அண்ணே நான் ஒரு ஏடிஎம்கே காரன் இருந்தாலும் சொல்றேன் திருச்சி சிவா என்பவர் எவ்வளவு பெரிய தலைவன் அவருடைய பெயரை கெடுக்குறீங்க அண்ணா சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க
எடப்பாடி ஐயாவை குழி தோண்டி புதைத்துவிடுவான். இவனை கட்சியில் சேர்த்துக் கொள்வது என்பது வேலியில் போகும் ஓனானை பிடித்து வேட்டியில் போட்டுக் கொள்வது மாதிரி 😂.
Hello Dr i am doing this past 3 days Before this I use to walk for 30 minutes My hba1c was 8 two months back after doing this type of exercise daily it came down to 6.3 I will do daily will make my hba1c to normal Thanks Dr
திமுகவின் ஸ்லீப்பர்சில்தான் இவர் தெளிவாக தெரிகின்றது இவருக்குவந்தா மட்டும் தான் ரத்தம் அடுத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா என்னையா இது புது அநியாயமாக இருக்கு இவர் இப்படிப்பட்ட நல்ல மனிதரா
காயத்ரி ரகுராம் நிர்மல் குமார் sv சேகர் இப்போது திருச்சி சிவா ஆனால் அண்ணாமலை தலைவராக தான் நீடிக்கிறார் ஊடகங்களுக்கு திருச்சி சிவா மூலம் content கிடைத்து இருக்கு அவ்வளவுதான் இது தான் உண்மை நிலை
ஏங்க சூர்யா சிவா அவர்களே, உங்க தாய் கட்சியான திமுகவில் இணைந்து முதலமைச்சர் பதவிக்கு முயற்சி செய்யுங்க. அதற்கு உங்க அய்யா உதயநிதி அவர்கள் பெறும் உதவி செய்வார்.இதை விட்டு விட்டு தினமும் பல சேனல்ல கூவிகிட்டு இருக்கீங்க.
20:36 அருமையான நெறியாளர், வாழ்த்துக்கள் அம்மா, என் மனதில் தோன்றிய அதே கேள்வி....தம்பி சூர்யா அரசியலில் நீண்ட நாள் பயணிக்க வேண்டுமெனில் அடுத்தவர் எடுப்பார் கைப்பிள்ளையாக இருப்பது நல்லதல்ல...சுய புத்தியோடு செயல்பட வேண்டும்.....ஐயா திருச்சி சிவா இத்தனை நாள் வெற்றிகரமாக ஒரு கட்சியில் பயணிக்க முக்கிய காரணம் அவரது தனித்துவம் தான், மென்மேலும் வளர்க....👍
திருச்சி சூர்யா நிலையில்லாதவர் அப்பாவுக்கும் உண்மையாக இல்லை கட்சிக்கும் உண்மையாக இல்லை.இவரை பற்றி சிவாவின் கார் டிரைவர் புட்டு பட்டு வைத்து உள்ளார் இவரின் யோக்கிதை நடத்தை பற்றி
This video should bring you in good position. . .TN people will help you. Be true to people and teach leasson to those betrayed you. . . You were innocent. . When someone were showing care, it was actually a backstabbing.
@@sivasankarisathish9138காலம் பதில் சொல்லும் இந்த மாதிரி ஆட்டம் போட்டதால் தான் மக்கள் பத்து வருஷம் கூப்புல உட்கார வச்சாங்க மறக்காதீங்க காற்று எப்பவுமே ஒரே பக்கம் வீசாது
தம்பி அண்ணாமலை உன் மீது நம்பிக்கையை இழந்துவிட்டால் விடு. உன் மீதும் உனது எதிர்காலத்தின் மீதும் நம்பிக்கை வைத்து தைரியமாக வும் சுயமாக வும் முடிவெடு. இப்படி புலம்பிக் கொண்டிருந்தால் அந்த மலை நம்மை விட்டால் வேறு ஆள் இல்லை என்று திமிர் கொள்வான்.
அண்ணாமலை அண்ணா பற்றி இப்படி பேச எவ்வளவு கை மாறியது சூர்யா அவர்களே.. நீங்கள் தானே இதற்கு முன் பேசிய போது, அண்ணாமலை என்னை கட்சியில் இருந்து விளக்கினாலும், நான் அவர் நன்மைக்கு பாடுபடுவேன். வெளியில் இருந்தாலும் அவர்மேல் உள்ள அன்பு மாறாது, அவருக்காக தான் பிஜேபி இல் இணைந்தேன்.. இப்படி எல்லாம் சொன்னீர்கள் . இன்று அப்படியே தலைகீழாக பேசிக் கொண்டு உள்ளீர்கள்.. இதில் எது உண்மை??. ஓஹோ, சேர்ந்த இடம் அப்படியோ?? பூவோடு இருந்த போது பேச்சில் உண்மை மணம் வீசியது. இப்போது பேச்சில் சாக்கடை வாடை வீசுகிறது.. எல்லாம் சேரும் இடம் பொறுத்தே அமையும். உங்களை போல் எத்தனை பேர் வந்தாலும், அண்ணாமலை அண்ணா அவர்களை ஒன்றும் பண்ண முடியாது. நீங்கள் அனைவரும் அரசியலில் எது செய்தாலும் , அது சானக்கியத்தனம். அண்ணாமலை அண்ணா செய்தால் , ஏமாற்று வேலை, மோசடி, இவ்வாறு பல பெயர்கள் சொல்லி திரிவது. எனுங்க, மற்ற அரசியல்வாதிகள் இவரை குறை குற்றம், மோசமான செயல் போன்றவற்றால் காயப்படுத்துவாங்க இவர் திருப்பி எதுவும் பண்ணக்கூடாது என்னங்க உங்க நியாயம்??? அண்ணாமலை அண்ணா அவர்கள் அன்புக்கு அன்பு அடிக்கு அடி பேச்சுக்கு பேச்சு இப்படித்தான் இருப்பார். அவரை பற்றி புறம் சொல்லுவதை விட்டு போன கட்சிக்கு உண்மையாக இருங்கள். எந்த கட்சியிலும் இல்லை எனில், தங்கள் குடும்பத்தை நன்றாக கவனித்து கொள்ளுங்கள். நீங்கள் முதலில் அண்ணாமலை அண்ணா மீது அன்பு பாசம் பற்றி பேசியது உண்மை என்றால், இப்போது இப்படி ஒரு பேட்டி கொடுக்க மாட்டீர்கள்.. இன்னும் மக்களை பைத்தியகாரங்களாகவே நினைச்சிட்டு இருக்கீங்க..
அண்ணாமலை தன்னை நம்பியவருக்கு செய்த துரோகம். நல்லவர் போல் பேசும்தீய இயல்பு உள்ளவர். பிஜேபி கட்சி தமிழகத்தின் வளர்ச்சியை விரும்பாது.. ஹிந்தி பேசும் வடமாநிலத்திற்கு அள்ளிக்கொடுக்கும். தமிழகத்திற்கு கிள்ளி கொடுக்கும்.. இந்த அரசியல் அறிவு பெற்ற தமிழக மக்கள் பிஜேபி யை ஆதரிப்பதில்லை. புயல், பெருவெள்ள ம் போன்ற சம்பவத்தில் பிஜேபி அரசின் ஓரவஞ்சனை அறியலாம்..
தம்பி அண்ணாமலை பாவம்பா இந்த பையன் பச்ச புள்ள இவனுக்கு கொஞ்சம் நெதானமா பொறுமையா நல்ல கூறான ஆப்பு சொருவுப்பா வெக்கிற ஆப்பு அவ ஜென்மத்துக்கும் மறக்க கூடாது.
ஏண்டா அண்ணாமலை? யார் யாருக்கோ பதில் சொல்ற.. இந்த சூர்யா உன்னை பற்றி நாக்க புடுங்குற மாதிரி கேள்வி கேக்குறாரே.. இதுவரை ஏன்டா நீ பதில் சொல்லவில்லை?? அப்படி என்றால் சூர்யா சொல்வது எல்லாம் உண்மையாடா??😅😅😅😅😅
சாக்கடை மேல் கல் எரிந்தால் நம் மேல் தான் சாக்கடை தெளிக்கும் ன்னு தெரியாதா அண்ணாமலைக்கு இவனை மாதிரி எத்தனை கைக்கூலிகளை கையாண்டு இருப்பார் அண்ணாமலைக்கு இவனெல்லாம் ஒரு ஜூஜுபி😂
Mr. Surya, you believed Mr. Annamalai fully. That's perfect. But you are a politician also, you need to play the right politics. It is very important to talk correctly and use the right words. Words that chose is the reason you are here. Other people also spoke to the media, but they were polished and used the right tone and words. You should play right politics. You didn't. Now didn't come and cry, please. Do what is needed.
அண்ணாமலை ஏன்இப்படி கேடுகெட்ட அரசியல் செய்கிறார். அவர் நல்லவர் என்று இளைஞர்கள் எல்லாம் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். Annamalai our hope, Annamalai our future என்றெல்லாம் சேனல் கூட வைத்திருக்கிறார்கள். நல்லவர் போல நடித்து அனைவரையும் ஏமாற்றி வருகிறார்😢😢😢😢
பாவம்யா நீ...உன்னை யாரும் சரியாவே பயன்படுத்தல கட்சில....
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை 🎉
திமுக ஸ்லீப்பர் செல் என்பது 100சதவீதம் உண்மையானது
Ama sanki
கவலை வேண்டாம் சூர்யா உனக்கு எதிர்காலத்தில் நல்ல ஒரு இடம் கிடைக்கும்🎉🎉வாழ்த்துக்கள்🎉🎉
*எதார்தமாக நம்ம பக்கத்து வீட்டுகாரர் மாதிரி பேசுவார் அண்ணன் சூர்யா*
10:00 சூர்யா அவர்களின் பிறந்தநாள்க்கு அண்ணாமலை பரிசு வழங்கினார், அண்ணாமலை பிறந்தநாளில் அவருக்கு கோவை மக்களாகிய நாங்கள் பரிசு வழங்கினோம். 😂😂😂
சூர்யாவின் வெள்ளெந்தி அரசியல்!!!போலீஸ்காரன் அரசியல் சூழ்ச்சியில் மீண்டும் மீண்டும் கேவலப்படணுமா தம்பி!??
ஆமா, அப்பா சிவா மாதிரியே திமுக வுக்கே வந்து கொத்தடிமையா வாழு தம்பி நீ. வந்துடு சூரியா😢
நியாயத்தின் பக்கம் உண்மையாக இருக்கலாம். அநியாயத்துக்கு உண்மை யாக இருந்தால் இந்த நிலைதான்..
அண்ணே நான் ஒரு ஏடிஎம்கே காரன் இருந்தாலும் சொல்றேன் திருச்சி சிவா என்பவர் எவ்வளவு பெரிய தலைவன் அவருடைய பெயரை கெடுக்குறீங்க அண்ணா சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க
@@sabusabumon-nr8nv சிவா பையனா இருந்ததாலேதான்.. இந்த கெத்து.. சங்கி பதில் சொல்ல முடியாமல் கதறவைக்கிறான் 😂
@@sivasankarisathish9138
அந்த சங்கீ சன்னிய ஊமபிட்டு சுத்திட்டு திரிஞ்சவன் தாண்டா இவன் ....இவன் அப்பன் சிவா சிவா சசிகலா கள்ள ஓலா பயன்
யார் பெத்த புள்ளயோ ..பாவம் ஒரு வேல சோத்துக்கு எவ்ளோ கஷ்டப்பட வேண்டி இருக்கு 😂😂😂😂
அவங்க அப்பா திருச்சி mp da அவன் பேள்ற பீ க்கு கூட நீ வரமாட்ட டா
அவர் சோத்துக்கு கஷ்டப்படுறேனு உங்கிட்ட வந்து சொன்னாரா? நீதான் பெரும் பிச்சைக்காரனாக இருப்பார்.
@@Jayantan846😂😂 hapa kuda individual shine hagala
@@abilinjoshபயத்தில் ஆடு ஆதரவாளர்கள் கதறுறான் 😂
@@Jayantan846🎉🎉❤❤😂😂
உண்மையான பையன் சூர்யா யாருக்குமே பயன் படுத்தி கொள்ள தெரியவில்லை ரொம்ப எதார்த்தமான பேச்சு.எடப்பாடியிடம் நல்ல மரியாதை வரவேற்பு கிடைக்கும்
எடப்பாடி ஐயாவை குழி தோண்டி புதைத்துவிடுவான். இவனை கட்சியில் சேர்த்துக் கொள்வது என்பது வேலியில் போகும் ஓனானை பிடித்து வேட்டியில் போட்டுக் கொள்வது மாதிரி 😂.
மிக சரி 😂@@agalyap1754
😂😂😂😂
😊😊😊😊😊😊😊
No way edupps criminal 😂
Hello Dr i am doing this past 3 days
Before this I use to walk for 30 minutes
My hba1c was 8 two months back after doing this type of exercise daily it came down to 6.3
I will do daily will make my hba1c to normal
Thanks Dr
அரசியலில் உங்களுக்கு பொறுமை தேவை
திமுகவின் ஸ்லீப்பர்சில்தான் இவர் தெளிவாக தெரிகின்றது இவருக்குவந்தா மட்டும் தான் ரத்தம் அடுத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா என்னையா இது புது அநியாயமாக இருக்கு
இவர் இப்படிப்பட்ட நல்ல மனிதரா
திமுக ஸ்லீப்பர் செல் என நிரூபித்து விட்டார்
பிஜேபி மை விட்டு வந்த காயத்திரி முதற்கொண்டு எல்லாருமே தான் அண்ணாமலையை காரிதுப்புறாங்க அப்போ அவர்கள் எல்லாரும் எந்த கட்சி ஸ்லீப்பர் செல்.நீ அறிவாளிடா
@@tiger-yh6zbIvan appa dmk mp Ivan bjpya dmk sleepercell
Paru dmk poi senthu
@@venkateshkrishna8233இருக்கட்டும்.. உனக்கு என்ன.. பயம்.. வண்டவாளம் தண்டவாளத்தில் ஏற்றுவதலா 😂😂
@@sivasankarisathish9138 enna vantha editu fakenu sollittu pointe iruppom.pTr audio vidava 30000 kodi 1 varidathil adithan
Surya is a real politician. Cheap to the core.
தலைவர் மாசற்ற மனிதன் திரு அண்ணாமலை வாழ்க
இனி நல்ல நிரந்தரமான முடிவெடுங்கள் வாழ்த்துக்கள் சகோதரா
கவலை வேண்டாம் தலைவா .... பதவி உங்களை தேடி வரும்....
காயத்ரி ரகுராம் நிர்மல் குமார் sv சேகர் இப்போது திருச்சி சிவா ஆனால் அண்ணாமலை தலைவராக தான் நீடிக்கிறார் ஊடகங்களுக்கு திருச்சி சிவா மூலம் content கிடைத்து இருக்கு அவ்வளவுதான் இது தான் உண்மை நிலை
amma apadiya evanga yelarom CM candidiate .... 1 core vote vanduvanga election illa... ne list pana yelarom vethu vetu
இவ்வளவு கேவலமான ஆட்டுக்குட்டி விடாதே.பிடி பொடு பிரியாணி
Sari ni poi inbanithi muthratha kudi😅
@@sivathemystery2826nee poyi gowmiam kudi
200 rupees uppees da nee.
@@kannankathalan6471மூடுறா 2 ரூபா கூலிக் கூதியான்..😂😂😂
Inbanithi kela two 🥚 mutu kudu😂😂 athuku than கொத்தடிமை sariya irukum😂
ஒரு அப்பாவி யார் கூப்பிட்டாலும் கையை பிடித்து கொண்டு போய் விடுகிறார். வெளியில் வந்ததும் என்ன நடந்தது என்று சொல்லி கெட்ட பெயர் வாங்குகிறார்.
யார் கெட்ட பெயர் வாங்குறா..😂😂
❤h
ஏங்க சூர்யா சிவா அவர்களே,
உங்க தாய் கட்சியான திமுகவில் இணைந்து முதலமைச்சர் பதவிக்கு முயற்சி செய்யுங்க. அதற்கு உங்க அய்யா உதயநிதி அவர்கள் பெறும் உதவி செய்வார்.இதை விட்டு விட்டு தினமும் பல சேனல்ல கூவிகிட்டு இருக்கீங்க.
Bjp irunthu muyarchi panalam ena anga than potiya illa evanum agamatanga
Soorya🎉🎉💪💪
தகப்பனை மதியாத இம்மாதிரியான ஆட்களுக்கு வேண்டும் இம்மாயிரியான அவஸம்.இஹன் நெம்.1 சுயநலவாதி.
நரி என்னமா ஊளையிடுது..
நீங்கள் அவசரப்பட்டதாக தெரிகிறது.
அப்போது சூர்யா தம்பி நிலைமை !! எங்க அந்த ஆட்டோக்கார தம்பி...😮😮😮
உங்க அப்பாவிடம் அறிவுவுரை கேட்டுருக்க வேண்டும்
Excellent reply
20:36 அருமையான நெறியாளர், வாழ்த்துக்கள் அம்மா, என் மனதில் தோன்றிய அதே கேள்வி....தம்பி சூர்யா அரசியலில் நீண்ட நாள் பயணிக்க வேண்டுமெனில் அடுத்தவர் எடுப்பார் கைப்பிள்ளையாக இருப்பது நல்லதல்ல...சுய புத்தியோடு செயல்பட வேண்டும்.....ஐயா திருச்சி சிவா இத்தனை நாள் வெற்றிகரமாக ஒரு கட்சியில் பயணிக்க முக்கிய காரணம் அவரது தனித்துவம் தான், மென்மேலும் வளர்க....👍
இவரு சகுனியா இல்ல எட்டப்பனா ? யாருக்கு விசுவாசியோ ?
மனம் கலங்கிப்போய் இருக்காரு டாக்டர் ர்ர்ர்ர்
திருச்சி சூர்யா நிலையில்லாதவர் அப்பாவுக்கும் உண்மையாக இல்லை கட்சிக்கும் உண்மையாக இல்லை.இவரை பற்றி சிவாவின் கார் டிரைவர் புட்டு பட்டு வைத்து உள்ளார் இவரின் யோக்கிதை நடத்தை பற்றி
Very good said sir
இப்படி திறந்த புத்தகமா இருக்க கூடாது😂😂😂
மக்கள் சேவை செய்து வளர்ச்சி அடையவேண்டும் இப்படி திராவிட வாந்தி எடுத்தல் கூடாது
This video should bring you in good position. . .TN people will help you. Be true to people and teach leasson to those betrayed you. . .
You were innocent. . When someone were showing care, it was actually a backstabbing.
இதெல்லாம் ஒரு பொழப்பா டா
துரோகியாக இருந்துகொண்டு அண்ணாமலை யை திரோகி என்று சொல்வது வன்மத்தின் உச்சம்.பாஜகவில்சேர்த்ததே தவறு
Atlast you spoiled your father reputation. You comfortably forget yourself
கிரிமினல் அண்ணாமலை
Annamalai grate political person good education youth new next level political person ❤🎉🎉🎉🎉
Surya has such a good.media presence. Its a shame that he doea.notnhave emotional regulation
Finally we understand bjp real face and gangsters team its true speach he is speaking without any lagging
பாவம் வெல்லந்த்யா நீங்கள் சூரியா இருக்கீங்களே
திராவிட கொள்கைகைக்கு நேரமாரா போனவன் கதியெல்லாம் இப்படித்தாண்டா ஆகும்
திராவிடத்திற்கு என்னடா கொள்கை?????
காசுக்காக எதை வேண்டுமானாலும் செய், காசை கொடுத்து எதை வேண்டுமானாலும் செய் இவ்வளவு தானே திராவிடக் கொள்கை
திராவிடமா😂😂
Tamil nattil kalvium porulatharamum inthalavirku uarnthu nirkirathentral karanam DRAVIDAM thanda venna
அண்ணாமலை வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றுகிறார்
இவர் பெரிய புடுங்கியா தண்டவாளத்தில் ஏற்றுவதற்கு ஆரம்பகால முதல் இவன் ஒரு சில்லறை
By same logic what he said about Stalin/Udayanidhi/Kanimozhi is also true?
Ivarukku velai ithan Pola already DMK vai pathi pesitar, ippo bjp. Just neglect him
Annamalai mela poi ava appan kitta solli case poda solra Lanjam vanginar na
@@Introvert0696 ஏன் கட்சில சேர்துகிட்டப்போ கிழு கிழுன்னு இருந்துச்சா ,இப்ப எதுக்கு அவங்க அப்பாவ இழுக்குற
Surya u really liked Annamalai maybe someone who hates your closeness r trying to break u both
டேய், உன் யோக்கியதைக்கு திமுக தான் சரி.
ஆமான்டா,பிசேபி ரெம்ப ஓக்கியம்டா..
பித்தலாட்டப் புளுத்திகளா!!..
😂😂
@@a.thangaveluthangavelu7784 அட சாக்கடை, நீ இப்படி கழிசடை பதிவு போடுறதற்கு நெட் வசதியும் ,4G வசதியும் கொடுத்தது மோடி/பாஜக.
@@a.thangaveluthangavelu7784புளுகாத எந்த அரசியல்வாதிக்கு டா நீ ஓட்டு போட்ட நீ உன்மையான ஆம்பளையா இருந்தா தைரியம் இருந்தா சொல்லுடா
Ulagin number one froud
BJP kumpal saria sonniga
இவன போய் அண்ணாமலை உடன் வைத்து இருந்ததற்கு இதெல்லாம் தேவை தான்.
ஆமா.. அண்ணாமலை அத்தனை யோக்கியன் 😂😂😂
CM கனவு தகர்க்கப்பட்டது😂
@@ammu8291 வார்டு.. கூட ஜெயித்து வர துப்பு இல்லாதவனுக்கு.. Cm கணவு 😂😂
@@sivasankarisathish9138காலம் பதில் சொல்லும் இந்த மாதிரி ஆட்டம் போட்டதால் தான் மக்கள் பத்து வருஷம் கூப்புல உட்கார வச்சாங்க மறக்காதீங்க காற்று எப்பவுமே ஒரே பக்கம் வீசாது
This Suriya not talking the truth. From the way he speak, he is lying. he is trying to dirty Mr Annamalai’s name.
True
Dai dai... 😂
Poda sanghi. Pesrapatha thetiyalye
சூர்யா அவர்களின் கோபம் நியாயமானது
தம்பி அண்ணாமலை உன் மீது நம்பிக்கையை இழந்துவிட்டால் விடு. உன் மீதும் உனது எதிர்காலத்தின் மீதும் நம்பிக்கை வைத்து தைரியமாக வும் சுயமாக வும் முடிவெடு. இப்படி புலம்பிக் கொண்டிருந்தால் அந்த மலை நம்மை விட்டால் வேறு ஆள் இல்லை என்று திமிர் கொள்வான்.
Yaru aruthura theurutan Attukuti ya avan wife yangata soluta vatakanu kuti kutukum prokar theyvatiya magana
அண்ணாமலை அண்ணா பற்றி இப்படி பேச எவ்வளவு கை மாறியது சூர்யா அவர்களே..
நீங்கள் தானே இதற்கு முன் பேசிய போது, அண்ணாமலை என்னை கட்சியில் இருந்து விளக்கினாலும், நான் அவர் நன்மைக்கு பாடுபடுவேன்.
வெளியில் இருந்தாலும் அவர்மேல் உள்ள அன்பு மாறாது, அவருக்காக தான் பிஜேபி இல் இணைந்தேன்..
இப்படி எல்லாம் சொன்னீர்கள் .
இன்று அப்படியே தலைகீழாக பேசிக் கொண்டு உள்ளீர்கள்..
இதில் எது உண்மை??.
ஓஹோ, சேர்ந்த இடம் அப்படியோ??
பூவோடு இருந்த போது பேச்சில் உண்மை மணம் வீசியது.
இப்போது பேச்சில் சாக்கடை வாடை வீசுகிறது..
எல்லாம் சேரும் இடம் பொறுத்தே அமையும்.
உங்களை போல் எத்தனை பேர் வந்தாலும், அண்ணாமலை அண்ணா அவர்களை ஒன்றும் பண்ண முடியாது.
நீங்கள் அனைவரும் அரசியலில் எது செய்தாலும் , அது சானக்கியத்தனம்.
அண்ணாமலை அண்ணா செய்தால் , ஏமாற்று வேலை, மோசடி, இவ்வாறு பல பெயர்கள் சொல்லி திரிவது.
எனுங்க, மற்ற அரசியல்வாதிகள் இவரை குறை குற்றம், மோசமான செயல் போன்றவற்றால் காயப்படுத்துவாங்க
இவர் திருப்பி எதுவும் பண்ணக்கூடாது
என்னங்க உங்க நியாயம்???
அண்ணாமலை அண்ணா அவர்கள்
அன்புக்கு அன்பு
அடிக்கு அடி
பேச்சுக்கு பேச்சு
இப்படித்தான் இருப்பார்.
அவரை பற்றி புறம் சொல்லுவதை விட்டு போன கட்சிக்கு உண்மையாக இருங்கள்.
எந்த கட்சியிலும் இல்லை எனில், தங்கள் குடும்பத்தை நன்றாக கவனித்து கொள்ளுங்கள்.
நீங்கள் முதலில் அண்ணாமலை அண்ணா மீது அன்பு பாசம் பற்றி பேசியது உண்மை என்றால், இப்போது இப்படி ஒரு பேட்டி கொடுக்க மாட்டீர்கள்..
இன்னும் மக்களை பைத்தியகாரங்களாகவே நினைச்சிட்டு இருக்கீங்க..
அண்ணாமலை தன்னை நம்பியவருக்கு செய்த துரோகம். நல்லவர் போல் பேசும்தீய இயல்பு உள்ளவர். பிஜேபி கட்சி தமிழகத்தின் வளர்ச்சியை விரும்பாது.. ஹிந்தி பேசும் வடமாநிலத்திற்கு அள்ளிக்கொடுக்கும். தமிழகத்திற்கு கிள்ளி கொடுக்கும்.. இந்த அரசியல் அறிவு பெற்ற தமிழக மக்கள் பிஜேபி யை ஆதரிப்பதில்லை.
புயல், பெருவெள்ள ம் போன்ற சம்பவத்தில் பிஜேபி அரசின் ஓரவஞ்சனை அறியலாம்..
உண்மை உண்மை உண்மை
பாசம் காமிச்சா துரோகம் பண்ண கூட வாய தொறக்க கூடாதா ?? இந்த மாதிரி எத்தன பேருக்கு பதவி ஆசை காமிச்சு பிஜேபி துரோகம் பன்னுது ??
@sreekar sariya sonninga sis 👏👏👏
சுயபுத்தி வேணும் சூர்யா
சீட்டு இல்லை என்ற உடன்........
Seat கொடுக்கலாம்ல? ஏன் கொடுக்கல??
தம்பி அண்ணாமலை பாவம்பா இந்த பையன் பச்ச புள்ள இவனுக்கு கொஞ்சம் நெதானமா பொறுமையா நல்ல கூறான ஆப்பு சொருவுப்பா வெக்கிற ஆப்பு அவ ஜென்மத்துக்கும் மறக்க கூடாது.
Surya what you are reporting are 1000% Correct.Nobody should be above Blackie
Be loyal to your party not to your boss! basic rule in Politics.
I m fan of Tiruchi Suriyaaa👑
போடா யோக்கிய சிகாமணி 😅
யப்பா நீ விடுற ரீல்ல 😅
Why did you joined in BJP Party ???
Shane Shame !!!!!!!
பதவி கிடைக்காத விரக்தி
பேசமா காங்கிரஸ் போயிடுய்யா மதிப்பு மரியாதையோடு இருக்கலாம்.
ராகுல் தலைமையில் நாளை ஆட்சி அமையும்
நல்ல பேச்சு திறமை இருக்கு
அதிமுகவுக்கு போகதய்யா
அண்ணாமலை கடைசி அரசியல் கேவலம்
திமுக அதிமுக வில் இருப்போர் அதே கட்சியிலே பயணம் செய்க, பதவி பணம் செல்வாக்கு கிடைக்கும் என வேறு கட்சிக்கு போக வேண்டாம்
ஏண்டா அண்ணாமலை? யார் யாருக்கோ பதில் சொல்ற.. இந்த சூர்யா உன்னை பற்றி நாக்க புடுங்குற மாதிரி கேள்வி கேக்குறாரே.. இதுவரை ஏன்டா நீ பதில் சொல்லவில்லை?? அப்படி என்றால் சூர்யா சொல்வது எல்லாம் உண்மையாடா??😅😅😅😅😅
இதே சூர்யா உதயநிதி ஸ்டாலினை பற்றி கூட தான் கேட்டான் பதில் சொன்னாரா உதயநிதி ஸ்டாலின்
சாக்கடை மேல் கல் எரிந்தால் நம் மேல் தான் சாக்கடை தெளிக்கும் ன்னு தெரியாதா அண்ணாமலைக்கு இவனை மாதிரி எத்தனை கைக்கூலிகளை கையாண்டு இருப்பார் அண்ணாமலைக்கு இவனெல்லாம் ஒரு ஜூஜுபி😂
True
Super 👌👌 super 🙏
ஆட்டின் சூத்தை கிழி 😂😂
He is a loafer. Media want cheap publicity using this fellow.
All media should telecast this interview
Why?
நகைச்சுவைக்கு
trichy surya did not get his monetary share, now exposing annamalai
நேற்று உருவாய் இன்று வருவாய் நாளை வருவாய்
ராஜதுரோகம்..அண்ணா மலைசெய்தது...அண்ணாமலைபலேஆளுப்பா...
Super screen play.
❤🙏🙏❤🙏❤🙏❤🙏🙏❤
தெளிவான பேச்சு
Its Better fro u to Start a Business and Lead peaceful Life Because Politics make you joker .
Trichy surya was honest to annamalai but he misused him looks like
You follow your father it's best
பாகிஸ்தான் நாட்டிற்கு உளவாளியாக அனுப்பலாம்.
MP seat effect. Why da😂😂😂😂
அண்ணாமலை அலிபாபாவா...இந்த உயர்படிப்பைபடித்து இவ்வளவுகேவலமான வேலைகளா?...அண்ணா அண்ணா என்று பேசிவிட்டு..அல்வா கொடுக்கும்அண்ணா மலை..அய்யய்யோ...அய்யய்யோ...
நீ திரும்பவும் திமுக பக்கம் போய்யா ! நல்ல எதிர்காலம் இருக்கு, உன் நேரத்தை வீண் செய்யாதே !
U don't respect own family... And expecting other to take u as brother...
OMG.... Family is family.. Outsider is outsider
Feel pity for you, i can feel your pain
Mr. Surya, you believed Mr. Annamalai fully. That's perfect. But you are a politician also, you need to play the right politics. It is very important to talk correctly and use the right words. Words that chose is the reason you are here. Other people also spoke to the media, but they were polished and used the right tone and words. You should play right politics. You didn't. Now didn't come and cry, please. Do what is needed.
நம்ம இடத்தில் இருந்தால்தான் மரியாதை
ஆட்டுகுட்டி
சோறு திங்கிறியா
இல்ல வேற எதாவது
சாப்பிடுறாறா?
அண்ணாமலை ஏன்இப்படி கேடுகெட்ட அரசியல் செய்கிறார். அவர் நல்லவர் என்று இளைஞர்கள் எல்லாம் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். Annamalai our hope, Annamalai our future என்றெல்லாம் சேனல் கூட வைத்திருக்கிறார்கள். நல்லவர் போல நடித்து அனைவரையும் ஏமாற்றி வருகிறார்😢😢😢😢
மோடியும் அமித்ஷா வும் பெரிய சாணக்கியர்கள் என்கிறார்கள். அவர்களுக்கே அல்வா கொடுத்துக்கொண்டு தன் பையை நிரப்பிக் கொண்டு ஒருவன் இருக்கிறான் என்றால்.....
அண்ணாமலை நல்லவர் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை !சாக்கடைகளை முன்னதாகவே சுத்தப்படுத்தி இருக்கவேண்டும் !
🎉🎉🎉🎉
❤
Surya Bro. Pathaviyaivida, thanmaanam mukkiyam Bro. DMK is best option
Annamalai is not having any qualification to be a .party leader and also not having aknowledge of layman as per voice of mr Suriya
Surya this is interesting.
Better than mega serial
அப்பாவி சூரியா 🎉
Dear Bro. What Trichy Surya Speaks, is it True.
திருச்சி சூர்யாவிடம் சிக்கிய அண்ணாமலை.🤪👺
Too லேட் பிரதர்😅🐐🐐🐐 No1 fraud அண்ணமலை
சாட்டை துரைமுருகன் ஒருமுறை சரியாக கூறினார். திருச்சி சூர்யா எவருக்குமே உண்மையாக இருக்க மாட்டார், பெற்றோர் உட்பட. அது உண்மைதான் போல.