அன்று கயல்விழி இன்று காளியம்மாள் - சீமானின் அநாகரிகத்தின் உச்சம் | Debate | Mukthar | MY INDIA 24x7

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • அன்று கயல்விழி இன்று காளியம்மாள் - சீமானின் அநாகரிகத்தின் உச்சம் | Debate | Mukthar | MY INDIA 24x7
    #palakaruppiah #palakaruppiahinterview #palakaruppiahspeech #seeman #mkstalin #thirumavalavan #ttk #TamilnaduThanurimaiKalagam #kaliammal #kayalvizhi #udhayanidhistalin #thalapathyvijay #tvkvijay #tvkmaanadu #kalainger #mgr #jayalalitha #dmk #admk #vck #ntk #mukthar #myindia24x7
    MY INDIA 24x7 With a blend of breaking news alerts, in-depth features, and engaging talk shows. Our dedicated team of journalists is committed to providing accurate and unbiased information, ensuring you stay connected to the world. We deliver breaking news, in-depth reports, and expert analysis on the stories that matter most from local happenings to global events.
    to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Twitter : x.com/MyIndia24x7
    Instagram : / myindia24x7
    Facebook : www.facebook.c...
    Website : myindia24x7.com/

Комментарии • 173

  • @chandrasekaransivanaiah4932
    @chandrasekaransivanaiah4932 Час назад +13

    பழ. கருப்பையா திமுக தவிர மற்ற எல்லா இடங்களிலும் சரியாக பேசுகிறார்.

  • @senthilperiyasamy1602
    @senthilperiyasamy1602 2 часа назад +26

    ராஜாஜி போன்ற மூதறிஞர், பெரியார் போன்ற சிந்தனையாளர்,அண்ணா போன்ற அறிஞர்கள் தலைவர்களாக இருந்த நாட்டில் சீமான் போன்ற சின்ன புத்தி இன்று தலைவரா? நல்ல கேள்வி!

  • @Nandhakumar4354
    @Nandhakumar4354 2 часа назад +42

    பழ.கருப்பையா அய்யா அவர்களின் அறிவும் ,சிந்தனையும், நகைச்சுவையும் சிறப்பானதாக இருக்கும் 🎉

  • @PAJTR
    @PAJTR 2 часа назад +15

    முக்தார் 👌👌👌🙏

  • @gmariservai3776
    @gmariservai3776 Час назад +5

    இருவருக்கும் நன்றி!
    எனது வயது 79.
    திரு. நெடுமாறன் மற்றும் பழ. கருப்பையா ஆகியவர்களிடம் ஒரு காலத்தில் நட்பாக பழகியவன்.
    திரு. கருப்பையா அவர்கள் காரைக்குடியில் கலைஞர் ஐயாவால் இசை ஞானி என்ற பட்ட.த்தை இளையராசாவுக்குவாங்கி கொடுத்த விழாவை சிறப்பாக நடத்தியவர் அண்ணன் அவர்கள்.
    தரமான சினிமா படங்கள் எடுத்தார்கள்.
    காரைக்குடியின் முகவரி.
    இருவருக்கும் நன்றிகள்!

  • @mohandasserrasen5357
    @mohandasserrasen5357 Час назад +18

    பழ. கருப்பையா(81),
    இந்திய தேசிய காங்கிரஸ்*1969 வரை,
    நிறுவன காங்கிரஸ்
    (காமராஜர்)*1969-1975*,
    ஜனதா கட்சி*1975-1988*, ஜனதா தளம்*1988-1989*,
    திமுக*1989-1993*,
    மதிமுக*1993-1996*,
    காங்கிரஸ்*1996-2010*,
    அதிமுக
    (Chennai Harbour MLA)
    *2010-2016*,
    திமுக*2016-2019,
    மக்கள் நீதி மய்யம்*2021*,
    என உருண்டு பிரண்டு 2023 தமிழ்நாடு தன்னுரிமை கழகம்... 😳
    இந்தனை கூடுகளை அசால்டாக பாய்ந்த ஒரே அரசியல் வாதி இவர்...
    இவருக்கு நிகர் இவரே 😜😂😢

  • @VijayKumar-ip4ho
    @VijayKumar-ip4ho 2 часа назад +14

    முக்தார் முன்னேற்ற கழகம் சார்பாக வாழ்த்துக்கள்

  • @kannant3759
    @kannant3759 Час назад +14

    முக்தார் 😂😂😂😂😂😂 சூப்பர் ❤❤❤❤❤❤❤ நீ கலக்கு தல ❤❤❤❤😂😂😂

  • @MansoorAhmed-r4h
    @MansoorAhmed-r4h 2 часа назад +10

    Great interview 🎉🎉🎉🎉

  • @manickrajnadar1511
    @manickrajnadar1511 56 минут назад +6

    பழ கருப்பையாவும் இவ்வளவு தரக்குறைவான நபர் என்று இப்போதுதான் தெரிகிறது.

    • @eppothumventarn5459
      @eppothumventarn5459 51 минуту назад

      Née NTK goobayaa da

    • @ashokmudiyur-do3xd
      @ashokmudiyur-do3xd 3 минуты назад

      சீமானை விட நல்லவர். தூய்மையானவன்.

  • @selvaradjek3473
    @selvaradjek3473 2 часа назад +4

    உங்கள் இருவரின் விவாதம் அருமையாக உள்ளது.

  • @MansoorAhmed-r4h
    @MansoorAhmed-r4h 2 часа назад +9

    Warm welcome to Mr Paza karupaiya 🎉🎉🎉🎉🎉

  • @rajanbenjamin1447
    @rajanbenjamin1447 2 часа назад +6

    ADMK the spoiler of tamilnadu

  • @parathidassan800
    @parathidassan800 Час назад +6

    ஐயா,அதிமுக பற்றி பேசுங்கள் ஏன் தயக்கம்?

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 34 минуты назад

      பேசுவதற்கு ஒன்றுமில்லை அழியும் அடிமை அதிமுகவையும், டெட்பாடி பழனிசாமி பேசுவதற்கு நன்றி

  • @d.kamarajthamizhan3130
    @d.kamarajthamizhan3130 2 часа назад +6

    நல்ல நேர்காணல் சிறப்பு.
    முக்தார் எப்பொழுதும் அல்டிமேட்

  • @I.RAJA1982
    @I.RAJA1982 2 часа назад +13

    Mukthar army aruppukottai 😄🌹❤️💞🌹

  • @darwin.j3569
    @darwin.j3569 Час назад +2

    அரசு கஜானாவில் இருந்து 1000 ரூபாய் கொடுத்து விட்டால் மீதி நாம் ஊழல் செய்த பணத்தை மொத்தமாக சுருட்டிக் கொண்டு செல்லலாம் ஊழல் பணம் மொத்தமும் ஊழல் செய்தவர்கே முழுமையாக சென்றடையும்

  • @jawaharalim.y.4261
    @jawaharalim.y.4261 48 минут назад +2

    அந்த காலத்தில் படித்தவர்கள் அரசியல் தலைவர்களாக இருந்தார்கள். பின்பற்றுபவர்கள் கல்வி அறிவு இல்லாத சாமானியர்களாக இருந்தார்கள். ஆனால் இக்காலத்தில் அரசியல் தலைவர்கள் கூமுட்டைகளாகவும், பின்பற்றுபவர்கள் கல்வி கற்றவர்களாக இருக்கிறார்கள். Well said Mr Karubiah.

  • @maheshsubramaniyam3004
    @maheshsubramaniyam3004 2 часа назад +9

    தம்பி முக்தார் அஞ்சா நெஞ்சன்!.

  • @MohamedAnsary-h6g
    @MohamedAnsary-h6g 2 часа назад +3

    Arumai Arumailum Arumai
    Oru Aagach Sirantha interview

  • @kmanikandan1199
    @kmanikandan1199 53 минуты назад +2

    முக்தார் ஐயாவின் முட்டு முரட்டுமுட்டு😅😂

  • @samsudeenmohamedibrahim7073
    @samsudeenmohamedibrahim7073 27 минут назад +1

    சிறப்பு மிகச்சிறப்பு முக்தார் & பழ கருப்பையா இருவருக்கும் வாழ்த்துக்கள்
    திரள்நிதியில் குடும்பம் நடத்தும் குடிகாரன் சீமான் கூலியம்மாளும் அப்படித்தான் புலம்பெயர்ந்த மலையாளி சீமான்

  • @AbdulKader-zx2jg
    @AbdulKader-zx2jg Час назад +6

    உளறுவாயன் அண்ணாமலை,சீமான் என்பது சரி

  • @vbalamurugan2355
    @vbalamurugan2355 Час назад +2

    ஏன் இவ்வளவு வஞ்சம்

  • @darwin.j3569
    @darwin.j3569 Час назад +1

    அல்லது பயமா அல்லது உப்பு போட்டு சாப்பிடவில்லையா

  • @nagoormohaideen779
    @nagoormohaideen779 3 минуты назад +1

    ஐயா பல கருப்பையா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் சீமான் என்ன சொல்கிறார் நின்றால் ஒரு ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் வந்து நின்று பார் என்று சொல்கிறார் சீமான் ஆனால் அவரோ வெளிநாட்டு ஃபிகரோடு வெளிநாட்டு மது வகைகள் ஓடும் உல்லாசமாக பொழுதை கழிக்கிறார் கேட்டால் திரள் நிதி என்கிறார் 15 வேலையாட்கள் வகைக்கு ஒரு கார் 20 லட்சம் ரூபாய் வாடகை இதையெல்லாம் எங்கிருந்து வருகிறது சீமான்

  • @Vincentgvs-k7m
    @Vincentgvs-k7m 2 часа назад +1

    Mukhthar eppavume veera levelthan

  • @ghfi7070
    @ghfi7070 Час назад +1

    Mukthar super talk.

  • @Nilagirison
    @Nilagirison 2 часа назад +5

    ஐயா கருப்பைய்யா உங்கள் மீதுள்ள மரியாதை இந்த மாதிரியான ஆட்களுக்கு பேட்டி கொடுத்ததின் மூலம் இழந்து விட்டீர்.

  • @skakaltamil5708
    @skakaltamil5708 2 часа назад +1

    கேளு வார்த்தை. பார்த்து பேசனும் முக்தார்

  • @rizwanahamad9667
    @rizwanahamad9667 Час назад +2

    Tittunga talaivare 😂😂😂😂

  • @senthilperiyasamy1602
    @senthilperiyasamy1602 2 часа назад +1

    UN Charter of Human Rights says there should not be any discrimination based on race,colour,sex,language, religion, political or other opinion, national or social origin, property, birth or other status. (Article 2.) Everyone has the right to take part in the government of his country directly or through freely chosen representative.(Article 21.)
    சமத்துவம், சகோதரத்துவம்,தனிமனித உரிமைப் பேணவும், அத்துடன், எளியோரைக் காக்க சமூக நீதி, மக்கள் நலத் திட்டங்களை கொடுக்கவும் நல்ல அரசியல் இயக்கங்கள் தேவை.
    ஆனால், தமிழ்நாட்டில் சில கட்சிகள், சாதி அடிப்படையிலான தமிழ் தேசிய கோட்பாடு பேசுவதும், மனித நேயத்திற்கு எதிராக மக்களைப் பிரித்து அதில் குளிர்காய நினைப்பதும், நாட்டின் இறையாண்மைக்கு எதிரான கருத்துருவாக்கம் செய்து தமிழ்நாட்டில் பிரிவினைவாதத்தை பரப்புவதும், தமிழ்நாட்டின் அமைதிக்கும், வளர்ச்சிக்கும் பெரும் ஆபத்தை விளைவிக்க போகிறது.

  • @saravanansar3612
    @saravanansar3612 2 часа назад +3

    Neraiya cut & ottu...

  • @GerardSandana-wn8lm
    @GerardSandana-wn8lm Час назад +1

    Good❤

  • @Watson7899
    @Watson7899 Час назад +1

    Mukthar - Maramandaiku yen puriya matingudu?
    Karupaiya - Maramandaiku apadi puriyum 😂😂

  • @lani5513
    @lani5513 2 часа назад +1

    Pavam inthe Pala Karuppiah mama 😊

  • @Anton-x2l
    @Anton-x2l Час назад +1

    Karupaiya ku Seeman mela ivalavu vanmama😢

  • @abdulhakkim8598
    @abdulhakkim8598 11 минут назад

    தி மு க தவிர்த்து மற்ற அனைத்து கருத்துகள் சரியே.

  • @kaverikavandan9435
    @kaverikavandan9435 20 минут назад

    பழ. கரு... திறமையானவர்.... ஆனால் பணம் எங்கே வருகிறதோ அங்கே காலில் விழுந்திடுவார். இதுதான் அவர் கொள்கை...

  • @BaroqueFurnishings
    @BaroqueFurnishings 56 минут назад +1

    Dmk vettai nai and mukthar.

  • @palanivelur56
    @palanivelur56 29 минут назад

    ஆடியோ வால்யூம் குறைவாக உள்ளது

  • @syedibrahim7600
    @syedibrahim7600 18 минут назад

    என்றுமே அய்யா தெளிவான பேச்சு...

  • @SaravananSaravanan-tw1wq
    @SaravananSaravanan-tw1wq Час назад +1

    ❤❤❤❤❤❤

  • @raVi-ef7bv
    @raVi-ef7bv Час назад +1

    This fellow is talking big because he was kicked out of DMK and aidmk both
    Shameless man
    Only talking big

  • @Vincentgvs-k7m
    @Vincentgvs-k7m 2 часа назад +1

    Avan thalaivana tharkurigalin iche thalaivithi

  • @Tamizhan309
    @Tamizhan309 Час назад +1

    😂😂 super

  • @gunasekarant9370
    @gunasekarant9370 Час назад +1

    பழ.கருப்பையா
    பலே கருப்பையா

  • @MansoorAhmed-r4h
    @MansoorAhmed-r4h 2 часа назад +4

    Mr muktiyar always rocks 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @kasiviswanathanvairavan6869
    @kasiviswanathanvairavan6869 Час назад

    Mr PL K is no where before Mr M. He is a absolute joker in Tamilnadu Politucs. He is good in talking. A man of nil effect. Only in Tamilnadu people like him can survive..Fit for nothing.

  • @smsun7510
    @smsun7510 39 минут назад

    ஊடக கழிவு+அரசியல் கழிசடை💨💨💨

  • @MageSh-ni7rm
    @MageSh-ni7rm 10 часов назад +3

    Im waiting ✋️

  • @alagappanjanani6475
    @alagappanjanani6475 5 минут назад

    இரண்டு பொட்டைகளும் ,,கூடி சங்கமிக்கிறார்கள்,😂😂😂

  • @Karunakaran-w2u
    @Karunakaran-w2u Час назад +1

    Rendu onnuku onnu salachathu illa😂

  • @manohargp3173
    @manohargp3173 17 минут назад

    Stalin is delivering meritorious services to the people.
    Udhayanithi Stalin is young, dynamic and result-oriented. Stalin made cabinet based on social justice. Hat's-off to Stalin.
    He is also responsible to destroy Kamaraj's image.
    He is making hate speech since he was existed from DMK by great Stalin.

  • @sivabalaji6420
    @sivabalaji6420 Час назад +1

    முக்தார் திமுகவுக்கு முரட்டு முட்டு தறுவான்😂😂😂

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 32 минуты назад

      எல்லாம் விஜய் வருகைக்கு பின்பு தமிழகத்தில் அரசியல் நிலைப்பாடு அனைத்தும் மாறும் நன்றி

  • @nkdninjaff1068
    @nkdninjaff1068 2 часа назад +2

    எப்படியோ பலகருப்பையாவை உள்ளே தல்லாம விட மாட்டீங்க முக்தார் 😂

  • @senthilperiyasamy1602
    @senthilperiyasamy1602 2 часа назад +3

    தமிழின் வேறோரு பெயர் திராவிடம்.
    --------------------------------------
    வங்காளம் என்றாலும் பங்களா, பெங்கால், வங்கம் என்றாலும் ஒரே மொழி மற்றும் நிலப்பகுதியை குறிக்கும்.
    அதே போல், தமிழ் என்றாலும், திராவிடம் என்றாலும், அரவம் என்றாலும் தமிழுக்கான பிற பெயர்கள். இதில் கடைசி இரண்டும் நாம் உபயோகிப்பதில்லை. ஆனால் நம்மை குறிக்க மற்றவர்கள் உபயோகித்த/ உபயோகிக்கும் வார்த்தைகள்.
    தமிழ் பக்திபாடல்கள் திராவிட வேதம் என பல காலம் அழைக்கப்பட்டு வருகிறது.
    மலையாள தேசத்தில் இருந்து வந்த ஆதி சங்கரர் தமிழ்நாட்டு திருஞானசம்பந்தரை 'திராவிட சிசு' என 8 ஆம் நூற்றாண்டிலேயே குறிப்பிடுகிறார்.
    மற்றும்,கி.பி 10 ஆம் நூற்றாண்டில் தமிழகம் வந்த குமரிளபட்டர் தனது 'வார்த்த தந்திரிகா' எனும் நூலில் தமிழர்களைத் திராவிடர்கள் என குறிப்பிடுகிறார்.
    பின் கி.பி 16 ஆம் நூற்றாண்டில் விஜயநகர கவிஞர் எழுதிய ' மதுரா விஜயம்' எனும் நூலில் அவர்கள் நம்மை திராவிடர்கள் என்று குறிப்பிடுகிறார்கள். எனவே, திராவிடர் என்பது தமிழர்களை குறிக்கும் சொல் என்பது தெளிவாகிறது,
    அதனால்தான், அயோத்திதாசர் ஆதி தமிழ் குடிகளை ஆதி திராவிடர் என்ற ஒரு குடைகீழ் கொண்டு வந்தார். அதற்கு முன்னரே வட மாவட்டங்களில் ஆதி தமிழ்குடிகள் ' ஊர் திராவிடர்' என்று அழைக்கபட்டதும் அதை வலு சேர்க்கிறது.
    எனவே, தமிழுக்கு மற்ற பெயர்கள் திராவிடமும், அரவமும் ஆகும்.
    தமிழை அரவம் என்று பக்கத்து (ஆந்திர)மாநில மக்கள் அழைக்கிறார்கள்.ஒரு மொழிக்கு பல பெயர்கள் இருப்பது ஒன்றும் புதிதல்ல.
    இங்லீஸை ஆங்கிலம் என்று நாம் சொல்கிறோம். வடநாட்டான் ' ஆங்கிரஜி என்கிறான். அது போலத்தான் தமிழுக்கு மற்றொரு பெயர்
    திராவிடம்…

  • @venkatragavanvenkat9598
    @venkatragavanvenkat9598 2 часа назад

    Vengaivayal no result, kurujagkulam no result, meelpathy no result, kallacharayam saau 69die EB rates hike in tamilnadu MP kalanidhi verasamy attended Naidu manadu, kkssr attended Reddiyar manadu, Tasmac 10 RS commission senthil Balaji, SC people attacking issue, education scam, water jalsakthi scam lot's of issue in tamilnadu

  • @Pandiyarajan-jc8bm
    @Pandiyarajan-jc8bm 2 минуты назад

    பழ.கருப்பையாஜால்ரா

  • @sivashankar2203
    @sivashankar2203 2 часа назад

    Super mu

  • @sairamrajendrababu1205
    @sairamrajendrababu1205 29 минут назад

    Mukthaar mukkanipola 🎉🎉🎉🎉👍🏻👌🏻💪

  • @giridharji237
    @giridharji237 34 минуты назад

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @dharundharun1407
    @dharundharun1407 Минуту назад

    சைமான்😊😊😊

  • @actorkotishaa9415
    @actorkotishaa9415 44 секунды назад

    Mukthaar anney 😂😂❤

  • @Muthurajv-iy5su
    @Muthurajv-iy5su 22 минуты назад

    இரண்டும் 😂😂😂

  • @Anton-x2l
    @Anton-x2l Час назад

    Periyar tamil thurogi 🎉

  • @நம்தேசம்-ல1ய

    முக்தார் இஸ்ரேல் இரான் போர் பற்றி சிறப்பு செய்திகள் தொகுத்து வழங்கினால் நன்றாக இருக்கும்....

  • @vjaybts2778
    @vjaybts2778 Час назад

    This rejected guy is causing unnecessary harm to the government. Trying to make his book popular among certain race by instigating.

  • @KarthiKeyan-bk9jl
    @KarthiKeyan-bk9jl Час назад +4

    முக்தார் குடும்பத்தோட போயி ஸ்டாலின் குடும்பத்தில் ஐக்கியம் ஆகிவிடலாம்

  • @orkay52
    @orkay52 2 часа назад

    This man even now telling DMK looted in 2g scam of 165000, crores,when CBI itself said only 35000 crores,loss to the government,and court said nil loss,he does not have balance of mind,why do you interview him

  • @_SridhAr_
    @_SridhAr_ 2 часа назад +3

    யோவ் நாட்டுல எவளோ பிரச்சன நடந்துட்டு இருக்கு, அத பத்தி எல்லாம் பேசாம நீ ஏன் யா சீமான் கவட்டைக்குள்ளையே சுத்திட்டு இருக்க🤬

  • @anbarasisoundararajan7945
    @anbarasisoundararajan7945 39 минут назад

    Mutalgal urayadal
    Mukthar..
    unaggu echarikkai..

  • @hariharans7728
    @hariharans7728 Час назад

    Wakf - இஸ்லாம் concept is nothing but Loka samastha Sukino Bhavanthu - meaning எல்லோரும் சம்ம் எல்லோரும் நலமாய்இருக்க பிரார்த்திக்கிறேன் - சனாதனம் எப்போவோ சொல்லிவிட்டது

    • @vjaybts2778
      @vjaybts2778 Час назад

      Basically they don’t understand their own scriptures or lazy to understand,but praise and convert to other religions 🤣

  • @CiniReview
    @CiniReview 46 минут назад

    C call center console callgg can

  • @baluponnusamy3840
    @baluponnusamy3840 Час назад +1

    Ntk 💚

  • @valarmadikaliyaperumal616
    @valarmadikaliyaperumal616 Час назад

    Panathukkahatha seeman katchi nadathuhirar

  • @manikandanMurugan-n7d
    @manikandanMurugan-n7d 50 минут назад +1

    முக்தார் உனக்கு இருக்கு

  • @jaguarg3761
    @jaguarg3761 Час назад +1

    MGR காலத்தில் அரசு மதுபானம் விற்கவில்லை.

    • @thangavels427
      @thangavels427 Час назад +2

      ஜெயலலிதா தான் அரசு டாஸ்மாக் கடையை திறந்தார் என்பதை மறைக்கப் பார்ப்பது ஏன்?

    • @devaraja8385
      @devaraja8385 Час назад +3

      கரைக்ட். ஜெயலலிதா ஆட்சியில்தான் ஆரம்பித்துவைக்கப்பட்டது என்ற உண்மையையும் அனைவருக்கும் தெரியப்படுத்துவோம்.

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 44 минуты назад

      ​@@thangavels427
      அதற்கு முன்பு கருணாநிதியின் ஆட்சி காலத்தில் மதுவும், கள்ளச்சாராயம் நாடு முழுவதும் வரைமுறை இல்லாமல் ஆறாக ஓடியது ஏன் அதை சொல்லவில்லை.

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 42 минуты назад

      ​@@devaraja8385
      ஜெயலலிதா டாஸ்மாக் மதுகடை என்ற பெயரில் அரசுடமையாகுவதற்கு முன் தமிழ்நாட்டில் மதுவே இல்லாததை போல் பேசுகிறாய்

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 27 минут назад

      எம்ஜிஆர் மீண்டும் பெரிய இடைவெளிக்கு பிறகு கருணாநிதி 1974ல் தனது வருங்கால திமுகவின் தேர்தல் வெற்றிகாக நிறுத்திய மதுவை எம்ஜிஆர் இரண்டாவது ஆட்சியில் 1981ல் மதுவை சாராயகடை என்ற பெயரில் கொண்டு வந்தார்.

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 2 часа назад +2

    திராவிட மாநிலமான கர்நாடக , ஆந்திரா மாநிலத்தில் எந்த பெரியார் பிறந்தார். இன்று ஆந்திராவில் தான் தமிழகத்தை விட கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் முதல் இடத்தில் உள்ளது. அதற்கு மாறாக ஊழல், வாரிசு அரசியல் , டாஸ்மாக் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தில் முதல் இடத்தில் உள்ளது.

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 30 минут назад

      விஜயை ஆதரியுங்கள் தமிழகத்தில் அரசியல் மாற்றம் உண்டு நன்றி

  • @ramveer8609
    @ramveer8609 Час назад

    Mukthar mela iruntha mariyathai ye pochu

  • @Usher8888
    @Usher8888 37 минут назад

    எடப்பாடி, எம்.ஜி.ஆர், அதிமுக பற்றி பேசினால் பார்ட்டி டர்ர்ர்ர்ர்ர் ஆகிறார்.. 😂😂

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 31 минуту назад

    6:14/6:21 அது தான் டா எங்க கருப்பு காந்தராஜ் போல் என்னை மாட்ட வைக்காதே

  • @prempathi123
    @prempathi123 Час назад

    பேசுவதெல்லாம் வக்கனையாக பேசு, இடையில் சில கிருக்கு தனமான பேச்சைக் குறைத்தால் நல்லது 😊

  • @AbdulMunas-zu5hl
    @AbdulMunas-zu5hl 24 минуты назад

    Well done sir mr karippayya and mukthar good luck

  • @Tamizh-Arasiyal
    @Tamizh-Arasiyal 56 минут назад

    Pombala Chemmal MGR

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 13 минут назад

    15:03 முக்தாருக்கு சரியான செருப்படி கொடுத்த கருப்பு சீமான் முக்தார் ஒன்று 😆😁😃😃😁😆

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 24 минуты назад

    7:26 என்ன கருப்பு உங்கள் நாடுமாறி நாட்டுகோட்டை தெலுங்கு நகரி செட்டியார் நகரத்தார் தெலுங்கன் என்று சீமான் வெளியேற சொன்னார் என்பதை சொல்ல மறந்துட்ட

  • @nagendranp5815
    @nagendranp5815 30 минут назад

    Palaniyappan siruppu....😂😂😂😂❤

  • @Shanmugam.M-n7t
    @Shanmugam.M-n7t 8 минут назад

    Evanuga..rompa..yuookkiyanuga.....

  • @sureshung2371
    @sureshung2371 13 минут назад

    Ellam sri admk ku muttu kudukalanna ellam sari

  • @riyadhahammed9737
    @riyadhahammed9737 2 часа назад

    dr kamamraj is back 😎

  • @SureshSuresh-vp7rz
    @SureshSuresh-vp7rz 2 часа назад

    Super🖤🔥

  • @agorakaalisakthi1127
    @agorakaalisakthi1127 Час назад

    Super mukthar Anna 🎉❤

  • @abdulhakkim8598
    @abdulhakkim8598 12 минут назад

    ❤❤❤❤❤

  • @darwin.j3569
    @darwin.j3569 Час назад +1

    அரசு கஜானாவில் இருந்து 1000 ரூபாய் கொடுத்து விட்டால் மீதி நாம் ஊழல் செய்த பணத்தை மொத்தமாக சுருட்டிக் கொண்டு செல்லலாம் ஊழல் பணம் மொத்தமும் ஊழல் செய்தவர்கே முழுமையாக சென்றடையும்

  • @aprapuaprapuaprapuaprapu3610
    @aprapuaprapuaprapuaprapu3610 Час назад

    ❤❤❤❤❤