Semifinal Tamilnadu Girls vs UP Girls 68th National Kabaddi Championship MP live

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии • 136

  • @MurugesanMurugesan-d5w
    @MurugesanMurugesan-d5w Месяц назад +28

    வட இந்தியா ஃபுல்லா கார்த்திகா கார்த்திகா கார்த்திகா என்ற நேம் ஒலிக்க தொடங்கிவிட்டது வெகு விரைவில் உலகமெல்லாம்

  • @ElayarajaRaja-h6v
    @ElayarajaRaja-h6v Месяц назад +6

    நமது அரசாங்கம் இது போன்ற வீரர்களை கவுரவிக்க வேண்டும்

  • @NanumNans
    @NanumNans Месяц назад +18

    Thanks for providing a running commentary in English.

  • @CSP_LIC_Office_Peepli
    @CSP_LIC_Office_Peepli Месяц назад +10

    Very well played Kartika and Tamilnadu

  • @LemonMen-rz2cc
    @LemonMen-rz2cc Месяц назад +20

    அருமை வெற்றி பெற்ற தமிழ்நாடு அணிக்கு வாழ்த்து வடநாட்டில் நடுவர்கள் சிறப்பாக பணி செய்துள்ளார்கள் அதற்கு நன்றி இதேபோன்று சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று தங்கத்துடன் திரும்பி வருமாறு வாழ்த்துகிறோம்

  • @suryanarayanacharyv6564
    @suryanarayanacharyv6564 Месяц назад +10

    Karthika is TN kabbadi Queen

  • @Ilusangee
    @Ilusangee Месяц назад +33

    Wonderful match ❤🔥🔥🔥 Both teams are well played...weldone karthika...waiting for final

  • @MarimuthuV-mf9dc
    @MarimuthuV-mf9dc Месяц назад +7

    15வயது முடிந்து 16ஆரம்பம் இந்த வயதில் இந்தியா டாப் அணிகளை தண்ணி காட்டிய கார்த்திகா வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் இன்னும் 18வயது நிறையும் போது உடல் தகுதி, வயது முதிர்ச்சியும் வந்த பிறகு கார்த்திகாவின் ஆட்டமோ உலகளவில் வெளிப்படையாகத் தெரியும் இதிலெந்த சந்தேகமும் இல்லை வாழ்க வளர்க கார்த்திகாவின் புகழ் பாரெங்கும்

  • @venkadeshdinesh5215
    @venkadeshdinesh5215 Месяц назад +11

    Game changer No.2 super 👌🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 🔥🔥 will play ma all player

  • @anandselvaraj9325
    @anandselvaraj9325 Месяц назад +12

    Thanks for your live and score updates
    Sometimes English is very good
    So we can understand something
    Really we appreciate your try
    Thank you very much
    😊

    • @Kabaddi_Telecast
      @Kabaddi_Telecast  Месяц назад +1

      It sounds really Good 👍😊

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g Месяц назад

      என்ன பங்கு ஆட்டம் Ok வா

  • @TharanTharan-g6x
    @TharanTharan-g6x Месяц назад +8

    Valthukkal thamil naadu karthiga best playar fans of sri lanka

  • @Vaddawan-Siva
    @Vaddawan-Siva Месяц назад +22

    உங்கள் வெற்றிக்கு வாழ்த்துக்கள் தங்கைகளே அருமையான ஆட்டம் கார்த்திகா காவியா மற்ற தங்கைகளையும் பாராட்டுகிறேன் 🎉🎉🎉🎉

  • @tamilkannan6651
    @tamilkannan6651 Месяц назад +4

    மிகவும் சிறப்பாக ஆட்டம் ❤ team tamilnadu

  • @srpselvampanneerselvam
    @srpselvampanneerselvam Месяц назад +10

    மிக சிறப்பான ஆட்டம் தொடர்வெற்றி இறுதி வெற்றி கோப்பை இந்த தங்கங்கள் வசமே. அனைவருக்கும் வாழ்த்துகள்

  • @ol.9418
    @ol.9418 Месяц назад +8

    Tamil Nadu express Karthika🎉🎉❤❤❤

  • @Ilusangee
    @Ilusangee Месяц назад +8

    Thank you for uploading continuousely TN video bro❤❤🔥🔥 I'm very happy

  • @Selvamani-dm1pn
    @Selvamani-dm1pn Месяц назад +4

    வெற்றி பெற்ற தமிழ் நாடு அணிக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். கார்த்திகாவின் அனுபவம் மற்றும் திறமை கொண்ட விளையாட்டு நன்றாக இருந்தது. கப் முக்கியம் கார்த்திகா.

  • @YogendraKashwan
    @YogendraKashwan 13 дней назад +1

    Karthika Amazing Kabaddi 😊❤

  • @யாழி9
    @யாழி9 23 дня назад +2

    👏👏👏👏👏💐🤩 thank you for coverage

  • @thangapandiansubbu8946
    @thangapandiansubbu8946 23 дня назад +3

    Best wrider karthika🌹 all the best 👏👏👏👏👏

  • @kabadditv8906
    @kabadditv8906 Месяц назад +4

    Congratulations team Tamilnadu❤❤

  • @Muthu-wy5es
    @Muthu-wy5es Месяц назад +2

    வாழ்க தமிழ்

  • @senapathyponnusamy3480
    @senapathyponnusamy3480 Месяц назад +4

    Karthika Tamil Nadu kabadi quein

  • @PremPrem-ee5bj
    @PremPrem-ee5bj Месяц назад +5

    தமிழ்நாடு கபடி அணி வாழ்த்துக்கள்🏆🎉

  • @adaikkalammanikandan9125
    @adaikkalammanikandan9125 24 дня назад +2

    சூப்பர் வாழ்த்துக்கள் நன்றி 💐💐💐🤝

  • @ILAYARAJAraja
    @ILAYARAJAraja 11 дней назад +1

    Super match ❤

  • @anandselvaraj9325
    @anandselvaraj9325 Месяц назад +3

    All Tamilnadu players Played very well
    That's why TN won
    Thank you all Gold kutties

  • @shanmugamsubramaniam8652
    @shanmugamsubramaniam8652 19 дней назад +2

    Well played TN and tough fight from UP. 👍🙏

  • @Shiek1988
    @Shiek1988 Месяц назад +4

    Thank you for uploading

  • @KALAISELVANRENGANATHAN
    @KALAISELVANRENGANATHAN Месяц назад +3

    தமிழ் நாடு அணியின் செலக்சன் கமிட்டி வேஸ்ட்

  • @syedshahul8431
    @syedshahul8431 Месяц назад +3

    Congratulations team Tamil Nadu 🎉🎉🎉🎉🎉 all players well played 🎉🎉

  • @mansoorahmed7291
    @mansoorahmed7291 Месяц назад +6

    Tamilnadu🏆🏆🏆🏆

  • @Geethahx2gd
    @Geethahx2gd Месяц назад +3

    All the best Karthika🎉🎉🎉🎉🎉

  • @white_rose_cn24
    @white_rose_cn24 Месяц назад +2

    Tamilnadu.....❤

  • @ol.9418
    @ol.9418 Месяц назад +4

    Thanks for video

  • @RaviSuji-y1u
    @RaviSuji-y1u Месяц назад +2

    தமிழ்நாடு. தங்கைகள். சிறப்பாக. விளையாடுது. புதிதல்ல.வாழ்த்துக்கள்.

  • @enikumar
    @enikumar Месяц назад +4

    Very good commentary

  • @Mathi-cs4po
    @Mathi-cs4po 23 дня назад +2

    2.osd

  • @sathishbhavan6108
    @sathishbhavan6108 Месяц назад +1

    Commander always great .

  • @JegatheeshJegaadi
    @JegatheeshJegaadi Месяц назад +3

    Super tn team mass all girl 💐💐💐💐💐💐

  • @msoundarajanrajan1957
    @msoundarajanrajan1957 8 дней назад +1

    வாழ்த்துக்கள் தழமிழ் நாடு...ஶ்ரீஶ்ரீ

  • @RaviSuji-y1u
    @RaviSuji-y1u Месяц назад +2

    தமிழ்நாடு. தங்கைகள். சிறப்பாக. விளையாடுது. புதிதல்ல.வாழ்த்துக்கள்.🎉🎉🎉

  • @SaiSezhian
    @SaiSezhian Месяц назад +3

    இரண்டு அணிகளும் சிறப்பாக விளையாடின

  • @sivasaran9426
    @sivasaran9426 Месяц назад +5

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @krishnat5758
    @krishnat5758 Месяц назад +3

    super commentry brother add score points

  • @kumar-yh1en6hz7v
    @kumar-yh1en6hz7v 6 дней назад +1

    KARTHIK 🔥🔥🔥

  • @kartheeswarank3893
    @kartheeswarank3893 День назад +1

    தமிழ் சிங்ககுட்டிகளுக்கு வாழ்த்துகள் தமிழன் இல்லைன்ன இந்திய வே இல்லை

  • @balajibalajikasthooribalaj376
    @balajibalajikasthooribalaj376 Месяц назад +5

    Came Changer no 9

  • @HariHaran-b5g
    @HariHaran-b5g 6 дней назад +1

    Coming soon tamilnadu kabddi tiger sowndarya 10

  • @Thangapandi8270-j8i
    @Thangapandi8270-j8i Месяц назад +2

    Very well comentry ❤

  • @vivekjangir9007
    @vivekjangir9007 Месяц назад +2

    National kabaddi match live

  • @sureshmalairaj2530
    @sureshmalairaj2530 Месяц назад +4

    Pls display in both team points

  • @ramkrishore
    @ramkrishore Месяц назад +3

    We’ll played Karthika and the team members .UP also performed well

  • @akathirvanan8922
    @akathirvanan8922 Месяц назад +2

    Bhai final live ....?????

  • @RjRj-ej6bp
    @RjRj-ej6bp 27 дней назад +2

    Why he’s trying to speak in english

  • @banklootful
    @banklootful Месяц назад +3

    Karthika need a little more muscles .. She will be unstoppable

  • @HariHaran-b5g
    @HariHaran-b5g Месяц назад +2

    தமிழ்நாடு கார்த்திகா எக்ஸ்பிரஸ் அடுத்த களத்துள வண்டி 200 கிலோ மீட்டர் வேகத்தில் பாயனும்

  • @Its_Dhanshika
    @Its_Dhanshika Месяц назад +4

    Sir m.p vs Punjab girls quater final match ki video upload kr dijiye

  • @gopalakrishnan8024
    @gopalakrishnan8024 2 дня назад +1

    Karthika on fire

  • @rompakettavan7574
    @rompakettavan7574 Месяц назад +2

    Well done 👍

  • @Ennennasolluranparunga143
    @Ennennasolluranparunga143 Месяц назад +2

    14:34 அந்த 11 நம்பர் பொண்ணு ஒரு குசு விட்டா பாரு அந்த சத்தத்தை கேட்டு எல்லாரும் சிரிசிட்டாங்க 😅😅😂😂😂😂

  • @Ilusangee
    @Ilusangee Месяц назад +2

    Bro final match time tell me

    • @Kabaddi_Telecast
      @Kabaddi_Telecast  Месяц назад +1

      Afternoon

    • @Ilusangee
      @Ilusangee Месяц назад

      @Gajanand_Dobra_गजानंद_दोबड़ा thanks

  • @YogendraKashwan
    @YogendraKashwan Месяц назад +3

    Very good Kabaddi match ❤

  • @Moorthy_SS
    @Moorthy_SS Месяц назад +2

    Well played all my dear thangangale.. very well played ❤

  • @suryanarayanacharyv6564
    @suryanarayanacharyv6564 Месяц назад +3

    Display Points..Why Blindly

  • @kolanjikumarkumarkolanji4075
    @kolanjikumarkumarkolanji4075 Месяц назад +2

    Congratulation 👏🎉

  • @prasanna217
    @prasanna217 Месяц назад +2

    When final match scheduled?

  • @sathishsath5318
    @sathishsath5318 Месяц назад +2

    🔥 TN 🔥 தமிழ்நாடு

  • @jeraldmajila1161
    @jeraldmajila1161 Месяц назад +2

    Congratulations Karthika and team.
    Best wishes for final.
    It will be grateful to youtuber to display scoreboard on screen in the final.

  • @PraveenGurjar-c1q
    @PraveenGurjar-c1q Месяц назад +3

    Boys match

  • @kaviyarasu9156
    @kaviyarasu9156 Месяц назад +2

    super gajanand

  • @Error-gz9rl
    @Error-gz9rl Месяц назад +2

    ❤❤❤❤❤❤❤

  • @mkbviswan6885
    @mkbviswan6885 Месяц назад +2

    Thanks for video ❤

  • @kaviarasu3136
    @kaviarasu3136 Месяц назад +2

    Final Today Or Tomorrow?

  • @kangeyank1890
    @kangeyank1890 Месяц назад +2

    Who is opponent against tamilnadu in final sir

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g Месяц назад +1

      வேற யாரு வருவா பங்காளி ஹரியாணாத்தான் வரும்

    • @anandselvaraj9325
      @anandselvaraj9325 Месяц назад

      @@HariHaran-b5g how they are this time

  • @AYYANARRAJA-p2z
    @AYYANARRAJA-p2z Месяц назад +2

    Final date and time?

  • @MurugesanMurugesan-d5w
    @MurugesanMurugesan-d5w Месяц назад +2

    இந்திக்காரன் சொல்றான் பாரு டேபில சேர் மேட்ச் வின்

  • @BalasinghRaja
    @BalasinghRaja Месяц назад +2

    ❤❤❤❤valthuikal

  • @muruganabi360
    @muruganabi360 Месяц назад +2

    கார்த்திகாவை தவிர வேற யாரும் ரைடர் இல்லையா

  • @DanielPrabha-c8i
    @DanielPrabha-c8i Месяц назад +2

    Final yapa bro

  • @Vlogs-z8u
    @Vlogs-z8u Месяц назад +2

    Kya live yar a

  • @RanjithKumar-us9ln
    @RanjithKumar-us9ln Месяц назад +3

    tell me bro

  • @RanjithKumar-us9ln
    @RanjithKumar-us9ln Месяц назад +2

    Final tamilnadu. Vs?

  • @RanjithKumar-us9ln
    @RanjithKumar-us9ln Месяц назад +2

    TN❤

  • @abbastsp2199
    @abbastsp2199 Месяц назад +2

    What team win

  • @saravanand6479
    @saravanand6479 Месяц назад +2

    Final kab hai sir

  • @maheshshaiva8028
    @maheshshaiva8028 Месяц назад +2

    Karthika express ❤️

  • @leninIT2000
    @leninIT2000 Месяц назад +3

    Big Salut Tamilnadu team🎉

  • @hideboysgaming3650
    @hideboysgaming3650 Месяц назад +2

    கண்ணகி நகர் சிங்க குட்டிகளே வாழ்த்துகள் ❤❤

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g Месяц назад

      தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்

  • @Selvamani-dm1pn
    @Selvamani-dm1pn Месяц назад +2

    வெற்றி பெற்ற தமிழ் நாடு அணிக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். கார்த்திகாவின் அனுபவம் மற்றும் திறமை கொண்ட விளையாட்டு நன்றாக இருந்தது. கப் முக்கியம் கார்த்திகா.

  • @Selvamani-dm1pn
    @Selvamani-dm1pn Месяц назад +2

    வெற்றி பெற்ற தமிழ் நாடு அணிக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். கார்த்திகாவின் அனுபவம் மற்றும் திறமை கொண்ட விளையாட்டு நன்றாக இருந்தது. கப் முக்கியம் கார்த்திகா.

  • @Selvamani-dm1pn
    @Selvamani-dm1pn Месяц назад +2

    வெற்றி பெற்ற தமிழ் நாடு அணிக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். கார்த்திகாவின் அனுபவம் மற்றும் திறமை கொண்ட விளையாட்டு நன்றாக இருந்தது. கப் முக்கியம் கார்த்திகா.