அடிச்சு தூக்கும் இந்தியா | பெரிய சாதனை ஆனால் அமைதியாக | Tamil Pokkisham | Vicky | TP

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024

Комментарии • 3,3 тыс.

  • @mp7580
    @mp7580 4 года назад +155

    இந்திய ராணுவ வீரர்களுக்கு
    தலைவனங்குகிரோம்..
    ஜெய்ஹிந்த்

  • @Anandravibjp
    @Anandravibjp 4 года назад +257

    என்றும் இந்திய ராணுவ வீரர்கள் எல்லைச்சாமி காப்போம்
    ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳

    • @rajapradap1015
      @rajapradap1015 4 года назад +1

      Good g

    • @rajapradap1015
      @rajapradap1015 4 года назад

      Good evening

    • @-thamizhtheriyuma9755
      @-thamizhtheriyuma9755 4 года назад +1

      Channel name=தமிழ் தெரியுமா (Thamizh Theriyuma)
      நண்பா இந்த channelஇல் தமிழில் கலந்துள்ள sanskrit வார்த்தைகள் பற்றி போடுகிறார்கள் பாருங்கள் நண்பா.

  • @paliali3818
    @paliali3818 4 года назад +225

    வதந்திகளை பரப்ப வேண்டுமென்றால் நமது ஊடகங்கள் மிக நேரர்த்தியாக
    செய்வார்கள்
    இந்திய இராணுவத்திற்கு எனது
    வணக்கங்கள்
    ஜெய் ஹிந்த்

    • @rj78756
      @rj78756 4 года назад +3

      டிவி மீடியா எப்போதும் மோடியின் விரல் அசைவுக்கு ஏற்ப்ப செயல் படுகிறது !!!!!! இதர்கு தனி அமைச்சகமே செயல் படுகிறது !!!!!!!! டிவி மீடியா news எந்த மாநிலத்தில் எப்படி நியூஸ் வரவேண்டும் என்று மத்திய அரசுக்கு தெரியும் !!!!!!!!!!!!! கோரோனா நியூஸ் எப்படி வந்து கொண்டு உள்ளதோ அப்படித்தானே ????????
      !!!!!!! விக்கி ஆரம்பத்தில் மத்திய மாநில அரசு...... மக்களுக்கு செய்யும் அநீ திகளை
      சொல்லி subscribers ஆதிகமாகி !!!!!!!!!!!
      பின் பி ஜே பி கு சங்கிக்கி வேலை பார்ப்பது என்ன நியாயம் ?????????????

    • @karthickeyan1955
      @karthickeyan1955 4 года назад +4

      @@rj78756 nee paavada Christian thaane da pumda

    • @learnsomefacts3079
      @learnsomefacts3079 4 года назад

      👍👍

  • @msakthisyashika485
    @msakthisyashika485 4 года назад +225

    ஐ லவ் இந்தியன் army 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏

    • @selvamdon0345
      @selvamdon0345 4 года назад

      😙😘😍😍😍

    • @kandanramji6183
      @kandanramji6183 4 года назад +2

      இந்தியாவிற்கு எதிராக பேச வேண்டும் என்றால் எல்லா சானல்களும் பேசும் ஜெய் ஹிந்த்

    • @chandradevika3052
      @chandradevika3052 4 года назад +1

      Hi bro I'm from Malaysia.I wish you tell about Ramar Pillai how he research Biofuels from wastewater tq

  • @venkatesh_Vsh
    @venkatesh_Vsh 4 года назад +99

    திபெத்தின் சுதந்திரத்தில் இந்தியாவின் பங்கு முக்கியமாக இருக்கும்

  • @sachinsaravanan4040
    @sachinsaravanan4040 4 года назад +508

    மோடி என்கிற தனிமனித அரசியல் வெறுப்பிற்காக இங்கு உள்ள தமிழ் ஊடகங்கள் நம் ராணுவத்தின் பெருமைகளை பேச மறுக்கின்றன. இதெல்லாம் எங்கு போய் முடியுமோ. நீங்கள் நிறைய பேசுங்கள் விக்கி. ஜெய்ஹிந்த் 👍👍👍

    • @rocksadhasadha2063
      @rocksadhasadha2063 4 года назад +28

      தெவிடியாலுங்க அப்படி தான் bro

    • @pookulam6034
      @pookulam6034 4 года назад +5

      🙏🙏🙏🙏

    • @jedsamy4221
      @jedsamy4221 4 года назад +8

      மோடிக்கு நன்னடத்தைச் சர்டிபிகேட் எவரும் கொடுக்க முடியாது. அவர்கள் படிக்காத ரவுடி. ஏமாற்றி ஆட்சியைப் பிடித்தவர். இப்ப இந்த மீடியாக்களை எப்படி நம்புவது. புலி வருது புலி வருது என்று பொய் சொன்னவன் உண்மையாக புலி வந்தபோது
      அதை நம்பாமல் போவது இயல்பு

    • @ganesankganesank1035
      @ganesankganesank1035 4 года назад +8

      மோடி பிரதமராக இருப்பது எனக்கு எந்த அதிருப்தியும் இல்லை சகோ...விலைவாசி உயர்வு வின்னை தொட்டுவிடும் போலாகிவிட்டது...வட இந்தியாவில் வேலை வாய்ப்புகள் உருவாக்க முயலாமல் தென்னிந்தியாவிற்கு அனைவரையும் அனுப்பியது சரியில்லை..பங்ளாதேஷ்..பர்மா..நேபாளம் இவர்களுக்கு வழங்கப்படும் பெட்ரோல் விலையை பார்த்தா வயித்தெரிச்சல்...மேக் இன் இந்தியா திட்டம் தொடங்கி மூன்று ஆண்டுகள் ஆகிறது...இந்த பொது முடக்க காலத்தில் ஒரு மடிக்கணிணி நமக்கு இந்திய தயாரிப்பில் கிடைத்ததா. மொபைல்....அட போங்கபாஸ் .....

    • @madeshshivam952
      @madeshshivam952 4 года назад +2

      Unami

  • @sripathiccs1966
    @sripathiccs1966 4 года назад +84

    ஒரு இந்தியனாக இந்திய இராணுவத்தை நினைத்து பெருமைபடுகிறேன்..... ஒரு இந்தியனாக இந்திய அரசியல்வாதிகளை நினைத்து சிறுமைபடுகிறேன்.

    • @hyrunsheik3229
      @hyrunsheik3229 4 года назад

      உண்மை

    • @kumarvenkatraman6387
      @kumarvenkatraman6387 4 года назад +1

      Unmai bro

    • @sriramkrish1759
      @sriramkrish1759 4 года назад

      @@hyrunsheik3229 பாகிஸ்தான் அழிக்க படுவது உறுதி

    • @hyrunsheik3229
      @hyrunsheik3229 4 года назад

      @@sriramkrish1759 முதல்ல சந்தோஷப்படும் நபர் நான்தான்

    • @sriramkrish1759
      @sriramkrish1759 4 года назад +1

      @@hyrunsheik3229 நான் சொன்னது terrorist n army மட்டும் தான், பொது மக்கள் பாவம், USSR கூட இருந்திருந்தால் ஒரு அரபு / முஸ்லிம் நாடும் நாட்டு மக்களும் நலமாக இருந்திருப்பார்கள்

  • @nirmala2802
    @nirmala2802 4 года назад +30

    இந்திய இராணுவ வீரர்கள் அனைவருக்கும்🙏🙏🙏🙏 🙏🙏🙏

  • @veerakalai130
    @veerakalai130 4 года назад +5

    எல்லா அருமை பெருமைகளும் பிரதமர் மோடியே சேரும்...

  • @jpind9018
    @jpind9018 4 года назад +73

    நம்ம மீடியாதானே அவர்களுக்கு சினிமா விமர்சனம் மட்டுமே முக்கிய செய்திகள்..,

  • @psnkasi
    @psnkasi 4 года назад +193

    என்நாட்டை காக்கும் எல்லைசாமி ராணுவவீரர்களுக்கு ஈசன் துணைஇருப்பார் ஜெய்ஹிந்த்

    • @veeranamliekprabhuveeranam234
      @veeranamliekprabhuveeranam234 4 года назад +1

      தோழரே எத்தனை நாள்.. நாம் உயிர் களை நாட்டு மக்களுக்காக தியாகம் செய்ய முடியும்... சற்று சிந்தியுங்கள்.. மார்வாடி.1 நபர் ராணுவம் சேவை இருக்கிறீர்கள்.. அழிவை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறது... நாம் தேசிய ஒற்றுமை...

    • @rj78756
      @rj78756 4 года назад +1

      டிவி மீடியா எப்போதும் மோடியின் விரல் அசைவுக்கு ஏற்ப்ப செயல் படுகிறது !!!!!! இதர்கு தனி அமைச்சகமே செயல் படுகிறது !!!!!!!! டிவி மீடியா news எந்த மாநிலத்தில் எப்படி நியூஸ் வரவேண்டும் என்று மத்திய அரசுக்கு தெரியும் !!!!!!!!!!!!! கோரோனா நியூஸ் எப்படி வந்து கொண்டு உள்ளதோ அப்படித்தானே ????????
      !!!!!!! விக்கி ஆரம்பத்தில் மத்திய மாநில அரசு...... மக்களுக்கு செய்யும் அநீ திகளை
      சொல்லி subscribers ஆதிகமாகி !!!!!!!!!!!
      பின் பி ஜே பி கு சங்கிக்கி வேலை பார்ப்பது என்ன நியாயம் ?????????????

  • @aravamudhanrajagopalachari4128
    @aravamudhanrajagopalachari4128 4 года назад +10

    உண்மையை எடுத்து கூறியதற்கு நன்றி. ஒரு முன்னாள் விமானப்படை வீரனாக இந்திய ராணுவத்தின் தீரச் செயல்களை கண்டு பெருமிதம் அடைகிறேன்.

  • @edithjerald8404
    @edithjerald8404 4 года назад +108

    உணர்வு பூரணமான ஓர் பதிவு,நமது இராணுவ வீரர்களின் வீரத்தை சொல்ல வார்த்தை யே இல்லை.

    • @aravindsathya331
      @aravindsathya331 4 года назад

      Bro ena oru comment vedama promote pandrenga.epo anda channel la pakanum avalodan pathurom konjam rest edunga.

    • @aravindsathya331
      @aravindsathya331 4 года назад

      @Aadhan Kumar channel link anupunga apdiyea search pana varla.

  • @t.chandrasekaran5478
    @t.chandrasekaran5478 4 года назад +28

    கையெடுத்து கும்பிடுகிறோம் இந்தியர்கள் அனைவரும் நமது இந்திய ராணுவத்தை வாழ்த்துககள் வெற்றி நமதாகுக. - ஜெய்ஹிந்த்!

  • @vijayaraghavanvadhyar2963
    @vijayaraghavanvadhyar2963 4 года назад +58

    பதிவுக்கு நன்றி திரு விக்கி அவர்களே
    உங்கள் உழைப்பு அபரிமிதமானது வாழ்த்துக்கள் நன்றி
    பாரதம் போற்றுவோம் 🙏🏻

    • @rj78756
      @rj78756 4 года назад +1

      டிவி மீடியா எப்போதும் மோடியின் விரல் அசைவுக்கு ஏற்ப்ப செயல் படுகிறது !!!!!! இதர்கு தனி அமைச்சகமே செயல் படுகிறது !!!!!!!! டிவி மீடியா news எந்த மாநிலத்தில் எப்படி நியூஸ் வரவேண்டும் என்று மத்திய அரசுக்கு தெரியும் !!!!!!!!!!!!! கோரோனா நியூஸ் எப்படி வந்து கொண்டு உள்ளதோ அப்படித்தானே ????????
      !!!!!!! விக்கி ஆரம்பத்தில் மத்திய மாநில அரசு...... மக்களுக்கு செய்யும் அநீ திகளை
      சொல்லி subscribers ஆதிகமாகி !!!!!!!!!!!
      பின் பி ஜே பி கு சங்கிக்கி வேலை பார்ப்பது என்ன நியாயம் ?????????????

    • @vijayaraghavanvadhyar2963
      @vijayaraghavanvadhyar2963 4 года назад +1

      @@rj78756
      உங்கள் பேச்சு நகைப்புக்குரியது.. பரவாயில்லை
      உங்கள் மனதில் பட்டதை எல்லாம் சொல்லுங்கள் தவறில்லை... நான் நல்லவன் நான் நல்லவன்னு எல்லோருக்கும் சர்டிபிகேட் காண்பிக்க வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை.. மற்றும் இங்கு அணைவரும் அனைவருக்கும் நல்லவனாக இருக்க முடியாது... நீங்கள் கூறுவதை கூறுங்கள் நடப்பது நல்லதாகவே நடக்கும் நடந்தே தீரும் நல்லதாகவே முடியும்.... நன்றி 🙏🏻

    • @vijayaraghavanvadhyar2963
      @vijayaraghavanvadhyar2963 4 года назад +2

      தவிர இராணுவத்தை பற்றி பேசும் போது இப்படி கொச்சையான உங்கள் பேச்சு உண்மையான ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் அவமானம்... உங்கள்ளுக்கு ஒருவரை பிடிக்கவில்லையென்றால் ஒதுங்கிச் செல்லுங்கள் சேற்றை வாரி இறைத்தால் உங்கள் கை (வாய்) தான் நாறும்... நன்றி

    • @rj78756
      @rj78756 4 года назад

      @@vijayaraghavanvadhyar2963 தமிழ்நாட்டுக்கு மாற்றான் தாய் மனப்பான்மையோடு நடந்து கொள்ளும் மோடி !!!!!
      நான் ராணுவத்தை பற்றி பேசவில்லை !! ராணுவம் தன்னிச்சை யானா அமைப்பு !!! பெரிய அளவில் ..... ஆளும் அரசுஆல்........ நீதி துறையை நிர்பந்திக்க மாதிரி நிர்பந்திக்க முடியாது !!!!!!!!!!! அப்படி இருக்க மோடி சாதனை என்று குவாகக்கூடாது !!!!!!!!!!!!!! Vickyyýyyyyy. மோடியால் தமிழகத்துக்கு நடந்த துரோகம் !!!!!!!!!!!! மறக்க வோ மன்னிக்கவோ முடியாது !!!!!!!!!! சில துரோககம் ஞாபகத்தில் உள்ளவை ......
      ஜல்லிக்கட்டு...... காவேரி...... நீட்........ புயல் நிவாரணம் ..........மீனவர் பிரச்னை திருப்பூர் இல் பணியன் தொழில் முடக்கம்...... நாட்டு மாடுகளுக்கு எதிரான சட்டம்.... விவசாயிகளுக்கு பங்கம்......... இப்படியோ குறிக்கொண்டே இருக்கலாம் .....
      மோடி வடநாட்டுக்கு நல்லது செய்யும் போது நமக்கும் சில நன்மை உள்ளது வேறு வழி இல்லாமல்
      ப்படி இருக்க
      விக்கி... மோடியை தூக்கி பிடித்தல்... விக்கியை சாங்கி என்றுதான் கூற வேண்டும் !!!!!!!!!

    • @vijayaraghavanvadhyar2963
      @vijayaraghavanvadhyar2963 4 года назад

      @@rj78756
      வணக்கம் சார்
      எந்த ஆட்சி வந்தாலும் அதில் நன்மை மற்றும் தீமை உண்டு பாரத பிரதமர் திரு தாமோதர தாஸ் நரேந்திர மோடி அவர்கள் இதுவரை ௬ ஆண்டுகள் மட்டுமே ஆண்டுள்ளார் இங்கு ௬௦ ஆண்டு கால சதியும் சகதியுமாக உள்ளது அதை மாற்ற இன்னும் கால அவகாசம் தேவைப்படலாம்.. தவிர உங்கள் கோபத்தை தயவு செய்து உங்கள் ஓட்டில் பதிவு செய்யுங்கள் நன்றாக இருக்கும்.. திரு விக்கி அவர்கள் இந்திய அரசியல் மிக மிக குறைவாகவே பேசி வருகிறார் நன்றாக கவனிக்கவும், ஒவ்வொருவருக்கும் ஒரு தலைவரை தனிப்பட்ட முறையில் பிடிக்கும் அது அவரவர் சுதந்திரம் அதை வெளிப்படையாக கூறவும் செய்யலாம் தவறில்லை அதை மற்றவர்கள் மீது திணிப்பது தான் தவறு... இங்கு கூறிய தவறான எதையும் திரு விக்கி அவர்கள் செய்யவில்லை... உங்களுக்கு அப்படி தோன்றினால் அது உங்கள் தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம் அதை உங்களுடனேயே பத்திரமாக வைத்துக் கொ‌ள்ளு‌ங்க‌ள்... பிடித்தால் பாருங்கள் இல்லையேல் விலகுவது நல்லது கசப்புடன் பார்க்க வேண்டாம்... நல்லது மகிழ்ச்சி நன்றி ஐயா.... 🙏🏻

  • @velusamy-wg6pw
    @velusamy-wg6pw 4 года назад +34

    மெய் சிலிர்க்க வைக்கிறது... நம் வீரர்களின் வீரம்.. அதனோட பிரதிபலிப்பு உங்களது வார்த்தைகளிலும் மலிர்கிறது...மிக்க நன்றி. மகி்ச்சியாக இருக்கு..

  • @meshu6602
    @meshu6602 4 года назад +485

    I'm very proud that my daddy was In Indian Army😘

    • @alpha_2386
      @alpha_2386 4 года назад +6

      😍

    • @loganathan1465
      @loganathan1465 4 года назад +16

      Royal salute for ur Appa🇮🇳

    • @vivegam7828
      @vivegam7828 4 года назад +10

      Thanks for your service us we sulute to your family.

    • @ayygan
      @ayygan 4 года назад +5

      My RESPECT

    • @JSajinJose
      @JSajinJose 4 года назад +5

      Proud of u and ur father

  • @mohamednisarudeen9608
    @mohamednisarudeen9608 4 года назад +25

    I’m wondering who is disliking his videos. He is doing all the groundwork to prepare contents which we are not 100% aware. If you are not encouraging him, that is ok. But please don’t discourage him. By his videos, we are gaining knowledge. I am impressed by the way he present the topic. Long way to go bro. We are with you.

    • @tnvs4248
      @tnvs4248 4 года назад

      Good advice பாயி (Brother). But our friends are known for their critical attitude of fault finding, even when there is no fault. Pl read the comments below of Thiru K.Thangavel Divya.

  • @manomanoharan4503
    @manomanoharan4503 4 года назад +143

    எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் இந்திய மக்களாகிய நாங்கள் அனைவரும் நமது ராணுவத்திற்கு மதிப்பும் மரியாதையும் வைத்து இருக்கிறோம்.
    JAI JAWAN! JAI INDIA!

  • @ravichandranarumugam4786
    @ravichandranarumugam4786 4 года назад +54

    தேத பக்தியை மக்களுக்கு ஏற்படுத்தும் பேச்சு . வாழ்க உங்கள் தொண்டு.வளரட்டும் தமிழ் பொக்கிஷம்.

  • @babumohan4549
    @babumohan4549 4 года назад +25

    இந்த REAL HERO க்களைப் பற்றி பேசுவதை விட REEL HERO க்களைப் பற்றி பேசும் மனப்பாங்கு மாறினால் மாற்றம் நிச்சயம்.நன்றி விக்கி.

  • @NaveenKumar-fn1gj
    @NaveenKumar-fn1gj 4 года назад +120

    TN media is the worst....Indian government should look on to this issue

  • @Naghul3
    @Naghul3 4 года назад +65

    வாழ்க இந்தியா 🇮🇳🇮🇳🇮🇳

  • @dr.r.thayalarajan4189
    @dr.r.thayalarajan4189 4 года назад +2

    ராணுவ வீரர்களுக்கு என்னோட வாழ்த்துகள். 👍👏👌🙏🙏🙏. இத்தகவல்களை சொன்ன உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி

  • @vijimanivijimani6420
    @vijimanivijimani6420 4 года назад +28

    வேற லெவல் வீடியோ விக்கி நீங்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தை மெய்சிலிர்க்க வைத்தது நமது நாடு நமது பெருமை ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳👏👏👏👏👏💞🌹

  • @elayarajag8411
    @elayarajag8411 4 года назад +52

    இந்தியர்கள் அனைவரும் தேச நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்போம். ஜெய் ஹிந்த்.

  • @gv11
    @gv11 4 года назад +164

    அடிச்சு தூக்குங்க ( சகோ நீங்க) நம்ம இந்திய ராணுவம் பின்னாடி இந்திய மக்கள் அனைவரும் இருக்கின்றோம். உங்களது தேச பற்றிற்க்கு எங்கள் அனைவரின் ஆதரவும் உண்டு நன்றி ஜெய்கிந்த்

    • @r.achantranramasamy3322
      @r.achantranramasamy3322 4 года назад

      Ar

    • @rj78756
      @rj78756 4 года назад +2

      டிவி மீடியா எப்போதும் மோடியின் விரல் அசைவுக்கு ஏற்ப்ப செயல் படுகிறது !!!!!! இதர்கு தனி அமைச்சகமே செயல் படுகிறது !!!!!!!! டிவி மீடியா news எந்த மாநிலத்தில் எப்படி நியூஸ் வரவேண்டும் என்று மத்திய அரசுக்கு தெரியும் !!!!!!!!!!!!! கோரோனா நியூஸ் எப்படி வந்து கொண்டு உள்ளதோ அப்படித்தானே ????????
      !!!!!!! விக்கி ஆரம்பத்தில் மத்திய மாநில அரசு...... மக்களுக்கு செய்யும் அநீ திகளை
      சொல்லி subscribers ஆதிகமாகி !!!!!!!!!!!
      பின் பி ஜே பி கு சங்கிக்கி வேலை பார்ப்பது என்ன நியாயம் ?????????????

    • @baskarana.r.7985
      @baskarana.r.7985 4 года назад +1

      🇮🇳🙏👍🇮🇳

    • @pathamkrk1859
      @pathamkrk1859 4 года назад

      நீ பொத்திட்டு இரு.

    • @Blue-bird786
      @Blue-bird786 4 года назад

      Jai hind

  • @jayabalanrathinagoundar8251
    @jayabalanrathinagoundar8251 4 года назад +33

    இந்திய இராணுவத்துக்கு கிரேட் சல்யூட், வாழ்த்துக்கள் ஜெய் பாரதம்

  • @g.achutharamanujam4165
    @g.achutharamanujam4165 4 года назад +23

    Jai Hind, Bharat Mathaki Jai
    இந்த மாதிரியான பாஸிட்டிவ் செய்திகளை வெளியிட்டு வீரமுள்ள நம் தமிழக இளைய தலைமுறைக்கு ஊக்கம் தந்திட வேண்டும், வேணடுகிறேன்.
    மனமார்ந்த பாராட்டுக்கள் நம் பாரத நாட்டின் எல்லை சாமிகளுக்கு

  • @SenthilKumar-nh9bu
    @SenthilKumar-nh9bu 4 года назад +10

    உண்மையை உலகுக்கு உரக்கச் சொல்வோம். வாழ்க நம் நாடு வளர்க அதன் புகழ் ஜெய்ஹிந்த் .

  • @chinnarajkannappan8712
    @chinnarajkannappan8712 4 года назад +26

    அருமையான பதிவு வாழ்த்துகள் 💐 நமது இந்திய வீரர்களுக்கு வாழ்த்துக்களையும் 💐 வணக்கத்தையும்🙏 தெரிவித்துக்கொள்கின்றேன் இன்னும் பல வெற்றிகளை பெற்றிட இயற்கை அன்னை துணை நிற்க இறைவன் அருள் புரியட்டும் ஜெய்ஹிந்த் 🇮🇳

  • @yuvarajyv5772
    @yuvarajyv5772 4 года назад +44

    இந்தியன் ஆர்மி எப்போதும் சிறந்தது

  • @sasikalaacmchandhramoulees32
    @sasikalaacmchandhramoulees32 4 года назад +10

    அருமை! அருமை!
    விக்கி, இந்த அளவிற்கு நம் நாட்டின் முப்படைகளின் மதிப்பைக் கூட்டும் ஒரு பதிவைத் தந்த உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!!
    நம் தமிழக இளைஞர்களைத் திரைப்படங்களை மட்டுமே திரைக் கூத்தாடிகளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கச் செய்யும் எண்ணற்ற ஊடகங்களுக்கு மத்தியில் உங்களுடைய "தமிழ் பொக்கிஷம்" மிகவும் இன்றியனையாததாகும்!!
    மோடிஜியின் மீதான் கடுப்பை, இவன்களும் இவன்களை ஊட்டிச் சீராட்டி வளர்க்கும் அரசியல் வியாதிகளும் நாட்டிம் மீதான கடுப்பாக வேஷமிட்டுக் காட்டுகிறார்கள்!!
    ஒரு அரசியல் அரைகுறைப் பெண்மணித் தலைவி, "புல்வாமா தாக்குதலுக்கு அநுமதி கொடுத்தது யார்?" என்று, தீவிர வியாதிக்காரன் தாக்குதல் நடத்தியதற்கு மத்திய அரசுதான் அநுமதி கொடுத்தது போல, அடிமுட்டாள்தனமாகக் கேட்கும் அளவிற்கு இவர்களுடைய நாட்டுப் பற்று உள்ளது!
    முதலில் தமிழக அரசியல் வியாதிகளை எல்லாம் பிடித்துக் கொண்டுபோய் சியாச்சினிலோ, பதான் கோட்டிலோ லட்டாக்கிலோ ஒரு ஆறேழு மாதங்களுக்கு கால் வயிற்று ரோட்டி, சாய் கொடுத்து நாற்பது கி'லோ காம்பேட் கியரை மாட்டி விட்டுக் களப் பயிற்சியில் விட வேண்டும்!!
    அதன்பிறகு மற்ற இந்திய அரசியல் வியாதிகளை அப்படியேசெய்ய வேண்டும்!!
    பிவகாக (பிரியங்க்கா வர்தெரா காங்கிரஸ் கம்பெனி) க் காரன்கள் எதிர்க்கட்சிகளின் வாயடைக்க அவ்வப்போது ஊழல்களிலும் அரசுத் திட்டங்களிலும் பங்கு தந்து வந்தது போல
    பிஜேபியும் மோடிஜியும் செய்யாததால் வந்த வயிற்று வலிதான் இவன்களுடைய அலட்டலிற்குக் காரணம்!!

  • @sumathisumathi9399
    @sumathisumathi9399 4 года назад +109

    "INDIAN ARMY EXCELLENT"our "INDIA" our "NATION"😊😊😊😊😊

  • @rowrhirampazhagu5772
    @rowrhirampazhagu5772 4 года назад +52

    நான் ஒத்துக்குறேன் தல மோடி சூப்பர் தாம்பா

  • @vijayakumarm4203
    @vijayakumarm4203 4 года назад +10

    அரசியல் சாக்கடை இல்லை என்றால் இந்தியாவை எவனாலும் நினைத்துகூட பார்த்திருக்க மாட்டார்கள்.... அருமையான பதிவு சகோ....

  • @kumarakuruparansamynadar1283
    @kumarakuruparansamynadar1283 4 года назад +39

    இறந்த அவ்வீரருக்கு கண்ணீர் 😭 அஞ்சலி

    • @-thamizhtheriyuma9755
      @-thamizhtheriyuma9755 4 года назад

      எனது channel videoவை பாருங்கள் நண்பா.
      தமிழில் உள்ள sanskrit வார்த்தைகள் போடுகிறேன் நண்பா பாருங்கள்.

    • @tgnanams9331
      @tgnanams9331 4 года назад

      r😭

  • @ashoksamurai1511
    @ashoksamurai1511 4 года назад +62

    எவன் மண்ணும் எங்களுக்கு வேண்டாம் 👈👈 எங்களிடம் பறித்ததை மட்டும் கொடுத்துவிடுங்கள் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @sankarar6083
      @sankarar6083 4 года назад

      பாகிஸ்தானே இந்தியாவோட பாதி தான்

  • @ponpalanipalani9320
    @ponpalanipalani9320 4 года назад

    உண்மைக்கு வீரவணக்கம். திரு.விக்கி.

  • @tserfoji173
    @tserfoji173 4 года назад +26

    இந்திய ஊடகங்கள் இடதுசாரி கொள்கையுள்ளது, சமுக ஊடகங்களை நம்பலாம்.
    .

  • @DineshKumarJD
    @DineshKumarJD 4 года назад +82

    நல்ல கருத்து நண்பா.உங்கள் வழியாக நாங்கள் தெரிந்து கொண்டோம்.👍👌👌👌💐

    • @rj78756
      @rj78756 4 года назад

      டிவி மீடியா எப்போதும் மோடியின் விரல் அசைவுக்கு ஏற்ப்ப செயல் படுகிறது !!!!!! இதர்கு தனி அமைச்சகமே செயல் படுகிறது !!!!!!!! டிவி மீடியா news எந்த மாநிலத்தில் எப்படி நியூஸ் வரவேண்டும் என்று மத்திய அரசுக்கு தெரியும் !!!!!!!!!!!!! கோரோனா நியூஸ் எப்படி வந்து கொண்டு உள்ளதோ அப்படித்தானே ????????
      !!!!!!! விக்கி ஆரம்பத்தில் மத்திய மாநில அரசு...... மக்களுக்கு செய்யும் அநீ திகளை
      சொல்லி subscribers ஆதிகமாகி !!!!!!!!!!!
      பின் பி ஜே பி கு சங்கிக்கி வேலை பார்ப்பது என்ன நியாயம் ?????????????

    • @A.KAMALESH
      @A.KAMALESH 4 года назад +1

      @@rj78756 yenna pannalam ...sollunga
      Ungal karuthu

    • @DineshKumarJD
      @DineshKumarJD 4 года назад +4

      @@rj78756 இவரை நான் பல மாதங்களாக பின்தொடர்ந்து வருகின்றேன். இவருக்கு எப்போதுமே என்னுடைய ஆதரவு இருக்கும். சங்கி என்று பட்டம் சொல்லுவது தேவை இல்லாத ஒன்று.இராணுவ செய்தியை யாரு கூறினாலும் அவரை சங்கி என்று கூறுவதை நிறுத்தினால் நல்லது. என்னையும் சங்கினு சொல்லிராத. தமிழ் பொக்கிஷம் என்றும் ஆதரவு தருவேன். காரணம் நடுநிலை, தெளிவாக புரிந்து கொண்டு கருத்தை பதிவு செய்து வருகிறார். வாழு வாழ விடு 🙏🙏 வளரட்டும்

    • @RajeshKumar-wy2vu
      @RajeshKumar-wy2vu 4 года назад +1

      @@rj78756 look old post...it's against bjp only....if you want to politcalise this...then fault is not with Tamil pokkisham

    • @rj78756
      @rj78756 4 года назад

      @@A.KAMALESH தமிழ்நாட்டுக்கு மாற்றான் தாய் மனப்பான்மையோடு நடந்து கொள்ளும் மோடி !!!!!
      நான் ராணுவத்தை பற்றி பேசவில்லை !! ராணுவம் தன்னிச்சை யானா அமைப்பு !!! பெரிய அளவில் ..... ஆளும் அரசுஆல்........ நீதி துறையை நிர்பந்திக்க மாதிரி நிர்பந்திக்க முடியாது !!!!!!!!!!! அப்படி இருக்க மோடி சாதனை என்று குவாகக்கூடாது !!!!!!!!!!!!!! Vickyyýyyyyy. மோடியால் தமிழகத்துக்கு நடந்த துரோகம் !!!!!!!!!!!! மறக்க வோ மன்னிக்கவோ முடியாது !!!!!!!!!! சில துரோககம் ஞாபகத்தில் உள்ளவை ......
      ஜல்லிக்கட்டு...... காவேரி...... நீட்........ புயல் நிவாரணம் ..........மீனவர் பிரச்னை திருப்பூர் இல் பணியன் தொழில் முடக்கம்...... நாட்டு மாடுகளுக்கு எதிரான சட்டம்.... விவசாயிகளுக்கு பங்கம்......... இப்படியோ குறிக்கொண்டே இருக்கலாம் .....
      மோடி வடநாட்டுக்கு நல்லது செய்யும் போது நமக்கும் சில நன்மை உள்ளது வேறு வழி இல்லாமல்
      ப்படி இருக்க
      விக்கி... மோடியை தூக்கி பிடித்தல்... விக்கியை சாங்கி என்றுதான் கூற வேண்டும் !!!!!!!!!

  • @jamesaswin1524
    @jamesaswin1524 4 года назад

    வாழ்க பாரதம் வளர்க பாரதம் நன்றி விக்கி அண்ணா தேசம் காக்க அணிதிரள்வோம் ஆயிரம் இருந்தாலும் மோடி தவறு செய்தாலும் தேசத்தின் பாதுகாப்புக்கு அவருக்கு உறுதுணையாய் இருப்போம்

  • @maadielvivashayam561
    @maadielvivashayam561 4 года назад +133

    நான் இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
    நமது ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம்.
    ஜெ ய் ஜி ந் த்.

    • @r.achantranramasamy3322
      @r.achantranramasamy3322 4 года назад +1

      As

    • @rj78756
      @rj78756 4 года назад

      டிவி மீடியா எப்போதும் மோடியின் விரல் அசைவுக்கு ஏற்ப்ப செயல் படுகிறது !!!!!! இதர்கு தனி அமைச்சகமே செயல் படுகிறது !!!!!!!! டிவி மீடியா news எந்த மாநிலத்தில் எப்படி நியூஸ் வரவேண்டும் என்று மத்திய அரசுக்கு தெரியும் !!!!!!!!!!!!! கோரோனா நியூஸ் எப்படி வந்து கொண்டு உள்ளதோ அப்படித்தானே ????????
      !!!!!!! விக்கி ஆரம்பத்தில் மத்திய மாநில அரசு...... மக்களுக்கு செய்யும் அநீ திகளை
      சொல்லி subscribers ஆதிகமாகி !!!!!!!!!!!
      பின் பி ஜே பி கு சங்கிக்கி வேலை பார்ப்பது என்ன நியாயம் ?????????????

    • @sureshvenugopal6586
      @sureshvenugopal6586 4 года назад

      @@rj78756 பொதுவாக தான் விக்கி பேசுகிறார், எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் ஆதரவாக பேசவில்லை,உன்னை போன்ற முட்டாள்களை திருத்தவே முடியாது,சங்கி பயலும் நீயும் ஒன்னுதான்ட, இந்திய மக்களுக்காக போராடும் இந்திய இராணுவத்திற்கு மரியாதை தாருங்கள்..

    • @rj78756
      @rj78756 4 года назад

      @@sureshvenugopal6586 தமிழ்நாட்டுக்கு மாற்றான் தாய் மனப்பான்மையோடு நடந்து கொள்ளும் மோடி !!!!!
      நான் ராணுவத்தை பற்றி பேசவில்லை !! ராணுவம் தன்னிச்சை யானா அமைப்பு !!! பெரிய அளவில் ..... ஆளும் அரசுஆல்........ நீதி துறையை நிர்பந்திக்க மாதிரி நிர்பந்திக்க முடியாது !!!!!!!!!!! அப்படி இருக்க மோடி சாதனை என்று குவாகக்கூடாது !!!!!!!!!!!!!! Vickyyýyyyyy. மோடியால் தமிழகத்துக்கு நடந்த துரோகம் !!!!!!!!!!!! மறக்க வோ மன்னிக்கவோ முடியாது !!!!!!!!!! சில துரோககம் ஞாபகத்தில் உள்ளவை ......
      ஜல்லிக்கட்டு...... காவேரி...... நீட்........ புயல் நிவாரணம் ..........மீனவர் பிரச்னை திருப்பூர் இல் பணியன் தொழில் முடக்கம்...... நாட்டு மாடுகளுக்கு எதிரான சட்டம்.... விவசாயிகளுக்கு பங்கம்......... இப்படியோ குறிக்கொண்டே இருக்கலாம் .....
      மோடி வடநாட்டுக்கு நல்லது செய்யும் போது நமக்கும் சில நன்மை உள்ளது வேறு வழி இல்லாமல்
      ப்படி இருக்க
      விக்கி... மோடியை தூக்கி பிடித்தல்... விக்கியை சாங்கி என்றுதான் கூற வேண்டும் !!!!!!!!!

    • @sureshvenugopal6586
      @sureshvenugopal6586 4 года назад

      @@rj78756 உங்களுக்கு புரிதல் மிகவும் குறைவாக உள்ளது,பாஐகவும் சரி காங்கிரசும் சரி இரண்டுமே தமிழகத்திற்கு எதிராக உள்ளது,நீட் 2013யில் சட்டம் இயற்றியது காங்கிரஸ் அதை நடைமுறை படுத்தியது பாஜக , காவிரியில் தமிழகத்தின் உரிமை பறிக்கப்பட்ட காரணம் காங்கிரசும் பாஜக தான்,ஏன் என்றால் கர்நாடகாவில் ஆளும் மற்றும் எதிர் கட்சியாக இருப்பதால், நீங்கள் சொல்லும் காரணங்கள் அனைத்தும் தமிழர் நலன் சார்ந்தது விக்கி தமிழ் தேசியத்தை பொது தளத்தில் தூக்கி பிடிப்பவர் தவிர பாஐகவின் மும்மொழி கல்வி முறையை எதிர்த்தவர்,இந்தி எதிர்ப்பு போன்ற கருத்தியலை கொண்டவர் அவரை சங்கியாக உருவக படுத்தினால் நீதான் முட்டாள், இந்திய இராணுவத்தை பற்றி புகழ்ந்து பேசினால் சங்கி என்று முத்திரை குத்தாதீர்கள்..

  • @radhakrishnanradhakrishnan7805
    @radhakrishnanradhakrishnan7805 4 года назад +14

    ஜெய் ஹிந்த் !! வரலாறு படைக்கட்டும் நமது ராணுவம் !

  • @hemalathap1766
    @hemalathap1766 4 года назад +13

    Really we must be proud to get such a Prime minister Modi ji.

  • @ibrahimgaddani6502
    @ibrahimgaddani6502 4 года назад +129

    Congratulations our brilliant government and Indian Army

  • @nagarajan9471
    @nagarajan9471 4 года назад +187

    நம்ம தமிழ்நாட்டு ஊடகங்களா அது எச்சை பொருக்கியா மாரி ரொம்பநாள் ஆயிடுச்சி எப்படி பேசும்

    • @maasimahesh524
      @maasimahesh524 4 года назад +17

      நோ ப்ரோ விபசாரம் செய்யரணுக

    • @smbalu1987
      @smbalu1987 4 года назад +11

      ஒரு ஆள் selfie எடுக்கும் போது கீழ நாய் மேலே விழுந்துடான். இது ஒரு TV நியூஸ் ah??
      கேவலம். Idhukku first maadhiri DD news மட்டுமே இருந்திருக்கலாம்.

    • @sriramkrish1759
      @sriramkrish1759 4 года назад +1

      The news channel owners, news 7-VV Vaikundam (dmk, admk), puthiya தலைமுறை - paarivendhar (SRM - DMK MP),

    • @kamaladharumalingam100
      @kamaladharumalingam100 4 года назад

      Next election make sure you choose your leaders a person with brains and clean and brave characters.

  • @bhavanis8060
    @bhavanis8060 4 года назад

    நன்றி சகோ,
    உங்களுடைய காணொளிக்கு.
    🇮🇳💪இந்திய ராணுவம் 💪🇮🇳 இந்தியனாய் இருப்பதே மகிழ்ச்சி.

  • @GSumathi
    @GSumathi 4 года назад +29

    Super bro. நான் இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். ஜெ ய் ஜி ந் த்

  • @Vaithiyanathasamy-svd
    @Vaithiyanathasamy-svd 4 года назад +31

    Nan daily Indian army updates ah follow pandren .. share pandren yen na athu ennoda perumai .. ennoda kadamai

  • @ranijaganathan2961
    @ranijaganathan2961 4 года назад

    உங்களின் இந்தியன் என்னும் உணர்வான பேச்சு அனைத்து இந்திய இளைஞர்களின் நரம்பையும் தட்டி எழுப்பும் எனது இராணுவ சகோதரர்களுக்கு வீரமான வணக்கங்கள் ஜெய்ஹிந்த்

  • @maripandi6683
    @maripandi6683 4 года назад +13

    நமது ராணுவ எல்லைச்சாமிகளுக்கு என்றும் துணை நிற்பேன் ஜெய்ஹிந்த்

  • @VeeraAkash_Advocate
    @VeeraAkash_Advocate 4 года назад +14

    இந்தியாவின் பெருமை இந்தியனின் பெருமை ✊💪

  • @itsmejollygyskumar7743
    @itsmejollygyskumar7743 4 года назад +1

    இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன் ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳 INDIAN ARMY 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @sureshbabu8139
    @sureshbabu8139 4 года назад +10

    உலக சீவராசிகள் அனைத்தும் அனைத்து நன்மைகளையும் பெற்று வாழ்க வளமுடன்

  • @vasavia9435
    @vasavia9435 4 года назад +43

    🔥🔥🔥🔥🔥🔥🔥 proud to be an Indian, salute our soldiers

  • @deepac447
    @deepac447 4 года назад +82

    We should all support them and talk about this.

  • @pandiansps9078
    @pandiansps9078 4 года назад +6

    சாவுக்கு போவதற்காக கடிதம் எழுதிவிட்டு புறப்பட்டு வாருங்கள் _ சீன ராணுவம்.
    எல்லை சாமி பதக்கம் ஏற்றுக் கொள்ளுங்கள் _ இந்தியர்கள்.
    ஜெய்ஹிந்த். ஜெய் கிஸான். ஜெய் ஜவான்.

  • @tamilanindian774
    @tamilanindian774 4 года назад +139

    Our Tamil news channels are busy on showing Stalin’s Cycle photography.

    • @rocksadhasadha2063
      @rocksadhasadha2063 4 года назад +2

      Media

    • @v2r2d228
      @v2r2d228 4 года назад +2

      Hello... It is not our media... It is sun media

    • @moorthit6964
      @moorthit6964 4 года назад +8

      Red light media 😁😁😁

    • @logeshwaria9789
      @logeshwaria9789 4 года назад

      😂🤣😂 hahaha

    • @rj78756
      @rj78756 4 года назад +1

      டிவி மீடியா எப்போதும் மோடியின் விரல் அசைவுக்கு ஏற்ப்ப செயல் படுகிறது !!!!!! இதர்கு தனி அமைச்சகமே செயல் படுகிறது !!!!!!!! டிவி மீடியா news எந்த மாநிலத்தில் எப்படி நியூஸ் வரவேண்டும் என்று மத்திய அரசுக்கு தெரியும் !!!!!!!!!!!!! கோரோனா நியூஸ் எப்படி வந்து கொண்டு உள்ளதோ அப்படித்தானே ????????
      !!!!!!! விக்கி ஆரம்பத்தில் மத்திய மாநில அரசு...... மக்களுக்கு செய்யும் அநீ திகளை
      சொல்லி subscribers ஆதிகமாகி !!!!!!!!!!!
      பின் பி ஜே பி கு சங்கிக்கி வேலை பார்ப்பது என்ன நியாயம் ?????????????

  • @neelakandanb4672
    @neelakandanb4672 4 года назад +32

    ஜெய்ஹிந்த் இராணுவ அதிகாரிகள் வீரர்களுக்கு மரியாதை கண்டிப்பா செய்யணும் பிரோ சூப்பர்

  • @PhaniMantravadi28
    @PhaniMantravadi28 4 года назад +28

    Great Job Vickey. This is THE NEWS every mainstream and TRUE Patriotic Media should do. Kudos to TP

  • @sarveshlucifer2176
    @sarveshlucifer2176 4 года назад +1

    Great soldiers ever👑👑I salute them with full and fully respected heartful patriotism 👑

  • @Ram-wd4no
    @Ram-wd4no 4 года назад +143

    தமிழக மீடியா என்பது ரெட்லைட்தான்...😂

  • @venkatesh_Vsh
    @venkatesh_Vsh 4 года назад +218

    தேசப்பற்று இருந்தால் சங்கி என்ற பட்டம் கொடுக்கிறது மகிழ்ச்சியே

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Год назад

    இந்திய இராணுவத் துகும் இந்திய அரசுக்கும் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு துணை நிற்போம் 🎉 நன்றி காவேரி நியூஸ் ஜெய்ஹிந்த் 🇳🇪🇮🇳🇳🇪🇮🇳🇳🇪🇮🇳🇳🇪🇮🇳🇳🇪👌👍👌👍🙏🙏🇳🇪🇮🇳🇳🇪🇮🇳🇳🇪🇮🇳🇮🇳

  • @bskeshav6905
    @bskeshav6905 4 года назад +7

    சார், அபாரம். அற்புதமான பதிவு.
    இந்தியா அடிக்கிறதை உங்கமூலம் பார்த்து விட்டோம்.

  • @brajeshviswanathan3557
    @brajeshviswanathan3557 4 года назад +78

    Our Real hero is our Army only.
    BJP govt also taking very brilliant steps against China . Congrats to both

    • @JSajinJose
      @JSajinJose 4 года назад +7

      We all are Indians..
      Between us there is no religion. We all are are brothers and sisters.
      Please ignore dmk+ congress alliance. Because of them nothing is going to happen to our country and families.
      Their only job is looting our possession and our nation assets

    • @-thamizhtheriyuma9755
      @-thamizhtheriyuma9755 4 года назад

      Channel name=தமிழ் தெரியுமா (Thamizh Theriyuma)
      நண்பா இந்த channelஇல் தமிழில் கலந்துள்ள sanskrit வார்த்தைகள் பற்றி போடுகிறார்கள் பாருங்கள் நண்பா.

    • @Naveen50000
      @Naveen50000 4 года назад +3

      @@JSajinJose BJP ECONOMY PLAN IS MINUS 100000.
      PODA SANGI.

    • @tamilnetworks780
      @tamilnetworks780 4 года назад

      @@Naveen50000 Minus 10000 Ah 🤣🤣🤣🤣

    • @prahaladadharsh9766
      @prahaladadharsh9766 4 года назад

      @@Naveen50000 agree but that doesn't mean congress is nice...
      Atleast bjp is better than congress but not perfect

  • @shrisanjay5908
    @shrisanjay5908 4 года назад +8

    Real warriors of India are at the border..jai hind🇮🇳👍🏻

  • @DuraaiMurugan
    @DuraaiMurugan 4 года назад +59

    தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கும் நாட்டுப் பற்று குறைந்து வருவது வருத்தம் அளிக்கிறது

    • @nagarajan9471
      @nagarajan9471 4 года назад +15

      இளைஞர்களுக்கு நாட்டுப்பற்று குறையவில்லை இங்குஉள்ள எச்சை ஊடகங்கள் பேசசாமள் மரைக்கிரது அவ்ளோதான் யுத்தம் வந்தாள் நம்நாட்டின் இளைஞர்களின் தேசப்பற்று வெளிப்படும்

    • @DuraaiMurugan
      @DuraaiMurugan 4 года назад +3

      @@nagarajan9471 super bro

    • @sabin0078
      @sabin0078 4 года назад +1

      @@nagarajan9471 spr bro

    • @loganathan1465
      @loganathan1465 4 года назад +2

      Think it's increasing now

    • @murugaiahrao1288
      @murugaiahrao1288 4 года назад +4

      நிச்சயமாக நான் சொல்கிறேன் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு நாட்டுப்பற்று உண்டு.
      ஆனால் இங்கு இருக்கும் 80% ஊடகங்கள் வேசி ஊடகங்களாக இருக்கின்றன.

  • @shanjanav8467
    @shanjanav8467 4 года назад +13

    இந்திய வீர்களுக்கு தலை வணங்குகிறேன்🙏

    • @-thamizhtheriyuma9755
      @-thamizhtheriyuma9755 4 года назад

      எனது channel videoவை பாருங்கள் நண்பா.
      தமிழில் உள்ள sanskrit வார்த்தைகள் போடுகிறேன் நண்பா பாருங்கள்.

  • @krishnakumar-ji8pr
    @krishnakumar-ji8pr 4 года назад +84

    இங்கே தமிழக திராவிட தலைவருக்கு தமிழே சரியாக வராது இதில் இவர் எப்படி தேசிய பேசுவார்

    • @onlyone8337
      @onlyone8337 4 года назад +4

      Romba karrecta sonnirgal.

    • @rj78756
      @rj78756 4 года назад +2

      டிவி மீடியா எப்போதும் மோடியின் விரல் அசைவுக்கு ஏற்ப்ப செயல் படுகிறது !!!!!! இதர்கு தனி அமைச்சகமே செயல் படுகிறது !!!!!!!! டிவி மீடியா news எந்த மாநிலத்தில் எப்படி நியூஸ் வரவேண்டும் என்று மத்திய அரசுக்கு தெரியும் !!!!!!!!!!!!! கோரோனா நியூஸ் எப்படி வந்து கொண்டு உள்ளதோ அப்படித்தானே ????????
      !!!!!!! விக்கி ஆரம்பத்தில் மத்திய மாநில அரசு...... மக்களுக்கு செய்யும் அநீ திகளை
      சொல்லி subscribers ஆதிகமாகி !!!!!!!!!!!
      பின் பி ஜே பி கு சங்கிக்கி வேலை பார்ப்பது என்ன நியாயம் ?????????????

    • @onlyone8337
      @onlyone8337 4 года назад +2

      @@rj78756 Enda Katchi India virkkum, India makkalin Nalunukkaga velai seigiradho adharkkuttaan Podhu Makkal, samaniyargal aadharavu taruvaargal. Not for Family oriented business Parties.

    • @rj78756
      @rj78756 4 года назад +2

      @@onlyone8337 தமிழ்நாட்டுக்கு மாற்றான் தாய் மனப்பான்மையோடு நடந்து கொள்ளும் மோடி !!!!!
      நான் ராணுவத்தை பற்றி பேசவில்லை !! ராணுவம் தன்னிச்சை யானா அமைப்பு !!! பெரிய அளவில் ..... ஆளும் அரசுஆல்........ நீதி துறையை நிர்பந்திக்க மாதிரி நிர்பந்திக்க முடியாது !!!!!!!!!!! அப்படி இருக்க மோடி சாதனை என்று குவாகக்கூடாது !!!!!!!!!!!!!! Vickyyýyyyyy. மோடியால் தமிழகத்துக்கு நடந்த துரோகம் !!!!!!!!!!!! மறக்க வோ மன்னிக்கவோ முடியாது !!!!!!!!!! சில துரோககம் ஞாபகத்தில் உள்ளவை ......
      ஜல்லிக்கட்டு...... காவேரி...... நீட்........ புயல் நிவாரணம் ..........மீனவர் பிரச்னை திருப்பூர் இல் பணியன் தொழில் முடக்கம்...... நாட்டு மாடுகளுக்கு எதிரான சட்டம்.... விவசாயிகளுக்கு பங்கம்......... இப்படியோ குறிக்கொண்டே இருக்கலாம் .....
      மோடி வடநாட்டுக்கு நல்லது செய்யும் போது நமக்கும் சில நன்மை உள்ளது வேறு வழி இல்லாமல்
      ப்படி இருக்க
      விக்கி... மோடியை தூக்கி பிடித்தல்... விக்கியை சாங்கி என்றுதான் கூற வேண்டும் !!!!!!!!!

    • @asokank4777
      @asokank4777 4 года назад +1

      @@rj78756 He is Modi&Amithsha Jàlra, Sankhi

  • @venkatvenkatesan2908
    @venkatvenkatesan2908 4 года назад +9

    இந்தியன் என்பதில் பெருமை கொள்வோம் ஜெய்ஹிந்த்

  • @BVAswat
    @BVAswat 4 года назад +34

    Proud of my army and my government......

  • @sekarsekar-dr6mo
    @sekarsekar-dr6mo 4 года назад

    சீனாவிற்கு எதிராக நம் ராணுவம் செய்திருக்கும் அதிரடி தாக்குதலுக்கு....My biggest salute...This is very happy News for everyone .Thanks bro...

  • @hariharank8443
    @hariharank8443 4 года назад +14

    இதை தொடர்ந்து பேசுவோம் 🔥

  • @godlyman6589
    @godlyman6589 4 года назад +37

    Salute to our INDIAN SOLDIERS .Take back our land fully and some of china lands. History never repeated again in border and was rewritten by INDIA SOLDIERS.

  • @RajKumar-oq3wp
    @RajKumar-oq3wp 4 года назад

    Super Brother சூப்பர் இந்தியா

  • @mukeshg6689
    @mukeshg6689 4 года назад +4

    இந்தியா மற்றும் நம் இராணுவ வீரர்களின் வெற்றி தொடரட்டும்

  • @venkatkalpanahrithika7025
    @venkatkalpanahrithika7025 4 года назад +26

    Am salute Super hero's INDIAN ARMY JAI HIND.

  • @radhakrishnamoorthy9217
    @radhakrishnamoorthy9217 4 года назад +1

    Super ராணுவ வீர்ர்களுக்கு 🙏🙏🙏🙏🙏👌👍

  • @smartbalaji2074
    @smartbalaji2074 4 года назад +119

    Polimer news Oly spokes about this❤️

    • @redlotus6638
      @redlotus6638 4 года назад +12

      Yes that,s true..........👍👍👍👍👍👍

    • @rmuthuraj6502
      @rmuthuraj6502 4 года назад +10

      chanakya also spoken

    • @redlotus6638
      @redlotus6638 4 года назад +3

      Yessssssss😀😀😀😀😀

    • @SKGuru-fb8fm
      @SKGuru-fb8fm 4 года назад +3

      Polimar, chanakya rendum sangi group thana

    • @sureshv5248
      @sureshv5248 4 года назад

      Yes bro..

  • @karnasree3988
    @karnasree3988 4 года назад +21

    We proud to born indian 😘❤️

  • @purushothaman8542
    @purushothaman8542 4 года назад +28

    இதை இந்தியர்கள் அனைவரும் கொண்டாட வேண்டும். அடிச்சு தூக்கிய பதிவு வாழ்த்துக்கள்.

  • @tichonfdo5145
    @tichonfdo5145 4 года назад +188

    நியூஸ் சேனலுக்கு கொரோனா பற்றி பேசுறதுக்கே நேரம் பத்தல இந்திய ராணுவத்தை எப்படி பேசுவான்க. நீங்க பேசிட்டீங்கல இனிமேல் உங்கள காப்பி அடிச்சி நிறைய பேர் பேசுவாங்க

    • @maasimahesh524
      @maasimahesh524 4 года назад +3

      அவன் சீனா காரன் பூலா உம்பரவனுக

    • @tichonfdo5145
      @tichonfdo5145 4 года назад

      @Aadhan Kumar
      👍

  • @kamaleshkrishna9568
    @kamaleshkrishna9568 4 года назад +9

    India naale mass tha 🔥🔥🔥🔥

  • @prabhakaranag2891
    @prabhakaranag2891 4 года назад +1

    Great salute 👏👏👏 my Indian army

  • @VIJAYGANTHcryptoworld
    @VIJAYGANTHcryptoworld 4 года назад +35

    Be proud to b an INDIAN 🔥

  • @gnanashekar5291
    @gnanashekar5291 4 года назад +40

    well said ji, people should talk about the things happening in border.

  • @ganeshr7333
    @ganeshr7333 4 года назад +15

    Jai Jawan!Jai kisan!Salute our Indian army for saving us..🇮🇳🇮🇳🇮🇳

  • @ares7785
    @ares7785 4 года назад +7

    Goosebumps varuthu Anna 🇮🇳

  • @jayshriram4649
    @jayshriram4649 4 года назад +62

    என்று திராவிட சித்தாந்தம் முடிகிறதோ அன்று தேசபக்தி உருவாகும் இது உண்மை பாரத் மாதா கி ஜே

    • @gouthamanguna7007
      @gouthamanguna7007 4 года назад +2

      Jaadhi arasiyalum azhiyum...

    • @RanjithKumar-il7mr
      @RanjithKumar-il7mr 4 года назад +2

      @@gouthamanguna7007 matha arasiyal varum

    • @loguloganathan8889
      @loguloganathan8889 4 года назад

      @@RanjithKumar-il7mr திராவிட நாய்கள் ஜாதியைஉருவாக்கினார்கள் மதத்தை உருவாக்கிய நாய்கள் அந்த திராவிட நாய்கள் அதற்க்கு துணைபோகிராயா இல்ல அதை தூக்கி நிருத்த பார்கிரியா

    • @kashmani8029
      @kashmani8029 4 года назад +1

      Dei Ranjith yen ippo madha arasiyal illayaa? S, Ra Sargunam, Jegath gaspar,udaykumar, Joseph Vijay, Jawahirulla, Aaloor Shahnawaz ivanunga panrathu Christutvada-Islamist nexus. Moodikittu poviyaa.

    • @RanjithKumar-il7mr
      @RanjithKumar-il7mr 4 года назад

      @@kashmani8029 aamanda Gujarat la up la nadakura maari Hindus um Muslims um inga adichukitu sethuta irukanga😤saathitu poda

  • @rameshwar9518
    @rameshwar9518 4 года назад +2

    I salute my army. Jaihind

  • @Sathish_munuswamy
    @Sathish_munuswamy 4 года назад +23

    George Soros 10 billion illa 100 billion செலவு பண்ணாலும் உங்க நடுநிலை விலை போகாது அண்ணா!
    நீங்க சொன்னா மறுபேச்சே இல்லை!

  • @chillahrathibachelliahrath2436
    @chillahrathibachelliahrath2436 4 года назад +15

    பதிவு மிக அருமையாக இருந்தது இந்திய ராணுவத்த நினைத்து பெருமை கொள்கிறேன்

  • @deivasigamanisundarathatha5202
    @deivasigamanisundarathatha5202 4 года назад

    அருமையான தெளிவான மற்றும் உபயோகமான பதிவு. நன்றி.

  • @kalvikarasanretnasamy1639
    @kalvikarasanretnasamy1639 4 года назад +14

    Love from Malaysia...
    Well explained Vicky..
    Keep going....

  • @k.shankarshankar9195
    @k.shankarshankar9195 4 года назад +12

    Jai hind🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @Kapishsamayaldance
    @Kapishsamayaldance 4 года назад +1

    வாழ்க பாரதம் 🙏🙏🙏🙏🙏

  • @sriniseenu7667
    @sriniseenu7667 4 года назад +22

    Real solute my every millitary of my india

  • @Ashk_-
    @Ashk_- 4 года назад +68

    Because of you now within a hour 29k people know this they will say about this to 2 lakh people.. RUclips is better than media..

    • @mathanprasath3742
      @mathanprasath3742 4 года назад +1

      Soul motal fan spotted 😎😎

    • @Ashk_-
      @Ashk_- 4 года назад

      @@mathanprasath3742 bro not me my friend use my account to play pubg

    • @ragapriya6711
      @ragapriya6711 4 года назад

      referred dßix@@mathanprasath3742