எல்லாமே.. மாறிவிடுமா? 🤔 | Election Survey Colombo Petta | EP 01

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • #srilankanews #tamilnews #news
    Sri Lanka Tamil News Daily Updates
    People's opinions about the pesident
    election Colorado petta market area
    Follow Our Other Channel:
    ----------------------
    புதிய செய்திகள் - / chandrulk
    Facebook - / rjchandrulk
    FB Page Comedy - / djchandrulk
    FB Page Vlosg - / menakamenurj
    RUclips Comedy - / rjchandrumenaka
    RUclips Vlogs - / rjchandruvlogs
    TikTok - www.tiktok.com...
    TikTok Vlogs - www.tiktok.com...
    instagram - / rjchandrulk

Комментарии • 457

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 3 месяца назад +142

    ஏழேழு தலைமுறைக்கும் ராஜபக்ஸ குடும்பத்தில் இருந்து யாருமே வரக்கூடாதென்று இறைவனை வேண்டுவோம்

    • @godblessme3242
      @godblessme3242 3 месяца назад +17

      ஏழு தலைமுறை அல்ல இந்த உலகம் அழியும் வரை

    • @inoonmisriya4670
      @inoonmisriya4670 3 месяца назад

      @@godblessme3242 அப்படியே ஆகட்டுந்

    • @AntonBala-mf3no
      @AntonBala-mf3no 3 месяца назад

      ராஜபக்சவின் சொந்த முதலாளித்துவ பணம் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள்

    • @AntonBala-mf3no
      @AntonBala-mf3no 3 месяца назад +1

      ராஜபக்சவின் சொந்த முதலாளித்துவ பணம் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

    • @kurumpukal
      @kurumpukal 3 месяца назад +2

      Vaipilliai Raja 😂

  • @godblessme3242
    @godblessme3242 3 месяца назад +89

    இலங்கை பொது மக்களுக்கு இன்னும் பொருளாதார அறிவு கிடையாது

    • @rajkumarponnuthurai9696
      @rajkumarponnuthurai9696 3 месяца назад +3

      Ungalukku ireekee pola 😂

    • @Vr-pl6pw
      @Vr-pl6pw 3 месяца назад +2

      Nengal entha idam anna/akka (sorry for useing English letters )

    • @Vr-pl6pw
      @Vr-pl6pw 3 месяца назад +2

      Intha interview edukkapadathu sri lankanda vada pakuthi illa
      Vada pakuthijil pathil veramathiri irukkum

    • @johnpaulprithiviraj2204
      @johnpaulprithiviraj2204 3 месяца назад

      80% சிங்கள மக்களின் வோட்டு அனுரவுக்கே

    • @imim4732
      @imim4732 2 месяца назад

      Sajeethku arrive kideyathu machan

  • @anittarajendram4109
    @anittarajendram4109 Месяц назад +12

    அனுர குமார…. 🧭🧭❤

  • @Ishadahamed07
    @Ishadahamed07 Месяц назад +6

    அறிவுள்ளோரின் தெரிவு அனுரகுமார ❤

  • @Maseer-l4m
    @Maseer-l4m 3 месяца назад +100

    ரணிலை ஆதரிப்பவர்கள் ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும் ரணில் எந்த டீமை வைத்து ஜனாதிபதி பதிவியை பெற்றாரோ அதே டீம் தற்போதும் அவரை நம்பி தான் இருக்கிறது! அப்படியாயின் ரணிலுக்கு வாக்களித்து பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களை வாழ வைக்க போகிறீர்களா?

    • @ameeraskeen-hw7fx
      @ameeraskeen-hw7fx 3 месяца назад

      Yaru bank Kolla adithnal nammaluku inda nelama vandadu enthu theriyama pochi

    • @jonson-oy4wn
      @jonson-oy4wn 3 месяца назад +11

      ரணிலுக்கு வாக்களித்தால் நாடு மேலும் முன்னேற்றமடையும். பதவிக்கு வந்த வெறும் 10 மாதங்களிலேயே நாட்டை சுமூக நிலைக்கு கொண்டு வர முடியும் என்றால், அவர் தொடர்ந்து இருந்தால் நாடு மென்மேலும் முன்னேறி சிறக்கும்😊

    • @SajithSHA
      @SajithSHA 3 месяца назад

      @@jonson-oy4wn iwaru periya Abdul kalam. Ada paithiyame natoda kadan ranil wara muthalla irundhatha widayum 20 billion dollars kooditu. 20 rupees illa 20 billion dollar. Arasiyal peasura alawukku nega innum walarala.

    • @Maseer-l4m
      @Maseer-l4m 3 месяца назад

      @@jonson-oy4wn ரணிலால் மட்டுமே இது முடிந்தது என்பது உங்க நம்பிக்கை ஆனால் அப்படி பார்த்தால் கோட்டாவை ஆட்சியில் விட்டு வைத்திருந்தால் அவரும் தான் செய்த தவறை நிவர்த்தித்திருக்கலாம் அதற்கு காலம் தேவைப் பட்டிருக்கும் ஆனால் மக்கள் அதற்கு இடமளிக்க வில்லை! ராஜபக்ச கூட்டணியை விட்டு ரணில் விலகாத வரை நாம் அவரை ஆதரிப்பதாக இல்லை

    • @gs5610
      @gs5610 3 месяца назад +1

      ​@@jonson-oy4wn avar naaddula ulla assets vittuthan $ kondu vaarar
      Naaddu la economy vaalarala

  • @jacksonjackson9427
    @jacksonjackson9427 3 месяца назад +36

    எனது வாக்கு அனுர குமார திசநாயக்க

  • @jayadeva68
    @jayadeva68 3 месяца назад +68

    யார் வந்தால் உங்களுக்கு என்ன சந்துரு? உங்களுக்கு எப்போதும் மேனகாதான் ஜனாதிபதி...😂😂😂

  • @clashewinbrar
    @clashewinbrar 3 месяца назад +15

    මාලිමාවට🧭 ජය✅✅✅

  • @AhamedKamerAhamedKamer
    @AhamedKamerAhamedKamer 3 месяца назад +9

    இந்த முறை அனுர தான்

  • @godblessme3242
    @godblessme3242 3 месяца назад +34

    வெளிநாட்டுக் கடன்களை கொடுக்காத வரை ரணில் ஒரு சிலருக்கு இனிக்கும் ...!

    • @thahirmohamed7814
      @thahirmohamed7814 3 месяца назад +2

      Arivu ketta thanama sollathinga😂
      Aayiram than irunthalum saapida kooda vali illama iruntha makalda nilamaya naallla padiya mathunathu ranil mahathaya..

    • @thahirmohamed7814
      @thahirmohamed7814 3 месяца назад +1

      Ranilta jaya vewa✊🏻

    • @thiyagugunalan1509
      @thiyagugunalan1509 Месяц назад

      Ama athu unmaithan athunala kadani eppadi kudukkurathunu neenga sollunga thambi

    • @godblessme3242
      @godblessme3242 Месяц назад

      @@thiyagugunalan1509 சொல்லுகிறேன் பாருங்கள் கடவுள் ஒவ்வொரு நாட்டுக்கும் இயற்கை வளங்களை கொடுத்துள்ளான் அவைகளை பயன்படுத்தி அந்தந்த நாட்டு மக்கள் வாழ்வதற்கு அதாவது ஒரு சில நாட்டில் எண்ணெய் வளம்
      இதுபோன்று ஈயம் செம்பு தங்கம் கொடுத்துள்ளான் எமது நாடான இலங்கையிலும் ஏராளமான கனிமப் பொருள் உள்ளன எண்ணெய் வளம்
      இரும்பு வளம் ஈயம் மற்றும் மீன் வளம் மேலும் சில கனிம பொருட்களும் சுற்றுலா வளமும் நிறைந்த நாடுதான் இலங்கை இவையெல்லாம் பயன்படுத்தி நாட்டை முன்னேற்ற வக்கில்லாத அரசியல்வாதிகள்...!

  • @pragithkumar6085
    @pragithkumar6085 3 месяца назад +7

    வரலாறு, அரசியல், பொருளாதாரம் பற்றிய அறிவற்ற மக்கள் உள்ள நாட்டில் ஜனநாயகம் என்பது சாபக்கேடு.
    தூரநோக்கு சிந்தனையற்ற மக்கள் கூட்டம்.

    • @நேசன்-ன8ர
      @நேசன்-ன8ர 3 месяца назад

      உண்மை தான். மக்கள் இன்னும் மந்தைகளாகவே இருக்கிறார்கள் என்பதற்கு இந்த காணொளியையும், இங்கு வரும் கருத்துக்களையும் பார்த்தாலே புரிகிறது. இந்த நாட்டின் தலைவிதியை யாராலும் மாற்ற முடியாது.

  • @nizamhm1944
    @nizamhm1944 3 месяца назад +30

    பெற்றாவில் போய் 19,20 பேரிடம் பேசிவிட்டு அதை கருத்துக் கணிப்பாக்க முயல்வது சிறுபிள்ளைத் தனமாக தெரிகிறது. 😂😂😂

    • @rajkumarponnuthurai9696
      @rajkumarponnuthurai9696 3 месяца назад +1

      Oru paaneai soothukku.....rendu agappaeai la yaa padam paapauval ayah samee..😢
      Neenga avaru census department la veala paakuraru eandu neneichenga poala😂

    • @showki
      @showki 3 месяца назад +2

      பெரிய பிள்ளை நீங்கள் ஓரமாய் போய் விளையாடுங்கள்

    • @SajithSHA
      @SajithSHA 3 месяца назад

      @@showki thambi ithu periyakalda wishyam. Tom and jerry pathutu Choo penjitu padungo.

    • @nivethan-me
      @nivethan-me 3 месяца назад +1

      @@rajkumarponnuthurai9696 no bro election survey enrathu vera ivar panrathu vera.. and unka oru paanai sooru logic padi paatha ethuku ellarkum vote uh poda vitutu oor ku oruthan poi poda vendiya thane!

  • @godblessme3242
    @godblessme3242 3 месяца назад +15

    இந்த நாட்டை யார் ஆள வந்தாலும் சற்று கடினமாகத்தான் இருக்கும் ஏனென்றால் இதுவரை பட்ட கடன்களை கொடுக்கப்படாமல் தாமதித்து கொண்டிருக்கின்ற படியால் இலங்கையின் பொருளாதாரம் ஒரு தெளிவற்ற தன்மையில் உள்ளன

  • @Funwithsajimass123
    @Funwithsajimass123 3 месяца назад +9

    எது எப்படியோ... கடந்த கால ஜனாதிபதி தேர்தல்களை விட இந்த வருட தேர்தலில் பிரதான கட்சிகள் எதிர்பாராத ஒரு கட்சியின் மூலம் பெறும் சவல்களை எதிர்நோக்கக்கூடும்...

  • @showki
    @showki 3 месяца назад +35

    ரணிலை நல்லவன் சொல்றான் பாரு...
    நாடு உருப்பட போறதில்ல என்றதுக்கு இதுவே போதும்

    • @ahamedaashhik7531
      @ahamedaashhik7531 3 месяца назад +1

      Apa anura seiyava poraaru?

    • @showki
      @showki 3 месяца назад

      @@ahamedaashhik7531 மத்திய வங்கி கொள்ளை யார் செய்தது?

    • @showki
      @showki 3 месяца назад

      @@ahamedaashhik7531 ரணில் என்ன செஞ்சாரு?

    • @Vr-pl6pw
      @Vr-pl6pw 3 месяца назад

      Intha interview eduthathu vada pakuthijil illa
      Vadakku makanam endal pathul vera mathiri itunthu irukkum

    • @prabashanmugam9
      @prabashanmugam9 3 месяца назад

      Ranil win

  • @praveenyoga5601
    @praveenyoga5601 3 месяца назад +15

    ரணில் ராஜபக்ஸ இவர்கள்தான் நாட்டை இவ்வளவு சீரழிவுக்கு முக்கியமான காரணம் 76 வருடங்கள் நாம் நாடு அபிவிருத்தி அடையாத ஒரே நிலமையில் இருக்கின்றது இதற்கு காரணமே இந்த காலாவதியான அரசியல்வாதிகள், நான் மலைதீவில் பணிபுரிகின்றேன் இந்த சிறிய நாடு எவ்வளவு முன்னேற்றம் அடைந்து இருக்கின்றது நம் நாட்டை விட இந்த சிறிய நாடு 13 மடங்கு முன்னேற்றம் அடைந்து இருக்கின்றது நாம் இன்னும் கிணற்று தவளைகள் போல் இருக்கின்றோம், எனது தமிழ் முஸ்லீம் சகோதர்களே நமது பிள்ளைகளுக்காவது அபிவிருத்தி அடைந்த சம உரிமைகளோடு வழ சிறந்த தேசத்திற்காக சற்று சிந்தித்து அனுர குமார அவர்களுக்கு வாக்களிப்போம்

    • @TheodasianRosai
      @TheodasianRosai Месяц назад +1

      Good ❤

    • @mhdsiyam9043
      @mhdsiyam9043 Месяц назад

      Sariyaa sonneer, naadu kachchi naassamaaha Ranil thaan kaaranam munbu Ranil thokka thokka palamurai sajiththukku kondu solla solla kodukkaamal ,kachchi muzal naadum naassammaana

  • @sthurairatam1063
    @sthurairatam1063 2 месяца назад +4

    சந்துரு அனுரவுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்

  • @vitheesrvitheesr9868
    @vitheesrvitheesr9868 3 месяца назад +11

    யாருவந்தாலும் தமிழர்களுக்கு எதுவும் செய்யமாட்டார்கள் நல்படித் புத்தி ஜீவியா வந்தா நல்லாரிக்கும்

    • @vimukthiviraj4205
      @vimukthiviraj4205 3 месяца назад

      will they do something for others?What do you need to specially get done by them for you that hasn't been done for others?

  • @godblessme3242
    @godblessme3242 3 месяца назад +23

    வெளிநாடுகளில் பட்ட கடன்களை கொடுக்க ஆரம்பித்தால் மீண்டும் நிலைமை தலைகீழாக மாறும் அப்போது மக்களுக்கு புரியும் ...!

  • @mahir547
    @mahir547 3 месяца назад +24

    நீங்க கருத்து கேட்ட யாருக்கும் அரசியல் புரிதல் இல்லை.

    • @wijeykulathungam
      @wijeykulathungam 3 месяца назад +4

      கேள்வி கேட்பவருக்கும் அரசியல் அறிவு துளி கூட இல்லை. நகைசுவையோடு இருந்தால் நல்லது.

    • @rajkumarponnuthurai9696
      @rajkumarponnuthurai9696 3 месяца назад

      Darum osakka eendu porakalada!
      Engitu eendu thang padecee, pudeeche, adechee.....vandanga, vandanga!😂

    • @thahirmohamed7814
      @thahirmohamed7814 3 месяца назад

      ​@@rajkumarponnuthurai9696Bro ungada language puriyalla.. typing mistake nu ninaikuran..😂😂

    • @laxsanlaxsan7089
      @laxsanlaxsan7089 2 месяца назад

      Very true brother

    • @SoundaririjanA
      @SoundaririjanA Месяц назад

      சரியான கருத்து.

  • @manimarandilaksanm.dilaksa9056
    @manimarandilaksanm.dilaksa9056 Месяц назад +2

    எங்கள் அன்புக்குரிய தமிழ் அரசியல்வாதிகளே ஜனாதிபதி வேட்பாளர்களிடம் பேரப் பேசும்போது சிறுபான்மையான தமிழ் இனத்தின் ஒருவரை பிரதமராக்க முயற்சி செய்யுங்கள் எங்கள் தமிழ் முஸ்லிம் அன்புக்குரிய அரசியல்வாதிகளே உங்கள் கட்சி பேதங்களை மறந்து ஒன்று சேர்ந்து நமது தமிழ் பேசும் உறவுகள் யாராவது பிரதமர் ஆக்க முடியுமா இதற்கு முயற்சித்தால் எங்கள் வாழ்த்துக்கள் 👏👏👏👏👏👏👏👏👏👏👏 அரசியல்வாதிகளே

    • @user-dhb-2662
      @user-dhb-2662 Месяц назад

      Yow…ipdi inawatham pesi pesithan ellarayum muttal aaki awanhal nalla iekiranwal.
      Sinhalese, muslim, hindu ella politicians um than. Nan tamil/hindu/muslim endu makkal da votes eduthu awan nalla iekiran…makkaluku athala enna kedakithu?

  • @rkahamed5742
    @rkahamed5742 3 месяца назад +7

    இந்த முறை Election கடும் பகடியாத்தான் கிடக்கும் போல 😂😂😂😂😂

  • @JdjdhbJdbd-uh3sg
    @JdjdhbJdbd-uh3sg Месяц назад +2

    மக்களுக்கு வரியையும் கூட்டி பொருட்களின் விலைவாசியையும் கூட்டி நாட்டை சீர்படுத்தினார் ரணில்
    அவர் வீட்டு பணத்தை கொண்டு அல்ல மேலும் நாட்டை சூறையாடின கள்வர் கூட்டமான ராஜபக்ச அணியில் இருந்ததாலும் அவர்களுடைய பங்களிப்பினாலும் நாட்டை கொஞ்சம் சீர்படுத்தினார் வேறு அவருடைய கெட்டித்தனம் ஒன்றுமில்லை

  • @godblessme3242
    @godblessme3242 3 месяца назад +33

    இலங்கை அரசாங்கம் பெற்ற கடன் 55 பில்லியனைத் தாண்டிவிட்டது இவையெல்லாம் ரணிலை ஆதரிக்கின்றவர்கள் புரிவார்களா ...?

    • @AntonBala-mf3no
      @AntonBala-mf3no 3 месяца назад +6

      100 Bilion us$.

    • @godblessme3242
      @godblessme3242 3 месяца назад

      @@AntonBala-mf3no 55 billion

    • @shanth2025
      @shanth2025 3 месяца назад

      ​@@godblessme3242update urself

    • @jonson-oy4wn
      @jonson-oy4wn 3 месяца назад

      முன்னைய அரசாங்கங்கள் கடனை பெற்ற போது ரணில் ஐயாவா ஜனாதிபதியாக முன்பு இருந்தார்? பேசும் போது ஜோசித்து பேசவும்

    • @SajithSHA
      @SajithSHA 3 месяца назад

      @@godblessme3242 100 billion usd

  • @mohamedubaidh5089
    @mohamedubaidh5089 Месяц назад +1

    இந்நாட்டு தலைவர் பெரும்பான்மையை சேர்ந்தவர் தான். இருந்தாலும் இம்முறை அனுரவுக்கு கொடுத்து பார்ப்போம்.

  • @mohammedizzath2976
    @mohammedizzath2976 3 месяца назад +8

    Bro...This survey is only in Colombo, If you go to the rural Sinhalese areas and make a survey, it will definitely be Anura.

  • @mohamedsaheel5859
    @mohamedsaheel5859 Месяц назад +2

    நீங்கள் ரனில் ஆதரவாளர் போன்று தான் தென்படுகிறது நடுநிலையாக பேட்டி எடுங்கள்.

  • @christyjonathan1629
    @christyjonathan1629 23 дня назад

    பிரதம அமைச்சராக ஒரு தமிழ் பேசும் ஒருவருக்கு சந்தர்ப்பம் அளிக்கும் சிந்தனை கொண்ட நபரை ஜனாதிபதியாக வரவேண்டும்.

  • @inamdeenmohamed3589
    @inamdeenmohamed3589 Месяц назад +1

    மத்திய Colombo UNPஇன் கோட்டை Colombo ஐ தவிர்த்து வேறு மாவட்டங்களுக்கும் சென்றுபார்க்கவும்

  • @thaventhiranthave8553
    @thaventhiranthave8553 Месяц назад +2

    My vote is Anura sir

  • @just_forhobby
    @just_forhobby Месяц назад +1

    பொருளாதார பிரச்சினை ஒன்றும் பழைய நிலைக்கு வரவில்லை இன்னொரு முறையும் நாம் இதை விட மோசமான பொருளாதார நெருக்கடியை சந்திக்க வேண்டி ஏற்படும்...
    அதற்கு முதல் திட்டங்கள் நிறைந்த ஊழல் செய்யாத ஒருவருக்கு வாக்களிப்போம்.
    கடன் வாங்கி வாங்கி நாட்டை கொண்டு போறது பிரயோசனம் இல்லை. அந்தக் கடனை அடைக்க முயற்சித்து நாட்டை கட்டி எழுப்புவது தான் இங்கு அவசியம்.

  • @baarathan1431
    @baarathan1431 3 месяца назад +5

    அத்தியாவசியம் அற்ற பொருட்கள் இல்லங்கையில் உற்பத்தி செய்ய முடியாமல் இருக்குமதி செய்யப்படும் பொருட்கள் இறக்குமதியை நிறுத்தும் ஒருவர் நாட்டின் தலைவரா வர வேண்டும். ஒருத்தரு மே அபிவிருத்தி இறக்குமதி பற்றி கூறவில்லை.

  • @rockviewimran7223
    @rockviewimran7223 3 месяца назад +2

    தமிழ் பேசும் மக்களை விட பெருன்பான்மை மக்கள் அரசியல் அரிவு நன்றாக இருப்பதை உணர முடிகிறது.... தமிழ் பேசும் மக்களுக்கு UNP ரணில்,சஜித் இதை விட்டு வெளியில் வர முடியாமல் இருப்பது கவலை 😌

  • @thangaretnamravirajah7416
    @thangaretnamravirajah7416 3 месяца назад +2

    தம்பி தொடர்ந்து பயணியுங்கள். ஆர்வமாக உள்ளேன்.

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 3 месяца назад +3

    கடனில் இருந்து காப்பாற்றி யது ரணில் தான்..மற்றது இந்தியாவில் இருந்து வந்த போது வீட்டு திட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி 1நபர் 2நபர்களுக்கு வீடு இல்லை என்று தட்டி கழித்தார்கள்.. எந்த தமிழனும் தர வில்லை.. ரணில் திருகோணமலை வந்து இந்தியாவில் இருந்து வந்த அனைவருக்கும் வீடு வழங்கினார்.. எனக்கும் கிடைத்தது... நானும் ரணிலுக்கு போடலாம் என்று நினைக்கிறேன்

  • @faslanft2809
    @faslanft2809 3 месяца назад +6

    AKD ❤❤

  • @RaviShankar-o9k
    @RaviShankar-o9k Месяц назад +1

    ரணில் நாட்டை கட்டி எழுப்பினார் என்ற காரணத்திக்காக அவர் நல்லவர் என்று கூற முடியாது. மாற்றம் வேன்றும் அநுர வரவேன்றும்

  • @suraisi123
    @suraisi123 2 месяца назад +5

    கொழும்பு நிலைமை இப்படித்தான் இருக்கும். மற்றைய இடங்களுக்குச் சென்று கருத்துக் கணிப்பு எடுத்தால் சிறப்பாகவிருக்கும். சகோ.

  • @mohemmedramzil6867
    @mohemmedramzil6867 3 месяца назад +11

    Anura kumara❤

  • @pakkiyaluxmy8325
    @pakkiyaluxmy8325 Месяц назад

    அண்ணா தமிழ் மாவட்டங்களில் இந்த கணக்கெடுப்பை எதிர்ப்பார்க்கிறோம்...

  • @sugumar7417
    @sugumar7417 3 месяца назад +4

    எனது வாக்கு ரணிலுக்குத்தான்.
    ரோட்டில் படுத்து ஞாபகமிருக்கு.

  • @gs5610
    @gs5610 3 месяца назад +4

    AkD from Jaffna

  • @padmanathan1c221
    @padmanathan1c221 3 месяца назад +7

    We want. Ranil vikramasinke❤

  • @MohamedHisham-o8x
    @MohamedHisham-o8x Месяц назад +3

    We are with AKD

  • @sathyaraj4715
    @sathyaraj4715 3 месяца назад +12

    JVP🎉🎉🎉🎉🎉 Good

  • @vishnuwarthananandhan6954
    @vishnuwarthananandhan6954 3 месяца назад +5

    Ranil has to be the next President without a doubt, He managed to bring the country back on track with just a single seat. We never gave him a proper chance. But This time we should make him our president. Others only knows to criticize but only Ranil gave solutions.

    • @JayakumarThuraisingam-tz3lz
      @JayakumarThuraisingam-tz3lz 3 месяца назад

      Yes.Its TRUE.not only economy but also democratic and human rights elements are put in the right track again

  • @surensubramaniyam3909
    @surensubramaniyam3909 3 месяца назад +5

    VOTE FOR AKD❤👍👍👍

    • @jonson-oy4wn
      @jonson-oy4wn 3 месяца назад +3

      Vote for RW❤👍👍👍

  • @afras_cg9581
    @afras_cg9581 3 месяца назад +2

    Vote for ranil Or AKD
    My vote for AKD

  • @Im_Not_Robot_Human
    @Im_Not_Robot_Human 3 месяца назад +4

    பஞ்ச பாண்டவர்கள் ஆட்சி புராண கதைகளில் தெரியும்….
    பஞ்சம் வர ஆண்டவர்கள் ராஜபாக்சக்கள் என்று உலகிற்கே தெரியும்😂😂😂

  • @rl5914
    @rl5914 3 месяца назад +1

    Thank you 🙏🏻

  • @ABDULRAHEEM-jc9sc
    @ABDULRAHEEM-jc9sc 3 месяца назад +1

    யார் வந்தாலும் பிரச்சினையில்லை.மக்களுக்குத் தேவை அத்தியவசியப் பொருட்களின் விலை குறைய வேண்டும் அரிசி,சீனி,பருப்பு,பால் மா முட்டை போன்ற பொருட்களின் வரியை இல்லாமல் செய்து விலையைக் குறைத்து சந்தைக்கு விநியோகித்து அப் பொருட்களுக்கான நிர்ணய விலையைக் குறித்து அனைப் பரிசீலிக்க குழுக்களையும் நியமிக்க வேண்டும்.வேறு எதுவும் தேவையில்லை.

  • @lgfousurrahuman6710
    @lgfousurrahuman6710 3 месяца назад +6

    Ranil okay

  • @KB-bf2io
    @KB-bf2io 3 месяца назад

    True Chandru based on this video we cannot tell. Let's not forget Pettah is a strong UNP place you should not forget that.

  • @Thishaan19
    @Thishaan19 3 месяца назад +1

    கொழும்பு மட்டுமா? 24 மாவட்டத்திலும் கேட்டால்தான் ஓரளவு கணிக்க முடியும்

  • @tamilarasi6898
    @tamilarasi6898 29 дней назад

    நாட்டை மீட்ட ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு எமது வாக்கு

  • @srilankagaminglk
    @srilankagaminglk 3 месяца назад

    Superb video and content. Make this kind video more public opinion ❤❤❤❤❤❤❤❤ ....need video more

  • @technologyinfo2675
    @technologyinfo2675 3 месяца назад

    Good content on current situation

  • @remotecontrol684
    @remotecontrol684 3 месяца назад

    Well done Chandru, do this survey around all over the country including sinhala living area.. I request you to continue this

  • @raventhiranratnasingam2776
    @raventhiranratnasingam2776 24 дня назад

    எவரும் பெரும்பான்மை
    பெறமாட்டார்கள்

  • @mohamadsulthanjaleel386
    @mohamadsulthanjaleel386 22 дня назад

    Dear Sri Lankans
    Think a minute
    Save your Younger Generations and Develop our Sri Lanka by casting your VOTES to ANURA
    No bias , No Separation, No Bribery, Peace for All Communities
    Dear Sri Lankans
    Think a minute
    Save your Younger Generations and Develop our Sri Lanka by casting your VOTES to ANURA
    No bias , No Separation, No Bribery, Peace for All Communities
    Dear Sri Lankans
    Think a minute
    Save your Younger Generations and Develop our Sri Lanka by casting your VOTES to ANURA
    No bias , No Separation, No Bribery, Peace for All Communities

  • @SIrsath-jk3dc
    @SIrsath-jk3dc Месяц назад +1

  • @IsmIsm-ru4ck
    @IsmIsm-ru4ck Месяц назад

    மேலும் மாவட்ட ரீதியாக தேடுதல் செய்யுங்கள்

  • @mohamedubaidh5089
    @mohamedubaidh5089 Месяц назад

    நண்பா!!. கிழக்கு மாகாணத்தில் போய் கேட்டுப் பாருங்கள்.

  • @Afki_alfi_Minecraft
    @Afki_alfi_Minecraft Месяц назад

    SAJITH❤🎉

  • @antonythas3885
    @antonythas3885 Месяц назад

    8 Sinhala people, 1 Muslim person, 1 tamil person. இப்படி எழு மாற்றாக எடுத்திருக்கலாம் உங்கள் கணிப்பீட்டினை.

  • @sujeevansuji3452
    @sujeevansuji3452 3 месяца назад +2

    அனுர அவர்களுடைய கொள்கை விளக்கம் என்ன?
    மக்களுக்காகவும் நாட்டிற்காக அவர் செய்ய நினைப்பது என்ன, வெளிநாட்டு கொள்கை மற்றும் இராஜ தந்திர உறவு பற்றி வெளிப்படை தன்மை என்ன? அவர்களுடைய அரசியல் நோக்கம் பற்றி எவ்விதமான வெளிப்படை தன்மையும் இல்லை,
    சஜித் அவர்கள் ஏதோ சிருபிள்ளை தனமாக இருக்கிறாரோ அவரை நம்பி நாட்டை எவ்வாறு ஒப்படைப்பது, வெளிநாட்டு உறவு பற்றி சொல்லுங்க நாட்டின் பொருளாதாரம், மக்களுடைய வாழ்வாதாரம் வளர்ச்சி இதை பற்றி அவர் எவ்விதமான அக்கரையும் இல்லாதது போல தெரிகிறது, மற்றர்களை குறைகூறும் அரசியலை விட்டொழிக்க வேண்டும்,
    ரணில் அவர்கள் 2045 க்குள் நாடு அபிவிருத்தி அடைந்த ஒரு நாடாகும் என்று அறிவித்தார், அதற்கான ஆரம்ப கட்டத்தை தற்போது செய்திருக்கிறார் இது அவரது அரசியல் வாழ்கைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் 75 வருடங்களுக்கே பின்னால் இருந்த இலங்கையை தற்போது தான் முன்னோக்கி செல்ல ஆரம்பிக்கிறது வரி வருவாய் நாடு இஸ்தீர தன்மைக்கு உதவும் அதனை சரியாக செய்கிறார், நாட்டின் தற்போதைய இருப்பை ஓரளவு தக்கவைத்துக் கொண்டுள்ளார்
    தற்போது இருக்கும் இந்த சாதகமற்ற நிலையில் இருக்கும் நாடு, இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்குள் மீண்டும் பழைய நிலைக்கு வரும் அதன் பிறகு உங்களது தேர்வு ஏற்புடையதாக இருக்கும் மாராக ரணில் ஐ தவிர வேறு யாரும் வருவார்களேயானால் நாடு மீண்டும் பாதாளம் செல்வது உறுதி,

  • @predeeparamesh651
    @predeeparamesh651 3 месяца назад

    மக்களுக்கு மறதி அதிகம் அது இருக்கும் வரைக்கும் ராஜபக்சேக்களுக்கு வாழ்வு

  • @JEGNAD
    @JEGNAD 3 месяца назад +5

    NPP ✌🏾

  • @abrr5546
    @abrr5546 2 месяца назад +1

    For Sajith

  • @oet0970
    @oet0970 Месяц назад

    தெளிவான விளக்கம்.
    தெளிவான பொருளாதாரக் கொள்கை.
    சமநிலை ஆளுமை. ஆக குறைந்தது
    அரசியல் பொருளியல் அறிவு.
    எந்த மாதிரியான சூழ்நிலையிலும் அதனை எதிர்கொள்ளும் தைரியம்,
    ஒருவரைத் தவிர வேறு எந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கும் அந்த நேரத்தில் வரவில்லை.

  • @krishnakrishnakrishnakrish1335
    @krishnakrishnakrishnakrish1335 3 месяца назад

    Super brother ❤❤❤❤❤❤❤

  • @ITN100
    @ITN100 3 месяца назад

    You created very good voting

  • @ahamedfarzana6073
    @ahamedfarzana6073 3 месяца назад +7

    இவ்வளவு கேவலமா இருந்த நாட்ட இப்படியாவது உருப்படி ஆக்கினாரு ரணில், யாரும் வரிசையில் நின்றதை மறக்க வேண்டாம் பிள்ளை க்கு பால்மா இல்லா எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கோம்.

  • @ilmunnisha8217
    @ilmunnisha8217 3 месяца назад

    Yes. Yes yes. Ranel. Avargalukku.

  • @chandimal-pl3bi
    @chandimal-pl3bi 3 месяца назад +6

    My vote is ranil wikiramasinge😊

  • @dillibabu64reshma54
    @dillibabu64reshma54 3 месяца назад +1

    Ranil may be the best choice he tagle very critical situation

  • @vakemon
    @vakemon 3 месяца назад +2

    Why don't you do opinion polling in whole island wide ? 🤨

  • @ahamedfarzana6073
    @ahamedfarzana6073 3 месяца назад +5

    துணிந்து வந்தவர் ரணில் ‌,சஜித்த கொஜ்ஜம் நிம்மதி யா இருக்கட்டும் பாவம் இப்பதான் பிள்ள பெத்திக்கிறாரு,புதுசா வந்து யாரும் மண்ணல்லி போட்டுறாதைங்க

  • @sanojansanojan2550
    @sanojansanojan2550 Месяц назад

    என்னை பொறுத்த வரைக்கும் அனுரா காரணம் நம்மளுடைய பிள்ளைகளுக்கும் இந்த நாட்டுல ஒரு எதிர்காலம் வேணும்

  • @faslanft2809
    @faslanft2809 3 месяца назад +3

    Npp ට ජයවේවා ❤❤❤❤

  • @FalinaHadhi
    @FalinaHadhi 18 дней назад

    Poalin poalin enna pesuranga polina seithathum avarthaan poalina pirithathum avarthaan ithu puriyamal enna solvathu

  • @ranjankandavanam9053
    @ranjankandavanam9053 2 месяца назад

    ஒருதரும் பெறுபான்மைகிடையாதுபோல்

  • @muhammedmuhammad8919
    @muhammedmuhammad8919 3 месяца назад

    Unga country network sariyaga straight way kaattirukken no problem

  • @wazeemmohamed5945
    @wazeemmohamed5945 3 месяца назад +8

    Only ranil can 🇱🇰

  • @godblessme3242
    @godblessme3242 3 месяца назад

    கல்முனை கரையோரப் பகுதிகளில் எலக்ட்ரானிக் பொருட்களுக்கு அதிகமான விலை விற்கின்றார்கள் மேலும் த்ரீ வீலர் பாட்சிகளுக்கும் அதிகமான விலை விக்கின்றார்கள் எனவே தற்போதைய கொழும்பு விலை விவரங்களை பற்றி பதிவேற்றம் செய்யவும் ...!
    Please bro

  • @muhammedmuhammad8919
    @muhammedmuhammad8919 3 месяца назад

    Ilangai makkal porumaiyaga irukka vendum. Pala uyirgalai erittha Naadu. So antha aanmmakkal ella manithargalidatthilum irukkum

  • @muhammedmuhammad8919
    @muhammedmuhammad8919 3 месяца назад

    Enavae nalla government vara pray panren. Weather pattasu

  • @kamarsanam1206
    @kamarsanam1206 3 месяца назад

    நாமல் சேர் ஐனாதிபதி ஆவதை யாராலும் தடுக்க முடியாது

  • @tjjamal2288
    @tjjamal2288 3 месяца назад +1

    Anna super

    • @sathusathu9918
      @sathusathu9918 3 месяца назад +1

      வடக்கிலுள்ள பொது வேட்பாளர்

  • @mohammedniyas8298
    @mohammedniyas8298 3 месяца назад +2

    tamil..Muslim ..makkalai..ninaikkum
    podu wedanaiyaha ulladu
    innamum ranil nallam sajith nallam
    endru kenathu thawalaihal pol
    irukkurarahal

  • @ITN100
    @ITN100 3 месяца назад

    You make it very good voting and the some voting for new person that get doses to ranil sir so ranil sir lots of votes

  • @kanmaniravindran3851
    @kanmaniravindran3851 Месяц назад

    Aiyoo sami eppadi sajith sari anuravum sari avangaluku entha anubavum ilai makkale emtja murai raniluku koduthal nallathu
    Karanam nangal velinadugalai nambi valum nam naaduku ranil than sari varum nalla yosichi podungal
    Innum 5 yeras ku apram matram vanthal nall

  • @vandonclive3093
    @vandonclive3093 Месяц назад

    Chandru,when will be manpower service's band in srilanka.

  • @HasanAbdhulwajith
    @HasanAbdhulwajith 3 месяца назад +1

    Padichchavan ranil varanum vantha nadu innum munnarum

  • @nesamani1516
    @nesamani1516 Месяц назад

    Bro evalavu vaanguneenga

  • @ZMRoshan95
    @ZMRoshan95 3 месяца назад

    Super 👍👍👍

  • @papaaugustin9215
    @papaaugustin9215 3 месяца назад +4

    வணக்கம் சந்துரு கடவுள் துணை♥ இலங்கை தற்போதைய நிலவராம் கருத்து கேட்டு ★★★★★★★★★★★★★nandri. .France. .erundhu:19:6:2024.★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @huzaifahhuzy894
    @huzaifahhuzy894 3 месяца назад

    Chandru Anna enakita ketaru same question a same place la.. but na video ku pesa ela sollitan 😢 hi Anna

  • @karthikshanmuganathan2175
    @karthikshanmuganathan2175 3 месяца назад +1

    நாவலன் தீவு

  • @thuraisamymuraleetharan7344
    @thuraisamymuraleetharan7344 3 месяца назад

    எமது நாட்டைப்போன்று வழமான நாடு உலகில் மிக குறைவு . ஒவ்வொரு மாவட்டமும் தனித்துவமானது . இதனை பரிபாலனம் செய்வதற்கு மக்கள் மீது அக்கறையுள்ள ஒருவர் தேவை .. உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவோரால் நாட்டு மக்களுக்கு ஒருவித பலனும் கிடைக்காது. இப்போது பல மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியலை வியாபாரமாக கொண்டுள்ளனர். சந்துரு 25 மாவட்டத்திற்கும் நீங்கள் சென்று இக்கருத்துக்கணிப்பை பெற்றாலும் அது நல்லதாகவே அமையும் .