam7052 11 месяцев назад +6

    All sons are too much. Marumagal always mass. 2 outstanding. Eswari comes out slowly. Jenani need training.

  • @RithikaPonnusamy-ry9ke
    @RithikaPonnusamy-ry9ke 10 месяцев назад

    கரிகாலன் ஒரு இன்றைப நாகேஷ்.

  • @anjalideviramalingam2758
    @anjalideviramalingam2758 11 месяцев назад +2

    IPO tha back to palaya form ku varudu

  • @vijayakanth8258
    @vijayakanth8258 10 месяцев назад +1

    5:28

  • @DreamHouse_LH
    @DreamHouse_LH 11 месяцев назад +2

    Na neraiya Song padi erukka parunga ❤❤❤

  • @rikasarikasa
    @rikasarikasa 11 месяцев назад +3

    Dtls gthr panna bagla pottutu vara poraru shakthi

  • @sankarsankar-fc8mf
    @sankarsankar-fc8mf 11 месяцев назад

    ❤❤❤❤❤

  • @devedevendiran1569
    @devedevendiran1569 11 месяцев назад

    ❤❤❤

  • @sarithakesavan9790
    @sarithakesavan9790 11 месяцев назад

    Therium😊

  • @user-ml1kz2gn1p
    @user-ml1kz2gn1p 11 месяцев назад +1

  • @user-md1qr7qu1e
    @user-md1qr7qu1e 11 месяцев назад

    ❤❤❤❤

  • @sangeethasivasamy7693
    @sangeethasivasamy7693 11 месяцев назад

    Nadikira kaiyila sudu pota eppadi irukkum😂😂😂😂but AGS fans kku valikkum😂😂😂kadhirum ippo comedy panna arambichitaru!😂😂😂ghanam character romba pidikkum..indha veetla ellame marmamaave irukku nan ennatha solla... AGS 😂😂😂😂 renuka mam kalakureenga...

  • @bn-lq5jl
    @bn-lq5jl 11 месяцев назад

    Pesiyea kazhuthuarukura ore serial ithu mattumthan

  • @sellathurai8349
    @sellathurai8349 11 месяцев назад +10

    Today my birthday 😊

  • @janakiramanj6239
    @janakiramanj6239 11 месяцев назад +1

    🎉🎉

  • @manimuthug9425
    @manimuthug9425 11 месяцев назад +3

    Enakku

  • @ArunagiriKusalammal
    @ArunagiriKusalammal 11 месяцев назад

    enaku theriyum

  • @kumarramaiah570
    @kumarramaiah570 11 месяцев назад +1

    👍👍👍👍

  • @manjulamanju4552
    @manjulamanju4552 11 месяцев назад

    Enaku nalla irukunga😂😂😂😂

  • @umasatish4418
    @umasatish4418 11 месяцев назад +2

    Janani character it's not worth

  • @muthus4229
    @muthus4229 11 месяцев назад

    Na vedi kuntu thayarikala,thayarucha mutha vedikundu un vayila dhan😂😂😂😂😂😂😂kariala

  • @sree7742
    @sree7742 11 месяцев назад +1

    Director terinthuthan pengal character choose pannirukirar renuka as a dance teacher nandhini btech padicha person speech talent kanika well knowledged janani

  • @saranyakrishnan4507
    @saranyakrishnan4507 11 месяцев назад +1

    Janani ethuku herioin ah wasteah...

  • @musthribegam6527
    @musthribegam6527 11 месяцев назад +1

    புல்சின்பெடுங்க

  • @vasanthanr6669
    @vasanthanr6669 11 месяцев назад +2

    Janani total waste ore reaction

  • @Women20238
    @Women20238 11 месяцев назад +7

    Most useless serial in terms of women empowerment!!
    - Janani been talking and trying for more than 1 year - zero result
    - Renuka and Nandini only talk talk talk
    - Eswari - all she does is console adhirai instead of telling her to finish IAS
    - Adhirai- instead of crying over split milk why she’s not finishing her IAS and becoming officer. Atleast her husband saying he ll support

  • @swaminarayansami6046
    @swaminarayansami6046 11 месяцев назад

    🙏🙏🙏🤝👌👌👌💐

  • @sherin_scott
    @sherin_scott 11 месяцев назад

    I know

  • @RameshKumar-wh1zr
    @RameshKumar-wh1zr 11 месяцев назад

    ரேணுகா number ine west

  • @user-xn5zp2ef8o
    @user-xn5zp2ef8o 11 месяцев назад +3

  • @AsmeenaFraveen
    @AsmeenaFraveen 10 месяцев назад

    Dhoo ttei

  • @jpjp9872
    @jpjp9872 11 месяцев назад

    👍👍👍👍

  • @vishnumadhan2325
    @vishnumadhan2325 11 месяцев назад

    👍👍👍👍