காத்திரு ! நீ எதிர்பார்க்கிற காரியம் நிச்சயம் நடக்கும் ! | JOHNSAM JOYSON | SPECIAL MESSAGE | Mar 23

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 мар 2024
  • 🔴காத்திரு ! நீ எதிர்பார்க்கிற காரியம் நிச்சயம் நடக்கும் ! || முக்கியமான செய்தி ! ! | JOHNSAM JOYSON | DAVIDSAM JOYSON | FGPC NAGERCOIL | Tamil Christian Message | Motivational Message | Short Message | Mar 23, 2024
    Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth! - bit.ly/2FGxxhg
    Bro. Mohan C Lazarus (Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்), Ps. Lucas Sekar (Revival Song's), Fr.S.J. Berchmans (Jebathottam Ministries), Rev.D. Mohan (NLAG Chennai), Bro GPS Robinson (Jesus Meets Ministries), Ps.L. Joseph (NJWC - MUZHANGAL YUTTHAM), Ps. Kalyan (Harvest Church India), Bro. John Joseph (VictoriousMinistries), Bro. Das
    Produced By FGPC NAGERCOIL©
    #johnsamjoyson #fgpcngl #specialmessages #fgpcnagercoil #joytv

Комментарии • 285

  • @nagarajammu5002
    @nagarajammu5002 4 месяца назад +20

    ஆமென் அப்பா எனக்கு குழந்தை கொடுங்க அப்பா எனக்கு ஜெபம் பண்ணுங்க 😭😭😭😭😭😭😭😭😭

    • @chitrakala2672
      @chitrakala2672 3 месяца назад

      Don't feel. Appa irukanga arputham nadakum

  • @rahukamar7736
    @rahukamar7736 2 дня назад

    AMEN

  • @user-qc8su2yb9n
    @user-qc8su2yb9n 2 месяца назад +14

    30 நபரிடம்‌ அவசரத்திற்கு பண உதவி கேட்டேன் இல்லை என்ற பதில். மனிதனிடம் கேட்டு சலித்து போனேன்.ஆண்டவரிடம் கேட்டேன் அழகாய் நேர்த்தியாய் என்‌தேவையை சந்தித்தார்.நன்றி இயேசு சுவாமி

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew 12 дней назад

    Amma Pillayaeinnaikayasapa

  • @glorya5852
    @glorya5852 4 месяца назад +17

    இந்த ஆண்டு வீடு கட்ட உதவி செய்யுங்கள் தடைகளை உடையும் இயேப்பா

  • @SathishKumar-bf7sl
    @SathishKumar-bf7sl Месяц назад

    Amen dad uga vaitha pide adi aga kadavathu dad❤❤❤

  • @jayanthi9578
    @jayanthi9578 4 месяца назад +31

    இயேசப்பா என் தேவனே சிறுமைப்பட்ட என்னையும் நினைத்தருள்வீராக ஆமென் அப்பா

  • @nethravkt
    @nethravkt 3 месяца назад +17

    இந்த வருடம் என் மகனுக்கு கல்யாணம் வேண்டும் நம்ம வீட்டுக்கு மருமகள் வர வேண்டும் நீங்கள் அதிசயம் செய்யும் அப்பா

  • @user-me3lp8hu3c
    @user-me3lp8hu3c 3 месяца назад +34

    என் மகனும் என் மருமகளும் என் இரண்டு வயது பேரன் இவர்கள் ஒரு வருஷமாக பிரிந்து வாழ்கின்றனர் இவர்களை தேவன் இனைத்து வாழவைக்கும் படி ஜெபியுங்கள் பாஸ்டர் நன்றி

    • @sudali1694
      @sudali1694 3 месяца назад +5

      Thevan nallavar avarai nambunor vetka paduvathillai

    • @simplysmile5173
      @simplysmile5173 Месяц назад +1

      பெரிய காரியங்களை அவர் செய்கிறார்

    • @jeddy6360
      @jeddy6360 Месяц назад +1

      Pls pray for my family aspecialy pray for my young son
      Praise the Lord.

    • @anantharajraj4233
      @anantharajraj4233 Месяц назад

      pls pray for my son and daugter in law after my husband death i m left alone they are not talking wit me im not asking anything or any help i want them to be as usual

  • @latharanim7592
    @latharanim7592 Месяц назад

    Amen Amen Amen

  • @prabhudasdas3163
    @prabhudasdas3163 4 месяца назад +19

    இயேசப்பா நான் எதிர்பார்த்திருந்த காரியத்தில் அற்புதம் செய்யுங்காப்பா. நீங்கள் தான் பெரியவர் என்பதை நிருபீங்கப்பா.

  • @user-ge6mc3fw3r
    @user-ge6mc3fw3r 2 месяца назад

    En pillaigal ratchikkapadanum.sontha veedu kidaikka❤

  • @nagarajammu5002
    @nagarajammu5002 4 месяца назад +6

    ஆமென் அப்பா எனக்கு ஒரு குழந்தை கொடுங்க அப்பா 😭😭😭😭😭😭😭😭😭

  • @user-kw6gt6tp2p
    @user-kw6gt6tp2p Месяц назад

    Amen hallelujah 🙏

  • @jebiable937
    @jebiable937 Месяц назад

    Amen

  • @user-ge6mc3fw3r
    @user-ge6mc3fw3r 2 месяца назад

    Mary aunty yoda marbu katty maranum🙏

  • @vandanaf3295
    @vandanaf3295 2 месяца назад

    Amen Haleluya, in the Rema word enkaga thanda devanuke stothiram.

  • @SelvaMani-qv3nx
    @SelvaMani-qv3nx 3 месяца назад +3

    என்மகளின்தருமணகாரியத்திற்குஎன்குடும்பத்தில்நான்மாத்திரம்தான்ஒத்தையில்கர்த்தர்ருடையசமூகத்தில்ஜெபித்துவருகிறேன்என்தேவன்என்கண்ணிரின்ஜெபத்திற்குநிச்சயமாய்அற்புதம்செய்வார்.

  • @gracyjoseph5320
    @gracyjoseph5320 Месяц назад

    Ameen

  • @ketheeswaranketheeswaran142
    @ketheeswaranketheeswaran142 2 месяца назад

    ❤amen❤❤❤❤❤❤thank appa❤❤❤❤❤❤❤

  • @manueljohnjohn1832
    @manueljohnjohn1832 Месяц назад

    Praise the Lord

  • @SathishKumar-bf7sl
    @SathishKumar-bf7sl Месяц назад

    Tq jesus tq dad

  • @user-gn1tb6qh7s
    @user-gn1tb6qh7s Месяц назад

    God.pleas.you...thank.you.jesus.easappa.ummala.elam.gudum....🎉❤🎉

  • @anniethomas3758
    @anniethomas3758 Месяц назад

    Please yesappa give my son Ezekiel again, yesappa unggalala seiya mudiyatha kaariyum ondrumee illappa, please appa

  • @Rockyboygamer24
    @Rockyboygamer24 2 месяца назад

    Amen i love dady

  • @user-un3oj4cb7n
    @user-un3oj4cb7n 4 месяца назад +5

    நீர் பெரியவர் ஆமென்

  • @charlesangel756
    @charlesangel756 4 месяца назад +3

    என் தேவன் ஜீவனுள்ளவர்... ஆமேன்

  • @SelvamIyappan-od7vf
    @SelvamIyappan-od7vf 4 месяца назад +4

    நன்றி இயேசப்பா நன்றி இயேசப்பா உம்முடைய வார்த்தைக்காக நன்றி இயேசப்பா ❤ ஆமென் அல்லேலூயா

  • @bajibaji4750
    @bajibaji4750 3 месяца назад +2

    யேசப்பா என்மகனின்வாழ்க்கையில் அற்புதம் செய்வார் ஆமேன்

  • @ksaraswathikani2177
    @ksaraswathikani2177 2 месяца назад +1

    அதிககக்ஷகாரிகளின் மத்தியில் தயவு கிடைக்க வேண்டும் இயேசப்பா
    ஆமென் அல்லேலுயா

  • @suganthinisachchithanandan7209
    @suganthinisachchithanandan7209 3 месяца назад

    Amen 🙏

  • @user-me3lp8hu3c
    @user-me3lp8hu3c 3 месяца назад +2

    🙏🙏🙏🙏🙏🙏ஆமென் ஆமென்❤

  • @thiyaguthiyagu4580
    @thiyaguthiyagu4580 2 месяца назад

    Appa naan edhir parkum kariyathai vaikapannum karthave

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew 12 дней назад

    epothuyan Pillaiku Appa Ammaellam nengathan thunai unkalaukaka vuliyam seiyaporan yasapa sekarama nataiyaitharum yasapa manithanal kutathathu thavanal kutum yasapa vala Mutium

  • @josephindeela1866
    @josephindeela1866 4 месяца назад +13

    பிறந்து 55 நாட்களாகிய என் குழந்தைக்கு மஞ்சள்காமாலை நோய் குணமாகட்டும்

    • @tgsolom64solomon29
      @tgsolom64solomon29 4 месяца назад

      ஆமென் குனமாக்கும் ஆன்டவரே✝️✝️

    • @jothilakshmisridharan8660
      @jothilakshmisridharan8660 2 месяца назад

      Yesappa pillaigal kartharal varum suganthiram solli irukkingale appa unga Aani pathintha karathinal sugam undavathaga yesuvin namathil jebikirom pithavey Amen 🙌🏻🙏🏻

  • @parthiparthiban6727
    @parthiparthiban6727 4 месяца назад +3

    Devan periyavar ellavatraium seiya vallavar

  • @anniechristina4591
    @anniechristina4591 4 месяца назад +2

    Amen amen amen amen thank You Yaesappa love you Yaesappa Amen ❤️❤️💯💯 hallelujah

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew 12 дней назад

    Aruputham Seika yasapa

  • @shanthimurugan8078
    @shanthimurugan8078 3 месяца назад +1

    Yen Devan periyavar Hallaluhea

  • @kuttymaraj3716
    @kuttymaraj3716 4 месяца назад +3

    Amen enakum arputham seium andavareye...❤God 🙏🥺

  • @mohanvel9125
    @mohanvel9125 4 месяца назад +2

    Amen en vazhvil arpudham seringa Appa

  • @tharmekas7177
    @tharmekas7177 Месяц назад

    Appa en pakathu vetukaran enkoloda vambu eluthu sabikirarkal appa please avarkal sabam eathuvum vaikathe pogum appa neenka sona matheri.......enkala sutri negative va eruku appa .enkaluku verothamai uruvakum eantha oru aauthamum vaikathe pogum appa..amen

  • @aruljackuline4721
    @aruljackuline4721 2 месяца назад +4

    அப்பா யேசப்பா!என் தங்கைக்கு திருமணமாகி பதினொரு ஆண்டுகள் ஆகிவிட்டன அப்பா என்தங்கையின் கண்ணீரைஏரெடுத்துப்பாரும் அப்பா!அவளுக்கு குழந்தை பாக்கியத்தை கொடுத்துஅவள் வாழ்வை வளப்படுத்தும்அப்பா.உமது இரக்கம் அவள் கண்ணீரை துடைத்து மகிழ்ச்சி பொங்க செய்ய போகின்ற உமது ஆசீர்வாதத்திற்காக நன்றி யேசப்பா.

  • @user-kr2ue9gj2u
    @user-kr2ue9gj2u 2 месяца назад

    Andavary umm karathal enaku vitukatti tharivi appa naan ummaiye nambi irukynpa

  • @user-me3lp8hu3c
    @user-me3lp8hu3c 3 месяца назад +11

    எங்களுக்கு இது பெரிய காரியம்தான் ஆனால் என் தேவனுக்கு இது லேசான காரியம் ஆமேன்

  • @user-qv7tj3vg2l
    @user-qv7tj3vg2l 4 месяца назад +2

    ஆமென் கர்ததாவே என் வாழ்விலே புதிய துவக்கத்தை தாரும்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @HarishHarini-do4tw
    @HarishHarini-do4tw 4 месяца назад +3

    என் மகனுக்கு வேலை அமர்த்தி தாரும் இயேசுவே🙏🙏🙏🙏

  • @sheebasantha5264
    @sheebasantha5264 4 месяца назад +1

    ஆமென் அப்பா

  • @ravisukuna2336
    @ravisukuna2336 4 месяца назад +1

    ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா. 🙏

  • @valarmathivalarmatni8423
    @valarmathivalarmatni8423 3 месяца назад +2

    அப்பா பிதாவே ஸ்தோத்திரம் என் வாழ்க்கைல ஒரு அற்புதத்தை செய்ங்க ஆண்டவரே நீங்கதான் எங்களை பாதுகாத்து வழிநடத்தும் ஆமென் ✝️👩‍👦🙏

  • @munuswamym3795
    @munuswamym3795 4 месяца назад +1

    Appa ellam seiya vallavara irukirar amen

  • @bessiebhaskar5957
    @bessiebhaskar5957 3 месяца назад

    Please pray for my parents 🙏🏽

  • @mercysweet9088
    @mercysweet9088 4 месяца назад +4

    Our god is an awesome God

  • @sureshphelomen7188
    @sureshphelomen7188 4 месяца назад +3

    Amen ஏசப்பா இன்னைக்கு வீட்டு விஷயத்தை முடித்து குடுங்க

  • @valarmathivalarmatni8423
    @valarmathivalarmatni8423 3 месяца назад +2

    அப்பா பிதாவே ஸ்தோத்திரம் எனக்கு நல்ல வேலை கிடைக்கணும் ஆண்டவரே என் மகன் சந்தோஷ் உபவாசித்து இருந்து ஜெபிக்க வேண்டும் என் மகன் நல்ல பாதுகாப்பு வேண்டும் இயேசு அப்பா 🙏✝️👩‍👦🙏 ஆமென்

  • @prakashjayasamraj2440
    @prakashjayasamraj2440 3 месяца назад +1

    Appa engal kadan neeinga aaseervathiym amen.

  • @SelvaMani-qv3nx
    @SelvaMani-qv3nx 3 месяца назад

    என் கண்ணிரின்ஜெபத்தைகேட்டுஎனக்குஅற்புதம்செய்வார்என்மகள்முத்துசெல்விக்குநல்லகிறிஸ்தவபையனுடன்தருமணம்நடக்ககர்த்தர்உதவிசெய்வார்நான்விசுவாசிக்கிறேன்

  • @denismony9404
    @denismony9404 2 месяца назад +1

    தேவனே என் மகன் ராகுல் ஓரு வேலை கிடைக்கும் படி கிருபை செய்யுங்கள் அப்பா என் மகனுக்கு பிறேயர் பண்ணுங்க பிறதர் ஆமேன்

  • @elakkiyaelakkiya8132
    @elakkiyaelakkiya8132 3 месяца назад +2

    Ennaku nalla manavalkaiyai amaithutharum.

  • @user-ke2ml9rt2k
    @user-ke2ml9rt2k 3 месяца назад

    Umudaya varthailai nadri appa

  • @shanthimurugan8078
    @shanthimurugan8078 3 месяца назад

    Amen Hallaluhea 🙏 praise the Lord 🙏 yen yesu periyavar Amen 🙏 Hallaluhea

  • @asirmathi3174
    @asirmathi3174 4 месяца назад +1

    சொத்து பிரச்சினை & கடன் பிரச்சினை போக pray பண்ணுங்க Pastor ஐயா 🙏 Thank God 🙏🙏🙏

  • @sujiR-ip4bw
    @sujiR-ip4bw 3 месяца назад +1

    எங்க வீட்ல இருக்கிற பிரச்சினை நீங்கி சமாதானம் கிடைக்க கிருபை செய்யுங்கள் அப்பா

  • @noblealex853
    @noblealex853 3 месяца назад +1

    "#கர்த்தர்_பெரியவர்"
    எல்லா காரியத்தையும் வாய்க்கப் பண்ணுவார்...
    அவரால் ஆகாதது ஒன்றுமில்லை.
    #மக்கள்_நேயம்

  • @blananthi7197
    @blananthi7197 4 месяца назад +1

    Amen appa

  • @geethamaria8919
    @geethamaria8919 4 месяца назад +7

    You are true Pastor. In our area all told I am waste . Then I accept Jesus as my saviour Today Jesus made me the best in my family , area and were ever I go. I am from hindu back ground Pastor.

  • @sudhabaladhandaudham2048
    @sudhabaladhandaudham2048 3 месяца назад +1

    நான் நம்புகிறது கர்த்தராலே வரும்!!!🙏🙏🙏

  • @Raa831
    @Raa831 4 месяца назад +1

    Yesapppa neengathan eanakku thunai appppppa eannai eallorum kaiivittargal kaividatha Jeevan ulla eannoda yesapppa sthothiram appppppa oru arputham chyungappa amen

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew 12 дней назад +1

    mamaru Pirapa koruthatha nengathanpa nataitharaporathum nengathanpa sekarama nataiyaitharum yasapa thanthalthan vuliyam saiyamutium yasapa

  • @shanthianbuselvan3448
    @shanthianbuselvan3448 4 месяца назад +1

    Praise the Lord 🙏🏻🙏🏻🙏🏻

  • @aarumugavadivoo838
    @aarumugavadivoo838 4 месяца назад +2

    என் மகனுக்கு வேலை கிடைக்க வேண்டும்.

  • @chellammalvedhanayagam3647
    @chellammalvedhanayagam3647 3 месяца назад

    Yennoda kadan santhikka pata kirupai kudunga yesappa

  • @ananthichinnasamy4444
    @ananthichinnasamy4444 3 месяца назад +1

    Yesaspa en magalukku thirumanam seiya rasikkapatta manamagan amaiyapanum amen saatchiyaaga niruthum

  • @prabhadavithurajan6569
    @prabhadavithurajan6569 Месяц назад

    என்மகனுக்குநல்லபாதுகாப்பான இடத்தில்வேலைஆயத்தப்படுத்துங்கப்பா

  • @tamilselvitamilmurugan6059
    @tamilselvitamilmurugan6059 3 месяца назад

    ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் உண்டாவதாக!!!!!

  • @JAM-gf7di
    @JAM-gf7di 4 месяца назад +1

    இந்த செய்தி எனக்கு மிகவும் மிகவும் ஆசீர்வாதமாக இருந்தது. ஆமேன் ஆண்டவரே❤

  • @vasanthysivaraman1753
    @vasanthysivaraman1753 4 месяца назад +1

    Amen lord jesus.

  • @sindhugk7
    @sindhugk7 4 месяца назад +1

    Amen alleluia

  • @HarishHarini-do4tw
    @HarishHarini-do4tw 4 месяца назад +1

    ஸ்தோத்திரம் அப்பா என் பேத்தி பத்தாம் வகுப்பு தேர்வு நன்றாக. எழுதணும் ஆமென்🙏🙏🙏 இயேசு

  • @AlweeinyasAlweeinyas
    @AlweeinyasAlweeinyas 3 месяца назад

    Aman

  • @user-js5mw5eu3x
    @user-js5mw5eu3x 3 месяца назад

    Hallelujah Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ thank you Appa 😊 ❤❤❤❤praise the Lord Amen Amen 🙏 ❤❤❤❤❤

  • @Saralabraham-mk7ym
    @Saralabraham-mk7ym 2 месяца назад

    அப்பா எங்கள் ஊழியத்தில் உங்களையே நம்பி இருக்கிறோம்

  • @JenithaJayaraj-dd7fc
    @JenithaJayaraj-dd7fc 4 месяца назад +1

    Aaaaaaaaaaaamen

  • @stanislasl5932
    @stanislasl5932 2 месяца назад

    ஆமென் யேசப்பா

  • @mageshkumar8209
    @mageshkumar8209 2 месяца назад

    Church katta prayer pannuga paster

  • @joeledward9192
    @joeledward9192 4 месяца назад +1

    Very nice message Pastor🙏❤😇

  • @nancyshobana5234
    @nancyshobana5234 3 месяца назад

    இயேசப்பா நான் எதிர்பார்த்திருக்கிற காரியத்தில் அற்புதம் செய்ய ஜெபியுங்கள், ஆமென்

  • @sumathisumi5370
    @sumathisumi5370 3 месяца назад

    என் தேவனால் எல்லாம் கூடும்

  • @shanthimurugan8078
    @shanthimurugan8078 3 месяца назад

    Amen 🙏 yesappa Amen 🙏

  • @malar5272
    @malar5272 2 месяца назад

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen 🙌🏼🙌🏼🙌🏼

  • @marymichael7036
    @marymichael7036 4 месяца назад +1

    Amen 🙏🏻🙏🏻🙏🏻

  • @user-ny8ln5si7w
    @user-ny8ln5si7w 4 месяца назад +1

    அன்பான இயேசப்பா என் வாழ்க்கையில் அற்புதம் நடக்கனும் இயேசப்பா என்ட கணவர் எங்கு இருந்தாலும் மனம் திருந்தி எங்களோடு வந்து சேரோனும் இயேசப்பா

    • @Gayathri-uu4ty
      @Gayathri-uu4ty 4 месяца назад

      அதான் நடக்க மாட்டேங்குதே.... நம்மோடு சொந்த புருஷன்கூட தான் வாழ நெனைக்கிறோம்... ஆனா நடக்க மாட்டேங்குது... கள்ள புருஷனா இருந்தா ஓரு வேல ஆண்டவர் சேர்த்து வைப்பார் போல

  • @lokeshjalaja252
    @lokeshjalaja252 2 месяца назад

    🎉🎉😢😢😊❤❤❤appa en maddyku nalla mathiri papa pirakka vandum yesappa

  • @thasannagulathasan5730
    @thasannagulathasan5730 2 месяца назад

    Thank daddy Angelukum enakkum💕🌹🧕🙋💯✅️🤲 thirumanam kaigudivara aasirvathiyum please Amen 🌷🙏

  • @shanthimurugan8078
    @shanthimurugan8078 3 месяца назад

    Amen Amen Amen Hallaluhea 🙏 Glory to God Jesus Christ 🙏

  • @lasarflory6152
    @lasarflory6152 3 месяца назад

    Amen appa na ethirpathirukiradhai nichayam neer niraivetri mudipeer. Umaku koda kodi nandri appa❤😊

  • @user-fe1yu3cf2d
    @user-fe1yu3cf2d 4 месяца назад +1

    Amen🙏 Brother neet exam eluthaerukkum en mahalukaha jebithu kollunga brother🙏 Nalla ganathai thanthu valinathavendai jebiyungal brother🙏🙏🙏🙏

  • @christineelisabeth203
    @christineelisabeth203 3 месяца назад

    இயேசப்பா என் தேவைகள் யாவையும் அறிந்தவர் நீர் ஒருவரே அற்புதம் செயுங்கப்பா எங்கள் வாழ்க்கையிலே 🙏🏻🙏🏻🙏🏻

  • @Vanaja-vv1tk
    @Vanaja-vv1tk 3 месяца назад +1

    நிறையா கடன் இருக்கு மாறண்ணும் ஜெபிக்கண்ணும் நிலம் விற்க்க ஜெபிக்கணும்

  • @sahayasteffi6758
    @sahayasteffi6758 4 месяца назад +1

    God i believe u can do miracle in my life dady